அருமையான குரல் வளம் பெற்ற முகேஷ் அவர்களே. நீங்கள் நமது தமிழ் இனதிற்கே பெருமை.... நான் கேட்டு அசந்த பாடல், "அமுதும் தேனும் எதற்கு..." எனக்கும் பாடுவதில் அதீத ஆர்வம் உண்டு.... நானும் இந்த பாடலை பாட முயன்றேன், முடியவில்லை.... உங்கள் திறமைக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்🙏🌹
Mukesh is a humble person , I like his songs very much , Today I came to know his original name, What a great artist he is . Love from Bangalore India.
நானும் அந்த பாடலை கேட்டு உணா்ச்சிவசப்பட்டேன்..முஸ்லிம் பாடகா் என்று அறியும்"போது ..எப்படி இந்து ஆண்மீக பாடலை உணா்வு பூா்வமாக எல்லோரையும் தியான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டாா். சிலா் அழுது விட்டனா். மதம் கடந்த மனநிலை, சமநிலை அவா் அறியாமல் அவரிடம் உள்ளது. அவரின் எளிமை, தன்னடக்கம் என்னை மிகவும் கவா்ந்தது. சினிமாதுரை இவரை நல்ல அாத்தமுள்ள பாடல்களுக்கு பயன்படுத்த பயன்படுத்த வேண்டும். ஆழமான கதை உள்ள படங்களுக்கு இவரின் பாடல் கூடுதல் பலம், TMS போல....வாழ்த்துக்கள் முகேஷ்!!
Mukesh is a very good sinker of high pitch.Mr Salem Eswar music director will appreciate him and his talent.It is a Gods gifted voice Long live Mukesh.Tiruppurz.Kandasamy
அருமையான பாடகர். திரைத் துறை இவரை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும். கர்ணன் பாட்டு ஆயிரம்.... மற்றும் உள்ளத்தில் நல்ல உள்ளம், இன்னும் சில songs கேட்டிருக்கிறேன். இவர் பாடுகிறார் என்றால் ஆர்வமாக கேட்பேன். Best wishes
முகேஷ் அவர்களே நீங்கள் பல்லாண்டு நலமாக வளமுடன் வாழவேண்டும். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்கள் குரல் வளமும் சங்கீத ஞானமும் மேலும் மேலும் மேம்பட தமிழர்கள் அனைவரும் இறைவனை வேண்டுவோம். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். 🙏🙏
இன்றைய தலைமுறையினைர்க்கு உயிரோட்ட மான பழைய தமிழ் பாடல்களை உலகமெங்கும் வாழும் தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் பா டிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறை TMசௌந் த ர ராஜன்
முகேஷ் என்றால் என்ன பீர் முகமது என்றால் என்ன ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம். ஆண்டவன் கொடுத்த கொடையும் முயற்சியும் நல்ல ஆசான்கள் வழிகாட்டிகள், தன் மகனது திறமையை புரிந்து வழி அமைத்த தந்தை இவர்களின் மொத்த மூலதனம்தான் முகேஷ் வாழ்த்துக்கள். எனக்கும் பிடிக்கும்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி சாதனையாளனாக 😀த. ஞானி,பிரான்ஸ் ( யாழ்ப்பாணமண்)
சுவாசிக்கும் காற்று போல,இசைக்கு எந்த வேறுபாடுமில்லை.முகேஷ் ஒர் திறமையுள்ள இசை கலைஞர். கேள்வி ஞானம் புலமை கொண்டவர். ராஜகீதத்தில் ஓரே ராகத்தில் பல பாடல்களும்,அதோடு சன் டிவி யில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் மேற் குறிப்பிட்ட ஓரே ராகம் பல பாடல்களை பாடி அசத்தினார்.பிரமிக்க வைத்தார்..!! திரைப்பட பின்னனி பாடகராக சில பாடல்கள் பாடியிருந்தாலும்,நல்ல குரல் வளம் கொண்ட இவர் பிரபல பாடகராக ஜொலிக்க வாழ்த்துக்கள்..!!
Mukesh recently I hear your voice. I have melted. Every time, every where I have heard your voice. When I go to sleep I heard your voice. Hats of you. Valka valamudan
Great. Good luck Mukesh. Interview should be like this, see how the interviewer is not intervening when the guest is speaking. Many interviewers doesn't know this. They talk more than the guest. Special thanks to interviewer.
I haven't listened to his songs much but I remember how everyone cried when he sang the song "kettathai kudupavane Krishna Krishna" in Super Singer as a guest.
Mukesh வாழ்க வளர்க உங்கள் புகழ்.பல குரல் பாடகர் . உங்கள் பல பல பாடல்களை நிறையவே பிடிகாகும். வாழ்த்த வார்த்தை கிடைக்க வில்லை. நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். கடவுள் ஆசி என்றென்றும் வுங்களுக்கு துண்டு. வாழ்த்துக்கள்
இவருக்கு இறைவன் அருளால் வளர்ச்சிக்கு சில பேர் உதவியிருக்கிறார்கள். ப்ராக்டிக்ஸ் பன்ன செய்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒரு TMS பாடகர் எனக்கு ஹைபிட்ச் வரும் இதுவரை என்னை வளர்க்க அல்லது சொல்லிக்கொடுக்க அல்லது வாய்ப்பு கொடுக்க ஒரு நபர் கூட கிடைக்கவில்லை இதுதான் சிலபேருடைய துரஷ்டம்
முகேஷ் அவர்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் தவராமல் பார்க்க கூடியவன்.தங்கதலைவரின் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் இவர் பாடியதை தினந்தோறும் கேட்பேன்.
தம்பி,உங்கள் நன்றி உணர்வும் சாருகேசி இராகத்தில் கோர்வையாக சில பாடல்கள் பாடியதைக் குறிப்பிடும்போது அதன் மூலம் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டீர்களே அதுதான் சிறப்பு! தங்களை ஏற்றிவிட்ட ஒவ்வொருவரையும் மறக்காமல் குறிப்பிட்டது நல்ல செயல்! நீங்கள் முசுலீம் என்பது எனக்கே இப்பொழுதுதான் தெரியும்! இது பெரியார் மண்;மனங்களைப் பார்க்கும் ... மதங்களைப் பார்க்காது!
Contentment 💅.My obeisance to Mukesh ji. Precisely your voice quality is so good and ur service in music still required.I wish I could smell ur sonorous voice is so good.No boundaries of ur music knowledge of ur music journey 🙏.
சார் நீங்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் எப்படி உங்கள் மதத்தினர் உங்களை பக்திப்பாடல்கள் பாட அனுமதிக்கிறார்கள்? உங்கள் குரல் மிகவும் அருமை அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. AR ரகுமான் சாரின் தாயார் விபூதி பூசியவர்களையே உள்ளே எடுப்பதில்லையாம் அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி பெயர் மாற்றி,பக்திப்பாடல்கள் பாடுகிறீகள்.
Shri Mukesh is humble and a talented singer If he had adopted his own style he would have emerged a popular singer. Even the great singer of Hindi film was advised by the great music director Naushad not to follow the great singer K L Saigal. Then only Mukesh started to sing on his natural voice. My best wishes to our Mukesh
நல்ல குரல் வளம்,,,, திறமை,,,, உள்ளவர்,,,என்ன,,,,,திரைப்படங்களில் வாய்ப்பு அதிகம் இல்ல,.......................................,,பைத்தியம்,,பிஞ்ச தலையன்,,குடிகாரன்,,,மந்தி,போன்றவர்களுக்கு தான் அதிக வாய்ப்பை கொடுக்கிரங்க,,,அவனுக பாட்டு பாடி கெடுக்கிறானுக,,,
யாழ் இனிது அதுபோல் உங்கள் குரல் இனிது. உங்களின் குரலுக்கு என் சல்யூட்🎸🎸🎸🪕🪕🪕🎻🎻🎻
திரு. பீர்முகமது
மதத்தை விட மனிதர்கள் என்ற ஒற்றுமைக்கு அடியேனின் வணக்கங்கள் வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க தோழரே
முகேஷ் என்றாலும் பீர்முகமது என்றாலும் இசைக்கும் குரலுக்கும் திறமைக்கும் முன்னால் எல்லாம் ஒன்றுதான் வாழ்த்துக்கள்
முகேஷ்..நீங்கள் தமிழ் பேசும் தமிழன்..அதனால் தான் எங்கள் ஆதரவு உங்களுக்கு...இஸ்லாம், சைவம், வைணவம், கிருத்துவம் எல்லாம் நம் மனித நெறிகள்...அவ்வளவுதான்
அருமையான குரல் வளம் பெற்ற முகேஷ் அவர்களே. நீங்கள் நமது தமிழ் இனதிற்கே பெருமை.... நான் கேட்டு அசந்த பாடல், "அமுதும் தேனும் எதற்கு..." எனக்கும் பாடுவதில் அதீத ஆர்வம் உண்டு.... நானும் இந்த பாடலை பாட முயன்றேன், முடியவில்லை.... உங்கள் திறமைக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்🙏🌹
ஒரு இஸ்லாமிய சகோ என்ன ஒரு ஆளுமையான் குரல் வளம்...இன்று தான் தெரிகிறது....இன்னொரு ஜேசுதாஸ்....வேற்றுமையில் ஒற்றுமை... ஜனநாயகம் வாழ்க
அற்புதமான பாடகர் திரு.முகேஷ், எனக்கு மிகவும் பிடித்த சிறந்த பாடகர்.வாழ்த்துக்கள்.
Great voice
Pig. Pig
இவர் பாடும் கர்ணன் படப்பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம்...அருமை.கேட்பவர் உள்ளம் உருக கண்ணில் நீர் வழிய மனதை பறிகொடுப்பர்..இது 100/100 உண்மை.
உண்மை😢
.
நீங்க தாங்கபச்சை தமிழன்
எந்த்தனைப் பேரை கதி களங்கவைத்தது உங்கள் குரல்
கண் கலங்க வைத்தது உங்கள் பாடல்,.
வாழ்த்துக்கள்.
Mukesh is a humble person ,
I like his songs very much ,
Today I came to know his original name,
What a great artist he is .
Love from Bangalore India.
முகேஷ்.... நமக்கு கிடைத்த பொக்கிஷம்... வாழ்த்துகள்
This is great and true opinion.thank you😊😊😊
கலைக்கும் கலைஞனனுக்கும் மதம் இல்லை நண்பா, நீ என்றென்றும் வாழ்க வளமுடன்.
முகேஷ் சார் உங்கள் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. You are a gentleman. God bless you.
முகேஷ் குரல் வளம் மிக அருமை : என் மனம் சுமையாக இருக்கும் போதெல்லாம் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை தான் கேட்பேன்
இவர் மேடைகளில் பாடும் பாடல்களில் என் மனதை
மிகவும் கவர்ந்த பாடல்
கர்ணன் படத்தி்ல் வரும் சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம்
For me also
No words to appreciate his talent
நானும் அந்த பாடலை கேட்டு உணா்ச்சிவசப்பட்டேன்..முஸ்லிம் பாடகா் என்று அறியும்"போது ..எப்படி இந்து ஆண்மீக பாடலை உணா்வு பூா்வமாக எல்லோரையும் தியான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டாா். சிலா் அழுது விட்டனா். மதம் கடந்த மனநிலை, சமநிலை அவா் அறியாமல் அவரிடம் உள்ளது. அவரின் எளிமை, தன்னடக்கம் என்னை மிகவும் கவா்ந்தது. சினிமாதுரை இவரை நல்ல அாத்தமுள்ள பாடல்களுக்கு பயன்படுத்த பயன்படுத்த வேண்டும்.
ஆழமான கதை உள்ள படங்களுக்கு இவரின் பாடல் கூடுதல் பலம், TMS போல....வாழ்த்துக்கள் முகேஷ்!!
மனமார்ந்த வாழ்த்துகள் முகேஷ்,தங்கள் திறமை தனித்தன்மை வாய்ந்தது. உண்மையான இசைக்கு மதம் எந்த தடையும் இல்லை.
Super Mr. Mukesh ..... You have excellent voice 👍👍👍👍👍 All the best !!
Mukesh is a very good sinker of high pitch.Mr Salem Eswar music director will appreciate him and his talent.It is a Gods gifted voice Long live Mukesh.Tiruppurz.Kandasamy
I love to hear all ur old songs, I am your hard core fan.❤❤❤🎉🎉🎉🎉
Mukesh is highly talented. God bless him for a bright future.
அருமையான பாடகர். திரைத் துறை இவரை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும். கர்ணன் பாட்டு ஆயிரம்.... மற்றும் உள்ளத்தில் நல்ல உள்ளம், இன்னும் சில songs கேட்டிருக்கிறேன். இவர் பாடுகிறார் என்றால் ஆர்வமாக கேட்பேன். Best wishes
தம்பி முகேஷின் குரல் இயற்கையின் அருட்கொடை.
முகேஷ் அவர்களே நீங்கள் பல்லாண்டு நலமாக வளமுடன் வாழவேண்டும். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்கள் குரல் வளமும் சங்கீத ஞானமும் மேலும் மேலும் மேம்பட தமிழர்கள் அனைவரும் இறைவனை வேண்டுவோம். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். 🙏🙏
எனக்கு பிடித்த பாடகர் முகேஷ் சார் உங்கள் குரல் என்னை மிகவும் பாதித்தது
அல்லாவுக்கு நன்றி எல்லாருக்கும் நன்றி 😃😃😃
Super mukesh,
Songs all are super.
esspecialy. Mama mapiley with shamu.
வாழ்த்துக்கள் தம்பி, நீங்கள் மேலும் மேலும் புகழ்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ! God Bless you 🙏❤️👍
Mugesh I love your voice and songs very much. God bless you.
எனக்கு பிடித்த பாடகர்களில் என் மனதில் முதலிடம் பிடித்தவர் முகேஷ் அவர்கள் தான். நான் முகேஷ் பாடும் பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன்.
Great voice. Long live Mr Beer Muhammad akas Mukesh.
Mukeshji You are highly gifted and blessed artist, but unfortunately underutilized. You are very humble and is grateful to those who supported you.
இன்றைய தலைமுறையினைர்க்கு உயிரோட்ட மான பழைய தமிழ் பாடல்களை உலகமெங்கும் வாழும் தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் பா டிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறை TMசௌந் த ர ராஜன்
முகேஷ் என்றால் என்ன பீர் முகமது என்றால் என்ன ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம். ஆண்டவன் கொடுத்த கொடையும் முயற்சியும் நல்ல ஆசான்கள் வழிகாட்டிகள், தன் மகனது திறமையை புரிந்து வழி அமைத்த தந்தை இவர்களின் மொத்த மூலதனம்தான் முகேஷ் வாழ்த்துக்கள். எனக்கும் பிடிக்கும்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி சாதனையாளனாக 😀த. ஞானி,பிரான்ஸ் ( யாழ்ப்பாணமண்)
Mugesh l like your singing style.
sing with smile
மனித சாதி, மனித மதம் எல்லாவற்றிற்க்கும் மேலாக எல்லோரும் உயிருடன் மனிதர்கள் இல்லையேல் பிணம். எனக்கும் உங்கள் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்
Art has no religion.mr peer mohd mukesh .Allah and Ayappa bless you
சுவாசிக்கும் காற்று போல,இசைக்கு எந்த வேறுபாடுமில்லை.முகேஷ் ஒர் திறமையுள்ள இசை கலைஞர். கேள்வி ஞானம் புலமை கொண்டவர். ராஜகீதத்தில் ஓரே ராகத்தில் பல பாடல்களும்,அதோடு சன் டிவி யில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் மேற் குறிப்பிட்ட ஓரே ராகம் பல பாடல்களை பாடி அசத்தினார்.பிரமிக்க வைத்தார்..!! திரைப்பட பின்னனி பாடகராக சில பாடல்கள் பாடியிருந்தாலும்,நல்ல குரல் வளம் கொண்ட இவர் பிரபல பாடகராக ஜொலிக்க வாழ்த்துக்கள்..!!
Bro neenga trichya
ஹிந்தி பாடகர் முகேஷ் போல உங்கள் குரல் மிக இனிமை!
Unga voice is very nice Mukesh ex,ullathil Nalla ullam song amazing great voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Superb mukesh.... Beautiful voice 👌👍🏻
His is an good singer...
Mukesh.....he will sing all old songs as original one nice singer.,...Particularly T.M.S.
Mukesh recently I hear your voice. I have melted. Every time, every where I have heard your voice. When I go to sleep I heard your voice. Hats of you. Valka valamudan
Great. Good luck Mukesh. Interview should be like this, see how the interviewer is not intervening when the guest is speaking. Many interviewers doesn't know this. They talk more than the guest. Special thanks to interviewer.
SUPER SUPER BRO
A great singer.i like him very much.great at tamil pronounciation
ASPIRING JOURNEY OF MUKESH...Nice to hear. You have a great grasping power
Mukesh,unga voice enakku romba pidikum.vazhga valamudam
Mukesh hi I love your voice and Songs very much..God BLESS you Sir
முகேஷ் தமிழால் தமிழராய் உங்கள் குரலால் பெருமை கொள்வோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Mukesh good singer Tamil cinema has to use more.he sunged poovey illaya poovey in illaya raja orchestra amazing.👍
Amazing lovely singer Thiru. Mugesh.... Congrats sir
I haven't listened to his songs much but I remember how everyone cried when he sang the song "kettathai kudupavane Krishna Krishna" in Super Singer as a guest.
தமிழ் சினிமா இவரை சரியாக பயன் படுத்திருக்க வேண்டும்.
Mukesh வாழ்க வளர்க உங்கள் புகழ்.பல குரல் பாடகர் . உங்கள் பல பல பாடல்களை நிறையவே பிடிகாகும். வாழ்த்த வார்த்தை கிடைக்க வில்லை. நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். கடவுள் ஆசி என்றென்றும் வுங்களுக்கு துண்டு. வாழ்த்துக்கள்
Congratulations dear Mukesh.
பீர் முஹம்மது /முர்கேஷ் பாடல் கண்ணீர் கசிகிறது
My favorite singer,, my lovely brother
எல்லோரையும் மதிக்கும் குணம் உங்களுக்கு.நல்ல எதிர்காலம் இருக்கிறது.
உங்க திறமை அருமை 👌👌👌💐💐💐👍
We love you Mukesh...!
Long live...!!💓💓💓💓
Mugesh one of my favourite singer❤❤❤❤
இவருக்கு இறைவன் அருளால் வளர்ச்சிக்கு சில பேர் உதவியிருக்கிறார்கள். ப்ராக்டிக்ஸ் பன்ன செய்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒரு TMS பாடகர் எனக்கு ஹைபிட்ச் வரும் இதுவரை என்னை வளர்க்க அல்லது சொல்லிக்கொடுக்க அல்லது வாய்ப்பு கொடுக்க ஒரு நபர் கூட கிடைக்கவில்லை இதுதான் சிலபேருடைய துரஷ்டம்
தமிழனைன்று சொல்லடா.
தலை நிமிர்ந்து நில்லடா.
பீர் முகமதுவோ...
முத்துவோ...
முகேஷ்.
வாழ்த்துக்கள்
முகேஷ் அவர்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் தவராமல் பார்க்க கூடியவன்.தங்கதலைவரின் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் இவர் பாடியதை தினந்தோறும் கேட்பேன்.
வாழ்த்துக்கள் சகோ தொடரட்டும் உமது இசை பயனம்
Yes I first heard you at thulatha manamum thulum program. A good singer
தம்பி,உங்கள் நன்றி உணர்வும் சாருகேசி இராகத்தில் கோர்வையாக சில பாடல்கள் பாடியதைக் குறிப்பிடும்போது அதன் மூலம் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டீர்களே அதுதான் சிறப்பு! தங்களை ஏற்றிவிட்ட ஒவ்வொருவரையும் மறக்காமல் குறிப்பிட்டது நல்ல செயல்! நீங்கள் முசுலீம் என்பது எனக்கே இப்பொழுதுதான் தெரியும்! இது பெரியார் மண்;மனங்களைப் பார்க்கும் ... மதங்களைப் பார்க்காது!
சொரியார் மண் இல்லை தமிழர் மண்
You are always great Mukesh.
Very very very very talented sir Mukesh. 👏 Ungal sevai tamil music ulagathirku thevai.
Super brother very nice
Mukesh is my favourite singer and very talented person..
I wonder as to why he has not come to the lime light yet..
We have to support him..
அருமையான நினைவலைகள் நிறைந்த காணொளி, மென்மேலும் உங்கள் குரலால் எங்களை மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்👏👏👏
Contentment 💅.My obeisance to Mukesh ji. Precisely your voice quality is so good and ur service in music still required.I wish I could smell ur sonorous voice is so good.No boundaries of ur music knowledge of ur music journey 🙏.
Mukesh good man he is tone nice vazhuhe 🙏
Peer Mohammed or Mukesh you are dear to all.
சார் நீங்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் எப்படி உங்கள் மதத்தினர் உங்களை பக்திப்பாடல்கள் பாட அனுமதிக்கிறார்கள்? உங்கள் குரல் மிகவும் அருமை அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. AR ரகுமான் சாரின் தாயார் விபூதி பூசியவர்களையே உள்ளே எடுப்பதில்லையாம் அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி பெயர் மாற்றி,பக்திப்பாடல்கள் பாடுகிறீகள்.
Mukesh voice is super. வாழ்க வளமுடன் 🌹
Wonderful speech Mukesh Bro.
Amazing talent
God bless you Mukesh. You are a gifted singer.
Singer Mugesh,you are a great singer.We love the way you sing Tamil songs.Our congratulations to you,Mugesh👏👏👏
You are Great...!
❤❤❤❤❤ very nice 👍🙏👍👍👍💐💐💐💐
Singer Mukesh voice is great .
நல்ல குரல் வளம் அண்ணா.... வாழ்த்துக்கள்
mukesh is great he can sing around 11 different voices of different singers like MKT TMS etc
Vaazhthukkal Mukesh Sir 🌹👍
Super and very nice
அதிர்ச்சித் தகவல் எதுவுமில்லையே
அப்படி சொல்லலைன்னா நீங்க கிளிக் பண்ணமாட்டேங்கன்னுட்டுதான், அதிர்ச்சி தகவல் அப்படின்னு ஒரு பிட்ட போடுறது. இப்ப கிளிக் பண்ணீட்டிங்க பாத்தீங்களா? இதெல்லாம் தொழில் நேக்குமா . . .
பாய் உங்க கூட நானும் ராஜகீதம் குரல்தேர்வில் ராஜராஜசோழன் பாடினேன்..உங்க ரசிகன் நான் வாழ்த்துக்கள் பாய்
Nan sirkali ayya sangs nee illa thaivam illai padal padal paadinen en car adithu norukkapattathu... Neengal romba nalla varvenga...
Unga voice super sir.
I love yr voice and attitude
நல்ல பாடகர்
Mt mugesh.very good your speech
Shri Mukesh is humble and a talented singer
If he had adopted his own style he would have emerged a popular singer.
Even the great singer of Hindi film was advised by the great music director Naushad not to follow the great singer K L Saigal. Then only Mukesh started to sing on his natural voice.
My best wishes to our Mukesh
Good singer,
Please give chance all over cinema team
I love Mukesh.
I had seen him performing in Doordarshan in earlier times
Awesome
உள்ளத்தில் நல்ல உள்ளம்
Very good excellent singer
நல்ல குரல் வளம்,,,, திறமை,,,,
உள்ளவர்,,,என்ன,,,,,திரைப்படங்களில் வாய்ப்பு அதிகம் இல்ல,.......................................,,பைத்தியம்,,பிஞ்ச தலையன்,,குடிகாரன்,,,மந்தி,போன்றவர்களுக்கு தான் அதிக வாய்ப்பை கொடுக்கிரங்க,,,அவனுக பாட்டு பாடி கெடுக்கிறானுக,,,