சற்றுமுன் யாழில் ; வரிசையாக வந்த பலகோடி பெறுமதியான வாகனங்கள் ! பழைய வாகனம் இவளோ விலையா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 16 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த கார்கள் மிக மிக உறுதியான கார் இப்ப உள்ள கார் சோவா இருக்கும்

  • @King-kw8op
    @King-kw8op 14 ชั่วโมงที่ผ่านมา +4

    அழகான காணொளி, நன்றி தர்சன். இந்த நிகழ்வை ஒருங்கமைத்தவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் பாராட்டுக்கள்

  • @Daya-h5g
    @Daya-h5g 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Old ist gold யேர்மன் நாட்டில் இப்படியான பழைமையான வாகனங்கள் மற்றும் மோட்டார் பைக் பழைய நவீன தொழில் நுட்ப சாதனங்களை கண் காட்சி கட்டடம் அமைத்து சுற்றுலா வருபவர்கள் கட்டணம் செலுத்தி பார்வையிட்டு மகிழ்வர் அதன் மூலம் நாட்டிற்கும் பெருமை வருமானம் இரண்டும் உண்டு இனி வரும் காலங்களில் எங்கள் ஊரிலும் அவ்வாறு வரும் சிறப்பான பதிவு மகிழ்ச்சி நன்றி 🙏⭐⭐⭐

  • @ratnamraj2141
    @ratnamraj2141 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Gl Tharshan இந்தக் car showவைக் காணொலியாகத் தந்தமைக்கு நன்றி. பாதுகாக்கப்பட்ட வேண்டிய பொக்கிஷங்கள்

  • @Seenukutty09
    @Seenukutty09 13 ชั่วโมงที่ผ่านมา +3

    பார்ப்பதற்கு அருமையான காணொளி❤❤❤

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Super super valthukkal

  • @bernadetteparamananthan3288
    @bernadetteparamananthan3288 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Beautiful program. Thank you for sharing

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Great, well mechanical engineers in Jaffna ! Good experiences, All the best

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 10 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக சிறப்பான காணொளி 🙏🏻

  • @VanthaniElil
    @VanthaniElil 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Nanri tharshan 🎉

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 15 ชั่วโมงที่ผ่านมา +5

    80 து 90 றுகளில் A 40 Somaset கார்கள் செய்த சேவைகளையும் அதற்கிருந்த மவுஸையும்
    மறக்க ஏலாது நன்றி தம்பி.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Tank you all Canada Kumar valka naam tamilar ❤❤❤🎉🎉🎉🎉

  • @harijohnston1667
    @harijohnston1667 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Hello my name is hariharan I live in UK I have 7 different vintage car thanks for the video I'm really enjoyed it

  • @kilyjeyagumaran7959
    @kilyjeyagumaran7959 13 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்தக் கண்காட்சியில் அந்தக்கால தட்டிவானும் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @ratnamraj2141
    @ratnamraj2141 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Glad to see they take a pride in owning these cars. Good on them

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Who ever organized this it was really grate at this time it will improve northern tourism.

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Good morning 🙏
    🙏😇💯☃️👌🇰🇾😍🦅✈️😁

  • @srika846
    @srika846 5 ชั่วโมงที่ผ่านมา +1

    7:15 car name and model Austin A50, not Austin Cambridge

  • @GeraldPrakash
    @GeraldPrakash 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Palaya waganagalai ivvalavu alagaga paramarithu varum yalpana makkalai manathara parattugindren. Migavum santhosam.

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 15 ชั่วโมงที่ผ่านมา +3

    VW Vollwagen மக்கள் வாகனம்
    தமிழ் மொழிபெயர்பு

    • @GL_Tharshan
      @GL_Tharshan  15 ชั่วโมงที่ผ่านมา

      👍

  • @CombinedMathematics-qu6ko
    @CombinedMathematics-qu6ko 14 ชั่วโมงที่ผ่านมา +3

    80இலட்சத்துக்கு அவர் வீட்டிலூள்ள பொருட்கள் சேர்த்தா இந்த விலை

    • @GL_Tharshan
      @GL_Tharshan  14 ชั่วโมงที่ผ่านมา

      😁

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 7 ชั่วโมงที่ผ่านมา

      பழமையான காரின் விலைகளை கூகுளில் இல் தேடிப்பாருங்கள் இதைவிட அதிகமாக இருக்கும்

  • @sarmilansarmilan-l4h
    @sarmilansarmilan-l4h 16 ชั่วโมงที่ผ่านมา +1

  • @MeeraMeera-r5f
    @MeeraMeera-r5f 10 ชั่วโมงที่ผ่านมา +1

    பெண் பிள்ளைகளை இவ்வாறு பாதைகளில் ஆடவிட வேண்டாம்

  • @KrishLoddy-bl7fy
    @KrishLoddy-bl7fy 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Kudupinamo

  • @jayamprints5670
    @jayamprints5670 15 ชั่วโมงที่ผ่านมา +2

    gl dharshan நிலைமையைப் பார்த்திீர்களா,,,,இவர் mp பேட்டி எடுக்க முடியாது இப்போது பழைய கார்,,,நாளைக்கு செடி , கொடி மரம் என பேட்டி எடுக்க வேண்டியது தான்,,,,இவர் சந்தியில் நிறுத்தி கேள்வி கேட்ட Dr, அர்ச்சுனா,,,,ஜனாதிபதி,, பிரதமர்,,,என்பவர் களுடன் உள்ளார்,,,,இதுதான் வாழ்க்கை சக்கரம்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  15 ชั่วโมงที่ผ่านมา +1

      🤣🤣🤣🤣

    • @GL_Tharshan
      @GL_Tharshan  15 ชั่วโมงที่ผ่านมา +6

      ஏன் gl tharshan எம்பி மாரை நம்பியோ யூடியூப் channal திறந்தவர் 🤣
      கனக்க ஜோசிக்காமல் வீடில் ஏதும் வேலை இருந்தால் பாருங்கோ என 😁👍

    • @VanthaniElil
      @VanthaniElil 15 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@GL_Tharshan sariyaana pathil gl

    • @ratnamraj2141
      @ratnamraj2141 14 ชั่วโมงที่ผ่านมา +3

      @@jayamprints5670 இந்த அருமையான car show இல் உள்ள பெறுமதி உங்களுக்குப் புரியவல்லைப் போலும்

  • @jeygopal2624
    @jeygopal2624 11 นาทีที่ผ่านมา +1

    ❤❤