Jensy ஏன் பாடுவதை நிறுத்தினார்? | Singer Jensy | Chat with Chen | Shaji Chen | Andhimazhai TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @andhimazhaitv
    @andhimazhaitv  6 หลายเดือนก่อน +7

    th-cam.com/play/PLc-hdyE9OTGZbG5obmRwG8wypVGBcuJp-.html&si=DcBeuTyOAkqpcmdq

  • @skannanbala4011
    @skannanbala4011 4 หลายเดือนก่อน +14

    Jency madam - your divine voice is travelling with me for more than 40 years - when I am happy, sad, ecstatic, depressed, lonely... in all phases.. your uniqueness is the vouce is like our sister next door, the affection, soul in yiur voice immediately jells with us.
    Your deiveega ragam, oru iniya manathu, adi penne, kathal oviyam, en uyir neethane, iru paravaigal, idhayam poguthe , meenkodi theril- all have been my only accompaniments, during msny lonely sleepless nights..
    Though there were many kegends -SPB, Jesudoss, SJanaki amma, Susheela amma, I have always felt thst Maestro Ilayaraja reserved his special compisitions for yiu and Jeyachandran.
    Result - those immortal melodies
    THANKS from the bottom of my heart for the soul stirring songs.. My prayers for long, healthy, happy and peaceful life...
    ❤🎉

    • @mr_praise2081
      @mr_praise2081 18 วันที่ผ่านมา

      Kadhal oviyam , oru iniya manathu rendum sujatha mohan songs dhaan .. jency mam song kedayath

  • @andygopal6305
    @andygopal6305 4 หลายเดือนก่อน +17

    I m 46 years old. Till now Jency amma voice is my all time favourite

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 หลายเดือนก่อน +11

    ஜென்சி மேடம் உங்க மேல கோவம் எனக்கு என்ன ஒரு அற்புதமான பாடல்கள் பாடிவிட்டு தமிழ் ரசிகர்களை மறந்து விட்டீர்களே.இப்போது கூட தற்போது இசையமைக்கும் அனைவருடனும் சேர்ந்து பல பாடல்கள் பாடலாமே.நாங்கள் கேட்க ஆவலோடு இருக்கிறோம்

  • @SakthiVel-ip8mc
    @SakthiVel-ip8mc 24 วันที่ผ่านมา +9

    எத்தனையோ பாடகிகள் இருக்கலாம் ஆனால் உங்கள் பாடல் தனித்துவம் ஜென்சி அம்மா 🎉🎉🎉❤❤❤❤

  • @arumugamannamalai
    @arumugamannamalai 6 หลายเดือนก่อน +21

    சித்ரா பேசுவதும் ஜென்சி பேசுவதும் ஒரே குரல் மாதிரி உள்ளது. ஆனால் பா டும்போது ஜென்சியின் குரல் வித்தியாசமான, தனித்துவமான குரல். சிறந்த பாடகி.
    இவர் ஏன் பாடுவதை நிறுத்திக் கொண்டார்? ஏதாவது காரணம் உள்ளதா?அருமையாக பாடும் வல்லமை, திறமை கொண்ட இவர் திரைப்பட இசைத் துறையில் இருந்து விலகிக் கொண்டது மிகவும் வருத்தத்துக்குரியது.இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் சிறந்த இல்லத்தரசிக்கு வணக்கம், வாழ்த்துக்கள். 🙏

  • @viralR8
    @viralR8 6 หลายเดือนก่อน +7

    ஷாஜி சார்... இந்த நேர்காணலில் நீங்கள் பேசிய பேச்சுத்தமிழ் மிக அருமையானது..! எதிர்பாராமல் இன்று கிடைத்த இந்தப் பதிவு எனக்கு ஒரு புதையல் எனச்சொன்னால் அது மிகையல்ல..! எனது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் இந்த சிறப்பான நேர்காணலைப் பகிர்ந்துகொண்டேன்...! அன்பும்..மிக்க மகிழ்ச்சியும்..! 🤝💐🙏

  • @alexandersolomon1670
    @alexandersolomon1670 14 วันที่ผ่านมา +4

    ஜென்சியம்மாவோட....
    குரல் எதனோடும் ஒப்பிட்டு சொல்ல முடியாது அப்படி ஒரு குரல்...
    அவர் குரல் எனக்கு அடுத்த படியாக என்றும் மறக்க கூடாது என்று....
    எனது மகளுக்கு அம்மாவின் பெயர் "ஜென்சி"என்று வைத்துள்ளேன்.🙏
    நேர்காணல் அருமை, மகிழ்ச்சி 💥💥💥

  • @krishnarajvt2788
    @krishnarajvt2788 5 หลายเดือนก่อน +6

    She has not been singing for decades still I can see the Tamil people talking about Jency Ma'am and the recognition she earned in Tamilnadu. Her voice resembled P.Suseela Amma, I felt like that.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 19 วันที่ผ่านมา +2

    மறக்க முடியுமா ஜென்சிம்மா பாடல்களை அற்புதமான குரல் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் ம்மா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 6 หลายเดือนก่อน +4

    What a beautiful conversation between you two. Especially he is giving so much of respect, space to Jency amma. Thanks jency amma for giving soulful songs to us which heels us every time. God bless you and your family.

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 4 วันที่ผ่านมา +1

    ஜான்ஷி.. அருமையான எனக்கு பிடித்த பாடகி... "என் வானிலே" பாடல் கேட்டக கேட்டக அருமை...❤❤தனித்துவமான குரல்❤️❤️👍

  • @nkhanremo
    @nkhanremo หลายเดือนก่อน +4

    Jency Amma Vazhika Valamudan, Your die heart fan naan. Thank you Amma, Thanks Raaja Sir and Universe. Thanks Shaji sir for the interview.

  • @viralR8
    @viralR8 6 หลายเดือนก่อน +6

    👆மென்மையான உணர்வுகளின் ஞாபகத் தூண்டுதல் இந்த நேர்காணல் ..!! வாழ்த்துகள் ஷாஜி சார்..!🤝💐🤝💐

  • @dharshansridharshan8586
    @dharshansridharshan8586 5 หลายเดือนก่อน +5

    அற்புதமான குரலின் அருமையான பதிவு ஷாஜி சார்.ஜெஸ்ஸி அக்கா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்🎉🎉

  • @Sridhar-h5f
    @Sridhar-h5f 4 หลายเดือนก่อน +4

    I am big fan of her unique voice
    May god bless you mam live many more years with all the blessings ❤❤❤

  • @AadeeshwaranChellamuthu
    @AadeeshwaranChellamuthu 5 หลายเดือนก่อน +5

    Please give a come back Jency Mam --❤❤❤❤❤

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa หลายเดือนก่อน +2

    I m 51 years old
    Still now listen jency songs
    All time ever green legend

  • @mohankumark8717
    @mohankumark8717 24 วันที่ผ่านมา +3

    Omg, Jency...en vaanile...ore vennila...indha paatukahave Jency was born...❤🎉

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 4 หลายเดือนก่อน +4

    தேன் குரலுக்கு அற்புதமான ஜீவன்.,... இவர்

  • @vijik7360
    @vijik7360 8 วันที่ผ่านมา +1

    Superb voice 🎉 Jensy Antony God bless you ever🎉

  • @marimuthu.p8261
    @marimuthu.p8261 23 วันที่ผ่านมา +3

    வசீகர குரல்.வாழ்த்துக்கள்.

  • @vmggb
    @vmggb 6 หลายเดือนก่อน +7

    Your interaction is very good shaji keep rocking

  • @MaithilySriskandarasa
    @MaithilySriskandarasa หลายเดือนก่อน +4

    30 பாட்டிலே முழு உலகமும் மயங்கிக்கிடக்கிறதே. ஆயிரம் ஆயிரம் பாட்டு பாடத்தேவையில்லை. அத்தனையும் முத்தான பாடல்கள்.This is destiny.but you have won your family life.
    என்றும் உங்கள் இசை எங்களின் நெஞ்சங்களில் தேனாகப் பாயும்.
    Im from Srilanka.
    Thanks for sharing latest interview for this channel.

  • @RajanRamakrishnan-vm5tv
    @RajanRamakrishnan-vm5tv 16 วันที่ผ่านมา +1

    ❤Jensy akka. Super voice❤

  • @gladstonjoseph7864
    @gladstonjoseph7864 24 วันที่ผ่านมา +2

    She is a unique singer. voice is so sweet.

  • @yeskay3211
    @yeskay3211 25 วันที่ผ่านมา +2

    Unique voice..30 incomparable songs .❤

  • @sureshks7130
    @sureshks7130 หลายเดือนก่อน +2

    Jancy Amma please come back..really awaiting to listen your voice Amma..

  • @Wanderer_1982
    @Wanderer_1982 6 หลายเดือนก่อน +2

    Wow, simply superb! I've been eagerly awaiting this interview with Jency, and at last, this channel has delivered.

  • @saransaran8390
    @saransaran8390 2 วันที่ผ่านมา

    Jency மேடம்... ப்ளீஸ்... மறுபடியும் பாடுங்க 🙏... உங்களுக்கு நெறைய ரசிகர்கள் இன்னும் இருகாங்க... மறுபடியும் உங்க இனிய குரல் கேட்க ஆவலாக உள்ளோம்... 🙏🙏🙏

  • @gopisathasivan8433
    @gopisathasivan8433 22 วันที่ผ่านมา +1

    தமிழ்ப் பாடல் ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜென்சி அம்மா ❤❤❤

  • @subramaniamramasamy9484
    @subramaniamramasamy9484 18 วันที่ผ่านมา +2

    such nice interview

  • @suresharumugam6069
    @suresharumugam6069 5 หลายเดือนก่อน +3

    My fav singer... soulful voice..

  • @PleaseDontCare
    @PleaseDontCare 22 วันที่ผ่านมา +1

    பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே ❤❤❤❤

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 7 วันที่ผ่านมา

    அடடா she is very great i can't say no words in any language about this singer jancy

  • @prakashmiranda554
    @prakashmiranda554 29 วันที่ผ่านมา +2

    GOOD👍 🎤SINGER👩‍🎤
    Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 👍👍👍💖❤💚💜🖤🧡💛💝💕

  • @oneworld2724
    @oneworld2724 21 วันที่ผ่านมา +1

    Happy for mam success and Raja Sar tamil worlds owe you a lot.

  • @midhunsr3131
    @midhunsr3131 6 หลายเดือนก่อน +3

    ❤️❤️🤗Jensyamma

  • @gp2134
    @gp2134 4 หลายเดือนก่อน +3

    EVERGREEN SONGS. sweet voice

  • @mahaboobbasha580
    @mahaboobbasha580 11 วันที่ผ่านมา +1

    சூப்பர் என்னை பாட்டு வைத்து மனதை எங்கெங்கேயோ அழைத்து சென்றவர்.. இவர் வாழ்க வளமுடன்.
    பேட்டி எடுத்தவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @noornishanisha227
    @noornishanisha227 22 ชั่วโมงที่ผ่านมา

    Realy amezing Madam ❤🎉🎉

  • @gowthamraj3574
    @gowthamraj3574 6 หลายเดือนก่อน +2

    melting voice,,, your song will travel along isainani music forever.........

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa หลายเดือนก่อน +1

    I ❤️all jency songs
    Long live akka

  • @krishnas4766
    @krishnas4766 2 หลายเดือนก่อน +6

    மேடம் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாட்டு. என் வானிலே பாட்டு அடி பெண்ணே பொன்னூஞ்சல் பாட்டு அத்தனையும் அருமை. 19 கிட்ஸ்க்கு உண்மையிலேயே பிடித்த பெண பாடகி நீங்கள் மட்டும் தான். நீங்கள் ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் இது தான் உண்மை. மற்ற பாடகிகள் அத்தனை பேரும் மிமிக்ரி போன்று பொய் குரலில் தான் பாடுவார்கள். உங்கள் குரலே தேன் போன்றது இயல்பாகவே. நீங்கள் இன்னும் தமிழ் சினிமாவில் பாட வேண்டும். எனக்கு வயது 53.❤

  • @bashakamal8856
    @bashakamal8856 16 วันที่ผ่านมา +1

    Jensy amma u r great

  • @Varathan-b2u
    @Varathan-b2u 6 หลายเดือนก่อน +2

    Such a melting and mesmerizing voice.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 20 วันที่ผ่านมา +1

    Sir nice interview thanks

  • @bikezip
    @bikezip 6 หลายเดือนก่อน +7

    I'm a fan respects madam

  • @vidyasvlogsrecipes5775
    @vidyasvlogsrecipes5775 หลายเดือนก่อน +2

    An amazing singer. Huge love n respect maam

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa หลายเดือนก่อน +2

    Akka neenga pada vendum

  • @RajanRamakrishnan-vm5tv
    @RajanRamakrishnan-vm5tv 16 วันที่ผ่านมา +1

    ❤God bless you 🌹🌹🌹🌹🌹❤️🙏

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 20 วันที่ผ่านมา +1

    En vanilay oray venila hits song Edhayam poguthey nice song

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 4 หลายเดือนก่อน +1

    Iru paravaigal malai muzhuvathum paranthana thirindhana.. Deiveega raagam thigattadha paadal.... En gaanam indru arangaerum..... Poo malarandhida nadamidum ponmayilae...... Idhayam pogudhey..... ❤❤❤

  • @mka4379
    @mka4379 5 หลายเดือนก่อน +4

    Tamil industry missed her......

  • @sirajbabu7756
    @sirajbabu7756 15 วันที่ผ่านมา +1

    Darling Darling song super Mam.(priya)

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 6 วันที่ผ่านมา

    ஆயிரம்மர்களேமலருங்கள்...பள்ளிப்பருவத்தில்75.76..80களில்இப்பாடல்கேட்கும்போது..மனதில்இனம்புரியாதபாசம்அன்று..இன்றும்60தாணாடியபிறகும்..திருமதி..ஜென்சியின்..குரல்கேட்கமிகவும்இனிமையாகவும்..70களில்வந்தவசந்தகாலம்இன்றும்இளமையாகமனதில்...என்வானிலேஒரேவெண்ணிலா...ஜென்சிஅம்மா..

  • @jayasuriya3404
    @jayasuriya3404 19 วันที่ผ่านมา +1

    💞 Jency mma 💐

  • @chandranerer1255
    @chandranerer1255 หลายเดือนก่อน +1

    Very talented singer Jency Amma.

  • @rolands1375
    @rolands1375 วันที่ผ่านมา

    Jency madam voice excellent enum avunga sogs katetuerukan

  • @ponnukumar2871
    @ponnukumar2871 6 หลายเดือนก่อน +3

    Great , Great,

  • @ramkrishnan2809
    @ramkrishnan2809 5 หลายเดือนก่อน +1

    everyday enjoying mam voice from any movies. thank you so much mam,

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 วันที่ผ่านมา

    Song "meenkudi theril manmatha rajan " in Karumbuvil is the best of the best from Jency madam

  • @Sittu3
    @Sittu3 6 หลายเดือนก่อน +4

    Cute voice mam

  • @mmuthuashwin
    @mmuthuashwin หลายเดือนก่อน +1

    One and only divine song En vanilae drug song while I am high when I hear that song

  • @snpillai4393
    @snpillai4393 6 หลายเดือนก่อน +2

    Great singer
    Salute you ma’am

  • @s.tamilarasi1781
    @s.tamilarasi1781 6 หลายเดือนก่อน +1

    Good bless you Ma... Really I am proud of you Ma

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 17 วันที่ผ่านมา +1

    Great singer 🎉🎉

  • @krishnarajvt2788
    @krishnarajvt2788 5 หลายเดือนก่อน +1

    Malayalam singer Lathika too did the sme mistake. Acquired a GOVT job and confined their lives init..

  • @aruldanny
    @aruldanny วันที่ผ่านมา

    Indrum Tamil Nadu Padal ketpathu Jhansi 78.to.90 Tamil hit song Padal varigal. Priya. puthiyavarpugal. innum Pala Pala.. hit song.👌

  • @spkumar5981
    @spkumar5981 6 หลายเดือนก่อน +5

    Sir your interviews are excellent you ask nicely

  • @srinivasraj2805
    @srinivasraj2805 6 หลายเดือนก่อน +1

    பி சுசிலா அம்மா அவர்களும் பாடும்போது அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்கும் ஆனால் அவர் தமிழில் பேசும்போது மட்டும் கொஞ்சம் உச்சரிப்பு பிழையாக இருக்கும் அழகாக பாடத்தெரிந்தவர்களுக்கு அழகாக பேசத் தெரிவதில்லை அழகாக பேசத் தெரிந்தவர்களுக்கு அழகாக பாடத் தெரிவதில்லை இந்த இரண்டு விஷயங்களில் பாடுவதிலும் பேசுவதிலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வல்லவர்

  • @s.tamilarasi1781
    @s.tamilarasi1781 6 หลายเดือนก่อน +2

    Very nice so sweet Amma....❤❤❤❤❤

    • @s.tamilarasi1781
      @s.tamilarasi1781 6 หลายเดือนก่อน

      God bless you Ma.. Really I am proud of you Ma🎉🎉

  • @ramanvarshini956
    @ramanvarshini956 29 วันที่ผ่านมา

    We need not say much about you mam. Simply different voice. We never forget you. Your very good looking

    • @andhimazhaitv
      @andhimazhaitv  29 วันที่ผ่านมา

      Thanks for your kind words, and for your continued support 🙏

  • @maniyamsinnasamy6554
    @maniyamsinnasamy6554 7 วันที่ผ่านมา

    மறக்க முடியாத பாடல்கள் தந்த மறக்க இயலாத பாடகி

  • @syedzakir9127
    @syedzakir9127 หลายเดือนก่อน

    That period Songs very Fair.,now a days the Generation changed.her lone songs are very Super O Super..the new generation can accept Or not,but ,i dont know her.songs,to the new decade youyth if theyorc zccepted.

  • @VedicAstroinEnglish
    @VedicAstroinEnglish 2 วันที่ผ่านมา

    AR Rahman should invite her for an epic song..... Millions will appreciate

  • @ravindranathn5817
    @ravindranathn5817 5 หลายเดือนก่อน

    Her voice was and it would always be unique

  • @sajimonphilip775
    @sajimonphilip775 5 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉👍🏽👍🏽hai shaji interviews ർ good.... Iam siji

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa หลายเดือนก่อน +2

    Akka unga padathai thottu vanganum

  • @arultalkies3296
    @arultalkies3296 5 หลายเดือนก่อน +2

    I have seen his interviews with singers and his intention is to get negative comments about ilayaraja. Such a worst guy and he is thinking he is good in music and he belives he knows more about music and its industry.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 20 วันที่ผ่านมา

    Madam your christian song very nice I like your voice God bless you madam 🙏

  • @RajanRamakrishnan-vm5tv
    @RajanRamakrishnan-vm5tv 16 วันที่ผ่านมา

    ❤Avadharakan super voice❤

  • @NithinFiles-lw2dj
    @NithinFiles-lw2dj หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி.. ஜின்சி மேடம் தமிழர்களுக்கு கிடைத்த அறும் பெரும் பொக்கிஷம்.வாழ்த்துக்கள் sir.

  • @sundeepmarshall8518
    @sundeepmarshall8518 6 หลายเดือนก่อน

    Awesome ❤❤

  • @balaji28k
    @balaji28k 4 หลายเดือนก่อน +2

    Big fan of you✨ Jenncy ma❤️

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 4 หลายเดือนก่อน +1

    Her voice peculiar. Enn vanilae my fav

  • @vasanthanbalasundaram3489
    @vasanthanbalasundaram3489 หลายเดือนก่อน

    Jensi mam always great but anchor is outstanding how comfortable

  • @Rakshasan34
    @Rakshasan34 หลายเดือนก่อน

    En vaanile ore vennila ❤❤❤

  • @nsma1602
    @nsma1602 หลายเดือนก่อน

    Jenncy super singer.wov

  • @deepakluther4964
    @deepakluther4964 28 วันที่ผ่านมา

    Dont disrupt the flow interviewer. Ask the question and keep quiet.

  • @MathialaganSelvanayagam
    @MathialaganSelvanayagam 29 วันที่ผ่านมา

    Great singer mam

  • @ciasiva971
    @ciasiva971 4 หลายเดือนก่อน

    Noone can copy jenny's voice ஒரு கோவில் மணிக்கு ஈடான குரல். We didn't deserve to listen to her songs for 40 years.

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 2 หลายเดือนก่อน

    Amma voice beyond compare

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 7 วันที่ผ่านมา

    You don't say retired life she is not so retired

  • @padmajothim5133
    @padmajothim5133 หลายเดือนก่อน

    Super ma

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @theonlywoo2724
    @theonlywoo2724 6 หลายเดือนก่อน

    Sir, please allow her to speak

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa หลายเดือนก่อน

    Arumiyana kural
    Uyer vittadunam pola irukku

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 17 วันที่ผ่านมา

    தெய்விக குரல் அம்மா தங்களுடையது. தங்கள் குரல் போல் பாட இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். யார் இந்த பாடல்
    பாடியது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. பிறகு தான் தெரிகிறது இந்த அம்மா என்று. அவ்வளவு இனிமையாக இருக்கும். சிறந்த பாடகர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது இல்லை. எதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்

  • @dhatchukutty2276
    @dhatchukutty2276 หลายเดือนก่อน +1

    South indians and north indians also best singera not malayali's are best ❤