விஜயகாந்த் இல்லாதவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார் கேப்டன் பிரபாகரனில் நடித்த வில்லன் ஈஸ்வர்

แชร์
ฝัง

ความคิดเห็น • 134

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 3 หลายเดือนก่อน +82

    இந்த உலகம் உள்ளவரை கேப்டனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றென்றும் கேட்டன் கடவுள் 🙏

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 หลายเดือนก่อน +73

    வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 หลายเดือนก่อน +79

    உங்களை கேப்டன் படங்களில் மட்டுமே பாத்திருக்கேன்

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 3 หลายเดือนก่อน +66

    விஜய் ஈஸ்வரன் அண்ணனை ரொம்ப நாட்கள் காணவில்லை உங்கள் பேட்டி சிறப்பாக இருந்தது

  • @SallonRameshbeauty
    @SallonRameshbeauty 3 หลายเดือนก่อน +36

    அண்ணா ஈஸ்வரன் அவர்களே உங்களை கேப்டன் படத்தில் அவருடைய கட்சி நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன் உங்களுடைய பேட்டி அற்புதம் எனக்கு அழுகை தான் வருகிறது அவர் ஆரம்பித்த இந்த கழகத்தை அன்னியர் அவர்களுடன் இணைந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் இந்தத் தேமுதிக ஒரு நாள் ஆட்சிக்கு வர வேண்டும் இதுவே எனது ஆசை

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 หลายเดือนก่อน +47

    தமிழ் உள்ளவரை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் இருக்கும்

  • @Neelu-n7o
    @Neelu-n7o 3 หลายเดือนก่อน +64

    இவரைப் போன்ற நன்றி மறவாப்பண்பு கொண்டவர் தான் எங்கள் கேப்டன் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து ! வாழ்க கேப்டன் புகழ்! ந.ம.நீலு. பேராவூரணி.

    • @AnnamalaiKanesan
      @AnnamalaiKanesan 3 หลายเดือนก่อน

      கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் அடியாளாக சாத்தையா என்ற கேரக்டரில் கலக்கியவர்.

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 3 หลายเดือนก่อน +43

    ஆரம்ப காலத்தில் இருந்து கேப்டனுடனே இருந்து .... கேப்டன வைத்து ஒரே ஒரு படம் இயக்கவும் செய்தார் அந்த படம் தான்.... சிம்மாசனம்..

  • @TamilSelvan-d9p
    @TamilSelvan-d9p 3 หลายเดือนก่อน +23

    ஈஸ்வரன் அன்னார் காலஞ்சென்ற கேப்டன் அவர்களைப் பற்றி சிறப்பானதொரு பேட்டியை உள் உணர்வோடு கேப்டன் பற்றி எடுத்துக் கூறியவன் உங்களுக்கு கோவை மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 หลายเดือนก่อน +5

    நீங்கள் தேமுதிக வில் இணைந்து விஜய பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அண்ணா

  • @KrishnanKrishnamoorthi-oe3et
    @KrishnanKrishnamoorthi-oe3et 3 หลายเดือนก่อน +14

    என்றும் மக்கள் நினைவில் அழியாத இடத்தில் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் 👍👍👍👍👍 நன்றி கார்த்திக் அண்ணா உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @babuthanish3375
    @babuthanish3375 3 หลายเดือนก่อน +13

    நன்றி கேட்ட மக்கள் அனைத்தும் நல்ல காதுகோடுத்து கேட்டுக் விட்டு நாளைக்கு தேர்தல் வந்தால் காசு கொடுப்பவர்களுக்கு ஓட்டுப் போடும் கீழ்த்தரமான ஈனகுணம்கொண்ட மக்கள் வாழும் தமிழகம்

  • @mupidathin1864
    @mupidathin1864 3 หลายเดือนก่อน +21

    கேப்டன்.பற்றி.பேசியதற்கு.நன்றி.அண்ணா.❤❤❤❤❤❤

  • @pkt6046
    @pkt6046 3 หลายเดือนก่อน +19

    கேப்டன் புகழ் என்றும் மக்கள் மனதில் இருக்கும் 💯%👍

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 2 หลายเดือนก่อน +6

    அன்று முதல் இன்று கேப்டன் படம் மிகவும் நன்றாக நடிப்பவர் முக்கிய மாக கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் படங்கள் ஒற்றுமை நின்ட நாள் பிறகு காணொளியில் மற்றும் காண்பது அரிது மிக்க மகிழ்ச்சி கேப்டன் விஜயகாந்த் விசுவாசி 🎉

  • @sivanmugan81
    @sivanmugan81 3 หลายเดือนก่อน +27

    நன்றி விஜய் ஈஸ்வரன் சார்,

  • @SukoorCaptain
    @SukoorCaptain 3 หลายเดือนก่อน +24

    வாழ்த்துக்கள் சார் கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்துக் செம் மாஸ்

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i 3 หลายเดือนก่อน +31

    கேப்டன் ❤❤❤

  • @divyabharathi6209
    @divyabharathi6209 3 หลายเดือนก่อน +34

    Captain appa annadhanam prabhu karnan enga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sivanmugan81
    @sivanmugan81 3 หลายเดือนก่อน +28

    கேப்டன் மனித கடவுள் 🙏

  • @mupidathin1864
    @mupidathin1864 3 หลายเดือนก่อน +21

    கேப்டன் ‌புகழ்‌வாழ்க 🙏🙏🙏🙏

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 หลายเดือนก่อน +11

    ஈஸ்வரன் அண்ணா உங்கள நீண்ட நாள்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நம்ம கேப்டன் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு. நீங்க சண்முக பாண்டியன் சார்கூட சினிமாவில் கண்டிப்பாக வரணும் நடிக்கனும் நாங்க எதிர்பார்க்கிறோம். இந்த செய்தி உங்களை வந்துசேருமென நம்புகிறேன் அண்ணா

  • @paramuthangavel619
    @paramuthangavel619 3 หลายเดือนก่อน +8

    அருமையான உண்மையான வார்த்தைகள் .நல்ல பாசமிகு மனிதன் விஜயகாந்த் அய்யா அவர்கள். விஜய் ஈஸ்வரன் ஐயாவும் மிகச் சிறந்த மனிதாபிமான மனிதர் நீங்கள். உங்கள் கருத்துக்களும் அருமை. நன்றியும் அன்பும் பாசமும் பரிவும் நிறைந்த நல்ல அற்புதமான மனிதர் நீங்கள். நீங்கள் அவருடன் இணைந்து நடித்தது வாழ்ந்ததும் அருமை ❤உங்கள் .நன்றியுள்ளம் எங்களை பிரமிக்க வைக்கிறது எங்களைப் போன்ற பொது மக்களுக்கும். நன்றி அன்பு நிறைந்த மனம் விட்டு பேசுவது நேர்மை இதெல்லாம் உங்களிடம் அதிகமாகப் உள்ளதுங்க ஐயா. அண்ணியார் ❤மிகவும் தைரியமானவர். வாழ்க வளமுடன்...

  • @SellathalP
    @SellathalP 3 หลายเดือนก่อน +36

    Captain pugal vaalka 💗💗💗💗💗

  • @easwaranshan6091
    @easwaranshan6091 2 หลายเดือนก่อน +3

    உங்களை தேடினேன்.நல்ல பேட்டி.அனைத்தும் உண்மையே. ❤வாழ்க

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 3 หลายเดือนก่อน +11

    அண்ணே நேற்று கேப்டன் பிரபாகரன் படம் பார்த்தேன் உங்கள எந்தமீடியாலியும் காணாம்ணு பேசினேன் கடவுளுக்கு நன்றி உங்கள் பேட்டி காண்பதில் மகிழ்ச்சி

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 3 หลายเดือนก่อน +28

    Captain Pugal valga

  • @SakthiVel-km7zi
    @SakthiVel-km7zi 2 หลายเดือนก่อน +5

    ஐயா நீங்க நல்லா இருக்கீங்களா ஐயா உங்களை நான் எதிர்பார்த்திருந்த

  • @SubramaniyanKesavan
    @SubramaniyanKesavan 2 หลายเดือนก่อน +4

    கேப்டனை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @PanneerSelvam-e9n
    @PanneerSelvam-e9n 3 หลายเดือนก่อน +19

    நன்றி கொண்ட உள்ளம்

  • @lockdowngangs2721
    @lockdowngangs2721 3 หลายเดือนก่อน +32

    ❤❤❤❤❤captan❤❤❤❤❤

  • @SakthiVel-km7zi
    @SakthiVel-km7zi 2 หลายเดือนก่อน +3

    விஜயகாந்த் படத்துல நீங்க தான் அதிகமா நடிச்சு இருக்கீங்க எனக்கு தெரிஞ்சது 🙏🙏🙏🙏

  • @VRMoorthiVRMoorthi
    @VRMoorthiVRMoorthi หลายเดือนก่อน +4

    என்றுமே கேப்டன் கடவுள் தான்🔥🔥🔥🔥

  • @selvaselva915
    @selvaselva915 3 หลายเดือนก่อน +21

    Super

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 3 หลายเดือนก่อน +18

    Captain is great

  • @fredricrk7962
    @fredricrk7962 3 หลายเดือนก่อน +5

    எங்கள் தெய்வத்தை மறக்க முடியவில்லையே😢😢😢

  • @g.dharumang.dharuman8897
    @g.dharumang.dharuman8897 3 หลายเดือนก่อน +19

    சூப்பர் விஜய் ஈஸ்வரன் கேப்டன் புகழ் என்றும் அழியாது

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 2 หลายเดือนก่อน +5

    அற்புதமான பேட்டி ❤❤❤❤❤

  • @Muniyappan-ok6li
    @Muniyappan-ok6li 3 หลายเดือนก่อน +18

    Valga Captain Pugal

  • @sekarKanth-e2g
    @sekarKanth-e2g 2 หลายเดือนก่อน +4

    ஈஸ்வர் பேன்ற நல்ல உல்லம்கொண்ட நல்ல மனித தெய்வங்கள் உலகில் இருக்கு ம் வரை கேப்டன் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 3 หลายเดือนก่อน +13

    Bold man Captain Vijaykanth

  • @maruthum2095
    @maruthum2095 3 หลายเดือนก่อน +12

    தாங்க முடியள தாங்க முடியள தாங்க முடியள

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 3 หลายเดือนก่อน +10

    கேப்டன் புகழ் என்றும். ஓங்கிஒளிக்கும்...

  • @NarendranA-t1x
    @NarendranA-t1x 2 หลายเดือนก่อน +3

    அருமை உண்மை அண்ணா கேப்டன் புகழ் உங்கள் எல்லோரும் நினைத்து பண்ண நல்ல இருக்கும்

  • @serinabdul6276
    @serinabdul6276 วันที่ผ่านมา +1

    கேப்டன் என்றாலே ஒரு தனித்துவம் அவரைப்போல ஒரு மனிதர் இனிமேல்

  • @tharumathuraivijayatharun3018
    @tharumathuraivijayatharun3018 3 หลายเดือนก่อน +10

    சார் நன்றி

  • @sankard5359
    @sankard5359 3 หลายเดือนก่อน +16

    Anniyar❤mass❤❤❤❤

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips 3 หลายเดือนก่อน +7

    u r good man, god bless u, dont forget captain. I like ur words--He Respected cinema, but cinema not respected him-- 100% true, all there are fake heroes & people.

  • @MariMari-n5j
    @MariMari-n5j 3 หลายเดือนก่อน +3

    👏👏👏👏👏👏👏👏👏👏👍👏👏👍👏👍👏👌👌 கேப்டன்பிரபாகரண் சின்ணக்கவுண்டர் பெரியமருது உங்கள் சண்டைகாட்சி சூப்பர்

  • @MMohammed-nl6nb
    @MMohammed-nl6nb 3 หลายเดือนก่อน +16

    DmDk❤❤❤

  • @captionvenkat3350
    @captionvenkat3350 2 หลายเดือนก่อน +3

    இந்த பூமி உள்ள வரை எம் தலைவரின் புகழ் நிலைத்திருக்கும் 💯👍👍👍

  • @sakthiperumalraj516
    @sakthiperumalraj516 3 หลายเดือนก่อน +7

    அருமை விஜய ஈஸ்வரன் அண்ணா

  • @Elayaraja-z8q
    @Elayaraja-z8q 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா உண்மைய உறக்க சொன்னிங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 3 หลายเดือนก่อน +12

    Captain pugal palandu valga

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 2 หลายเดือนก่อน +2

    பசித்தவர்க்கு உணவு இல்லாமை பேக்க வேண்டும் வள்ளல் கேப்டன் கொள்கை மாமனிதர் 🎉🎉🎉 எங்கள் உள்ளத்தில் வாழும் இறைவன் 🎉🎉🎉 ஈகை தலைவர் 😢😢😢

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 3 หลายเดือนก่อน +13

    Karaikkudi DMDK 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪

  • @Copperlayerchipsolution9439
    @Copperlayerchipsolution9439 3 หลายเดือนก่อน +2

    என்றும் மறவா நினைவுடன் அய்யாவின் துக்கம் 😔😔😔

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 2 หลายเดือนก่อน +2

    Engel oorkkaarar eswaran avl,kovai singanallur.Avar sonathupol miha unmai.Naan nerile paarthavan.Captain Pol ini yaarum pirakkapovathilai.Nandri EASWARAN sir.

  • @anime_is_for_u
    @anime_is_for_u 12 วันที่ผ่านมา +2

    விஜயகாந்த் போல் யாரும் வர முடியாது

  • @pravi6967
    @pravi6967 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி அண்ணே

  • @MahaM-sc5dm
    @MahaM-sc5dm 3 หลายเดือนก่อน +3

    நீங்க எங்க சாமி இருந்தீங்க இத்தனை நாள் வரைக்கும் உங்களத்தான் தேடணும்

  • @PerumalGovindhan-np6fo
    @PerumalGovindhan-np6fo 3 หลายเดือนก่อน +4

    எங்கள் கேப்டன் இனி யாரும் பிறக்க மாட்டாங்க

  • @dhamodharan209
    @dhamodharan209 3 หลายเดือนก่อน +12

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 3 หลายเดือนก่อน +13

    🙏🙏🇧🇪

  • @kavithathillai4213
    @kavithathillai4213 หลายเดือนก่อน +2

    உன் மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்

  • @saravanand7759
    @saravanand7759 3 หลายเดือนก่อน +9

    Avarkku udambu mudiyama irunthappa ava uppa sapitta orutharum avarakku supporta illa nanri ketta ulagamada yen ippadi bayandhu oliranga cinemala thaan heroism kaatranga.

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 3 หลายเดือนก่อน +2

    Semma speech nandri

  • @captionvenkat3350
    @captionvenkat3350 2 หลายเดือนก่อน +4

    ஈஸ்வரன் தலைவருகாக விஜய ஈஸ்வரனாக தன் பெயரை மாற்றி கொண்டவர் உழவன் மகன் திரைப்படத்தில் மாட்டு வண்டி யை சரிசெய்ய வந்தவர் இவர் தலைவருடன் நானும் சினிமாவில் நடிக்க வேண்டும் கேப்டன் என்ற என் குடும்ப சூழ்நிலை சரியில்லை சார் என்ற உடன் உடனடியாக இவரை தலைவர் இவரை தன்னுடன் வைத்துக் கொண்டார்

  • @SathishKumar-vr1dd
    @SathishKumar-vr1dd 3 หลายเดือนก่อน +3

    இவர் கோயம்புத்தூர் நானும் கோயம்புத்தூர் பார்த்துள்ளேன்

  • @kumar.ckumar.c2667
    @kumar.ckumar.c2667 3 หลายเดือนก่อน +1

    Very nice message good video more information captain vijaykanth great man ♂️ yes 💯👌

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 3 หลายเดือนก่อน +2

    நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤❤

  • @maruthum2095
    @maruthum2095 3 หลายเดือนก่อน +7

    அண்ணா கண்ணீரா‌அழுகையும் முடியள அண்ணா மக்கள் இனி

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 3 หลายเดือนก่อน +6

    மனித உயிர்கள் புமியில் உள்ளவரை கேப்டன் புகழ் இருக்கும்

  • @sankard5359
    @sankard5359 3 หลายเดือนก่อน +12

    Dmdk❤❤❤❤❤

  • @AbdulRasith-q4u
    @AbdulRasith-q4u 3 หลายเดือนก่อน +2

    கேப்டன் பிரபாகரன் சாத்தயா 👌👌👌

  • @anime_is_for_u
    @anime_is_for_u 12 วันที่ผ่านมา +2

    விஜயகாந்த் 54 இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார்

  • @ganashgivi5016
    @ganashgivi5016 3 วันที่ผ่านมา +2

    ஈஸ்வரன் அண்ணா எங்கிங்கோ ஆளையே காணோம். உடம்பு இளைச்சமதிரி இருக்கிங்கோ..
    உடம்ப பாத்துக்கோங்கன்னா.

  • @pandicompany2693
    @pandicompany2693 2 หลายเดือนก่อน +2

    🙏👍கேப்டன்

  • @manijeemani5400
    @manijeemani5400 2 หลายเดือนก่อน +2

    Really good

  • @k.muneeswaran1989
    @k.muneeswaran1989 2 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா

  • @prabhakaran7447
    @prabhakaran7447 3 หลายเดือนก่อน +2

    MANITHA KADAVUL engal annan captain VIJAYAKANTH 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🕉️

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 3 หลายเดือนก่อน +2

    கேப்டனோடு கடைசி வரை பயணித்தவர் விஜய ஈஸ்வரன். விஜி சார் புகழ் வாழ்க

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 2 หลายเดือนก่อน +2

    Love you my keaptan ❤❤❤❤

  • @madeshsai7992
    @madeshsai7992 3 หลายเดือนก่อน +5

    Super valzthkal

  • @dm.jayakumar7115
    @dm.jayakumar7115 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @Vijai342
    @Vijai342 2 หลายเดือนก่อน +2

    கேப்டன் 🎉🎉🎉

  • @nikilselva7327
    @nikilselva7327 3 หลายเดือนก่อน +5

    சூப்பர்

  • @SenthilKumar-cz3eq
    @SenthilKumar-cz3eq หลายเดือนก่อน +2

    Super anna

  • @mekalaabi8607
    @mekalaabi8607 3 หลายเดือนก่อน +2

    😭😭😭😭 we miss you captain sir ❤❤❤❤

  • @ethirajb9894
    @ethirajb9894 3 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🇧🇪 Captain Vazga.

  • @ramasamyr9073
    @ramasamyr9073 3 หลายเดือนก่อน +6

    🎉

  • @rameshmuthusamy3052
    @rameshmuthusamy3052 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤ நன்றி

  • @RatheeshRatheesh-b3o
    @RatheeshRatheesh-b3o หลายเดือนก่อน +2

    Captain the mass

  • @antonyxavier6530
    @antonyxavier6530 2 หลายเดือนก่อน +2

    இவர் நாகர்கோயிலை சேர்ந்தவர்

  • @sivakuddy6155
    @sivakuddy6155 3 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @vijayalingam5819
    @vijayalingam5819 3 หลายเดือนก่อน +5

    Vijayakanth sir the god

    • @vijayalingam5819
      @vijayalingam5819 3 หลายเดือนก่อน +1

      Vijayakath sir the god

  • @Nandha-od2xf
    @Nandha-od2xf 3 หลายเดือนก่อน +2

    Neenga thalaivarda nadicha film. Baradan

  • @Romangokul-h7u
    @Romangokul-h7u 2 หลายเดือนก่อน +3

    சாத்தைய்யா வா இவர்.

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 หลายเดือนก่อน +4

    விஜய பிரபாகரன்சாரும் கண்டிப்பாக சினிமாவில் நடிகனும் அதில் நீங்களும் கண்டிப்பாக நடிக்கனும் நாங்கள் மகிழனும். எல்லாம் ஆண்டவன் செயல்

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 3 หลายเดือนก่อน +6

    கேப்டன்