பட்டுப்புழு வளர்ப்பிற்கு இவ்வளவு Demand'ஆ ! | Sericulture in Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @கலைச்செல்வன்
    @கலைச்செல்வன் 16 วันที่ผ่านมา +74

    நானும் ஒரு 12 வருடமாக பட்டுப்புழு வளர்ப்பு செய்கிறேன் 2013 இல் இருந்து 1kg பட்டின் விலை அப்பொழுது 450 ஆனால் இப்பொழுது 500 - 600 அதுவும் நிரந்தர விலை இல்லை இல்லை 100 முட்டை தொகுப்புகளுக்கு ஆகும் செலவு 25000 ஆகும் அதுவும் கடந்த காலங்களில் இளம் புழுவு வளர்ப்பு மையத்தில் இருந்து தரமான புழுக்கள் கிடைப்பதில்லை இது மட்டும் இல்லாமல் பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகள் ஆயுள் நாள் குறைவுதான் ஏனென்றால் செட்டுக்கு மருந்து அடிப்பு செய்வதன் மூலம் ப்ளீஸ்சிங் பவுடர் பார்மலின் அஸ்திரா போன்ற மருந்துகள் மனிதனின் சுவாசக் கோளாறை பாதிக்கும் தோள்களை பாதிக்கும் இதையெல்லாம் கடந்து தான் நாங்கள் பட்டுப்புழு வளர்க்கின்றோம் நீங்கள் மேலோட்டமாக லாபம் என்று சொல்லி வீடியோ போடுகிறீர்கள்

    • @MagnusJaylaani
      @MagnusJaylaani 16 วันที่ผ่านมา +3

      ஒவ்வொரு துறையிலும் ஆபத்து உள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் PPE உங்கள் இரசாயனங்களின் வெளிப்பாட்டைக் குறைக்கும் என்று நான் நம்புகிறேன். முடிந்தால் முயற்சிக்கவும்

    • @த.நா.ப.கூ.உ.வி.ந.ச
      @த.நா.ப.கூ.உ.வி.ந.ச 15 วันที่ผ่านมา +11

      @@கலைச்செல்வன் இது தான் பட்டு விவசாயிகளின் உண்மையான நிலை இப்போது தற்காலிகமாக கூடு உற்பத்தி பாதிப்பு காரணமாக விலை உயர்வு விவசாயிகள் எடுத்து கூறும் பிரச்சனைகளை பட்டு வளர்ச்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை . கொரோனா காலத்துக்கு முன் 900 வரை விற்பனையானது உற்பத்தி செலவு குறைவாக இருந்தது. இப்போது உற்பத்தி செலவுகள் அதிகம் வீரியம் இல்லாத முட்டை தரமில்லாத இளம் புழுக்கள் விற்பனை அங்காடியில் நடைபெறும் முறைகேடுகள் ஆள் பற்றாக்குறை சரியான முறையில் செயல்படாத பட்டுவளர்ச்சி துறையின் நிர்வாகம் விவசாயிகள் தங்கள் பாதிப்பு பற்றி புகார் கடிதம் கொடுத்தாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலே இருக்கிறது. தமிழ்நாட்டில் எழுத்தளவில் மட்டும் தான் இத்தனை விவசாயிகள் உள்ளார்கள் என்று ரெக்கார்டு உள்ளது. ஆனால் பட்டு வளர்ப்பு விவசாயி எண்ணிக்கை மிகவும் குறைவு. பட்டுவளர்ச்சி துறையின் நிர்வாகம் பொய்யான கணக்கை கொடுத்து விவசாயிகளையும் அரசையும் ஏமாற்றி வருகிறது கடந்த ஆண்டு ஏகப்பட்ட விவசாயிகள் தொழிலை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.

    • @கலைச்செல்வன்
      @கலைச்செல்வன் 15 วันที่ผ่านมา +2

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்🙏🙏🙏

    • @கலைச்செல்வன்
      @கலைச்செல்வன் 15 วันที่ผ่านมา +5

      எல்லாத் துறையிலும் ஆபத்துதான் என்று ஒத்துக்கிறேன் ஆனால் விவசாயத்தில் மிகவும் மோசமான நிலை ஏனென்றால் மொத்தத் துறையில் வேலை செய்பவர் அல்லது உற்பத்தியாளர் அவங்க அவங்க பொருளுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்கிறார்கள் நஷ்டம் அடைவது இல்லை ஆனால் விவசாயத்தில் அப்படி இல்லை அதனால் தான் விவசாயம் பண்ணுபவர்கள் முன்னேறி வர முடிவதில்லை

    • @lovelylife8381
      @lovelylife8381 13 วันที่ผ่านมา

      S😢

  • @த.நா.ப.கூ.உ.வி.ந.ச
    @த.நா.ப.கூ.உ.வி.ந.ச 16 วันที่ผ่านมา +11

    பட்டு வளர்ப்பில் இப்போது உள்ள நிலை அறித்து பதிவு செய்வும்

  • @organicagrarian9278
    @organicagrarian9278 16 วันที่ผ่านมา +12

    வணக்கம் அண்ணா 🙏 நான் ஒரு வேளாண் முதுகலை பட்டதாரி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் வீரப்பட்டி கிராமம். இந்த பட்டு பூச்சி வளர்ப்பு, நாட்டு ஆடு வளர்ப்பு மிகப்பெரிய லாபத்தையும் மன அமைதியும் தரும் தொழில் ஆனால் தோட்ட இட வசதி பண வசதி என்பது இன்றியமையாததாகும் அது இல்லாமல் தான் இன்று பல இளைஞர்கள் தனியார் துறையில் வேலையில் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்.

  • @த.நா.ப.கூ.உ.வி.ந.ச
    @த.நா.ப.கூ.உ.வி.ந.ச 16 วันที่ผ่านมา +12

    நண்பரே பட்டு வளர்ப்பில் விவசாயிகள் அடையும் பிரச்சனை மற்றும் இப்போது உள்ள பட்டு வளர்ச்சி துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றியும் பதிவு செய்வும்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา +4

      வணக்கம் நண்பரே. அடுத்து நிறைய பதிவுகள் வர உள்ளன. தங்களின் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும். அதற்கான தீர்வு கான முயற்சிக்கிறேன்

  • @krishvlogsfarminglife
    @krishvlogsfarminglife 16 วันที่ผ่านมา +5

    சிறப்பான காணொளி 💐💐💐
    நான் நவநீதகிருஷ்ணன் பட்டு விவசாயி மதுரை மாவட்டத்தில் ஐந்து வருட காலங்களாக பட்டு வளர்ப்பு செய்து வருகிறேன்.... பட்டுப்புழு வளர்ப்பு தொழில் வந்த பிறகு எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.., பட்டு விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் நவநீதன்

  • @mohanp8831
    @mohanp8831 14 วันที่ผ่านมา +4

    பட்டு புழு வளர்ப்பில் உள்ள சிரமங்களையும் சேர்த்து பதிவிட்டால் புதிதாக தொழிலுக்கு வருபவர்கள் அதற்கேற்ப எச்சரிக்கையாக இருப்பார்கள்.

  • @rajaselvapandi6265
    @rajaselvapandi6265 16 วันที่ผ่านมา +5

    Background music is loud try to reduce in next post

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา +2

      Sure will mind in next post raja ..

  • @surendharraw9173
    @surendharraw9173 16 วันที่ผ่านมา +3

    THANKS FOR INFORMATION BRO

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา

      Thank you.... Have a great day

  • @MuruganMurugan-xp6oi
    @MuruganMurugan-xp6oi 16 วันที่ผ่านมา +5

    மல்பெரி இலை வளர்க்க 1ஏக்கருக்கு 1பேட்ச் செலவு=25000 ஆகும்.
    ஒடைக்கல் சுண்ணாம்பு நிலம்,செம்மண் ஆகிய நிலங்களில் வளரும் மல்பெரி மட்டுமே பட்டுபுழு வளர்க்க உகந்ததாக இருக்கும்
    சரளை,செம்மணல் நிலங்களில் மல்பெரி இரண்டு வருடங்களுக்கு மட்டுமே பட்டுபுழு நன்றாக வளர்கிறது.அதன்பிறகு தொழுஉரம் கொடுத்தாலும் மல்பெரி இலையில் பட்டுபுழுவுக்கு

  • @mohamedaarif8788
    @mohamedaarif8788 10 วันที่ผ่านมา +1

    Itha nambi arambichiningana....thalaiyila thunda than podanum.....practical la risk athikam labam kambi

  • @Jagadeesh_waran
    @Jagadeesh_waran 16 วันที่ผ่านมา +1

    Good information bro ❤

  • @SivaKumar-om5cg
    @SivaKumar-om5cg 16 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் வெண்பன்றி வளர்ப்பு மற்றும் ஒரு காணொளியை பதிவிடவும்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา +1

      விரைவில்

  • @Pacco3002
    @Pacco3002 3 วันที่ผ่านมา

    இப்படி ஒரு கேவலமான தொழில் அறிவை பயன்படுத்தாத தொழில் அவசிமில்லாத தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை. இந்த தொழில் இப்படி நடக்குமளவுக்கு அதன் தேவை உள்ள மக்களின் அறிவை கூர்ந்து நோக்கினால் மிகவும் பின்தங்கிய மனநிலை உள்ளவர்கள் என்பது புரிகிறது.

  • @r.selvakumar1513
    @r.selvakumar1513 16 วันที่ผ่านมา +1

    Thennai maram kula podalamga anna

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา

      No. Need open space for mulberry

  • @oneofyou8497
    @oneofyou8497 16 วันที่ผ่านมา

    Super brother 💝🎉

  • @karanchitra6736
    @karanchitra6736 15 วันที่ผ่านมา

    Superb bro

  • @thanioruvan1213
    @thanioruvan1213 16 วันที่ผ่านมา

    விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாட்டு கோழி பண்ணை வைத்திருக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்
    மற்றும் இது போல விவசாயம் மற்றும் கோழி காடை பண்ணை வளர்ப்பு இது சம்பந்தமாக வாட்ஸ் ஆப் குழு இருந்தால் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்

  • @snr4067
    @snr4067 14 วันที่ผ่านมา

    Uzhavar bumi video kaga kathirukkum ungal rasigan....

  • @jaik9321
    @jaik9321 16 วันที่ผ่านมา

    Good 👍 information

  • @praveen.m3331
    @praveen.m3331 16 วันที่ผ่านมา +3

    Sericulture ❤

  • @dinesh4367
    @dinesh4367 14 วันที่ผ่านมา +2

    நடவு முதல் அனைத்தும் ஊழல் நிறைந்த துறை - பட்டு வளர்ப்பு துறை. விவசாயிகளை ஏமாற்றி பிழைக்கும் அதிகாரிகள்

  • @dsathyan8997
    @dsathyan8997 16 วันที่ผ่านมา

    Super bro

  • @dsathyan8997
    @dsathyan8997 16 วันที่ผ่านมา

    உசிலம்பட்டியில் இருந்து

  • @dhabhar2751
    @dhabhar2751 16 วันที่ผ่านมา +4

    Brokers profit not for farmers

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา +1

      There is no broker system at the sericulture market. It's digital bidding system

    • @thamizhan_
      @thamizhan_ 15 วันที่ผ่านมา

      @dhabhar2751 நல்ல அடிச்சி விட்ரீங்க

    • @dhabhar2751
      @dhabhar2751 15 วันที่ผ่านมา

      @@thamizhan_ yes

  • @Manikrish-k9v
    @Manikrish-k9v 14 วันที่ผ่านมา

    1 acre la mulberry plant irutha ku ethana eggs vaiklam

    • @ramkumaryt8978
      @ramkumaryt8978 8 วันที่ผ่านมา

      50 first time 4-5 cutting, after 75-100 eggs

  • @great_shankar
    @great_shankar 16 วันที่ผ่านมา +2

    நான் மல்பெரி நட்டு 1 மாதம் ஆகுது. இன்னும் shed கட்டல. அடுத்த மாதம் கட்ட போறேன் 😊

    • @naveenauzhavan
      @naveenauzhavan  16 วันที่ผ่านมา +1

      Great... Best wishes shankar

    • @mohanp8831
      @mohanp8831 14 วันที่ผ่านมา

      உங்கள் ஊர்

    • @rameshs9942
      @rameshs9942 8 ชั่วโมงที่ผ่านมา

      எந்த ஊர் லோன் அப்ளே பன்னிட்டிங்கலா