📀பாக்டீரியாவை தயாரிக்கலாம் விவசாயிகள் 💎
ฝัง
- เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024
- விவசாயிகளே பாக்டீரியாவை தயாரித்துக்கலாம் அதற்காகத்தான் இந்த வீடியோ பதிவு விவசாயிகள் அவங்க அவங்களுடைய நாட்டு மாட்டு சாணத்திலிருந்து பாக்டீரியாவை பிரித்து எடுத்து அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் ஒரு தடவை பிரித்து எடுத்து விட்டாலே போதும் அதுவே மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் அந்த பாக்டேரியாவை வைத்து ஏழு நாளில் மீன் அமிலம் தயாரிக்கலாம் புண்ணாக்கு கரிசல் தயாரிக்கலாம் பொட்டாஸ் தயாரிக்கலாம் நுண்ணூட்டம் தயாரிக்கலாம் பூச்சி விரட்டி தயாரிக்கலாம் இப்படி தயாரித்துக் கொண்டே போகலாமா ஆகையால் நமக்கு செலவே கிடையாது நம்மிடம் இருக்கக்கூடிய பொருள்களை வைத்து அனைத்து இடுப்பதிலும் தயாரித்துக் கொள்ளலாம் #இயற்கை9787155461இயற்கை #@mind_warehouse #logu #agriculture #farming #