ஐயா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் எங்கள் பகுதியில் களிமண் சார்ந்த பூமி உள்ளது இதில் பல நாட்களாக பெப்பர் வைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு இருக்கிறேன் தாங்கள் இதற்கான தகுந்த ஆலோசனை கூறி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@@bavichandranbalakrishanan சான்று தொல்காப்பியம் முதல் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை உள்ளது.... அதாவது ஐவகை நிலங்களில் எதை எங்கு பயிரிட வேண்டும் என்ற வரையரை இருக்கிறது.... மிளகு குறிஞ்சி நிலப்பயிர்... அதை ஒருபோதும் நம் முன்னோர் முல்லை நிலங்களிலோ மருத நிலங்களிலோ பயிர் செய்தது இல்லை.... பணத்திற்காக பயிரின் இயல்பை மாற்றினால் மிளகின் ஆகச் சிறந்த மருத்துவத் திறன் அழிந்தே போகும்...
விவசாயம் என்றால் இயற்க்கை தானே. அது என்ன இப்போ யார் பேசினாலும் இயற்கை விவசாயம் என்று குறிப்பிடுகிறீர்கள். இவ்வாறு விவசாயிகள் குறிப்பிடும் போது அங்கே விலை கூறுவதற்கான வையப்பு இருக்கிறது.
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
தங்களின் பங்களிப்பிற்க்கு நன்றி
Wonderful achievement.
Ayya nalla panriga
அருமைங்க 👍🙏
Excellent
நல்ல செய்திண்ணே.
ஐயா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் எங்கள் பகுதியில் களிமண் சார்ந்த பூமி உள்ளது இதில் பல நாட்களாக பெப்பர் வைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு இருக்கிறேன் தாங்கள் இதற்கான தகுந்த ஆலோசனை கூறி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நம்பர் இணைக்கப்பட்டுள்ளது சார். நீங்கள் அவரை தொடர்புகொண்டு நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரது தோட்டத்தையும் சுற்றிப்பார்க்க வாய்ப்பாக இருக்கும்
Super sir
GOOD NEWS TOHEAR.
வணக்கம் அய்யா தங்களை நேரில் சந்திக்க வேண்டும்
அருமையான பதிவு , உங்கள் முகவரி. நான் வந்து பார்த்து அந்த செடி மிளகு நான் வளர்க்க ஆசைப்படுகிறேன்
அவரது செல்போன் எண், தோட்டத்திற்கான location, description-ல் இணைக்கப்பட்டுள்ளது
உங்களுடைய முகவரி போடுங்க.
ஐயா வணக்கம் நான் திருவள்ளூர் மாவட்டம் களிமண்ணில் மிளகு வளருமா
செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளது. அவரிடம் நீங்கள் நேரடியாக தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் சார்
Price??per sapling.
அவருடைய மொபைல் எண், location map description-ல் இணைக்கப்பட்டுள்ளது, அவரை தொடர்புகொண்டு தேவைப்படும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் சார்
நல்ல விளைச்சல்நோய் தாக்குதல்பற்றியும்சொல்லுங்க.
🎉🎉🎉🎉🎉🎉
Paper plant rate bro
Number description la irukku. avar kitta neenga pesi vaangikkalam
மிளகு செடிகொடிஎன்னவிலை
எண் description-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை நீங்கள் நேரடியாக தொடர்புகொண்டு கேட்கலாம்.
மிளகு மலைப்பயர்... சமவெளியில் விளையலாம்... ஆனால் அதன் திறனிழக்கும்...
இதற்கு ஆதாரமாக ஏதாவது சான்று இருக்கிறதா? . ஆனால் சமவெளி மிளகு மலைமிளகைவிட காரம் சற்று கூடுதலாகவே இருக்கிறது என்று ஆராய்ச்சி தரவுகள் இருக்கிறது
@@bavichandranbalakrishanan சான்று தொல்காப்பியம் முதல் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை உள்ளது.... அதாவது ஐவகை நிலங்களில் எதை எங்கு பயிரிட வேண்டும் என்ற வரையரை இருக்கிறது.... மிளகு குறிஞ்சி நிலப்பயிர்... அதை ஒருபோதும் நம் முன்னோர் முல்லை நிலங்களிலோ மருத நிலங்களிலோ பயிர் செய்தது இல்லை.... பணத்திற்காக பயிரின் இயல்பை மாற்றினால் மிளகின் ஆகச் சிறந்த மருத்துவத் திறன் அழிந்தே போகும்...
Thelivana velakkam nari Ayya
விவசாயம் என்றால் இயற்க்கை தானே. அது என்ன இப்போ யார் பேசினாலும் இயற்கை விவசாயம் என்று குறிப்பிடுகிறீர்கள். இவ்வாறு விவசாயிகள் குறிப்பிடும் போது அங்கே விலை கூறுவதற்கான வையப்பு இருக்கிறது.