குடும்பத்தோட இன்ப சுற்றுலா செல்ல சூப்பரான இடங்கள் | Beautiful Tourist Places in Tamilnadu | TI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • In this video we discuss about tourist places in Tamilnadu, beautiful tourist places around Coimbatore, Chennai, Madurai, Tirunelveli, Trichy, Once you see this video you all people know lots of tourist places, then you plan and travel along with your family members
    #Tourism #TouristPlaces #TamilnaduTourism
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 538

  • @kawashkar6726
    @kawashkar6726 ปีที่แล้ว +85

    Theni Tourist places
    * Kumbakkarai Falls
    * Suruli Falls
    * Gowmariamman Temple Veerapandi
    * Kurangani
    * Sothuparai Dam
    * Meghamalai Mountain range
    * Thalaiyar Waterfalls
    * Kolukkumalai Sunrise Jeep Safari
    * Veerapandi River View Point
    * Kuchanur Sri Saneeswara Baghwan Temple
    * Kodi Lingam Temple
    * Chinna Suruli Water Falls
    * Vaigaidam
    * Mangala Devi Kannagi Temple
    * Shanmuganathi Dam
    * Bodi Mettu
    * Kailasanathar Temple Cave
    * Theertha Thotti
    * Pathineataankalvaye Thottipaalam
    #தேநீர்_இடைவேளை #Theneer_Idaivelai

    • @jegadeeshwaranm7909
      @jegadeeshwaranm7909 ปีที่แล้ว +3

      Nanum theni dha bro🥳🥰

    • @abrahamraj5379
      @abrahamraj5379 ปีที่แล้ว +2

      தங்கும் விடுதி பற்றி சொன்னால் உதவியாக இருக்கும்.

    • @sumijaraja26
      @sumijaraja26 ปีที่แล้ว

      Chennai la sollunga

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +2

      இயற்கை எழில் கொஞ்சும் அழகான தேனி மாவட்டம்.

    • @thenikarthik4165
      @thenikarthik4165 ปีที่แล้ว +1

      கொழுக்கு மலைய மறந்திட்டீங்க bro

  • @speedsuresh2012
    @speedsuresh2012 ปีที่แล้ว +38

    சேலம் ஏற்காடு, மேட்டூர் டேம் ஒகேனக்கல் அருவி முத்துமாலை முருகன்

    • @hemanthm8900
      @hemanthm8900 ปีที่แล้ว +2

      Kongu region

    • @manivannanr9162
      @manivannanr9162 ปีที่แล้ว +1

      Mettur dam

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว

      @@hemanthm8900 *சேர நாடு

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +2

      உலகின் மிகப்பெரிய முருகன் சிலை

  • @Lovely-mh3sc
    @Lovely-mh3sc ปีที่แล้ว +72

    Kaniyakumari la tour nu kooda pogavendam bus eritu athey bus la return vanthaley tour than... 🤩🎊

  • @BestofTamilnadu
    @BestofTamilnadu ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த காணொளி இருந்தது 👍 Best of Tamilnadu TH-cam channel ன் வேண்டுகோள் இந்த காணொளி பாகம் 2 வேண்டும் அதில் நான் பிறந்த காஞ்சிபுரம் இடம் பெறவேண்டும் 😜🤩🙏

  • @jaipulsar007
    @jaipulsar007 ปีที่แล้ว +29

    Tiruvanamalai Arunachaleswara Temple,Sathanur Dam,Javadhu Hills,Asia's 2nd largest vainu bappu Observatory,so many Ashramams,bheema falls,Boating in Javadhu Hills, Paruvathamalai,Kuppanatham Dam,Miruganda Dam,And also Yelagiru hills is near from Javadhu Hills

  • @rb.sk...2998
    @rb.sk...2998 ปีที่แล้ว +49

    திருநெல்வேலி best 💞👌👍

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      திருச்சி மாவட்டம்🔥🔥🔥🔥🔥

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +1

      @@hemanthm8900 *சேரநாடு 🤦‍♂️

  • @mohideennijam1268
    @mohideennijam1268 ปีที่แล้ว +38

    தென்காசி, திருநெல்வேலி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @karthickguru2304
    @karthickguru2304 ปีที่แล้ว +80

    Coimbatore tourist places
    1. Vydehi Falls
    2. Adiyogi Shiva Statue
    3. Kovai Kondattam
    4. Marudhamalai Hill Temple
    5. Velliangiri Hill Temple
    6. Monkey Falls
    7. VOC Park and Zoo
    8. Nilgiri Biosphere Nature Park
    9. Siruvani Waterfall and dam
    10. Brookefields Mall
    11. Gedee Car Museum
    12. Black Thunder
    13. Aliyar Dam Reservoir Park
    14.Nehru Ladies Park
    15.Parambikulam Wildlife Sanctuary
    16.Valparai
    17.TNAU Botanical Garden
    18.Codissia Trade Fair Complex

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 ปีที่แล้ว +11

      Kindly don't add adiyogi. It's not a real tourist place. Man made place and not a holistic place. Instead if u would have mentioned Anuvavi temple it would be really appreciable.

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 ปีที่แล้ว

      Mettupalayam - Kallar park.

    • @nithish9684
      @nithish9684 ปีที่แล้ว +1

      Fireing people 🔥

    • @MahaLakshmi-fo2yi
      @MahaLakshmi-fo2yi ปีที่แล้ว +1

      Kovai kutralam..

    • @ramkrishprakash2678
      @ramkrishprakash2678 ปีที่แล้ว +1

      Coimbatore
      Eechanaari vinayagar temple
      Maruthamalai temple
      Anaikatty national park
      Baralikadu trekking mettupalayam
      Pollachi aathuparai
      Thirumoorthy malai falls
      Maasani Amman temple
      Palamalai at periyanaicken palayam
      Kattanji malai must try to bikers.Farming land,hills, bike ❤

  • @mesh2289
    @mesh2289 ปีที่แล้ว +24

    இராமநாதபுரம்
    பாம்பன் பாலம்
    அப்துல்கலாம் நினைவு மண்டபம்
    தனுஷ் கொடி
    ஏர்வாடி தர்கா
    கீழக்கரை தொதல்
    Native is always best
    TN 65 ❤❤❤

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +3

      முக்கியமான புண்ணிய தலமான இராமேஸ்வரம் மறந்துட்டிங்களா??

  • @greenpearl2254
    @greenpearl2254 ปีที่แล้ว +23

    Kanniyakumari is wonderful place to visit... You missed to convey...

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG ปีที่แล้ว +13

    நான் சுற்றிய வரை
    1.கோயம்புத்தூர்/நீலகிரி
    2.திருநெல்வேலி/தென்காசி/கன்னியாகுமாரி
    3.சென்னை/காஞ்சிபுரம்
    4.மதுரை/தேனி
    5.திண்டுக்கல்/சேலம்
    6.தஞ்சாவூர்/நாகை
    7.திருச்சி/கடலூர்

    • @kavin5345
      @kavin5345 5 หลายเดือนก่อน

      Madurai theni deserves slight more . because Ooty ku nearly Kodaikanal iruku , some more attractions iruku
      After Coimbatore Ooty , madurai theni Dindigul best pa

  • @natrajvlogs749
    @natrajvlogs749 ปีที่แล้ว +73

    தமிழ் மக்கள் சார்பாக #தேநீர்_இடைவேளை க்கு நன்றி❤❤

    • @kawashkar6726
      @kawashkar6726 ปีที่แล้ว +3

      Theni Tourist places
      * Kumbakkarai Falls
      * Suruli Falls
      * Gowmariamman Temple Veerapandi
      * Kurangani
      * Sothuparai Dam
      * Meghamalai Mountain range
      * Thalaiyar Waterfalls
      * Kolukkumalai Sunrise Jeep Safari
      * Veerapandi River View Point
      * Kuchanur Sri Saneeswara Baghwan Temple
      * Kodi Lingam Temple
      * Chinna Suruli Water Falls
      * Vaigaidam
      * Mangala Devi Kannagi Temple
      * Shanmuganathi Dam
      * Bodi Mettu
      * Kailasanathar Temple Cave
      * Theertha Thotti
      * Pathineataankalvaye Thottipaalam
      #தேநீர்_இடைவேளை #Theneer_Idaivelai

  • @zoomvisionrealtors8708
    @zoomvisionrealtors8708 ปีที่แล้ว +12

    அம்மிணி... ஆனைகட்டி, மருதமலை , வின்னர் falls, கொடுமுடி, கொடிவேரி, கேரளா border அகளி ரிவர் ... இன்னும் இருந்தா எங்குறு கரங்க சொல்லுவாங்க

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +6

    கூட்டுக் குடும்பமாக பிள்ளைகளுடன் ஒரு சுற்றுலா சென்றுவாருங்கள் மனம் மகிழ்ச்சியாக குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் எல்லா நாட்களிலும் கிடைத்திடாத 😊😊😊❤ அதை அழகாகச் சொன்னீர்கள் அண்ணா 😊❤

  • @IlangoVk-dp3yy
    @IlangoVk-dp3yy ปีที่แล้ว +4

    Salem
    1. Yercaud
    2. Mettur dam
    3. Kuruvampatti zoo
    4. Kollimalai hills
    5. Muthumalai murugan temple
    6. Poolampatti lake (kutty kerala)
    7. Hogenakal
    8. Aattur tumbal falls

    • @Hari-ug1yw
      @Hari-ug1yw ปีที่แล้ว +2

      Kollimalai is Namakkal district

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 ปีที่แล้ว +10

    தஞ்சை❤சோழதேசத்தில் சிவகங்கை பூங்கா, பெரிய கோவில், மணிமண்டபம், சரஸ்வதி நூலகம், முள்ளிவாய்க்கால் முற்றம்,அருங்காட்சியகம்,ராஜப்பா மணிக்கூண்டு எவளோ இருக்கு
    என்ன இப்டி ஒத்தைல முடிச்சுப்புட்டியோ
    ஒரு பகுதியே எடுத்தா ஆராய்ந்து தெளிவுடன் கூறவும் 🤝✨️

    • @thamizhthanvi2890
      @thamizhthanvi2890 6 หลายเดือนก่อน +2

      தஞ்சை birds park இருக்கு bro

  • @Raihan_1-5
    @Raihan_1-5 ปีที่แล้ว +26

    Kanyakumari districthan best tourist place. Angethan parkure edamellam naturally irukkum. Nalla climate eppavum irukkum. Malai adikadi peium. Rupper maram athiham ulle mavattam. Vere districtle rupper maram illai. Ella edamum supera ulle mavattam. ❤❤❤❤❤❤❤❤❤

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +4

      நான் சுற்றி பார்க்க விருப்பமுள்ள மாவட்டம் குமரி.

    • @Raihan_1-5
      @Raihan_1-5 ปีที่แล้ว

      @@tamilselvan19203 enthe oor neenge?

    • @jijindyn1266
      @jijindyn1266 ปีที่แล้ว

      உண்மைதான் Bro Naan Kaniyakumari than

    • @kavin5345
      @kavin5345 5 หลายเดือนก่อน

      Nilagiri nu 1 iruku . Athuku aduthu tha . Tamil nadu tourism nale 1st vaila vara vartha Ooty tha .
      Maruka mudiyuma

  • @பாண்டியன்முத்துசிங்காரம்-ப1ல

    எளிதாக
    முறையில்
    ஏழைகளுக்கு உதவும்
    சுற்றுழாதகவல்...
    அருமை
    தோழமைகளே....

  • @whitekingwhiteraja4
    @whitekingwhiteraja4 ปีที่แล้ว +8

    Tirunelveli and coimbatore are the best tourist places in south tamilnadu.....

  • @ajith3073
    @ajith3073 ปีที่แล้ว +19

    Kanyakumari vanthu parrunga... tourist spot iku panchamae ila...🎉

  • @goldenrules256
    @goldenrules256 ปีที่แล้ว +23

    திருச்சி சார்பாக வாழ்த்துக்கள்🎉❤❤

  • @bharathiyarin_pillai_
    @bharathiyarin_pillai_ ปีที่แล้ว +154

    இராமேஸ்வரத்துல தனுஷ்கோடி இருக்கு அத சொல்லவே இல்ல

    • @m.aravindha1221
      @m.aravindha1221 ปีที่แล้ว +8

      நம்ம தமிழ் நாட்டுல எல்லா இடங்களிலும் சுற்றுலா தானபா அப்பரம் எதுக்கு ஊர் பேர சொல்லி கேட்டு கிட்டு.❤💛❤️

    • @MillonsSuccess
      @MillonsSuccess ปีที่แล้ว

      ​@@m.aravindha1221 correct pa

    • @bharathiyarin_pillai_
      @bharathiyarin_pillai_ ปีที่แล้ว +8

      @@m.aravindha1221 தனுஷ்கோடியில் மிகப்பெரிய சுற்றுலா இடம். அதை தான் நான் சொன்னேன் . அந்த சுற்றுலா இடம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

    • @sharmisha1316
      @sharmisha1316 ปีที่แล้ว +4

      My favorite place ❤

    • @deepakdk2019
      @deepakdk2019 ปีที่แล้ว +2

      Ramanathapuram ❤

  • @mullaiventhan9457
    @mullaiventhan9457 ปีที่แล้ว +8

    Dharmapuri
    1.Hogenakkal falls and cauvery river
    2.Adiyaman kottai
    3.Thumbalahalli dam ,naga athi dam,vallimadurai dam
    Panchapalli dam
    4.Therthamalai temple
    5.Yercaud hills
    6.Metur dam
    7.KRP dam
    8.vathalmalai hills
    9.boat house krishnagiri
    10.servarayan and kalvarayan hills
    11.Anjetty reserved forest
    12.kuttamalai hills

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +17

    My opinion is Kanyakumari district 👍 especially Aralvaimozhi to Kanyakumari natural hills ,wind etc.,

  • @jijindyn1266
    @jijindyn1266 ปีที่แล้ว +4

    Kaniyakumari Thaan Mass Tourist Place👍

  • @queenofzara0112
    @queenofzara0112 ปีที่แล้ว +4

    Vera level Anna ... Lasta neenga sonna line memories sekanum kandipaa ..... Thanks for your information Anna .....

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 ปีที่แล้ว +7

    தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தைச் சுற்றி தான் ஆகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள் சிறப்பாக இருக்கும் 🎉 இது தான் நிதர்சனமான உண்மை

    • @aruldairys8789
      @aruldairys8789 ปีที่แล้ว

      Thirunelveli than best tourist place

    • @kumargoogle9514
      @kumargoogle9514 11 หลายเดือนก่อน

      No Ooty than best

  • @shunmugasundaram1113
    @shunmugasundaram1113 ปีที่แล้ว +95

    கன்னியாகுமரி தான் அதிகம் சுற்றுலா தலங்கள் உள்ளன ஆனால் நீங்கள் அதை மறந்திட்டீங்க

    • @mavalvadikabadiprorkz9125
      @mavalvadikabadiprorkz9125 ปีที่แล้ว +17

      ஆன்மீக சுற்றுலாவாக இருந்தாலும் நண்பர்களுடனான சுற்றுலாவாக இருந்தாலும் இன்ப சுற்றுலாவாக இருந்தாலும் மிகச்சிறந்த இடமானது கன்னியாகுமரி மட்டுமே தமிழகத்தில்

    • @mavalvadikabadiprorkz9125
      @mavalvadikabadiprorkz9125 ปีที่แล้ว +4

      50+ tourist spot
      My school is also one of the British colleges more then 100 years old established by 1922

    • @JA-qp9oh
      @JA-qp9oh ปีที่แล้ว

      பல பேரும் தமிழ்நாட திருநெல்வேலியோட நிறுத்திக்குவாங்க😡

    • @sivaei
      @sivaei ปีที่แล้ว

      @@mavalvadikabadiprorkz9125 SLB ya?

    • @mavalvadikabadiprorkz9125
      @mavalvadikabadiprorkz9125 ปีที่แล้ว +2

      @@sivaei carmel

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 ปีที่แล้ว +4

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய உள்ளது.

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK ปีที่แล้ว +1

    சுற்றுலா பயணிகளுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி🙏💕 தேநீர் இடைவேளை🎁🎁🎁

  • @user-timepass28
    @user-timepass28 ปีที่แล้ว +26

    First neenga ellarum kaniyakumari district vanga 😅😅😅

    • @kowsisujivlogs..4558
      @kowsisujivlogs..4558 ปีที่แล้ว +4

      நாகர்கோவில் பக்கம் வட்டக்கோட்டை, திற்பரப்பு செமையா இருக்கும்

    • @JA-qp9oh
      @JA-qp9oh ปีที่แล้ว

      Correct

    • @kavin5345
      @kavin5345 5 หลายเดือนก่อน

      Na tirunelveli, Namma district layu egappattadhu kedakku ❤

  • @narendrant5368
    @narendrant5368 ปีที่แล้ว +3

    5.08 veerapandi dam illa bro.....veerapandi kovil river semaya irukkum.......kumbakarai pakkam......சோத்துப்பாறை dam......theni places.....1.megamalai,bodimettu,munnar,thekkadi,vaigai dam,kumbakarai,suruli falls, idhellam main places bro

  • @arulmurugan1497
    @arulmurugan1497 ปีที่แล้ว +5

    எங்க திருவண்ணாமலைக்கு வாங்க நல்ல வெயில் இருக்கு😁

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +2

      அருணாச்சலேஸ்வரர் கோவில்,பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்,பச்சையம்மன் கோவில்......

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +1

      @@tamilselvan19203 படவேடு சம்புவராயர்

  • @k.selvakumar8537
    @k.selvakumar8537 ปีที่แล้ว +2

    எங்க ஊரு உடுமலைப்பேட்டை வந்து பாருங்க அமராவதி டேம் திருமூர்த்தி மலை, திருமூர்த்தி மலை டேம், சின்னாறு,மூணாறு உள்ளது

    • @kavin5345
      @kavin5345 5 หลายเดือนก่อน

      Tiruppur district oda only tourism
      Udumalaipettai tha

  • @Whistlingsongs1
    @Whistlingsongs1 ปีที่แล้ว +46

    ஆண்டாண்டு காலமாக நெல்லை தமிழ்நாட்டின் எல்லை ... அரசியல் வாதினாலும் சரி... கேமரா கரணுங்கனாலும் சரி
    கன்னியாகுமரி எவன் கண்ணுகும் தெரியாது... அட போங்கப்பா.
    எந்த பக்கம் திரும்பினாலும் சுற்றுலா தலம் இருக்குற ஒரே மாவட்டம்...
    எங்கள் குமரி மாவட்டம் ❤

    • @hemanthm8900
      @hemanthm8900 ปีที่แล้ว +3

      I like Kumari Maavatam from Kongu region ❤️

    • @joshuavertijoshuavetrivel6115
      @joshuavertijoshuavetrivel6115 ปีที่แล้ว +3

      உண்மைதான், இமயமலையில் ஆரம்பித்தாலும் குமரியில்தான் முடியும், நம் இந்தியாவே இமயம் முதல் குமரி வரைதான்.

    • @Userfromtn98
      @Userfromtn98 ปีที่แล้ว +3

      Kanniyakumari hidden gem from Tirunelveli

    • @JA-qp9oh
      @JA-qp9oh ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க சகோ

    • @JA-qp9oh
      @JA-qp9oh ปีที่แล้ว +1

      ​​@@joshuavertijoshuavetrivel6115 குமரியில் துவங்கி இமயத்தில் முடிகிறது. குமரி மாவட்டத்தில் இப்படித்தான் சொல்லுவோம்.

  • @kavin5345
    @kavin5345 5 หลายเดือนก่อน

    Most tourist places , hill station and natural scenaries Coimbatore side tha ❤
    4 major hill stations , Ooty , Coonoor, Anamalai , Valparai
    Silent valley National park , Siruvani falls , Velliyangiri hills , Pakkasuran hills
    Prozone mall , Brookfields mall , Broadway mall , Fun mall
    Kovai kondattan amusement park , Black thunder and Maharaja world
    Aaliyar dam , sholayar dam , Walayar dam , Ukkadam lake , ukkadam water bridge , I love kovai
    Marudhamalai murugan temple , velliyangiri temple
    Masinagudi , moyar , gudalur , kotagiri , coonoor pykara nu Ooty side iruka all places ,
    Bhavanisagar dam , sathyamangalam forest tiger reserve , bhavani river moyar river .
    Mettupalaym Ooty toy train
    Eesha worlds largest bust statue
    Inum ethanai ethanayo beautiful , tourism iruka place Coimbatore oda surroundings tha
    Cbe ❤❤

  • @thivinkumar3088
    @thivinkumar3088 ปีที่แล้ว +5

    Theni district
    Hidden paradise in the world❤

  • @Whistlingsongs1
    @Whistlingsongs1 ปีที่แล้ว +8

    சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு ரெண்டும் பாக்கணும்ன்னா இந்தியாவுல கன்னியாகுமரி ல மட்டும் தான் முடியும்...

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว +1

      Udayasuriyan vidyal atchi tamil nadu mooluvathum

  • @riyazahamed6731
    @riyazahamed6731 ปีที่แล้ว +3

    Ithula enna inga Dindigul irkua Rockfort , Kodaikanal, sirumalai dindigul briyani etc ❤️❤️❤️

  • @jeyakumar3564
    @jeyakumar3564 ปีที่แล้ว +4

    Dindigul: all places near to near.
    #kodaikanal (#silver falls #gunagugai #chola falls #soocid point #kodai lake #pirauant park #coakars walk #pine forest #mathikettan solai #pillar rocks #dholphine nose view #mannavanoor lake #kurinji andavar temple #wattakanal water fall )
    #dindigul malaikottai
    #sirumalai
    #palani murugan temple
    #pullaveli falls
    #anaipatti aanchaneyar kovil
    #author kamarajar dam
    #abirami Amman temple
    #thalaiyar falls
    #kottai maariyamman Kovil
    #sadaiyandi Kovil
    #thalapakatti piriyani
    #manjalar dam view
    #kamachi amman Kovil
    #mallayapuram hills...Sivan temple
    #maruthanadhi dam...aiyampalayam
    #pandrimalai
    #mayiladumpaarai
    #boombarai
    #author falls
    #idumpan malai
    #Dgl park

  • @janaragu9312
    @janaragu9312 ปีที่แล้ว +9

    theni than vanthu parunga pakka va irukum anna ellam sorgam than full fun than munnar,megamalai,kumily, etc

    • @mohamedsuhaib5072
      @mohamedsuhaib5072 ปีที่แล้ว

      Theni 🔥🔥

    • @bipash_9720
      @bipash_9720 ปีที่แล้ว

      Kamudhi kumuli laam pakkam pakkam ah bro?

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      @@bipash_9720 யோ கமுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கு.தேனி மாவட்டத்தில் இருப்பது கம்பம்.

    • @bipash_9720
      @bipash_9720 ปีที่แล้ว

      @@tamilselvan19203 seri da ngotha☺️

  • @DineshKumar-ji6wg
    @DineshKumar-ji6wg ปีที่แล้ว +5

    Kanyakumari

  • @tamizhagamingVK
    @tamizhagamingVK ปีที่แล้ว +12

    TN 48 Trichy 💥🔥 TN 46 perambalur pachamalai enga area pakkam 🔥💥

  • @vigneshpathy1465
    @vigneshpathy1465 ปีที่แล้ว +2

    Nagapattinam vaanga 7 km la velankanni beac
    40 km kodikarai saranalayam iruku

  • @oldisgoldkumar3917
    @oldisgoldkumar3917 ปีที่แล้ว +5

    Ane pudukkottai pakam vanthu poga..🙋‍♂️

  • @jasjesivlogger.
    @jasjesivlogger. ปีที่แล้ว +3

    Kumbakonam friends inga oru like potuy ponga.
    1,Maha maham kulam ulagathuka therinja idam❤

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 ปีที่แล้ว +1

    Madurai Meenakshi Amman temple
    Trichi srirangam
    Tanjai Periya Kovil
    Chennai parthasarathi temple vadapalani etc

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives ปีที่แล้ว +3

    Thirunelveli 🎉 manjolai estate my native place suprrr

  • @vigneshwaran9452
    @vigneshwaran9452 ปีที่แล้ว +5

    Erode makkal ❤ like hit😊

  • @SathiyaKapilan
    @SathiyaKapilan 16 วันที่ผ่านมา +1

    திருநெல்வேலி poram ....😊

  • @manivijaysubramanian449
    @manivijaysubramanian449 ปีที่แล้ว +1

    தென்காசி திருநெல்வேலி...எனக்கு ரொம்ப புடிக்கும்...

  • @sakthisaravananarumugam2790
    @sakthisaravananarumugam2790 ปีที่แล้ว +6

    Unga team thaan ultimate!!! Kalakunga guys!!! Keep up your good work!!! Vazhthukkal nanbargaleay!!!!!

  • @paparapa786
    @paparapa786 ปีที่แล้ว

    Superrr.. selavillamal sapda.. thoonga.. padukka.. thuni vanga.. ipadi... zero costla... life lead panrathuku videos podunga.. pinnadi.. ellarukum thevapadum..

  • @yaswanthkumar7505
    @yaswanthkumar7505 ปีที่แล้ว +3

    Chennai pathi solura guy vera lvl acting ya🔥mass ah pesunaru.
    Annae nama coimbatore vaanga anna

  • @phoenixbird3442
    @phoenixbird3442 ปีที่แล้ว +30

    Dharmapuri, salem, krishnagiri pathi konjam sollunga na...

    • @hemanthm8900
      @hemanthm8900 ปีที่แล้ว +1

      Ellam Namba Kongu region daan Mams uh

    • @phoenixbird3442
      @phoenixbird3442 ปีที่แล้ว +2

      @@hemanthm8900 ama moms uh.. Namma krishnagiri na krp dam, dharmapuri na hogenakal, salem na yercad itha pathiyum... Sonna nallarukum la....

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว

      @@hemanthm8900 *மழவர் நாடு

  • @naveenprasath2736
    @naveenprasath2736 ปีที่แล้ว +5

    Madurai pakkathula Keeladi museum poi paarunga

  • @pappu734
    @pappu734 ปีที่แล้ว +1

    Thank you theneer idaivelai team members
    Really very usefull video's new traveling lovers..❤

  • @ArunKumar-lg2tg
    @ArunKumar-lg2tg หลายเดือนก่อน

    Yercaud is so beautiful. You should plan to visit Yercaud

  • @abarnam7444
    @abarnam7444 ปีที่แล้ว +5

    Yemma... Trichy la malaikottai❤

    • @karthick5380
      @karthick5380 ปีที่แล้ว +2

      Sri Rangam kuda Sollala Sister 😢 neraiya places missing 😑

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +1

      திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்,சமயபுரம் மாரியம்மன் எல்லாம் கூட சொல்ல மறந்துட்டாங்க.

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +1

      @@tamilselvan19203 சிருவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்.

  • @rampooventhan9967
    @rampooventhan9967 ปีที่แล้ว

    I love தேனீர் இடைவேளை..❤❤❤ chennel

  • @githeonrabi1409
    @githeonrabi1409 ปีที่แล้ว +3

    Appo kanniyakumari

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK ปีที่แล้ว +1

    5:03 தலைவா நான் தேனி வைகை அணை ❤❤❤❤❤❤

  • @mariyasajimariya837
    @mariyasajimariya837 ปีที่แล้ว +3

    Salem yercaud 💕

  • @mohanarumugam5647
    @mohanarumugam5647 ปีที่แล้ว +5

    Itha kekkum pothu Yella edathukum poganumnu asaiya than iruku,
    But kaasu illaiye

  • @SPIDEY992
    @SPIDEY992 ปีที่แล้ว +15

    மதுரைகாரங்க சார்பாக வாழ்த்துக்கள்...

    • @abrahamraj5379
      @abrahamraj5379 ปีที่แล้ว

      நம்ம ஊர்ல வெக்கையும் இருக்கே

    • @SPIDEY992
      @SPIDEY992 ปีที่แล้ว +1

      @@abrahamraj5379 கோடைகாலத்துல எல்லா ஊர்லயும் வெக்க இருக்கும் சகோ...

    • @abrahamraj5379
      @abrahamraj5379 ปีที่แล้ว +1

      @@SPIDEY992 நம்ம ஊர நாமே விட்டு கொடுக்க கூடாது என்கிறீர்கள். நல்லதுதான்.

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சரியான தகவல்களை சொன்னீங்க மிக அருமை வாழ்த்துக்கள் friends

  • @haarrismohamed5772
    @haarrismohamed5772 ปีที่แล้ว

    Habibis come to ramanathapuram
    1, pamban bridge
    2, kilakarai beach and place
    3, ervadi dhargah
    4, abdul kalam mandapam
    5, ariyaman kushi beach
    6, rameshwaram
    7, dhanuskodi
    Fav foods thodhal and panakarupatti tea...neenga sonna entha oorlaiyum coastal area ila anaa enga native la naa sonna ellaa place um coastal area thaan😂🔥🔥

  • @kavin5345
    @kavin5345 5 หลายเดือนก่อน

    Per tamilnadu tourism
    1.Coimbatore Nilagiri erode region (Best in Tamil nadu tourism)
    2. Tirunelveli, Thoothukudi tenkasi Kanniyakumari region
    3.Madurai dindugal theni region
    4.Chennai Kanchipuram region
    5. Salem , Dharmapuri Krishnagiri region
    6. Tiruchi , Tanjavore region
    7. Pondicherry Cuddalore region
    8. Ramanadhapuram sivagangai region
    9. Tiruvannamalai, vellore region
    10. Nagappattinam, mayiladuthurai tiruvarur region
    Districts with less tourism
    Namakkal , Villupuram, Perambalur ariyalur , Virudhunagar , Tiruvallur etc

  • @abhishekkumark17
    @abhishekkumark17 ปีที่แล้ว +2

    Madurai la Azhagar Kovil iruku bro. Atha sollave illa. Reserved forest and mountain area ❤🎉

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +4

    Konku thamizh super

  • @AK-hq6su
    @AK-hq6su ปีที่แล้ว +4

    Tirunelveli to kanyakumari solala

  • @RamjiDoTheNew
    @RamjiDoTheNew ปีที่แล้ว

    Money pechu channel member's 1M reach ஆனவுடன் Goa tour போகும் இந்த நேரத்தில் video வெளியிட்டிருப்பது உள்குத்து போல உள்ளது. So உங்க team மும் எங்கேயாவது tour போய்ட்டு வாங்க.

  • @krishindira9234
    @krishindira9234 ปีที่แล้ว

    Good information, பட் thanjavur, Thiruvarur, வேளாங்கன்னி

  • @azarutheen4897
    @azarutheen4897 ปีที่แล้ว +1

    Athey namba villupuram pondy sideu vanthu ponga chennai le tu vikiravandi side vantha villupuram to thanjavur u

  • @Rengithmani19
    @Rengithmani19 ปีที่แล้ว +13

    கன்னியாகுமரி 😓😓😓

  • @MallaiyanP
    @MallaiyanP 5 หลายเดือนก่อน

    Dindigul Madurai Theni❤❤❤

  • @atozinfo183
    @atozinfo183 ปีที่แล้ว +4

    Thanjavur manora🤨🤨🤨all ways welcomes you

  • @srinivasanpalaniappan5484
    @srinivasanpalaniappan5484 ปีที่แล้ว +2

    good information regarding each districts of Tamil Nadu

  • @Icon_99
    @Icon_99 ปีที่แล้ว +1

    Kovai வெள்ளியங்கிரி மலை

  • @dwarak87
    @dwarak87 8 หลายเดือนก่อน +1

    Excellent team and very good performance..

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 ปีที่แล้ว +9

    விருதுநகர் மாவட்டம் பற்றி சொல்லுங்கள் அண்ணா

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +2

      சதுரகிரி மலை சந்தான மகாலிங்கேஸ்வரர் கோவில்,திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்,ராஜபாளையம் அய்யனார் அருவி,குட்டி ஜப்பான் சிவகாசி,விஜயகரிசல்குளம் அகழ்வாராய்ச்சி செய்யும் இடங்கள்,சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன்,விருதுநகர் பொறித்த பரோட்டா,சாத்தூர் சேவு,பெருந்தலைவர் காமராஜர் ஐயா பிறந்த மாவட்டம் மறக்க முடியுமா?

    • @devadharshinik5252
      @devadharshinik5252 ปีที่แล้ว

      Rajapalayam ayyanar falls

  • @janu5077
    @janu5077 11 หลายเดือนก่อน

    இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை and swiss,, from Swiss

  • @shivanandha5045
    @shivanandha5045 5 หลายเดือนก่อน

    ❤வாழ்க தமிழ்❤

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 ปีที่แล้ว

    பண்ருட்டி பக்கம் வாங்க...
    எங்கும் முந்திரி...
    எல்லா இடமும் பலா...
    சிவன் அஷ்ட தலம்( திரிபுரம் எறிந்தது)
    ரங்கநாதர் பெருமாள் கோவில்...
    பக்கத்தில் பரிக்கள் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர்...
    வடலூரில் வள்ளாளர்
    நெய்வேலி வில்லு உடையான் பட்டு முருகன் கோவில்...
    பண்ருட்டி பஞ்சு பரொட்டா ..
    விளங்கள் பட்டு முருக‌ன் கோவில்
    ஊரை சுற்றி வெறும் நர்சரி கார்டன்... வாங்க வந்தவங்க எங்க ஊரு முந்திரி மாதிரி வாங்கிட்டு போங்க..
    பெப்பர் முந்திரி
    சில்லி முந்திரி..
    சாதா முந்திரி..
    ஹனி முந்திரி...
    ஸ்டா பெர்ரி முந்திரி..
    ஸ்வீட் முந்திரி...
    தேன் பலா..
    முந்திரி ஜுஸ்...❤❤❤❤

  • @anbudanensamayal9745
    @anbudanensamayal9745 ปีที่แล้ว +1

    நம்ம திருநெல்வேலி 🔥

  • @rapemualagan4946
    @rapemualagan4946 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி சீமையில் அறிவியல் மையம் இருக்கு வரலாற்று அருங்காட்சியகம் இருக்கு புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே ரோபோ ஆய்வகம் புதிதாக தொடங்கப்பட்டு இருட்டுல என்ன நெனச்ச நெல்லை மக்களின் நெஞ்சம் மிகப்பெரியது வாருங்கள் பார்ப்போம்

  • @naveenkumarmurthy
    @naveenkumarmurthy ปีที่แล้ว +1

    Kanchipuram, Tiruvannamalai, and Thiruvallur city are temple only in the city. There is no entertainment for us. Most of us planning only hogenakkal falls, thada falls, jawadhu hills falls, kolli malai falls, chittor falls, marina beach, mamallapuram beach, kovalam and pondicherry beach for one day trip only. Kanchipuram are only famous land of thousands temple and lake. All the lake are bird sanctuary. Near to kanchipuram Vandalur, Vedanthagal and Queensland theme park.

  • @hijaga
    @hijaga ปีที่แล้ว +3

    Happy to see this video ..

  • @valarmathi9259
    @valarmathi9259 5 หลายเดือนก่อน

    Kanniyakumari beach and nagarkoil😊

  • @BALAMURUGAN-ec5ph
    @BALAMURUGAN-ec5ph ปีที่แล้ว +1

    எனது மனமார்ந்த நன்றி எங்கள் ஊர் புளியஞ்சோலை வாருங்கள் உங்கள் அன்பை பரிமாற்றம் செய்யுங்கள்...

  • @amrinnazir3368
    @amrinnazir3368 ปีที่แล้ว +1

    Thank you so much 🥰
    Kallakurchi kalvaryan hills, yercad lam sollave illa pa.

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +1

      சேந்தமங்கலம் காடவராயர் கோட்டை

  • @rajesh6854
    @rajesh6854 ปีที่แล้ว +2

    இந்த வெயில் kodikanal மற்றும் ooty போக வேண்டும்.

    • @Username-u5e
      @Username-u5e ปีที่แล้ว +1

      ஏற்காடு,குற்றாலம்

  • @UBBOOGopalaKrishnans
    @UBBOOGopalaKrishnans ปีที่แล้ว +1

    Yanga ooru trichy vanga laaaaaaa

  • @rjjeevaediting0336
    @rjjeevaediting0336 ปีที่แล้ว

    உங்க வீடியோவ எல்லாமே ரொம்ப அருமையா இருக்கிறது

  • @priyadharshini.m7982
    @priyadharshini.m7982 ปีที่แล้ว +1

    Appo yenga ooru thiruvannamalai

  • @thambirajm1254
    @thambirajm1254 ปีที่แล้ว +1

    எலே திருநெல்வேலி பக்கம் வாங்களா🤍

  • @priyavvv4448
    @priyavvv4448 ปีที่แล้ว

    Neega vera levelllll gaaaa..... proudly say edhu eingka tamilnaduu.........

  • @RithvikaHananthi-uo6fe
    @RithvikaHananthi-uo6fe ปีที่แล้ว +1

    Super anna..anna train ticket and epudi train ticket ku book pananum oru video podunga anna..

  • @mahalingamp2450
    @mahalingamp2450 ปีที่แล้ว +1

    யாதும் ஊரே யாவரும் கேளிர் நு எல்லா ஊரும் சுத்தி பாருங்க😍

  • @123prabhu
    @123prabhu ปีที่แล้ว

    அண்ணா ஒலிம்பிக் போட்டிகளில் பர்தியும் அதுல சாதாரண மக்கள் எப்படி பங்கு பெறுவது பற்றியும் எதனல இந்திய அதிகம் பதக்கம் வங்க முடியல இது போல .அதிகமாக பதக்கம் வங்க என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகங்களுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா..