ஆடு வளர்ப்பு விரைவில் பணக்காரர்கள் தொழில் ஆகும். விவசாயி பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் 😢... வளர்ப்பு குட்டிகள் விலை அதிகம். கறி ஆடு விலை குறைவு. வியாபாரிகளுக்கு இலாபம் 😢
பலர் கூறாத உண்மையான தகவலை கூறியுள்ள நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாடு நம்ம நாடு எவன் எதை சொன்னாலும் போடா ம...று என்ன எதையும் காதில் வாங்காமல் தொழில் செய்பவனே சரியான முறையில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபர் ஆவார்
அண்ணே இவர் சொல்வது உண்மை அதாவது என் நண்பரிடம் ஆடு வளர்ப்பு சம்பந்தமாக பழகிக் கொள்கின்றேன் அவர் கூறிய வார்த்தை ஆடு தீனியை போட்டால் திங்க போது வளரப் போகுது பழகுவதற்கு என்ன இருக்கு என்றார் இப்படி ஆள்கள் குரை கூறிக் கொண்டுதான் இருப்பார்கள்
அதெல்லாம் சரி இந்த பண்ணையில் ஆடுகள் புழுக்கை போடுதா இல்லை வேறு மாதிரியா? இந்த கேள்வி விதண்டா வாதமில்லை. அவர் கொடுக்கும் உணவுக்கு புழுக்கை வர வாய்ப்பில்லை. தயவு செய்து விளக்கம் தரவும்.
பண்ணை உரிமையாளர்.
திரு. மைதீன்
9384435904
சிவகிரி
தென்காசி மாவட்டம்
அருமை சாகோ
Super thank u
Nice
சிறப்பு ...சகோ
தம்பி மைதீன் மிகவும் தெளிவாக, ஆடு வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை அறிவு பூர்வமாக கூறி உள்ளார். மிக்க நன்றி.
ஆடு வளர்ப்பு விரைவில் பணக்காரர்கள் தொழில் ஆகும். விவசாயி பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் 😢... வளர்ப்பு குட்டிகள் விலை அதிகம். கறி ஆடு விலை குறைவு. வியாபாரிகளுக்கு இலாபம் 😢
உங்களுடைய ஆதங்கம் புரிகிரது குட்டி அதிக விலைக்கு வாங்க வேண்டாம் ஆட்டுக் கெடையில் வாங்கவும்
சினை ஆடு வாங்கி இங்க லாபம் ஒரு மடங்கு வரும்
@@Mytheen678 மொத்தமாக வாங்க விவசாயிகளால் கொட்ட கைகளில் வாங்க முடியாது.
@@MuruganR.975 எது வாங்கினாலும் வியாபாரிகள் தான் வெற்றி பெறலாம்
Pulapo ratha vittu tu nee oru kadaiya poodu anna
கேள்வி -பதில் மிகவும் நன்றாக உள்ளது. ஆடு வளர்ப்பவர்களுக்கு பயனுள்ள வீடியோ!
Thanks
🙏
Arumaiyana Padivo very inspiring also good expert mudeen 👍
பலர் கூறாத உண்மையான தகவலை கூறியுள்ள நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாடு நம்ம நாடு எவன் எதை சொன்னாலும் போடா ம...று என்ன எதையும் காதில் வாங்காமல் தொழில் செய்பவனே சரியான முறையில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபர் ஆவார்
Low cast harijan
Entry snnarkanthi
Ambedkar muranbadu
Allatha elladathiyelum
Kalyanam
Pannukiram satyam konduvanthiruksnm
Athanal kanthiya konnarkal
Jathiya vslarthal athan kethi
Congress athaithan entryvarsi seykirathu
Ok
Bjp valla
Deventhirar valka
Valthukal Sir
ராஜா வணக்கம் கலந்துரையாடல் சூப்பர் வாழ்த்துக்கள்.
👍
தம்பி தெளிவாக இருக்கிறார் வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்... அருமை நண்பா 🎉
very nice video and good explanations.
Thaanum padukka maataan
.
...super.. true bro❤❤❤
இறைவன் அருள் புரிவான்.
இன்றைய தேவை...
Good economics Mr.Moideen!
எந்த பொருள் வாங்கினாலும் உற்பத்தியாளர் இடம் நேரிடையாக வாங்க வேண்டும் வியாபாரியிடம் வாங்கினால்....விலை அதிகம்... பொருள் தரம் இருக்காது
தகவல் அருமை
Nalla visayam maththavagglum nalla irukkanumdu nenaikureegala neega nalla varuveega
Sir Supper Good Job 🎉🎉🎉
Superb speech..
Super message
@14:30 true .no benefit from real estate
Masa allah
Very nice 🎉
All the best 🎉
Thankyou 🎉❤
Nice useful information sir 🎉
அண்ணே இவர் சொல்வது உண்மை அதாவது என் நண்பரிடம் ஆடு வளர்ப்பு சம்பந்தமாக பழகிக் கொள்கின்றேன் அவர் கூறிய வார்த்தை ஆடு தீனியை போட்டால் திங்க போது வளரப் போகுது பழகுவதற்கு என்ன இருக்கு என்றார் இப்படி ஆள்கள் குரை கூறிக் கொண்டுதான் இருப்பார்கள்
❤thanks 🙏 anna.
Best of luck brother
Super❤❤❤❤❤explain anna
Anna 👌
@14:30
Wish you more success!🎉
2 pearum arumaiya a peatchu❤❤
Super super
Superb
👌👌👌
👍👌👌👍👍
Super explainin
நோய் மேலாண்மை முடியல. ....... மாதத்திற்கு ஒரு நோய் வருகிறது...
அண்ணா என்னிடத்தில் 20 வெள்ளாடுகள் உள்ளன ஆடுகள் எடையே ஏரவில்லை ஏதாவது டிப்ஸ் கொடுக்க முடியுமா
Use de waming tablet or oral
@@vgovindasamyvgsamy1758 நன்றி சகோதரர் இத மெடிகல் ல கிடைக்கும் மா
🎉🎉🎉
அண்ணா வணக்கம் 100 முதல் 500 ஆடுகள் வளர்க்க எத்த ஏக்கர் இடம் தேவை....இட தேவைப்பற்றி பதிவிடுங்கள் கண்டிப்பாக....❤
ஏக்கருக்கு 40 ஆடுகள் வளர்க்கலாம்
👌👌👌🙏
❤
🎉
நான் இராஜபாளையம் எனக்கு கொடி ஆடு வளர்ப்பிற்க்கு வேண்டும்
But test irugathu sutha waste first evagala itha sapda mattaga
குவைத்ல. எங்க. இருந்திங்க. பாய்
Kuwait farwaniyala iruntha ippo muduchitu vanthute
Vivashayam yvloo lapam tharumunu mulusa therinjathaladhan...
Munnal Aircel ippo vivashayam Panna vanthirukurar... 👍👍
(Seeman sollumpoothu sirippu) 🤬🤬
இந்த ஆட்டு கரிய யாரும் சாப்பிடாதிங்க.....Heart attach...வருது...(.கொழப்பதிகம்)
அதெல்லாம் சரி இந்த பண்ணையில் ஆடுகள் புழுக்கை போடுதா இல்லை வேறு மாதிரியா? இந்த கேள்வி விதண்டா வாதமில்லை. அவர் கொடுக்கும் உணவுக்கு புழுக்கை வர வாய்ப்பில்லை. தயவு செய்து விளக்கம் தரவும்.
சோரு அதிகமா போட்டா புலுக்க போடாது சானிதா போடு அரிசி மக்காசோலம் அலவா போடலாம்
Pajamirtham poduthu
Pemali
க
Mr.maithin anna ur contact number i am noted. I am seithur near solaiseri.
Vest vest vest
yen?
1st poitu english padi . Aprm vanthu comment panu