😱🍌வாழை வனம் | 1 முறை பயிர் செய்தால் போதும் 100 ஆண்டிற்கு அறுவடை | Banana forest | integrated farm🌿

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มิ.ย. 2022
  • சண்முகசுந்தரம்,
    vasantham paradise,
    சித்தோடு, ஈரோடு
    94432-29098,
    11 ஏக்கரில், இயற்கை விவசாயம்..,
    பகுதி -1 : smart integrated farming |சிறந்த பண்ணை வடிவமைப்பு | ஆடு, வாத்து, கோழி, மாடு, வளர்ப்பு
    • smart integrated farmi...
    #valai #வாழைவனம் #valaipalam #வாழைப்பழம் #integratedfarmingsystem #banana #bananatree #erode #ஈரோடு #nature #amazingorganicfactory #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer

ความคิดเห็น • 72

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் சார்
    நீங்க கத்துகுடுக்கறேன் என்று சொன்னீர்களே உங்களுக்கு பெரிய மனசு

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 ปีที่แล้ว +37

    வீடியோ எடுக்கும் போது குயில் கூவுகிறது 👍 வாழைமர காடு என்று சொல்லுங்கள் ( வாழைமரம்) 👍 அருமையான விவசாயம் . விவசாயிகள் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ 👍 திரு.சண்முகசுந்தரம் அவர்களுக்கு நன்றி. விவசாயபெருமக்களுக்கு வழிகாட்டியாக பயனுள்ள வீடியோ

    • @organicfactory.
      @organicfactory.  2 ปีที่แล้ว

      Yesss ❤️

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 ปีที่แล้ว +1

      வாழைத் தோட்டம் என்பதே சரி.

  • @mohanasekarsubbanna1441
    @mohanasekarsubbanna1441 ปีที่แล้ว +6

    என்னைப் போன்ற சிறிய விவசாய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு ஒரு முறை தங்கள் வாழை வனத்திற்கு வருகிறேன் நன்றி வணக்கம்

  • @jamalkadar5073
    @jamalkadar5073 ปีที่แล้ว +5

    இது போன்று அந்த கால தில் கிராமங்கள் லில் கோரை கூரை காரை என அனைத்து வீடுகலிலும் பின்புற தோட்டங்களில் ஒரு குத்து என பயிரிட்ட (வாழை) முரை இப்ப அதே முரை ஒரு காட்டில் மொத்தமாக பயிரிட்டு விவசாய மாக இருப்பது நாம் மறந்த ஒன்று தான்...

  • @saravanadevanga
    @saravanadevanga 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤மிக சிறப்பாக நிறைவாக விளக்கம் அளித்த அன்பருக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வாழையுடன் வளமுடன்!

  • @irudayasamy2726
    @irudayasamy2726 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y ปีที่แล้ว +3

    அருமை அருமை🙏 👍/1ஏக்கர் கு 10 ஆடு,100 கோழி,வாத்து🦆1🍌தார் சராசரி 30கிலோ👍ஒரு வாழைக்கு ஒரு 16 mm வழக்கமான தண்ணீர் குழாய்-நீர்/ஜீவாமிர்தம் பாய்ச்ச

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரா தங்களுக்கு வாழ்த்துக்கள் நானும் வளர்க்கின்றேன் இப்படித்தான்.... இலங்கையில் இருந்து

  • @thamilanpu7760
    @thamilanpu7760 หลายเดือนก่อน

    ஐயாவின் நல்ல உள்ளம்

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார் அருமை. புத்திசாலிதனமான விவசாயம்

  • @ELISAMARYSBBM
    @ELISAMARYSBBM ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சார்.

  • @sureshstar1493
    @sureshstar1493 6 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்.நன்றி சார்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl ปีที่แล้ว +2

    Wow, wonderful. Live long Mr.Shanmuga sundaram. Hats off to him

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 ปีที่แล้ว +1

    zMeeandhum Kadavhul...nammodhu..Vaala Vanthuvittar Sathima.. Honestly speaking 💐🙏

  • @johnboscor.582
    @johnboscor.582 ปีที่แล้ว +1

    Very great idea sir. I salut you.

  • @rajasekaransellappan1725
    @rajasekaransellappan1725 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அய்யா.

  • @bharathsekar7152
    @bharathsekar7152 ปีที่แล้ว +2

    God bless you, farmer, friend
    Innovative mind
    Integerative farming
    Your ideas will spread

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว

    மிகச் சிறந்த வழிமுறை

  • @ennodamobileilla1215
    @ennodamobileilla1215 ปีที่แล้ว +3

    இந்த மனசு தான்யா கடவுள்❤🙏

  • @jayalakshmis499
    @jayalakshmis499 ปีที่แล้ว +1

    Super sir good luck

  • @binojdanial8498
    @binojdanial8498 ปีที่แล้ว

    good massage

  • @suyambulingam7982
    @suyambulingam7982 ปีที่แล้ว +1

    Great👍

  • @periyasamy5402
    @periyasamy5402 9 หลายเดือนก่อน

    Valga Valamudan 🙏

  • @kathirauditor6982
    @kathirauditor6982 7 หลายเดือนก่อน

    வணக்கம். நன்றி ஐயா.

  • @asaithambinadar5283
    @asaithambinadar5283 2 หลายเดือนก่อน

    தங்களின்
    வாழை வணத்தை
    நேரில் பார்க்கனும்
    விலாசம் வேண்டும்

  • @nice123boy
    @nice123boy ปีที่แล้ว +2

    Fantastic information. Congratulations to Shanmuga Sundaram Sir as you have given to world a most valuable information. Hats off sir. I also congratulate Amazing Organic Factory for releasing such an informative video. Thank you. Keep up the good work.

  • @ariaplays8
    @ariaplays8 ปีที่แล้ว +1

    Super 👌 👍 😍

  • @rajsella9969
    @rajsella9969 ปีที่แล้ว +3

    So mart guy. I am very proud of him. Thank you very much.

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் அய்யா

  • @farmerthegod
    @farmerthegod ปีที่แล้ว +1

    Super

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว +1

    Supper

  • @praveensavio6209
    @praveensavio6209 ปีที่แล้ว +2

    Priceless words

  • @nithisaravanan8472
    @nithisaravanan8472 ปีที่แล้ว

    👍

  • @murugesandevarajan2396
    @murugesandevarajan2396 2 ปีที่แล้ว +4

    very good information and motivational..would like to visit this farm soon..

    • @organicfactory.
      @organicfactory.  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக 🔥....
      நன்றி ❤️

  • @shanmugamoorthy33
    @shanmugamoorthy33 5 หลายเดือนก่อน

    இது மட்டும் தான் நல்ல பலன் கிடைக்கும்

  • @moorthysudha802
    @moorthysudha802 ปีที่แล้ว +2

    Very video 📹 👌

  • @voiceofbreeze8246
    @voiceofbreeze8246 ปีที่แล้ว +1

    SIR, YOUR EXPLANATION IS EXCELLENT .I WANT TO KNOW MORE SIR.MAY I CALL YOU SIR.🙏🙏🙏

  • @anupriyasundar6511
    @anupriyasundar6511 ปีที่แล้ว +1

    Very useful information 👌 👍

  • @arunprakash3961
    @arunprakash3961 ปีที่แล้ว +3

    Sir including both smart integrated farming and Banana forest minimum how much Acers of land is required.

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4e ปีที่แล้ว

    தொடர்பு கொள்ள வேண்டும் ஜயா

  • @andrewss4980
    @andrewss4980 11 หลายเดือนก่อน

    11:10 nice video but please avoid that "கண்டிப்பா" in தமிழ் it has different meaning

  • @christieroshan3673
    @christieroshan3673 ปีที่แล้ว +2

    What is the name of the banana species... Please specify. They look very tall are they curry plantain? Please specify.

  • @duraisamymarappasamy8321
    @duraisamymarappasamy8321 ปีที่แล้ว

    Super great sir

  • @GowthamV07
    @GowthamV07 ปีที่แล้ว +9

    So 1 pit has 4 banana so for 250 pits we will get 1000 bananas total. Then after 12 months we will havest from 1000 bananas and again after 4 months we will harvest again from the upcoming banana sapling then after another 4 months ( 1 years 8 monhts ) another harvest so in 2 years another harvest.
    Now we have harvested 3 times.
    Then if one banana plants gives 15 kg banana then total will be 15000kg per harvest.
    So for 3 harvest it is 45000kg which is 45 tones minimum. So he is right if maintained we can get 50 to 60 tonnes.
    So for 50 tonnes = 50000kg x 20rs per kg = 1000000 RS. ( 10 Lakh rupees ) in 1 year.

    • @organicfactory.
      @organicfactory.  ปีที่แล้ว +3

      Sss...... Crct bro.... But in some times it may be reduced..... But 7 lack guarantee......
      Also that we give natural fertilizers,,,,,, to crop.... Only the way we get yield,,,, is completely explained in part 1 : smart integrated system th-cam.com/video/CDG48Pd2tfA/w-d-xo.html
      Thanks for u r comment brother 🔥❤️🙏🏻

    • @joanjebamani8292
      @joanjebamani8292 ปีที่แล้ว +3

      Bro we wont get 20rs per kg. In my area 20 kg karpooravalli full banana they are taking for 80 to 100 rs in rainy season and 200 rs in summer season. I am doing organic farming for past 3 years. Problem is Merchants are buying from us in dead cheep price

    • @sangeethabalachandran4226
      @sangeethabalachandran4226 ปีที่แล้ว

      @@joanjebamani8292at which place

  • @dhivadaks
    @dhivadaks ปีที่แล้ว

    When and how to install that post?. In the Earlier part of video there are no posts seen. Can you please explain or ask him in another video?

  • @subramaniansanthanam6892
    @subramaniansanthanam6892 ปีที่แล้ว

    சத்து உறிஞ்சப்பட்ட மரத்தின் கீழ் பொந்து ஏற்படுவதை எப்படி பராமரிப்பது

  • @arjunank9278
    @arjunank9278 ปีที่แล้ว

    வாழையில் தண்டு அழுகல் நோய் மற்றும் காற்றுக்கு சாய்தல் சரி செய்யமுடியாத ஒன்றாக உள்ளது

  • @MultiThru
    @MultiThru 7 หลายเดือนก่อน

    என்ன ரக வாழை

  • @keerthi6426
    @keerthi6426 ปีที่แล้ว +1

    மைக்க அவருக்குக் கொடுப்பா நீ சேரி சொல்றத நல்லா கேக்குது

  • @chinnaswamyg
    @chinnaswamyg หลายเดือนก่อน

    There is no evidence that it will give the same yield for atleast 10 years and talking for 100 years will mislead the farmers

  • @mannan1985
    @mannan1985 ปีที่แล้ว +2

    நடுவில் உள்ள post பதிலாக ஏதாவது மிக உயரமாக வளரக்கூடிய மரம் வைத்து கட்டிவிடலாமா?
    என்ன வகையான வாழை இது?

  • @sksankar4301
    @sksankar4301 ปีที่แล้ว

    பிசிறே அடிக்காத ஸ்கட்ஷ்.

  • @EswaranEswaran1996
    @EswaranEswaran1996 8 หลายเดือนก่อน

    விவசாயம் சரியாக பன்ன
    நன்றாகவே வளரும்
    பராமரிக்காமல் விட்டால்
    இப்படித்தான் வளரும்
    இதுக்கு பெயர் வாழை பாரஸ்ட் கிடையாது

  • @PrAdEePAappu
    @PrAdEePAappu ปีที่แล้ว +1

    Not good method for banana. Please contact horticulture department. They will guide.

    • @jacobcheriyan
      @jacobcheriyan 11 หลายเดือนก่อน

      He already has a track record. Why do you say this is not good? His commercial calculations are so clear and sounds implementable.

  • @thamilantractor1904
    @thamilantractor1904 ปีที่แล้ว

    Cell namper TH-cam chennal

  • @jagavalar7170
    @jagavalar7170 4 หลายเดือนก่อน

    Contect num podunga

  • @ganeshkallar1399
    @ganeshkallar1399 ปีที่แล้ว +1

    Super