🔴சற்றுமுன்! அர்ச்சுனா வெளியிட்ட பணமோசடி விபரம்/பல MPகளின் ஆதாரம் அம்பலம்/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 339

  • @oviya22
    @oviya22 2 ชั่วโมงที่ผ่านมา +37

    Very good MP Dr Aruchuna ❤
    உங்கள் போன்றவர்கள் எம்மக்களுக்கு தேவை
    நீங்கள் இன்னும் பல மடங்கு உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டிக்கொண்டு
    நான் ஒன்றுமட்டும் சொல்ல விரும்புகிறேன் தியானம் செய்து கொள்ளுங்கள் அதுதான் உங்கள் உடல் மன வலிமையை அதிகரிக்கும் உங்கள் வாழ்கையை சமநிலை படுத்தி நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றி அடைய வழிவகுக்கும்.
    உங்களுக்கு சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் அறிவாளி அல்ல ஆனாலலும் சொல்ல வேண்டும் போல இருந்தது.

    • @jothikula8729
      @jothikula8729 ชั่วโมงที่ผ่านมา

      👌

    • @ushaselvaraja2635
      @ushaselvaraja2635 58 นาทีที่ผ่านมา +1

      உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும் அன்பேசிவம். வ

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 2 ชั่วโมงที่ผ่านมา +23

    வாணக்கம் அர்சுனா உங்கள் துணிச்சலான கேள்விகள் பல உண்மைகள் வெளிவாரும் வாழ்த்துகள்

  • @rajisandran78
    @rajisandran78 4 ชั่วโมงที่ผ่านมา +124

    இதுவரை காலமும் மக்களுக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் இப்படி ஒரு வரவு செலவு காட்டியதில்ல! இனிமேல் ஆவது முன்று மொழி அறிவு கொண்ட அரசியல்வாதிகள் எமக்கு தேவை....

    • @vinsonponkalan7363
      @vinsonponkalan7363 4 ชั่วโมงที่ผ่านมา +2

      எல்லாம் ❤ மக்களின் வரி தான் ❤😂😂😂😂

    • @thevabhas7225
      @thevabhas7225 4 ชั่วโมงที่ผ่านมา +3

      ஊடகம் மூலமாக இதனை மக்களுக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிட முடியும்... இவ்வகையில் வடக்கில் செயல்படுவது கிடையாது..

    • @abduljamiyoon3954
      @abduljamiyoon3954 4 ชั่วโมงที่ผ่านมา

      Namme Thaimozly pothum bro ,Arivulla unmai pesuravana irukkanum manitharkalai mathikke teriyanum

    • @kannanlaxshan8100
      @kannanlaxshan8100 3 ชั่วโมงที่ผ่านมา +1

      💯

    • @thasansellathamby-zx9uy
      @thasansellathamby-zx9uy 3 ชั่วโมงที่ผ่านมา +1

      .வாழ்த்துகள்...

  • @komathyr.3286
    @komathyr.3286 3 ชั่วโมงที่ผ่านมา +41

    தம்பி. உங்களுக்கு போட் போட்டு பாலி மன்றத்துக்கு அனுப்பி வைத்த மக்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி நடை போடவும்.

  • @georgehorton3293
    @georgehorton3293 2 ชั่วโมงที่ผ่านมา +15

    வாழ்த்துக்கள். அர்ச்சுனன்.
    தொடர்ந்தும்.இதே போல் பயணியுங்கள்.
    மக்கள் உன் பக்கம்.

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 ชั่วโมงที่ผ่านมา +16

    சிறப்பு அர்ச்சுணா Mb இவ்வாறு ஒரு திட்டமிடல் நிதி முகாமைத்நுவம
    ஆற்றலுள்ள தமிழ் அரசியல்வாதியை இன்றுவரை நாம் கண்டதில்லை

  • @Yoga-m3b
    @Yoga-m3b 4 ชั่วโมงที่ผ่านมา +63

    அர்ச்சுனா 😂சாட்டை அடி தேவையானவர்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் - தம்பி மனதில் தூயவன் தான் எல்லாத்திலும் சிறந்தவன் 🙏.

    • @AdvikAdvik-e2p
      @AdvikAdvik-e2p 4 ชั่วโมงที่ผ่านมา

      Share this video

  • @ljly7605
    @ljly7605 3 ชั่วโมงที่ผ่านมา +38

    இதுவரைக்கும் சிறிலங்கா அரசைக் குறைகூறிநோம் அது தவறு எமது ஊழியர்களும் அரசியல் வாதிகளும்தான் காரணம்.

    • @jenajenit95
      @jenajenit95 2 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மைதான்.

  • @sivatharuma5557
    @sivatharuma5557 3 ชั่วโมงที่ผ่านมา +29

    அர்ச்சுனா போன்றவர்களே நமக்கு வேண்டும்

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 3 ชั่วโมงที่ผ่านมา +20

    Dr❤ DCC me--ஏன் சிரிக்கறம் என்று தெரியாமல் சிரிக்கிறது களுக்கு தெற்கில் தங்களைப் பார்த்து சிரிக்கிறது புரியவில்லை மக்கள் ஒட்டுமொத்தமாக பார்த்து சிரிக்க வெளிக்கிட்டீனம் Dr ❤ வாழ்த்துக்கள்

  • @nishanth3492
    @nishanth3492 3 ชั่วโมงที่ผ่านมา +25

    இனி வரும் காஸங்களில் ஊழல் வாதிகள் ஓட்டு கேட்டு வந்தால் செருபடி நிச்சயம்....

  • @ratnamraj2141
    @ratnamraj2141 2 ชั่วโมงที่ผ่านมา +13

    முழுக்க செலவு செய்வதென்றால் வேலை செய்ய வேண்டும். வேலை செய்வதென்றால் நித்திரை கொள்ள முடியாதே. வேலை நேரத்தில் வீட்டு வேலை வேறு செய்ய வேண்டும். தட்டிக் கேட்டால் கோபம் புட்டுக் கொண்டு வருகுது. வாயைப் பொத்திக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டும். இல்லையேல் இராஜினாமா செய்ய வேண்டும். இதுகளை வைத்துக் கொண்டு அபிவிருத்தி எப்படிச் செய்கிறது. கதிரைக்குத்தான் இதுகள் பாரம்

  • @ash83119
    @ash83119 3 ชั่วโมงที่ผ่านมา +22

    இப்படி இவனுகள் காசுகளை திருப்பி அனுப்பினால் வடக்கு மாகாணம் எப்படி .முன்னேறும். வாழ்த்துக்கள் Doctor ❤

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 ชั่วโมงที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் அர்சுனா அண்ணா.. மக்கள் ஏன் உங்களை தெரிவு செய்தார்கள் ., மக்கள் என்ன முட்டாளா?? மக்களுக்காக நீங்கள்... உங்களுக்காக மக்கள் . உங்களுக்காக மக்கள் என்றும்..

  • @JekanJekan-c4n
    @JekanJekan-c4n ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல விசயம் இதுதான் இவர் செய்ய வேண்டிய விடயம் மக்களுக்கு பிறகுதான் பாராலமன்ற உருபினரின் அதிகாரம் மக்களிடம் தெளிவாக உன்மையான விடயத்தை கூறி விட்டு பிரசினையை கோட்கனும் அய்யோதுதான் எல்லா மக்களும் உணரமுடியும் இது உன்மையான நல்ல விடயம்

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 ชั่วโมงที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் அர்ச்சுணா..
    தொடரட்டும் உங்கள் பணிகள்❤❤❤

  • @indrakumarimandalanayagam1073
    @indrakumarimandalanayagam1073 ชั่วโมงที่ผ่านมา +5

    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 2 ชั่วโมงที่ผ่านมา +5

    யார் உங்களை பற்றி என்ன சொன்னாலு Dr நீங்கள் உஙீகளது பாதையில் இருந்து விலகக் கூடாது.
    இனிமேல் தான் புரியும் சிலருக்கு.
    வாழாத்துக்கள்.Dr.

  • @SelvaRanji-n2k
    @SelvaRanji-n2k 4 ชั่วโมงที่ผ่านมา +19

    படிச்சவன் பாராளுமன்றம் போக வேண்டும்

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 3 ชั่วโมงที่ผ่านมา +14

    இது வாழப்பழம் கொமடி மாதிரி இருக்கு ! எத்தனை வேலை 53 அது தான் இது ! 😀😀😀😀 வினைத்திறன் அற்ற அரச அதிகாரிகள் கடந்த 30 வருட யுத்த காலத்தில் அரசியல்வாதிகளின் சிபாரிசில் வேலையில் சேர்தவர்கள் .பலர் பதவிஉயர்வு பெற்றவர்கள் , இவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 ชั่วโมงที่ผ่านมา +21

    இதுவரை காலமும் எந்த அரசியல் வாதியும் இப்படி தட்டி கேட்கவில்லை இப்பதான் ஒரு துணிந்து கேக்க அர்ச்சனா என்ற அஸ்ரிரம் இறங்கி இருக்கிறார் இதை எப்படியாவது தடுக்க பல அவதுறுகளை பரப்பி வருகிறார்கள் எதையும் கண்டுகாத அர்ச்சனா உண்மையை புட்டு புட்டு வைக்கிறார் அர்ச்சனா உங்கள் கூட எப்போதும் கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💕💕💕💕😍😍🥰🥰🥰🇫🇷

  • @sinnaththampythevakaran
    @sinnaththampythevakaran 3 ชั่วโมงที่ผ่านมา +15

    Supper DR archchuna.....Weldon

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan 4 ชั่วโมงที่ผ่านมา +18

    தட்டி க் கேக்க ஒருவரும் வரமாட்டாகள் என்ற நினைப்பில் அதிகாரிகள் வாழ்த்துக்கள் பாராலமன்ற உருப்பினர் அவர்கலே

  • @LavanLavan-g6n
    @LavanLavan-g6n 4 ชั่วโมงที่ผ่านมา +22

    இதுவரை காலமும் எந்த அரசியல் வாதியும் இதுபோல் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.ஆனால் நீங்கள் தெரிவித்ததால்தான் உங்களுக்கு பல எதிர்ப்புகள் வருகின்றன ....அதை பொருட்படுத்தாது மேலும் உங்கள் பணியை தொடர வாழ்த்துகள்.👍👏

    • @Dinesh_779
      @Dinesh_779 นาทีที่ผ่านมา

      En antha araseyal vathikal velepadothavellai Or veruppam illai……..?

  • @Selvathevysuthan
    @Selvathevysuthan ชั่วโมงที่ผ่านมา +9

    அரசுக்கு சேமித்து காட்டும் முதல் மாகாணம் என்பது பெருமையே ...😢😢😂

  • @rajanrajan6125
    @rajanrajan6125 2 ชั่วโมงที่ผ่านมา +9

    எந்த தரநதிலும் நேர்மைய மட்டும் விட்டுக்கொடுத்து விடதயுங்கோ அண்ணா இநியும் உங்கலபோல ஒருவர தேடிநாலும் எடுக்கமுடயாது அண்ணா உங்கலுடைய பாதுகப்பு மிக மிக முக்கியம் எல்லோரும் இதி உயர் பதவியில் இருக்கும் மாபியாக்கல் கவநமாக இருந்துகொல்லுங்கோ உன்மையாந அக்கறையுடன் சொல்லுகிறேன் அண்ணா ஏன்ந நாநும் நேர்மையாநவன் நேர்மைக்கு எவ்வலவு எதிர்ப்பு வரும் என்று எநக்கு மட்டும்தான் தெரியும்

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 4 ชั่วโมงที่ผ่านมา +49

    யாழ் மாவட்ட வீதி அபிவிருத்தி யில் பலகோடி ஊழல் நடைபெற்றுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறியியலாளர்களுக்ம் தொடர்பு உண்டு அது பற்றி விசாரணைசெய்யவும்

    • @AdvikAdvik-e2p
      @AdvikAdvik-e2p 4 ชั่วโมงที่ผ่านมา

      Share this video

    • @rajk1622
      @rajk1622 4 ชั่วโมงที่ผ่านมา

      I need the proof and can I have your name and address please

    • @VishnuVishnu-rl5ry
      @VishnuVishnu-rl5ry 3 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆம்அருச்சுனாந

    • @suthssuthar292
      @suthssuthar292 3 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை இதனை ஆதர பூர்வமாக நிரூபிக்கவேன்டும்

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 2 ชั่วโมงที่ผ่านมา

      எல்லாத்தையும் அருச்சுனன் ஆவின் தலையில் போட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டாம் தயவுசெய்து செய்து நீங்களும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள் பாருங்கள் என்ன நடக்கிறது உங்கள் உரிமை கேள்வி கேட்கும் அதிகாரம் இது உங்கள் வரியில் தான் அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்வார்கள் இந்த கடன் திருப்பி கொடுப்பது நீங்கள் உங்கள் சந்ததிகள் தான்

  • @eselva27
    @eselva27 4 ชั่วโมงที่ผ่านมา +19

    இது சரி சட்டப்படி நடவடிக்கை மிகவிரைவாக மேற்கொள்ளவும். பத்திரிகைமூலம் பாமரமக்களுக்கு விளங்குவிதமாக பிரசுரிக்கவும் .அவர்கள் ஒவ்வொரு project உம் எத்தனை சதவீதம் பூர்த்தி என்பதை குறித்துள்ளார்கள் . அப்படி யானாலும் அவை தவறே ஆகும்.

  • @sureshlondon8193
    @sureshlondon8193 4 ชั่วโมงที่ผ่านมา +17

    ஒரு சூரியத்தலைவன் வந்தான்( அருச்சுனா). இறைவனால், தமிழர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்!!!

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 4 ชั่วโมงที่ผ่านมา +14

    இப்படி ஒரு வரவு செலவுத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தது உண்மையில் ஒரு நல்ல விடயம். புரிதல் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @georgehorton3293
    @georgehorton3293 2 ชั่วโมงที่ผ่านมา +8

    தோழர் அனுரா கவனத்துக்கு காலம் தாழ்த்தாது கொண்டு போகவும்.
    மக்களும் சேர்ந்து முறைப்பாடு செய்யுங்கள்.

  • @umakandeepan5716
    @umakandeepan5716 56 นาทีที่ผ่านมา +3

    தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் கேட்கும் டொக்டர் அர்ச்சுனா உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப்போல் சிலர் இருப்பதால்தான் நியாயம் நிலைக்கிறது. மக்களின் பிரச்சினைகள்,நிலைமைகளை உணர்ந்து செயல்படுகிறீர்கள். உங்கள் ஆத்மார்த்தமான சேவையை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் உங்கள் நேர்த்தியான சேவையை மக்களுக்காக செயல்படுங்கள். அதுவே உங்களை வாழவைக்கும். 👍👍🙏🏼🙏🏼🙏🏼

  • @rupan1234
    @rupan1234 4 ชั่วโมงที่ผ่านมา +12

    MP Arjuna is a very honest man. He is what our country needs..MP அர்ஜுனா மிகவும் நேர்மை உள்ள மனிதன்.இவர் தான் நம் நாட்டுக்கு தேவையானவர்

    • @vilithelu
      @vilithelu 4 ชั่วโมงที่ผ่านมา

      Minister இல்லை அவர் president

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 4 ชั่วโมงที่ผ่านมา +17

    நீங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள். சார் விடாதீர்கள்.. காசும் இருக்காது..பிரிச்சு எடுத்திருப்பார்கள்.பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள்... இருக்கும் தேவையற்ற வர் கள் துரத்தி விடட்டும் மக்கள்....

  • @suthssuthar292
    @suthssuthar292 3 ชั่วโมงที่ผ่านมา +11

    ஊலல் இல்லாத இலங்கை அல்ல ஊலல் இல்லாது. வடக்கு மாகானத்தை மாற்ருவோம் அனைவரும் இனைவோம்

  • @dinda81176
    @dinda81176 ชั่วโมงที่ผ่านมา +4

    வாழ்க டாக்டர் archunaa எம்பி

  • @blackgold8717
    @blackgold8717 4 ชั่วโมงที่ผ่านมา +19

    நீதிமன்ற விசாரணையி்ல் பொதுமக்களுக்குரிய உரிமைகள் கிடைப்பதை வினைத்திறனுடன் ஆற்றவில்லை என முறைப்படலாமா

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Hello vannakkam Mr Arcuna clearly took. Well done. 👍👍👍👍👍

  • @SuthaKuruparan
    @SuthaKuruparan 3 ชั่วโมงที่ผ่านมา +12

    ஏன் பணத்தை திருப்பி அனுப்புகிறார்கள். திட்டமிடல் தெரியாதா? இவ்வளவு பணத்தை வை த்துக்கொணடு மக்கள் அவதிப்பட்டார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்கலாம்.

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 4 ชั่วโมงที่ผ่านมา +14

    வணக்கம் டொக்டர் .எங்கள் அரச ஊழியர்களுக்கு எங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க விருப்பமிவில்லை.அதனால் தான் இந்த நிதிகள் திரும்பிச் செல்கின்றன.

    • @suthssuthar292
      @suthssuthar292 3 ชั่วโมงที่ผ่านมา

      அவர்கள் ஊல் செய்தால் எதை மக்கலுக்கு கொடுக்கிறது

  • @theeyogupemalas
    @theeyogupemalas 41 นาทีที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா அணி தொடர்ந்து பல ஊழல்கள் வெளிவந்து மக்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும்

  • @prlcharrow3627
    @prlcharrow3627 ชั่วโมงที่ผ่านมา +3

    Dr அர்சுனா
    நீங்கள் விரும்பினால்லோ விரும்பா விட்டாலூம் நீங்கள் தான் அடுத்த முதலமச்சர்(NP)
    well done MP
    from
    Ananthan
    London

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 52 นาทีที่ผ่านมา +1

    Weldon Mr. Aruchchana you must arrange verywel this mater and judgement from court. Thanks again. 🎉

  • @kuladasthangarajah531
    @kuladasthangarajah531 4 ชั่วโมงที่ผ่านมา +12

    கடந்த காலத்தில் எம்பிமார் என்ன செய்தார்கள். படித்தவர்களை அல்ல,அறிவுள்ளவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டும். தொடர்ந்து குரல் கொடுங்கள் வெற்றி நிச்சயம். God bless you.

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 3 ชั่วโมงที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள் சூப்பர் நன்றி

  • @suthssuthar292
    @suthssuthar292 3 ชั่วโมงที่ผ่านมา +7

    வா்த்துக்கள் அர்ஜுனா❤❤❤

  • @kupendirarajanretnasingam
    @kupendirarajanretnasingam 4 ชั่วโมงที่ผ่านมา +12

    சில மீடியாக்கள் இதை நன்றாக புரிந்துகொள்ள வேன்டும் செம்பு தூங்குவதை நிறுத்தவும்.

  • @saravanaperampalam5869
    @saravanaperampalam5869 2 ชั่วโมงที่ผ่านมา +5

    My good things happen.
    Our people should be well.Arjuna❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthuRaj-l3o
    @SenthuRaj-l3o 4 ชั่วโมงที่ผ่านมา +15

    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் போற்றப்படவேண்டியவர் பாதுகாக்கப்படவேண்டியவர்..மேலும் இவரின் பணி கிழக்கு மாகாணத்துக்கும் தேவை ..அன்புடன் வரவேற்கின்றோம்...

    • @AdvikAdvik-e2p
      @AdvikAdvik-e2p 4 ชั่วโมงที่ผ่านมา

      Share this video

  • @thaskathir1879
    @thaskathir1879 3 ชั่วโมงที่ผ่านมา +6

    அது சரி டொக்ரர் இது வரை காட்டிய செலவினங்களிலும் திணைக்களங்களின் ஊழல் முதலைகள் சுருட்டிய மில்லியன்கள் எவ்வளவு எத்தனை சதவீதம் என்பதுகாட்டப்படவில்லையே... 😜😜😜😜😜😜😜

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Dr.Arjuna we are proud of you, you belongs to new era, others don't have qualifications and experience to handle this task effectively

  • @M.k844
    @M.k844 4 ชั่วโมงที่ผ่านมา +11

    சூப்பர் டாக்டர் அருமையான சாட்டையடி இனியாவது திருந்துவார்களா இந்த அரசியல்வாதிகள்?

  • @prlcharrow3627
    @prlcharrow3627 ชั่วโมงที่ผ่านมา +2

    Dr அர்ச்சுனன்
    Have you registered your party
    please ask கவுசல்யா (lawyer) to complete ASAP.
    We need a new political party for All Thamil specking people's in Mother 🇱🇰

  • @Ambalaththan
    @Ambalaththan 49 นาทีที่ผ่านมา +1

    வடக்கில் படித்த கோளைகளும். தெற்கில் மேதைகளும் வடக்கின் குள்ளத்தனமான செயற்பாட்டை படம்போட்டுக்காட்டும் வைத்தியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @shanyathunanthan9462
    @shanyathunanthan9462 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Amazing Dr, they all need retraining how to spend government allocated funds to develop the district or give way to who can carry out the work!

    • @NirmalaDevi-g7r3g
      @NirmalaDevi-g7r3g 2 ชั่วโมงที่ผ่านมา

      So thrifty in spending people's money. Hat's off to government officials. See you in the next D.D.CMEETING. with garlands. (No no not stones, don't panic).

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n ชั่วโมงที่ผ่านมา +1

    Doctor அர்ச்சுனா சிறந்த மக்கள் பிரதி நிதி

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 3 ชั่วโมงที่ผ่านมา +4

    There must be an audit process. Please check with the respective authorities. Exercising the right to information and transparency.
    Good work.

  • @JascindraRavi
    @JascindraRavi 3 ชั่วโมงที่ผ่านมา +5

    குறைவான செலவில் வேலை முடித்தால் தாங்கள் highly effective and efficient ஆக வேலை செய்ததாக gov நினைத்து கொள்ளும் என நினைத்தாரகளோ தெரியாது

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 4 ชั่วโมงที่ผ่านมา +9

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் MPஅர்ச்சுணா வைத்தியர்

    • @AdvikAdvik-e2p
      @AdvikAdvik-e2p 4 ชั่วโมงที่ผ่านมา

      Share this video

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 3 ชั่วโมงที่ผ่านมา +9

    Super Doctor ❤❤❤❤❤

  • @suhipran
    @suhipran 4 ชั่วโมงที่ผ่านมา +8

    superb Dr Ramanathan Arjuna. good explanation

  • @suthakaransuthakaran-zi6yw
    @suthakaransuthakaran-zi6yw 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Dr very very good evedense so ithukala mika mika safe fa vasu ithukuriya sada nadavadikakaialal mika mika kavanamaka handle panunka ithula mata mata dr la irnthu ella arasa kalla uliyarkalida sammantham ealrukum iruku so ellaruda velaikum appu vaikavum

  • @dinda81176
    @dinda81176 ชั่วโมงที่ผ่านมา +2

    பார்த்தால் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 4 ชั่วโมงที่ผ่านมา +24

    தயவு செய்து என்னை சுடும் வரைக்கும் என்று இனி சொல்லாதீங்க பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று தயவு செய்து இனி இந்த வார்த்தை பயன்படுத்த வேண்டாம் நீதிமொழி.18.21

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 14 นาทีที่ผ่านมา

    ஊழல் அற்ற எதிர்காலத்தை நோக்கிய வெற்றி பயணம். அருமையான விளக்கம்.

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 ชั่วโมงที่ผ่านมา +2

    Super anna.

  • @AriaratnamSivaratnarajah
    @AriaratnamSivaratnarajah 55 นาทีที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalanithylogathasan1997
    @kalanithylogathasan1997 ชั่วโมงที่ผ่านมา +1

    Mp அர்ச்சுனா அவர்களே பட்டதாரி மாணவர்கள் உண்மை நீதியுடன் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புபவர்கள் நேர்மையாக உங்களுடன் இணைக்கப்பட்டால் தொழில் வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பாகிறது உங்களால் தான் இளம் சமுதாயத்தையும் முன்னேற்ற
    முடியும் 🙏

  • @SivamaniSivam
    @SivamaniSivam 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இனிமேலாவதபடித்தவைனைவாழ்த்துங்கள்

  • @suthakaransuthakaran-zi6yw
    @suthakaransuthakaran-zi6yw 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Dr next DCC meeting la intha doucement submit panunka nalla kelunka elarukum ungaluku elam therinjisu emdu poramai that’s is so neenga don’t worry about that mantal pouple okay dr well done your job

    • @suthakaransuthakaran-zi6yw
      @suthakaransuthakaran-zi6yw 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Dr nega fist seiya vendiya mukkiyam vidayam enn endu nan solran this is very important fist nega ithula sammanthapada ella arasa uliyarkalida name list ta fist nega pdf la type seithu full document nenga griat panunka so elatjaium nega parliament la submit siethu and nega nala oru periya promotions next step kelunka enala ithukala matti amaika mudium endu elatjaium parliament la pesunka plz and 170 peruda work sammanthamana ella vidayankalium and electricity prob everything mater tolk our next parliament thank you dr good luck 👍👍👍👍

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 4 ชั่วโมงที่ผ่านมา +15

    ஐயா ராசா தனிப்பட்டரீதியில் யாரையும் உடை,நடை,பாவனைகளை விமர்சிக்காமல் ஊழல்களை ஆதாரத்துடன் பொது மக்களுககு எடுததுச்சொல்லவும்.முடிந்தமட்டில் சபையின் ஒழுங்குவவிதிகளை கடைப்பிடித்து நடந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b 3 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கு அதுக்க ஒரு ஆணி புடுங்கணும்

    • @ThiyagarasaRamesh-eu9st
      @ThiyagarasaRamesh-eu9st 2 ชั่วโมงที่ผ่านมา

      இதைவிட எப்படி விளக்குவது மதிப்புக்குரிய அர்சுனா வாழ்க

  • @NithuNithu-q2y
    @NithuNithu-q2y 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Good bro.anakkrnna pochchu.sampalam vanthal pothum enru than arasa uulijarkala velai seaivathu.thankalin kudumpavajiru nirainthal pothum enru valkirarkal.....

  • @vallymylvaganam8684
    @vallymylvaganam8684 3 ชั่วโมงที่ผ่านมา +10

    வருங்கால முதல்வா தொடரட்டும் உமது பணி

    • @suthssuthar292
      @suthssuthar292 3 ชั่วโมงที่ผ่านมา

      நிச்சயமாக❤❤

  • @georgehorton3293
    @georgehorton3293 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இது ஒன்று மட்டும்தான் மொத்த ஊழல்களையும் வெளியே கொண்டு வர வேண்டும்.

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations excellent work ❤

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 37 นาทีที่ผ่านมา

    மிகவும் தெளிவான விளக்கம்.வாழ்க அர்ச்சுனா
    🎉🎉🎉❤❤❤

  • @sugumarselvanyagam2854
    @sugumarselvanyagam2854 4 ชั่วโมงที่ผ่านมา +10

    Very good

  • @NRaudree
    @NRaudree 3 ชั่วโมงที่ผ่านมา +3

    You are very clever to give details to the public.

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் ชั่วโมงที่ผ่านมา +2

    இதுதான் நீ பாராளுமன்றில் சுயேட்சையாக இலங்கை முழுக்க கேட்க வேண்டிய கேள்வி!!

  • @rathehamahadevapillai2362
    @rathehamahadevapillai2362 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Doctor always mass❤

  • @tharanratnam8738
    @tharanratnam8738 4 ชั่วโมงที่ผ่านมา +6

    ௮௫ச்சுனாவை சுடமுடியாது நீ௩்கள் மக்கள் புரட்சிநாயகன் சுட்டால் ௮வ௩்க ௨யிரை மக்களே ௭டுப்பாா்கள்

  • @CONSALASANTONY
    @CONSALASANTONY ชั่วโมงที่ผ่านมา +1

    Ethuvarikkum eppadi yarum velakkavilli

  • @KumarMelanle
    @KumarMelanle 3 ชั่วโมงที่ผ่านมา +3

    மிகுதி பணம் திறைசேரியில் வைப்பில் இடப்பட்டதா அல்லது புட் இன் the pocket

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 ชั่วโมงที่ผ่านมา +1

    Ramanathan dr arugna have all talent northern districk members office people since doing same think in 1977 for incent people for all departments schools districts office postoffces hospitals roads scam money people wake up wakeup npp try to fix but old politicians not allow to do these important daily need

  • @SrikusanRishikesan
    @SrikusanRishikesan 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Carry on Archuna 🎉

  • @SivaharanT
    @SivaharanT 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Good explanation Arjuna

  • @suntharselvan7135
    @suntharselvan7135 3 ชั่วโมงที่ผ่านมา +3

    வீதி அபிவிருத்தியில் ஒரு தகவல் .....
    பிரதான வீதியில் இருந்து 1km தூரத்தில் உள்ளே இருக்கும் பாடசாலைகளுக்கான வீதிகள் பெரும்பாலும் மோசமாகவே உள்ளன. பிள்ளைகள் எவ்வாறு செல்வது .... கற்பிற்கும் ஆசிரியர்கள் எவ்வாறு செல்வார்கள். இதுவும் உங்கள் கவனத்திற்கு

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 3 ชั่วโมงที่ผ่านมา +3

    You are intellectuel dr Archuna

  • @GnanaChelvam
    @GnanaChelvam 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Excellent explanation

  • @ratnamraj2141
    @ratnamraj2141 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கழிவுகள் பற்றி. யாழ் நகரில் plastic bins வைத்துக் கழிவுகளைச் சேர்க்கக் கூடவா தெரியாது? மாநகர சபை என்ன செய்கிறார்கள்? ஒன்றுக்கும் பயனில்லாத ஜென்மங்கள்

  • @SivaroopanAzagenthiny
    @SivaroopanAzagenthiny ชั่วโมงที่ผ่านมา +1

    அட கடவுளே பாவம் இந்த முன்பள்ளி ஆசிரியர்கள்
    குறைந்த வேதனத்தில் வருடக்கணக்கில் பணியாற்றுகிறார்கள்.
    திருப்பி அனுப்பிற காச அவர்களுக்காவது பிரித்து கொடுத்திருக்கலாம்.

  • @vathanisriranganathan7454
    @vathanisriranganathan7454 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இப்போவாது எல்லோரும் Drஉடன்சேர்ந்துசெயல்பட்டால் எங்கள்பிரதேசம்மாருஎம் ஆனால்சேர்வார்களா

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam นาทีที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தலைவ

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Very good dr

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Super 👌 👍 😍

  • @1975praba
    @1975praba 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தொடர்ந்து கேளுங்கள்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super Dr.❤❤❤❤

  • @heenojanheenojan7073
    @heenojanheenojan7073 4 ชั่วโมงที่ผ่านมา +4

    சுப்பர்..

  • @Kamala-x4m
    @Kamala-x4m 4 ชั่วโมงที่ผ่านมา +4

    சுப்பர் ❤

  • @sivas287
    @sivas287 37 นาทีที่ผ่านมา

    Well done Doctor Archuna keep it up