ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் முருங்கை சாகுபடி அசத்தும் இளைஞர் murungai sagupadi drumstick

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 144

  • @thirumoorthi7276
    @thirumoorthi7276 8 หลายเดือนก่อน +11

    ஒரு ஏக்கரில் வருடம் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கு மேல் என்ன செய்தாலும் என்ன மருந்து செய்தாலும் எடுக்க இயலாது விலை அதிகமாக விற்றால் மட்டுமே லாபம் சாத்தியம்

  • @kanagarajpalanisamy8128
    @kanagarajpalanisamy8128 ปีที่แล้ว +14

    ஏக்கர்க்கு அதிக பட்சம் 1 லட்சம் எடுக்க முடியும் நல்ல விலை கிடைத்தால் மட்டும் ஒரு வருடத்திற்கு

  • @ragunathaboopathi556
    @ragunathaboopathi556 2 ปีที่แล้ว +31

    புழுவக்கூட மரியாதையா பேசுறீங்களே .! வாழ்த்துக்கள்..

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 ปีที่แล้ว +25

    படைத்தவன் மட்டுமே கடவுள் அல்ல
    பயிரிடுபவனும் கடவுள்தான்
    சூப்பர் பஞ்ச்❤

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 ปีที่แล้ว +4

    காடு தரிசாத வைத்து இருப்பவர்களை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்லீஸ்ட் மரமாவது நடவைக்க உத்தரவிட வேண்டும் அரசு செய்யுமா?

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +20

    கருவேப்பிலை எலுமிச்சம் செடியை இடை இடையே வளர்கலாம் வெற்றி வெற்றி தான் 😃🖐👍👏👌🙌🙏

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 ปีที่แล้ว +6

    விவசாயம் எழுந்தமானத்திற்கு
    கதைத்தால் இலாபம் போல
    இருக்கும் ஆனால் செலவு
    செய்வதை எழுதி , செலவு
    செய்யும் நேரத்தையும் எழுதி
    பார்த்தால் கடைசியில் நட்டம்தான். ஆனால் விவசாயத்தை நேசித்து செய்
    யலாம்,வருமானங்கள் வேறு
    வழியில் வருமாக இருந்தால்😊😊😊😊

    • @JawaharAdityan
      @JawaharAdityan ปีที่แล้ว +1

      இது தான் உண்மை

  • @SivaSiva-bj5cz
    @SivaSiva-bj5cz 2 ปีที่แล้ว +6

    இந்த ரகம் முருங்கை விதை எங்க கிடைக்கும்

  • @vv.gaming6725
    @vv.gaming6725 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு செழிக்கட்டும் விவசாயம் சீர்பழட்டும் நிர்வாகம் உலக மக்கள் முதன் முதலில் நிலவட்டும் பொன் சிரித்து வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm ปีที่แล้ว +7

    மூனுஏக்கர்லமுருங்கைபயிர்செய்து,கடன்காரனாகி,இருக்கேன்,சும்மா,ரீல்விடாதப்பா

  • @dinesh----
    @dinesh---- 2 ปีที่แล้ว +6

    அரசு விவசாயம் செய்ய வேண்டும்.உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும்

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 4 หลายเดือนก่อน +2

    விவசாயத்தில் இயற்கை பேரிடரால். மட்டுமே நட்டம்.! தினப்படி அதிகாலை நிலத்தில் கால்பதித்து கவனித்தால் லாபம் மட்டுமே.!

  • @SSonemanarmy
    @SSonemanarmy ปีที่แล้ว +2

    Bro na Vela paakura plant la maram irruku நிறைய பூ வைக்குது but காய் வ‌ர மாட்டேங்குது எண்ன செய்யனும் சொல்லுங்க

  • @gunasekaran9473
    @gunasekaran9473 ปีที่แล้ว +4

    எண்ணெய்க் கரைசல் ஸ்ப்ரே பன்னுங்க தம்பி. ரிசல்ட் நல்லா இருக்கும்.

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc 2 ปีที่แล้ว +4

    Yanka veedu nirya iruku labam ila

  • @spcharlesdickens
    @spcharlesdickens 2 ปีที่แล้ว +7

    10×10 is too small for the tree. Min 15x 10 needed. We kept 20 X20.

  • @பயிர்தொழில்பழகு
    @பயிர்தொழில்பழகு 2 ปีที่แล้ว +4

    பிசின்க்கு என்ன மருந்து அடிக்க.

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 ปีที่แล้ว +2

    கன்னு நல்லா பேசறீங்க நான் ரொம்ப ரசித்து கேட்டு பார்த்தேன்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +1

    இன்று முருங்கைக்காய் விலை
    வீழ்ச்சியடைந்துவிட்டது.ஏப்ரல்
    2023.

  • @chakkarapanichakkarapani6098
    @chakkarapanichakkarapani6098 2 ปีที่แล้ว +6

    Seeds thavai in tirvannamalai

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 ปีที่แล้ว +3

    Hi thambi god bless you
    The way u explain very easy to understand

  • @lollusabhatv378
    @lollusabhatv378 2 ปีที่แล้ว +6

    விதை தேவை

  • @dhanamrajkumar5514
    @dhanamrajkumar5514 ปีที่แล้ว +3

    Arumai bro

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 4 หลายเดือนก่อน +1

    Practically so many unexpected problems are there only few can come across the problems but majority of them cannot

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +1

    ஒரு மீட்டர் நீளம் இருக்குமா காய் துளிரை நெய்யில் பொறித்து சாப்பிடலாம் இரும்பு சத்து நிறைய உள்ளது

  • @Ezhilbala73
    @Ezhilbala73 2 ปีที่แล้ว +3

    விவசாயி போன் நம்பர் கொடுக்கவும்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 ปีที่แล้ว +1

    Ivan poi solluraan,kandru virpavan,1 akkarukku 30000 rs vanthaal athigam,by naatu

  • @arirammouli6405
    @arirammouli6405 2 ปีที่แล้ว +4

    வரவு செலவு கணக்கு பதிவிடவும்

  • @கம்பம்பட்டுவிவசாயி
    @கம்பம்பட்டுவிவசாயி 2 หลายเดือนก่อน

    பிரசாத் உடைய தொடர்பு ?

  • @arivaanamadaiyarkal8842
    @arivaanamadaiyarkal8842 2 ปีที่แล้ว +4

    Puyal vandhal to tel close

    • @MRSPR-qp4eg
      @MRSPR-qp4eg 2 ปีที่แล้ว +1

      Tharbalyam shit kattikko brwwww

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 6 หลายเดือนก่อน

    பொய்ச்சொல்லுறான்,30ஆயிரம் வருவதே சிரமம், by naattaraayan

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 ปีที่แล้ว +2

    Great guy
    Best wishes
    Well explained

  • @kavithatransportganesan3764
    @kavithatransportganesan3764 3 หลายเดือนก่อน

    அண்ணா விதைகள் கிடைக்குமா

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 ปีที่แล้ว

    One former abolished his two acare drumstick cultivation. Very poor fellow, doesn't have any support or advice from agriculture department, friends , co-former . Now a days so many facilities are available to upgrade , value add the product. He is from Ariyalur, Tamil Nadu. He doesn't have any common sense too. To get sympathy from others he acted i think. Everyone getting good profit. How this is possible. But how he put in TH-cam and news etc... In cities one piece Rs. 10/-. and dry murunga leaves Rs. 250/- to 300/- per kg. As per above four lakhs per acre and for 2 acre 8 lakhs. He is KUMAR from Ariyalur dist... Veeracholapuram..

  • @spcharlesdickens
    @spcharlesdickens 2 ปีที่แล้ว +4

    We are having in 30 acres, 4500 trees. Doing it for almost 9 years..

    • @devaashirvadhamk1714
      @devaashirvadhamk1714 ปีที่แล้ว

      Praise the lord bro

    • @devaashirvadhamk1714
      @devaashirvadhamk1714 ปีที่แล้ว

      I want counseling

    • @divyaarumugam1209
      @divyaarumugam1209 ปีที่แล้ว

      I hav an idea for growing moringa plant sir.. but I don't know how to sale n further process..can u pls suggest me ur ideas..
      Thank you

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
    @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 5 หลายเดือนก่อน +1

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுங்கள்.

  • @kiruba_kkofficial1435
    @kiruba_kkofficial1435 2 ปีที่แล้ว +2

    Enanga koranjavella 40 solringa but Trichy la 10 vanga matranga

    • @arunkumar9173
      @arunkumar9173 ปีที่แล้ว +1

      demand enga irukko anga virpanai pannunga today chennai market rate per kg 60 rs

  • @shanmugakesavan1918
    @shanmugakesavan1918 หลายเดือนก่อน

    Nice content. Nandri

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Fully uruttu,poi,pulugu, Nastam varum,marundhu aditthu aditthu salippu aagividum,by Naattaraayan

  • @jamuaranip9596
    @jamuaranip9596 2 ปีที่แล้ว +2

    Pisin eppadi sari seivadhu

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 หลายเดือนก่อน

    நல்லா இயல்பா அழகாக பேசுகிறாய் தம்பி வாழ்த்துக்கள்🥰🥰🥰

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว

    விவசாயி நீ படைப்பாளி , நீ பைபிளில் உள்ள ஆதாம், விவசாயிகளுக்காக நான் இயேசு Jesus சாமியிடம் கண்ணீர் விட்டு ஜெபிப்பேன் உணவு சாப்பிடும் முன்பு நன்றி சொல்லி ஆண்டவரிடம் வேண்டுதல் செய்வேன்

  • @V.Suganyavelu
    @V.Suganyavelu 2 หลายเดือนก่อน

    Natakaya Ayurveda

  • @manjuvkcnganesh9021
    @manjuvkcnganesh9021 4 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 8 หลายเดือนก่อน

    Poi solluraan,39,40Aaieram varumaanam varalaam,by naattaraayan

  • @Vijay-cw3cz
    @Vijay-cw3cz 2 ปีที่แล้ว +1

    This is false information

  • @rohitnaidu9053
    @rohitnaidu9053 ปีที่แล้ว +1

    Can I get the cutting

  • @devadevac6277
    @devadevac6277 2 ปีที่แล้ว +3

    Super🦁🦁

  • @ratharatha1641
    @ratharatha1641 หลายเดือนก่อน

    நீ சொல்லுற மாதி ஒரு மண்ணும் 4 லட்சம் ரூபாய் வராது

  • @sachinkarthik7785
    @sachinkarthik7785 2 ปีที่แล้ว +4

    இங்க 5ரூபாய் முதல் 40ரூவரை....

    • @saiselvaraj6332
      @saiselvaraj6332 2 ปีที่แล้ว

      Arumai thambi vivasayee nanbenda valthukkal madurai policeinspector retd

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 ปีที่แล้ว +1

    Arumai arumai saga pragah

  • @DhamaalDhamaal-zz1ql
    @DhamaalDhamaal-zz1ql 2 ปีที่แล้ว +1

    The Muruga rakam

  • @manie4868
    @manie4868 3 หลายเดือนก่อน

    Bro..unga place ena solunga...enaku plant venum

  • @BaluPmt
    @BaluPmt 8 หลายเดือนก่อน

    அண்ணே என்னோட காட்டுல ஒட்டுற பூச்சி

  • @sundarsundar3557
    @sundarsundar3557 2 ปีที่แล้ว +1

    ArumaiyNa pathivu

  • @kalaimanirajan2935
    @kalaimanirajan2935 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @maharaja4362
    @maharaja4362 ปีที่แล้ว

    Murungaiyel pesinvaruhiradhu adharkku anna seiyaveendum

  • @prithiviraj5523
    @prithiviraj5523 ปีที่แล้ว

    ஐயா சாமி கொஞ்சம் புரியும் படி பேசினால் நலம்.

  • @khari1191
    @khari1191 หลายเดือนก่อน

    Neraiya nunukkamaana pathilgal arumai

  • @sriram-gp5qz
    @sriram-gp5qz 2 ปีที่แล้ว +1

    Hello prakash you are really great 👍

  • @mullaiv7817
    @mullaiv7817 ปีที่แล้ว

    அன்னிக்கு உயிருக்கு பயந்து சொல்ல.

  • @helanpriya-ns8ks
    @helanpriya-ns8ks 9 หลายเดือนก่อน

    1acres evlo vithai thevaippadum

  • @YdufyHx-hk5en
    @YdufyHx-hk5en 3 หลายเดือนก่อน

    Super Super good all the best God bless you

  • @mjrdfoodworld
    @mjrdfoodworld ปีที่แล้ว

    Realitya pesuranyaaa

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 ปีที่แล้ว

    Daai ,poi solli adutthavanai yeamaattha veandaam,by Naatu

  • @fawzermohideen1729
    @fawzermohideen1729 ปีที่แล้ว

    Anakkum murugkai vaikkirathu ramfa pideekkum

  • @farmertamilchannel8434
    @farmertamilchannel8434 ปีที่แล้ว

    Kidikkuma

  • @moorthik7657
    @moorthik7657 10 หลายเดือนก่อน

    அண்ணா உங்க நம்பர் வேணும்

  • @arulshankarselvaraju3762
    @arulshankarselvaraju3762 7 หลายเดือนก่อน

    Bro as a farmer i am greatful for your advice🙏

  • @Mj.1996
    @Mj.1996 ปีที่แล้ว

    Evaroda number kedaikuma

  • @Poomalai-ou5km
    @Poomalai-ou5km 3 หลายเดือนก่อน

    Nanpa super ❤

  • @saravanamg7593
    @saravanamg7593 ปีที่แล้ว

    Useless information

  • @kayathrry8109
    @kayathrry8109 ปีที่แล้ว

    Supper valthukkal thambi.

  • @kandiathaninayakam423
    @kandiathaninayakam423 2 ปีที่แล้ว

    உங்கட. பக்கம் மந்திகுரங்கு இல்ல

  • @farmertamilchannel8434
    @farmertamilchannel8434 ปีที่แล้ว

    Bro enakku seeds Venum

  • @Mr_smaily_boys
    @Mr_smaily_boys 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥

  • @kumarnagarajan6220
    @kumarnagarajan6220 4 หลายเดือนก่อน

    Scientific

  • @rameshsriom
    @rameshsriom 2 หลายเดือนก่อน

    Enna ragam no

  • @vijayrangan5083
    @vijayrangan5083 ปีที่แล้ว

    Vitha kidikkum je

  • @Mr.F5
    @Mr.F5 ปีที่แล้ว

    Entha place

  • @parthibanparthiban5852
    @parthibanparthiban5852 2 ปีที่แล้ว +1

    Super

  • @kumarnagarajan6220
    @kumarnagarajan6220 4 หลายเดือนก่อน

    Suber

  • @rogish9460
    @rogish9460 ปีที่แล้ว

    📱 pls

  • @pandiyansakkarai1781
    @pandiyansakkarai1781 ปีที่แล้ว

    Miga arumai sir 🎉🎉🎉

  • @sivafivestar4349
    @sivafivestar4349 2 ปีที่แล้ว

    G vithai kedaikuma

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว

    GOOD JOB❤❤❤❤

  • @malaisamy9982
    @malaisamy9982 2 ปีที่แล้ว

    உங்க நம்பர் சொல்லுங்க

  • @shanshin4803
    @shanshin4803 2 ปีที่แล้ว +4

    விதை தேவை...

  • @TheComrade006
    @TheComrade006 2 ปีที่แล้ว

    எந்த ஊர் தோழர்

  • @VINOTHKUMAR-Ramanad
    @VINOTHKUMAR-Ramanad ปีที่แล้ว

    Great

  • @vinayakatimberspadirivedu7807
    @vinayakatimberspadirivedu7807 2 ปีที่แล้ว

    Supro super brother 👏👏👏👍

  • @saravananm-dw3os
    @saravananm-dw3os ปีที่แล้ว

    Excellent

  • @rekhasuresh404
    @rekhasuresh404 ปีที่แล้ว +1

    Miss u daaa😭

  • @SureshSuresh-vm7gu
    @SureshSuresh-vm7gu 2 ปีที่แล้ว +2

    Super thmbi

  • @pachaiyappanpachaiyappan4930
    @pachaiyappanpachaiyappan4930 2 ปีที่แล้ว

    Super praksh THALA👍

  • @ambikagobi7684
    @ambikagobi7684 2 ปีที่แล้ว

    Super gg

  • @neelakandan6032
    @neelakandan6032 2 ปีที่แล้ว +5

    நன்றி நண்பா.

  • @Vijaylakshmi12
    @Vijaylakshmi12 ปีที่แล้ว

    Very nice bro

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +2

    எந்த ரகம் இது

  • @sarasrinir6988
    @sarasrinir6988 2 ปีที่แล้ว

    Good bro