I don't have word to appreciat sri AM Raja sir,He is such a great singer& muciation. His songs always evergreen melodies to film world. God bless his children's.
நான்கு 1982 ல் சென்னை தி.நகர் வால்மீகி தெருவில் நான் வேலை பார்த்த போது அதற்கு அடுத்த தெருவான சின்னையா தெருவில் தான் இந்த தேன் குரலோன் வசித்து வந்தார் .. தன்னுடைய Land master காரை அவர் ஓட்டிச்செல்வதையும் .. திருமலை பிள்ளை தெருவும் பசுல்லா தேர்வும் சந்திக்கும் இடத்தில்.. அங்கு உள்ள கடையில் சாமான்கள் வாங்கும் போது பார்த்து வியந்தது உண்டு ... நினைவுகள் ... இனிமையே அவரின் இனிமையான குரல் ஆனது... ஆஹா ...
Sir you r still respected by all keralites still...still to us you are not above below jesydas . Jesydas respected to you sir still sir . You are amazing music director and singer ..
AM Raja அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய உங்கள் பதிவு மிக அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் ... நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருப்பவர் A.M.Raja sir
He was my father's favourite singer. The songமயக்கும் மாலை .. from Gulebakavali was his favourite song. I also like all his songs known for melody and pathos. As fate would have it he died under tragic circumstances.
இவர் இறந்த அன்று இவர் வந்த அதே ரயில் வண்டியில் என் தாயும் தந்தையும் பயணம் செய்தார்கள். என் தந்தை இந்த விபத்தை பற்றி அடிக்கடி கூறுவார். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் நான் புரிந்து கொண்டேன்.
A M Raja was God's gift to Tamil music. His compositions were superb and so was his voice. His wife, P G Kishnaveni or Jiiki was equally versatile.They are an irreplaceable couple. Raja died at at early age -- proof that the bests die when they are young.
Honey voice. I thank God and my parents that I was born in an era when The great AM Raja and Jikkiamma were ruling the musical world of India and in particular Tamilnadu. Let Tamil nadu cini field take care of mini children
காலத்தாலும் அழிக்க முடியாத ,சாகா வரம் பெற்ற A. M. ராஜாவின் குரல்...அவரோட வாரிசுக்கு chance கொடுத்து இந்த சினிமா துறை அவர்கள் குடும்பத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டுகிறேன். செய்வார்களா? 🙏
ஏ.எம்.ராஜாவின் குரல் தேவலோகத்து கந்தர்வன் குரல் போல் இனிமையானது.வசீகரமானது.. ஜெமினிகணேசனின் அழகிய தோற்றத்திற்கு தன் தேன் குரலை அளித்தவர். அவரது பாடல்கள் என்றும் அழியாதவை..
Great melody singer, great composer. Few can only do this he done it. Wow what a melodious voice in Tamil movie. Really Tamil movie musicians are done reat immortal performance. Love him as a musician and ordinary cinema lover. Thank you for video render. Gopal, guitarist, composer. Cbe -641014.
Best of the best excellent music director late A.M.Rajah All his song's are very nice sweet always can listen it will give a person lots of comfort. Also his wife Jikki too is a best excellent beautiful evergreen singer and very much miss them both. Thanks
ராஜாவின் இனிமையான குரல் என்றென்றும் எல்லோராலும் விரும்பி கேட்கப்படும்.தென்னாட்டு லதா மங்கேஷ்கர் எனப்பட்ட ஜிக்கியின் பாடல் குறிப்பாக அவன்,அனார்க்கலி போன்றபடங்களை என்றும் நினைவுக்கு கொண்டு செல்லும்.
நான் சிறுவயதிலேயே ஏ எம் ராஜா கண்ட சாலா வெங்கட்ராவ் ஏ எம் ராஜா ரசிகன் நான் ஆறு வயதிலேயே இவர்களுடைய பாட்டுகளை பாடுவேன் ஏ எம் ராஜா விபத்தில் இறந்தபொழுது நான் மிகவும் துடித்து விட்டேன் யுவர் பாடிய கல்யாண பரிசு பல பாடல்கள் மறக்க முடியாது அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள லட்சுமி மிட்டாய் கிருஷ்ணன் தான் படம் பார்ப்போம் நான் சிறு பையன்
A.M. Rajah was a gifted singer with a sweet voice, which could express pathos quite naturally. His voice could suit all top stars, depending on the mood of the song. His range was limited, but he was quite expressive and effective within that range. The great MDs of those days could compose, taking into account the limitations of his voice. and so many of his became masterpieces. Many of his songs were based on original Hindi tunes- his voice had shades of Talat Mahmood and Mukesh. Later , his voice came to be identified with, and hence limited to, Gemini Ganesh . I have heard that in later stages he became rather irresponsible or played tough and truant, and would not respond to MDs and come for rehearsals or recording. It was said that he was busy with his business interests. When Viswanathan Ramamurthy rose as MDs, Rajah was rather totally sidelined. He could not recover lost ground, and PBSreenivos replaced him. He shone briefly as a Music Director for Sridhar. But it is said that he became intractable even to Sridhar who had to seek the intervention of MGR to make Rajah complete his assignment. He had to make do with stage shows. It was while travelling for one such show that he met with an accident and died. A cruel end to a sweet voiced singer- such are the quirks of life. If you look at Rajah's photo, you will notice a sad expression in his eyes! But Rajah will live in the hearts of his fans. His songs have made his place among the stars!
Very well expressed the feelings of all His uniq.. unparallel melifulus Sonorus,, ' haunting to listen again & again " but every time,,,fresh like a just bloomed flower. A great musical Real GENIUS. A unkind ,,cruel end for a Tall human being,,even in the last hour He wanted to help one of His troup Artist. Most tragic,,,, Unfortunate. R. Seetharaman ,,AMR's music lover,,,rather Slave even in the age of 76+ years Mumbai 51
அவரது இறப்பு பற்றி நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் வானொலியில் பேட்டி அளித்தார் அதில் படத்தில் நான் பாடுகின்றேனா AM ராஜா பாடுகின்றாரா என்று அனைவராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று பேட்டியளித்த வானொலி ஒளிபரப்பை நான் கேட்டுள்ளேன் வாழ்வில் நல்லவர் என்றும் வீழ்வதில்லை என்பதற்கு அவருடைய பாடல்கள் எவருக்கும் அடி பயான்மை ஆகும் இந்த நாட்டில் நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததில்லை என்பதற்கு இதுவே உதாரணம்
His voice was the most apt for Gemini Ganesan. Yet he was replaced by P.B Srinivas for some inexplicable reasons later on . Though the latter's voice was good. It was neither totally apt for Gemini Ganesan nor was it as mellifluous as A. M. Raja's. The latter's voice would look like honey in taste while listening.
Can someone kindly translate what the narrator is saying into English??? I'm from Hyderabad and quite curious to know more about Mr. A. M. Rajah. Thank you!!!
நன்றி, சகோதரி,,, ஆனால் நீங்கள் இதில் சொல்லாமல் போன செய்தி,,, இயக்குனர் ஶ்ரீதர்,அவர்கள் பெரும்பாலும் ஜெமினி அவர்களுக்கு பாடல்களில் a.m ராஜாவை பாடவைப்பார் ,இதுக்கிடையில் p.b ஶ்ரீநிவாஸ் அவர்களை ஜெமினி க்காக தன் படங்களில் பாட வைத்த போது நட்புக்கு இடையில் விரிசல் விழுந்தது,,, காலம் கடந்து a.m ராஜா வறுமையில் வாழும் போது கேள்விப்பட்டு ஶ்ரீதர் அழைத்த போது a.m ராஜா மறுத்து விட்டார்,,பின் குடிக்கு அடிமையானர் என்று பலர் சொல்வதுண்டு,, இங்கே நீங்கள் வேறு ஒரு சம்பவத்தை நினைவு கூறும் வகையில் a.r ரகுமான் உச்சத்தில் இருந்த போது பல இளையராஜாவின் ஆஸ்தான இயக்குனர்கள் விட்டு விலகியதை நினைவு கூறும் நான்,,, சாமி ( இளையராஜா) a.m ராஜா மேல் இருந்த அன்பினால் ஶ்ரீதர் இளைய ராஜாவை தன் படங்களில் இசை அமைக்க அழைத்தபோது இளையராஜா அதை மறுத்த சம்பவத்தை நினைவாக்குகின்றேன்,( பின்னர் வாசு, சந்தான பாரதி அவர்கள் அன்பினால் இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் ஒப்புக்கொண்டார்) சாமிக்கும் a.m ராஜாவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு, அதனாலேயே என்னவோ இருவர் பெயரிலும் ராஜா சேர்ந்தது,, இசையிலும் இருவருமே ராஜாக்கள் தான் 🙏🙏 இசை அமைப்பாளர் வி.குமார் பற்றியும் அறிய தாருங்கள் நன்றி👍 சஸ்கிறைப் செய்தேன் வாழ்த்துகள் 👌
அருமையான பதிவு
நானும் அவருடைய ரசிகன்
இதை கேட்டு மிகவும் ஆறுதல் அடைந்தேன்.
அருமை..அருமை..a.m.ராஜா..வின் குரல் வளமும்!இசை வளமும். மட்டும் அல்ல! நீங்கள் தொகுத்து வழங்கியது அழகோ! அழகு வாழ்த்துக்கள்...🍭🍭🍭
நன்றி
I don't have word to appreciat sri AM Raja sir,He is such a great singer& muciation. His songs always evergreen melodies to film world. God bless his children's.
அற்புதமான விமர்சனம் . A m ராஜா வின் பலப்பல பாடல்களை கேட்டு உள்ளம் நெகிழ்ந்துள்ளேன். வாழ்க இவர் புகழ் .
My favourite. Honey like melodious voice. No parallel. Most suitable voice for Gemini
மதுரக்குரலோன் என்று பெயர் பெற்றவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். என்றும் வாழ்க அவர் புகழ்
கேட்டதும் கண்களில் நீர் வடிந்தது. நான் அவருடைய கோயம்புத்தூர் ரசிகன் அந்த காலத்தில் .பச்சிராஐ செண்ட்ரல் ஷ்டுயோ அருகில் எங்கள் வீடு.
ஏனோ நல்லவர்களுக்கு தான சோதனை அதிகம். ...ஆனாலும்
இறைவன் ஆத்ம சாந்தி அளிப்பான் ....RIP...
நான்கு 1982 ல் சென்னை தி.நகர் வால்மீகி தெருவில் நான் வேலை பார்த்த போது அதற்கு அடுத்த தெருவான சின்னையா தெருவில் தான் இந்த தேன் குரலோன் வசித்து வந்தார் ..
தன்னுடைய Land master காரை அவர் ஓட்டிச்செல்வதையும் .. திருமலை பிள்ளை தெருவும் பசுல்லா தேர்வும் சந்திக்கும் இடத்தில்.. அங்கு உள்ள கடையில் சாமான்கள் வாங்கும் போது பார்த்து வியந்தது உண்டு ...
நினைவுகள் ...
இனிமையே அவரின் இனிமையான குரல் ஆனது... ஆஹா ...
தகவலுக்கு'நன்றி'சார்
Super
Sir you r still respected by all keralites still...still to us you are not above below jesydas . Jesydas respected to you sir still sir . You are amazing music director and singer ..
AM Raja அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய உங்கள் பதிவு மிக அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் ... நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருப்பவர் A.M.Raja sir
He was my father's favourite singer. The songமயக்கும் மாலை .. from Gulebakavali was his favourite song. I also like all his songs known for melody and pathos. As fate would have it he died under tragic circumstances.
அவரது இறப்பு பற்றிய செய்தி மிகவும் வருந்தத்தக்கது. தமிழ் திரைவுலகின் பொக்கிஷம் அவரும் அவரது துணைவியாரும்.
We keralitis our most favourite singer, greatest singer ,the most favourite keratitis singer than malayali. Still idol of our keralits
இவர் போன்ற இசை மேதைகள் இனி என்றும் வரப்போவதில்லை.
One line,,,but million dollar worth.
இவர் இறந்த அன்று இவர் வந்த அதே ரயில் வண்டியில் என் தாயும் தந்தையும் பயணம் செய்தார்கள். என் தந்தை இந்த விபத்தை பற்றி அடிக்கடி கூறுவார். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் நான் புரிந்து கொண்டேன்.
I'm a mad fan of am raja. His melting voice has no supplement. What a combination of the couples Raja jikki.
I fully agree with you, @Nalininatarajan6642Euphonious voice, both AMR’s and Jikki’s. My favourite singer pair too
My late amma always like his n his wife songs n they r really soft n melody which u can forget ur worries n relaxed. Frm Ramla. Singapore 🇸🇬.
Big salute to you for excellent presentation and information. Even today I listen தேன் நிலவு songs. 🙏🙏🙏
அந்த காலத்தில் A M ராஜாசார் பாடல்களை சிலோன் ரேடியோவில் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கும்.
Super songs tks
A M Raja was God's gift to Tamil music. His compositions were superb and so was his voice. His wife, P G Kishnaveni or Jiiki was equally versatile.They are an irreplaceable couple. Raja died at at early age -- proof that the bests die when they are young.
Honey voice. I thank God and my parents that I was born in an era when The great AM Raja and Jikkiamma were ruling the musical world of India and in particular Tamilnadu. Let Tamil nadu cini field take care of mini children
❤Thank you so much your channel🎉
You are so welcome
காலத்தாலும் அழிக்க முடியாத ,சாகா வரம் பெற்ற A. M. ராஜாவின் குரல்...அவரோட வாரிசுக்கு chance கொடுத்து இந்த சினிமா துறை அவர்கள் குடும்பத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டுகிறேன். செய்வார்களா? 🙏
ஏ.எம்.ராஜாவின் குரல் தேவலோகத்து கந்தர்வன் குரல் போல் இனிமையானது.வசீகரமானது.. ஜெமினிகணேசனின் அழகிய தோற்றத்திற்கு தன் தேன் குரலை அளித்தவர். அவரது பாடல்கள் என்றும் அழியாதவை..
A.M. Raja was the king of romantic songs with such golden, mellifluous voice! He will remain unmatched!!
1
மதுரமான குரல் ராஜாவின் குரல் கண்களை மூடி கேட்டால் கவலைகள் பறந்தோடிவிடும் . TMS போலவே இவரது தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருக்கும்.
பாடகர் இசை அமைப்பாளர் ஏ. எம் ராஜா அவர்களின் இறப்பு எவ்வாறு நிகழ்ந்ததென்பதை இக்காணொளி மூலம் அறிய முடிந்தது. இதை கேள்விப்பட்டதும் மனம் பதைபதைத்து போனது.
0i)0tigtig0tt
அருமையான பதிவு நன்றி சகோதரி
நன்றி
ആകാശ ഗംഗയുടെ കരയിൽ അശോക വനിയിൽ ആരെ ആരെ തേടിവരുന്നൂ വസന്ത പൗർണ്ണമി നീ.. Great Rendition by A. M. Rajah
An all time great music director and singer. His unexpected and sad death was a huge loss to all music lovers of yesteryears.
Unforgettable Tamil cinema music director and singer.
வள்ளியூர் ரயில் நடைமேடை நினைக்க பயமாக உள்ளது
தெழுங்கும் தமிலும் சூப்பர்
Entrum marakamudiyatha voice😢😢
One of my late father’s favourite singers. It was because of my father that I came to know & appreciate yesteryear singers.
Thanks very much for providing all these valuable information. Regards from Washington DC, USA.
Great melody singer, great composer. Few can only do this he done it. Wow what a melodious voice in Tamil movie. Really Tamil movie musicians are done reat immortal performance. Love him as a musician and ordinary cinema lover. Thank you for video render. Gopal, guitarist, composer. Cbe -641014.
Thanks for your support sir...
Best of the best excellent music director late A.M.Rajah
All his song's are very nice sweet always can listen it will give a person lots of comfort. Also his wife Jikki too is a best excellent beautiful evergreen singer and very much miss them both.
Thanks
சினிமாஇருக்கும் வரைஇவரைமறக்கமுடியாதுதேனைவிட இனிமைஇவரின்அனைத்துபாடல்கள்
My pranams to this great artist 🙏🙏
Am raja had many fans in 1952
Great singer RIP
മലയാളത്തിൽ നല്ല വളരെയധികം ഗാനങ്ങൾ പാടിയിട്ടുണ്ട്
RAJA. MELLISAI RAJADHI. RAJAN...!
ராஜாவின் இனிமையான குரல் என்றென்றும் எல்லோராலும் விரும்பி கேட்கப்படும்.தென்னாட்டு லதா மங்கேஷ்கர் எனப்பட்ட ஜிக்கியின் பாடல் குறிப்பாக அவன்,அனார்க்கலி போன்றபடங்களை என்றும் நினைவுக்கு கொண்டு செல்லும்.
Valli29
5
Exact ly
We always miss you and your melody songs.
Then nilavu all songs .i really miss .Am raja sir .
.
AM Raja sondha vooru, en pakkathu village dhaan.....Ramchandrapuram (present 197-Ramapuram) chittoor district
I am proud and happy
A.M.ராஜாவின் மரணம் மிகவும் துன்பகரமான ஒருநிகழ்ச்சி. ஜிக்கியின் கண்முன்னே ராஜா மரணமடைந்தது ஜிக்கியை மிகவும் பாதித்து விட்டது.
தனித்துவமான அருமையான குரல்...
pj
Thank you.
நான் சிறுவயதிலேயே ஏ எம் ராஜா கண்ட சாலா வெங்கட்ராவ் ஏ எம் ராஜா ரசிகன் நான் ஆறு வயதிலேயே இவர்களுடைய பாட்டுகளை பாடுவேன் ஏ எம் ராஜா விபத்தில் இறந்தபொழுது நான் மிகவும் துடித்து விட்டேன் யுவர் பாடிய கல்யாண பரிசு பல பாடல்கள் மறக்க முடியாது அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள லட்சுமி மிட்டாய் கிருஷ்ணன் தான் படம் பார்ப்போம் நான் சிறு பையன்
Thagaval. Migavum arumai. Nandri nandri nandri.
Nirmala Jagdish o
Arumai. Marakka mudiyadha kural.
Edapadi
Palanosamy
Wonderful presentation,would haven great if you would have played his songs as background music.
Thank you
No replacement to hiis voice
A. M Raja songs and good
THE ONE AND ONLY AM RAJA SIR
A.M. Rajah was a gifted singer with a sweet voice, which could express pathos quite naturally. His voice could suit all top stars, depending on the mood of the song. His range was limited, but he was quite expressive and effective within that range. The great MDs of those days could compose, taking into account the limitations of his voice. and so many of his became masterpieces. Many of his songs were based on original Hindi tunes- his voice had shades of Talat Mahmood and Mukesh. Later , his voice came to be identified with, and hence limited to, Gemini Ganesh .
I have heard that in later stages he became rather irresponsible or played tough and truant, and would not respond to MDs and come for rehearsals or recording. It was said that he was busy with his business interests. When Viswanathan Ramamurthy rose as MDs, Rajah was rather totally sidelined. He could not recover lost ground, and PBSreenivos replaced him.
He shone briefly as a Music Director for Sridhar. But it is said that he became intractable even to Sridhar who had to seek the intervention of MGR to make Rajah complete his assignment.
He had to make do with stage shows. It was while travelling for one such show that he met with an accident and died. A cruel end to a sweet voiced singer- such are the quirks of life. If you look at Rajah's photo, you will notice a sad expression in his eyes! But Rajah will live in the hearts of his fans. His songs have made his place among the stars!
Very well expressed the feelings of all His uniq.. unparallel melifulus
Sonorus,, ' haunting to listen
again & again " but every time,,,fresh like a just bloomed
flower. A great musical
Real GENIUS.
A unkind ,,cruel end for a
Tall human being,,even in the last hour He wanted to help
one of His troup Artist.
Most tragic,,,, Unfortunate.
R. Seetharaman ,,AMR's music lover,,,rather Slave
even in the age of 76+ years
Mumbai 51
One of the great music director in Tamil cinema .
Kindly request "Santhoshamethan sangithemaga pongi kolgidra magulchi thevai".
A.M RAJA SANG LOT OF SINGALA FILM SONGS IN SRI LANKA YOU CAN LISTEN IN THE YOU TUBE CHANEL
அவரது இறப்பு பற்றி நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் வானொலியில் பேட்டி அளித்தார் அதில் படத்தில் நான் பாடுகின்றேனா AM ராஜா பாடுகின்றாரா என்று அனைவராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று பேட்டியளித்த வானொலி ஒளிபரப்பை நான் கேட்டுள்ளேன் வாழ்வில் நல்லவர் என்றும் வீழ்வதில்லை என்பதற்கு அவருடைய பாடல்கள் எவருக்கும் அடி பயான்மை ஆகும் இந்த நாட்டில் நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததில்லை என்பதற்கு இதுவே உதாரணம்
His voice was the most apt for Gemini Ganesan. Yet he was replaced by P.B Srinivas for some inexplicable reasons later on .
Though the latter's voice was good. It was neither totally apt for Gemini Ganesan nor was it as mellifluous as A. M. Raja's.
The latter's voice would look like honey in taste while listening.
That is correct. Rajas voice suited Gemini in a perfect manner.
Can someone kindly translate what the narrator is saying into English??? I'm from Hyderabad and quite curious to know more about Mr. A. M. Rajah. Thank you!!!
Am raja mega star singr in malayalam sang many songs for sathyan great star am raja
Very emotional
Harris Jayaraj reflect A.M raja face...
great human... -
Lovely voice has due diwn. Si sad.. He has sung for many actors esp fir Gemini abd even MGR
😍😍
super
this great singer slippedoff
a running train and dead
❤
ராஜா பற்றி கறுப்பு பூனை மூலமாக தெரிந்து கொண்டே ன்நன்றி. A. Chandrasekar
Is this A. Chandrasekar, his son. Mr. A.M. Raja's son A. Chandrasekar is my class mate in RKM Main School. He can contact me at 9444128673
My love AM Raja ❤️❤️
Melody voice
🌹🙏🙏🙏🌹
kuyilai pola kural konda inimaiyana padakar
AM Raja vvin marakha mudiyadha. Kkadhai. Varnnanai varnthha. Maghai mighavum azhagaha thaghavalai. Allithar.mikka nannri vazhthukhal
👌👌👌👌
நன்றி, சகோதரி,,,
ஆனால் நீங்கள் இதில் சொல்லாமல் போன செய்தி,,,
இயக்குனர் ஶ்ரீதர்,அவர்கள் பெரும்பாலும் ஜெமினி அவர்களுக்கு பாடல்களில் a.m ராஜாவை பாடவைப்பார் ,இதுக்கிடையில் p.b ஶ்ரீநிவாஸ் அவர்களை ஜெமினி க்காக தன் படங்களில் பாட வைத்த போது நட்புக்கு இடையில் விரிசல் விழுந்தது,,,
காலம் கடந்து a.m ராஜா வறுமையில் வாழும் போது கேள்விப்பட்டு ஶ்ரீதர் அழைத்த போது a.m ராஜா மறுத்து விட்டார்,,பின் குடிக்கு அடிமையானர் என்று பலர் சொல்வதுண்டு,,
இங்கே நீங்கள் வேறு ஒரு சம்பவத்தை நினைவு கூறும் வகையில் a.r ரகுமான் உச்சத்தில் இருந்த போது பல இளையராஜாவின் ஆஸ்தான இயக்குனர்கள் விட்டு விலகியதை நினைவு கூறும் நான்,,,
சாமி ( இளையராஜா) a.m ராஜா மேல் இருந்த அன்பினால் ஶ்ரீதர் இளைய ராஜாவை தன் படங்களில் இசை அமைக்க அழைத்தபோது இளையராஜா அதை மறுத்த சம்பவத்தை நினைவாக்குகின்றேன்,( பின்னர் வாசு, சந்தான பாரதி அவர்கள் அன்பினால் இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் ஒப்புக்கொண்டார்)
சாமிக்கும் a.m ராஜாவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு,
அதனாலேயே என்னவோ இருவர் பெயரிலும் ராஜா சேர்ந்தது,,
இசையிலும் இருவருமே ராஜாக்கள் தான் 🙏🙏
இசை அமைப்பாளர் வி.குமார் பற்றியும் அறிய தாருங்கள் நன்றி👍
சஸ்கிறைப் செய்தேன் வாழ்த்துகள் 👌
Good,,,,Already AM Raja ,,to
just diffentiate,,,ILAYA is
prefixed to Raja
🙏🙏🙏🙏
Big salute to A M Raaja.
Arulsamy Swamydoss 8 மறக்கமுடியாத மனிதர்
super
INIMAIYANA KURALUKKU SONTHA KAARAR A. M. RAJA
1
1929வருடம் என்பதுக்கு பதில் தேதிஎன்று உச்சரித்து உள்ளீர்கள்
😢😢😢
AMR Keralite Favourite singer
nice singer
NALLARK NANDA. MALAYALI. RAMBA PUDICHRKK
Very great Singer
Unforgettable voice .
I always love his songs..
Klook
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
8
Nallàrey
Samsaram o ethayarani thelue gu