இலங்கையின் சிங்கள அடாவடித்துவத்தின் ஆழமான விழுதுகள்...எங்கெல்லாம் பரத்தி வீசப்பட்டிருக்கிறது. சொந்த நாட்டின் உரிமைகள் இல்லாமல் இன்னமும் அனாதைகளாகவே எதிர்காலமில்லா விளிம்புகளில் வாழும் தமிழர்களை பார்க்கும் போது, கவலையாகவே இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு சென்ற இலங்கை தமிழர்கள் நிச்சயமாக மிகவும் உயரமான இடத்தை அடைந்ததிற்கு முக்கிய காரணம் பிராஜாவுடமை. அது இன்னும் இந்தியாவில் தராததது மிக்க கவலையானது.
தம்பி அவர் பாண்டிய மன்னனின் அமைச்சர்.சிவபக்தர்.இலங்கைத் தமிழர் என்றால் குண்டு வைத்து விடுவார் என்ற தவறான புரிதல் பரப்பப்பட்டிருக்கிறது.இதை மாற்றத்தான் நாம் தமிழர் சொந்தங்கள் படாத பாடு படுகிறோம்.தமிழர் என்ற உணர்வை ஏற்படுத்த.காலம்மாறும் தமிழ் ஈழமும் மலரட்டும்.❤️🔥🔥🔥🔥🔥🔥❤️
சகோதரர் வணக்கம் நான் இந்தியகுடிமகன் என் அம்மா சிறு வயதில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார்கள் எங்களுக்கு இங்கு குடியுறிமை இருக்கு நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. எங்க அம்மா ரொம்ப சந்தோசபடுவாங்க நாங்க முகாம்ல இல்ல எங்களுக்கு சொந்தமா வீடு இருக்கு நிலம் இருக்கு .... இடம் தேவகோட்டை அருகில் கோட்டூர் முகிலன் குடியிருப்பு என் பெயர் முகிலன்
நான் ஒரு வன்னித்தமிழன், முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் , நீங்கள் குறிப்பிடும் அனைவரும் எமது தமிழ் உறவுகள், அவர்கள் எந்த வம்சாவளியென்றாலும் நாம் அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் .
திருவாதவூர் என்றதுமே அந்த விடயத்தை பற்றி எப்போது கூறப் போகிறீர்கள் என்று ஆவலாக காத்திருந்தேன். மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்று கூறியதும் தான் எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. தனி ஒரு ஆளாக இருக்கும் அந்தப் பெண்மணி மாணிக்கவாசகரை பற்றி விவரித்தது மிக அருமை. நல்லதொரு அருமையான பதிவு தம்பி நன்றி
நண்பா நானும் மதுரை தான் தற்போது நீங்கள் எங்கு உள்ளீர்கள் தங்களை காண வேண்டும் ஒரு இலங்கைத் தமிழரை நான் ஒரு நாள் ஆவது பார்க்க வேண்டும் தங்கள் அலைபேசி எண்ணை தாருங்கள்
எனக்கு இவர்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது. உறவுகளை விட்டுவிட்டு பரம்பரை பரம்பரையாக அந்நாட்டில் வாழ்ந்து விட்டு உங்கள் தாய் மண்ணை விட்டு விட்டு போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியமண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் உறவுகளே வணக்கம். நீங்கள் உங்கள் மண்ணில் எவ்வளவு சந்தோசமாக உறவுகளுடன் வாழ்ந்திருப்பீர்கள். உறவுகளை விட்டு மனச்சோர்வுடன் வாழ்கிறீர்கள். அங்கு உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், பேச்சு வழக்கு, உணவுகள் , மரியாதை எங்கு பார்த்தாலும் பசுமையான இயற்கை சூழல் , குடிநீர் போன்றவை இருந்திருக்கும். ஆனால் இங்கு அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. இவர்களும் எங்கள் தமிழ் மக்கள். இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தமிழகம் முன்வர வேண்டும். இல்லையெனில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு அங்கு நல்லமுறையில் வாழ எல்லா வசதிகளும் அங்குள்ள அரசாங்கம் செய்து கொடுத்தால் அவர்கள் வாழ்வு மலரும். சிங்களவர்கள் அங்கு வாழும் போது பரம்பரை தமிழனை வாழ வழி செய்ய அங்குள்ள அரசாங்கம் ஒத்துழைப்பு கொடுத்து மக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.❤🎉
தமிழ் நாட்டில் சத்யமங்கலம் அருகில் ஒரு ஸ்வர்க்கலோகம் ( திபேத்திய அகதிகளுக்கு ) கொடுத் திருக்கிறார்கள்? ,தமிழர்கள் வரிப்பணத் தில்!ஆனா தமிழர்களுக்கு மட்டும் சிறைய்ச்சாலை போன்ற முகாம்களா?எதிரியை இனங்காணத் தெரியாத இனம் இன்னும் நிரய்ய துன்பங்கள் சந்திக்க வேணும்?
Madurai la 10 km surrounding la city irukum . Atha thanduna niraya villages iruku . Food items ellame Madurai and pakathula ulla villages la kidaikum . Chennai la irunthu ethuvum vara theva illa . Food and ellame inga Madurai la best kidaikum
Nalla visayam... 😊😸😸.. Suthan your content cont recreate by any one except you.. You are unique personality... I like your detail analysis of every thing...
இந்த வீடியோவில் இருந்து என்ன தெரிகிறது இலங்கை வாழ் மக்களுக்கு இந்தியா எல்லா உதவியும் செய்கிறது ஆனால் குடியுரிமை தரவில்லை ஏனென்றால் குடியுரிமை கொடுத்தால் தமிழகத்துக்கு பெருமை தான் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று ஆனால் இலங்கையில் தமிழ் அறிந்து விடும் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு வரலாறு இல்லாமல் போய்விடும் அதனால்தான் இந்தியா இவ்வளவு தயக்கம் செய்கிறது
They can study, but they can't have certificates, they don't have citizenship even they born in TN. Tamil refugees in other countries could participate in the domestic politics, and some became MPs in Parliament.
இலங்கை மக்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசமா இருக்குது 😄😄👍👍. விரைவில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைத்து அங்கு நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும் 😇❤️🙏.
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
No chance...
Ore naadu ore kudiyurimai....
Nama fisher man ah kolluranga atha 1st pesu
இலங்கையின் சிங்கள அடாவடித்துவத்தின் ஆழமான விழுதுகள்...எங்கெல்லாம் பரத்தி வீசப்பட்டிருக்கிறது. சொந்த நாட்டின் உரிமைகள் இல்லாமல் இன்னமும் அனாதைகளாகவே எதிர்காலமில்லா விளிம்புகளில் வாழும் தமிழர்களை பார்க்கும் போது, கவலையாகவே இருக்கிறது.
மற்ற நாடுகளுக்கு சென்ற இலங்கை தமிழர்கள் நிச்சயமாக மிகவும் உயரமான இடத்தை அடைந்ததிற்கு முக்கிய காரணம் பிராஜாவுடமை. அது இன்னும் இந்தியாவில் தராததது மிக்க கவலையானது.
தம்பி அவர் பாண்டிய மன்னனின் அமைச்சர்.சிவபக்தர்.இலங்கைத் தமிழர் என்றால் குண்டு வைத்து விடுவார் என்ற தவறான புரிதல் பரப்பப்பட்டிருக்கிறது.இதை மாற்றத்தான் நாம் தமிழர் சொந்தங்கள் படாத பாடு படுகிறோம்.தமிழர் என்ற உணர்வை ஏற்படுத்த.காலம்மாறும் தமிழ் ஈழமும் மலரட்டும்.❤️🔥🔥🔥🔥🔥🔥❤️
சம்பந்தமில்லாத எல்லாம் இங்க வந்து ராஜாமதிரி வாழ்கிறான். ஆனால் என் ரத்த சொந்தங்கல் கஷ்டப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒரு நாள் ஒரு நண்பா...
இலங்கை தொப்புள் கொடி உறவுகளை பார்த்தது மிக்க மகிழ்ச்சி ❤️💐🙏🐅. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். 🐅💐🙏.
சகோதரர் வணக்கம் நான் இந்தியகுடிமகன் என் அம்மா சிறு வயதில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார்கள் எங்களுக்கு இங்கு குடியுறிமை இருக்கு நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. எங்க அம்மா ரொம்ப சந்தோசபடுவாங்க நாங்க முகாம்ல இல்ல எங்களுக்கு சொந்தமா வீடு இருக்கு நிலம் இருக்கு .... இடம் தேவகோட்டை அருகில் கோட்டூர் முகிலன் குடியிருப்பு என் பெயர் முகிலன்
இலங்கை தமிழர்களை காண்பதில் மன மகிழ்ச்சி அடைகிறேன்.
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
மதுரை . ஆஹா.. மதுரை தமிழ்ச்சங்கத்திற்குப் பெயர் பெற்றது.
நான் ஒரு வன்னித்தமிழன், முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் , நீங்கள் குறிப்பிடும் அனைவரும் எமது தமிழ் உறவுகள், அவர்கள் எந்த வம்சாவளியென்றாலும் நாம் அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் .
நிச்சயம் நீங்கள் எங்கள் இரத்த உறவுகள் தான்...
நிச்சயம் ஒரு நாள் மாறும் நல்ல நிலைக்கு
திருவாதவூர் என்றதுமே அந்த விடயத்தை பற்றி எப்போது கூறப் போகிறீர்கள் என்று ஆவலாக காத்திருந்தேன். மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்று கூறியதும் தான் எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. தனி ஒரு ஆளாக இருக்கும் அந்தப் பெண்மணி மாணிக்கவாசகரை பற்றி விவரித்தது மிக அருமை. நல்லதொரு அருமையான பதிவு தம்பி நன்றி
மாணிக்கவாசகர் பிறந்த இடம் திருவாதவூர் என்னுடைய சொந்த கிராமத்துக்கு போனதுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பா
அழகர் கோவில் மீனாட்சி அம்மன் கோயில் திருப்பரங்குன்றம் நிறைய இடங்களில் சுற்றி பாருங்கள் சுதன்
Aya... Ungli kutetu poi sapadu vangi kodthargal romba nala manasu thanks Brother
சிறு வயதில் மாணிக்க வாசகரை படித்து இருக்கிறேன் ❤❤நன்றி சகோ அருமையான காணொளி 👌👌
நான் மதுரைதான் தம்பி மகிழ்ச்சி.நா.த.க.❤️👍👍👍👍👍👍❤️
எங்கள் மதுரை அன்புடன் வரவேற்கிறது
❤️
Neenga muthalle kannadan rajini photo ve mathunga
The fact that there still exists a "Refugee Camp" well over a decade after the civil war ended is a shame!
Hi vattu kottI sutha sellam video suber t kan mani OK melum melum valga valarga valamudan non veg food award
நண்பா நானும் மதுரை தான் தற்போது நீங்கள் எங்கு உள்ளீர்கள் தங்களை காண வேண்டும் ஒரு இலங்கைத் தமிழரை நான் ஒரு நாள் ஆவது பார்க்க வேண்டும் தங்கள் அலைபேசி எண்ணை தாருங்கள்
மிக்க சந்தோசம் நண்பரே
ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் பேச்சைக் கேட்பது மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்... மறக்க முடியாத வலி, மறுக்கமுடியாத வலிகளாகளாக இருந்தாலும்... அனைத்தியும் மறந்து வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எனக்கு இவர்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது. உறவுகளை விட்டுவிட்டு பரம்பரை பரம்பரையாக அந்நாட்டில் வாழ்ந்து விட்டு உங்கள் தாய் மண்ணை விட்டு விட்டு போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியமண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் உறவுகளே வணக்கம். நீங்கள் உங்கள் மண்ணில் எவ்வளவு சந்தோசமாக உறவுகளுடன் வாழ்ந்திருப்பீர்கள். உறவுகளை விட்டு மனச்சோர்வுடன் வாழ்கிறீர்கள். அங்கு உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், பேச்சு வழக்கு, உணவுகள் , மரியாதை எங்கு பார்த்தாலும் பசுமையான இயற்கை சூழல் , குடிநீர் போன்றவை இருந்திருக்கும். ஆனால் இங்கு அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. இவர்களும் எங்கள் தமிழ் மக்கள். இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தமிழகம் முன்வர வேண்டும். இல்லையெனில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு அங்கு நல்லமுறையில் வாழ எல்லா வசதிகளும் அங்குள்ள அரசாங்கம் செய்து கொடுத்தால் அவர்கள் வாழ்வு மலரும். சிங்களவர்கள் அங்கு வாழும் போது பரம்பரை தமிழனை வாழ வழி செய்ய அங்குள்ள அரசாங்கம் ஒத்துழைப்பு கொடுத்து மக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.❤🎉
தென்காசி வாங்கோ சகோதரா. இங்கேயும் இலங்கை தமிழர்கள் இருக்கிறோம். Please come to my camp my house 💐💐💐💐
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
Enga endu sollunga
Nalla Seydhi
முகாமில் இருப்பவர்கள் கூலி வேலைக்கு தான் செல்ல முடியும்.முகாம் ஒரு சிறைச்சாலை போன்று
இலங்கை தமிழர் இந்த ஊர் என்னை திருமணம் செய்ய முடியுமா இங்கு இடம் வாங்க முடிமா இவர்கள் டூர் செல்ல முடியுமா
தமிழ் நாட்டில் சத்யமங்கலம் அருகில் ஒரு ஸ்வர்க்கலோகம் ( திபேத்திய அகதிகளுக்கு ) கொடுத் திருக்கிறார்கள்? ,தமிழர்கள் வரிப்பணத் தில்!ஆனா தமிழர்களுக்கு மட்டும் சிறைய்ச்சாலை போன்ற முகாம்களா?எதிரியை இனங்காணத் தெரியாத இனம் இன்னும் நிரய்ய துன்பங்கள் சந்திக்க வேணும்?
enna ilavukkada irukkireengal anka? paarthaal thadi maadukal maathiri irunthukiddu vedkama illaya?
குடியுரிமை பெற்றுத் தரும் வரை போராடுவோம்
கோயிலா இருக்கு கோயிலுக்கயே பிறந்தவர் 😂😂😂 you cracked me up da 😀
Super thambi
வாழ்த்துக்கள் சகோதரா நலமா எண்ணங்கள் நிறைவேறட்டும் நல்லதை மட்டுமே செய்யுங்கள் உண்மையாய் இருங்கள்
21:14 மனசு உடைந்து விட்டது.
nalla manusangaluku intha ulagathula mathipey ila.. namala nampi vanthavangala adaikalam kudukanumey thavira asinga padutha kuduthu. antha amma sirichutey soluthu. Rompa kastama iruku. enga tirunelveli tenkasi districtla ipdi yarum asinga padutha matanga...
அருமையான காணொளிகள்
மிக மிக அருமையான பதிவு 💞🙏❤️ மிக்க நன்றி நண்பரே சுதன் 💞🙏❤️🙏🙏
Superb bro lovely 😍🥰🤩
வருக வருக!!!
Arumaiyana pathivu
சுதன் ஆவுடையார் கோவில்(Near By Aranthangi) வாங்க
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
Superb bro
மாணிக்கவாசகர் கட்டிய ஆத்மநாதர் கோவில் எங்கள் ஊர் ஆவுடையார்கோவில் தான் இருக்கிறது... வாரீங்களா சகோதரரே? 😄
bro Nanum Sri Lanka tha
கடலூர் மாவட்டத்திலும் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளது சில சுய தொழில் செய்கின்றனர்
அர்த்தமுள்ள பயணம்
Bus stand puthusu illa nanba revamped
Just 200km distance srilanka other countrie ye pirichaga onna irutha semaya irukgu
20km
Near by my house... srilankan mugam
🙄🤔
Bro rombo kastama iruku bro nanum ilangai agathi dhan
Malli Api jaffna Annwa oya Blanna we are coming to see you in jaffna ok
Vellore district la iruganga... pls come and take interview
படிப்புக்கான வேலை கிடைக்காது, சரியான சம்பளம் கிடைக்காது என்பது இலங்கை தமிழர் என்பதால் இல்லை... நிலைமை அனைவர்க்கும் சமமே...
@@Good-po6pm நீங்கள் பார்த்தீர்கள்... எந்த பார்பான் வீட்டு பிள்ளை என்று சொல்லுங்கள்
வருகைக்கு நன்றி
Thank you brother
Great Work Bro !!
Madurai la 10 km surrounding la city irukum . Atha thanduna niraya villages iruku . Food items ellame Madurai and pakathula ulla villages la kidaikum . Chennai la irunthu ethuvum vara theva illa .
Food and ellame inga Madurai la best kidaikum
THANKS BRO
Im your big fan bro
Me too🥰
தம்பி மிக அருமை
ARUMAI
Madurai super place
super bey
Thalaivarae trichy vandhingAnAA SOLLUNGa
Arumai tamilan 👌 congratulations
Súgamairrukengalo 😀
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
Enga ooru than. Welcome 🙏 to madurai bro
வாழ்த்துக்கள்
Tamilnadu la nalla irukum pothu ethuku srilanka poganum?
Brother enga stay in Madurai
Very nice
பெரியார் நிலையம் இருந்து 10 கிலோமீட்டர் எந்த பக்கம் போனாலும் கிராம் தான். மதுரை மிக பெரிய கிராமம் தான்
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
சமய குரவர் அப்பர் சுவாமிகள் பிறந்த ஊர் - திருவாதவூர் -
அண்ணா நீங்கள் மட்டக்களப்பிற்கு வருவீர்களா?
Anna na nuwarayeliya simman Annava meet pannuga plsssss
Nalla visayam... 😊😸😸.. Suthan your content cont recreate by any one except you.. You are unique personality... I like your detail analysis of every thing...
இந்த வீடியோவில் இருந்து என்ன தெரிகிறது இலங்கை வாழ் மக்களுக்கு இந்தியா எல்லா உதவியும் செய்கிறது ஆனால் குடியுரிமை தரவில்லை ஏனென்றால் குடியுரிமை கொடுத்தால் தமிழகத்துக்கு பெருமை தான் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று ஆனால் இலங்கையில் தமிழ் அறிந்து விடும் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு வரலாறு இல்லாமல் போய்விடும் அதனால்தான் இந்தியா இவ்வளவு தயக்கம் செய்கிறது
Nice brother
Welcome to madurai ❤️
They should be well educated and should join higher quality jobs in India,I know tamils won't leave u all ,,cm save our people....
அண்ணா இங்கே இருக்கும் எனக்கு வேலை வாய்ப்பு இல்லை இதில் என் உடன் பிறவாத சகோதரர்களுக்கு எப்படி கிடைக்கும்
Nam nattu (sri lanka) makkalai paarthathi megaum magic bet 😭
சிங்கப்பூர் தமிழன் விரைவில் கான வருகிறேன் நன்றி
NanriTambl ❤
Super 💖
Nice😊
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லுங்கள் நண்பா 🙏
Bro bigg boss6 நம்ம ஊர் பொண்ணு janany vote பண்ணுங்க hotstar plz support
21:15 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Update super
Super vlog
Voru thamizhanāi saga thamizhanai ivvidam pārppadu manathai vathaikkiradu !!!,...
Super Anna ❤️
Nice
From thiruvadhavur
Super
Thanks
Andha Amma Sonna andha varthai ai neenga porutharulanum ,🙏🏼nanba ... Mannikkavum ... Really Sorry for what she said unknowingly
Slang🤩
Itha mugamil tha vasikkuren anna😊
Come. To Andhra Pradesh. Speak to Your Telugu youtuber uma.
supper
I don't know what problems they have, but they look very good👍
They can study, but they can't have certificates, they don't have citizenship even they born in TN. Tamil refugees in other countries could participate in the domestic politics, and some became MPs in Parliament.
@@sivabaskaransinnathambi4894 Thanks 👍
Welcome ❤❤❤❤❤