எச்சம் | •எச்சம் என்றால் என்ன? •எச்சம் எத்தனை வகைப்படும்? •அவை யாவை? | முழு விளக்கம்!!!! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2021

ความคิดเห็น • 45

  • @SIVASIVA-li9gl
    @SIVASIVA-li9gl 2 ปีที่แล้ว +28

    சூப்பர் ஐயா உங்கள் அளவிற்கு இங்கு யாருக்கும் பாடத்தை கற்பித்து தரவில்லை ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +5

      நன்றி சிவா

  • @shankar1163
    @shankar1163 2 ปีที่แล้ว +19

    ஐயா, உங்கள் காணொளி மிகவும் அருமை..... நீங்கள் TNPSC வகுப்புகள், குறிப்புகள் மற்றும் குறுக்குவழி(shortcut) பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 ปีที่แล้ว +1

    Really I am proud of him. Only few people are there with the knowledge of proper thamizh. All are speaking thamizh in Thamizhagam but no knowledge of perfect thamizh. Thamizhai sariyaga ariya seiyungal.

  • @dhanushsri.s5531
    @dhanushsri.s5531 ปีที่แล้ว +2

    சிறப்பு அய்யா

  • @SELVAKUMARRANJAN
    @SELVAKUMARRANJAN 3 หลายเดือนก่อน

    ஆசிரியருக்கு வணக்கம் செலுத்தும்போது மாணவர் எழுந்து நின்று வணங்குவதே சிறப்பு.

  • @Santhosh-k5w
    @Santhosh-k5w 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா மேலும் உங்கள் வளர்ச்சி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள் டிஎன்பிசி குரூப் 4 குரூப் 2 க்கு தேவையான டிப்ஸ்களை தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா

  • @sugunanagaraj3767
    @sugunanagaraj3767 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அய்யா

  • @user-mu2oe1qb9u
    @user-mu2oe1qb9u ปีที่แล้ว

    மாணவர்களின் சிறந்த வழிகாட்டி ஐயா நீங்கள்...

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +6

    அருமை ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +2

      ஐயா நன்றி.

  • @akashrithik7454
    @akashrithik7454 2 ปีที่แล้ว +2

    🙏🏻
    அருமை ஐயா

  • @ramacademy-js3xu
    @ramacademy-js3xu 2 ปีที่แล้ว +3

    ஐயா தனிவினை கூட்டுவினை கலப்புதொடர் பற்றி விளக்குங்கள்

  • @gunasakthi-pf6dt
    @gunasakthi-pf6dt 4 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா

  • @ramkavi5206
    @ramkavi5206 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @user-vf3pt1pj5z
    @user-vf3pt1pj5z 5 หลายเดือนก่อน

    முடிந்தகாளம் ❤

  • @user-xt4yc6vd2m
    @user-xt4yc6vd2m 4 หลายเดือนก่อน

    Super sir

  • @villagefirem.p3834
    @villagefirem.p3834 2 ปีที่แล้ว +3

    Prabakaran

  • @deeparaja3644
    @deeparaja3644 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா❤...

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் உங்களின் explanation 👌👌🙏

  • @jollycooking8189
    @jollycooking8189 2 ปีที่แล้ว

    Nice teaching...big thanks sir...ilakanam eallamai poduga ayya reampa use fulla irrukum....

  • @vps1705
    @vps1705 2 ปีที่แล้ว +2

    Excellent teaching sir

  • @SELVAKUMARRANJAN
    @SELVAKUMARRANJAN 3 หลายเดือนก่อน

    முகக் கவசத்தை ஆசிரியர் அணிந்திருக்கும் முறை நகைப்புக்குரியதாக உள்ளது. அதனை முழுமையாகக் களைந்தபின் ஒளிப்பதிவைச் செய்திருக்க முடியும்.

  • @kalaiarasikalaiarasi1985
    @kalaiarasikalaiarasi1985 2 ปีที่แล้ว +1

    Sir very interesting your class sir

  • @mathan.amathan.a8132
    @mathan.amathan.a8132 7 หลายเดือนก่อน

    Tq sir🙏🙏🙏

  • @angelinashna5608
    @angelinashna5608 2 ปีที่แล้ว +3

    school name

  • @n.sadhya7191
    @n.sadhya7191 6 หลายเดือนก่อน

    🙏🙏

  • @saravanankannan8064
    @saravanankannan8064 2 ปีที่แล้ว

    Iya nengal solli kodukum vaarthaikal eluthukala pathividungal enaku kaathu ketkaathu

  • @849dhivakar8
    @849dhivakar8 2 ปีที่แล้ว +1

    ஐயா காலம் காட்டினாலே அது வினையெச்சம் தானே

  • @invisible2628
    @invisible2628 2 ปีที่แล้ว +4

    எச்சம் னா HM அ அய்யா உங்களுக்கு குறும்பு தா அய்யா 😂😂😂

    • @meananthakumar5626
      @meananthakumar5626 2 ปีที่แล้ว +2

      எப்படி english ல நகைச்சுவை வெறித்தனம். அதான் நம்ம தமிழ் 😂😂😂😂😂😂😂

  • @lakshitha.b4-c188
    @lakshitha.b4-c188 ปีที่แล้ว +1

    Paavam second bench payan

  • @jayalakshmim4577
    @jayalakshmim4577 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    குதிரை ஓடும்.
    குதிரைகள். ?
    எதிர்க்கால வினை முற்றைக் கூறவும்.
    நன்றி

  • @captainjack9941
    @captainjack9941 2 ปีที่แล้ว

    Ithu enna std Iyya?

  • @glatha1158
    @glatha1158 ปีที่แล้ว

    ஐயா மார்க்கம் தூய தமிழ் அர்த்தம் என்னங்க விளக்கம்

  • @SELVAKUMARRANJAN
    @SELVAKUMARRANJAN 3 หลายเดือนก่อน

    ஆசிரியர் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காட்டாக வெரிகுட் என்ற வார்த்தையைக் கூறலாம். அடுத்த சொல் ஆப்போசிற். இந்த ஆங்கில வார்த்தைகள் இன்றித் தமிழைக் கற்பிக்க முடியாதா? தமிழ் குறைபாடான மொழியா? கைதட்டல் கொடுங்கள் எனக் கூறலாமே - கிளாப் செய்யுமாறு கூறுவதற்குப் பதிலாக!
    ஆசிரியர் கரும்பலகையைப் பயன்படுத்தாதது ஒரு குறை தான். அத்துடன், புத்தகத்தை வாசித்து, அதை மீண்டும் கூறுவது ஒரு சிறந்த கற்பித்தல் முறை அன்று.

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว

    காக்கை‌ கரைகிறது ஐயா.
    ANSWER, OPPOSITE இவற்றையும் தமிழில்....

    • @poovarasu3906
      @poovarasu3906 ปีที่แล้ว

      வாழ்வின் ‌எச்சத்தை எட்டிடினும்,
      உற்றம் சுற்றம்‌ புறக்கணித்திடினும்
      உங்கள் மாணவனாக தினமும் அலைப்பேசியுடன் உங்களுடன் "வகுப்பறையில்" மகிழ்ந்திருப்பவர்களில்
      ஒருவன்.
      நன்றி ஐயா. வாழிய நீவிர்.
      வாழ்க வளத்துடன்..
      நனிக நலத்துடன்.

  • @vadivalazankalai7116
    @vadivalazankalai7116 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว

    Super Sir