நான் இடம் வாங்கின ஒரு அனுபவத்தை பத்தி நான் இப்போ உங்களுக்கு சொல்றேன் கண்டிப்பா உபயோகமானதா இருக்கும் இங்க இவர் சொன்ன எல்லா டாகுமெண்ட்ஸும் தாய் பத்திரம் பத்திரம் பட்டா வில்லங்க சான்றிதழ் எல்லாத்தையும் சரி பார்த்துட்டு தான் 2006 ல ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலம் வாங்குவதற்காக எஸ்பிஐ ல லோன் அப்ளை பண்ணி இருந்தோம். எஸ்பிஐ காரங்களும் முழுதா சரி பார்த்துட்டு தான் லீகல் அட்வைசர் கிட்ட ஒப்புதல் வாங்கிட்டு தான் எங்களுக்கு லோன் குடுத்தாங்க. இதுக்கப்புறம் என்ன பிரச்சனை வரப்போகுது அப்படின்னு அந்த நிலத்தை கையில் இருக்கிற சேமிப்பு நகை உறவினர்கள் கிட்ட கடன் எஸ்பிஐ ல லோன் இது எல்லாத்தையும் போட்டு அந்த நிலத்தை நாங்க வாங்கினோம். நிலத்தை விக்கிற ப்ராப்பர்டி டெவலப்பரும் ஒரு பெரிய புக் எல்லாம் போட்டு எல்லா டாக்குமெண்ட்ஸையும் பக்காவா பைண்டிங் பண்ணி எங்களுக்கு கொடுத்தாரு. இவர் சொன்ன மாதிரியே எல்லாமே கரெக்டா இருந்தும் பிரச்சனை வந்தது. 2008ல ஒரு நாள் காலையில செய்தித்தாள் வழியாக எங்களுக்கு அந்தப் பிரச்சனை வந்தது. அதாவது நாங்க வாங்கின நிலம் மட்டும் இல்ல அந்தப் பகுதியில் இருக்கிற பெரும்பான்மையான நிலங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ப்ரொபோஸ் பண்ணின நிலங்கள் அத யாரும் விற்கவோ வாங்கவோ கூடாது அப்படின்னு அரை பக்கத்துக்கு பேப்பர்ல நிலத்துடைய கச எண் போட்டு செய்தி வந்திருந்தது. எவ்வளவு பெரிய பேரிடியா இருக்கணும்னு யோசிச்சு பாருங்க. வித்த ஓனர் கிட்ட கேட்டா அவர் இதெல்லாம் பிராப்ளமே இல்ல அப்படின்னு சொல்றாரு. எங்ககிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கு இதெல்லாம் வந்து கோர்ட் கேன்சல் பண்ணிருச்சு அப்படின்னு சொல்றாரு. ஆனா சாமானியனான நமக்கு கோர்ட் ஆர்டர் தெரியாது... இந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த நிலத்தை ப்ரொபோஸ் பண்ணி இருக்கும்ன்னு தெரியாது... வீட்டு வசதி வாரியத்துக்கிட்ட நேரடியா போய் கேட்டா அவங்க சரியான பதிலை எங்களுக்கு சொல்லவும் இல்லை. 2016ல் கார்ப்பரேஷன் பண்றதுக்காக கோயம்புத்தூரில் நிலம் வரைமுறைப்படுத்துதல் திட்டம் கொண்டு வந்தப்ப இந்த நிலத்தை எல்லாம் நாங்களும் அப்ளை பண்ணினோம். இந்த நிலங்கள் பிரச்சனையில் இருப்பதால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரமாக எங்களுக்கு அப்ரூவல் கொடுக்கல. அதற்கு அப்புறம் தனி ஆளா நானு நிறைய ஆர்டிஐ போட்டு, கோர்ட் ஆர்டரையும்( 2002 லேயே இந்த நிலமானது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எடுக்க முடியாது என்ற கோர்ட் ஆர்டர் உள்ளது ) சேர்த்து நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பின், நிறைய அவமானங்களுக்குப் பின் ஒரு வழியாக அந்த நிலத்திற்கு நேர்மையான முறையில் அறவழியில் நின்று கார்ப்பரேஷன் அப்ரூவல் வாங்கினோம். இங்கு யாருடைய தவறு என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை மெத்தனமாக இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் போகிற போக்கில் வெளியிட்ட ஒரு அறிவிப்பானது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அந்த நிலத்தை எங்களால் விற்கவோ வாங்கவோ முடியாத ஒரு நிலைக்கு சென்றோம். வீட்டு வசதி வாரியம் தவறு செய்ததா? இத்தனை வில்லங்கங்களும் தெரிந்தும் இதை மற்றவர்களுக்கு விற்ற அந்த ப்ராப்பர்ட்டி டெவெலபர் தவறு செய்தாரா? இதெல்லாம் எதுவுமே சரி பார்க்காமல் எங்களுக்கு எஸ்பிஐ லிருந்து லீகல் அட்வைசர் மூலமாக லோன் வாங்கி கொடுத்தது எஸ்பிஐ? எது எப்படியோ என்னுடைய நேர்மைக்கு பல சோதனைகளுக்குப் பின் அந்த நிலமானது தற்போது கோவை dtcp அப்ரூவலோடு உள்ளது.
நீங்கள் சொல்வது போல எனக்கும் ஒரு அனுபவம்.. சோளிங்கர் அருகில் ஒரு நிறுவனம் டெவலப் செய்து விற்ற நிலத்தை பத்திர பதிவு செய்து வாங்கினோம். கூட்டு பட்டா வில் இருந்ததை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.. ஆன்லைன் விண்ணப்பித்த அன்று வில்லங்க சான்றிதழ் சரி பார்க்கப்பட்டே இணைத்தோம். நாளது தேதி வரை எங்கள் பெயரில் அந்த நிலம் இருந்தது. ஆனால் துணை தாசில்தார் அந்த நிலம் தலித் நிலம் என்றும், நாங்கள் வாங்கி இருக்க கூடாது என்று தனிபட்டா கொடுக்க மறுத்து விட்டார். கலெக்டரிடம் மனு கொடுக்க சொன்னார். என்னால் அலைந்து திரிந்து புகாரளிக்க முடியவில்லை.
நீங்கள் வாங்கியதும் தவறு இல்லை அதே சமயம் விற்றது தவறு இல்லை ( ஒருவேளை விற்றவருக்கு தெரியாமல் இருக்கலாம்)) ஆனால் லீகல் பார்த்த நாய் தான் பிரச்சினை..அவனை உதைக்க வேண்டும்....
பொதுமக்களுக்கு நல்ல அருமையான விழிப்புணர்வு பதிவு சார் தொடர்ந்து உங்கள் தேநீர் இடைவெளி பக்கம் சமுதாயத்திற்கு முக்கிய தகவல்களை வழங்கி வருகிறீர்கள் பெருமைக்குரிய செயல் வாழ்த்துக்கள் 💐💐
வாழ்த்துக்கள். கண் கெட்ட பின்.. இல்லை இல்லை. நில விவகாரத்தில்...50% நிலம் தமிழர்களிடம் இல்லை.. உங்களது முயற்சி மீதம் இருக்கும் 50% நிலம் தக்க வைத்து கொள்ளட்டும்.
மிகவும் அருமையான பதிவு வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று முதன்முறையாக இது பற்றி முழு விளக்கத்தோடு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி குழுவிற்கு 🙏👍😊
வாங்குபவரும் விற்பவரும் தரகரை பயன்படுத்தி அறிமுகமாகி கொண்டு பின்னர் தரகருக்கு தெரியாமல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கொடுக்க வேண்டிய நியாயமான தொகையை கொடுக்காமல் தரகரை ஏமாற்றிய சம்பவங்களும் நிறைய உண்டு என்பதையும் கூடுதல் தகவலாக சேர்த்துக் கொள்ளுங்கள்👈
Thanks for the crisp information. Few topics like how to deal with people tryin to sell using 'Power of Attorney' document and people asking for cash during transaction could have been discussed. Probably try to do a continuation episode on these topics.
உங்கள் வீடியோக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.அதிகமான மக்கள் வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கிறார்கள் அவர்களுக்கு தபால் வாக்களிப்பது எப்படி என்று தெரியவில்லை.எனக்கும் தெரியாது.அதனால் தபால் வாக்களிப்பது எப்படி என்று ஒரு வீடியோவை உருவாக்கவும்.
நன்றி... கடைசியாக அந்த பாடலின் வரிகள் பதிவின் மூலம் கடைசியாக யார் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதை நினைவுபடுத்தி நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சகோ...
The BEST interview I have watched/heard in 2022!!! Very clear questions and answers. Neither interviewer nor guest interrupted each other. Guest gave very clear answers in simple language, his voice and tone modulation was superb! A pleasant learning experience. Looking forward to many more such videos. Thanks very very much to everyone concerned in the production of this video. 🙏🙏🙏🙏🙏
More details need to be discussed like types of different patta example government patta ,koil patta ,mosque patta ,Dtcp approved land ,cmda approved land & mmda approved land 👍👍👍
Mediator should be Transparent towards buyers n sellers ,hence not to concentrate only on money making.......n before approaching buyers mediator should go through document properly 👍👍👍👍 i keep this in mind everytime I approach my clients 🙏🏼
கடந்த 160 வருடங்களாக எங்கள் தாத்தாவின் தாத்தா சொத்தை படிப்படியாக அனுபவித்தும், எங்கள் உறவுகளுக்குள்ளேயே சார்பதிவுத்துறையில் பத்திரப் பதிவு பெற்றும் இன்றும் Till date அனுபவித்து வருகிறோம் . ( Self Occupied with enjoyed ) ஆனால், அரசு சிட்டா அடங்கலில் அரசுக்குப் பாத்தியம் என்ற வரிகளுடன் இருக்கிறது. இதற்கு காரணம் UDR act குழப்படி.
So personally I invested in a plot recently.., Having absolutely no background in this learnt quite a bit. For a Plot, Registration Document, EC and Patta are mandatory. Also lot of rules changes regulatorly. Like you cannot buy unapproved plot defined after some 2016 now. It needs to be DTCP approved. Older than 2016 plot however you can buy from others., after starting to know this, got to know Land Registration and Revenue department operate in complete silos.. Hence after registration from revenue office, we need to approach VOC or panchayat for Patta transfer and Survey purpose..
Great content bro, thanks to throw light on the uncovered areas, truth always triumphs, my gratitude to you for breaking down the land buying process in a systematic approach .
தேநீர் இடைவேளை என்பது நேரம் குறைவுதான்! ஆனால் உங்கள் சேனலில் பதிவு செய்யப்படும் எல்லா கருத்துக்களும்,விளக்கங்களும், செய்திகளும் மிகவும் அருமை! நன்றி 🙏 இப்போது மின்சார துறை சார்ந்த ஓர் அறிவிப்பான ஆதார் அட்டை எண் இணைப்பு பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! தனிமீட்டர் வசதியுடன் வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண் இணைக்க வேண்டுமா? அல்லது வீட்டின் உரிமையாளர் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?
In a few states guideline value is more than the market value. This is because govt felt that their revenue out of stamp duty is decreased by the property buyers with the intension to conceal the agreed value.
என் நிலத்தினுடைய guideline value market value வை விட அதிகமாக இருக்கிறது. Guideline value குறைப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா? Please guide me. Thanks in advance 🙏🙏🙏
இப்போ தான் dtcp approved வந்தது 60 வருஷத்துக்கு முன்னாடி layout போட்ட இடம் அப்போ வாங்குனவங்க இப்போ ரீ சேல்ஸ் பன்றாங்கன்னா அத எப்புடி செக் பண்றது... அதுக்கு தான் மீடியேட்டர் வைத்து போக வேண்டும் நீங்கள் சொல்வது போல் பட்டா ல யாரும் பெயர் மாற்றி ரீ சேல்ஸ் செய்வது இல்லை விலை கூட கூடுதலாக வாங்கி கொடுப்போம் ஆனால் டாக்குமெண்ட் சரி இல்லாத இடத்தை வாங்கி தர மாட்டோம் ஒவ்வொரு தடவையும் விலையை வாங்குபவர் கிட்ட கூப்டு போய் சொல்ல முடியாது... கூடுதலாக விலை சொல்லி விற்க காரணம் வாங்குபவர் சரியாக கமிஷன் கொடுக்க மனம் வருவதில்லை எல்லாம் முடிஞ்சா பிறகு மீடியேடரிடம் பேரம் பேசுவது நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
சரியாக சொண்ணீர்கள் என் இடத்தை விற்க போனால் 1300 என்று சொல்கிறார்கள் வாங்க போனால் 2000 கூட சொல்கிறார்கள் நீங்கள் சொல்வது மிகவும் சரி 1500 என்பது சரியான விலை
நான் இடம் வாங்கின ஒரு அனுபவத்தை பத்தி நான் இப்போ உங்களுக்கு சொல்றேன் கண்டிப்பா உபயோகமானதா இருக்கும் இங்க இவர் சொன்ன எல்லா டாகுமெண்ட்ஸும் தாய் பத்திரம் பத்திரம் பட்டா வில்லங்க சான்றிதழ் எல்லாத்தையும் சரி பார்த்துட்டு தான் 2006 ல ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலம் வாங்குவதற்காக எஸ்பிஐ ல லோன் அப்ளை பண்ணி இருந்தோம். எஸ்பிஐ காரங்களும் முழுதா சரி பார்த்துட்டு தான் லீகல் அட்வைசர் கிட்ட ஒப்புதல் வாங்கிட்டு தான் எங்களுக்கு லோன் குடுத்தாங்க.
இதுக்கப்புறம் என்ன பிரச்சனை வரப்போகுது அப்படின்னு அந்த நிலத்தை கையில் இருக்கிற சேமிப்பு நகை உறவினர்கள் கிட்ட கடன் எஸ்பிஐ ல லோன் இது எல்லாத்தையும் போட்டு அந்த நிலத்தை நாங்க வாங்கினோம்.
நிலத்தை விக்கிற ப்ராப்பர்டி டெவலப்பரும் ஒரு பெரிய புக் எல்லாம் போட்டு எல்லா டாக்குமெண்ட்ஸையும் பக்காவா பைண்டிங் பண்ணி எங்களுக்கு கொடுத்தாரு.
இவர் சொன்ன மாதிரியே எல்லாமே கரெக்டா இருந்தும் பிரச்சனை வந்தது.
2008ல ஒரு நாள் காலையில செய்தித்தாள் வழியாக எங்களுக்கு அந்தப் பிரச்சனை வந்தது. அதாவது நாங்க வாங்கின நிலம் மட்டும் இல்ல அந்தப் பகுதியில் இருக்கிற பெரும்பான்மையான நிலங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ப்ரொபோஸ் பண்ணின நிலங்கள் அத யாரும் விற்கவோ வாங்கவோ கூடாது அப்படின்னு அரை பக்கத்துக்கு பேப்பர்ல நிலத்துடைய கச எண் போட்டு செய்தி வந்திருந்தது. எவ்வளவு பெரிய பேரிடியா இருக்கணும்னு யோசிச்சு பாருங்க.
வித்த ஓனர் கிட்ட கேட்டா அவர் இதெல்லாம் பிராப்ளமே இல்ல அப்படின்னு சொல்றாரு. எங்ககிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கு இதெல்லாம் வந்து கோர்ட் கேன்சல் பண்ணிருச்சு அப்படின்னு சொல்றாரு. ஆனா சாமானியனான நமக்கு கோர்ட் ஆர்டர் தெரியாது... இந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த நிலத்தை ப்ரொபோஸ் பண்ணி இருக்கும்ன்னு
தெரியாது...
வீட்டு வசதி வாரியத்துக்கிட்ட நேரடியா போய் கேட்டா அவங்க சரியான பதிலை எங்களுக்கு சொல்லவும் இல்லை.
2016ல் கார்ப்பரேஷன் பண்றதுக்காக கோயம்புத்தூரில் நிலம் வரைமுறைப்படுத்துதல் திட்டம் கொண்டு வந்தப்ப இந்த நிலத்தை எல்லாம் நாங்களும் அப்ளை பண்ணினோம். இந்த நிலங்கள் பிரச்சனையில் இருப்பதால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரமாக எங்களுக்கு அப்ரூவல் கொடுக்கல. அதற்கு அப்புறம் தனி ஆளா நானு நிறைய ஆர்டிஐ போட்டு, கோர்ட் ஆர்டரையும்( 2002 லேயே இந்த நிலமானது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எடுக்க முடியாது என்ற கோர்ட் ஆர்டர் உள்ளது ) சேர்த்து நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பின், நிறைய அவமானங்களுக்குப் பின் ஒரு வழியாக அந்த நிலத்திற்கு நேர்மையான முறையில் அறவழியில் நின்று கார்ப்பரேஷன் அப்ரூவல் வாங்கினோம்.
இங்கு யாருடைய தவறு என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை மெத்தனமாக இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் போகிற போக்கில் வெளியிட்ட ஒரு அறிவிப்பானது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அந்த நிலத்தை எங்களால் விற்கவோ வாங்கவோ முடியாத ஒரு நிலைக்கு சென்றோம். வீட்டு வசதி வாரியம் தவறு செய்ததா? இத்தனை வில்லங்கங்களும் தெரிந்தும் இதை மற்றவர்களுக்கு விற்ற அந்த ப்ராப்பர்ட்டி டெவெலபர் தவறு செய்தாரா? இதெல்லாம் எதுவுமே சரி பார்க்காமல் எங்களுக்கு எஸ்பிஐ லிருந்து லீகல் அட்வைசர் மூலமாக லோன் வாங்கி கொடுத்தது எஸ்பிஐ?
எது எப்படியோ என்னுடைய நேர்மைக்கு பல சோதனைகளுக்குப் பின் அந்த நிலமானது தற்போது கோவை dtcp அப்ரூவலோடு உள்ளது.
கோவையில் எந்த பகுதி sir
நம்ம கிட்ட இடம் கொடுத்து பார். அவ தப்பித்துக் கொண்டதாக இருக்கிறது.
@@a.s.manohar8583 paithiyakara punda ena sollavara...
நீங்கள் சொல்வது போல எனக்கும் ஒரு அனுபவம்.. சோளிங்கர் அருகில் ஒரு நிறுவனம் டெவலப் செய்து விற்ற நிலத்தை பத்திர பதிவு செய்து வாங்கினோம். கூட்டு பட்டா வில் இருந்ததை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.. ஆன்லைன் விண்ணப்பித்த அன்று வில்லங்க சான்றிதழ் சரி பார்க்கப்பட்டே இணைத்தோம். நாளது தேதி வரை எங்கள் பெயரில் அந்த நிலம் இருந்தது. ஆனால் துணை தாசில்தார் அந்த நிலம் தலித் நிலம் என்றும், நாங்கள் வாங்கி இருக்க கூடாது என்று தனிபட்டா கொடுக்க மறுத்து விட்டார். கலெக்டரிடம் மனு கொடுக்க சொன்னார். என்னால் அலைந்து திரிந்து புகாரளிக்க முடியவில்லை.
நீங்கள் வாங்கியதும் தவறு இல்லை அதே சமயம் விற்றது தவறு இல்லை ( ஒருவேளை விற்றவருக்கு தெரியாமல் இருக்கலாம்)) ஆனால் லீகல் பார்த்த நாய் தான் பிரச்சினை..அவனை உதைக்க வேண்டும்....
தம்பி உங்கள் சேவை சிறக்கட்டும்
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பொதுமக்களுக்கு நல்ல அருமையான விழிப்புணர்வு பதிவு சார் தொடர்ந்து உங்கள் தேநீர் இடைவெளி பக்கம் சமுதாயத்திற்கு முக்கிய தகவல்களை வழங்கி வருகிறீர்கள் பெருமைக்குரிய செயல் வாழ்த்துக்கள் 💐💐
வாழ்த்துக்கள். கண் கெட்ட பின்.. இல்லை இல்லை. நில விவகாரத்தில்...50% நிலம் தமிழர்களிடம் இல்லை.. உங்களது முயற்சி மீதம் இருக்கும் 50% நிலம் தக்க வைத்து கொள்ளட்டும்.
மக்களுக்கான விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டுச்சேர்க்கும் தேநீர் இடைவேளைக்கு நன்றி. இதுபோன்று விழிப்புணர்வு பதிவு தான் இக்காலத்தில் தேவை❤
எல்லா kaaalanggalukum பொருந்தும் விதமாக இந்த நேர்காணல் அமைந்திருக்கிறது.. நன்றி...
உங்கள் தேடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌷🌺💥🌼
சிறந்த கேள்வி.சிறந்த பதில். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மிகவும் அருமை!!!!
மிகவும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை
மிகவும் அருமையான பதிவு வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று முதன்முறையாக இது பற்றி முழு விளக்கத்தோடு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி குழுவிற்கு 🙏👍😊
Na kettenu video pottathuku romba thank you so much sir Useful aa irunththuthu
பொறுமையான, அருமையான, அழகான, விளக்கம்.
👍🌹
அருமையான விளக்கம் நல்ல புரிதல் ஏற்பட்டது பல சந்தேங்கள் தீர்ந்தது நன்றி
அண்ணா , வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருந்தது . புரோக்கர் தொழில் எப்படி செய்யறது, அதைப்பற்றி விளக்கம் தேவை
வாங்குபவரும் விற்பவரும் தரகரை பயன்படுத்தி அறிமுகமாகி கொண்டு பின்னர் தரகருக்கு தெரியாமல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கொடுக்க வேண்டிய நியாயமான தொகையை கொடுக்காமல் தரகரை ஏமாற்றிய சம்பவங்களும் நிறைய உண்டு என்பதையும் கூடுதல் தகவலாக சேர்த்துக் கொள்ளுங்கள்👈
எப்படியும் கமிஷன் வாங்கிவிடுவார்கள்
அந்த மாதிரி ஆட்களை அப்படியே விட்டு விட மாட்டார்கள்
அருமையகச் சொன்னீர்கள்
Perfect 👌🏻
@@idrisnagul6649 எனக்கு உங்கள் பதிவு புரியவில்லை அன்பரே!
நானும் ஒரு இடத்தை விட்டு அழுகிறேன் சூப்பரான தகவல் அய்யா
நன்றி அய்யா உங்கள் விளக்கம் மிக அருமை
Excellent 😍 Thaneer Idaivelai 👌
Thanks for the crisp information. Few topics like how to deal with people tryin to sell using 'Power of Attorney' document and people asking for cash during transaction could have been discussed. Probably try to do a continuation episode on these topics.
Ok
Very good interview, it is very useful for buyers as well as the seller. The questions and answers are equally good, keep doing it, all the best.
அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்
உங்கள் வீடியோக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.அதிகமான மக்கள் வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கிறார்கள் அவர்களுக்கு தபால் வாக்களிப்பது எப்படி என்று தெரியவில்லை.எனக்கும் தெரியாது.அதனால் தபால் வாக்களிப்பது எப்படி என்று ஒரு வீடியோவை உருவாக்கவும்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...நன்றி சகோ...
நன்றி...
கடைசியாக அந்த பாடலின் வரிகள் பதிவின் மூலம்
கடைசியாக யார் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதை நினைவுபடுத்தி நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சகோ...
Very clear and good explanations. Keep it up ji
The BEST interview I have watched/heard in 2022!!!
Very clear questions and answers.
Neither interviewer nor guest interrupted each other.
Guest gave very clear answers in simple language, his voice and tone modulation was superb!
A pleasant learning experience.
Looking forward to many more such videos.
Thanks very very much to everyone concerned in the production of this video. 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் தேனீர் இடைவேளை!
Very important subject. Thanks team. 👏 Appreciate wisdom property owner for his detailed input.. 👍
Very useful video...very clear...Continue..... 👍
More details need to be discussed like types of different patta example government patta ,koil patta ,mosque patta ,Dtcp approved land ,cmda approved land & mmda approved land 👍👍👍
hmm hu
Very informative. It will be good if you upload a video on how to calculate the cost of the old house considering its age. Thank you
Excellent interview 👏👏
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்
Mediator should be Transparent towards buyers n sellers ,hence not to concentrate only on money making.......n before approaching buyers mediator should go through document properly 👍👍👍👍 i keep this in mind everytime I approach my clients 🙏🏼
அருமையான பயனுள்ள தகவல் நன்றி 👍🙏
Land Grabbing Act patthi importance sollunga bro! This is helpful for all people👍🙏😀
Bro nan real estate owner enkita kluga nan answer pannuryen bcoz I am your subscriber
கடந்த 160 வருடங்களாக எங்கள் தாத்தாவின் தாத்தா சொத்தை படிப்படியாக அனுபவித்தும், எங்கள் உறவுகளுக்குள்ளேயே சார்பதிவுத்துறையில் பத்திரப் பதிவு பெற்றும் இன்றும் Till date அனுபவித்து வருகிறோம் . ( Self Occupied with enjoyed ) ஆனால், அரசு சிட்டா அடங்கலில் அரசுக்குப் பாத்தியம் என்ற வரிகளுடன் இருக்கிறது. இதற்கு காரணம் UDR act குழப்படி.
Very good interview giving useful information and proper guidance.
0
நீங்கள் சொன்னதுஅனைத்தும் உண்மை . நன்றி
very useful interview 🎉❤
❤🎉thankyou 🎉❤
So personally I invested in a plot recently.., Having absolutely no background in this learnt quite a bit. For a Plot, Registration Document, EC and Patta are mandatory. Also lot of rules changes regulatorly. Like you cannot buy unapproved plot defined after some 2016 now. It needs to be DTCP approved. Older than 2016 plot however you can buy from others., after starting to know this, got to know Land Registration and Revenue department operate in complete silos.. Hence after registration from revenue office, we need to approach VOC or panchayat for Patta transfer and Survey purpose..
நன்றி நண்பரே உங்கள் தளத்திற்கு
Very grateful to watch Thank you theneer idaivelai team.👍🙏
👏 This is good & helpful for all common people 🙏
நமது அரசாங்கம் நிலத்து மதிப்பை வைத்து இருந்தால் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகம்.
சிறந்த கருத்துக்களை தந்தமைக்கு நன்றி சகோ
Nice,, it's so useful to everyone good massage thanks you
Thanks so much plz upload more videos related to land properties buying and selling.
Great content bro, thanks to throw light on the uncovered areas, truth always triumphs, my gratitude to you for breaking down the land buying process in a systematic approach .
தேநீர் இடைவேளை என்பது நேரம் குறைவுதான்! ஆனால் உங்கள் சேனலில் பதிவு செய்யப்படும் எல்லா கருத்துக்களும்,விளக்கங்களும், செய்திகளும் மிகவும் அருமை! நன்றி 🙏 இப்போது மின்சார துறை சார்ந்த ஓர் அறிவிப்பான ஆதார் அட்டை எண் இணைப்பு பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! தனிமீட்டர் வசதியுடன் வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண் இணைக்க வேண்டுமா? அல்லது வீட்டின் உரிமையாளர் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?
சூப்பர் தேரில் வாழ்க
Thease Are All the Basic Kudos To the Team For The Team !!!!
Anna அப்படியே land registration பண்ணும் போது என்ன என்ன எல்லாம் செய்யலாம் என்ன செய்ய கூடாது என்று கூறினால் நன்று அண்ணா
In a few states guideline value is more than the market value. This is because govt felt that their revenue out of stamp duty is decreased by the property buyers with the intension to conceal the agreed value.
use full video... some ideas kedachuruchu... but dout neraiya eruku
தவணை முறையில் நிலம் வாங்குவது குறித்து ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். (Make a video) (it's not a bank loan)
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thanks thambi very useful to me
Mohan Sir very nice information thanks 🙏 for your advice
Case study ethavathu vachu podunga just names hide pani i will be useful for genune buying and selling land
I knew this mr.Mohan gentleman from 2006 ..... wisdom properties layout are in ayyampettai
விவசாய நிலம் வாங்க வங்கி கடன் வசதி உள்ளதா ? என தெரியப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
ஆலோசனைக்கு மிகவும் நன்றி
Super video🎥 sir
வாழ்த்துகள்
Bro engalta Edam erukku ana patta ella vangama vittanga antha edath thukku patta vanganum eppude vankurathu atha paththi oru video podunga bro ples ethukkaga neraya payrta kasu koduththu Naya payiya alaya vedu ranga bro
entha broker meh vanguravangala vikaravangalta kataveh matanga.....brokers than namala romba emathuranga....
Dtcp rera approved iruntha enna use panchayat approved iruntha ennna use nu oru video potunka entha approved best nu sollunka
என் நிலத்தினுடைய guideline value market value வை விட அதிகமாக இருக்கிறது. Guideline value குறைப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா? Please guide me. Thanks in advance 🙏🙏🙏
Sariyana tricks sonninga sir. 👏👏👏🤝👍
👍👍it's very useful duet
Good information bro, keep rocking 🎉
Thank you for the information and postive tea
Very useful information well done
Keepi it up..
அருமையான விளக்கம்
patta laam easy ah tharamaatraanga sir
patta miss pana epdi thirumba vaingurathu video poduinga anna
Very informative 😍
Super அண்ணா 🤩🤩🙋😍💯💯
ennaku theruncha yaru honest person eilla... eruntha solluinga sir
இப்போ தான் dtcp approved வந்தது
60 வருஷத்துக்கு முன்னாடி layout போட்ட இடம் அப்போ வாங்குனவங்க இப்போ ரீ சேல்ஸ் பன்றாங்கன்னா அத எப்புடி செக் பண்றது... அதுக்கு தான் மீடியேட்டர் வைத்து போக வேண்டும்
நீங்கள் சொல்வது போல் பட்டா ல யாரும் பெயர் மாற்றி ரீ சேல்ஸ் செய்வது இல்லை
விலை கூட கூடுதலாக வாங்கி கொடுப்போம் ஆனால் டாக்குமெண்ட் சரி இல்லாத இடத்தை வாங்கி தர மாட்டோம்
ஒவ்வொரு தடவையும் விலையை வாங்குபவர் கிட்ட கூப்டு போய் சொல்ல முடியாது...
கூடுதலாக விலை சொல்லி விற்க காரணம் வாங்குபவர் சரியாக கமிஷன் கொடுக்க மனம் வருவதில்லை எல்லாம் முடிஞ்சா பிறகு மீடியேடரிடம் பேரம் பேசுவது
நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் பதிவு..
சரியாக சொண்ணீர்கள் என் இடத்தை விற்க போனால் 1300 என்று சொல்கிறார்கள் வாங்க போனால் 2000 கூட சொல்கிறார்கள் நீங்கள் சொல்வது மிகவும் சரி 1500 என்பது சரியான விலை
Super thank-you so much to wisdom properties sir
Thank very much frd, good information 👍
What would be the reasonal
broker commission percentage?
Very good program 👍👍👍
Very useful
Thanks for this Video 🎉❤ 😊
Please always go with individual mediators and resale property promoters selling always High Rate in the market rate.
Insolvency petition pls oru video podungaa
Thanks a lot. Pls post about what to do if mother document is missing and patta is in correct person's name.
Super bro it is really very informative video thanks a lot 🤔👌👍👏🤝
More useful for the buyers
Super information sago
ஐயா, சிட்டா மற்றும் அடங்கல் பற்றி பேசவில்லை?, அதற்கான விளக்கத்தை யாராவது கொடுங்கள்?
Your words and ideas very useful sir,
நள்ளதகவள்நன்றி வாழ்த்துக்கள்
Nice and detailed explanation.
It's very useful 👍