#சுயசார்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • அண்ணா வணக்கம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர் மலைக்கு பக்கத்தில் ஒரு சின்ன கிராமம் சிறுகனத்துப்பாளையம் இங்கதான் வந்து நான் ஒரு எட்டு வருஷமாக இயற்கை#9787155461 # விவசாயம் செய்து கொண்டு வருகிறேன். அந்த விவசாயம் செய்வதை லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் பதிவிட்டு வருகிறேன்#9787155461 #like நான் செய்யும் விவசாயம் சுய சார்பு விவசாயம் அதாவது நம்முடைய பயிருக்கு என்ன தேவை என்பதை நம்மளே உணர்ந்து அதற்கு உணவளிப்பது மருந்து தெளிப்பது அனைத்தையும் நம்மளுடைய காட்டைச் சுற்றி உள்ள பொருள்களை வைத்து செய்வதுதான் அப்படி செய்வதால் தான் நமக்கு நல்ல மகசூழும் கிடைக்கும் மண்ணும் மாறும் அதிகமான ஈடும் கிடைக்கும் நீங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் 97 87 155 461க்கு போன் செய்து உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் இயற்கை விவசாயம் செய்வதால் மண்ணின் வளம் பெருகும் நம்மளுக்கும் நல்ல உணவு கிடைக்கும் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக வளரும் அப்படி வளர்வதால் தான் நம்முடைய இயற்கையும் செழிக்கும் #like #mass #9787155461 #லோகு #இயற்கை #farming #farming #trending #சுயசார்பு #logu #9787155461 #சுயசார்பு 2#சுயசார்பு #சுயசார்பு #இயற்கை

ความคิดเห็น • 13

  • @user-kq1fy7le6z
    @user-kq1fy7le6z 8 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் இயற்கை விவசாயி அவர்களுக்கு

  • @Samboornam-jf5el
    @Samboornam-jf5el 8 หลายเดือนก่อน +1

    சூப்பரான விவசாயி 👍👍

  • @SaravananS-gk4yx
    @SaravananS-gk4yx 8 หลายเดือนก่อน +1

    அருமை

  • @Indianruokyt
    @Indianruokyt 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thanasekaranc2521
    @thanasekaranc2521 8 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் அண்ணா....

  • @user-zm5mr5un5o
    @user-zm5mr5un5o 8 หลายเดือนก่อน +1

    Thankyou Anna super 🎉🎉

  • @HorticultureSalem
    @HorticultureSalem 8 หลายเดือนก่อน

    Excellent information

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 7 หลายเดือนก่อน

    Super

  • @prabhakaran3079
    @prabhakaran3079 8 หลายเดือนก่อน

    Super na👏👏👏👏🔥🔥

  • @user-irumpukai-ulavan
    @user-irumpukai-ulavan 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @sivashankar1461
    @sivashankar1461 16 วันที่ผ่านมา

    மல்பெரி செடிக்கு பயன்படுத்தலாமா அய்யா....

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  16 วันที่ผ่านมา

      மல்பெரி செடிக்கு அருமையாக பயன்படுத்தலாம் தலை ரொம்ப பெரிதாக வரும் நல்லா எதிர்ப்பு சக்தியுடன் வளரும்