BEETROOT🌰| பீட்ரூட் விவசாயம்| ஆரம்பம் முதல் அறுவடை வரை | SIMPLE EXPLANATION
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- @allinallforyou
He we upload agriculture based videos, industrial visit, hotel visit and cinema based entertainment videos continously.. so please support our channel
@allinallforyou
we need your love and support💗
last upload vedio in our channel : • கொய்யா🍈 விவசாயம்| அரை ...
#agriculture #farmers #vegetablefarming
பீட்ரூட் அறுவடை செய்ய 90 நாட்கள் ஆகும் 60 நாட்கள் இல்லை. பீட்ரூட் விதைப்250 கிராம் pahuja விதை 960 ரூபாய். பீட் ரூட் விடை நட்டு தண்ணீர் விட்ட பிறகு எறும்பு மருந்து தெளிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் பீட்ரூட் விதையை எறும்பு சேதப்படுத்தி விடும். பின்னர் முளைத்து 2நாட்களில் மற்றும் ஒருமுறை எறும்பு மருந்து தெளிக்க வேண்டும். நீர் நன்கு பாய்ச்ச வேண்டும். 90 நாட்களில் அறுவடை செய்யலாம். இடையில் வண்டு தொல்லை இருந்தால் அதற்கு மருந்து தெளிக்கலாம்.
1 ஏக்கரில் எவ்வளவு டன் பீட்ரூட் அறுவடை செய்யலாம் நண்பா?
எந்த மாதம் விதைக்க வேண்டும்
Chilli with beetroot
Beetroot seeds விதைத்து எத்தனை நாட்களுக்கு பின்பு மிளகாய் நாற்று நடவு பண்ணணும்?
Instead saying like theory why can’t u explain those procedure properly like when n how to give fertiliser n etc
என்ன மருந்து என்ன உரம் கொடுக்க வேண்டும் தம்பி??
Bro enkita 5 cent edam eruku ethil betroot போடலாமா
Super 👍
கலை எடுப்பு செலவு எத்தனை ஆகும் ஒரு ஏக்கருக்கு நண்பா
எத்தனை களை எடுக்க வேண்டும்
Useful video bro
Distance how much
Sollunga
Enna brand seeds use pandrenga
Thank bro 🙏
புல் முலைக்காமல் இருப்பதட்கு என்ன பண்ணலாம்
Seeds suggestion sollunga.
कौन सा शाकनाशी प्रयोग किया जाता है?
நாட்டு விதை எங்கு கிடைக்கும்
Organic Store la கிடைக்கும்
உங்கள் போன் நம்பர் சொல்லுங்கள் நண்பா
இது என்ன உரம் வைக்கனும் சொல்லுங்கள்
🔥🔥
Vengi mapla...
3 மாதம் ஆகும்
விதை எங்கே கிடைக்கும் நண்பரே??
Shop
Kisan app la seminis brand good..synsenta
Natrukalalaka natavu seiyallamma
Bro phone number sollunga
👍👍👍