கேப்டன் விஜயகாந்த் மீண்டும் வருகிறார்! | Vadivelu வராதது பற்றி Actors Sarathkumar | Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • கேப்டன் விஜயகாந்த் மீண்டும் வருகிறார்! | Vadivelu வராதது பற்றி Actors Sarathkumar | Captain Vijayakanth | Karthick MaayaKumar | Big Topic | Episode 2523 |
    #Captain #Vijayakanth #Vadivelu
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 370

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 หลายเดือนก่อน +34

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @SanthaSantha-uj4ce
      @SanthaSantha-uj4ce 8 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤😢😢

    • @srvjsrvj
      @srvjsrvj 8 หลายเดือนก่อน

      Modiya nambathing😅

    • @jkkumar1769
      @jkkumar1769 8 หลายเดือนก่อน +2

      Good captain name

    • @srvjsrvj
      @srvjsrvj 8 หลายเดือนก่อน +1

      Modi frad

    • @Sathishkumar-ro9fy
      @Sathishkumar-ro9fy 8 หลายเดือนก่อน

      .n!
      nn
      bnnbn
      n
      n
      n

  • @Aswin778
    @Aswin778 8 หลายเดือนก่อน +95

    யாருக்கெல்லாம் கேப்டன் உடைய குணம் பிடிக்கும் அளவிற்கு அவர் நடித்த படங்கள் சண்டை காட்சிகள் ரொம்ப பிடிக்கும் 🔥👌👍

  • @karthikasenthil8688
    @karthikasenthil8688 8 หลายเดือนก่อน +5

    ❤என்றும் தலைவர் கேப்டன் சார் விஜயகாந்த் அவர்களுக்கு தலைவணங்குகிறேன். 🙏🙇‍♀️❤

  • @Aswin778
    @Aswin778 8 หลายเดือนก่อน +139

    யாரெல்லாம் இன்னும் பல நூறாண்டு கடந்தாலும் கேப்டன் புகழ் நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 7 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌹

  • @KKRKRaj
    @KKRKRaj 8 หลายเดือนก่อน +6

    சூப்பர் 👌👌👌விஜயகாந்த் நடிகர் சங்கம் சூப்பர் 👌👌👌வைக்கலாம் 💥💥💥💥💥

  • @manikandan-bk6qh
    @manikandan-bk6qh 8 หลายเดือนก่อน +71

    கேப்டன் விஜயகாந்த் ரசிகனாக பெருமை பெருமையாக இவருக்கு 💔💔

  • @myphone_3415
    @myphone_3415 8 หลายเดือนก่อน +74

    மண்ணை விட்டு மறைந்தாலும்
    உன் புகழ் என்றும் மறையாது கேப்டன் 🙏🙏

  • @prasannaaa874
    @prasannaaa874 8 หลายเดือนก่อน +50

    உண்மைதான் கேப்டன் இப்போது துயில் கொள்வது கல்லறையல்ல ஆலயம் ❤ஏழைகளின் ஆலயம்

  • @raghuraman1440
    @raghuraman1440 8 หลายเดือนก่อน +40

    கேப்டன் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் என்னும் பதவியை சிறப்பாக வகித்தவர். அன்னதான பிரபு.

  • @KKRKRaj
    @KKRKRaj 8 หลายเดือนก่อน +8

    ரியல் ஹீரோ MR கேப்டன் விஜயகாந்த் சார் ❤️❤️❤️❤️❤️மிஸ் 😭😭😭😭😭

  • @ruthran3067
    @ruthran3067 8 หลายเดือนก่อน +59

    எங்கள் வள்ளல் கேப்டன் அவர்களுக்கு மெரினாவில் உருவச்சிலை தமிழக அரசு வைக்க வேண்டும்.

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx 8 หลายเดือนก่อน +7

    உண்மைக்கு நல்ல மனிதர் இத்தனை நாளகியும் மக்கள் கூட்டம் கூட்டமா வாராங்க இனியாவது இருக்கும் அரசியலயிர்களும் நடிகர்களும் மக்களுக்கு நல்லது செய்யனும் நான் மலையகம் வாழ்க புகழ் கேப்டன்😢

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 หลายเดือนก่อน +71

    தானே உழைத்து வாங்கிய மண்ணில் சமாதியானார் கப்டன். உண்மையில் மா மனிதன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 8 หลายเดือนก่อน +97

    மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் நம்ம தலைவன் கேப்டன் மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு மறையாது காலத்தால் அழியாத மாமனிதன் 💐💐💐 😭😭

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 8 หลายเดือนก่อน +21

    பரதன் படத்தில் இருந்து
    இன்று வரை நான் கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை தான்

  • @venkatesanmv7425
    @venkatesanmv7425 8 หลายเดือนก่อน +51

    இனிமேல் வரக்கூடிய அனைத்து தமிழ் படங்களிலும் பட தலைப்புக்கு முன்னால் கேப்டன் விஜயகாந்த் அவர் புகைப்படம் வைத்து பெருமைபடுத்த வேண்டும்.

    • @Samykuppasamy
      @Samykuppasamy 8 หลายเดือนก่อน +1

      Athukku nee votu vijayakanthukku podu

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 8 หลายเดือนก่อน +1

      முதலில் சிவாஜி க்கு மணிமண்டபம் அமைக்க முதலில் குரல் கொடுத்தவர் ஆனால் இவர் ஏழை பங்காளன்
      அவருக்கு சிவாஜி அருகிலேயே மணிமண்டபம் அமைக்க வேண்டும் இவர் எதிர் கட்சி தலைவர் ஆனால் கலைஞர் அவர்களுக்கு அழுத மாமனிதர் ஸ்டாலின் நல்ல மனிதர் தான். வடிவேலு வை ஏன் இப்படி கேவலமா பேசரீங்க அவரே பேசல நான் வள்ளல் பெருமான் அவர்களை தான் நினைப்பேன் தவறா பேசறங்க பாவத்தை கர்மா அனுபவிக்க வேண்டியது தான்
      நல்லவன் ஸ்டாலின் அவரை குறை கூற வேண்டாம். கேப்டன் புகழ் வாழ்க வாழ்கவே.
      அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. யாரையும் குறை சொல்ல வேண்டாம் அது விஜை நல்ல மனிதர் நல்ல மனிதர்
      சில அறிவீலிகள் செய்த தவறு ஆனால் கேப்டன் ரசிகர்கள் தவறு செய்ய மாட்டார்கள். ஏன் என்றால் அனைவரும் நல்லவர்கள்.

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 8 หลายเดือนก่อน +1

      அருமை அருமை நன்றி ஐயா நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும் முதல்வர் நல்ல மனிதர் தான் கலைஞர் அவர்களை விட சத்தியம் உள்ள மனிதன் தான். 😢😢😢😢

  • @pranavmalar4265
    @pranavmalar4265 8 หลายเดือนก่อน +5

    எனக்கு ஓட்டுரிமை கிடைத்தபொழுது முதன்முதலில் உங்களுக்குதான் போட்டேன் நீங்களும் வெற்றிபெற்று தான் எனக்கு சந்தோஷம். உண்மையில் நீங்கள் சிறந்த தலைவர். உண்மையில் முதல்வர் ஆக வேண்டியவர். உண்மையில் தமிழகம் சிறப்பாக இருந்திருக்கும். உண்மையில் நீங்கள் கேப்டன் கேப்டன் தான். Salute Captain Vijayakanth🎉🎉🎉🎉

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 8 หลายเดือนก่อน +4

    மக்கள் ஆசையை வெளிப்படையாக சொன்ன மாயம் நன்றி

  • @meenakshi1000k
    @meenakshi1000k 8 หลายเดือนก่อน +15

    Yanai irundalum 1000 pon sethalum 1000 pon adu madiri our captain ♥️ ❤❤❤ miss you always

  • @rambeliever1010
    @rambeliever1010 8 หลายเดือนก่อน +29

    😢😢😢😢😢😢😢தெய்வத்திரு.கேப்டன் விஜயகாந்த்

  • @t.senthilmurugan1493
    @t.senthilmurugan1493 8 หลายเดือนก่อน +5

    உண்மையான உணர்வு அண்ணா

  • @70090441
    @70090441 8 หลายเดือนก่อน +7

    Antha mudeviku kovam illa jealous brother 😡 missed you captain 🙏🏼😭💔😭🙏🏼

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 หลายเดือนก่อน +12

    உண்மை. கப்டன் பெயரை நடிகர்சங்கத்திற்கு வைக்கவேண்டியது நடிகர்சங்கத்தின் கடமை. நன்றி.

  • @falconsfs7086
    @falconsfs7086 8 หลายเดือนก่อน +8

    காமராசரை போல மக்கட்கட்கு நன்மை செய்ய விழைந்த நல்❤ தை தொலைத்துவிட்டோம்😢

  • @PJ.369
    @PJ.369 8 หลายเดือนก่อน +9

    என் தலைவர் கேப்டன் னும் அண்ணியும் கடவுளின் அவதாரம் அந்த பார்வதி பரமசிவனுமாக நான் பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭❤️

    • @premalajeyabalan6973
      @premalajeyabalan6973 8 หลายเดือนก่อน +1

      KEPTEN VIJAYAKANTH ❤❤❤❤😂😂😂😂

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 หลายเดือนก่อน +206

    கேப்டன் அவர்களின் அடக்கம் செய்யப்பட்ட கோயில் என்று தான் சொல்ல வேண்டும். ஐய்யாவின் சமாதி ஆலயத்திற்கு பொது மக்கள் அனைவரும் வந்து வழிபட அனுமதி கொடுக்க பட்டதும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஐய்யாவை வழிபாடு செய்து கொண்டும் மாலையும் மலர்களையும் தூவி வணங்கி வருகின்றனர். நானும் சென்றேன் வணங்கிவிட்டு வந்தேன்.கண்கள் குலமாகியது.😢😢😢😢😢😢 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 8 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 8 หลายเดือนก่อน +14

      வாழ்த்துக்கள் நண்பா அவர் மனிதனாய் பிறந்த இறைவன். ஆனால் அந்த ஏர் போர்ட் மூர்த்திக்கு மட்டும் எங்கயோ வகிக்கிறது போல

    • @SanthaSantha-uj4ce
      @SanthaSantha-uj4ce 8 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gubenthiragunabalanramados7184
      @gubenthiragunabalanramados7184 8 หลายเดือนก่อน +8

      அவர் தெய்வமகா வாழ்ந்தார் இனி மேலும் வாழ்வார்

    • @kirupaarul9657
      @kirupaarul9657 8 หลายเดือนก่อน +2

      Let him rest in peace in heven she took loots of care to his husband and his children also

  • @paithiyampudichavettukili3993
    @paithiyampudichavettukili3993 8 หลายเดือนก่อน +4

    Super ha sonnninga last orru message bro kandipa avaroda payra nadigar sangathu vaikalam VIJAYKANTH nadigar sangamnu

  • @suhangrade2788
    @suhangrade2788 8 หลายเดือนก่อน +1

    Captain nadigar sangam super 🌟 tamilnadu people like it

  • @nepaltamilan2902
    @nepaltamilan2902 8 หลายเดือนก่อน +67

    கேப்டன் உணவகம் திறக்கப்பட வேண்டும், மற்றும் கேப்டன் விஜயகாந்த் வரலாறு திரைப்படமாக வெளியிட வேண்டும் மற்றும் புத்தகம் வெளியிட வேண்டும்

    • @suhangrade2788
      @suhangrade2788 8 หลายเดือนก่อน +1

      Correct answer

  • @georgekutty1327
    @georgekutty1327 8 หลายเดือนก่อน +31

    வடிவேல் கேப்டன் அவர்களை சந்தித்து ஒரு மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும் இது என்னுடைய கருத்து என் தாயும் தந்தையும் ஆன என் தலைவன் கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் அவருக்கு என் இதைய அஞ்சலி I really miss u கேப்டன் 😭😭😭😭

  • @vp774
    @vp774 8 หลายเดือนก่อน +22

    திருந்தாத தமிழ் மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு நல்லமனிதரை தேர்ந்தெடுக்க தவறி விட்டார்கள். கேப்டன் மாமனிதர் அவருக்கு கருடன் வட்டமிட்டது அந்த அழகரே அவரை கடவுளாக்கி விட்டுருக்கு இவர் எல்லோரையும் திருந்தி நல்ல தலைவர்களை உருவாக்க வைப்பார் காலம் மாறும் காட்ச்சியும் மாறும் கேப்டன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.🙏🙏

    • @vijayalakshmi3357
      @vijayalakshmi3357 8 หลายเดือนก่อน

      Premalatha admk la 1000 cr vangi . பணத்திற்கு ஆசைப்பட்டு போய்ட்டார். அதிமுக கூட்டணி அமைத்து நாசமா போய்ட்டார். திமுக வை அவமதிதார்

  • @cs-ol7jv
    @cs-ol7jv 8 หลายเดือนก่อน +5

    கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கம் நானும் ஆதரிக்கிறேன்

  • @amudha640
    @amudha640 8 หลายเดือนก่อน +16

    Purest soul..nijathil nadikka theriyathavar❤😢😢😢

  • @Aswin778
    @Aswin778 8 หลายเดือนก่อน +30

    எம் ஜி ஆர் , ஜெயலலிதா , கலைஞர் இவர்களுக்கு சமமான தகுதியானவர் நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள் 👍🔥👌

    • @Anu-pl7ht
      @Anu-pl7ht 8 หลายเดือนก่อน +1

      இதில் கட்டுமரத்தை சேர்க்க வேண்டாம் அவன் தான் அந்த இடத்தை இடித்து நிர்மூலமாக்கிய பாவி

    • @suhangrade2788
      @suhangrade2788 8 หลายเดือนก่อน +2

      Single tiger capitan sir

    • @Karthikeyankarthikeyan-wn4jr
      @Karthikeyankarthikeyan-wn4jr 8 หลายเดือนก่อน

      இதில் ஏ ஒன் குற்றவாளியை சேர்க்காதீர்கள் அவள் தான் கேப்டனின் இந்த நிலைமைக்கு காரணம்

  • @visusth
    @visusth 8 หลายเดือนก่อน +3

    I am god fear person
    God watching everything actor Vijay respect great to Vijayakanth. God is there no one can escape. God will..

  • @narayanankutty8356
    @narayanankutty8356 8 หลายเดือนก่อน +16

    அண்ணன் கேப்டன் புகழ் வாழ்க😢🙏🙏🙏🙏🙏

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 8 หลายเดือนก่อน +18

    மனிதநேயம் மறைந்து விட்டது😢😢😢

  • @ilakkiyaloganathan-wg3hn
    @ilakkiyaloganathan-wg3hn 8 หลายเดือนก่อน +40

    எல்லோர விடவும் captain உயர்ந்த மனுசன் இவர் ஆட்சி ல இல்லை, ஆனாலும் மக்களுக்காக உழைத்தார் எந்த பலனும் எதிர் பார்க்காமல். Captain அ பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வா இருக்கு💔 இவர miss பன்னிட்டோமேனு😢

  • @Suresh-lg2mc
    @Suresh-lg2mc 8 หลายเดือนก่อน +15

    அண்ணன் எப்போதும் நம்முடன்

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 8 หลายเดือนก่อน +7

    Miss you caption Vijayakanth sir 😭 🙏

  • @aslove_143
    @aslove_143 8 หลายเดือนก่อน +51

    இப்போ வடிவேல் மனசுல.... கோபம் கண்டிப்பா இருக்காது🤷 குற்றவுணர்ச்சி மட்டும் தான் இருக்கும் 🤷

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 8 หลายเดือนก่อน +3

      அதுவே பெரிய மன உளைச்சல்

    • @deviraj8920
      @deviraj8920 8 หลายเดือนก่อน

      Yes ​@@poongavanamsolimalai7222

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 8 หลายเดือนก่อน +14

    புரட்சி கலைஜர் கேப்டன்🙏 கோவில்

  • @தளபதிதமிழ்-ன4ஞ
    @தளபதிதமிழ்-ன4ஞ 8 หลายเดือนก่อน +25

    நல்ல தலைவன்😢😢

  • @tharshipavi
    @tharshipavi 8 หลายเดือนก่อน +3

    Great my father in capt

  • @perumalperumal-sg2ri
    @perumalperumal-sg2ri 8 หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர்❤ கேப்டன்❤❤❤வெற்றி❤❤

  • @user-yk1we7gl8k
    @user-yk1we7gl8k 8 หลายเดือนก่อน +8

    அவரை பற்றி பேச இந்த ஒரு ஜென்மம் போதாது 😊

  • @JosesIDasa
    @JosesIDasa 8 หลายเดือนก่อน +4

    Super super super super super super super super bro his true very true message bro super Thankyou

  • @agnisiragu004
    @agnisiragu004 8 หลายเดือนก่อน +33

    நானும் அதான் சொல்றேன், நடிகர் சங்க கட்டிடத்திற்கு " கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க கட்டிடம் ", என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட வேண்டும்.

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 8 หลายเดือนก่อน

      வேண்டாம், இப்போது நிர்வாகத்தில் உள்ளவர்கள் கேப்டனின் பெயரை கெடுத்து விடுவார்கள். பக்கா சுயநலவாதிகள்

  • @k.vijay.1927
    @k.vijay.1927 8 หลายเดือนก่อน +36

    எம்ஜிஆர் போலவே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகில் இருந்து வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் இனி மேல் யாரும் வரமாட்டார்கள். கேப்டன் புகழ் வாழ்க.

  • @SanthaSantha-uj4ce
    @SanthaSantha-uj4ce 8 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐ மிஸ் யூ கேப்டன்

  • @kanagasabait1248
    @kanagasabait1248 8 หลายเดือนก่อน +28

    விஜயகாந்த் கல்லறையில் கதறி அழவேண்டும்.. அப்போ தான் என் மனக் குமுறல் குறையும்...

  • @saravananmani6717
    @saravananmani6717 8 หลายเดือนก่อน +15

    கேப்டன் பெயர் நடிகர் சங்கத்திற்கு வைக்கனும்

  • @satinuyire
    @satinuyire 8 หลายเดือนก่อน +23

    மதிப்பிற்க்குரிய கார்த்திக் மாயகுமார் அவர்களே நீங்கள் வடிவேலுக்கு தனியாககூட வீடியோ போட்டுகோங்க தயவுசெய்து கேப்டன் அவர்களை பற்றி பேசும்பொலுது வடிவேலு விசயம் தேவைஇல்லை

  • @mansoor2233
    @mansoor2233 8 หลายเดือนก่อน +1

    Super super 💯👍💯

  • @vimalraj5485
    @vimalraj5485 8 หลายเดือนก่อน +24

    வடிவேல் ஒரு ஆள் இல்ல சார் அவன பத்தி பேசி பெரியாளா ஆக்குறிங்க. வடிவேல் பத்தி பேசாதீங்க.

    • @rameshnadu7627
      @rameshnadu7627 8 หลายเดือนก่อน +1

      உண்மை சகோ

  • @mittuaarinrecipestamil6706
    @mittuaarinrecipestamil6706 8 หลายเดือนก่อน +5

    கன்டிப்பா நடிகர் சங்கத்திற்கு, நடிகர் சங்கத்தை தோற்றுவித்த கேப்டன் பெயரை வைப்பது ஒரு நல்ல மனசாட்ச்சியின் அடையாளம். வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤🙏🙏🙏 இது ஒரு சாமானிய பெண்ணின் மன வெளிப்பாடு ஆகும்.

  • @SudhanRaj-xt3di
    @SudhanRaj-xt3di 8 หลายเดือนก่อน +26

    One & only captain

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 8 หลายเดือนก่อน +2

    We support to make a name ......for captain vjkanth nadigar sangam

  • @shanmugam6826
    @shanmugam6826 8 หลายเดือนก่อน +8

    கேப்டன் நமக்கான வரம் பிரேமலதா கேப்டனுக்கான வரம் உண்மை சார்

  • @edwinblades285
    @edwinblades285 8 หลายเดือนก่อน +14

    Captian was a leaving Legend.Kaliyugathin Karnan.❤❤

  • @jmmsathir4629
    @jmmsathir4629 8 หลายเดือนก่อน +1

    ஒரு மனிதன் உயிருடன் இருக்கு போது அவரின் அருமை விளங்குவதில்லை அவர் மரணித்த பின் அவரை புரிந்துகொண்டு அழுதுபுலம்புவதில் எந்த பயனும் இல்லை காசுக்கு தனது vote ( வாக்கினை ) விற்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் அரசியலில் மக்கள் எந்த நன்மையையும் அடைய மாட்டார்கள் இப்போதுதான் கேப்டன் விஜயகாந்த் பேசிய வீடியோகள் முழுமையாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பார்வைக்கு வருகிறது. RIP கேப்டன்

  • @nirosha5388
    @nirosha5388 8 หลายเดือนก่อน +4

    Oru nalla manidani mes pannithm so sad 💔💔😭😭🙏 🇱🇰

  • @poongodisridhar9323
    @poongodisridhar9323 8 หลายเดือนก่อน +7

    Miss you capton sir😢😢😢😢

  • @sridevi1155
    @sridevi1155 8 หลายเดือนก่อน +12

    Great only one captian sir....❤❤❤❤❤❤❤ miss you sir😢😢😢

  • @veeragurusamy9312
    @veeragurusamy9312 8 หลายเดือนก่อน +6

    😢😢😢 Thank you bro 😢😢😢
    Really I am proud to be an CAPTOIN fan 😢😢😢😢😢

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g 8 หลายเดือนก่อน +11

    கேப்டன் விசயத்தில், வடிவேலு உடைக்கப்பட வேண்டிய திருஷ்டி பூசனிக்காய்.

  • @ramprasathnarayanan9596
    @ramprasathnarayanan9596 8 หลายเดือนก่อน +11

    "mullaiku ther kodutha pari" Don't compare with other leaders, he is unique.

  • @palpandj8408
    @palpandj8408 8 หลายเดือนก่อน +6

    சங்கத்துக்கு அவர் பெயர் வைப்பதே தாளச் சிறந்தது நம் வாழ்ந்த சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த கர்ணன் அவர் நம்மை விட்டுப் போனாலும் அவர் புகழ் மண்ணை விட்டு மறையாதுஅவருக்கு ஒரு முறைவாய்ப்பு அமையாததற்குதமிழகத்தின் சாவக்கேடுநல்லவர்கள் இறந்த பின்னேதமிழகத்தில்பேரும் புகழும் போற்றப்படுகிறது

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 8 หลายเดือนก่อน +5

    Kashta padravangalukku udhavi seidhal ulla sandhosham epodhume adhigam thaan..Ivar kita irundhi naamum idhai katru kolla vendum...wow..semma... captainoda new padam parkalam...

  • @paradisecreations9473
    @paradisecreations9473 8 หลายเดือนก่อน +5

    Happy NEW YEAR 🎉🎉🎉. MAAYA & TEAM துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம்.

  • @user-hv4nr9gi3x
    @user-hv4nr9gi3x 8 หลายเดือนก่อน +16

    கேப்டன் என்றும் என் இதயத்தில்

  • @AnbuAnbunaga
    @AnbuAnbunaga 8 หลายเดือนก่อน +11

    தலைவன் super

  • @m.sgamingty1486
    @m.sgamingty1486 8 หลายเดือนก่อน +5

    Real captan

  • @Footyeditz76
    @Footyeditz76 8 หลายเดือนก่อน +13

    Omg such an amazing talent and painting ❣️🙏🏻

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 8 หลายเดือนก่อน +5

    நடிகர் சங்கத்திற்கு தகுதியில்லாதவன் நடிகர் சங்க தலைவன்...

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 หลายเดือนก่อน +6

    வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻.

  • @Hanu0707
    @Hanu0707 8 หลายเดือนก่อน +4

    எங்கள் கேப்டன் தெய்வத்திற்க்ககும் மேல்.வடிவேல் பற்றி பேசவே வேண்டாம்.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.கேப்டன் வடிவேலுக்கு செய்தது நன்றி.ஆனால் வடிவேல் எங்க கேப்டனுக்கு செய்தது நன்றன்று.AI technology ku thanks.yes விஜயகாந்த் சங்கம் என்று பெயர் வைக்கவும்

  • @priyaqueen4041
    @priyaqueen4041 8 หลายเดือนก่อน +1

    Captain vijaykanth

  • @KartikayaneKartikayane
    @KartikayaneKartikayane 8 หลายเดือนก่อน +2

    Intha ulakathin nalla manithar captain sir mattum thaan

  • @govindarajragavi9220
    @govindarajragavi9220 8 หลายเดือนก่อน +9

    நன்பரே விஜயகாந்த் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்களோடு ஒப்பிடக் கூடாது அவர் தனிப்பெரும் அளுமை அவரை ஒப்பிட வேண்டும் அவர் இரண்டாம் கமராஜர் வேண்டுமென்றால் சொல்லிக் கோல்லலாம் ஏனென்றால் ஜெயலலிதாவும் எம்ஜிஆர் மக்களோட படத்தை தான் மக்களுக்கு செலவு செய்தார்கள் அவர்களுடைய சொந்த மக்களுக்கு சேவை வில்லை இன்னும் எவ்வளவோசொல்லிக்கோன்டே பொகலாம்

  • @ngkensoon
    @ngkensoon 8 หลายเดือนก่อน +3

    SASD NEWS-Age of 71 captain left us ...GOOD NEWS- HE RE-BORN AGAIN in every DNA

  • @DeviP-r8g
    @DeviP-r8g 8 หลายเดือนก่อน +1

    Absolutely correct.nadigar sangam enna pandraanga? they have to tribute.vishal kaarthi ellam enga poneenga,nazar sir?

  • @SenthilKumar-c7g4r
    @SenthilKumar-c7g4r 8 หลายเดือนก่อน +4

    Captain ❤❤❤❤

  • @SankarV-jh7fv
    @SankarV-jh7fv 8 หลายเดือนก่อน +2

    Super bro🎉

  • @user-xm3gu4tc8r
    @user-xm3gu4tc8r 8 หลายเดือนก่อน +9

    Captain endru solada thalai nemuthu nelada ❤🇮🇳🌹

  • @Red-mn8jx
    @Red-mn8jx 8 หลายเดือนก่อน +3

    Miss you Captain 😢

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 8 หลายเดือนก่อน +8

    Miss u a lot Caption..RIP. 😢😢😢

  • @prabakarans9042
    @prabakarans9042 8 หลายเดือนก่อน +5

    உண்மை கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கம் தமிழ்நாடு

  • @aanadhanramu9900
    @aanadhanramu9900 8 หลายเดือนก่อน +4

    Super super super captain

  • @AsaimaniAsaimani-y7l
    @AsaimaniAsaimani-y7l 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @thirugnanam6993
    @thirugnanam6993 8 หลายเดือนก่อน +1

    கண்ணீர். பதிவுக்கு நன்றி.

  • @a.v.rajasekar
    @a.v.rajasekar 8 หลายเดือนก่อน +1

    Super anna

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl 8 หลายเดือนก่อน

    வாழ்ந்த கர்ணன் கொடை வள்ளல்

  • @yogarajs2473
    @yogarajs2473 8 หลายเดือนก่อน +4

    கேப்டன் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே.
    மனிதநேயத்தின் உருவம் அவர்.
    தானம் தர்மத்தின் நிஜம் அவரே.
    மக்கள் நாயகர்
    மாமனிதர்.
    அவரை வார்த்தையால் வாழ்த்திவிட முடியது.
    அப்படி ஒரு மாமணிதார் கேப்டன் அவர் எங்க.
    தெரு நாய குளிப்பாட்டி நாடு வீட்டில் நிறுத்தினாலும் அது வாலை ஆட்டிக்கொண்டு மலம் தின்ன போகும் இனம் தான் வடிவேல்.
    அவன் வந்தால் என்ன வராமல் போனால் என்ன.
    அவனை பற்றி பேசி அவனை பெரிய ஆளா அக்காதீர்கள்.
    மலம் தின்னு நாய்க்கு எவ்வளவு கறி, மீன் என்று வைத்தாலும் மலம் தின்ன தான் போகும் அதுபோல் பிறவி தான் நாய் சேகர்.
    ஆகையால் மணக்கும் சந்தனம் கேப்டன் அவர்களோடு கண்டதையும் கழகத்திர்கள் நண்பரே...

  • @VarunPoorvi-qq4rq
    @VarunPoorvi-qq4rq 8 หลายเดือนก่อน +1

    Karupu MGR IS TRUE 😢😢😢😢😢😢

  • @saravananaara2d633
    @saravananaara2d633 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு❤

  • @josephdezu7488
    @josephdezu7488 8 หลายเดือนก่อน +4

    Captain ♥️

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 6 วันที่ผ่านมา +1

    என் உயிர் உயிர் மூச்சு உயிர் நாடி என் தலைவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் பத்மபூஷன் என் உயிர் பெரியப்பா

  • @ambivijay7138
    @ambivijay7138 8 หลายเดือนก่อน +1

    Captain 😢😢😢😢

  • @sadhammahima1644
    @sadhammahima1644 8 หลายเดือนก่อน +2

    விஷால் ஒரு விழாவில் பேசினார் அவர் கூர்கையில் நடிகர் சங்க கட்டித்துக்கு கருணாநிதி பெயர் அல்லது ஸ்டாலின் பெயர் வைக்க வேண்டுமா என் கேப்டன் பெயர் வச்ச என்ன தப்பு கேப்டன் இல்லை என்றால் நடிகர் சங்கமே இல்லை நடிகர் சங்க கடனை அடைத்தவர் நம்ம கேப்டன் அவர்கள்
    நீங்க சொல்லுங்க நடிகர் சங்க கட்டித்துக்கு கேப்டன் பெயர்
    வைக்கலாம ? வேண்டாம ?