1ஏக்கரில் எடுக்கும் விவசாயம் இப்போ 8000sq.ft” எடுக்கலாம் Vertical Sheet farming📍 ஈரோடு விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @a.palkanipalkani4106
    @a.palkanipalkani4106 4 วันที่ผ่านมา +17

    சார் க்கு எனது வாழ்த்துக்கள்.... வாழை வனத்தை உருவாக்கிய பெருமை சாரைத்தான் சேரும்.... பொறுமையாக பதில் சொல்வார்கள். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத நல்ல புதுமை விவசாயி

  • @subburaj8664
    @subburaj8664 2 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் ஐயா நல்ல முயற்சி பலரும் பயன்பெறுவார்கள்

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 2 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள் அருமையான செயல்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 วันที่ผ่านมา +7

    நல்ல யோசனைதான். ஆனால் ஆரம்பசெலவு அதிகமா ஆகுமோ என்று நினைக்கிறேன். By Naattaraayan

  • @sasimayan3753
    @sasimayan3753 21 ชั่วโมงที่ผ่านมา +2

    0:47 செலவில்லாத விவசாயம் பண்ண திருத்திய கழனி தேவைக்கதிகமா இருக்கு
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்
    இருப்பதில் பயிற்சி செய்யவே ஆள் இல்லை

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள்!

  • @SharkFishSF
    @SharkFishSF 4 ชั่วโมงที่ผ่านมา

    Good way to grow plants in the future

  • @ashwakashif2392
    @ashwakashif2392 4 วันที่ผ่านมา +3

    Thank you so much 🎉🎉👍👍🌿🌾🌻🌼

  • @MahimaiRaj-w5l
    @MahimaiRaj-w5l 18 ชั่วโมงที่ผ่านมา

    Super thanks good idea

  • @ecosiran4157
    @ecosiran4157 วันที่ผ่านมา +2

    பார்க்க வரனும்

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 3 วันที่ผ่านมา +5

    பாரம்பரிய விவசாயம் செய்வதை வரவேற்கிறேன்...குறைந்த இடமிருந்தால் போதும் காய்கனி விவசாயம் நிறைவாக செய்யலாம் என்கின்றீர்கள்...மண் வேண்டுமே ? மண்ணை எங்கிருந்து எடுப்பீர்கள்.

    • @nusrihasim3084
      @nusrihasim3084 วันที่ผ่านมา

      Make it own vermicompost fertilizer

  • @makhadarkhadar4796
    @makhadarkhadar4796 4 วันที่ผ่านมา +8

    இந்த மாதிரி விவசாய முறை வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது.

    • @sivaramanpandarinathan1352
      @sivaramanpandarinathan1352 22 ชั่วโมงที่ผ่านมา

      Anyhow he is only Introduced here. so we have to appreciate it. Even though you but don't disclose it so don't criticise

  • @subhashinisubhashini5892
    @subhashinisubhashini5892 3 วันที่ผ่านมา +1

    Sir congratulations. what kind of material is this? This auto system designed by you or separate team is there pls reply

  • @kannanmm5407
    @kannanmm5407 วันที่ผ่านมา

    ❤very grateful sir.

  • @mallikasurendrababu7077
    @mallikasurendrababu7077 3 วันที่ผ่านมา +1

    வணக்கம்.மாட்டுத் தோட்டத்தில் பழ மரங்கள் வைப்பதற்கு ஏதாவது வழி கண்டுபிடித்திருக்கிறீர்களா?

  • @ParvathiKarunanithi
    @ParvathiKarunanithi 2 วันที่ผ่านมา

    Super Nice 👌 Hi I'm parvathi garden

  • @RaghavendranT-o5t
    @RaghavendranT-o5t 3 วันที่ผ่านมา

    Could I have visited your thottam? Congratulations for your ideas

  • @DeepaHarish-2024
    @DeepaHarish-2024 3 วันที่ผ่านมา +1

    Bro when you took this video. Few months back same person told this same setup was collapsed becoz of wind . Did he rebuild it ? Or this one old recording ?

  • @nj688
    @nj688 3 วันที่ผ่านมา

    Super sir.

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 4 วันที่ผ่านมา +1

    Thankyou

  • @selvarajumuthu6063
    @selvarajumuthu6063 3 วันที่ผ่านมา

    👌👍🙏

  • @balamania5306
    @balamania5306 3 วันที่ผ่านมา +3

    முகவரி போன்நம்பர் இல்லாமல் ஏன்போடவேண்டும் . வேடிக்கை காட்டவா ?

  • @RangaRaj-g3e
    @RangaRaj-g3e 4 วันที่ผ่านมา +1

    Eppadi vanguvathu

  • @businessofficesr8238
    @businessofficesr8238 วันที่ผ่านมา

    First Class 🎉

  • @meerabais3193
    @meerabais3193 4 วันที่ผ่านมา +1

    Address please sir

  • @shreedharthuljaram5680
    @shreedharthuljaram5680 2 วันที่ผ่านมา

    My apartment has 3 balconies, can I install this method?

  • @praveenraj8536
    @praveenraj8536 21 ชั่วโมงที่ผ่านมา

    இது முதலிலே மும்பைல பெரிய அளவில் உள்ளது.

  • @Jewellaser
    @Jewellaser วันที่ผ่านมา

    Mama super

  • @karthikeyan3585
    @karthikeyan3585 4 วันที่ผ่านมา +2

    நன்றி❤🎉 நாம் தமிழர் 🎉

  • @anbup9785
    @anbup9785 2 วันที่ผ่านมา

    What is the use of this vedio.u r not telling about the tower construction and how it works

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 5 วันที่ผ่านมา +3

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 3 วันที่ผ่านมา

      பைத்தியமே... நாம் தமிழர் கட்சி.. மொழி வெறி கட்சி..விவசாயம் என்பது அறிவியல் துறை ஆகும்...தர்சார்பு பொருளாதாரம் வேலைக்கு ஆகாது...இது உலக பொருளாதாரம் காலம்...மொழி அழி...உலகை வெல்...சமஸ்கிருதம் வெல்லும் உலகை...அம்பேத்கார் கூற்று படி...

    • @pramohar_1455
      @pramohar_1455 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @vijoypresanna
    @vijoypresanna 3 วันที่ผ่านมา +2

    😂ulagam fullaa vertical farming failure model

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 3 วันที่ผ่านมา +2

    இஸ்ரேல் முறை

  • @csharishkumars
    @csharishkumars วันที่ผ่านมา

    worst invention ever

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb 16 นาทีที่ผ่านมา

    தலைவரே இது நீங்க கண்டுபிடிக்கவில்லை முன்பே உள்ளதுதான்

  • @maheshrajasingam1886
    @maheshrajasingam1886 วันที่ผ่านมา

    Super sir