Innisai Mazhai Interview Final Part | Kalaignar TV | C.A Rajah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 5 หลายเดือนก่อน +5

    A. M. Raja பாடல்கள் பல தலைமுறைகள் ரசிக்க வேண்டும் என்று தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் சார்.மிக்க நன்றி.பெருமிதம்‌ கொள்கிறேன் பழமை‌ என்றும் இனிமை என்பதை நிறுவ பாடுபடும் தங்கள் உயர்ந்த நல்சிந்தனைக்காக.

  • @ganapathysubramanian6784
    @ganapathysubramanian6784 ปีที่แล้ว +5

    இராசி நல்ல இராசி அருமை...... தாங்கள் ஏ.ம் இராஜாவின் அசல் குரலை ஒத்து இருக்கிறீர்கள்... தாங்கள் சுகவாசி. திரு அப்துல் ஹமீது அவர்கள் கைராசி தங்களின் நேர் காணல் அருமையான முறையில் நடைபெற்று வருகிறது...,.. பின்னணி பாடகியும் நன்றாக பாடுகிறார்.... மொத்தத்தில் அனைவரையும் பிருந்தாவனத்திற்க்கு அழைத்து சென்று வென்று விட்டீர்கள்.... தங்களின் இப்பாடல் அனைவரையும் மெய் மறந்து கேட்கச் செய்தது.. நேர்காணலில் மலர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதம்... செவிக்கு விருந்தாகவும் சிந்தனைக்கு அருமருந்து ஆகவும் இருந்தது.... மிக்க நன்றி அய்யா

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 6 หลายเดือนก่อน +5

    நன்றி , திரு.அப்துல் ஹமீது & திரு.சி.எ.ராஜா , மீண்டும் திரு.ஏ.எம்.ராஜாவை நினைவூட்டியதற்கு... திருமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கும் பாராட்டுக்கள்... இசைக்குழவினருக்கும் வாழ்த்துக்கள்...

  • @devistar6264
    @devistar6264 ปีที่แล้ว +3

    ராஜா நீங்கள் எங்கள் தி.மலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை நினைத்து அகமகிழ்ந்தேன்.தங்கள் புகழ் மேலும் வளர வாழ்த்தும் அண்ணன் T.R.சேகர்.செய்யாறு.தி.மலை மாவட்டம்.

  • @VishnuAmar
    @VishnuAmar 5 หลายเดือนก่อน +3

    Dear Abdul hameed thank you for the sweet programme

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว +3

    இத்தனை முத்தான பாடல்களையும் இலங்கை வானொலியில் தாங்கள் ரசித்து பாடல் விளக்கங்களை சொல்லி எங்களையும் ரசிக்க வைத்தவர்... எங்களின் ஆதர்ஷ அறிவிப்பாளரான திரு. அப்துல் ஹமீத் அவர்களே ! தாங்கள்தானே !...

  • @shanthiramamoorthy1121
    @shanthiramamoorthy1121 ปีที่แล้ว +3

    மிக மிக அபரீதமான ஞாபக சக்தி வாழ்த்துக்கள்.

  • @UsmansharifSherief
    @UsmansharifSherief 5 หลายเดือนก่อน +2

    Very good performance, amezing voice of C.A. Raja as it is AM.Raja sir, live long life with good voice,god bless you sir.

  • @gVinothini-w5u
    @gVinothini-w5u 3 หลายเดือนก่อน

    அமோகமான குரல் வளம் நான் ஏ.எம்.ராஜா அவர்களின் குரலைத்தான் இன்னமும் ரசித்துக்கொண்டே இருக்கின்றேன்.இங்கு சீ.ஏ.ராஜா வின் குரலில்.வாழ்த்துக்கள்.

  • @jessikala7914
    @jessikala7914 8 หลายเดือนก่อน +3

    இரவு நேர இனிய கீதங்கள் அருமை அருமை.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான நேர்காணல். திரு அப்துல் ஹமீது அவர்களும் திரு ராஜா அவர்களும் உரையாடும் அழகு--பாடல்களின் நேர்த்தியான தேர்வு -- பாடல்களின் இனிமை --ராஜா அவர்களின் குரல் மயக்கும் இனிமை --இவை எல்லாம் சேர்ந்து நம்மை வேறு ஒரு தனி உலகத்துக்கே கொண்டு செல்கின்றன. C A ராஜா அவர்கள் AM ராஜா அவர்களைப்பற்றி தரும் சில விவரங்களைக் கேட்கும்பொழுது சில புதியதாக இருந்தாலும் அப்துல் ஹமீது என்னும் மிகப் பெரிய ஜாம்பவானுக்கே புதிய ஒரு செய்தியாக இருப்பது போல் பேசினாலும் அப்துல் ஹமீது அவர்கள் மிகப்பொறுமையாக அவருக்கே உரிய பண்புடனும் மௌனத்துடனும் அதைக்கேட்டு மேலும் நுணுக்கமான சில தகவல்களையும் தந்து பிரமிக்க வைக்கிறார். அப்துல் ஹமீத் அவர்கள் அறியாத தகவல்கள் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை .அவருக்கே உரித்தான பாணியில் தன நினைவு களஞ்சியத்தில் இருந்து மிக மிக அறிய யாரும் கேட்டிராத தகவலைத் தரும் நினைவாற்றலை உடைய அவருக்கே அல்வா கொடுப்பது போல் C A ராஜா அவர்கள் தகவலைத் தருவது சற்று நெருடலாக இருந்தாலும் அவர் ஒரு மிக மிக நல்ல இனிமையான குரல் உடைய பாடகர் என்பதில் சந்தேகமே இல்லை .ஒரு விஷயம் மட்டும் சற்றுஏமாற்றமாக இருந்தது . மீண்ட சொர்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினால் பாடலும் --பார்த்திபன் கனவு படத்தில் --கண்ணாலே நான் கண்ட கனவு பாடலும் வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் மொத்தத்தில் அருமையான உரையாடல் மற்றும் இனிமையான பாடல்கள் .THANKS A LOT .

    • @raniparvathi443
      @raniparvathi443 ปีที่แล้ว

      திரு அப்துல் அமீதுக்கு தெரியாத விவரங்கள் திரு ராஜா அவர்களுக்கு தெரிந்திருக்க இயலும்.திரு ராஜா அவர்கள் திரு ஏ.எம் ராஜா குரலை பிரதிபலிப்பதால் தான் அவரை நேர்முக கானலுக்கு அழைத்துள்ளனர்.ஏ.எம் ராஜா அவர்கள் பற்றி விவரங்கள் சி.ஏ.ராஜா அவர்கள் நிறைய சேகரித்து அதை தான் பேட்டியில் கூறினார். மற்ற ஒன்றையும் கூறிக் கொள்கிறேன்.திரு ஏ.எம் ராஜா அவர்கள் குடும்பத்திற்கு சி.ஏ.ராஜா எனது தத்துப் பிள்ளை என திருமதி ஜிக்கி அம்மா அவர்கள் மேடை களில் கூறியுள்ளார்..திருமதி ஜிக்கி அம்மா அவர்களுடனும் இனைந்து மேடை களில் சி.ஏ.ராஜா அவர்கள் பாடியுள்ளார்.
      திரு சி.ஏ.ராஜா அவர்கள் பொய்யுரைக்க அவசியமில்லை.
      தங்களின் மேலான கவனத்திற்கு😊

    • @c.arajah7132
      @c.arajah7132  ปีที่แล้ว

      Thank you very much sir sorry for the late reply

    • @vaidrajan0816
      @vaidrajan0816 ปีที่แล้ว

      @@c.arajah7132 Thanks very much for your response. I have a request which I hope you will try and oblige. Though you have been giving us who are very ardent AMR fans, and regaling us with your almost near perfect AMR voice, which I am sure no one else seems to have, there are a few of his songs which are long forgotten duet to complete black out by our media since those days when Radio Ceylon used to play regularly. I request you to present and upload these songs which are rarely, if ever heard.
      1. கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே --மனம் போல் மாங்கல்யம்.
      2. மாப்பிள்ளை டோய் --ம. போ. மா
      3. காதலிலே தோல்வியுற்றான் -- கல்யாண பரிசு
      4. பண்ணோடு பிறந்தது தாளம்-- AMR இசையில் PBS Jikki பாடியது.
      விடிவெள்ளி( படம்)
      மிக்க நன்றி.

    • @vaidrajan0816
      @vaidrajan0816 ปีที่แล้ว

      @@c.arajah7132 another request for a song --long forgotten . SIRPI SEDUKKATHA POR CHILAYE --FROM FILM --ETHIRPAARATHATHU .THANKING YOU

    • @shunmugajeyanthinatarajan4582
      @shunmugajeyanthinatarajan4582 หลายเดือนก่อน

      அப்துல் ஹமீது அவர்கள் சிஏ ராஜா தம்பியின் வாயிலாக தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூட இரசித்துக் கேட்கிறார்...
      பெருந்தன்மை....

  • @brabhanandhanr1388
    @brabhanandhanr1388 ปีที่แล้ว +5

    A. M. ராஜா அவர்கள் கடவுளுக்கு மேல், C. A. ராஜா அவர்கள் மனிதர்களுக் மேல், ஹமித் அவர்கள் தொகுத்து வழங்கியது மனிதர்களுக்குள் ஒரு மாணிக்கம். கலைஞர் T. V. க்கு நன்றி❤❤❤

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 ปีที่แล้ว +4

    Hatsoff Mr. Abdul Hamid sir,my favorite anker andu voice is a Golden voice sir ,i am followed from Radio Ceylon sir.❤❤❤❤❤❤❤❤

  • @shunmugajeyanthinatarajan4582
    @shunmugajeyanthinatarajan4582 หลายเดือนก่อน

    அத்தனை பாடல்களும் அருமை... 🎉🎉
    தங்கள் குரலில் அத்தனை பாடல்களும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... ❤❤

  • @visvalingamrathinasami5347
    @visvalingamrathinasami5347 11 หลายเดือนก่อน +2

    Best wishes with blessings Thiru. C.A.Raja!

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 5 หลายเดือนก่อน +1

    Arputham veghu arumai
    Anaithu A M Raja songs thirumba rewind paniyathuku nandri C A Raja🎉 14:42 14:42 😂😂😂🎉🎉🎉🎉

  • @SureshR-f8q
    @SureshR-f8q ปีที่แล้ว +8

    இன்று உண்மையில் என் துணை இழந்து தனிமையில் ரசித்துக்கொண்டிருக்கின்றேன்.. நன்றி என் பெரு மதிப்பிற்குறிய B.H.அப்துல் அமீது அவர்களுக்கு. குரலிசைத்த ராஜா அவர்களுக்கும்.

    • @hajimohamed6413
      @hajimohamed6413 ปีที่แล้ว +1

      I’m sorry to hear this. Stay strong.

  • @raniparvathi443
    @raniparvathi443 ปีที่แล้ว +10

    Rasi nalla rasi for us,to hear all ur songs,excellent, especially mutharame un song ,it was my favourite after heared in your voice❤

  • @vengateshanvdp9159
    @vengateshanvdp9159 ปีที่แล้ว +5

    CA Rajah Amazing voice . Rajah is the main excellent singer for successful programme. Perfect singer in old songs.

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 4 หลายเดือนก่อน +2

    ஆகா அருமை. அருமை

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 4 หลายเดือนก่อน +1

    சுமார் 12 வருடங்களின் பின் இந்த நிகழ்ச்சியை உங்களை காண்கிறேன் ,வாழ்த்துகள்❤
    நீங்கள் பேசாமல் தவிர்த்தது,,,
    அக்காலங்களில் ஶ்ரீதர் A.M ராஜா கூட்டணி அமோகமாக இருந்தபோது P.V ஶ்ரீநிவாஸ் வருகையால் தனது படங்களுக்கு ஶ்ரீதர் ,குறிப்பாக ஜெமினி கணேசன் அவர்கள்,, பின்னணி க்காக மாறிய பிறகு இருவர்க்கும் விரிசல் ஏற்பட்டது
    அதனால் பின்னாட்களில் ஶ்ரீதர் அழைத்த போது A.M ராஜா மறுத்து விட்டார்,
    வறுமை காரணமாக இசையின் தாக்கம் அதிகமாக வாட்ட ரெயில் நிலையத்தில் வீழ்ந்து மரணமானார்( தவறுதலாக)
    அப்போது இலங்கை வானொலி நிலையம்
    கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் ❤
    பாடலை ஒலிபரப்பியது 🎉
    இறுதியில் நீங்கள் அந்த பாடலை பாடாத்தது வருத்தம்
    இருந்தாலும் ஒரு படம் பார்த்த திருப்தி எனக்கு நன்றி❤❤

  • @chandranacharichandranacha917
    @chandranacharichandranacha917 3 หลายเดือนก่อน

    அற்புதமான. பதிவு. C.A.RAJA வுக்கு.இறைவன். கொடுத்த குரலில் ராஜாவை காண்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன். நான். ஓவியன். ராஜாவின் உருவப்படத்தை வரைந்து அனுப்பியிருந்தேன். கோவை.மாநகரில் ஒருகச்சேரியில் சந்தித்து ஐந்து ரூபாய் நோட்டில். ஆட்டோகிராப் வாங்கினேன். அன்றுமுதல் அவரது பாடல்களுக்கு நான் அடிமை. அந்த ரூபாய் இன்றும். என்னிடம்.பத்திரமாக உள்ஹது.

  • @venipillay7871
    @venipillay7871 ปีที่แล้ว +6

    Arumai Arumai Arumai C A Raja!

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว +1

    கண்களை மூடினால் அசலாக ஏ.எம்.ராஜாவேதான். தங்களின் குரல்வளத்திற்கு இறைவனுக்கு நன்றி.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 16 วันที่ผ่านมา

    நிலை உயரும் போது பணிவோடு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள் சீ எ ராஜா அவர்களே !

  • @hajimohamed6413
    @hajimohamed6413 ปีที่แล้ว +5

    கடைசி பாடல் என் கண்களை குளமாக்கியது . துயிலாத பெண்ணொன்று கண்டேன் .. என்ன ஒரு அற்புதமான இசைமழை நிகழ்ச்சி . எங்கள் அனைவரையும் தென்றலாய் தாலாட்டுய பாடல்கள் . தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீது அவர்களுக்கும் , பாடகர் அன்பு சகோதர்ர் ராஜா அவர்களுக்கும் , பாடகி ஜெயஶ்ரீ அவர்களுக்கும் கலைஞர் தொலைகாட்சியினருக்கும் இசை குழுவினருக்கும் நன்றி நன்றி நன்றி . Love you all ❤❤❤❤❤❤from Belfast- Ireland. இசையால் இணைவோம் இனிதே வாழ்வோம் .

  • @gsivanesam8469
    @gsivanesam8469 ปีที่แล้ว +1

    A.m.Raja, C.A.Raja, B.H.Abdul Hameed.....எனும் முக்கனிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க! வாழ்க!வாழ்க! Siva Teacher. Srilanka

    • @c.arajah7132
      @c.arajah7132  ปีที่แล้ว

      Thank you very much sir sorry for the late reply

  • @max-fl4zk
    @max-fl4zk 4 หลายเดือนก่อน +1

    ஆனால் தமிழ்நாட்டை சேர்தவர்என்பதுதான் பெருமை நமக்கு

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 ปีที่แล้ว +3

    அருமையான நிகழ்ச்சி அதுவும் அப்துல் ஹமீது அய்யா தொகுத்து வழங்கியிருப்பது அருமைங்க பாடிய தம்பி தங்கையும் அருமைங்க வாழ்த்துக்கள் வளர்க உங்களது இசைப்பயணம்

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy ปีที่แล้ว +3

    🎉very Nice programme
    By rajaraman

  • @matizganesan4133
    @matizganesan4133 ปีที่แล้ว +4

    திரு ஏ எம் ராஜா அவர்களின் குரல் அப்படியே உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது கேட்பதற்கு மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது

  • @shanthiramamoorthy1121
    @shanthiramamoorthy1121 ปีที่แล้ว +2

    ஒரு சின்ன வேண்டுகோள்,
    இந்த குறையை நான் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும்.
    இந்த ஆண் பாடகரை போல் பெண் பாடகரையும் அவரையும் ஒரு இருக்கையில் எதிரும், எதிரும்,உட்கார வைத்து பாட வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்ற என் மனதில் எழுந்த ஒரு குறை.
    குறை கண்டதால் மன்னிக்கவும் நன்றி.

  • @rubyram1485
    @rubyram1485 ปีที่แล้ว +6

    good day to all this song toke me back in time when i was a little girl my mum loved singing these beautiful songs Nundri

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว +1

    ஆம், தாங்கள் குறிப்பிட்டதைப்போல, இந்த நள்ளிரவிலும் (1.23) இந்த நிகழ்ச்சியின் பதிவை தனிமையில் ரசித்து ருசித்துக் கொண்டிருக்கிறேன்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +2

    ❤valgavalamudan ❤❤

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 ปีที่แล้ว +4

    அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடு காணமுடியவில்லை. பாராட்டுக்கள்.ஈடுகொடுத்து பாடியவரும் சிறப்பாக பாடினார்.

  • @CinuSundaram
    @CinuSundaram ปีที่แล้ว +1

    Sir i like your collection super. CA Raja

  • @michaelmicky120944
    @michaelmicky120944 ปีที่แล้ว +5

    இன்று உண்மையில் தனிமையில் ரசித்துக்கொண்டிருக்கின்றேன்.அருமையான நிகழச்சி.

    • @suseeladevis6610
      @suseeladevis6610 ปีที่แล้ว

      🎉😅😅

    • @sevanthysp3689
      @sevanthysp3689 8 หลายเดือนก่อน

      ீ நினைவூட்டும் பாடல்கள்
      வாழ்த்துக்கள்

  • @raghunathvenkobarao4730
    @raghunathvenkobarao4730 4 หลายเดือนก่อน +1

    My one of the favourite A. M. Raja.

  • @daisylogan7705
    @daisylogan7705 ปีที่แล้ว +4

    Am Raja my favorite singer....you are replacing his voice...lovely

  • @செல்வராஜ்சித்ராசித்ரா

    அழகான பாடல் அப்படியே
    மயக்கிவிட்டேன் காலத்தால்
    அழியாத காவியம்

  • @manumathid2412
    @manumathid2412 ปีที่แล้ว +3

    எ.எம்.ராஜாபாடல்பாடும்குரல்வாழ்க.இவர்.🎉

  • @manickam9811
    @manickam9811 ปีที่แล้ว +4

    நீடுழி வாழ்ந்து எங்களை மகிழ்வியுங்கள் ராஜா.

    • @c.arajah7132
      @c.arajah7132  ปีที่แล้ว +1

      Thank you very much for your blessings

  • @daisylogan7705
    @daisylogan7705 ปีที่แล้ว +3

    Is this new program? Very nice voice C A Raja n mams voice

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 16 วันที่ผ่านมา

    நானும் இப்பொழுதுதான் சி ஏ ராஜாவின் நேர்காணலை காண்கின்றேன் ! அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் கேளுங்கள் கேட்டு ரசித்து எவ்வாறு இருக்கு என்று சொல்லுங்கள் !

  • @KandumanyVelupillaiRudra
    @KandumanyVelupillaiRudra ปีที่แล้ว +1

    அருமை!

  • @radhabharatharajan7576
    @radhabharatharajan7576 ปีที่แล้ว +1

    Very Charm your voice stay blessed
    I like all songs

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 ปีที่แล้ว +5

    All songs are❤❤❤❤❤❤❤

  • @sandanadurair5862
    @sandanadurair5862 5 หลายเดือนก่อน +1

    ராஜா. தங்களின் குரல் எப்படி ராஜாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதுபோல் பானுமதியின் குரலில் இனிமையாக பாடுவார். அவரை தங்களுக்குத் தெரியுமா? பொதிகையில் கேட்டிருக்கிறேன்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 ปีที่แล้ว +2

    ராசி நல்ல ராசி என்னை மாலையிட்ட மங்கை மகராசி …..! Wow …! What a song ? ஆஹா … என்னை மெய்மறந்து தாளம் போட்டு தலையை அசைத்து கேட்க வைத்த பாடல் … ராஜா அவர்களும் சகோதரி ஜெயஶ்ரீ அவர்களும் எங்களை கடந்த காலத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள் ..! தொகுத்து வழங்கிய காந்தகுரல் அப்துல் ஹமீது அவர்களை இதயமார வாழ்த்துகிறோம் . அனைவருக்கும் நன்றி நன்றி . ❤❤❤❤❤❤❤❤ much love from Belfast city Ireland. Love you all . 17-07-2023

    • @c.arajah7132
      @c.arajah7132  ปีที่แล้ว +1

      Thank you very much sir

    • @hajimohamed6413
      @hajimohamed6413 ปีที่แล้ว

      @@c.arajah7132 my great pleasure sir .

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 ปีที่แล้ว +1

    My heart felt blessings to CSRaja

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 ปีที่แล้ว +6

    இதயம் தொட்டது பிருந்தாவனமும் நந்த குமாரனும்...பாடல்.❤❤❤

  • @SureshR-f8q
    @SureshR-f8q ปีที่แล้ว +2

    அந்த நாள் ஞாபகம். வாழ்த்துக்கள்.

  • @rasiahkamalanayaki7299
    @rasiahkamalanayaki7299 ปีที่แล้ว +1

    Supper.Rajah.

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 ปีที่แล้ว +1

    Wonderful

  • @AUTSFEnggCollegesManagementCon
    @AUTSFEnggCollegesManagementCon ปีที่แล้ว +1

    Nice programme

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 10 หลายเดือนก่อน +1

    Excellent music

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 หลายเดือนก่อน

    A.M. Raajaa sir பாடிய கடைசி திரைப்படம் இது இவர்களின் கதை படத்தில் பாடிய என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்கிறேன் பாடலை paadiyurndhaal அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருந்திருக்கும்.

  • @udayakumar6137
    @udayakumar6137 3 หลายเดือนก่อน

    முத்தாரமே... பாடலுக்கு எழுந்து நிற்க முடியவில்லை.
    துள்ளிக்குதித்து கரகோஷம் செய்தோம்

  • @muthukrishnanmuthukrishnan9387
    @muthukrishnanmuthukrishnan9387 ปีที่แล้ว +4

    Great treat by the entire team. Took me to the old golden days.

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m ปีที่แล้ว +1

    ராஜா மெகா டிவியில் சங்கீதம் சந்தோசம் நிகழ்சியில் நீங்கள் கலந்து கொள்ளவில்வை என்றால் நிகழ்சி சந்தோசமாக இருப்பதில்லை நன்றி

  • @SureshR-f8q
    @SureshR-f8q ปีที่แล้ว +4

    ஐம்பது வருடங்களுக்கு முன்னர் என்னை அழைத்துச்சென்றமைக்கு என் நன்றி.

  • @saravanansaro3704
    @saravanansaro3704 ปีที่แล้ว +2

    அருமை

  • @srinivasanm9112
    @srinivasanm9112 ปีที่แล้ว +1

    Wow. Super program

  • @akpandian6278
    @akpandian6278 ปีที่แล้ว +1

    Best

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 ปีที่แล้ว +1

    இளம் தண்டு போன்ற tender voice என்பார்களே அப்படிப்பட்ட குரல் ஏ எம் ராஜாவுடையது

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 2 หลายเดือนก่อน

    super

  • @gopalg761
    @gopalg761 2 หลายเดือนก่อน

    👍🏻🌹

  • @parsuvanathana123
    @parsuvanathana123 ปีที่แล้ว +2

  • @venkateswarans6488
    @venkateswarans6488 4 หลายเดือนก่อน

    C A Raja stands for
    AC that is alternate current

  • @Johnny-h2d4p
    @Johnny-h2d4p 7 หลายเดือนก่อน

    20:59

  • @SugumarOneplus-nx7ge
    @SugumarOneplus-nx7ge 3 หลายเดือนก่อน

    Engalamrajavinrajavazga

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 3 หลายเดือนก่อน

    Rangaraddinam 1971, Eankkoru Magan Prappan 1975. The reason why he got isolated and was in hibernation, is for
    MGR,Sivaji his voice didn't match, besides his songs are mostly custom made to his voice and Gemini, and melodious.
    Cinema songs require situation and varieties. So. he was replaced by PBS, apparently MSV didn't get along with him,
    despite few songs, Kan Moodum Velayilum 1957, Thenral Urangiya Pothum. As a MD, he couldn't establish orchestrational
    sophistication as much as MSV had done.

  • @bluebutton.8426
    @bluebutton.8426 ปีที่แล้ว

    மனசு பாரம் குறைந்தது

  • @ravit1336
    @ravit1336 4 หลายเดือนก่อน

    Thanks to CA Raja sir and Hameed sir
    CA Raja sir kindly give your contact number to fix the music party for the functions

  • @manavalank6725
    @manavalank6725 ปีที่แล้ว +2

    Sir chancea ellai.enna voice a.m raja avarkal ungal vadivil meendum piranthu vanthular arumai

  • @rajavardhini7211
    @rajavardhini7211 ปีที่แล้ว +2

    அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..

    • @balakrishnanp9982
      @balakrishnanp9982 ปีที่แล้ว

      Nanum ungalodu appadiye aha enna inimai ennudaya 25 vayadu ninaivu varuginradu ❤❤❤😘😘😘🌹🙏🙏🙏🥰😎

  • @jessikala7914
    @jessikala7914 8 หลายเดือนก่อน

    இரவு நேர இனிய கீதங்கள் அருமை அருமை.