வெளிக்கொண்டு வந்த விவசாயிக்கு வாழ்த்துக்கள். ஏண்டா டேய் வெளிநாட்டில் இருந்துகொண்டு மற்ற மக்களின் காணிகளை இலஞ்சம் கொடுத்து பறிக்கவா இலங்கைக்கு படை எடுக்கிறியள் பலர்.? மனச்சாட்சி எங்கடா?
Bravo, you need to fight for injustice and all these corruption strongly. we have an anti corruption government now so hope that you will get justice soon.
எதுவும் எடுக்கலாம். , . முறையாக சட்டத்தின் மூலம் அணூகினால் . குளம் , கால்வாய் தொடக்கம் எதுவாக இருந்தாலும் அந்தந்த மாநகர சபையில் அதற்குரிய வரைபடத்தோடு எடுக்கலாம் . முறையான ஆவணத்தோடு விண்ணப்பத்தை நிரப்பி கொண்டு மாநகரசபையை நாடுங்கள் .....
We can have a lot of thoughts after fully listened to this press report. All these corruption and injustice could be political influence by Hon MP Shri, by Douglas, by Santhirakumar, influence by Govt officials with authorities, influence by money from tamil diaspora and so on. I knew a couple of old people/vulnerable people badly affected by officials for their lands in Kilinochchi district, a lot of ignorance from authorities and had no accountability. You need to go for a field visit to see a lot of other stories in Kilinochchi.
இலங்கையில் அதிக ஊழல் நடைபெறும் இடம் வடமாகணம் போல்தெரிகிறது பாவம் மக்கள்.🇨🇦
கிழக்கிலும் தான்
ஐயா, பாராட்டுகள். உங்களை மாதிரி பல பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே வந்து இப்படி Media மூலம் வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டும்.
Ellam Archuna da motivation ❤
வெளிக்கொண்டு வந்த விவசாயிக்கு வாழ்த்துக்கள். ஏண்டா டேய் வெளிநாட்டில் இருந்துகொண்டு மற்ற மக்களின் காணிகளை இலஞ்சம் கொடுத்து பறிக்கவா இலங்கைக்கு படை எடுக்கிறியள் பலர்.? மனச்சாட்சி எங்கடா?
அவ்விடத்திலும் மாபியா ஊழலல் நடந்திருக்கிறது..அனுரா சேர் இடம் முறையிடவும்
நீங்கள் Dr அர்சுனாவோடு சேர்ந்து இயங்குங்கோ
அர்சுனா வெளிநாடுகளிலிருந்து
பெற்ற பணத்துக்கு
கணக்கு காட்டவில்லை
என்ற குற்றச்சாட்டு இருக்கிறது
யோ அவனே 20 நாள்ள சேத்த 55 லச்சத்துக்கே இன்னும் கணக்கு சொல்ல. தெரியாம ஓடி திரியுறான் இதுல அந்த வெண்ணை ஊழல ஒழிப்பாராம்😂😂😂
Aruchana ena oru komba.awane oru thurohi. Aruchanaval onnum pudunkamudiyathu.kulaikkira nasi mattumthan.
@@nagendramthangarajah2551kasu ne kuduthu poddu kanakku kelu
@mr.jaffnatamilan1688Maffia kalum kanakku kadda vendiya avasiyam ellai
தலை சுத்து வருது தம்பி,உடனே அர்சசுனாவுடன் தொடர்பபு கொள்ளுங்ககோ ,
Wait ✋️ after he got admitted to ANKODA !
👍👍👍👍👍
Time irukku.Law padiyunkal.👍👑🇱🇰
Bravo, you need to fight for injustice and all these corruption strongly. we have an anti corruption government now so hope that you will get justice soon.
2017ற்கு முன் யாருக்கு இந்தக் காணிகள் சொந்தம்.??? 1983,2000,2008 யாருக்கு இந்தக்காணிகள் சொந்தம்.???
சொறிக்கும் தொடர்பு இருக்கும்
Om right information
Some MPies have after MP post lot of land in killinochchi poor people are suffering
உந்த ஆவணங்கள் எல்லாம் எங்க சாமி எடுத்தீங்க ,
எதுவும் எடுக்கலாம். ,
. முறையாக சட்டத்தின் மூலம் அணூகினால் .
குளம் , கால்வாய் தொடக்கம் எதுவாக இருந்தாலும் அந்தந்த மாநகர சபையில் அதற்குரிய வரைபடத்தோடு எடுக்கலாம் . முறையான ஆவணத்தோடு விண்ணப்பத்தை நிரப்பி கொண்டு மாநகரசபையை நாடுங்கள் .....
Dr.Arusuna visit northeast fraud Activities
👍👍👍🔥🔥🔥❤️❤️❤️🤝
Veri good 👍ippadi mullitivu puthukkudiyiruppu pirathesththilum irukkuthu maththiya vakuppu kaniyenru solli poliyavanam kalavachsu ankevasikkum nirantharavasikalukku kaniyanumathippaththiram, vidduththiddam, valankamal vachsirukkinam
Trincomalee thampalagamam ththulaum ippidi APC pirachchana pannuranga
We have to see the other part of the other story !
We can have a lot of thoughts after fully listened to this press report. All these corruption and injustice could be political influence by Hon MP Shri, by Douglas, by Santhirakumar, influence by Govt officials with authorities, influence by money from tamil diaspora and so on. I knew a couple of old people/vulnerable people badly affected by officials for their lands in Kilinochchi district, a lot of ignorance from authorities and had no accountability. You need to go for a field visit to see a lot of other stories in Kilinochchi.
Everything government criminal officer jobs in Sri Lanka more have
அதிகாரிகளைக் கேள்விகேட்க யாராயிருந்தாலும் அவர்களுக்கு அதிகாரமில்லை என்று மக்கள் பிரதிந்தி பேட்டி அளித்துள்ளாரே?
@@thiruthanigasalamrasa7082 🤣🤣
Killinochchi permit land section office also lot of problems is their bribe work is their please call Archuna and take action
Don’t worry
Sirkandaavalaitharumapurampakkamparkkaum
Oolal Arasiyalvaathihal , Oolal Arasaanga uthiyokaththarhal kaddaayam veliyettapada vendum.