நான் ஒரு வயதானவன் பசுமை மாறாத நினைவுகள் என் நெஞ்சில் இன்றும் தவழ்கின்றது.. கோடையில் இளைப் பாற்றிகொள்ளும் வகையில் எங்கும் குளிர் சோலைகள் பசுமையான காட்சிகள். வாய்க்காலிலும் ஆற்றிலும் வயல் வெளிகளி லும் ஓடும் தெள்ளிய நீரிணை அள்ளிப்பருகி இளைப் பாரினோம். கோடையில் வீதியில் நடந்து களைப்படைந்து ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறும் போது அவ் வீட்டினர் தாக சாந்தி செய் துகொள்ளுங்கள் என்று அன்போடு நீர் தருவர், மோர்தருவர். இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
மிகவும் பழமையான காலத்துக்கே சென்றது போலவே ஒரு உணர்வு. இசையும் அதற்கேற்ப மனதைப் பிசையும் வண்ணம் இருந்தது. பெண்கள் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. சிறிய பெண்கள் கூட சேலை அணிந்து காது வளர்த்து இருந்தனர். மக்கள் எவரும் வாகனம் பயன்படுத்தாமல் நடந்தே செல்கின்றனர். தெப்பக் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுகிறது. பெரிய கட்டிடங்கள் எதுவும் தென் படவில்லை. பழைய ஓட்டு வீடுகளும், கீற்றுக் கூரைகள் மட்டுமே காணப்படுகின்றன. என்ன ஒரு நிம்மதியான காலம். ❤❤❤
எப்பவுமே நாம் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது பரவசம் ஏற்ப்படத்தான் செய்யும்! இந்த காட்சிகள் பொக்கிஷம் மாதிரி!பாதுகாக்க படவேண்டியது! இதற்கு தங்களுக்கு மிக்க நன்றி!
புதுமை படைக்க படைக்க மனிதன் ஆபத்தை தானே தேடிப் பெற்றுக் கொள்கிறான். நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டார்கள் ஆகையால் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் பழமை என்றும் பெருமையே வாழ்த்துக்கள் நண்பரே❤🎉🎉🎉🎉
அந்த காலத்து மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து இருக்காங்க. எல்லா இடமும் சுத்தமா சுகாதாரமா இருந்திருக்கு. மக்கள் யாரும் உடல்பருமனா இல்லை காரணம் உடல் உழைப்பு. பார்க்க பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்கு. நன்றி 🙏
நான் மலேசியாவில் பிறந்தவள். இங்கிட்டு வாழ்க்கை நல்லாத்தான் போகுது. ஆனாலும் தமிழ் நாட்டின் மீது பற்றும் பாசமும் அதிகம். இருமுறை தென்னகம் வந்திருக்கிறேன். இந்த காணொளியில் உள்ளது போல காலம் மாறுமானால் அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடுவேன்.
இதில் ஒரு விஷயம் கவனிக்க முடிந்தது, அன்றைய நம் முன்னோர்கள் மிகவும் வறுமையில் தான் வாடியுள்ளனர் சில அய்யர்களும் நில பிரபுக்களும் மட்டுமே நல்ல வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர், இயற்கை நல்லாதான் இருக்கு ஆனால் மக்கள் நல்லா இல்லை. சமூக நீதி இயக்கம் வந்த பின் தான் இன்றைய வளர்ச்சி
இந்த புகைப்படங்களை பார்ப்பதன் மூலம் நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று மனதிற்கு மிகவும் அமைதியாக இருக்கிறது❤❤❤❤
இந்த வீடியோவில் வரும் யாரும் இப்பொழுது உயிருடன் இருப்பது இல்லை..ஆனால் யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம் நமக்கு உயிர் பெற்று காண்பிக்கின்றன.... நன்றி🎉🎉
அந்த காலத்தில நமக்கு யாராச்சும் லெட்டர் போட்டால் ஆசையோடு வாங்கி படித்து மகிழ்ந்தோம்... இப்ப உறவுகள் போன் பண்ணா பேச விரும்புவது இல்லை..😢
உண்மை தான்..
நான் ஒரு வயதானவன்
பசுமை மாறாத நினைவுகள் என் நெஞ்சில் இன்றும்
தவழ்கின்றது..
கோடையில் இளைப் பாற்றிகொள்ளும் வகையில் எங்கும் குளிர் சோலைகள்
பசுமையான காட்சிகள். வாய்க்காலிலும் ஆற்றிலும் வயல் வெளிகளி லும்
ஓடும் தெள்ளிய நீரிணை அள்ளிப்பருகி இளைப் பாரினோம்.
கோடையில் வீதியில்
நடந்து களைப்படைந்து ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறும் போது
அவ் வீட்டினர் தாக சாந்தி செய் துகொள்ளுங்கள் என்று அன்போடு
நீர் தருவர், மோர்தருவர்.
இன்னும் எவ்வளவோ
சொல்லலாம்.
மிகவும் பழமையான காலத்துக்கே சென்றது போலவே ஒரு உணர்வு. இசையும் அதற்கேற்ப மனதைப் பிசையும் வண்ணம் இருந்தது. பெண்கள் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. சிறிய பெண்கள் கூட சேலை அணிந்து காது வளர்த்து இருந்தனர். மக்கள் எவரும் வாகனம் பயன்படுத்தாமல் நடந்தே செல்கின்றனர். தெப்பக் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுகிறது. பெரிய கட்டிடங்கள் எதுவும் தென் படவில்லை. பழைய ஓட்டு வீடுகளும், கீற்றுக் கூரைகள் மட்டுமே காணப்படுகின்றன. என்ன ஒரு நிம்மதியான காலம். ❤❤❤
இப்போதுள்ள காட்சிகள் இன்னும் நூறு வருடத்தில் இதே போல் இடம்பெறும் அப்போது நாமிருக்கா போவதில்லை.
எனக்கும் அந்த காலத்துல வாழனுமுனு தோணுது ஆனா முடியாது 😢
எப்பவுமே நாம் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது பரவசம் ஏற்ப்படத்தான் செய்யும்! இந்த காட்சிகள் பொக்கிஷம் மாதிரி!பாதுகாக்க படவேண்டியது! இதற்கு தங்களுக்கு மிக்க நன்றி!
புதுமை படைக்க படைக்க மனிதன் ஆபத்தை தானே தேடிப் பெற்றுக் கொள்கிறான். நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டார்கள் ஆகையால் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் பழமை என்றும் பெருமையே வாழ்த்துக்கள் நண்பரே❤🎉🎉🎉🎉
நன்றி 🙏
நாகரீகம் என்று ஒன்று பிறக்காமலே இருந்திருக்கலாம் 😢 இந்த அமைதியான வாழ்க்கை முறையை இழந்து நிற்க்கிறோம்🥺
பழையகால வாழ்க்கை சந்தோசம் மகிழ்ச்சி நிறைந்தது சூப்பர்
அந்த காலத்து மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து இருக்காங்க. எல்லா இடமும் சுத்தமா சுகாதாரமா இருந்திருக்கு. மக்கள் யாரும் உடல்பருமனா இல்லை காரணம் உடல் உழைப்பு. பார்க்க பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்கு. நன்றி 🙏
அந்தக்கால வாழ்க்கை நிம்மதியானது யாரும் ஒருவரை கெடுத்து வாழணும்னு நினைக்கவில்லை ஆனால் இன்று, இருந்தாலும் இந்த வீடியோ மனநிறைவை தந்தது ரொம்ப நன்றி ஐயா
இந்த நிழல் படத்தில் இருப்பவர் அனேகமாக மரணித்து இருப்பார்கள் அந்த பூமி தாய் இன்னும் இருக்கிறாள் நாமும் ஒரு காணாமல் போவோம் உண்மைதானே நன்பரே❤
நன்றி 🙏
🌾அந்தக் காலத்தில் கலப்படம் இல்லாத உணவுப்பொருள்கள் மற்றும் தானியங்கள் இன்னும் பல பல🌾
ஆமாம்..
அப்போது சென்னையில் கூவம் ஆறு இருந்தது, இப்போது சென்னையே கூவத்தில் இருக்கு , மிக ரம்மியமான படங்கள் மனதை நிறைத்தன
மிக்க நன்றி 🙏
உடல் பருமன் இல்லாத மனிதர்கள் 😍😍😍 மிகவும் அருமை ❤️
நன்றி 🙏
என்ன ஒரு அழகான வாழ்க்கை இயற்கையோடு இணைந்த இதமான. வாழ்க்கை வேற லெவல் சார்🙏🙏♥️♥️♥️
மிகவும் அருமை. அவ்வளவு இயற்கை அற்புதம். தங்களின் தேடுதல் பணிக்கு ஈடு இணையே இல்லை🙏🙏🙏👍பேரானந்தமடைகிரோம்.....................................
நன்றி 🙏
சோக இசை புகைப்படத்தை மாற்றும் போது கலைப்பதுபோல் உள்ளது மற்றபடி மிக அருமை
நான் மலேசியாவில் பிறந்தவள். இங்கிட்டு வாழ்க்கை நல்லாத்தான் போகுது. ஆனாலும் தமிழ் நாட்டின் மீது பற்றும் பாசமும் அதிகம். இருமுறை தென்னகம் வந்திருக்கிறேன். இந்த காணொளியில் உள்ளது போல காலம் மாறுமானால் அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடுவேன்.
மகிழ்ச்சி 🙏 நன்றி
இந்த புகைப்படம் கண் கெல்லாகாட்சி மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க
மிக்க நன்றி 🙏
திருச்சி இப்போ நிறையா கடைகள் வந்துச்சு super bro அந்த கா லத்த பாக்குறதுக்கு அதிசயமா இருக்கு
நன்றி 🙏
பின்னணி இசை மட்டும் மாற்றி அமைத்து இருந்தால் தங்கள் காணொளி பதிவு இன்னும் கூடுதல் சிறப்பை கொடுக்கும்! தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.. மிஸ் பெண்ணுரோம் எப்போ ...very nice 👍
நன்றி 🙏 ஐயா
இந்த காலத்தில் நாமும் கடைசி நேரத்தில் வாழந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது ❤😢
நன்றி 🙏
பழங்காலம் மண்ணின் பொக்கிஷம். அருமை. அரசியலை இங்கு கொண்டு வரவேண்டாம் தம்பி.
அருமையாக இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் பிரதர்
நன்றி 🙏
Naan antha kalathil poranthekunum😢 ayooo old is gold
அருமை 🌹வீடியோ 🌹🌹🌹. வாழ்த்துக்கள் 🌹
நன்றி 🙏
அருமையாக இருக்கிறது அந்தக்காலம்
நன்றி 🙏
இந்த காலம் வருமா ❤
கருப்புவெள்ளைகாலம்ஆனல்கலர்புல்வாழ்க்கைஆனால்இன்று.கலர்புல்காலம்.ஆனால்இருண்டவாழ்க்கை😂😂😂😂😂🎉🎉🎉🎉
நன்றி 🙏
பொக்கிஷம். 😊
நன்றி 🙏
அருமை தோழரே, அற்புதமான காட்சிகள், நினைவு எங்கோ கொண்டு செல்கிறது...👌
நன்றி 🙏
அருமையான பதிவு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏❤❤
நன்றி 🙏
சர்க்கரை நோய்..நெஞ்சு வலி
ஆண்மை குறைவு.. இன்னும் பல நோய்கள் இல்லாத காலம்
ஆமாம்.
🌾மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌾
நன்றி 🙏
super collection photo v good video tamilpuyal saravanan youtube
நன்றி 🙏
ரொம்ப நல்ல இறுக்கு மனதுக்கும் கண்களுக்கு மிகவும் பிடித்திருந்தது அருமை நன்றி சகோ .
மிக்க நன்றி 🙏
Very very nice amazing
நன்றி 🙏
அழகு அருமை
நன்றி 🙏
🎉நல்லாயிருக்கு. அப்போது தே௫க்கு ஓடு வேய்ந்து பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது..! அரிய காட்சிதான்! 😊
மிக்க நன்றி 🙏
அருமை மிகவும் அருமை
நன்றி 🙏
Super excellent
நன்றி 🙏
நன்றி வாழ்கவளமுடன்
Good 👍👍
Intha mari ... Place ah pakanumnu rompa nall ninaichutu irunthe bro... ❤nalla irukum ipdila pakum pothu ... ✨
அப்போது திமுக இல்லை. நாடு நிம்மதியாக இருந்தது.
Super
கண்களுக்கு சென்று மனதை ரம்மியம் ஆக்குகின்றன அழகு காட்சிகள் நன்றி நன்றி இவன் சூரிய குல சத்ரியர் ஸ்ரீராமு லு சோழன் சோழர் வாரிசு வம்சம்
மிக்க நன்றி 🙏
@@jktalksshorts 🙏
ஆக்கிரமிப்புகள் இல்லாத அழகான விசாலமான தெருக்கள்
ஆமாம்..
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் பொற்காலம்
Wow super i miss you 😢😢😢
Appo camera illaye ithelam epdi eduthirupanga but super picture s enaku romba pudichiruku visuala anga poitu vantha feel nalaruku ❤❤❤❤tanx bro😊
கை வண்டி இழுத்தல் மற்றும் தண்ணீர் குடத்துடன் பெண்கள் நிற்கும் காட்சி பார்க்க வேதனை அளிக்கிறது
old is gold அய்யா.
நன்றி 🙏
அப்போதய அரசியல்விதிகள் இனறய நாளில்.உள்ளதை போல கேவலமானவர்கள் இல்லை. மனிதநேயம் மிக்கவர்கள்
நன்றி 🙏
Video is good but music is innum konjar better irundhua nalla irrukum
Azhagum amaidhiyum Narendra kaalam adhai naan misspannittan ungal video suppar
நன்றி 🙏
Super sir
Background music than manathain yetho seihirathu
Wow super old is gold thak you very much brother ❤
நன்றி 🙏
Super life we are missing the nature
நன்றி 🙏
Super brother nice good memory.
மிக்க நன்றி 🙏
It was beautiful too!!
அடாவடி ஆக்கிரமிப்புகள் அற்ற அமைதியான சூழலில் வாழ்ந்த மக்கள் 😴 நன்றி நண்பரே
நன்றி 🙏
Thank u so much brother 🙏old is gold❤
Unmaya solren oru vaipu kidacha antha kalathuku nan poiduven enaku ipo ulla life pidikala🙄🙄🙄
Ethukuda ipo porandhamnu irruku waste life old is gold
மிக்க நன்றி 🙏
Pro varusam .therusa. Supera erukum
இதில் ஒரு விஷயம் கவனிக்க முடிந்தது, அன்றைய நம் முன்னோர்கள் மிகவும் வறுமையில் தான் வாடியுள்ளனர் சில அய்யர்களும் நில பிரபுக்களும் மட்டுமே நல்ல வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர், இயற்கை நல்லாதான் இருக்கு ஆனால் மக்கள் நல்லா இல்லை. சமூக நீதி இயக்கம் வந்த பின் தான் இன்றைய வளர்ச்சி
Super 🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றி 🙏
supper pro
மிக்க நன்றி 🙏
Excellent
மிக்க நன்றி 🙏
Super bro music is Vera level
நன்றி 🙏
👌👍
🙏
great video and explanation thanks much
நன்றி 🙏
You showed me an ever green🟢 life. Excellent. Thanks brother
Chidambaram suttri ulla village vedio podunga anna
Vanakkam Ayya, Please Mention the place Name, Nice Video, Thank You...👍👍👍
Nammalum anthakalathula pirantu irukkalam
ஆமாம்..
Thanjavur ❤❤❤
Andha kaalathula periya manidhargallam periya manidhargala nadandhanga...manbimigu nidhibadhigal...sevai puri yum maruthuvargal...sudhandhira porattum nadathum arasiyalvadhigal...makkaluku nanmai atrum kirubandha variyar pondra punidhargal....indro panathukku edhaiyum seigirargal....veliya payirai meigindra kadhai...
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
தஞ்சை தரணி
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
Very good thanks for the choice go to SORGAM
நன்றி 🙏
Manasuku romba nimathiya iruku ❤
Enga appa lam koovam nadhila kulichierukaram .chinna vayasula water avlo clean ah erukuma.sollierukaru
நான் வசிப்பது ஒரு கிராமம் என் வயது 43 நாங்கள் தெருவில் விளையாடிய நாட்கள் இனி வராது எம் பிள்ளைகளுக்கு விளையாட போன் இருந்தால் போதும்
உண்மை தான்
🎉😊🎉
Etharkku azhgu serpathey antha music than super
மிக்க நன்றி 🙏
Video podunga🙏
🎉
சோக ம்யூசிக் ஏன்😢😢
பழைய நினைவுகளை பார்க்கும் போது இது போன்ற இசை பொருத்தமாக இருக்கும் என்பதற்காக... நன்றி 🙏
Am coming anna from Neyveli
மகிழ்ச்சி 🙏
திராவிடியாஆட்சிதமிழ்நாட்டில்என்றைக்குவந்ததோநாடுநாசமாபோச்சு.இவர்கழுக்கும்அழிவுவரும்
நன்றிகள். ஒரு ஆசை சார் N.S.கிருஷ்ணன். மதுரம் அம்மா பாடல் விஞ்ஞானத்த வளக்க போரண்டி பாடல் அதுவும் இப்ப இருக்க ஊரும் சேர்ந்து ரீ மிக்ஸ் போடுங்கள் சார்
நன்றி 🙏
Ayya, dhanushkodi photos podunga