வேல் மாறல் தனிப்பாடல்கள் பாராயணம் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • வேல் மாறல் தனிப்பாடல்கள் பாராயணம் செய்வது எப்படி?
    • எளிதாக வேல் மாறல் பாரா...
    • 'வேல் மாறல்' பாடல்களுக...
    #murugan
    #thiruppugazh
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 879

  • @jawcrusher4292
    @jawcrusher4292 หลายเดือนก่อน +36

    I come across many youtube channel explaining but your the only channel putting effort to make the listner to read and get benefits.
    And particularly your explanation of vel maral is soulfully to listen ma.
    Super. All the best and always be in murugan blessings.

  • @rockingtamizha548
    @rockingtamizha548 หลายเดือนก่อน +11

    வேல் மாரல் படிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை...அற்புதம் அற்புதம் மட்டுமே... ஒரு வருடமாக வருமானம் இல்லாமல் இருந்தேன் ...படித்த மூன்றாவது நாளில் இருந்தே வருமனத்திர்க்கஆன வழியை முருக பெருமான் காண்பிக்க ஆரம்பித்து விட்டது... என் மகனும் என்னோடு சேர்ந்து வேல் மாரால் படிக்க தொடங்கி விட்டான்...
    முருகா பெருமானுக்கு கோடி நன்றிகள்❤

    • @vishnuraj3992
      @vishnuraj3992 หลายเดือนก่อน

      Edhai padikkanum andha 4 lines mattum ma

  • @Gomathy-ez1im
    @Gomathy-ez1im หลายเดือนก่อน +20

    வேலும் மயிலும் துணை.வேல் மாறல் படித்ததால் எனக்கு என் அக்கா மூலம் எனக்கு ஒரு வேல் கிடைத்தது.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

  • @murugeshwarir451
    @murugeshwarir451 หลายเดือนก่อน +11

    சகோதரி சாய் அப்பா என்னையும் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து வைத்துள்ளார் இப்போது 15 நாட்கள் ஆகிவிட்டது 48 நாட்களையும் தடங்கள் இல்லாமல் படிக்க முருகப்பெருமான் சாய் அப்பாவும் எனக்கு உதவிசெய்ய வேண்டும் ஓம் முருகா ஓம் சாய்ராம்

  • @samisusi1902
    @samisusi1902 หลายเดือนก่อน +29

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உள்ளத்தில் உரை கருத்தன் மயில் குகன் வேளே குழந்தை வரம் வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் எனக்காக அன்பு உள்ளங்கள் எல்லாரும் வேண்டிக்கோங்க

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 หลายเดือนก่อน +5

    வணக்கம் ங்க 😊
    உங்க உயர்ந்த நோக்கம் முருகன் அருளால் நிறைவேற, அவனை நம்பினோர் வாழ்வில் அருளும் நலமும் பெருக எம்பெருமானை மனதார வேண்டுகிறேன்!
    வாழ்க வளமுடன்!
    🩷 ஓம் முருகா சரணம் 🩷

  • @sasikumarc.s1292
    @sasikumarc.s1292 หลายเดือนก่อน +24

    நான் உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேல்மாறல் 27நாட்களாக பாராயணம் செய்து வருகிறேன்
    இன்று காலை 4 மணிக்கு என் கனவில் ஒரு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்
    எங்களுக்கு பொருளாதர பிரச்னை மிக அதிகமாகஇருக்கிறது. எந்த தொழில்செய்தாலும் நிறைய தடங்கல்கள் வருகிறது முருகன் அருளால் நாங்கள் இன்று வரை உயுரடன் இரு க்கின்றோம். நான் தனி பாடலும் பாராயணம் செய்ய முடிவு செய்து உள்ளேன். எங்கள் பிரச்னைகள் விரைவில் சரியாக வேண்டும் என முருகனிடம் வேண்டுகிறேன் ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤

    • @geethamcreation
      @geethamcreation หลายเดือนก่อน +1

      Kandippa unga problem ellam sari agum 48 days continue ah vel maaral padinga. Sure ah sucess agum

    • @rittun6312
      @rittun6312 หลายเดือนก่อน

      En appan muruhanidam ungal problem theera prarthikkurean sister

    • @suryagandhignanasekaran8262
      @suryagandhignanasekaran8262 หลายเดือนก่อน

      Kalpana Pathigam vel maral la enna pattu soluga

  • @user-nl6ef1vf3r
    @user-nl6ef1vf3r หลายเดือนก่อน +2

    அன்பு தங்கையே என் பிரச்சினை சொல்ல முடியாமல் இருக்கிறேன் எ ன் பிரச்சனைக்கு அருள் கிடைக்க முருகனிடம் நீங்களும் வேண்டிக்கொள்ளும் கள் தங்கையே நன்றி

  • @geethagopal3617
    @geethagopal3617 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி.. தனி பாடல் பாராயணம் ஆரம்பிச்சுருக்கேன். எனது வேண்டுதல் நிறைவேறியதும் உங்களுக்கு நிச்சயம் சொல்லுவேன்.. அருமையான பதிவு.

  • @agalyaagal724
    @agalyaagal724 หลายเดือนก่อน +22

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🦚🙏 அக்கா நான் TNPSC க்கு படிச்சிட்டு இருக்கேன் அக்கா எனக்கு த்ரீ இயர்ஸ் ல பெண் குழந்தை இருக்காங்க கூடவே ஹெல்ப்புக்கு ஆள் யாரும் இல்ல நான் என் வீட்டுக்காரரை பாப்பா மூணு பேரும் தனியா இருக்கும் அவரு போலீசா இருக்காரு அவர் வேலை பாக்குற இடத்துல இருக்கும். பினான்சியல் அவர ரொம்ப கஷ்டத்துல இருக்குறாரு மாமனார் மாமியார் கொழுந்தனார் நாங்க மூணு பேரு எல்லாத்துக்கும் சேர்த்து அவர் ஒரு ஆள் சம்பாதிக்கிறார் அவரால முடியல..... அது இல்லாம என் மாமியார் வீடு கட்டுற விஷயத்துல அவரை 20 லட்சத்துக்கு கடனாளி ஆக்கிட்டாங்க வாங்குற சம்பளம் முக்காவாசி லோனுக்கு போயிடுது மீதி இருக்க 15,000 அவ்வளவுதான் எங்க டோட்டல் ஃபேமிலி செலவு நடக்குது அவர் அடிக்கடி சொல்ற வார்த்தை என்னால முடியல ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குனும் நினைக்கிறேன் ஆனா இவ்ளோ கடன் இருக்கு இன்னும் நான் நிறையா ஓடணும்.... டியூட்டி பார்த்துகிட்டு ஃபேமிலி பார்த்துக்கிட்டு SI க்கு படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கிறார் அக்கா பட் அவரால ரிலாக்ஸா உட்கார்ந்து படிக்க முடியறதில்ல தூங்குறதுக்கு அவருக்கு டைம் பத்தாது....சோ பாப்பாவையும் பார்த்துகிட்டு நான் படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் அக்கா. எனக்கு கல்வி சம்பந்தமாக பாராயணம் வரிகள் சொல்லுங்க அக்கா

    • @NandyArun
      @NandyArun หลายเดือนก่อน

      Vel maral padal mulusa parayanam pannitu
      Paruthamulai sirutha idai andha kuripita padal mattum padunga adhu kalviyal munnera padikalam nu anitha sollirukanga
      Vel maral vilakam video la poi parunga

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx หลายเดือนก่อน +9

    Hi அக்கா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +12

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 🙏அப்பா முருகா 🙏ஓம் முருகா 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்🙏 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா🙏 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 🙏முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 🙏ஓம் சரவண பவ 🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

    • @snegadsnegad4658
      @snegadsnegad4658 หลายเดือนก่อน +1

      Kandippaa nadathi veipaaru
      Na unga comment ellam devotional video la pakura....even nanum unga sutivation la tha irukan ......🙏

    • @Mrs.MariSelvamVignesh2703
      @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน

      @@snegadsnegad4658 மிக்க நன்றி உறவே 🙏🙏🙏

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 หลายเดือนก่อน +41

    சரியா சொனீர்கள் நானும் திருத்தணி பாடலை 1008 முறை பாராயணம் பண்ணேன் 108 முறை குமார்ஸ்துவம் படித்தேன் 🙏முருகா சரணம்🙏

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k หลายเดือนก่อน +4

      நல்லது ❤ முருகன் அருள் நிச்சயம் உண்டு....❤நானும் கந்த சஷ்டி கவசம் 32 முறை படித்தேன் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்...ஆனால் 36 முறை படிப்பதற்குள் முருகன் அபிசேக பூஜை ஆரம்பித்து விட்டது......இன்னொரு நாளில் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்❤..முருகா சரணம்❤

    • @akilasaravanan2987
      @akilasaravanan2987 หลายเดือนก่อน +1

      @@Dhanalakshmimurugavel-c8k மிக்க நன்றி சகோதரி உங்களுக்கும் முருகரின் பூரன ஆசிர்வாதத்தால் பாராயணம் பன்னுவீர்கள் நன்றி🙏முருகா சரணம்🙏

    • @qbkqatarbachelorkitchen9357
      @qbkqatarbachelorkitchen9357 หลายเดือนก่อน +1

      1:25

    • @kalaivani3750
      @kalaivani3750 หลายเดือนก่อน +3

      குமார்ஸ்துவம் என்றால் என்ன எந்த புக்குல இருக்கு

    • @akilasaravanan2987
      @akilasaravanan2987 หลายเดือนก่อน

      @@kalaivani3750 pls refer above link

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 หลายเดือนก่อน +10

    ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி வேல் மாறல் பாராயணம் தினமும் படிக்கிறேன் சகோதரி எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 precious miracles thks for sharing sissyma🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      🙏🙏

    • @deepant8841
      @deepant8841 หลายเดือนก่อน

      Kozhandha nalla padikanum sol pechi kekanum. Enna padikanum

  • @Meruniharshi
    @Meruniharshi หลายเดือนก่อน +19

    நானும் இன்று நீங்கள் சொன்னதுபோல் வேல் மாறலில் எனக்கான பதிகத்தை தேடி 108 முறை இன்று பாரயனம் செய்தேன், மதியம் தூங்கும்முன் , பாம்பன் சுவாமியை முருகப் பெருமான்னை நினைத்து கொண்டு தூங்கினேன்....என்ன ஒரு a அற்புதம் என் கனவில் பாம்பன் சுவாமி கோவில் சென்று சுவாமிகளை தரிசித்து வெளியே வரும்போது 3 மயில்கள் மேலே பறந்து செல்கிறது ஒரு காட்சி வேறு யாரு,என் அப்பன் முருகன் தான், இதோடு இல்லாமல் அப்பன் முருகன் பச்சை மயில் நிறத்தில் பட்டு பாவாடை போட்டு கொண்டு வருகிறார் 2 வயது பெண் குழந்தை வடிவில் அவ்வளவு அழகு என் அப்பன்,நான் வருவது முருகன் தான் என்று உணரவில்லை உன் பெயர் என்ன கேட்டேன்,அப்போது அந்த குழந்தை என்னிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை முருகா..... சரி நான் உனக்கு ஒரு முத்தம் கொடுக்கட்டுமா என்று கையால தூக்கினேன் உடனே அப்பன் முருகன் கையில் இருந்த அடுத்த நொடி மறைந்துவிட்டன........இது உங்களிடம் பகிறவெண்டும் என்று தோன்றியது......

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +2

      Amazing amazinggg sister!!!

    • @Meruniharshi
      @Meruniharshi หลายเดือนก่อน +1

      @@realsaimiracles thanks sister ..because naan romba naal ah Enakku entha paadal padicha ennudaiya kashttam theerumnu thedite irunthen ,vijaykumar anna Gopi sir ku la kuda message potruken...but neenga sonna vel maaral vilakkam padichittu Enakku endha pathigam correcta irukumbu padichen...thanks sister...Appan muruganukkum nandri

    • @SudhaVenkatanathan
      @SudhaVenkatanathan หลายเดือนก่อน

      Amazing ❤😢

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr หลายเดือนก่อน +7

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaannam8800
    @meenaannam8800 หลายเดือนก่อน +2

    Sis Unga video pathu today vel maral padikka start panni irukken , tks for sharing

  • @sharasiva8203
    @sharasiva8203 หลายเดือนก่อน +12

    என் அப்பாவிற்கு சிவாநந்தம் வயது 80 உடல் நலம் நலம் பெற வேண்டுங்கள் சகோதரி

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏 Murugan Thunai

    • @sharasiva8203
      @sharasiva8203 หลายเดือนก่อน

      @@realsaimiracles என் அப்பாவிற்கு prayer செய்யுங்க சிஸ்டர் வாழ்க வளமுடன்

  • @shanthirangaraj
    @shanthirangaraj หลายเดือนก่อน +5

    வணக்கம் அனிதா நான் சாந்தி உங்களோட ஒவ்வொரு பதிவு பார்க்கும்போதும் எனக்கு வந்து ஒவ்வொரு அற்புதம் நடந்துட்டே தான் இருக்கு நீங்க முருகரை பத்தி சொல்ல சொல்ல இன்னும் நிறைய அற்புதம் நடக்கும் அதனால நிறைய பேர் பயன் பெறுவார்கள் நீங்க சொன்னது அனைத்தும் சத்தியம் வேல்மாறன் வந்து ஒவ்வொரு பாடலுக்கும் தனியா வந்து நீங்க அர்த்தம் சொல்லி எல்லோருக்கும் ஒரு பதிவு போடுங்க நீங்க பதிவு போட்டாலே இங்கே அற்புதம் நடக்குது உங்க மூலமா என்னை முதற்கொண்டு அனைவருக்கும் அனுகிரகம் செய்து கொண்டிருக்கிறார் எனக்கு நடந்த அற்புதத்தை நான் கண்டிப்பா நான் உங்களுக்கு நான் ஷேர் பண்ணுவேன் அதை நீங்க எல்லோருக்கும் சொல்லணும் எல்லாரும் கேட்டு பயன் பெறணும் முருகர் உங்க மூலமா எல்லோருக்கும் அனுகிரகம் செஞ்சுட்டு இருக்காரு

  • @user-cq8hy5mh8x
    @user-cq8hy5mh8x หลายเดือนก่อน +6

    Velmaaral ullam urugan paarayanam seyyum anaithu makkalum murugaperuman nal arul puriyattum...❤😊🎉🙏🙏🙏kanthanukku aroharaa

  • @kavikavi2066
    @kavikavi2066 หลายเดือนก่อน +6

    என்னோட திருமணத்துக்கு என் அம்மா அப்பா ஏத்துகிட்டு திருமணம் செய்து வைக்கனும் முருகா

  • @rupauma9870
    @rupauma9870 หลายเดือนก่อน

    Tq sister....enaku ithu yepdi solrathunu theriyala..na vel maaraal unga video pathutha padika start pannen..almost 10 days complete ayeduchi..but ennoda problem ku solution enanu theriyama last Wednesday na roma manasu odanju poiten .but en murugan ena kai vida matarnu mattum nambikai irunthathu.ipo summa TH-cam open panna ennoda problem ku intha song ah padinu murugane solra mathri unga video vanthu iruku....thank you sister...om saravana bhava.....

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 16 วันที่ผ่านมา

    I came across your video yesterday. I recite kanda shasti kavacham everyday. I came to know abour vel maral parayanam. Today I read vel maral slokams. All your miracle stories are so touching. Thank u so much for your videos. Om Muruga. God bless you.

    • @realsaimiracles
      @realsaimiracles  16 วันที่ผ่านมา

      Thank you so much ☺️🙏

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj หลายเดือนก่อน +2

    அம்மா மிகவும் நன்றி வேல் மாறல் அற்புதமான அன்பான விளக்கம் அம்மா நன்றி அம்மா

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm หลายเดือนก่อน +3

    எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்து போச்சி ரொம்ப நன்றி அக்கா🥰

  • @kavithashiva5056
    @kavithashiva5056 หลายเดือนก่อน +1

    Om saravanabava.....🙏🙏🙏 very Happy to hear miracles from all ...my eyes are filled with tears ....lets always be chanting name of Muruga❤Murugaa Saranam

  • @shanthiravi8574
    @shanthiravi8574 หลายเดือนก่อน +8

    வேலை கிடைக்க வேல் மாறல் பாடலில் தனி பாடல் வரிகள் எது என்று சொல்லுங்கள் சகோதரி தினமும் 108 முறை பாராயணம் செய்வதற்கு.
    வேல் மாறல் பாடலும் பாராயணம் செய்து வருகிறேன் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு, வாழ்க வளமுடன் நலமுடன், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pbala4705
    @pbala4705 หลายเดือนก่อน +2

    முருகா என் பிரச்சனையை திர்த்து வய்ப்பா

  • @sathyabama2905
    @sathyabama2905 23 วันที่ผ่านมา

    திருப்பூர் மக்களுக்காக ஒரு வேண்டுதல் கூட்டு பிரார்த்தனை தொழிலை பல குடும்பங்கள் இருக்கிறது தொழில் வளர்ச்சி அடைய அருள்புரிய வேண்டும் முருகர் கடவுளே எல்லாரும் வேண்டடுமாறு கேட்கிறேன்

  • @sumathia9593
    @sumathia9593 หลายเดือนก่อน +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @tamils8939
    @tamils8939 หลายเดือนก่อน +20

    Hai sister,
    from salem en ponnuku 5 வயது பெண் குழந்தை இன்னும் நடக்க வில்லை urine motion problem irukku. Operation பண்ணனும் failure aeruchi ,,,naan vel maral padikka start paniten enakaga en kulanthaiku nenkalum முருகன் kitta vendikonka sister

    • @lakshmanant1568
      @lakshmanant1568 หลายเดือนก่อน +2

      Ok sister

    • @kalaiselvi-zy9ui
      @kalaiselvi-zy9ui หลายเดือนก่อน +1

      Nenga kavalai padathinga pilaithu vidum ungal kulanthai

  • @iniyaval369
    @iniyaval369 15 วันที่ผ่านมา

    Sis உங்க பதிவை பாத்ததும் எனக்கும் வேல் மாறல் படிக்க ஆசை வந்து விட்டது. நான் என்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை பன்னலும் நான் முதலில் வேல் மாறவில் எதை படிக்க வேண்டும் என்று கூறுங்கள் PIS. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @anithaea9602
    @anithaea9602 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே பொஅ ஓம் முருகா போற்றி போற்றி பொஅ ஓம் ஷண்முகா சரணம் சரணம் பொஅ வேலும் மயிலும் சேவலும் துணை..... 🙏🏻🤲🙇‍♀💚

  • @balasekaran9537
    @balasekaran9537 หลายเดือนก่อน +6

    , வீடு எங்களுக்கு வேண்டும் முருகா 🎉

  • @thamotharan2946
    @thamotharan2946 หลายเดือนก่อน +1

    Mikka nandrigal Sister.Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @sathyabama2905
    @sathyabama2905 23 วันที่ผ่านมา

    அற்புதமான பொக்கிஷம்

  • @poovaneswarypoova5112
    @poovaneswarypoova5112 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ!!!
    மிக பயனுள்ள பதிவு. நன்றிங்க சகோதரி.
    பிரிந்த உறவுகள் ஒன்றாக எந்த தனி பாடல் பாரயணம் செய்யனும்?

  • @vidyapriya7559
    @vidyapriya7559 หลายเดือนก่อน +6

    நான் வேல் மாறன் பதிகம் மற்றும் கந்த சஷ்டி கவசம் இரண்டையும் 48 நாட்கள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்து உள்ளேன் எனது சந்தேகம் நடுவில் சில நாட்கள் கணவன் மனைவி உறவுக் கொள்ள லாமா கூடாதா சகோதரி

    • @divyaperi5814
      @divyaperi5814 หลายเดือนก่อน +1

      ஆத்ம ஞானம் channel la explain pananga parunga

    • @sureshsangeetha8329
      @sureshsangeetha8329 29 วันที่ผ่านมา

      அசைவம் தாம்பத்யம் தவிர்க்கனுமுங்க...

  • @sreesainithya5122
    @sreesainithya5122 หลายเดือนก่อน

    Hi Sister daily i am chanting vel MARAL mantra today is 18th day through mobile.i ordered mantra book from flipcart and i received it today. Veryhappy.🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathirajar4119
    @bharathirajar4119 หลายเดือนก่อน +1

    Thank you so much sis
    Valli Deivanei Manala potri

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 หลายเดือนก่อน +5

    வணக்கம் மா நான் 48 நாட்கள் வேல்மாறல் பராயணம் நல்லபடியாக முடிந்தேன் ரொம்ப சந்தோஷமா இருந்தது தடையின்றி முடித்த திருச்செந்தூர் குடும்பத்துடன் சென்று வந்தோம் என் மகள் குழந்தை பாக்கியத்திற்காக பராயணம் செய்தேன் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் அனிதா மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏

    • @hasinilakshmi7131
      @hasinilakshmi7131 หลายเดือนก่อน

      ​@@realsaimiracles en son kku nalla job kidaikka entha paadal parayanam panna vendum plz sollunga sis

  • @pandiselvi5449
    @pandiselvi5449 หลายเดือนก่อน

    என் கணவர் பூரணமா குணமாக வேண்டிகோப்பா வேலும் மயிலும் துணை

  • @indhumathiv1572
    @indhumathiv1572 หลายเดือนก่อน

    Velvmaral padichu problem sari aganum pry panen nan enaku murugan help panuvar namburen nan avara thornthy pray pana avar uthavanum ...murugan thunai erukanum ...unga vedio pakren nan unga spech rompa nala eruku sister...

  • @sathyabama2905
    @sathyabama2905 23 วันที่ผ่านมา

    நன்றிங்க அனிதா அம்மா மன உளைச்சல் நீங்க வேல் மாறல் பாராயணம் முருகர் அருளால் கிடைத்த வர பிரசாதம் அரு மருந்து எங்களுடைய தொழிலில் நல்ல வருவாய் கிடைக்க முருகர் அருள்புரிய வேண்டும்

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ. நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி. என். மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நான். எந்த. பாடல் வரிகள். பாடவேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க. நீங்கள் பிரத்தனை செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasank1530
    @srinivasank1530 หลายเดือนก่อน

    நான் இப்போது தான் உங்கள் channel ஐப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். எனது அன்னியாரின் அறிவுறுத்தல் படி தினமும் ஒருமுறை இந்த வேல் மாறல் பாராயணம் செய்கிறேன். எனக்கு மூன்று உபாதைகள் உள்ளன. மருத்துவம் எடுத்துக் கொள்கிறேன். 1. வயிறு. 2. சிறுநீர் தொடர்பானது. 3. கண். இவைகளுக்குரிய பாராயணச் செய்யுளைத் தெரிவிக்கவும்.

  • @subinyab4897
    @subinyab4897 หลายเดือนก่อน +1

    அக்கா. உங்கள் வீடியோ பார்க்க வைத்ததே அந்த முருகன் தான்

  • @hemamalini1473
    @hemamalini1473 หลายเดือนก่อน +1

    Hi priya I have the same problem u have given a Gud solution thank u so much this also Murugan magimai

  • @lathavisu6128
    @lathavisu6128 หลายเดือนก่อน

    Super mam thank u mama I am in kovai ungakit pasa vaidum I am sai person❤❤❤❤

  • @swarnaananthi1401
    @swarnaananthi1401 หลายเดือนก่อน +1

    Arumugam arulidum Anu dhinamum earumugam ungal video paarthale positive vibes than❤

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் கணவர்க்கு உடல் நலம் முழுவதுமாக குணமடைய வேண்டுகிறேன் முருகா. என் கணவர்க்கு சம்பள உயர்வு பெற அருள் புரிவாய் கந்தா.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Irumal uroga Thiruppugazh best

  • @maheswari9937
    @maheswari9937 หลายเดือนก่อน

    vel maral therium patikkanum nu erunthe ana time amaila.unga video pathu meaning note panni vejutu than patikka arampiche sister nantri valka nalamutan❤❤🙏🙏🙏

  • @josai1306
    @josai1306 หลายเดือนก่อน +1

    Hi Sis really very useful tips thanthinga athey pola velmaaralaiyum muzhumaiya padikanum nu azhaga sonneenga.
    Erhu yellowrukum unga moolama Murugar kuditha tips nan feel pannugiren.om sai ram by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏🙏❤️❤️❤️

    • @nvnmuthukumar
      @nvnmuthukumar หลายเดือนก่อน

      ​@@realsaimiraclesvelai vendum muruga. 1 varudama velai illai. Endha velaiku apply pannalum reject panranga. Romba kashtama iruku en pillaiku fees katta kooda vali illa

  • @muthuselvi9996
    @muthuselvi9996 หลายเดือนก่อน

    தினமும் காலை மாலை வேல் மாறல் பாராயனம் பன்றேன் எங்கள் வியாபாரம் நன்றாக நடக்க அப்பன் முருகன் கண் பார்க்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @msridevidevi4535
    @msridevidevi4535 หลายเดือนก่อน +1

    Please reply for me sister for the past 5 days i started reading velmaaral thank you sister i believe muruga

  • @lalithsathishkumar-vj4nj
    @lalithsathishkumar-vj4nj หลายเดือนก่อน +1

    Health issues related அ எந்த தனி பாடல் பாராயணம் செய்வது என்று சொல்லுங்கள் சகோதரி

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 หลายเดือนก่อน

    ❤🎉Tq sis unga speech rompa motiva irukka thodarattum ungal sevai🎉❤

  • @meerasundararaman2930
    @meerasundararaman2930 หลายเดือนก่อน

    Thk u sister u r helping us a lot🎉

  • @vijilakshmi2399
    @vijilakshmi2399 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவணாபவ
    ஆறுமுகம் அருளிடும் ‌அனுதினமும்ஏறுமுகம்
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கருணைக்கடலே போற்றி

  • @jeyalakshmi8679
    @jeyalakshmi8679 หลายเดือนก่อน +2

    Manasukku puduchavangala marriage pannuradhuku entha velmaral akka suit aagum...

  • @chitramohan9448
    @chitramohan9448 หลายเดือนก่อน +1

    Om murugan thunai 🙏🙏🙏

  • @erodedivya8256
    @erodedivya8256 หลายเดือนก่อน

    Velmaral na ennum start pannala ungal video first time pakkuran na migavum kasata padukiran

  • @murugan9248
    @murugan9248 หลายเดือนก่อน

    Romba Romba nantri sagothari,Intha pathivirku nantri❤

  • @ushaushandhe5740
    @ushaushandhe5740 หลายเดือนก่อน +5

    சகோதரி எனக்கு தொழில் இல்லை கடன் பிரச்சினை நான் மீண்டு வர பிரார்த்தனைசெய்யுங்கள்

    • @padmabalaji3935
      @padmabalaji3935 หลายเดือนก่อน

      Enakagavum prarthanai seiyungal sagothari🙏🙏🙏🙏🙏

  • @love_editzz584
    @love_editzz584 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரேகரா அரோகரா❤🙏

  • @kanthimathi9906
    @kanthimathi9906 หลายเดือนก่อน +5

    சொந்த வீடு அமைய வேல்மாறல் எந்த பதிகம் படிக்க வேண்டுமென சொல்லுங்க அக்கா

    • @Meruniharshi
      @Meruniharshi หลายเดือนก่อน

      @@kanthimathi9906 siruvaburi murugan padhigam padiyungal search in google and TH-cam....

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 หลายเดือนก่อน

    விளக்கம் அனைத்தும் அருமை மா

  • @SaiRam-g5z
    @SaiRam-g5z หลายเดือนก่อน

    Om Saravana Bhava
    Velum Mailum Sevalum Thunai
    Thank You so much sis for your tireless effort for making such videos for us..❤

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @nvnmuthukumar
      @nvnmuthukumar หลายเดือนก่อน

      ​​​@@realsaimiraclesசிஸ்டர் லாஸ்ட் வெள்ளிக்கிழமையிலிருந்து நான் வேல்மாறல் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு வருஷமா வேலை இல்ல வேலைக்காக தான் இது ஆரம்பிக்கிறேன். சிக்ஸ் டேஸ் மட்டும் படிக்கலாம்னு இருக்கேன். ஃபுல் பாட்டு தான் படிச்சு ஆரம்பிச்சிருக்கேன். ஆறு நாளும் இரண்டு வேலையும் ஃபுல் பாட்டு படிக்கணுமா. இல்ல திருத்தணியில் உதித்தருளும் அந்த இத மட்டும் 16 டைம்ஸ் படிச்சா போதுமா. மார்னிங் அண்ட் ஈவினிங்

  • @murugeshwarir451
    @murugeshwarir451 หลายเดือนก่อน

    சகோதரி எனக்கும் அதிசியம் நடந்தது ஒன்று மட்டுமாதான் வேண்டனுமா என்று குழப்பமாக இருந்தது அதற்க்கு நங்கள் சொன்ன வேல் மாறல் ஒரு பவர் கவுஸ் என்ற வார்த்தை எனக்கே நீங்கள் சொன்ன மாதிரி இருந்தது முருகன் என் சந்தேகத்தை தீர்த்து விட்டார் நன்றி ஓம் முருகா ஓம் சாய்ராம்

  • @user-xe5ms5sh4f
    @user-xe5ms5sh4f หลายเดือนก่อน

    Muruga 🧑‍💼🙏👩‍🦰🙏kapathu nalla vazhkai amaithu kodungal velmuruga 🙏

  • @milonraja3771
    @milonraja3771 หลายเดือนก่อน +1

    பழனி முருகனக்குநன்றிநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyagubri2283
    @ramyagubri2283 หลายเดือนก่อน +2

    ❤❤❤ your video always being a good life changing key...
    Your effort that to convey the vel maral is excellent mam.
    Real sai miracles rockzzzz❤❤

  • @arunkumarananthi
    @arunkumarananthi หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை.

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 หลายเดือนก่อน

    Arumaiyana vilakam sakothari❤ella vedio m parkirean. Nantrima

  • @user-yj6gu3rz4b
    @user-yj6gu3rz4b หลายเดือนก่อน

    🙏நன்றிசகோதரி மகிழ்ச்சி.

  • @umasaraswathi9231
    @umasaraswathi9231 หลายเดือนก่อน

    Hi Anitha, this is really good ma. I will start to read. Kindly pray to Lord Muruga for us...❤ Really l love and like your way of speech. God's blessings and all our love and support is there for you and family ❤

  • @RemaShekhar
    @RemaShekhar หลายเดือนก่อน +1

    Vanakkam sister yennoda sister yella vithathilayum migavum kashta padugiral paiyan padikkave mattenguran avalukku innum solla muduyatha alavukku nuraiya kashtangal irukkirathu aval nallapadiyaga amaithuyaga avaloda kashtangal yellam udanadiyaga maraithu nalla santhoshathoda irukka AVAL YENTHA PATHIGAM PADITHAL KAI MEL PALAN KIDAIKKUM MA PLS REPLY MA🙏🙏🙏🙏🙏

  • @manimuthuk9202
    @manimuthuk9202 หลายเดือนก่อน

    கருணை கடலே கந்தா போற்றி🙏🙏🙏

  • @lalitharajagopal-vh1bw
    @lalitharajagopal-vh1bw หลายเดือนก่อน

    நன்றிசகோதரி

  • @priyasanmu27497
    @priyasanmu27497 หลายเดือนก่อน

    Mam unga voice la anmiga padivu azhaga irukku mam🙏💖💖om namachivaya🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏

  • @babysaroja9874
    @babysaroja9874 หลายเดือนก่อน +1

    True om Muruga saranam🙏

  • @sumathyprabhuraman3350
    @sumathyprabhuraman3350 หลายเดือนก่อน

    அன்பு சகோதரிக்கு வணக்கம் எங்கள் தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளது மேலும் கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது கடன் தீர முருகப்பெருமானை வேண்டிககொள்ளுங்கள் வேலும் மயிலும் சேவலும் துணை ❤

  • @s.bhuvaneshwaris6957
    @s.bhuvaneshwaris6957 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி 🙏

  • @vellorecity9063
    @vellorecity9063 หลายเดือนก่อน +1

    En anna ku marriage and job kidaikanum sis so endha line suit agum nu sollunga

  • @susithraravi2499
    @susithraravi2499 หลายเดือนก่อน

    Sairam ennaiyum velmaral padika vaithullar❤❤❤

  • @sowgaryasamayal7052
    @sowgaryasamayal7052 หลายเดือนก่อน

    Thank you Sister! My daughter is dull in studies. She is having an important exam coming. Pls tell what lines to chant for her to get interest in studies n to score well in exam🙏I have done 48days velmaaral already n really showing good improvement in life.Thanks to you🙏

  • @kalpanadevi262
    @kalpanadevi262 หลายเดือนก่อน

    Vanakam sis.. Yeneku thalai erichal athigama iruku, mudiyum athigama kottuthe.. Treatment naraya senjachi.. Vel maaral padike ipotha arambichu iruken sis..

  • @sudharathinam3215
    @sudharathinam3215 24 วันที่ผ่านมา

    En magalukku thirumana tadai neenga vendhum,velmaraal parayanam pannaren,(nan cancer patient)enakkaga pray pannunga please,i have no peace in my life🙏

  • @maheswari4362
    @maheswari4362 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி. என் மகளுக்கு திருமணம் நடைபெற என்ன பாடல் படி க்கனம் என்று சொல்லுங்கள். தூத்துக்குடியில் இருந்து கேட்கிறேன். ப்ளீஸ் சொல்லுங்கள்.

  • @bashyamvishnupriya511
    @bashyamvishnupriya511 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu.. Thankyou ma

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 หลายเดือนก่อน +1

    Hi first view first comment to u. Om namo kumaraya namagha.

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam3047 หลายเดือนก่อน

    Om muruga potri 💯💓💓
    Om saravana bhava potri 💓💓💓
    Naaaaaaan doctor aaga vendum 💯😍😍

  • @suriyakrish5213
    @suriyakrish5213 หลายเดือนก่อน +1

    Education which 4 lines vel maaral parayan is best

  • @Akgame13
    @Akgame13 หลายเดือนก่อน +3

    6 days velmaral padikalama,every Tuesday velmaral padika lama sister.job kidika endha pattu padanum sister.

  • @savitrinagarajan3898
    @savitrinagarajan3898 หลายเดือนก่อน

    En prachanai ellam vaithu Murugan padhathil vaithuviten. Enkkaha neigalum prathanai seiyungal. 🙏🙏🙏. Nalladey nadakkum numbhuhiren.

  • @chitras2845
    @chitras2845 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் எங்களுக்கு பேரக்குழந்தை வேண்டும் அதற்கான வேல் மாறல் பாராயணம் பாடல் எது என்பதை உங்களின் இறையருளால் கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து கூறவும். உங்கள் இறைப்பணி தொடர்ந்து நடைபெற முருகன் அருள்பாலிக்கிறார் என்பது உண்மையே. வாழ்க வளமுடன்.

  • @indiramurugan4229
    @indiramurugan4229 หลายเดือนก่อน

    என் மகளின் நோய்தீரவேண்டிக்கோங்கதோழி❤

  • @keerthanakaviyarasu1661
    @keerthanakaviyarasu1661 หลายเดือนก่อน

    Hi sister. Unga videos ellam kekumbothu ullukulla postive energy a iruku sis romba thanks for this videos. Nanga tholil start panni run pannom but ipo stop aagiduchi so tholil nalla run aaga entha paadal padikanum nu comment pannunga sister

  • @Kai_Vannam
    @Kai_Vannam หลายเดือนก่อน

    @Real Sai Miracle mam nan unga video ipo than first time pakuran murugan na ennaku romba பிடிக்கும்.... கோவம் வந்தா முருகன் கிட தான் sanda poduvan happy na avarkita solluvan...... Velmaaral pathi ketu erukan but ipathan this much clear explanation I have heard..... Ennaku oru ethu varaikum nan velmaaral padichachu illa today first time start panalam nu erukan ipo nan enna pananum..... Pls guide me plsss mam முருகா துணை