The Sunken Lands | Siva Balasubramani | TEDxBITSathy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • An archaeologist who was entitled with the word “Orissa” on account of his intensive
    archaeological research works. A man of great accomplishments, the man who found many
    theories that unraveled the mysteries of the world.
    Mr. Siva Balasubramani is a researcher and archaeologist by profession. His research works are
    mainly concerned on the “Kumari Kandam” and Turtle Guided ocean routes. One big step in his
    life was moving to Orissa which served as a turning point for him, kindling his interest on the
    Orissan royalty, the works for which he is popularly known as Orissa Balu. His research on the
    Kalinga-Tamil relationship made him the passionate about Tamil history that paved the way to
    approach the existence of the Lemuria Continent. Presently, he is working on his Integrated
    Ocean Culture Research Foundation. Orissa Balu @ Mr. Siva Balasubramani is a researcher and archaeologist by profession. His research works are mainly concerned on the “Kumari Kandam” and Turtle Guided ocean routes. One big step in his life was moving to Orissa which served as a turning point for him, kindling his interest on the Orissan royalty, the works for which he is popularly known as Orissa Balu. His research on the Kalinga-Tamil relationship made him the passionate about Tamil history that paved the way to approach the existence of the Lemuria Continent. Presently, he is working on his Integrated Ocean Culture Research Foundation. This talk was given at a TEDx event using the TED conference format but independently organized by a local community. Learn more at www.ted.com/tedx

ความคิดเห็น • 162

  • @sharpm1335
    @sharpm1335 5 ปีที่แล้ว +145

    ஐயோ, உங்களுக்கு வயதே ஆகக்கூடாது!! இறப்பு என்பதே உங்களிடம் வரவே கூடாது!! நான் வணங்கும் தெய்வங்களும்,வணங்க மறுத்த தெய்வங்களும் இன்னும் குறைந்தது 300 வருடமாவது இவரை வாழ வையுங்கள்!!

    • @schoolkid1809
      @schoolkid1809 5 ปีที่แล้ว +3

      Nanum adha ninaipen....intha alavuku yarum "Tamil" research explanation kudaka mudiyathuu

    • @JoGo888
      @JoGo888 5 หลายเดือนก่อน

      What's wrong with his Microphone 🎤

    • @midhunvijay4488
      @midhunvijay4488 4 หลายเดือนก่อน

      s but he will liive long long way....sadly he passed away recently due to cancer....

  • @legendtamilarhistory5948
    @legendtamilarhistory5948 6 ปีที่แล้ว +34

    இறைவன் நேரடியாக வருவதில்லை , நல்ல மனிதர்கள் மூலமாக உதவி செய்வார் , அதுபோல, ஐயா ஒரிசா பாலு அவர்கள் மூலமாக இந்த பூவுலகிற்கு மிகப்பெரிய நன்மைகள் அடைந்துள்ளது. மனித குலம் இழந்த அனைத்து அறிவியல் சார்ந்த விசியம் மீட்டு கொடுக்கிறார். இயற்க்கையான சூழல் வாழ்க்கை முறையை மீட்டுயேடுத்து வாழ உதவி செய்து வருகிறார், இதுபோன்ற மனிதர்களின் வழிகாட்டுதலில் அரசாங்கம் செயல்கள் செய்தால், ஒரு வருடத்தில் மீண்டும் இந்த பூமியை சொர்க்கமாக மாற்ற முடியும். அரசாங்கம் இதுபோன்ற வரலாற்று துறை சார்ந்தவர்களை சிறப்பிக்க வேண்டும். ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு அனைவருது சார்பில் மிகப்பெரிய நன்றி தெரிவித்து கொள்கிறோம். தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் கிடைக்கட்டும், வாழ்க தமிழ் பணி...

  • @yogeswary30
    @yogeswary30 6 ปีที่แล้ว +21

    The great pioneer in Tamil heritage research- Illuminating talk, his clarity is such that we are being educated very well. Thank you, sir, for your help.

  • @Spica24
    @Spica24 6 ปีที่แล้ว +39

    குழப்பமே இல்லை ஐயா! அதை மறைக்க ஒரு்சாரார் வேலை செய்றாங்கன்னு ரொம்ப நாளாக தோணுச்சு. Hats off to you! Thank you 🙏🏼

  • @happytimes3657
    @happytimes3657 5 ปีที่แล้ว +24

    Shame on the institution that organised this ted talk. This is one of the best speech I've ever heard. How can they be so peevish about the technology??? Really SHAME ON YOU.

    • @SuperNova496
      @SuperNova496 3 ปีที่แล้ว

      adhu enga college dha brother 😂..
      B.I.T institute ...
      Upgrade pannadha otta dabba speaker dha iruku, adha ipdi...

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 ปีที่แล้ว +5

    தமிழ் அறிந்தால் உன் இனம் அறிவாய், உன் தொன்மை அறிவாய், உன் பலம் அறிவாய்!

  • @arunmira9637
    @arunmira9637 5 ปีที่แล้ว +117

    I have heard so many ted talks ..non have audio glitches.. why it happens when there is something about Tamil?

    • @kamalshankar6842
      @kamalshankar6842 5 ปีที่แล้ว +15

      you got it......sense something fishy...

    • @mohanparamasivam8765
      @mohanparamasivam8765 5 ปีที่แล้ว +11

      Yes.. even me too felt d same. this country or world try to hiding d truth

    • @bsb98
      @bsb98 5 ปีที่แล้ว +1

      Dis is tedx not ted

    • @chelvyn
      @chelvyn 5 ปีที่แล้ว +1

      You are right!

    • @nikhilsuryanarayanan2133
      @nikhilsuryanarayanan2133 5 ปีที่แล้ว +2

      Bro if it mic pro.....i should remind you something....its ted talk company...its not our school representation

  • @rajandran
    @rajandran 5 ปีที่แล้ว +7

    எங்கள் தமிழர்களின் வரலாற்றை முன்னெடுத்து தமிழர் முன்னே கொண்டு செல்லும் சிவஞானம் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @technologyfirst3749
    @technologyfirst3749 5 ปีที่แล้ว +4

    திரு ஒரிசா பாலு அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ என் வாழ்த்துக்கள் உங்களைப் போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவ்வுலகில் அதிக ஆண்டுகள் வாழ வேண்டும் அப்போதுதான் தமிழர்களின் வரலாறு இந்த உலகிற்கே தெரியவரும்

  • @manishmanohar9149
    @manishmanohar9149 5 ปีที่แล้ว +39

    The audio gap is very irritating never seen anything like this in other ted videos

  • @perumalganapathy8607
    @perumalganapathy8607 4 ปีที่แล้ว +2

    அய்யா வாழ்க வளமுடன். நீங்கள் எதிர் கால தலை முறை க்கு முன்னோடி. எல்லாம் வல்ல இறையருளும் சித்தர்கள் ளின் ஆசிர்வாதங்களும் பெற்று நெடுநாள் வாழ வாழ்த்துகிறேன்.

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 5 ปีที่แล้ว +9

    அற்புதம் ஐயா வாழ்த்துக்கள் திரு ஒரிசா பாலு அய்யா.

  • @ms-kp3cf
    @ms-kp3cf 6 ปีที่แล้ว +14

    அருமையான ஆய்வு, அய்யா பாலு வாழ்க வழமுடன்

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 6 ปีที่แล้ว +21

    தமிழன் என்பதில் எத்தனை பெருமை.நன்றி ஐயா

  • @ssenthilvel
    @ssenthilvel 6 ปีที่แล้ว +53

    எனது சொந்த ஊரின் பெயர் "திருப்பாண்டி கொடுமுடி" ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது.. எங்கள் ஊரை "தென் கைலாயம்" என்று அழைப்பது மரபு.

    • @sriranjit3684
      @sriranjit3684 4 ปีที่แล้ว

      Innum 20 varsharhula anga oru agalvaaraichi nadakkanum nu na vendikiren

  • @rsilambarasan7441
    @rsilambarasan7441 6 ปีที่แล้ว +26

    சாகர் மாலா போன்ற திட்டத்தின் மூலம் இந்த இடங்கள் யாரும் வரக்கூடாது மற்றும் இந்த இடங்களை ஆழப்படுத்தி கப்பல் வந்து போக செய்யப்படும் போது இங்குள்ள வரலாற்று தடயங்கள் சிதைக்கப்படும் வாழ் அரசு

  • @PerumPalli
    @PerumPalli 6 ปีที่แล้ว +22

    This what Tamil history is we safe guard our history in Palm leaf manuscript to the structures that we built and we carry our history long back history from millenniums so hence forth we proved our history which was in our poems and songs we are the first human and carried that history by one to another atlast world knows about us we we're the first civilization vazga Tamil velga tamizinam

  • @futuregadgetgo2921
    @futuregadgetgo2921 5 ปีที่แล้ว +9

    Bad audio quality with highly irritating, but the Content is unquestionably good!!!!

  • @firyalazeera5396
    @firyalazeera5396 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்லா இருக்கு 😍😍😍நான் அவரை பார்க்க வேண்டும் 😭😭😭

  • @malarvizhinamasivayam3879
    @malarvizhinamasivayam3879 5 ปีที่แล้ว +3

    Awesome sir, may god bless you and thank you very much for your contribution to tamil culture and tamil language 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @KavinSarav
    @KavinSarav 5 ปีที่แล้ว +8

    நீங்கள் பேசியதே வருங்காலத்தில் ஆதாரமாக இருக்கும் ஐயா...

  • @sujiibenz
    @sujiibenz 6 ปีที่แล้ว +17

    செந்தமிழ் நாடெனும் போதிலே
    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @Spica24
    @Spica24 6 ปีที่แล้ว +33

    இந்த வரலாற்று சின்னத்தை அழிக்கத்தான் சில வருடங்கள் முன்னே தமிழக அரசு ராமர் பாலத்தை உடைத்ததோ? 🤔

    • @user-bi6ee9ej8m
      @user-bi6ee9ej8m 6 ปีที่แล้ว +2

      Sweety Pics
      ஓகோ...
      எனக்கும் இப்பதான் ம்பா புரியுது
      இதுக்கு தான சேது சமுத்திர திட்டமா

    • @bharathiyansaravanan3762
      @bharathiyansaravanan3762 5 ปีที่แล้ว +1

      Dravidam pesi thaan namadhu adiyalangaal alinthana

  • @ram.p1395
    @ram.p1395 4 ปีที่แล้ว +2

    ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +7

    Sir....Namma uyir pirivathuku munadi Tamilan history ah veliya kammikanum ✨

    • @firyalazeera5396
      @firyalazeera5396 3 ปีที่แล้ว +1

      ஆமா 👍👍👍

    • @schoolkid1809
      @schoolkid1809 3 ปีที่แล้ว +1

      @@firyalazeera5396 👍Ithey verii laa irungaa 😄

  • @ram0502d
    @ram0502d 5 ปีที่แล้ว +12

    TEDx - can you upload with clear audio ? TEDx you are spoiling your reputation.

  • @joshuasamuel6496
    @joshuasamuel6496 3 ปีที่แล้ว +2

    Shame on TEDx organisers for providing such a low audio quality..

  • @periasamy-rt6nb
    @periasamy-rt6nb 5 ปีที่แล้ว +9

    எனக்கு நம்முடைய வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள ஆசை...

  • @natrajan3889
    @natrajan3889 5 ปีที่แล้ว +3

    அரியலூரில் உள்ள கல்லால்மேடு இன்று கல்லமேடு அழைக்கின்றனர். அது என் ஊர் என்பதில் பெருமையாக உள்ளது.எங்க ஊரில்தான் பாலு ஐயா சொல்லும் டைனோசர் முட்டை அதன் எலும்பு கூடு பெரிய ஆமை ஓடு கிடைத்துள்ளது.

  • @abuprabu4venkat952
    @abuprabu4venkat952 5 ปีที่แล้ว +3

    லெமூறியா...... இளமுறியா... இளமை மாறா......
    தமிழ் தமிழ்

  • @nrc5290
    @nrc5290 4 ปีที่แล้ว +13

    Such a big talk show owned by Ted.. damn how can they make a mistake ok audio?????? This is their main job and they can't afford to do mistake.
    Shame on you Tedtalks !

  • @mukilanvettri3999
    @mukilanvettri3999 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் நன்றாக வாழ வேண்டும்

  • @ThingsidoforyouDear
    @ThingsidoforyouDear 5 ปีที่แล้ว +3

    Civilizations ones were thriving but now underwater wherever they are in this planet are judged because of gods and their activities.something humanity not be proud about.but this speech is informative.

  • @deer6506
    @deer6506 4 ปีที่แล้ว +6

    Very surprised to see the unprofessional arrangement by the organising team. Bad audio .

  • @pramothmayakannannm3997
    @pramothmayakannannm3997 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vskvsk9020
    @vskvsk9020 5 ปีที่แล้ว +3

    Love you sir 😍

  • @JoyPeace7
    @JoyPeace7 6 ปีที่แล้ว +8

    Please add English subtitles

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 5 ปีที่แล้ว +4

    Really proud of u

  • @harshitha3711
    @harshitha3711 6 ปีที่แล้ว +4

    Hatts off to u sir.really proud👍👏👏👏

  • @MuthuKumar-jh7cp
    @MuthuKumar-jh7cp 5 ปีที่แล้ว +2

    Thank you.

  • @sathish458
    @sathish458 5 ปีที่แล้ว +4

    Wonderful. Marvelous. Super information. Proud of being Tamizhan. Vaazhthukkal ayya

  • @xeonquantum3966
    @xeonquantum3966 6 ปีที่แล้ว +9

    Where we can learn about pondicherry undersea wall?

  • @muralivijay1101
    @muralivijay1101 3 ปีที่แล้ว +1

    audio glitches only happened for this video 👌 nice work TEDx

  • @prakash007ece
    @prakash007ece 5 ปีที่แล้ว +4

    Voice problem that too seems like they mute it particularly for a reason... They mute the words which they want to hide it seems...

  • @satheeshg144
    @satheeshg144 2 ปีที่แล้ว

    Fantastic.vazka tamil

  • @sujasss116
    @sujasss116 6 ปีที่แล้ว +2

    superb sir.

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 5 ปีที่แล้ว +4

    Surprised to see the poor audio quality in ted talk...??????

  • @kartickjr8555
    @kartickjr8555 6 ปีที่แล้ว +3

    super sir

  • @rpchennai7777
    @rpchennai7777 3 ปีที่แล้ว

    Great man to be Cherished 👍🏻🙏🏽🙏🏽🙏🏽

  • @manimaranm8192
    @manimaranm8192 5 ปีที่แล้ว +2

    ஐயா!☺👌👌

  • @venkateshs5974
    @venkateshs5974 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @antanovvalooparambil5780
    @antanovvalooparambil5780 4 ปีที่แล้ว +1

    I need subtitles NOW...... PLEASE DESPERATE

  • @bvsubramani3
    @bvsubramani3 5 ปีที่แล้ว +4

    Cant u make a proper audio .....what for the camera is without showing the slides......useless editing and arrangements.i wanted to listen him,but u guys irritated with ur audio and video.

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj5812 4 ปีที่แล้ว

    இராவணப் பரம்பரையான்..
    Son's of Ravanna

  • @periasamy-rt6nb
    @periasamy-rt6nb 5 ปีที่แล้ว +5

    ஒரிசா பாலு அவர்களின் தொடர்பு எண் வேண்டும் அல்லது மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்...

    • @subbaramanis.nagarajan9524
      @subbaramanis.nagarajan9524 5 ปีที่แล้ว +1

      9940240847 திரு ஒரிசா பாலு அவர்களின் தொலைபேசி எண்

    • @53132999
      @53132999 5 ปีที่แล้ว +1

      ஒரிசா பாலு என்று முகநூலில் தட்டுங்கள் அவரின் முகநூல் முகப்பு பக்கம் கிடைக்கும் அதில் சரியான "ஒரிசா பாலு"வை தேர்ந்தெடுத்து லைக் செய்யுங்கள் அவரை பின்தொடருங்கள்

  • @ranjith999
    @ranjith999 5 ปีที่แล้ว +1

    Very good sir. Is this the reason for doing extensive research in astronomy during those days and it continued till date by us?

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 2 หลายเดือนก่อน

    நம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்

  • @MRSeeni-mm2oh
    @MRSeeni-mm2oh 5 ปีที่แล้ว +1

    Super

  • @dharmaraj93
    @dharmaraj93 5 ปีที่แล้ว +2

    கண் கலங்கினேன் ஐயா

  • @1sjaikumar
    @1sjaikumar 6 ปีที่แล้ว +2

    🙏

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நாம் தமிழர் கத்தார்

  • @sakalasiva
    @sakalasiva 10 หลายเดือนก่อน

    Having some land erosion about 30 to 40 kms and sinking of islands doesn't prove extinction or existence of kumarikandam. Its good that speaker is doing research about the evidence but they are not enough. Till now there is no landmass as huge as this KumariKandam attached to another land mass very narrowly and lasted for 1000s of years.

  • @babajirobotrader
    @babajirobotrader 3 ปีที่แล้ว +1

    Might he audio not clear intensionally..BITS don't have sound engineer ?

  • @nivinik8542
    @nivinik8542 4 ปีที่แล้ว

    Orissa balu ayya👌

  • @vimalrajp8614
    @vimalrajp8614 5 ปีที่แล้ว +9

    Epdi unga kooda sendhu work panradhu ayya na civil engineering mudichi irukn

    • @ajithkumar-lm8pw
      @ajithkumar-lm8pw 5 ปีที่แล้ว +2

      Nammaloda surveying knowledge periya pangu vagikum bro.msl (mean sea level),geographical, map knowledge .vazhthukkal bro civil eng mudichi irukinga

    • @nagarajanrdurai6906
      @nagarajanrdurai6906 4 ปีที่แล้ว +2

      Bro neenga avara reach pannitingala. Enakum ayya kooda work panna asaya irukk. Na mech engg mudich 2 years bpcl work panniyit irukken. Pls reply

  • @venkateshs5974
    @venkateshs5974 3 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த ஆய்வில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளது எண்ணகு படிப்பறிவு மட்டும் குறைவு,யாரை தொடர்புக் கொள்வதன் மூலம் நான் இந்தபணியை செய்ய முடியும் தயவு செய்து இதில் பங்கேற்க அறிய வைபலியுங்கள்

  • @Prabus1998
    @Prabus1998 3 ปีที่แล้ว

    Sir give another Ted speech in English because it should reach all country people

  • @rahulpsr94
    @rahulpsr94 4 ปีที่แล้ว

    Orissa balu sir hat's off

  • @dhanapalkamesh5931
    @dhanapalkamesh5931 5 ปีที่แล้ว +9

    Balu sir can I join in your team as underwater photographer?

    • @abi_01_
      @abi_01_ 5 ปีที่แล้ว +2

      Idhu TEDx oda channel bro, u should contact him

    • @nagarajanrdurai6906
      @nagarajanrdurai6906 4 ปีที่แล้ว +1

      Bro neenga avara reach pannitngala. Pls reply. Enakum ayya kooda work pandrathuk asaya irukk. I am a mech engineer

    • @gobinath9753
      @gobinath9753 4 ปีที่แล้ว

      @@nagarajanrdurai6906 do u want his no

  • @AnantaNow
    @AnantaNow 3 ปีที่แล้ว

    It would be nice if there was subtitles.

  • @s.surendar8601
    @s.surendar8601 3 ปีที่แล้ว +1

    Why that video has beep 🙄🙄🙄

  • @subhassini10
    @subhassini10 4 ปีที่แล้ว +2

    Audio Glitches - Shame on u Ted-Ex.
    I always follow your channel. Never seen such a video. Worst mindset.

  • @WowAcademics
    @WowAcademics 3 ปีที่แล้ว +1

    Is DMK & ADMK parties & Tamil nadu government funding people like Orissa Balu's research?

  • @blade3625
    @blade3625 2 ปีที่แล้ว

    Nool mani aatigal enge?

  • @KarthikeyanRajaguru
    @KarthikeyanRajaguru 5 ปีที่แล้ว +2

    Sir I would like to contact you sir.. I looking forward to work with you sir... Please let me know..

    • @logee18
      @logee18 5 ปีที่แล้ว +1

      Go to his youtube channel for contact.

  • @aharimohan4730
    @aharimohan4730 5 ปีที่แล้ว +2

    We can understand his love of Tamil but it is not the language all understand. i was very disappointed not to understand what he is lecturing, even though I am very much interested in the subject.

    • @1383srini
      @1383srini 5 ปีที่แล้ว +3

      Anumala Harimohan His prime target is to initiate the interest and responsibility from Tamilans. Until the Tamil research is proved by Foreigners none of the Indians will agree on Balu’s research except Tamilans. So it’s high time to pull tamilans to put effort in researching their culture, language, religion(Aasevagam).

    • @subhassini10
      @subhassini10 4 ปีที่แล้ว +2

      So that in his final statement he mentioned, if you want to understand the concept, learn tamil and come to us. Like how you start learn other language when you go to other country. Finally don't say it cannot understand by everyone, even korean's can understand except North india. 😂

  • @sylvereye0782
    @sylvereye0782 4 ปีที่แล้ว

    Was the audio system intentionally botched ???

  • @nandhukumar4533
    @nandhukumar4533 5 ปีที่แล้ว +6

    ஐய்யா தமிழ் கடவுள் பத்தி சொல்லுங்க

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 หลายเดือนก่อน

    Audio sari illa

  • @ananthrao7802
    @ananthrao7802 3 ปีที่แล้ว

    Sir.. HOW CAN I REACH YOU?

  • @rajkumarr759
    @rajkumarr759 3 ปีที่แล้ว +1

    damn poor audio disturbed the speech throughout the video. dislikes may be also due to poor audio

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว

    🍒🍒🍒🙏🙏

  • @prabhunet
    @prabhunet 4 ปีที่แล้ว +1

    sound glith, i so badly want t hear this clearly

  • @shubanvarma2474
    @shubanvarma2474 4 ปีที่แล้ว

    Y dis audio like dis. I think it's not bcuz of frequency . It's bcuz of a bloody human..but it's a uhsual thing for us..let it b Am interested ....enudya varalarai Nan Theda aavalaga ullathu...pls ithoda procedure ennanu yaradhu solunga...Am wrkng in software...yaru venalum join panalam nu solraru....

  • @ukio2271
    @ukio2271 4 ปีที่แล้ว

    Such a shame Ted x for poor mic set up

  • @mdp8022
    @mdp8022 4 ปีที่แล้ว

    Has this been translated into English?

  • @drghana
    @drghana 4 ปีที่แล้ว +1

    Bad Audio - Shame on u Tedx. So disappointed.

  • @skyenclave
    @skyenclave 3 ปีที่แล้ว

    How come a brand like TED ? can have this audio error ? I strongly believe this was did on a purpose. !! You have lost our respect in this issue.

  • @peterliebe829
    @peterliebe829 3 ปีที่แล้ว

    Am i supposed to learn tamil?

  • @ancientindianguru1714
    @ancientindianguru1714 5 ปีที่แล้ว +3

    What's he saying!!! Please translate to english.

    • @anandraj9351
      @anandraj9351 5 ปีที่แล้ว +4

      Please learn tamil and then watch this video.

    • @abi_01_
      @abi_01_ 5 ปีที่แล้ว +1

      Please enable caption in TH-cam settings

    • @1383srini
      @1383srini 5 ปีที่แล้ว +1

      This video is all about the history of ancient Tamil people. As per his quote, Tamil and Tamilans has a long history than anyone else in India. As far as I know Ambedkar, Modi and Sadhguru has acknowledged about the long history than others. There are several examples he explained to prove this theory.

  • @adityareddy9220
    @adityareddy9220 2 ปีที่แล้ว

    Himalaya= Him(Ice) + Aalayam(Abode). It's a Sanskrit Word. I admire your Love for Tamizh. But Sanskrit is the oldest language on Earth. It's been proven by Researchers all over the world. Proto-Dravidian languages existed along with Sanskrit, that's why Sanskrit also has both North and South of Words. Infact Tamil has abundant Load words from Sanskrit too. Sanskrit is the common link language which Joins Indo-European languages and Dravidian Languages together.

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 11 หลายเดือนก่อน

      This shows your Pure hatred and jealousy to admit the undeniable fact that tamil is the root and mother of all languages in the world. Telugus are always behind tamil people to stab.

  • @msidhard
    @msidhard 6 ปีที่แล้ว +5

    வாய்ஸ் பிரச்சனைங்க. நல்ல பேச்சு இதுல கவனமா இருந்திருக்க வேணாமா?

  • @manojsekharan5846
    @manojsekharan5846 3 ปีที่แล้ว

    Sea depth around Tamil Nadu and Kerala is about 5 metres to 150 metres and it is possible that the Indian peninsula could have been wider during the ice age. But, the Indian Ocean depth further down south is about 5 kilometres deep! So, is this man saying Lemuria sunk 5KM down after the ice age? Only Lemurian missionaries believe it, to promote antiHindu AntiIndia Tamil separatism😂😂.

  • @priyarupa2751
    @priyarupa2751 6 ปีที่แล้ว +6

    Sir unka number venum

    • @logee18
      @logee18 5 ปีที่แล้ว

      Go to his youtube channel for contact.

    • @nagarajanrdurai6906
      @nagarajanrdurai6906 4 ปีที่แล้ว

      Avarofa youtube channel kandupudika mudiyala. Pls anyone help me to get his contact. Pls help

    • @sathyamohan9700
      @sathyamohan9700 4 ปีที่แล้ว

      9940240847

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 ปีที่แล้ว

    subtitles put ra ted u

  • @shivarailways..7027
    @shivarailways..7027 3 ปีที่แล้ว

    Bad audio....

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว

    Worst audio
    Only this vedio is like this
    When they about TAMIL history.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว

    Really bad recording

  • @floppydiskgamer1089
    @floppydiskgamer1089 3 ปีที่แล้ว

    Audio sucks😠

  • @karthikmanikandan7321
    @karthikmanikandan7321 4 ปีที่แล้ว +1

    Missionary kai kooli indha nai