மக்களின் இரத்தத்தை சுரண்டினார்கள்..... MP அர்ச்சுனா நேர்மையும் சத்தியமும் கொண்டு வெளிக்காட்டியிருக்கிறார்கள்....!!👌👌👌 ரொம்ப நன்றி MP. உங்கள் சேவை மக்களுக்கு தேவை.... 🙏🙏🙏 வாழ்த்துக்கள் MP Archuna Doctor!!💯🙏💯
வைத்தியதுறை புனிதமானது இந்தத்துறையிலிருந்துகொண்டு வேலை செய்யும் பணியாளரை சத்தியமூர்த்தி சம்பழமின்றி வேலை நிதந்ரமின்றி வேலை வேண்டலாம. அதை கேட்க துப்பில்லை ஆனால் ஊழியரை இப்படி யேன் கொடுமைப்படுத்துகிறாய் எனக்கேட்ப்பது உன்பார்வையில் தவறு சத்திய மூர்த்தியை கடமை நேரத்தில் கேழாமல் அவர் வீட்டில் போய் விருந்து சாப்பிட்டா கேழ்கிறது முட்டாள் மாதிரி எழுத வெட்கமில்லையா????
170பேரை சத்தியமூர்த்தி நியமிச்சாரா இவர்களை நியமித்த இடத்திற்கல்லவா ஆதாரங்களுடன் செல்லவேண்டும் அந்த நியமனங்கள் குறித்து சுகாதார அமைச்சக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக என்று கோரிக்கையல்லவா விடுத்திருக்க வேண்டும் அப்பிடி எதுவும் செய்யவில்லைஎன்று உங்கள் வாயாலே சொல்கிீர்கள் சத்தியமூர்த்தியை நக்கல் பண்ணினத தவிர
mp Archuna solluthu everythinking really true enakku thitincha oru person 2021 to 2023 payment illaamal work panninavar ippo poorathu illai paavam eelai person bus kaasu illatha guys 2 years payment illai 😢😢
Dr.Archchuna is the voice of the public and the political leader of the public of Jaffna. He has the sole authority to enter anywhere, Santhtiyamoorthy should be punished according to his activity. Dr.Archchuna god bless you.
தம்பி அர்ச்சுனா, இதுவரை உங்களுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஆனால், இனிமேல் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம் மட்டுமல்ல, தவிர்க்க முடியாதது. அதற்கான ஒழுங்குகளை செய்யவும்.
Jaffna hospital is not a fish market. These problems can only be solved by negotiation with the ministry of health 💯 ARCHUNA IS A POLITICAL KOMALI. YOU CAN NOT SOLVE THESE PROBLEMS WITH KOMALI KOOTHU. SO SAD, BUT LOT MORE TO COME FROM THIS KOMALI.
@@clubstar09 ALL OUR TAMIL BROTHERS AND SISTERS SHOULD LISTEN TO THIS VIDEO TO UNDERSTAND A GENTLEMEN WE MISSED BECAUSE OF THE EVIL NATURED PERSON. ALL THE BEST WISHES TO YAGABALAN & MAYURAN , TWO GREAT SONS OF OUR COMMUNITY MISSED BECAUSE OF MANNAR KAUSADAI KALTHAI. ஓட விரட்டிய தங்கம் |கதறும் அழும் நண்பர்கள் |Dr archchuna News |vanni mainthan news Vanni Mainthan Tell that F.G Raguram to listen to know about his evil minded sibling , nothing go waste and all have to pay their price one fine day.
Before Mervin.... Now Archuna..... 😂 Parliament for serve to people, not to revenge with your power.. Next election voted people will correct their mistake. 😊
Dr., very sorry to say that your voice has a humming sound and it is not clear to hear. Please look into this. We always listen to your video. Thank you. Take care. Greetings from TORONTO.
Doctor driving செய்து கொண்டு கதைப்பதை பதிவு செய்து போட வேண்டாம் ,car ய் ஓரம் கட்டி. விடயத்தை சொல்லுங்க ,நானும் 25 years ஒர் சாரதி என்ற படியால் எனது மனதில் பட்டதை சொன்நேன் ❤❤❤❤❤
Mr sathiyamoorthy made you as a member 0f parliament and again He will make you as a chief minister of Northern province it is true any way best of luck Brother
ALL OUR TAMIL BROTHERS AND SISTERS SHOULD LISTEN TO THIS VIDEO TO UNDERSTAND A GENTLEMEN WE MISSED BECAUSE OF THE EVIL NATURED PERSON. ALL THE BEST WISHES TO YAGABALAN & MAYURAN , TWO GREAT SONS OF OUR COMMUNITY MISSED BECAUSE OF MANNAR KAUSADAI KALTHAI. ஓட விரட்டிய தங்கம் |கதறும் அழும் நண்பர்கள் |Dr archchuna News |vanni mainthan news Vanni Mainthan Tell that F.G Raguram to listen to know about his evil minded sibling , nothing go waste and all have to pay their price one fine day.
தமிழ் மக்களே ஒரு கணம் புரிந்து வாருங்கள் இந்த அர்ஜுனா செய்வது சரியா சத்தியமூர்த்தி ஐயா ஒரு தமிழன் அவன் ஒரு நெருக்கடி ஒரு இறுக்கமான கட்டத்தில் தமிழனுக்காக மருத்துவம் செய்த ஒரு மருத்துவ நாயகன் அப்படிப்பட்ட ஒரு மனிதனை இன்றைக்கு போய் ஆஸ்பத்திரி கோவில படுத்திட்டான்டா கட்டாயம் உனக்கு எது ஒரு வருத்தம் இருக்கு ஒன்னும் நரம்பு தளர்ச்சி வருத்தம் இருக்குது இல்லை என்று சொன்னால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது
Well done dr/ms/mp actually you got special obligation, you can any time anywhere as Mp you know some of the uneducated muttal Sayed you can’t go thanks siva uk
மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தை வைத்து இன்னொரு வைத்தியரை பழி வாங்குவதற்காக அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது பெரிய சாதனையா? படித்த பண்பாளனாக இருப்பதே நல்லது.
Multiple Personality Disorder - Self Glorification(Mainly it will hurt others) that's why he put his wife's phone call recording and photos on FaceBook. Just think how many people were hurt by this SICK MAN since June 2024.
இதில் பாதிக்கப்பட்ட. ஊதியமற்ற சுகாதாரத் தொண்டர்களுக்காகவே பேசப் போனார் ..சத்தியமூர்த்தி ஐயா இதனை சுலபமாக கையாண்டிருக்கலாம் மடியில் கனமில்லா விட்டால் வழியில் பயம் எதற்கு?
உங்களுக்கு வாக்களித்தது 20,000 மக்கள் தான். மிகுதி 7000 வாக்குகள் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னீங்களோ அவர்களுக்கு கிடைத்தது. அவர்களின் வாக்குகளால் தான் (நீங்கள் துரோகிகள் என்று சொல்பவர்கள்) நீங்கள் பாராளுமன்றம் சென்றுள்ளீர்கள். உங்கள் வாக்குகள் மட்டும் போதாது நீங்கள் பாராளுமன்றம் செல்ல என்பதை மறந்துவிட்டீர்கள் அல்லது மறைத்து விட்டீர்கள்.
ALL OUR TAMIL BROTHERS AND SISTERS SHOULD LISTEN TO THIS VIDEO TO UNDERSTAND A GENTLEMEN WE MISSED BECAUSE OF THE EVIL NATURED PERSON. ALL THE BEST WISHES TO YAGABALAN & MAYURAN , TWO GREAT SONS OF OUR COMMUNITY MISSED BECAUSE OF MANNAR KAUSADAI KALTHAI. ஓட விரட்டிய தங்கம் |கதறும் அழும் நண்பர்கள் |Dr archchuna News |vanni mainthan news Vanni Mainthan Tell that F.G Raguram to listen to know about his evil minded sibling , nothing go waste and all have to pay their price one fine day.
saththiyamoorthi jaffna government hospital eelai makkalukku seiyum kodumai eelai makkaliddai retirement lakes kaasu vaankirar payment resirt prof tharuvathi ilai eelai makkal vaae thiranthu keddaal udane police ku call eelai makkal payaththil vaae thirappathe illai enakku thetincha oru person 2021 to 2023 works ippo porathu illai payment oru rupa kuda kodukkalai eelai person bus kaasu kuda 2 years saththiyamoorthi not pay eelai person atchuveliy irunthu vanthu thaan 2 years payment illaamal work panninavar enakku thetiyum
இவர் நினைத்தவுடன் ஒரு மருத்துவமனையில் போய் சோதனை செய்ய முடியாது. சத்தியமூர்த்தி மேல் அருச்சனாவுக்கு பொறாமை போல் இருக்கிறது . முறையாக மருத்துவ/ சுகாதாரத் துறையை அணுகி அவர்களைத்தான் சோதனை செய்ய சொல்ல வேண்டும். சட்டத்தை மீறக் கூடாது
@@vama1944 ஊழல்களை அறிவது என்றாலும் ஒரு வைத்தியசாலைக்கு நுழைவது பிழையான விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துச்சென்றிருக்கலாம் அதுவும் இல்ல, ஏன் அண்ணா! தொண்டர்கள் பற்றிய விடயம் பேசத்தான் வேண்டும் நானும் ஒரு சுகாதார தொண்டர் தான் நலன்புரியினால் வைத்தியசாலையில் சம்பளம் இல்லாம வேலை செய்யச்சொல்ல எனக்கு போகமுடியல ஆனாலும் தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்துக்கான தீர்வு கிடைக்கணும் அதைப்பாராளுமன்றத்துல முன்வைச்சிருக்கலாம்தானே
First you join 50 nurses to nursing college from Jaffna. Very few applications are received from Jaffna for nurse. Without loose talk try to fill cadres. This decision was taken by ministry. Not Dr sathiyamoorthi.
You need to follow the law or you will be face the consequences you are a good educated man keep a law profile I understand your commitment dr sathiyamoorty is a fake man we all know about it but please follow the law
Why this brainless person disturbing the hospital. He doesn't want to work as a doctor instead he wants to be a politician to enjoy his life. He loves to boss around everyone in the northern province only. He can't do his drama in the other province. What the police and the legal system do?? Indecent fellow!!!!!!. By doing this he wants to be a great politicians.
காலம் பதில் சொல்லும் கடவுள் மனித வடிவில் வருவதுண்டு என்பதும் இன்னும் பல வேதனையான விடயங்கள் பலரது எதிர் பாா்ப்பிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய தலைமத்துவமும் நியாயம் நீதிக்கும் தங்களதும் வரவு வாழ்த்துக்கள்
Dr. நீங்க தனிமையில் அதுவும் இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்த்து கொள்ளவும்🙏
வாங்களேன் பாதுகாப்புக்கு.
இவன் எப்ப மாட்டுவான் என்று பாக்கிறம் நீங்கள் வேற
சூப்பர் வாழ்த்துக்கள்
மக்களின் இரத்தத்தை சுரண்டினார்கள்.....
MP அர்ச்சுனா நேர்மையும் சத்தியமும் கொண்டு வெளிக்காட்டியிருக்கிறார்கள்....!!👌👌👌
ரொம்ப நன்றி MP. உங்கள் சேவை மக்களுக்கு தேவை.... 🙏🙏🙏
வாழ்த்துக்கள் MP Archuna Doctor!!💯🙏💯
நிரந்தர நியமன்ம் பெற வழி செய்யுங்கள் அது பெரிய பணி
சட்டத்துடன் செயற்படுங்க டொக்டர்❤
Avar saddathuku udpaddu than Anke ponara Ni vajai mudu mapeya
நாங்களும் அதைத்தான் சொல்ல விரும்புகின்றோம் கடமை நேரத்துல போவது தவறில்லை
வைத்தியதுறை புனிதமானது இந்தத்துறையிலிருந்துகொண்டு வேலை செய்யும் பணியாளரை சத்தியமூர்த்தி சம்பழமின்றி வேலை நிதந்ரமின்றி வேலை வேண்டலாம. அதை கேட்க துப்பில்லை
ஆனால் ஊழியரை இப்படி யேன் கொடுமைப்படுத்துகிறாய் எனக்கேட்ப்பது உன்பார்வையில் தவறு சத்திய மூர்த்தியை கடமை நேரத்தில் கேழாமல் அவர் வீட்டில் போய் விருந்து சாப்பிட்டா கேழ்கிறது முட்டாள் மாதிரி எழுத வெட்கமில்லையா????
சட்டம் 😂😂இலங்கையில்
😂😂😂
@@nadarajyogaratnam7958 பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சட்டத்தை பின்பற்ற வேண்டிய தேவையுள்ளது
Doctor அர்ச்சுனா MP ஏழைமக்களின் தலைவன்
நீதிக்கான குரல்
170பேரை சத்தியமூர்த்தி நியமிச்சாரா
இவர்களை நியமித்த இடத்திற்கல்லவா ஆதாரங்களுடன் செல்லவேண்டும்
அந்த நியமனங்கள் குறித்து சுகாதார அமைச்சக்கு தெரியப்படுத்தி
அவர்களுக்கு நிரந்தர நியமனம்
வழங்குக என்று கோரிக்கையல்லவா
விடுத்திருக்க வேண்டும்
அப்பிடி எதுவும் செய்யவில்லைஎன்று உங்கள் வாயாலே சொல்கிீர்கள்
சத்தியமூர்த்தியை
நக்கல் பண்ணினத தவிர
27000 லூசங்களில் நீயும் ஒருத்தன் போல
mp Archuna solluthu everythinking really true enakku thitincha oru person 2021 to 2023 payment illaamal work panninavar ippo poorathu illai paavam eelai person bus kaasu illatha guys 2 years payment illai 😢😢
தோழர் பா ,உ அர்ச்சுனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
🦧
Archuna!, Keep going….!!!!, god will bless you….!!!!
@@sriranjanivasagan8718 சீக்கிரம் லூசன் அருச்சுனாவ மெண்டல் hospital ல் அனுமதியுங்கள்
Dr.Archchuna is the voice of the public and the political leader of the public of Jaffna.
He has the sole authority to enter anywhere, Santhtiyamoorthy should be punished according to his activity.
Dr.Archchuna god bless you.
He has no authority to go anywhere? He is a member of parliament.Not a god.He should be gone to prison very soon.
துணிவே துணை என்றாலும் அவதானம் dr.
congrats archchuna
உண்மைஜன கருத்து வாழ்த்துக்கள் dr
Super super super from swiss 🎉🎉🎉
Nanri anna emakku yaraga irunthalu sevai thevai
கெடுவான் கேடு நினைப்பான்
எத்தனை
நல் வாழ்வுக்கு ஏற்ற வழிகள் கூறப்படுள்ளன எல்லாவற்றுக்கும் மேலாக மனச்சாட்ச்சி எம்முடனே
கூடவே வைக்கப்பட்டிருக்கிறது 🙏
நியமனத்திற்கு உவவுங்கள் எப்பவும் எங்களின் ஒத்துழைப்பு எப்பவும் இருக்கும்
சாபம் வாசல்படியில் படுத்திருக்கும் படித்தவனையும் விடாது படிக்காதவனையும் விட்டுவைக்காது
டாக்குத்தர் நீங்கள் கொஞ்சம் அமைதி பேணுங்கள்❤
Valka valamudan broo tc❤❤❤
Weldone Dr. Archuna
சத்தியமூர்த்தியின் ஊழல் வெளிவரட்டும்
தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்க வழிசெய்யுங்கள்
What do you mean ??? are you living in abroad ??
❤❤
நன்றி 😂😂😂
😮MR. ARCHUNA TH-camR NO 1 SERIES ( MGR )😮😮😮
தம்பி அர்ச்சுனா,
இதுவரை உங்களுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை.
ஆனால், இனிமேல் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம் மட்டுமல்ல, தவிர்க்க முடியாதது.
அதற்கான ஒழுங்குகளை செய்யவும்.
🦍🦍🦍
👍🙏
👌👌👌 Dr
வாழ்த்துக்கள்
Safety important pl
உண்மை உறங்காது வாழ்த்துக்கள்
Okay 👌
Jaffna hospital is not a fish market. These problems can only be solved by negotiation with the ministry of health 💯
ARCHUNA IS A POLITICAL KOMALI.
YOU CAN NOT SOLVE THESE PROBLEMS WITH KOMALI KOOTHU.
SO SAD, BUT LOT MORE TO COME FROM THIS KOMALI.
sari da alzhugatha
@@clubstar09 ALL OUR TAMIL BROTHERS AND SISTERS SHOULD LISTEN TO THIS VIDEO TO UNDERSTAND A GENTLEMEN WE MISSED BECAUSE OF THE EVIL NATURED PERSON.
ALL THE BEST WISHES TO YAGABALAN & MAYURAN , TWO GREAT SONS OF OUR COMMUNITY MISSED BECAUSE OF MANNAR KAUSADAI KALTHAI.
ஓட விரட்டிய தங்கம் |கதறும் அழும் நண்பர்கள் |Dr archchuna News |vanni mainthan news
Vanni Mainthan
Tell that F.G Raguram to listen to know about his evil minded sibling , nothing go waste and all have to pay their price one fine day.
Before Mervin....
Now Archuna..... 😂
Parliament for serve to people, not to revenge with your power..
Next election voted people will correct their mistake. 😊
❤❤🥰
👍👍👍🙏🙏🙏❤️👌🧠
Dr., very sorry to say that your voice has a humming sound and it is not clear to hear. Please look into this. We always listen to your video. Thank you. Take care. Greetings from TORONTO.
Thunivudan vaala valthukkal doctor
Super 👌
Doctor driving செய்து கொண்டு கதைப்பதை பதிவு செய்து போட வேண்டாம் ,car ய் ஓரம் கட்டி. விடயத்தை சொல்லுங்க ,நானும் 25 years ஒர் சாரதி என்ற படியால் எனது மனதில் பட்டதை சொன்நேன் ❤❤❤❤❤
Well done doctor !
❤❤❤❤❤❤❤❤
இத விட இன்னும் நிறைய இருக்கு
Dr. Neengkathan eangkal Jaffna hosptalukku panippalaraka Vara vendum
Not a psychiatrict hospital
Mr sathiyamoorthy made you as a member 0f parliament and again He will make you as a chief minister of Northern province it is true any way best of luck Brother
ALL OUR TAMIL BROTHERS AND SISTERS SHOULD LISTEN TO THIS VIDEO TO UNDERSTAND A GENTLEMEN WE MISSED BECAUSE OF THE EVIL NATURED PERSON.
ALL THE BEST WISHES TO YAGABALAN & MAYURAN , TWO GREAT SONS OF OUR COMMUNITY MISSED BECAUSE OF MANNAR KAUSADAI KALTHAI.
ஓட விரட்டிய தங்கம் |கதறும் அழும் நண்பர்கள் |Dr archchuna News |vanni mainthan news
Vanni Mainthan
Tell that F.G Raguram to listen to know about his evil minded sibling , nothing go waste and all have to pay their price one fine day.
Congratulations 🎉🎉🎉🎉🎉😂
சுகாதார தென்டர்கள சுகாதார அமைசரை சந்தித்து நல்ல முடிவு தருவதாய்அமைச்சர் கூறியுள்ளாரா இந்த நிலையில் குறுக்க புகுநாதுசெய்ததை பாருங்கள்இது தேவையா
தங்கம் எங்கே
Nedc oruththan vanthirukkan u r friend
Call me as a sir😂😂😂😂
Super gut Danke schön ❤❤❤
Danka svhpn
தமிழ் மக்களே ஒரு கணம் புரிந்து வாருங்கள் இந்த அர்ஜுனா செய்வது சரியா சத்தியமூர்த்தி ஐயா ஒரு தமிழன் அவன் ஒரு நெருக்கடி ஒரு இறுக்கமான கட்டத்தில் தமிழனுக்காக மருத்துவம் செய்த ஒரு மருத்துவ நாயகன் அப்படிப்பட்ட ஒரு மனிதனை இன்றைக்கு போய் ஆஸ்பத்திரி கோவில படுத்திட்டான்டா கட்டாயம் உனக்கு எது ஒரு வருத்தம் இருக்கு ஒன்னும் நரம்பு தளர்ச்சி வருத்தம் இருக்குது இல்லை என்று சொன்னால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது
Very good keep it up
விசர் பிடித்து விட்டன
கவனம்
Well done dr/ms/mp actually you got special obligation, you can any time anywhere as Mp you know some of the uneducated muttal Sayed you can’t go thanks siva uk
Dr Jamunanantha முதல் காரணம் இன்னும் நிறைய இருக்கு but comments போய் சொல்ல ஏலாது
மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தை வைத்து இன்னொரு வைத்தியரை பழி வாங்குவதற்காக அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது பெரிய சாதனையா?
படித்த பண்பாளனாக இருப்பதே நல்லது.
உளல்வாதிகளை என்ன செய்வது??????
Multiple Personality Disorder - Self Glorification(Mainly it will hurt others) that's why he put his wife's phone call recording and photos on FaceBook.
Just think how many people were hurt by this SICK MAN since June 2024.
இதில் பாதிக்கப்பட்ட. ஊதியமற்ற சுகாதாரத் தொண்டர்களுக்காகவே பேசப் போனார் ..சத்தியமூர்த்தி ஐயா இதனை சுலபமாக கையாண்டிருக்கலாம் மடியில் கனமில்லா விட்டால் வழியில் பயம் எதற்கு?
இவ்வளவு நாளும் இந்த Dr ஐ எத்தனையோ பேர் பொது வெளியில் எவ்வளவு கேவலமாக கதைத்தார்களே அப்போதும் இப்படி எழுதினீர்களா
❤️❤️❤️❤️❤️❤️💉💉💉💉💉💉
Enakum Oru doubt 😂
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்🤣🤣🤣🤣🤣🤣THERE WILL BE AN END FOR EVERYTHING, NOTHING GO WASTE.🤔🤔🤔
இவன் அந்த விபச்சாரியுடன் ஹோட்டல் room ல் அல்லவா அந்தக் குடை பிடிக்கிறான்
Ithu nilaikkathu
🎉❤🧠📚
Neer palivankum ennaththudan seyalpadukurai
சத்திய மூர்த்தி ஐயாவிடம் அனுமதிகேட்டு சந்திக்க போய் 6 மணிநேரமாக கால் கடுக்க நின்றது ஞாபகம் வருகிறது....
உங்களுக்கு வாக்களித்தது 20,000 மக்கள் தான். மிகுதி 7000 வாக்குகள் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னீங்களோ அவர்களுக்கு கிடைத்தது. அவர்களின் வாக்குகளால் தான் (நீங்கள் துரோகிகள் என்று சொல்பவர்கள்) நீங்கள் பாராளுமன்றம் சென்றுள்ளீர்கள். உங்கள் வாக்குகள் மட்டும் போதாது நீங்கள் பாராளுமன்றம் செல்ல என்பதை மறந்துவிட்டீர்கள் அல்லது மறைத்து விட்டீர்கள்.
100% true 👍
ALL OUR TAMIL BROTHERS AND SISTERS SHOULD LISTEN TO THIS VIDEO TO UNDERSTAND A GENTLEMEN WE MISSED BECAUSE OF THE EVIL NATURED PERSON.
ALL THE BEST WISHES TO YAGABALAN & MAYURAN , TWO GREAT SONS OF OUR COMMUNITY MISSED BECAUSE OF MANNAR KAUSADAI KALTHAI.
ஓட விரட்டிய தங்கம் |கதறும் அழும் நண்பர்கள் |Dr archchuna News |vanni mainthan news
Vanni Mainthan
Tell that F.G Raguram to listen to know about his evil minded sibling , nothing go waste and all have to pay their price one fine day.
நூறு வீதம் உண்மை
சந்திரசேகரன் தன்னுடைய ஆள்?
இதை வைத்தே சந்திரசேகரன் யார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!
யார் யாருடைய ஆள் என்பது முக்கியம் அல்ல அவர்கள் மக்களுக்கு செய்யும் சேவையே முக்கியம். "இன்னார் இன்னாரின் ஆள்" என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள்.
@@meena33885 அருச்சுனாவும் அப்படித்தானே சொல்கிறான் கௌசல்யா தன்ற ஆள் என்று
Innum perisa siringka doctor very buttifull ❤❤❤ mass🎉
saththiyamoorthi jaffna government hospital eelai makkalukku seiyum kodumai eelai makkaliddai retirement lakes kaasu vaankirar payment resirt prof tharuvathi ilai eelai makkal vaae thiranthu keddaal udane police ku call eelai makkal payaththil vaae thirappathe illai enakku thetincha oru person 2021 to 2023 works ippo porathu illai payment oru rupa kuda kodukkalai eelai person bus kaasu kuda 2 years saththiyamoorthi not pay eelai person atchuveliy irunthu vanthu thaan 2 years payment illaamal work panninavar enakku thetiyum
🫶🙏🙏🇨🇦
தன்றிகள் dr அர்ச்சுனா
Unnala enkalukku avamanam
Don't you have shame .to have sathiyamoorthy to be a director of hospital
Archchuna, where ever you go, please go with protection, may be with police protection. Thank you
இவர் நினைத்தவுடன் ஒரு மருத்துவமனையில் போய் சோதனை செய்ய முடியாது. சத்தியமூர்த்தி மேல் அருச்சனாவுக்கு பொறாமை போல் இருக்கிறது . முறையாக மருத்துவ/ சுகாதாரத் துறையை அணுகி அவர்களைத்தான் சோதனை செய்ய சொல்ல வேண்டும். சட்டத்தை மீறக் கூடாது
சத்தியமூர்த்தியின் ஊழல்கள் பற்றி அறிவீரா
இவனுடைய பொய்யான அவதூறு
@@vama1944 ஊழல்களை அறிவது என்றாலும் ஒரு வைத்தியசாலைக்கு நுழைவது பிழையான விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துச்சென்றிருக்கலாம் அதுவும் இல்ல, ஏன் அண்ணா! தொண்டர்கள் பற்றிய விடயம் பேசத்தான் வேண்டும் நானும் ஒரு சுகாதார தொண்டர் தான் நலன்புரியினால் வைத்தியசாலையில் சம்பளம் இல்லாம வேலை செய்யச்சொல்ல எனக்கு போகமுடியல ஆனாலும் தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்துக்கான தீர்வு கிடைக்கணும் அதைப்பாராளுமன்றத்துல முன்வைச்சிருக்கலாம்தானே
முடியும்.சிறப்புரிமை உள்ளது.
@@MylvaganamSivarasa சிறப்புருமை அவன்ட அம்மாட கவுட்டுக்கில் உள்ளது
Example to M. P s of all countries. Young and energetic. please support this boy.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்🤣🤣🤣🤣🤣🤣THERE WILL BE AN END FOR EVERYTHING, NOTHING GO WASTE.🤔🤔🤔
ஒரு வம்புல பிறந்தது பாம்புல பிறந்தாரு
😂😂😂😂nice
Thevai Illathathil THALAIIDATHE
UNKUMAKALKUDUTHA THURAIYAISEAI NEE ORU JOOKAR AKATHE😂😂😂😂😂😂😂😂
Do it well we will support you sir
Some people are misusing their power. These people do not respect ordinary people and their pain
taml spider man
Dr/MP Arjuna is honest person and God bless you ❤🙏
First you join 50 nurses to nursing college from Jaffna.
Very few applications are received from Jaffna for nurse. Without loose talk try to fill cadres.
This decision was taken by ministry. Not Dr sathiyamoorthi.
Don't take this nut seriously , he entertains the fools who live in government assistance by giving fake documents in abroad.
Great Archuna
What a sin to Tamil Community due to person
You need to follow the law or you will be face the consequences you are a good educated man keep a law profile I understand your commitment dr sathiyamoorty is a fake man we all know about it but please follow the law
இவரை பார்க பயமாயிருக்கு யூடிப்பாளர்கள் பக்கத்தில் நிற்பது அவதானம் சிரிப்புகள் வித்தியாசமாக இருக்கு
DR.SATHYAMOORTHY HAS NO POWER TO APPOINT ANY STAFF.APPOINTMENTS ARE MADE BY DIRECTOR OF HEALTH SERVICES WITH THE HEALTH MINISTRY,S PERMISSION.
We always love you and support you ❤️ 💜 💗 ♥️ 💕 💓 ❤️ 💜 💗
Wel done doctor
சாத்தான் க்கு சொல்லுங்க எபபபடிவசதி
Why this brainless person disturbing the hospital. He doesn't want to work as a doctor instead he wants to be a politician to enjoy his life. He loves to boss around everyone in the northern province only. He can't do his drama in the other province. What the police and the legal system do?? Indecent fellow!!!!!!.
By doing this he wants to be a great politicians.
Great job ❤❤❤❤❤❤❤
அர்ச்சுணா மருத்துவத்துறையை குழப்பாதே.உணக்கு ஊசி போடவேண்டி வரும்.
😂
காலம் பதில் சொல்லும் கடவுள் மனித வடிவில் வருவதுண்டு என்பதும் இன்னும் பல வேதனையான விடயங்கள் பலரது எதிர் பாா்ப்பிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய தலைமத்துவமும் நியாயம் நீதிக்கும் தங்களதும் வரவு வாழ்த்துக்கள்
Well done Doctor Archuna
இனி நான் திரும்ப வந்துட்டேன் என்று சொல்லுங்க டொக்டர்🤜🤛
ஏன் இன்னும் களி திங்கவா
You are doing stupid things and you are doing the revenge for all past matters
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் - Don't Worry there will be an End for Everything , Nothing go waste.
உனங்குஎன்னும்வாய்ககெளுப்புமாறது
Ukkuthaan koluppu😂😂😂😂😂
He is working for Indian Indian intelligence for to destroy Tamil aspirations
யாருக்கு மதிப்பும் மரியாதையுதம் கொடுக்க. சொல்லுடா
Unaku nalla velakumaral makkal mareyathai tharuvarkal avarkal kaiyel kedaithal unaku
Jaffna meaning, mostly metal people, example you.