நான் தமிழனோட பெருமைக்காக உயிர விடவும் தயாரா இருப்பேன்! | Maanagara Kaaval Super Scenes | Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 133

  • @dhinakaran5689
    @dhinakaran5689 2 หลายเดือนก่อน +79

    ❤❤❤❤❤ஒரு கடவுளை இழந்துவிட்டோம். ❤❤❤❤❤ Captain vijayakanth 💐💐💐🙏🙏🙏🙏

  • @thatchumanju9592
    @thatchumanju9592 หลายเดือนก่อน +47

    என் வாக்கு கேப்டனுக்கு மட்டும் இதுவரை செலுத்தினேன் என்ற மனதிருப்தி... My Heart captan ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @madurameenatchi3448
    @madurameenatchi3448 2 หลายเดือนก่อน +82

    இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை கேப்டன் அவர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது ராஜநடை போலீஸ் கதாபாத்திரத்திற்கு கேப்டன் அவர்கள் கச்சிதமாக உள்ளார் இனிமேல் கேப்டன் மாதிரி யாரும் நடிக்க முடியாது திரை உலகில் மிஸ் யூ கேப்டன்

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi หลายเดือนก่อน

      சந்திரபோஸ் இசையமைத்திருந்தார் ❤🎉

  • @Vanitha1998
    @Vanitha1998 2 หลายเดือนก่อน +26

    என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார் கடவுள் ரூபத்தில்

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi หลายเดือนก่อน +16

    பின்னணி இசை Sema Mass ❤🎉 சந்திர போஸ் அவர்கள் இசை அருமை

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 2 หลายเดือนก่อน +56

    கேப்டன் விஜயகாந்த் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெருமையை சேர்க்கிறார். அவரது ரசிகன் என்று சொல்ல எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நல்ல போலீஸ் அதிகாரி என்ற அடையாளம் கேப்டன் விஜயகாந்த் என்பவரால் உருவாக்க முடியும். அவரது இறப்பு எனக்கு வேதனை தான்.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 หลายเดือนก่อน +102

    மனிதனாக பிறந்து கடவுளாக வாழ்ந்த மாமனிதர் அய்யா விஜயகாந்த்

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      kadavulai avamaana paduthathey.

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 7 วันที่ผ่านมา +1

      @@mjo750 🤣. எங்களுக்கு அவர் தெய்வம் தான். இங்க வந்து தகாக்ரதொ நீ டுட்டிமூ போடா

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +21

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு விஜயகாந்த் நடித்த இப்படத்தை அருமை அருமை 🙏🙋👌👍👍

  • @tamilarasanarasan9472
    @tamilarasanarasan9472 2 หลายเดือนก่อน +51

    இனிமேல் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் எங்கள்❤❤ கேப்டன்❤❤ மாதிரி இனிமேல் யாரும் வரமுடியாது❤❤❤

  • @sajinrismiya30
    @sajinrismiya30 หลายเดือนก่อน +15

    என் தலைவன் கேப்டன் விஜயகாந்த்

  • @KannanM-l5j
    @KannanM-l5j 2 หลายเดือนก่อน +9

    Vera level Mass movie 🎥 bgm Attagasam ❤ Peoples super star ⭐✨ Padma Bhushan ❤ Greatest of all-time ❤ Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ miss u captain Vijaykanth sir 😢😢😢

  • @mparthiban583
    @mparthiban583 หลายเดือนก่อน +8

    என்றும் மக்கள் மனதில் கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 4 วันที่ผ่านมา

    மானமுள்ள. தமிழன் மாநாகர காவல் கதாநாயகன் மாமனிதன் ❤🙏 சகாப்தம் ஏழைகளின் புரட்சி நாயகன் விஜயகாந்த் ஐயா அவர்கள் ♥️🙏🙏🙏☀️🌺 அருமையான திரைப்படத்தைப் பார்க்க ஆண்டுகள் கழிந்தன...

  • @vijayKumar-zu9fs
    @vijayKumar-zu9fs 2 หลายเดือนก่อน +20

    Captain ku oru salute

  • @ithayatamizh3686
    @ithayatamizh3686 2 หลายเดือนก่อน +9

    BGM Vera level both. And also Villan Ananda Raj BGM perfect climax anatha Raj claps Good acting

  • @NarendranA-t1x
    @NarendranA-t1x 2 หลายเดือนก่อน +21

    மாஸ் கேப்டன் ❤️❤️❤️❤️மனித நீயேம்

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 2 หลายเดือนก่อน +10

    உள்ளத்தில் நல்ல உள்ளம்❤

  • @colorparadise7075
    @colorparadise7075 2 หลายเดือนก่อน +18

    Captain is the best cop of Kollywood Town 😎🔥🔥🔥❤

  • @preethipreethi2008
    @preethipreethi2008 หลายเดือนก่อน +5

    இப்படி ஒரு போலீஸ் அதிகாரிய இனி எப்போ பாக்குறது,நீங்க எங்கள விட்டு போயிருக்க கூடாது எங்க குல சாமி 😢😢😢

  • @kavinprakash4201
    @kavinprakash4201 16 วันที่ผ่านมา +1

    Captain ❤❤❤

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +415

    யாருக்கெல்லாம் முதல்வராகும் தகுதி இருந்தும் கேப்டன் விஜயகாந்த சாரை முதல்வராக்காமல் விட்டது இன்னும் உறுத்தலாகவே உள்ளது😢💯💔🙋‍♂️

    • @MahaRaja-xw2zp
      @MahaRaja-xw2zp 2 หลายเดือนก่อน +34

      என் பொது வாழ்க்கையில் பெரிய வலி 💔

    • @SakkaraiRamar
      @SakkaraiRamar 2 หลายเดือนก่อน

      T😂😂😂😂ruth ft ytyyytytyttt5ytryyyyhyyttty yet t I😂😂😂 turned to 5:30 6 😮😂​@@MahaRaja-xw2zp

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 หลายเดือนก่อน +20

      நான் இன்று வரை அவருக்கே வாக்களித்து வருகிறேன் இனிமேலும் அவர் கட்சிக்கு தான்

    • @rajkamal7985
      @rajkamal7985 2 หลายเดือนก่อน +4

      Yes

    • @saravananaara2d633
      @saravananaara2d633 2 หลายเดือนก่อน +6

      உண்மை

  • @rajeshs1088
    @rajeshs1088 2 หลายเดือนก่อน +12

    Always ultimate 🎉

  • @udhayakrishnansambathpriya6536
    @udhayakrishnansambathpriya6536 2 หลายเดือนก่อน +10

    கேப்டன் சூப்பர்

  • @sujeethas6091
    @sujeethas6091 2 หลายเดือนก่อน +13

    BGM 🔥 👍

  • @SureshBabu-f2p
    @SureshBabu-f2p 2 หลายเดือนก่อน +6

    சுப்பர்.சின்ஸ்

  • @dtdheena7
    @dtdheena7 หลายเดือนก่อน +5

    Bgm music 🎶🎼🎵 🔥 ah irukku

  • @SrinuGounder
    @SrinuGounder 2 หลายเดือนก่อน +2

    I'm Always Captain V.k Sir Die hard fan
    Hello is my Childhood Brand ambassidar VIJAY KANTH Sir Now Iam 45:year old

  • @pkkiranya2505
    @pkkiranya2505 2 หลายเดือนก่อน +7

    🎉🎉

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 หลายเดือนก่อน +6

    Miss you sir❤❤

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn หลายเดือนก่อน +6

    அருமையான வசனம் கேப்டன் சார்

  • @siva2632
    @siva2632 2 หลายเดือนก่อน +9

    Lion 👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍

  • @prabhakaran7447
    @prabhakaran7447 2 หลายเดือนก่อน +11

    MANITHA KADAVUL engal annan captain VIJAYAKANTH 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🕉️

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      manitha kaduvula? singa yaanai, kalutha poonai, kaakaa kosu - ethavathu logic irukka? Manitha kadavulum appadithan. Manithan vere, kadavul vere.

  • @freemind9188
    @freemind9188 2 หลายเดือนก่อน +4

    Voice amazing ❤❤❤

  • @kumarflex-q3p
    @kumarflex-q3p 22 วันที่ผ่านมา +1

    Nalla manithan super statfort

  • @Thavasi05
    @Thavasi05 2 หลายเดือนก่อน +4

    Love you Captain ❤️

  • @btsarmygirl7130
    @btsarmygirl7130 2 หลายเดือนก่อน +7

    I miss you anna

  • @sansan-if8vv
    @sansan-if8vv 2 หลายเดือนก่อน +8

    captain great

  • @rpsasikumar
    @rpsasikumar หลายเดือนก่อน +1

    Please release this movie, it will be a great success

  • @rasiahsivarajah9618
    @rasiahsivarajah9618 2 หลายเดือนก่อน +3

    Super

  • @chelliahkaruppiah-l6w
    @chelliahkaruppiah-l6w หลายเดือนก่อน +2

    Need to this movie

  • @sowmianjayaraman7121
    @sowmianjayaraman7121 11 วันที่ผ่านมา

    தமிழகம் தவறவிட்ட ஒரு முதல்வர்

  • @bakiyarajraj3320
    @bakiyarajraj3320 10 วันที่ผ่านมา

    Nice captain , so missing Tamilnadu

  • @AHMEDKHAN-ep2uh
    @AHMEDKHAN-ep2uh 27 วันที่ผ่านมา

    Anyone here after GoAT?
    Even in graphics, Captain stood out.
    RiP Vijaykanth

  • @SagaDeva-j6r
    @SagaDeva-j6r หลายเดือนก่อน +3

    me boss my captain sir

  • @rajatharun9391
    @rajatharun9391 หลายเดือนก่อน +4

    தமிழ் மூவி மட்டும் நடித்த வர் விஜயகாந்த் 🎉🎉🎉🎉சார் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manidravid2210
    @manidravid2210 2 หลายเดือนก่อน +2

    captain ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @buvaneshp7505
    @buvaneshp7505 หลายเดือนก่อน +1

    மாநகர காவல்🎉🎉🎉🔥

  • @kamarajrajamanikkam8057
    @kamarajrajamanikkam8057 หลายเดือนก่อน

    என்றுமே கேப்டன் விஜயகாந்த் ரசிகன்!

  • @mthangheswaran4352
    @mthangheswaran4352 หลายเดือนก่อน +1

    Captain is king of people

  • @SivaKumar-ct3es
    @SivaKumar-ct3es 2 หลายเดือนก่อน +7

    ❤❤❤🎉

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 2 หลายเดือนก่อน +10

    முழு படத்தை பதிவிடுங்கள்

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 2 หลายเดือนก่อน +5

    Full movie pottu vedunga bro pls pls pls

  • @kushilflimstudio46
    @kushilflimstudio46 26 วันที่ผ่านมา

    Super captan

  • @mttraveller6178
    @mttraveller6178 2 หลายเดือนก่อน +3

    Intha kudisai koluthika ipo matum illa apo irunthu ithey velaiya than suthitu irukangya😂😂

  • @prithiviraj9308
    @prithiviraj9308 หลายเดือนก่อน

    Sema padam

  • @prabhuraji4841
    @prabhuraji4841 หลายเดือนก่อน +1

    Miss u my india and Tamilnadu jai hind captain

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      U miss India and Tamilnadu? nee velinadu poitiya, illa tamilnadum indiavum tholanji pocha?

  • @murugeasan9683
    @murugeasan9683 14 วันที่ผ่านมา

    கேப்டன்னுக்கு நிகரான வில்லன்

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 29 วันที่ผ่านมา

    Chief minister for millions of people heart ❤❤❤❤

  • @vimal3431
    @vimal3431 2 หลายเดือนก่อน +6

    Enga movie full veunum sir

  • @Udhayakumar-i6b
    @Udhayakumar-i6b 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @Rajesharjun-b4n
    @Rajesharjun-b4n 28 วันที่ผ่านมา

    Super❤movie🎉

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 29 วันที่ผ่านมา

    Miss you captain 😢😢😢😢❤❤❤❤❤

  • @neran313
    @neran313 หลายเดือนก่อน

    இந்த சிம்ம(கேப்டன்) குரலுக்கு யாரெல்லாம் அடிமை...

  • @KamaRaj-tf1be
    @KamaRaj-tf1be หลายเดือนก่อน

    Super captain

  • @shaijushaiju213
    @shaijushaiju213 หลายเดือนก่อน

    My favourite actor

  • @prasanthprasanth4775
    @prasanthprasanth4775 2 หลายเดือนก่อน +4

    Full movie you Tube la Appollod panngunga

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthyn8248
    @moorthyn8248 หลายเดือนก่อน +1

    Miss u keptan

  • @gopinathkrishna5826
    @gopinathkrishna5826 13 วันที่ผ่านมา

    I miss u captain

  • @murugans2084
    @murugans2084 2 หลายเดือนก่อน +6

    Miga uyarntha ullam konda manithar

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      engey, thondai kıtaya illa mookuku melaya?

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 2 หลายเดือนก่อน +27

    நான் DMK தான், கடந்த ஆட்சியில கேப்டன் முதல்வர் ஆகலையேனு இன்னும் வருத்தப்படுறேன்

    • @hariharanms1693
      @hariharanms1693 หลายเดือนก่อน +1

      Media than reason

    • @researchcentre5993
      @researchcentre5993 หลายเดือนก่อน +1

      @@hariharanms1693 no, jayalalitha only reason media support for her.

    • @lehkagugant.t8369
      @lehkagugant.t8369 หลายเดือนก่อน

      Mee tooo

  • @ragav0795
    @ragav0795 หลายเดือนก่อน +1

    Paaralu mandra urupinar kitta vandhu thagararu panria😂😂😂👌

  • @palpandiv1535
    @palpandiv1535 2 หลายเดือนก่อน +6

    🎉 🎉🎉

  • @JeyakumarM-se3jm
    @JeyakumarM-se3jm 29 วันที่ผ่านมา

    Miss u capptan 😢😢😢😮

  • @vijayrani2723
    @vijayrani2723 หลายเดือนก่อน

    Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hari-sm8ib
    @hari-sm8ib หลายเดือนก่อน +2

    இந்த மாமனிதரை பாக்க முடியுமா இனி யாராலையும் இவரு இடத்தை பிடிக்கவே முடியாதுங்க போலீஸ் கெட்டப்பு நம்ம விஜயகாந்த்க்குதான் பொறுந்தும் 😊😊😊😊

  • @Puratchideepam4
    @Puratchideepam4 หลายเดือนก่อน +1

    ❤🙏🎉

  • @ashokkumar3995
    @ashokkumar3995 หลายเดือนก่อน +1

    ONLY INBANIDHI Annan future CM of tamilnadu 💪💪💪

  • @SasikumarSasi-l7u
    @SasikumarSasi-l7u หลายเดือนก่อน +2

    ஏன்தலைவா...

  • @shakilahmed1532
    @shakilahmed1532 หลายเดือนก่อน +6

    Miss u captain 😢

    • @amuthaamutha-xf1bp
      @amuthaamutha-xf1bp หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @amuthaamutha-xf1bp
      @amuthaamutha-xf1bp หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:22

    • @amuthaamutha-xf1bp
      @amuthaamutha-xf1bp หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeganathanMega-q1e
    @MeganathanMega-q1e 2 หลายเดือนก่อน +4

    Pls upload this movie

  • @k.r.k.rk.r.k.r9201
    @k.r.k.rk.r.k.r9201 2 หลายเดือนก่อน +4

    Engal captain mathri tamilnatil yarum kedayathu

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      Dei, captainey ippo tamilnaattile illa.

  • @GovindhanNedu
    @GovindhanNedu 22 วันที่ผ่านมา +1

    We TV

  • @mjo750
    @mjo750 9 วันที่ผ่านมา

    Nee uyire vittutte, aana tamizhan innum maanagkettuthan irukkan.

  • @darkravanan4072
    @darkravanan4072 หลายเดือนก่อน

    Karuppu singam captain ❤❤❤

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      athan kaatile irukkira singamellam thorathi vitturicho?

  • @ravimanickam8485
    @ravimanickam8485 หลายเดือนก่อน

    Full movie irruka

  • @suresh2619
    @suresh2619 หลายเดือนก่อน

    Jayalalitha

  • @MurukasenP
    @MurukasenP หลายเดือนก่อน

    ❤❤❤❤😂❤

  • @stdileepan5903
    @stdileepan5903 15 วันที่ผ่านมา

    So much help to poor still tortured by dmk leader who unnecessarily demolished his kalyan mantap and later by Jeylalitha The mantle had passed on to an inept one making one say Vijaykant had been more sinned against than sinning

    • @mjo750
      @mjo750 9 วันที่ผ่านมา

      I'll pay you. Go get some English lessons. Don't molest the language.

  • @mujeeburrahman299
    @mujeeburrahman299 2 หลายเดือนก่อน +2

    Mayeru delli

  • @rkmedia3463
    @rkmedia3463 3 วันที่ผ่านมา

    இந்த படத்தோட டைரக்டர் அனாதையாக இறந்து கிடந்தார்.....

  • @-thesaint6552
    @-thesaint6552 12 วันที่ผ่านมา

    எம் தமிழ் இனம் திரையில் முதலமைச்சரை தேடுகிறது. கொடுமை.

  • @anbalagananbu1256
    @anbalagananbu1256 2 หลายเดือนก่อน +6

    Captain❤️❤️❤️❤️❤️

  • @nvenkatesan7836
    @nvenkatesan7836 หลายเดือนก่อน

    Super captain

  • @SyedIbrahim-y3j
    @SyedIbrahim-y3j หลายเดือนก่อน +1

    Captain ❤❤❤❤

  • @SekarRenganathan-qe4fe
    @SekarRenganathan-qe4fe หลายเดือนก่อน +1

    ❤❤