தமிழை தமிழாக பேசும் என் இனிய இலங்கை தமிழ் மக்களே உங்களால் தான் தமிழ் நாட்டு தமிழ் மறு வாழ்வு பெற வேண்டும். வீரமும் புரட்சியும் ஊற்றெடுக்கும் இலங்கைத் தமிழில்!! தமிழே மறந்துவிட்ட தமிழ்நாடு முழுதும் ஓங்கி ஒலிக்கட்டும் தூய தமிழ்!!!.
Ohhhh sooo cool. I‘m originally Jaffna Tamil but I live abroad. I really enjoy your videos Suthan Anna. I also miss my trip to Tamil Nadu when I was child and I want to visit it again. I love the different accents but my favorite will forever be our Jaffna accent💓.
Thambi you should have passed a place called Tirunelveli.. in Jaffna also there is a place by that name . Am from Tirunelveli/ welcome to my home town . In Jaffna I have relations .
கன்னியா குமரி வருகை தந்திற்குநன்றி 😍இங்கு நாகாராஜா கோவில்,சுசீந்திரம் கோவில்,பொத்தையடி சீரடி சாய்பாபாஆலயம்,தொட்டில் பாலம்,திற்பரப்பு அருவி,மண்டைகாடு பகவதி அம்மன் இங்கு பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்😊😊
You are one of the very few I find with that real passion for exploring new places. The way you converse is just so beautiful and interesting. Welcome to India
கன்னியாகுமரி, நாகர்கோவில் பக்கம் சுற்றிப் பார்க்க நிறைய இடம் இருக்கிறது. திரும்ப போகும் வழியில் குற்றாலத்தில் குளித்து விட்டு செல்லவும் சுதன். குற்றாலத்தில் தற்போது நல்ல சீசன் நிலவுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் (கேரளா) சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. மார்த்தாண்ட வர்வா எனும் நம்பூதிரி (பிராமணன்) அரசன் ஆட்சி செய்தான். அந்த சமயத்தில் நாடார் எனும் சமுதாய மக்கள் அதிகமாக இருந்த குமரி மாவட்டத்தில் பல வரிகளை கொடுத்து மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள். பிராமண மக்கள் நீர் எடுக்கும் கிணற்றில் நாடார் மற்றும் பிற தாழ்ந்த சாதியினர் தண்ணீர் எடுக்க தடை, பிராமணர்கள் உபயோகிக்கும் வழிகளில் பிரவேசிக்க தடை. கொடுமையின் உச்சமாக பெண்கள் மார்பகங்கள் மறைக்க முலைவரி செலுத்த வேண்டும். இதனால் நாஞ்சில் எனும் பெண்மணி தனது மார்பகங்களை அறுத்து வாழ இலயில் வைத்து இது தான் வரி என கொடுத்தார். அந்த சமயத்தில் பெரும் போராட்டம், துப்பாக்கி சூடு. இனி நாங்கள் கேரளாவில் இருக்க மாட்டோம் என போராடினார்கள். அப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நேரம். தமிழ்நாடு பாலக்காடு மாவட்டத்தை கேரளாவிற்கு கொடுத்து குமரியை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இன்று நாடார் மக்கள் படிப்பறிவில் உயர்ந்து பல துறைகளில் பணி புரிகிறார்கள்
மொழிவாரியாக தமிழ்நாடு ஆந்திரா கேரளா என மாநிலங்கள் பிரிந்தது முதல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஒரு இடத்துக்கு போகும் முன் அவ்விடத்தைப் பற்றி கூகுள் செய்து பார்த்து அனைத்து விவரங்களை தெரிந்து கொண்டு போனால் உனக்கு உபயோகமாக இருக்கும்.
Kanyakumari area - 1672 sq. km Jaffna area - 1025 sq. km Kanyakumari population - 1.8 Million Jaffna population - 580K Kanyakumari chinna yaazhpanam ila, Yaazhpanam dhan chinna Kanyakumari. 😅😅
உண்மையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தையும் உள்ளடக்கியதே! மொழி பழக்க வழக்கம் உறவு முறை என யாழ்ப்பாண வட்டாரம் கிளிநொச்சியையும் சேர்த்தே அப்படிப் பார்த்தால் 1200+1000=2200 sq.km வரும்! மக்கள் தொகையில் இன்று யாழ்ப்பாணம் 6 லட்சம் கிளிநொச்சி 2 லட்சம் ஆக 8 லட்சம் என்றாலும்! யுத்த காலத்தில் இந்த யாழ் தேர்தல் மாவட்டத்தில் இருந்து புலம்பெநர்ந்து வன்னி மற்றும் தென்னிலங்கையில் 6 லட்சம் பேரும் புலம் பெயர் நாடுகளில் 6 லட்சம் பேரும் யாழ்ப்பாணத்தவரே! அப்படிப் பார்த்தால் 2 மில்லியன் யாழ்ப்பாணத்தவர் இருந்திருப்பர் யுத்தம் வராமல் இருந்திருந்மால்! கிட்டத்தட்ட யாழ்ப்பாணமும் குமரியும் பல பழக்க வழக்கம் ஊர்ப்பெயர்கள் மற்றும் மொழியால் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன!
ஆமாம் தம்பி....அழகான இடம் இங்கு பகவதி அம்மன் கோயில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் உண்டு.( மூன்று நிறங்கள் தெரியும்) 3000 ஆண்டுக்கு முன் பரசுராமனால் கட்டப்பட்டது......அம்மன் கன்னியாக நின்று பாணாசுரனை வதம் செய்தார் நவராத்திரி இறுதி நாள் என்று. திருவள்ளுவர் தமிழ் புலவர் 133 அடி உயரம் ... 38 அடி பீடத்தில் 95 அடி உயர திருவள்ளுவர் சிலை காரணம்.. திருக்குறள் 38 அதிகாரங்கள்....(நல்லொழுக்கம் என்னும் பாடல்) 133 அதிகாரங்கள் மனிதனின் செல்லசெழிப்பக்கு இன்பத்திற்கு காரணம் என்ற வகையில் அமையபெற்றது......... அதை விட சுவாமி விவேகானந்தர் ஞான முத்தி அடைந்த நினைவு கூறும் வகையில் சிலை.. இது நான் 2014 வந்தபோது சொன்னார்கள்
அருமை தம்பி அருமை - "கடலோரக்கவிதைகள்" படத்தில் வந்த "முட்டம்" கிராமம் பக்கத்திலேயே இருக்கிறது போய்ப் பாருங்கள் - நான் கன்னியாகுமரியில் நன்றாக சுற்றியடித்தவன் . யாழ்ப்பாணம்போல் அமைதியான இடம் . பகவதி அம்மன் கோயிலுண்டு உள்ளே செல்ல பணம் கேட்பார்கள் அதுதான் கூடாத்தனம். பணம் செலுத்தி சாமி கும்பிடுவது பாவமான செயல் .
கன்னியாகுமரியின் ஒருபகுதி கடலுக்குள்,அது மூழ்கியிருந்தால் மன்னார் மிக அருகில் வரும்.கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் கடைசி பணிக்காலத்தில் இலங்கை பிரிந்திருக்கலாம்.
தமிழை தமிழாக பேசும் என் இனிய இலங்கை தமிழ் மக்களே உங்களால் தான் தமிழ் நாட்டு தமிழ் மறு வாழ்வு பெற வேண்டும். வீரமும் புரட்சியும் ஊற்றெடுக்கும் இலங்கைத் தமிழில்!! தமிழே மறந்துவிட்ட தமிழ்நாடு முழுதும் ஓங்கி ஒலிக்கட்டும் தூய தமிழ்!!!.
கண்டிப்பா ஒலிக்கும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தில் பேசும் தமிழ், அப்படியே இலங்கை தமிழ் போன்றே அழகாக இருக்கும்...
Yar sonnathu
Unkaluku vithiyasam theriyathu
ஒரே போலத்தான் இருக்கும்.
@@sivaramanr6625 eana oru pola ierukkum Nanka kollankode la pesurathu eankaluku apdi theriyala
@@stephinstephen3923 எனக்கு நிறைய நண்பர்கள் தக்கலை, மார்த்தாண்டம் பகுதியில் உள்ளார்கள் அவர்கள் பேசுவது இலங்கை தமிழ் போலத்தான் இருக்கும்.
எனது ஊர் குமரி🥰🥰🥰🥰 100% படித்த மக்கள் உள்ள மாவட்டம். இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம்.
😂😂
Srilanka nattil 95 % padiththa makkal than ullargal
@@Shafanvlogs1 95 சதம் படித்த இலங்கையில் ஏன் இராஜபட்சே குடும்ப அடிமையாக போனீர்கள்
@@LoeR-w4w srikathinka pallu kottira pothu
@@LoeR-w4w குமரி மாவட்டம் மாநிலமா? ஹய்யோ ஹய்யோ
கன்னியாகுமரி தமிழ்நாட்டின் பொக்கிஷம்
எமது குமரிக்கு வருகை தந்தமைக்கு நன்றி தம்பி.குமரி தமிழ் இலங்கை தமிழ் உச்சரிப்பு போல தான் இருக்கும்.
நானும் குமரி தான்.எங்கள் ஊருக்கு வந்ததற்கு மிக்க் மகிழ்ச்சி🙂🙂
100% கல்வியறிவு உள்ள மாவட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம்
close to 92%.. not 100 i guess
@@kromatism no..
It already reach 97 % in 2017 HDI Report.. Now 99 - 100 Possible
@@masterthalapathy6601 99% ethula potu irukanga ?
Sri Lankan tamil always beautiful 😍❤
Bro are you in Instagram.. If please kindly mention ur I'd pls
Tyyyyyy🥰
அண்ணன் யாழ்ப்பாணம் சுதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை
அருமையான காணொளி அண்ணா 😇😇👍. கன்னியாகுமரியை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி ❤️ 😁🙏
சுதன் அண்ணா அவர்களின் இலங்கை காணொளிகள் மிகச்சிறப்பு
பலமுறை பார்த்த இடமென்றாலும் உங்கள் காணொளியை பார்த்தபோது மீண்டும் பார்க்கும் ஆவல் வருகிறது..நன்றி...!!
நானும் கன்னியாகுமரி தான் சகோ...🖐️🖐️🖐️🖐️
வாழ்த்துக்கள் சகோ எங்கள் ஊருக்கு வருகை தந்தமைக்கு..😊😍
வணக்கம் அண்ணா .கன்னியாகுமாரி கேரளாவிலே இருந்து பிரியவில்லை. தமிழருடைய பிரதேசம் கேரள மன்னன் ஒருவன் அடக்கி ஆண்டான்.
Ne eantha Ooru Nagercoil thovazhai side ah
Marthandam Thandina yarum sariyana Tamil peasamatanka
Eanka oorila onam than kondaduvanka
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் காணொளி பார்க்கும் போது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் உலகில்அளவில் பெயர் பெற்றது
நானும் கன்னியாகுமரி மாவட்டம் தான்.. god's own district..
Arumai nanba. Interactions with locals always nice feeling
அருமையான கானொளி தந்த சுதன் அவர்களுக்கு நன்றி நன்றி கொவை
தமிழ்நாட்டிற்கு தெற்கு இலங்கையர்களாகிய எங்களுக்கு வடக்கு கன்னியாகுமரி மாவட்டம்
Eppude vadakku?
@@santhoshv3028 கன்னியாகுமரிக்கு கீழதானே இலங்கை இருக்கு அப்ப எங்களுக்கு கன்னியாகுமரி வடக்குதானே
@@Muhammad-oj9xg kannyakumari srilanka ku merkku ( west) la irukku. Vadakku ella
@@santhoshv3028 முழு இலங்கைக்கும் இல்ல ப்ரோ
NorthWest வடமேற்கு from sri Lanka
எங்கள் தமிழ் எத்தனை அழகு
புரட்ச்சி வீடியோ அருமை உரையாடல் நலம் நன்றாக உள்ளன கானொலி நலம்.
கன்னியாகுமரிக்கு நல்வரவு சகோ
Beautiful you took me to kanniyakumari free of charge how sweet to travel with you so nice enjoyed watching Suthan thanks for sharing 👌👍
எங்கட ஊர் பத்தி வடிவா காணொளி போட்டதற்கு நன்றி தம்பி..
அண்ணா திருச்சி மாவட்டம் துவாக்குடி -யில் இலங்கை மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் அவர்களை அங்கு சென்று சந்தியுங்கள்
தமிழ் படிக்க தெரியுமா
இலங்கை தமிழ் ஒத்து போகும் ஒரே இடம் குமரிமாவட்டந்தான் நண்பரே அது உண்மை தான்
குமரி வாழ் இலங்கை சொந்தங்கள் சார்பில் வரவேற்கிறேன். நண்பா...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி நான் திருப்புரில் இருக்கிறேன். திருப்பூர் வாங்க
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Suthan you also looks very fresh and happy face after you went to tamilnadu
குமரிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன் அன்பு சகோதரரே
Ohhhh sooo cool. I‘m originally Jaffna Tamil but I live abroad. I really enjoy your videos Suthan Anna. I also miss my trip to Tamil Nadu when I was child and I want to visit it again. I love the different accents but my favorite will forever be our Jaffna accent💓.
வாழ்த்துக்கள் தம்பி சுதன் ❤️
Thambi you should have passed a place called Tirunelveli.. in Jaffna also there is a place by that name . Am from Tirunelveli/ welcome to my home town . In Jaffna I have relations .
Yess we just spell it differently
@@mattmu9887 exactly
Yes jaffna university is in trinelveli
@@yaskir2114 yes
வாழ்த்துக்கள்.
உங்களது பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது எந்தன் தம்பிகள்.
அருமை அருமை சிறப்பு நன்றி 👌👌👌
super bro👍
Welcome to our kanniyakumari suthan bro
கன்னியாகுமரி யில் இருக்கீங்க இப்போ
அருமையானா வீடியோ... அருமையான இடம் 👍👍
Super bro, vera level
கன்னியா குமரி வருகை தந்திற்குநன்றி 😍இங்கு நாகாராஜா கோவில்,சுசீந்திரம் கோவில்,பொத்தையடி சீரடி சாய்பாபாஆலயம்,தொட்டில் பாலம்,திற்பரப்பு அருவி,மண்டைகாடு பகவதி அம்மன் இங்கு பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்😊😊
வாழ்த்துக்கள்.. 👍👍🙏💐💐
அருமை புரோ
நல்லா இருக்கணும் மகனே வாழ்த்துக்கள்
கன்னியாகுமரி எப்பவுமே சிறப்பு தான்...
சுதன் ரோட்டில் நடந்து வரும்போது காணொளி பதிவு செய்யும்போது கவனமுடனும் இருங்க. பின்புறம் வாகனங்கள் வேகமாக வருகின்றன.
Lovely pa
Thambi arumai👌 Tamilnatil niraiya idangaluku sendru kanoli podavum!
You are one of the very few I find with that real passion for exploring new places. The way you converse is just so beautiful and interesting. Welcome to India
வருகை தந்தது நன்றி நான் கன்னியாகுமாரி தான் அடுத்த முறையை வந்தல் தொடர்பு கொள்ளுகள்
சூப்பர் தம்பி 👌🌹😀
Nice video sudhan👌
அருமை!!!
சூப்பராக இருக்கு எப்போது இராமேஸ்வரம் வருவீங்க????
Arumai, Arumai vaalttukkal
Suthan ungada kanoli supera eruku nalla vilakam a katturinga innum engaluku nalla videos eduthu podunga
මරැ bro ❤️
கன்னியாகுமரி, நாகர்கோவில் பக்கம் சுற்றிப் பார்க்க நிறைய இடம் இருக்கிறது. திரும்ப போகும் வழியில் குற்றாலத்தில் குளித்து விட்டு செல்லவும் சுதன். குற்றாலத்தில் தற்போது நல்ல சீசன் நிலவுகிறது.
welcome to kanayakumari makka✌️✌️✌️
கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் (கேரளா) சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. மார்த்தாண்ட வர்வா எனும் நம்பூதிரி (பிராமணன்) அரசன் ஆட்சி செய்தான். அந்த சமயத்தில் நாடார் எனும் சமுதாய மக்கள் அதிகமாக இருந்த குமரி மாவட்டத்தில் பல வரிகளை கொடுத்து மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள். பிராமண மக்கள் நீர் எடுக்கும் கிணற்றில் நாடார் மற்றும் பிற தாழ்ந்த சாதியினர் தண்ணீர் எடுக்க தடை, பிராமணர்கள் உபயோகிக்கும் வழிகளில் பிரவேசிக்க தடை. கொடுமையின் உச்சமாக பெண்கள் மார்பகங்கள் மறைக்க முலைவரி செலுத்த வேண்டும். இதனால் நாஞ்சில் எனும் பெண்மணி தனது மார்பகங்களை அறுத்து வாழ இலயில் வைத்து இது தான் வரி என கொடுத்தார். அந்த சமயத்தில் பெரும் போராட்டம், துப்பாக்கி சூடு. இனி நாங்கள் கேரளாவில் இருக்க மாட்டோம் என போராடினார்கள். அப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நேரம். தமிழ்நாடு பாலக்காடு மாவட்டத்தை கேரளாவிற்கு கொடுத்து குமரியை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இன்று நாடார் மக்கள் படிப்பறிவில் உயர்ந்து பல துறைகளில் பணி புரிகிறார்கள்
தகவலுக்கு நன்றி அண்ணா
@@Muhammad-oj9xg ❤❤❤
Malayalam Kerala karanuga thirutu pasanga thani koda koduka matunuga tamilana partha elanum panuvanuga ana intha srilankan yazpanakarunga avanugula than malayali karaungala pidikum eduthukatu evanga nama tamilnadu malaiyaga tamilargala othuki vaichurukuranga nama veguli tamilnadu Tamilargala than nama avangula sonthama pakuraoam ana entha yazpanakarunga Kerala malayali karana tha sonthama pakuraoan
Very sad to hear your history. Education liberated the Tamils in Jaffna. You should go even further.200%
Kerala malayali kaevalamanavanga iniku koda avanga oruku pona tamilargal patha anachi soli kevalama pasevanga ana intha Jaffna karanuga avangula tha than sonthamnu ninaickitu irukanga
Supper bro 🥰🥰🥰😉🇱🇰🇱🇰🇱🇰👍
Kanyakumari is just a beautiful district, please visit thiruparapu falls, you will have a very good time.
சகோதரா.. தஞ்சாவூர் வாங்க..
Super 👌👌
Super anna
Va thala, vaa thala🔥🔥🔥🔥😍😍😍😍😍❤️
மொழிவாரியாக தமிழ்நாடு ஆந்திரா கேரளா என மாநிலங்கள் பிரிந்தது முதல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
ஒரு இடத்துக்கு போகும் முன் அவ்விடத்தைப் பற்றி கூகுள் செய்து பார்த்து அனைத்து விவரங்களை தெரிந்து கொண்டு போனால் உனக்கு உபயோகமாக இருக்கும்.
தம்பி எங்க நாட்டுக்கே வந்துட்ட, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வா சொல்லிட்டு வா
Superda thampi
அருமை.
உன் தமிழ் பேச்சு 😍👌🏿
Nongu sarbath is also famous in kanyakumari
நாங்க கன்னியாகுமரி தான் இருப்பேன் weekend la fish fry 😋 👌 👌
Thambi super
Bro your language is v pure Tamil u r tamilan
அருமை
தம்பி சூப்பர்
Kanyakumari area - 1672 sq. km
Jaffna area - 1025 sq. km
Kanyakumari population - 1.8 Million
Jaffna population - 580K
Kanyakumari chinna yaazhpanam ila, Yaazhpanam dhan chinna Kanyakumari. 😅😅
Shut up dude 🤫
உண்மையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தையும் உள்ளடக்கியதே! மொழி பழக்க வழக்கம் உறவு முறை என யாழ்ப்பாண வட்டாரம் கிளிநொச்சியையும் சேர்த்தே அப்படிப் பார்த்தால் 1200+1000=2200 sq.km வரும்! மக்கள் தொகையில் இன்று யாழ்ப்பாணம் 6 லட்சம் கிளிநொச்சி 2 லட்சம் ஆக 8 லட்சம் என்றாலும்! யுத்த காலத்தில் இந்த யாழ் தேர்தல் மாவட்டத்தில் இருந்து புலம்பெநர்ந்து வன்னி மற்றும் தென்னிலங்கையில் 6 லட்சம் பேரும் புலம் பெயர் நாடுகளில் 6 லட்சம் பேரும் யாழ்ப்பாணத்தவரே! அப்படிப் பார்த்தால் 2 மில்லியன் யாழ்ப்பாணத்தவர் இருந்திருப்பர் யுத்தம் வராமல் இருந்திருந்மால்! கிட்டத்தட்ட யாழ்ப்பாணமும் குமரியும் பல பழக்க வழக்கம் ஊர்ப்பெயர்கள் மற்றும் மொழியால் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன!
@Eren yeager 24 lakh Sri Lankan Tamil lives in Sri Lanka, 12 Lakh Lives in Outside Sri Lanka.
New subscriber 😍
Super bro
Super 👌 👍 😍
வேதாரண்யம் வாருங்கள் அண்ணா ✨🖤
Bro Kanyakumari la 100 percentage la 10 percentage tha video pottu irrukega innum neraya place irruku bro
ஆமாம் தம்பி....அழகான இடம்
இங்கு பகவதி அம்மன் கோயில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் உண்டு.( மூன்று நிறங்கள் தெரியும்)
3000 ஆண்டுக்கு முன் பரசுராமனால் கட்டப்பட்டது......அம்மன் கன்னியாக நின்று பாணாசுரனை வதம் செய்தார் நவராத்திரி இறுதி நாள் என்று.
திருவள்ளுவர் தமிழ் புலவர் 133 அடி உயரம் ...
38 அடி பீடத்தில் 95 அடி உயர திருவள்ளுவர் சிலை
காரணம்..
திருக்குறள்
38 அதிகாரங்கள்....(நல்லொழுக்கம் என்னும் பாடல்)
133 அதிகாரங்கள் மனிதனின் செல்லசெழிப்பக்கு இன்பத்திற்கு காரணம் என்ற வகையில் அமையபெற்றது.........
அதை விட சுவாமி விவேகானந்தர் ஞான முத்தி அடைந்த நினைவு கூறும் வகையில் சிலை..
இது நான் 2014 வந்தபோது சொன்னார்கள்
Welcome to kanyakumari mr. Suthan..
கன்னியாகுமாரி யிலிருந்து 3km. தொலைவில் கொட்டாரம் இலங்கை மக்கள் முகாம் உள்ளது அங்கு சென்றால் jaffna ஆட்கள் கதைக்க கிடைப்பார்கள்...
அருமை தம்பி அருமை - "கடலோரக்கவிதைகள்" படத்தில் வந்த "முட்டம்" கிராமம் பக்கத்திலேயே இருக்கிறது போய்ப் பாருங்கள் - நான் கன்னியாகுமரியில் நன்றாக சுற்றியடித்தவன் . யாழ்ப்பாணம்போல் அமைதியான இடம் . பகவதி அம்மன் கோயிலுண்டு உள்ளே செல்ல பணம் கேட்பார்கள் அதுதான் கூடாத்தனம். பணம் செலுத்தி சாமி கும்பிடுவது பாவமான செயல் .
My Home town kanyakumari 📢📢
Enga ooruku vanthatuku Tnq Brooooo
puttu with non veg curry taste very nice.
வாழ்த்துக்கள் #சுதன்
கும்பகோணம் வாருங்கள் சுதன்
Bro...one request information kekumpothu athai patri therinvangalte kelinga..
2.nalla restaurant la saptunga...please
கன்னியாகுமரியின் ஒருபகுதி கடலுக்குள்,அது மூழ்கியிருந்தால் மன்னார் மிக அருகில் வரும்.கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் கடைசி பணிக்காலத்தில் இலங்கை பிரிந்திருக்கலாம்.
Super jihudu my.kannykumari
Woww super video bro
From Coimbatore
Videosuperanna
Very Nice 👌👌
Get a cycle and go toward manakudi you will feel exactly like your place
Welcome brother 🙏
வாழ்த்துக்கள் தம்பி