Spoken english : நான் இப்படித்தான் கத்துக்கிட்டேன்... Dictionary Newspaper வேணாம் | Positivitea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 648

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 6 หลายเดือนก่อน +6

    உங்கள் வீடியோ அனைத்து மிக அருமையாக உள்ளது. மேடம் சொல்வதை நீங்கள் தெளிவாக எடுத்து சொல்றீங்க ல அது மிக அருமையாக எங்களுக்கு தெளிவாக இருக்கு...

  • @thambirajhaganeshalingam838
    @thambirajhaganeshalingam838 11 หลายเดือนก่อน +21

    English means: En-education,g-Greek,l-Latin,I-ltaly,s-Spain,h-Holland.

  • @mohamedharish9111
    @mohamedharish9111 ปีที่แล้ว +133

    Consistency is key of success in every field not only english..

    • @shameena1305
      @shameena1305 9 หลายเดือนก่อน +4

      Really

    • @vkrishnan-pd1bp
      @vkrishnan-pd1bp 3 หลายเดือนก่อน +3

      ​@@shameena1305you have doubts consistency ah

    • @theneeridaivelai
      @theneeridaivelai  2 หลายเดือนก่อน +3

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 9 หลายเดือนก่อน +46

    நான் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஊங்களின் வகுப்பில் ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்க முடியுமா மேடம் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் என் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை எனக்கு கற்று தர உதவுமாறு கேட்டு கொள்கிறேன்

    • @mageshkumar5338
      @mageshkumar5338 5 หลายเดือนก่อน +4

      Hi where are you in vellore?

    • @santhiyaj2297
      @santhiyaj2297 19 วันที่ผ่านมา +1

      Hi me also

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +140

    கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக் கொள்ளுங்கள் 😊❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +50

    ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முறை பற்றி உங்கள் இருவரின் உரையாடல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளது.ஆங்கிலம் பேச எழுத உங்களின் உரையாடல் எங்கள் மக்களுக்கு இன்றைய தேவை. நீங்கள் இருவரும் மிகவும் நல்ல மனம் படைத்தவர்கள்.எங்களுக்கு வழிகாட்டிகள்.உங்களை பாராட்டுகிறோம்.

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 ปีที่แล้ว +45

    நான் இதுநாள் வரையில் பார்த்த யூடியூப் வீடியோவில் இதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் இருவரின் கள்ளமில்லா புன்சிரிப்புடன் கூடிய உரையாடல் மனத்திற்க்கு மகிச்சியையும் உத்வேகத்தையும் தந்நது.இன்னும் இந்த உரையாடல் நீண்டாதாக இருக்கக்கூடாதா என்று எதிர்பாப்புடன் இருந்தது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.

    • @indranis9197
      @indranis9197 8 หลายเดือนก่อน +2

      ❤Nice

    • @theneeridaivelai
      @theneeridaivelai  2 หลายเดือนก่อน +2

      நன்றி!

    • @C2H_CHANNEL
      @C2H_CHANNEL 2 หลายเดือนก่อน +2

      Yes, I think so

  • @moorthycm6299
    @moorthycm6299 ปีที่แล้ว +28

    Guruji ( malar mam) ingeyum vanthutinkla .....
    2 top youtuber in 1 place 👌

  • @mohanalakshmi4245
    @mohanalakshmi4245 10 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு பயனுள்ள பதிவாக இருந்தது இருவருக்குமே நமது நன்றிகள் ...

  • @nandhithakowsi2645
    @nandhithakowsi2645 9 หลายเดือนก่อน +5

    Actually this channel always gives me some motivations when I am seeing.. Not only this.. Theneer idaivelai really itz a nice channel..

  • @jesukulandairaj4011
    @jesukulandairaj4011 ปีที่แล้ว +19

    ரொம்ப நன்றி நண்பரே. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் இருவர் உரையாடல்.👏👏

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 11 หลายเดือนก่อน +139

    I too studied in Tamil Medium only ...now working as an English teacher in gulf more than 7 yrs as a successful English teacher 😊
    English is a language not a knowledge.

    • @nazina5216
      @nazina5216 11 หลายเดือนก่อน +7

      I also from tamil medium currently studying 1 st year please can you help me to improve my English speaking and writing skills

    • @sangeethavenugopal6054
      @sangeethavenugopal6054 11 หลายเดือนก่อน

      👍 great

    • @allinsai4124
      @allinsai4124 11 หลายเดือนก่อน

      In which country you are working?

    • @VeramaniKavi
      @VeramaniKavi 11 หลายเดือนก่อน +2

      Hii I am also Tamil medium... Now study in college 1 year.. you teach me plsss

    • @nazina5216
      @nazina5216 11 หลายเดือนก่อน

      @@VeramaniKavi which clg bro

  • @aka-30
    @aka-30 9 หลายเดือนก่อน +64

    எனக்கு English பேச வராது ஆனால் பேசுவேன் understand செய்வேன். English உள்ள பிரச்சினை என்ன என்று சொன்னால் அது இந்தியா வில் மட்டும் தான் வேறு எந்த நாட்டில் இல்லை. முதலில் ஆங்கில பேசுவது என்பது பெருமையாக நினைப்பது . ஆங்கிலம் என்றால் அறிவு என்று நினைப்பது. யாராவது தவறாக உச்சரிப்பு செய்தால் அவர்களை கீழ்த்தரமான படிப்பு இல்லாதவன் போன்ற சித்தரிப்பது. உங்களுக்கு ஆங்கிலம் பேசு வேண்டும் என்றால். முதலில் உங்களுடைய சம்பாத்தியம் எப்படி இருக்கிறது பாருங்கள்.எங்கு தேவையோ அதை மட்டும் தெரிந்து பேசினால் போதும். ஏன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள சூழ்நிலை அந்த மாதிரி தான் அமைந்து இருக்கிறது. இந்தியா வில் மட்டும் தான் State க்கு ஒரு english பேசுறாங்க. ஒரு வேலை சரியான தாக பேச வரவில்லை என்றால் உச்சரிப்பு சரி இல்லை என்றால் கிண்டல் செய்வார்கள். வாய் கிழிய என்ன வேண்டும் என்றாலும் சொல்லாலாம். நீங்க இப்படி மனுசு வச்சுக்க வேண்டாம் அப்படி மனுசு வச்சுக்க வேண்டாம். ஆனால் இது போல. கேவலமா நினைக்கிறவன் கிட்ட இப்படி செய்ய கூடாது.அவனை வாய் அடக்கம் செய்வது இல்லை. இன்று ஆங்கிலம் பேசுவேன் எனக்கு என்ன எங்க தேவையோ அது மட்டும் தான்.உதாரணம் youtube. Channel யே தமிழ் சேனலில் comment section ல் English சண்டை போடுவார்கள். ஏன் என்றால் 😂 ஆங்கிலம் பேசினால் எல்லோரும் வாய் அடைச்சு போய்விடுவார்கள். என்று நினைப்பது. பாக்கிறது தமிழ் பேசுறது தமிழ் எதற்கு இங்கு ஆங்கிலம். எங்கு தேவையோ அங்கு ஆங்கிலம் பேசினால் போதும்.

    • @Secret_8989
      @Secret_8989 14 วันที่ผ่านมา

      I help you

    • @viladimirputin8368
      @viladimirputin8368 10 วันที่ผ่านมา

      Can u help me? ​@@Secret_8989

  • @Veeravamsam100
    @Veeravamsam100 ปีที่แล้ว +14

    My Native Malar Madam Kaizen English ❤️💐✨️Thankyou Theneer Idaivelai Team💐💫

  • @secretgarden5537
    @secretgarden5537 4 หลายเดือนก่อน +5

    I studied in State Board. I must appreciate my school for all my English Knowledge. I always feel confident and never embarrassed. Many appreciated my English. I am more interested in English Grammar than any other subjects during my school days.

    • @lkarthickraj
      @lkarthickraj 9 วันที่ผ่านมา

      english language

  • @rajeshbandari20041989
    @rajeshbandari20041989 5 หลายเดือนก่อน +3

    Bro neenga down to earth polaye ….. ivalo super huh friendly huh pesureenga❤❤❤unga pechu romba pudikuthu….. fond of listening your speech

  • @arputharajr7842
    @arputharajr7842 ปีที่แล้ว +9

    அழகான தமிழில் ஆங்கில உரையாடள் அருமை

  • @JasplayingETS
    @JasplayingETS ปีที่แล้ว +23

    கற்றது கை மண் அளவு கள்ளாதது கடல் அளவு ❤ It is learned that the hand is the size of the soil and the Infallible is the size of the sea

    • @adazhagu2066
      @adazhagu2066 ปีที่แล้ว +3

      *கல்லாதது

    • @JasplayingETS
      @JasplayingETS ปีที่แล้ว +2

      @@adazhagu2066 கல்லாலது, கல்லாதது 😁

    • @velmurugan1607
      @velmurugan1607 11 หลายเดือนก่อน

      கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்றுனர்ந்த கலைமகள் (சரஸ்வதி)ஓதுகிறாள் புலவரீர் மெத்த பந்தையங் கொள்ள வேண்டாம் எறும்பும் தன் கையால் எண் ஜான்.!

  • @NilanTamilan
    @NilanTamilan ปีที่แล้ว +33

    In 2010
    Been her student in kaizen spoken english centre at rajapalyam
    She is the reason for whom am i now
    Thanks mam so kind one ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos หลายเดือนก่อน +1

    The key to self learning is , read loud, read a lot, understanding is not a matter, don't hesitate to speak... try for a month... then tell the result.

  • @prabhavathi1293
    @prabhavathi1293 ปีที่แล้ว +34

    My favourite English tutor ❤

  • @openheartchannel
    @openheartchannel ปีที่แล้ว +9

    One-off the best interview 🎉

  • @sabarirock9807
    @sabarirock9807 ปีที่แล้ว +71

    MADAM சொல்றது உண்மை HINDU PAPER படித்தால் ENGLISH கஷ்டமாக இருக்கும் அதே ONLINE யில் NEWYORK TIMES READERS DIGEST படிக்கும் பொழுது EASY யாக இருக்கும் HINDU NEWSPAPER யில் தேவை இல்லாத IDIOMS வார்த்தை நிறைய இருக்கும்

    • @pm64620
      @pm64620 ปีที่แล้ว +5

      Times of india easy a irukum

    • @rajandevados8983
      @rajandevados8983 ปีที่แล้ว +1

      Thanks.I will try

    • @KrishnaKumar-gw4yc
      @KrishnaKumar-gw4yc 7 หลายเดือนก่อน +2

      Times of india romba pakkathinga godi media😂

    • @saravanans3394
      @saravanans3394 5 หลายเดือนก่อน +1

      No brother as my concern, a basic English sense you should have first interms of basic vocabulary learnings. Then you can go forward to read English news paper that may be easy to you.

  • @sankar98424
    @sankar98424 ปีที่แล้ว +3

    என்னுடைய ஊரை சேர்ந்தவர் இவரிடம் நான் 2008ல் ஆங்கிலம் படிக்க சென்றேன் அப்போது நான் சரிவர செல்ல வில்லை அதன் விளைவு இப்போது புரிகிறது

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 ปีที่แล้ว +2

    மேடம் உங்க வீடீயோ எல்லாம், மிக பயனுள்ளதாக இருக்கிறது

  • @Palanikumar14
    @Palanikumar14 11 หลายเดือนก่อน +11

    I really loved this interview. The Alchemist is one of the best books.. ..for the beginners.

  • @XavierDhas-i7r
    @XavierDhas-i7r 22 วันที่ผ่านมา +1

    Interview discussion practical and inspiring. Always welcome.

  • @rthangaraj9592
    @rthangaraj9592 ปีที่แล้ว +9

    நல்ல கலகலப்பான கலந்துரையாடல்...👌👌👌

  • @KRD2023
    @KRD2023 2 หลายเดือนก่อน +4

    மொய் பணம் = Indian guving money. This word was discovered by me. Courtesy ;- World Book Dictionary.😊

  • @keerthanathana369
    @keerthanathana369 ปีที่แล้ว +17

    I love her teaching style ❤

  • @sundarapandian3339
    @sundarapandian3339 ปีที่แล้ว +659

    Verb, adverb, adjective, conjunction, Interjunction, இப்படி இங்கலீஸ்ல நெறையா ஏதேதோ இறுக்கு, அதெல்லாம் என்னென்ன..!?இன்னும் அந்த மாதிரி எத்தனை இறுக்கு..!? உண்மையாவே நா english கத்துக்க ரொம்பவே கஷ்டப்படறண்..😢

    • @nandhini4539
      @nandhini4539 ปีที่แล้ว +119

      Neeenga english pesanumna onne onnu pannuga
      ' English pesa asaiya ' oru youtube channel eruku atha parunga ungaluku allame purinchierum

    • @yogamathi7
      @yogamathi7 ปีที่แล้ว

      ​@@nandhini4539channel name

    • @perumala479
      @perumala479 ปีที่แล้ว

      @@nandhini4539 trueva

    • @PONNUS.244
      @PONNUS.244 ปีที่แล้ว

      ​@@nandhini4539sollunge🤔sis

    • @rolexlook5709
      @rolexlook5709 ปีที่แล้ว +11

      Enna channel sollunga pls

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 26 วันที่ผ่านมา +2

    English ரொம்ப முக்கியம். திருவள்ளுவர் சொன்ன சொலல் வல்லன் சோர்விலன் ஆங்கிலத்தில் வேண்டும்... உலகம் ஆங்கிலம் ஆகியது... வெளிநாட்டில், உதாரணம் துபாய் கூட, நல்லா ஆங்கிலம் பேசரவன், சட்டு சட்டு என்று promotion வாங்கி , மாதம் 2, 3 லட்சம் மற்றவர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார்...

  • @ganesasivam4405
    @ganesasivam4405 ปีที่แล้ว +3

    இன்று விஜயதசமி எனக்கு கிடைத்த நல்லபதிவு நன்றி

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு.God bless you 🙌👍

  • @revathimadeshwaran9139
    @revathimadeshwaran9139 10 หลายเดือนก่อน +4

    Both of you are so humble ❤! Theneer idaivelai team congrats 👏

  • @AravindrajE
    @AravindrajE 11 หลายเดือนก่อน +2

    Opportunist(சந்தர்ப்பவாதி) correct meaning tha👍👍

  • @gowthamanc3012
    @gowthamanc3012 8 หลายเดือนก่อน +1

    Good thinking @theneer idaivelai👍 really thanks to this video.. i am very interest this type of videos..🥰

  • @godinallcreatures3539
    @godinallcreatures3539 3 หลายเดือนก่อน +1

    Excellent, learnt a lot, very Happy to note Grammers. Will watch here afterwards.

  • @m.j.lakshmi216
    @m.j.lakshmi216 7 หลายเดือนก่อน

    19.28 true, we should take step to learn everything in the world.

  • @dharmaskdharmask8392
    @dharmaskdharmask8392 ปีที่แล้ว +9

    One year ago i don't know how to speak English but now i speak good English because if you have interested to learn English, definitely you can learn English..... Try is best way for everything 💔💔💔

    • @gracelinjoseph2181
      @gracelinjoseph2181 11 หลายเดือนก่อน +1

      What is the way for learn english?

    • @m.j.lakshmi216
      @m.j.lakshmi216 7 หลายเดือนก่อน

      I agree. 🤝🏻

  • @x_chiyaan_x296
    @x_chiyaan_x296 ปีที่แล้ว +13

    I have not believed the pariyerum perumal Hero's sayings, but i really believe and agree with that saying (literally, English teacher Angel🧚‍♀️)
    Thank you for your teaching.✨

  • @savithirianand6253
    @savithirianand6253 ปีที่แล้ว +14

    My favorite English tutor, I like your smiling face mam,I see your face daily mam❤🎉

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 ปีที่แล้ว +4

    My favourite you tube learning channel ..💖💖💖..

  • @NachimuthuE
    @NachimuthuE ปีที่แล้ว +6

    33:18 another word we can use for the same. 👌🏽

  • @rajeshrg5396
    @rajeshrg5396 ปีที่แล้ว +24

    Good English tutor in tamilnadu ❤

  • @Selvakumar-sp2xu
    @Selvakumar-sp2xu 7 หลายเดือนก่อน

    நண்பரே உங்களது கேள்விகள் மிக அருமை

  • @ahee2016
    @ahee2016 ปีที่แล้ว

    English theringavangathan tallent person illa all important content eduthu makaluku thevaiyanathai kondu serkum ungal team miga sirapu ungalamaathiri ellavizhayathaiyum theringika aasai

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 ปีที่แล้ว +3

    அண்ணா, நீங்கள் கேக்குற நகைச்சுவையான கேள்விகள் நானே கேட்பது போல் உள்ளது, அதே நேரத்தில் மேடம் பதில் சொல்லும் விதமும் அருமை 🥰😘👍..

    • @sanbagamp23
      @sanbagamp23 2 หลายเดือนก่อน

      Wow fantastic ma'am 🎉❤

  • @murugeswarip6394
    @murugeswarip6394 ปีที่แล้ว +3

    Nice conversation and may your work continue.

  • @anbuk1534
    @anbuk1534 8 หลายเดือนก่อน

    Actually I sew for this video how to improve myself on speaking but u have tell new way to learn English

  • @gobi.s8470
    @gobi.s8470 ปีที่แล้ว +2

    Very Use full for Me. Thank you so much for your initiative ❤

  • @SyedIsmail-rt9xn
    @SyedIsmail-rt9xn 5 วันที่ผ่านมา

    Ur spoken English vedio is super and valuable Mam

  • @sudasudarsan
    @sudasudarsan 11 หลายเดือนก่อน +3

    Bro. Semma video, very informative. highly appreciated your voice clarity, super mam all the best theneer idaivelai, semma camera trics

  • @sathisharthikaas4007
    @sathisharthikaas4007 6 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அண்ணா and அக்கா மிக்க நன்றி 👌🙏🙏

  • @kjbabu234
    @kjbabu234 4 หลายเดือนก่อน

    Good selection of Guest. Your vedios are amazing with a far reaching effect on the Common man.

  • @58_shilpa.e30
    @58_shilpa.e30 ปีที่แล้ว +11

    In cooking if you want to add some water you can say "drizzle some water or oil" when something is liquid you can say drizzle " when you say for salt, pepper you can say sprinkle some salt

    • @58_shilpa.e30
      @58_shilpa.e30 ปีที่แล้ว +1

      @@Praveen_404 I'm not working but completed b.ed

    • @thangammehandi
      @thangammehandi ปีที่แล้ว +1

      Akka nega azhaga explain pantriga

    • @58_shilpa.e30
      @58_shilpa.e30 ปีที่แล้ว

      @@thangammehandi thank you...

    • @58_shilpa.e30
      @58_shilpa.e30 ปีที่แล้ว +1

      @@Praveen_404 I do speak and understand English but not in the professional level...

    • @thangammehandi
      @thangammehandi ปีที่แล้ว

      @@58_shilpa.e30 akka pls enaku some tricks soli kuduga akka

  • @rathnakalyan8545
    @rathnakalyan8545 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு... Pls upload a positivity for Housewives.....

  • @Prabu882
    @Prabu882 ปีที่แล้ว +36

    Consistency is key. If you enjoy learning then it will be easy to practice everyday.its workers, i have understands movie yet without any help so creed goes practice myself only that's why say "Practice make man perfect".

    • @shanthic6
      @shanthic6 11 หลายเดือนก่อน

      Tell me some of the english movies which helps to learn english

    • @Prabu882
      @Prabu882 11 หลายเดือนก่อน +1

      @@shanthic6 "when the Marine was there" this movie to easy understanding communication. Best of luck 🤞

    • @Prabu882
      @Prabu882 11 หลายเดือนก่อน

      If more learning in English language, you should be keep up msg anytimes.

  • @nithyatamil6413
    @nithyatamil6413 ปีที่แล้ว +11

    My fav TH-cam English tutor

  • @SanthoshKumar-zu7mv
    @SanthoshKumar-zu7mv 11 หลายเดือนก่อน +1

    Your asking questions very nice..Tq for giving useful time us

  • @Thinaasn
    @Thinaasn 4 วันที่ผ่านมา

    Malar madam.. kaizen spoken English 🎉

  • @SreeMarxian
    @SreeMarxian ปีที่แล้ว +3

    Anna neenga kekkura question nalla irukku ..❤

  • @mathru363
    @mathru363 ปีที่แล้ว +6

    She was a one of the my English knowledge. 🍬🌹🙏🌷

  • @moonstar4347
    @moonstar4347 ปีที่แล้ว +8

    😊Thank you for this video 😊

  • @vijayakumari9088
    @vijayakumari9088 11 หลายเดือนก่อน

    Poor people manathil udaiya question eduthu ketkareenga super sir eliya makkalin friend neenga
    question super puriyathavanga kuda puriuthu sir very very useful videos thank u

  • @tamilarasan1188
    @tamilarasan1188 ปีที่แล้ว

    Malarvili madam.kaizen spoken class 12 years ago I am studied in rajapalayam

  • @rsv6603
    @rsv6603 ปีที่แล้ว +10

    Learning a foreign language like German or Italian takes more time than learning English if ur not exposed 2 these languages in school itself....🙏

  • @ananthakrishnan2036
    @ananthakrishnan2036 ปีที่แล้ว +2

    Sir, your question super. You are very brilliant of positively.

  • @ganapathykathirvel8840
    @ganapathykathirvel8840 8 หลายเดือนก่อน

    Hello my dear family ❤ thank you malar mam🙌🤝

  • @lindajosephine7421
    @lindajosephine7421 11 หลายเดือนก่อน +1

    Really your interview is very good. And i like your voice. 💐💐💐💐

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 ปีที่แล้ว +3

    I'm a big fan of malar teacher

  • @bellmoon2997
    @bellmoon2997 10 หลายเดือนก่อน

    Beautiful interview....ma'am oda smile semma...

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp 11 หลายเดือนก่อน +2

    சிறப்பாகச் செய்கிறாய் நண்பா!

  • @kumaras6192
    @kumaras6192 7 หลายเดือนก่อน

    Thanks for the useful positivity session :-)

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 8 หลายเดือนก่อน

    Really proud of you sister. Super pa

  • @kuttyramyaprabu2444
    @kuttyramyaprabu2444 ปีที่แล้ว +1

    Brother support farmer... vivasaya munnetra kazhagam (channel) ...still porattam going... Bro unga channel LA ithapathi pesunga.... In tha porattam pathi Ella makkalukkum theriyapadithanum. Help panunga bro. Valayapatti, arur,puthupatti,etc...palveru village farmer pathikapaduranga. Support farmer... Please

  • @muralikrishnan8196
    @muralikrishnan8196 ปีที่แล้ว +6

    Superb interview civil engineer sir. I am really enjoyed bro. Expecting more like different interview. Being a civil engineer but I am in different top field, I always like here your episodes. ❤❤. Great.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว +2

    So very interesting show to boost our confident level.

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 4 หลายเดือนก่อน

    Dear ma'am, clearly and cleverly explained.....how to communicate easily...so i accolades for your endeavours...thank you madam....

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 ปีที่แล้ว +1

    She is a good women.... I learned grammer from her

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 ปีที่แล้ว +15

    இங்கிலிஷ் கத்துகலாம் என்ற தன்னம்பிகை பிறக்கிறது.🎉

  • @aishukutti5851
    @aishukutti5851 10 หลายเดือนก่อน +2

    Anna actually u r right,opportunist is also called santharpavathi but u used wrong spelling opportunitist thats y its wrong....i m not blaming u just mention here,u r also right.... sorry if i hurts u... keep rocking anna❤...

  • @enochbakkianathan9794
    @enochbakkianathan9794 11 หลายเดือนก่อน

    Nice conversation. I really enjoyed this episode.

  • @rahuls_cam
    @rahuls_cam 9 หลายเดือนก่อน

    Excellent job mam...... Congratulations 🎉❤

  • @NavinKumar-nz3od
    @NavinKumar-nz3od 9 หลายเดือนก่อน +2

    English pesa asaiya channel parunga 30 days la easy ya english teach panranga ❤🎉

  • @ShajiNisha-zp9kl
    @ShajiNisha-zp9kl 4 หลายเดือนก่อน

    I am completed pg but i am not confident speaking English this vedio very useful

  • @prakashraj2656
    @prakashraj2656 ปีที่แล้ว

    Hello dear malar,I see to you the different chennal at the first time, nice moment 👍 Thanks 🙏

  • @niveenraj2849
    @niveenraj2849 ปีที่แล้ว +3

    Malar teacher it's an emotion 😊😊😊

  • @aasiharinipapa
    @aasiharinipapa 8 หลายเดือนก่อน

    Very interested video I see you video my face is smiling thankyou good video

  • @akvijayan5354
    @akvijayan5354 9 หลายเดือนก่อน

    Fully Enjoyed the session bro thank you

  • @siddiqhassan6906
    @siddiqhassan6906 9 หลายเดือนก่อน

    From this video, I'm become a fan of Malar teacher😏

  • @ilayaraja5821
    @ilayaraja5821 6 หลายเดือนก่อน +1

    One of the best interview your channel

  • @gayathridevi5399
    @gayathridevi5399 5 วันที่ผ่านมา

    Please take interview with #EnglishwithVennila . she is a great teacher. Her tips will be really helpful for students.

  • @arunachalam4226
    @arunachalam4226 4 หลายเดือนก่อน

    I recommed to be english pesa aasaiya chennal. So don't worry we will learn easy to english.

  • @samaiyalsothanaigal2223
    @samaiyalsothanaigal2223 ปีที่แล้ว +4

    Evangata thaan basic Poonam 5000 amount but traning worst

  • @mahemahendran4415
    @mahemahendran4415 9 หลายเดือนก่อน

    Superb interview i like this.

  • @Thiyagu1212
    @Thiyagu1212 ปีที่แล้ว +3

    I am subscribed kaizen English channel though this video mam I hope follow your chanel I will speak English well

  • @j_surya
    @j_surya ปีที่แล้ว +1

    Ma'am is looking gorgeous😍.

  • @sridhargn1559
    @sridhargn1559 ปีที่แล้ว +2

    Awesome interview

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk 11 หลายเดือนก่อน +1

    Actually he is half-correct for the word "Sandharpavaadhi" as Opportunist is also the right translation in English.