அருமையான காணொளி நன்றி நித்திலன், சித்தர் பாடல்களை பொருள் உணர்ந்து படித்து விளக்கம் தரும் தங்களைப்போன்ற இளைஞர்கள் களம் இறங்கி வரவேண்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன், நன்றி 🙏🏽
I'M FROM SRI LANKA AND I WOULD LIKE TO SAY THAT THIS IS THE BEST WAY TO EXPLAIN WHAT YOU HAVE DONE IN THIS VEDIO. YOU ARE GREAT SIR. MAY GOD BLESS YOU AND YOUR FAMILY. 🙏🙏🙏🙏🙏👏👏👏
Lit.... 🔥🔥🔥🔥🔥 Useful 👌 have been practicing couple of pranayamam breathing exercises for the last 3 to 4 days, that you taught in 8 pranayamam exercisses video, my forehehead feels more relaxed than before... 🔥🙌🏽🙏
@@NithilanDhandapani yes bro already seen infact after your video about mahaavatar babaji I started search more about him like reading" the autobiography of yogi " its changed my entire life patterns thank for that 👏but need known more about him please update brother
நண்பர் நீங்கள் சொல்வது சரிதான் மெய்தான் நன்பா இந்த செயல்முறைகளை என்னால் முடியும் என்று நினைத்து செயல் செய்தால் வெற்றி. நண்பா எனக்கு ஒரு சந்தேகம் யமன் என்று கூறினர் யமன் யார் பாசக்கயிறு என்றால் என்ன நண்பா அடுத்த காணோளியில் கூறு நன்பா நன்றி 🙏.
வணக்கம் nithilan sir 🙏🙏🙏 நீங்க enda video ல சொன்ன Sara vedhdai என் velakam அருமை. ஒரு கேள்வி 1 நிமிடத்துக்கு 7r 8 முச்சு veravungaluku aiut காலம் எவளவு னு erukum ellaya?
All your videos are very nicely explained.thanks.i have doubt on that.we exceed the breathing counts which you mentioned during walking and jogging.so how can we match to daliy limits.
Stop breathing is the only solution. You may say that I’m making fun. But no I’m not. You can stop your breath my meditation. So that’s the only way. Also a proper sportsman has proper control over his breath.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் தாய் தந்தை இருவரையும் வணங்குகிறேன். தடம் மாறாமல் இருக்க வாழ்த்துக்கள்.
உங்கள் தாய் தந்தையை பார்க்க இயலுமா ?
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.🙏
அருமையான காணொளி நன்றி நித்திலன், சித்தர் பாடல்களை பொருள் உணர்ந்து படித்து விளக்கம் தரும் தங்களைப்போன்ற இளைஞர்கள் களம் இறங்கி வரவேண்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன், நன்றி 🙏🏽
I'M FROM SRI LANKA AND I WOULD LIKE TO SAY THAT THIS IS THE BEST WAY TO EXPLAIN WHAT YOU HAVE DONE IN THIS VEDIO. YOU ARE GREAT SIR. MAY GOD BLESS YOU AND YOUR FAMILY. 🙏🙏🙏🙏🙏👏👏👏
3:41 vallal peruman per kekkumbodhu oru siru punnagai vandhuttu
அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி
தாணிபெரும்கருணை
அருட்பெரும் ஜோதி🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Vijay J Thiruchitrambalam 🙏🙏🙏
மிகவும் அற்புதமாக தெளிவான விழிப்புணர்வு 👀 விளக்கம் 🤲நன்றிகள் 🌹🙏
அண்ணா மனோன்மணி தாயார் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏.. அண்ணா கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏
The way you explain is inspiring bro.. it encourages us to go and read these old gems..seriously our ancestors were superb..
Lit.... 🔥🔥🔥🔥🔥 Useful 👌 have been practicing couple of pranayamam breathing exercises for the last 3 to 4 days, that you taught in 8 pranayamam exercisses video, my forehehead feels more relaxed than before... 🔥🙌🏽🙏
Waiting for next parts 🤩
Ayya namma followers oda zoom meet mari vaikkalama for q and a . And some discussion nammalum knowledge share panikkalam.👍👍👍😊😊😊
Ippodhaiku venam😂😂
En pa coll scl ah vekkurathu unaku pathalayaa... 😂😂😂....
@@prasanna2562 yean vendam
Dharunya Kumar illa enakku class illa enakku purinjadhu ayya kitta sonna nalla irukkum a dhan ketten aka thavaraga irundha manikkavum
@@dharunyakumar2216 Adhu edhukku nybaha paduthuringa.... Already manasu la Neriya punnu vandhuruchu indha online class parthu 😂 😂 😂
நன்றி நன்றி தம்பி அருமையான உவமானம் விளக்கம் மிக்க பயனுல்ல பதிவு நன்றி take care thambi
அருமையான வீடியோ 🔥🔥
அருமையான பதிவு...... ஓரை பற்றி கூறுங்கள். அதனை எப்படி கையாளுவது
மூச்சு,.பற்றிய ... தகவல் சிறப்பு,..
நல்ல தகவல்.... நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
Nithilan ivvalo naala unga video paakama vittutan arumai
Loved your mention of Thirumanthiram. It was beautiful!
அருமையான பதிவு அண்ணா இதேபோல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி அண்ணா நல்லதே நடக்கும் 🙂
மிக நன்று அருமையான பதிவு👍
நித்திலன் மிக நல்ல பதிவு
Excellent bro ❤️
Super Nithilan vazhga valamudan
மிக்க நன்றி. மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான வீடியோ
காணொளி.
Anna neega romba super theriyadha visiyam la teach panriga
Romba thanks anna
பஞ்சபட்சி பற்றி போடுங்கள்
Ayya ND talks la siddha vaidhiyam la mooligaigal and adhanoda payangal vendum ayya
Karisilangkanni
Puliyakeerai
Sir ,super 👌 namaste 🙏
Very very useful ji......
Vanakkam brother Nithilan. Early morning pranayamam will help in defication. Clearing bowel is the utmost health practice. Thank you. 🙏
Nithil mama mass!!!👍👍👍
6:25 puruvathula dhyanam pannumbodhum moochu vidama iruppom konjo nera kalichu dhan sense agum ayya
Very useful for current society.. expected this kind of videos bro
Super Anna Nijamave Nereiya Visiyam Ungal Muliyuma Learn Pannikitten Anna Unmaiyulume 🙂 🙏🏾 Ungaluku Kodana Kodi Nandri Anna ♥️🙏🏾 Melum Melum Nereiya Teach Pannunge Anna Learn Pannikurom ☺️ Vayasula Chinnavan Irundhalum Naan Idhai Sollenum Nenaikiren En Anbum Ungaluku Unde And Support Ungal Channel'ke ☺️🙏🏾 Thappa Yedhavathu Solli Irundha Manichurunge Anna 🙂 ♥️🙏🏾
செய்வினை, சூன்யம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஜி. உண்மையா பொய்யான்னு...
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Please do video about kriya yogam
Romba informative brother superb
Thanks nithilan please continue this series
Saravithai next part potuga bro
பயனுள்ள தகவல் நன்றி
Anna yaani palm peruvathu eapaty videos poodu Anna please 🙏
Thank you.Nithilan sir
Amazing.romba arumayana vilakam sir
Padal + explain arummai bro
Very useful.
Thanks Nithilan
Saptha Kannigal pathiyum Vallai Deivam pathiyum detailed videos podungaa Nanba
Vanakkam ayya mail pathingala
You are really great anna
Romba Romba Nandri Sir
Idhu super for our practical life
Super Sir🙏
This video is very helpful
Very informative,thank you 🙏🏻👍
Brother please talk more about mahaavatar babaji 🙏
Paniruken bro. Pls check
@@NithilanDhandapani yes bro already seen infact after your video about mahaavatar babaji I started search more about him like reading" the autobiography of yogi " its changed my entire life patterns thank for that 👏but need known more about him please update brother
I really LIKE YOUR channel and all your post are really important
Thank you for this post
நண்பர் நீங்கள் சொல்வது சரிதான் மெய்தான் நன்பா இந்த செயல்முறைகளை என்னால் முடியும் என்று நினைத்து செயல் செய்தால் வெற்றி. நண்பா எனக்கு ஒரு சந்தேகம் யமன் என்று கூறினர் யமன் யார் பாசக்கயிறு என்றால் என்ன நண்பா அடுத்த காணோளியில் கூறு நன்பா நன்றி 🙏.
காணொளி.
நண்பா.
Verygood
Thanks brother 🙏🙏👍🏻
Nicehhhh 😊👍
நன்றி குருவே
சரவித்தை நல்ல பதிவு, இதை பற்றி இன்னும் பொடுங்க.
மூச்சை குறைப்பது நல்லது என்றால், ஏன் மருத்துவர்கள் தினமும், walking, Jogging போக சொல்றார்கள்?
Super brother,nice
ROMBE NANDRI ANNA..
அருமை அண்ணா 👍🏻
Fantastic video brother!! Please do more videos about breathing.
Om kriya Babaji nama om
🤘🤘🤘🤘🌹🌹🌹🙏
3.10 - மூச்சின் ஓட்டம் அதிகம் ஆனால் ஆயுட்காலம் குறையும் என்றால் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
Yes
Nala explanation bro 👍🏻
Superb!!
Appo Satya yugam... Dwapara yugam la irukkuravanga romba kammiya dhaan breath pannuvangala
மோட்சம் கிடைத்த பிறகு என்ன ஆகும் ???
ஒரு வீடியோ பண்ணுங்க
Bro, அகத்தியர் சம்ஹிதா book pathi sollunga
Intha book tamil lea irrukka?
Vannakkam
வணக்கம்.
Bro, intha topic next day kula mudchirang
Anna.., thanks for the information, very useful
Tq so much brother Tq Sivaya Nama
நன்றி அண்ணா🙏
நித்திலன் சார் எனக்கு ஒரு சந்தேகம். பிராணாயாமத்திற்கும் வாசிக்கும் என்ன வித்தியாசம்
Both are same
Quality content
Sir need more information about this same topic
Bro saravithai continue pannunga, let this episode be 1, do some more videos please.
👏👏👌Super anna👍.
வணக்கம் nithilan sir 🙏🙏🙏
நீங்க enda video ல சொன்ன Sara vedhdai என் velakam அருமை.
ஒரு கேள்வி 1 நிமிடத்துக்கு 7r 8 முச்சு veravungaluku aiut காலம் எவளவு னு erukum ellaya?
Good info...
Nd talks la.. Siddhar topics varuma.illa endha madhiri content varum.... Ippo nd talks la science pathi pesittu... Inga full ah siddhar topics ah?
நோய் தீர வழி சொல்லுங்கள்
Arumaiyana pathivu nanba❤🔥
வணக்கம்
இரவில் தூங்கும்போது இடது பக்கமாக படுத்தால் மூச்சின் அளவு குறையும்.
2 part vendum
Bogara 7000 thodanguna bro kulikai yellam irukku kliukaththula valuvathattku eluthuyathu s. Bogar please
Thank you sir❤❤
Ayya please reply mail pathingala 🙏🙏
So good
Kolandaai piranaththum erakrtheaaa... Avloooo muuchuu vittukumaangaa
Bro please share complete details of sharavidhaya
Time loop பத்தி வீடியோ போடுங்க bro
Anna Evlo neram wait pandradhu 😢
All your videos are very nicely explained.thanks.i have doubt on that.we exceed the breathing counts which you mentioned during walking and jogging.so how can we match to daliy limits.
I too have the same doubt. No reply to your doubt I think so. If anybody knows kindly reply to this.
Stop breathing is the only solution. You may say that I’m making fun. But no I’m not. You can stop your breath my meditation. So that’s the only way.
Also a proper sportsman has proper control over his breath.
சுவாசத்தை நம்ப நேரம் கவனித்தாள் புருவமத்தியில் ஓடுகிறதே
Nandri bro