பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Sericulture or silk farming, is the cultivation of silkworms to produce silk. Bombyx mori is the most widely used silkworm for sericulture. Silk was believed to have first been produced in China as early as the Neolithic Period. Sericulture has become an important cottage industry in countries such as Brazil, China, France, India, Italy, Japan, Korea, and Russia. Today, China and India are the two main producers, with more than 60% of the world's annual production. Tamilnadu is one of the leading state in sericulture or silk farming.
    பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும்.பட்டுப்புழு வளர்ப்பு கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.
    இந்த வீடியோவில் திரு. சரவணன் பட்டு புழு வளர்ப்பில் எப்படி வெற்றிகரமாக ஈடுபட்டுவருகிறார் என்றும் பட்டு புழு வளர்ப்பில் அவர் பயன்படுத்தும் உத்திகளையும், அனுபவ முறைகளையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
    இந்த வீடியோவில் நிலம் தயார் செய்தல், மல்பரி நடவு முறை, நீர் மேலாண்மை, உர மேலாண்மை,பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்கும் முறை ,தட்பவெட்பம் பராமரிப்பு,கிருமி நீக்கம் செய்தல், பட்டு புழு உணவளித்தல் / தீவனம்,தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை,பட்டு புழு சுகாதாரம் மற்றும் பராமரிப்பு,விற்பனை,பட்டுப்புழு கூடு மகசூல்,லாபம் போன்ற நம் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருகிறார் திரு. சரவணன்.
    Contact:
    திரு சரவணன் செல்போன் எண்- 9444348368 நேரம் 9 to 10 pm
    Contact Grama Vivasayi Channel - 9385819642
    மாவட்ட வாரியான அரசு பட்டு வளர்ச்சி துறை தொடர்புகள்
    agritech.tnau.a...
    Gadgets we love & use:
    Support channel via bit.ly/gramana...
    Camera - amzn.to/3gc7OdB
    Camera - amzn.to/3f0H9A0
    Lap - amzn.to/31zsg3N
    Sources to learn more about Silkworm
    agritech.tnau.a...
    ta.wikipedia.o...
    Sound TH-cam audio library The Opening
    Follow us on other social platforms:
    Facebook - / gramavivasayi
    Twitter - / gramavivasayi
    #sericulture
    #பட்டுப்புழுவளர்ப்பு
    #pattupulu valarpu

ความคิดเห็น • 201