Captain Vijayakanth | மக்கள் வெள்ளத்தில் நடந்த விஜயகாந்த்-ன் இறுதி ஊர்வலம் | Kelvikalam | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #vijayakanthhealth #sunnews #Vijayakanth #Captain #vijayakanthhealth #VijayakanthNews #VijayakanthLatestNews #CaptainVijayakanth #DMDK
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

ความคิดเห็น • 308

  • @NAGARAJAN-d2u
    @NAGARAJAN-d2u ปีที่แล้ว +97

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற எங்கள் அண்ணன் விஜயகாந்த் வாழ்ந்து காட்டிய தமிழன்

  • @arumairaj9794
    @arumairaj9794 ปีที่แล้ว +71

    என் தங்கத்தின் தங்கம் என்றும் நம்மிடத்தில் வாழ்த்து இருக்கும்

  • @sakthia4435
    @sakthia4435 ปีที่แล้ว +109

    விருத்தாசலம் தொகுதியில் தண்ணீர் லாரி, கணிணி பயிற்சி, தட்டச்சு பயிற்சி, அரசு மருத்துவமனை உள் சீரமைப்பு தம் சொந்த செலவில் இன்னும் பல... பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன் அதனால் தான் இன்றுவரை தேதிமுக சார்பில் அவர்களுக்கு என் வாக்கினை
    அளித்துவிடுவேன் ...அவர் எங்களை விட்டு விட்டு
    சென்றாலும் அவர் எங்களின் மனிதநேய பண்புகளை விதைத்து சென்றார்...என்றும் மக்கள் மனதில் வாழும் வள்ளல் கேப்டன்

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว

      Neega appovea makkalukku video pottu sollirukkalam engala allukalukku theriyama pochu eppothan avar senjathu theriuthu eppo kuttra unarchila erukken thappu pannidomnu

  • @ganesans8403
    @ganesans8403 ปีที่แล้ว +74

    இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்த கர்ணன் எங்கள் கேப்டன்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +35

    விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 ปีที่แล้ว +77

    தர்மம் செய்வதையே தன் வாழ்நாள் வாழ்க்கையாக வாழ்ந்த மாமனிதர் ஐயா விஜயகாந்த்

  • @rajeshravi7638
    @rajeshravi7638 ปีที่แล้ว +95

    கேப்டன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது....Captain Always King ❤❤❤

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 11 หลายเดือนก่อน +24

    கேப்டன் எப்போது நம்பர் ஒன் ஹீரோ தான் இறப்பிலும் அவர் நம்பர் ஒன் ஹீரோ என்பதை காட்டிவிட்டார் 🙏

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +28

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் வாழ்ந்த கர்ணன் 😢😢😢

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +37

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் தவசி தான்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +12

    சம்பத் அவர்கள் மிகவும் அழகாக சொன்னீர்கள் நன்றி அய்யா

  • @srinivasanb824
    @srinivasanb824 ปีที่แล้ว +76

    மக்களின் மனதில், தங்க நாற்காலியில் அமர்ந்த நிரந்திர முதல்வர் எங்கள் captain vijayakanth❤❤❤

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 ปีที่แล้ว +41

    கேப்டன் விஜயகாந்த் அவர்களால் எத்தனையோ பேர் வாழ்கின்றனர்

  • @narayanamoorthyselvam2613
    @narayanamoorthyselvam2613 ปีที่แล้ว +70

    இனிமேலாவது.தே.திமுகவுக்குவாக்குஅளித்துமக்கள்நன்றிசெலுத்துவதேகேப்டணுக்குநன்றிசெலுத்துவதுயகும்அதுதான்ஊண்மையைவிசுவசம்மாகும்.நன்றி

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 ปีที่แล้ว +4

      👍👌

    • @anime_is_for_u
      @anime_is_for_u ปีที่แล้ว +5

      சூர்யா படங்களில் சரத்குமாருக்கு ஹீரோவாக நடிக்க விஜயகாந்த் உதவினார்

    • @Mohamedbahir-d9r
      @Mohamedbahir-d9r 10 หลายเดือนก่อน +1

      Sir naan oru muslim.captan BJP Yoda koottani vassaalum naan captain Ku thaan oottuppooduven.aanal enimel pooda matten.sudish,peremalatha panathirku vilai poravarhal.ibrahim rawtharukku thuroham seithavarhal.

    • @AlaguVal
      @AlaguVal 9 หลายเดือนก่อน +1

      ​@@Mohamedbahir-d9rniinga nalla family ill pirakavillai enbadhu oun comments ill deriudhu.

    • @AlaguVal
      @AlaguVal 9 หลายเดือนก่อน

      ​@@Mohamedbahir-d9rmadha veri pidicha nallavare ounga boy dhan enn Annan Ku dhrogam seithar enn Annan seiavillai.oruthar death ana pirakum madha veri vidala yena?

  • @shekarhotz566
    @shekarhotz566 ปีที่แล้ว +33

    எங்கள் தலைவர் கேப்டன் மண்ணுக்குள் புதைக்கப்படவில்லை விதைக்கபட்டு இருக்கிறார்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 ปีที่แล้ว +50

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம்.. இன்று தன்னுடைய கடைசி பயணம் செல்கிறது.. Miss you very much captain விஜயகாந்த் sir 😢😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +11

    கர்ணனுக்கு எல்லாம் கர்ணன் 🙏

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po ปีที่แล้ว +49

    அந்த மாமனிதன் எல்லோரும் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் அவருக்காக நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்🤲😭

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 ปีที่แล้ว +35

    விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கிற்கு இவலோவ் கூட்டம் வந்ததற்கான காரணம் அவர் சினிமா மற்றும் அரசியல் மூலமாக மக்களுக்கு தெரிந்தவர் என்பது இருந்தாலும் அவருடை உதவி செய்ய கூடிய மனம் கொண்ட எளிமையான பழகும் குணமும் மிக ஒரு mukya காரணம்

  • @ahilanantony10
    @ahilanantony10 ปีที่แล้ว +4

    Nalla manithar captain Vijaykanth,Miss you captain

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 ปีที่แล้ว +39

    வீரமிக்க பண்புள்ள மனிதனை இழந்துவிட்டோம்
    அவரின் நல்ல குணங்களை பின்பற்றுவோம்

  • @rsathi2497
    @rsathi2497 ปีที่แล้ว +16

    சாப்பாட்டிலும் கூட யாருக்கு எது பிடிக்கும் என்று அறிந்து, அந்த சாப்பாட்டை சாப்பிட வைத்து பசியாற்றி இருக்கிறீரே உங்க மனசு யாருக்கு வரும் 😭😭😭🙏

  • @kesavang4740
    @kesavang4740 ปีที่แล้ว +88

    நாங்கள் கேப்டனை அரசியல்வாதியாக நினைக்கவில்லை எங்களில் ஒருத்தராய் நினைத்தோம் 🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +4

    Deivam captain annadhana deivam
    Captain lovuuu

  • @HariDass-qb6gh
    @HariDass-qb6gh ปีที่แล้ว +14

    Vijayakanth great captain

  • @JK-ot9sh
    @JK-ot9sh ปีที่แล้ว +21

    நிஜ வைரம் ஐயா அவர்கள் ❤❤ விஜயகாந்த் சார் அவர்கள் ❤❤

  • @kumaresanrainbow4632
    @kumaresanrainbow4632 ปีที่แล้ว +43

    கேப்டனுக்கு இறுதி வணக்கம் நேரில் சென்று செலுத்தினேன்

  • @JK-ot9sh
    @JK-ot9sh ปีที่แล้ว +10

    ரிப் விஜயகாந்த் அவர்கள் ❤❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ ปีที่แล้ว +30

    இஸலாத்திற்கு ஒரு முஹமது ..!!
    க்ரிட்ஸ்தவத்திற்கு ஒரு யேசுநாதர் ..!!
    இந்துக்கு என் அப்பன் மதுரை சுந்தரேஸ்வரர் ..!!
    தமிழர்கர்களுக்கு விண்ணில் இருந்து மதுரை மண்ணில் விழுந்த..!!
    எங்கள் தங்கம் .. கொடை வள்ளல் .. புரட்சி கலைஞர் விஜய காந்த் ..!!

  • @asanmydeen7804
    @asanmydeen7804 ปีที่แล้ว +15

    மறைந்த அன்புக்குரிய விஜயகாந்த் அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளித்த தமிழக அரசுக்கு நன்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள விஜயகாந்த் அவர்களுக்கு ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை பிரார்த்தனை

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas ปีที่แล้ว

      உயிரோடு இருக்கும் போது ஊடகங்களும் இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து அவருக்கு துரோகம் செய்துவிட்டு இப்போ இறந்த பின் நல்லவர்கள் போல் உதவி செய்து நடிக்கிறார்கள். எல்லாமே வேஷம்

  • @SoniSoni-fm6wf
    @SoniSoni-fm6wf ปีที่แล้ว +3

    ரவிந்திரன் அவர்களே வேற லெவல்

  • @rsathi2497
    @rsathi2497 ปีที่แล้ว +15

    திரு நாஞ்சில் சம்பத் கேப்டனின் பெருமையை பேச கேட்பது ஆனந்த கண்ணீர் வர வைக்கிறது நன்றி🙏💕
    ஆனால் இது போன்ற மனிதர்கள் மக்களின் நலன் கருதி அன்று மக்களிடம் பேசாதது வருத்தம் 😭😭😭🙏

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 10 หลายเดือนก่อน +1

    ❤Great Vijayakanth gold my vodu Captan kku Vijayakanth gold thangamanasu great captan Vijayakanth gold ❤

  • @Santhibems
    @Santhibems ปีที่แล้ว +2

    Missing captain... Great 👍👆🙏🙏🙏🙏🙏

  • @balagurusamy7885
    @balagurusamy7885 ปีที่แล้ว +8

    உங்கள் அனைவருக்கும் கேப்டனின் ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு உண்மையை உலகறியச் செய்தமைக்கு நன்றி 😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 ปีที่แล้ว +15

    எல்லோரும் தவறாமல் சொல்வது நல்ல மனிதர்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +11

    Miss you captain

  • @paramguru100
    @paramguru100 ปีที่แล้ว +8

    வேல்முருகன் பாடல் மிகவும் அருமை....😢😢😢

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +7

    All r super speech

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 ปีที่แล้ว +37

    மோகன்ராம் சொன்னது தவறு. உப்பு தின்றவர்கள் மட்டுமே வரவில்லை. அவர் மீது பற்றுக் கொண்டவர்களும், கேப்டன் ஒரு நல்ல மனிதர் என்ற எண்ணம் கொண்டவர்களும் வந்தார்கள்.

    • @jayasudhav9054
      @jayasudhav9054 6 หลายเดือนก่อน

      Caption Azhgiya Mugam
      Ellaraiyam Cover Pannum Caption Kangal
      Ellarukkum Udhavum Caption Karangal.
      Pasi Endru Vandhavarkku
      Oru Kai Pusi Endru Koduththu Azhagu Parthavar .
      Anja Nenjam Kondavavar
      Ellarukkum Udhavuvathuthan Caption -nin Karvam
      Vella Ullam.
      .Kallakapadam Illatha
      Kuzhanthai Kunam Kondavar Enga Mama Caption
      Caption Mama Neenga
      saagala.
      En Uyirilum
      En Mootchilum
      En Petchilum Kalaindhu Irukkirai .
      I ❤❤❤ Y❤❤❤U MAAMA

  • @mahapara1722
    @mahapara1722 ปีที่แล้ว +26

    விஜயகாந்தை மறக்க முடியாத நிலை அவர் ஒரு சகாப்தம் 😂😂😂😂😂

    • @vkvision393
      @vkvision393 ปีที่แล้ว +1

      Adhuku yen brother smile emoji

    • @siddheshgk4597
      @siddheshgk4597 ปีที่แล้ว

      ​@@vkvision393Bro Avaha Oru Tharkuhuri

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw ปีที่แล้ว +4

    Salute Captain

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว +4

    Miss u captain😢😢😢

  • @bharathinayakbharathinayak9018
    @bharathinayakbharathinayak9018 ปีที่แล้ว +4

    Captain thangam

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +11

    Missing captain 😢

  • @travelwiththarsi
    @travelwiththarsi ปีที่แล้ว +10

    Amazing individual. Thank you for sharing about his great deeds that we all can learn a lot from and undertake ourselves🙏🏽.

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 4 หลายเดือนก่อน +1

    எனது ஒட்டு எப்பாவும் கேப்டன்க்கு நமது சின்னம் முரசு 🙏🙏🙏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +96

    நம்மால் விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்கமுடியாமல் போய்விடடது என்பது ஆழமான கவலை !

    • @Nandakumar-yp9gv
      @Nandakumar-yp9gv ปีที่แล้ว +6

      Cm agiirundal tamilaga, talai eluthu veramadri agi irukum

    • @mohamedyousuf2507
      @mohamedyousuf2507 ปีที่แล้ว

      அதற்கு அவரோடு இருந்து பதவிகளை அனுபவித்து விட்டு முதுகில் குத்திய நயவஞ்சகர்கள் தான் காரணம்

    • @ambigapathikaliyamoorthy4450
      @ambigapathikaliyamoorthy4450 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@Nandakumar-yp9gv

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 ปีที่แล้ว +13

    சினிமாவில் வெற்றி கொடுத்து 20வருடங்கள் கழித்து,ஒரு ரசிகன் அவர் இறப்புக்கு கண்ணீரோடு வருவது,நான் காணும் அதிசயம்,தொண்டர்கள்,பயனாளிகள் அல்லாமல் இன்னும் அவரின் ரசிகர்கள் அவரின் உயிரோடு ஒன்றி இருக்கிறார்கள் என்பதே இதுவரை காணாத அதிசயம்.

    • @ரவிஎன்டர்டெயின்மென்ட்
      @ரவிஎன்டர்டெயின்மென்ட் 6 หลายเดือนก่อน

      அதில் நானும் ஒருவன் கேப்டன் அவர்களை நினைக்கும்போது கண்ணீர் தான் வருகிறது 😢😢😢

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +14

    Miss you Captian 😭😭😭

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +3

    Semma song both kankalankiduchu
    Captain nanum varen ayyo kadavulae ennayum kooti ponga captain kadavulae

  • @ParthasarthyP
    @ParthasarthyP ปีที่แล้ว +28

    Everyone in tamilnadu burst into tears for their beloved captain.

  • @MathanMathan-l5s
    @MathanMathan-l5s ปีที่แล้ว +30

    பல உயிர்களுக்கு பசி தீர்த்தவர் பல நன்மைகள் பல உதவிகள் செய்தவர் எல்லாத் துறையிலும் ஆனால் ஒன்று அவரை முதலமைச்சராக ஆக்க முடியவில்லை அது ஒன்றுதான் மக்கள் செய்த துரோகம் என்றுமே கேப்டன் கேப்டன் தான் 👍👍👍

  • @vkvision393
    @vkvision393 ปีที่แล้ว +8

    Velmurugan song super sir

  • @Zafi897
    @Zafi897 ปีที่แล้ว +62

    மிகசிறந்த மனித நேய வாதி 😭😭💞💞😭💞😭💞கேப்டன் இருக்கும் போது தூற்றிய 😭சமூகம் இறந்த போது போற்றுகிறது கேடுகெட்ட சமூகம் 😭😭

    • @jayasudhav9054
      @jayasudhav9054 6 หลายเดือนก่อน

      Super Unmaithan
      Caption iUyirodu Irukkumpothu
      Caption -nidam
      Vaanki Saaptavargal.
      Caption Perumaiyai Solla.
      Caption -nidam Pana
      Uthavi Pettravargal.
      Caption Perumaiyai Solla .
      Caption -nidam
      Niraya

  • @balajeesundaraman
    @balajeesundaraman ปีที่แล้ว +14

    There's only one Captain and that's the great Vijaykanth from my native to whom I am so close from the days he entered into Film and had many dreams to uplift the common man but we are unlucky not to support him RIP Vijaykanth 😪😪😪😪😪

  • @sundar.a2207
    @sundar.a2207 ปีที่แล้ว +1

    Captain vijaykanth great

  • @NikiNavee1420
    @NikiNavee1420 หลายเดือนก่อน

    ❤ எங்கள் இதய தெய்வமே🙏 😭😭😭

  • @ManimeghlaMani-lh7dh
    @ManimeghlaMani-lh7dh ปีที่แล้ว +5

    அவர் நல்லவர்ன்னு அந்த கடவுளுக்கு தெரியும் அப்பரம் ஏன் கடவுள் கூப்பிட்டார் அப்போ நல்ல வங்க இருந்த கடவுள்ளுக்கு புடிக்காது பேல 🙏🙏🙏💔💔💔 ஆனா மறக்க முடியாமல் தவிக்கிது

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 ปีที่แล้ว +32

    தமிழக மக்கள் கேப்டன் அவர்களை முதலமைச்சர் ஆக்க முடியவில்லை என்பது காவலையாக உள்ளது 😢😢

  • @millermill9f291
    @millermill9f291 ปีที่แล้ว +1

    Thanks sampath anna

  • @pulisekar3901
    @pulisekar3901 ปีที่แล้ว +8

    கேப்டன் 👌👌👌

  • @premkumarsivalingam5142
    @premkumarsivalingam5142 6 หลายเดือนก่อน +1

    Captain❤❤❤

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 หลายเดือนก่อน

    மிகவும் பிடித்த பாடல் இன்று வரை கேட்டுக் கொண்டே இருப்போம்

  • @indira01abi47
    @indira01abi47 ปีที่แล้ว +1

    அட அப்படி இந்த பிரபலங்களுக்கு மட்டுமே அரசியலில் நல்லாவே வளர்வதர்க்கு வாய்ப்புகள் பல வழிகளில் வருமே இதுவே அப்பாவி ஏழைகளுக்கு இந்த பொதுசேவை செய்து நல்லாவே இந்த வருங்கால அரசியல் சமுதாயத்தில் எப்படி வளர்வார்களாம் அதநால் இது அரசியலில் ஜகஜம் தானே என்ற வார்த்தைகள் இங்கே பிரபலங்களின் அதிகம் போராடி வளரவேண்டிய காலமும் அதிகம்தானே இதுவுமே வருங்கால ஏழை அரசியல்வாதிகள் கணவுகள் போராடவேண்டியதுமே அதிகம் உருவாகிறதுமே ஜகஜம்தானே அப்பு எனிவே தாங்களின் அனுதாப பரபரப்பு விமர்சன பேச்சிகளுக்கு மிகுந்த நன்றி! வாழ்க! வளமுடன்! அவர் அவர் உள்கட்சிகளின் அதிக உழைப்பின் கோட்ப்பாடுகளுமே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கவே அதிக காரணங்களும் தான் மக்கா !

  • @pannirselvam8227
    @pannirselvam8227 ปีที่แล้ว +19

    ஒரு நல்ல மனிதரின் இறுதி ஊர்வலம் ஒரு தேர்தல் வாக்கு சேகரிப்பு பேரணி போல் தோன்றியது வருத்தமளிக்கிறது.

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st ปีที่แล้ว +1

    நன்றி நன்றி சன் நியூஸ் தொலைக்காட்சி

  • @Mahevas-sb4fu
    @Mahevas-sb4fu ปีที่แล้ว +3

    Miss U Caption. 😢😢😢

  • @MohamedNihmathulla-u3b
    @MohamedNihmathulla-u3b 5 หลายเดือนก่อน +2

    My family oru appa nu naithu death vejayakanth annan makkal manasu la nalla nadiar .I miss you annan 😂😂🙏🙏♥️♥️♥️

  • @SyedMubarak-b6n
    @SyedMubarak-b6n 8 หลายเดือนก่อน +2

    அவர் தேல்விக்குகாரணம்மீடியாதான்

  • @GovindGovindarajan
    @GovindGovindarajan ปีที่แล้ว +10

    அன்பாள் சேர்ந்த சேர்ந்த மக்கள் இது ‌.. அரசியலில் சேர்ந்த கூட்டம் இல்லை என்பதை நிரூபிக்க முயல்கிறது இந்த சேனல் ஓட்டு வங்கி மாறும் என்று பயம்

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 10 หลายเดือนก่อน +1

    தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தேமுதிக வெற்றி தேமுதிக வெற்றி பெற்றார்

  • @Privategovtapplications
    @Privategovtapplications 6 หลายเดือนก่อน +1

    கேப்டன் ❤

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy ปีที่แล้ว +3

    ஐயா கேப்டன் அவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார் அவர் என்றென்றும் மக்கள் மனதில் நீடித்து இருப்பார்

  • @sathiyabalanshanmugam7985
    @sathiyabalanshanmugam7985 ปีที่แล้ว +7

    Rip sir😭😭😭

  • @rajinimanju9192
    @rajinimanju9192 ปีที่แล้ว +1

    🙏🙏💐💐🐯💪💪😭😭😭😭 ayya 💐

  • @SelvabharathithasanSelvabharat
    @SelvabharathithasanSelvabharat 5 หลายเดือนก่อน +1

    நான் வாழ்க்கையில் பார்க்க கூடாத நாள் என் உயிர் கேப்டன் மறைவு 😢😢😢

  • @SaranyaRakshika
    @SaranyaRakshika ปีที่แล้ว +3

    Manitha kadavul keptan sir Maamannan mammal manathil vazlum kadavul😢😢😢💔💔💔💔

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi ปีที่แล้ว +3

    OK. Super. RD. Sir. Super. Nice❤❤❤❤❤

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +5

    Im from Singapore & I born here. I heard about alot leaders but nevert the less about Vijaykanth🙏🏾 I love to travel to s india but not to stay they because its fully corrupted!!!
    My parents are from india & we got land, etc.. etc.. Like paddy fields... But we never ask any amount from those who manage our properties & lands... My main God is karrupusamy for that we come there to slaughter goats for the poor people in the villages around us. My dad used to tell me the god in the horse with Big sword he is actually guardian of the villages. Iyyaanaaru, karruppu samy!!! Today when he died YES he was the living Karrupusamy which ppl didnt realize it!!! My father told me that karuppusamy was killed by his own gd friends & by the family members, that is a superstious story but when I read about vijaykanth YES its TRUE!!! HE too was mislead by his family members & by his friends!!! 😢😢😢
    All bcoz of monies!!!
    If I got chance to travel again to s india... I will visit his graveyard before I go to my parents village to my kalabairavar my kulatheivam🙏🏾.

  • @pandipandi4971
    @pandipandi4971 ปีที่แล้ว +3

    Good 👍

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r ปีที่แล้ว

    ❤❤❤greatest Vijayakanth captain ❤❤❤

  • @baskarp186
    @baskarp186 ปีที่แล้ว +2

    ❤😢😢misu capitan 😢😢

  • @arockiasamy3148
    @arockiasamy3148 11 หลายเดือนก่อน

    Miss you captain vijayakanth ❤❤❤❤❤❤

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +3

    Captain azhagu avolo azhagu naatukatta smile spl rasiyana mugam

  • @KumarKumar-f9z2l
    @KumarKumar-f9z2l ปีที่แล้ว +1

    ஆழ்ந்த இரங்கல்😭😥😢😭🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @vijayrani2723
    @vijayrani2723 10 หลายเดือนก่อน +1

    Perba ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pragalathan05
    @pragalathan05 ปีที่แล้ว +5

    Vijayakanth sir has really worked very hard to become cm.but something went wrong .

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +1

    Captain na summava cinna vayasula erunthu avara nesicha ullangal niraya per vara mudiyathavanga yethanaiyo per annadhana deivam manasula pathinja deivam captain lovuu

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 หลายเดือนก่อน +1

    அவர் ஒரு சகாப்தம்

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne ปีที่แล้ว +1

    ❤❤❤❤captain🙏🙏🙏😭😭😭

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 5 หลายเดือนก่อน +1

    தலைவா😢😢😢

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 9 หลายเดือนก่อน

    Captain is great

  • @bharathinayakbharathinayak9018
    @bharathinayakbharathinayak9018 ปีที่แล้ว +1

    Ungamanasu thangam captain

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 ปีที่แล้ว +15

    வேல்முருகன் 😢பாட்டு செஞ்சிடுச்சி😢

  • @jayaramanvenugopal2319
    @jayaramanvenugopal2319 ปีที่แล้ว +9

    மாமனிதர் விஜயகாந்த்

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 4 หลายเดือนก่อน

    திருநெல்வேலி புறநகர் மாவட்டம் களக்காடு ஒன்றியம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அத்துமா சாந்தி

  • @rajaprabu5817
    @rajaprabu5817 ปีที่แล้ว +1

    Captain

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா ปีที่แล้ว +1

    சன். செய்து பார்த்து
    ரெம்பநாளாச்சு.. வாழ்க சன் டிவி. தேமுதிக தொண்டன்...