LADAKH on XL| பயணம் இனிதே தொடக்கம் Kanyakumari Subscribers Meet| Ep-4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
  • #LADAKH_On_TVS_XL #Sivakasi
    If you wish to contribute 3J's efforts & Travel, then pls do support on below
    Gpay: 9894582069
    Phonepe: 9894582069
    Paytm: 9894582069
    Follow 3J official pages:
    / 3j_auto_expert_tamil
    / 3jautoexperttamil
    👉For Promotions Please Contact:
    E-mail: 3jautoexpert@gmail.com
    Thanks
    Jai Muni

ความคิดเห็น • 611

  • @3jautoexpert
    @3jautoexpert  2 ปีที่แล้ว +85

    Mic la konjam problem pola, so 1st day la record panna video ellame sound epdi than erukku, but Upcoming video la Mic change panniten.

    • @baskarswapna
      @baskarswapna 2 ปีที่แล้ว +4

      Ok Bro iam waiting for your daily updates

    • @mkscarnation
      @mkscarnation 2 ปีที่แล้ว +4

      It's ok bro ❤️
      Just oru voice over mattum pottu upload pannunga 💐🔥

    • @lokeshmanickam07
      @lokeshmanickam07 2 ปีที่แล้ว +1

      Bro naanum kovilpatti than bro , but naa hosur ls tvs la panren , so we cant meet bro😅😅

    • @killerboy1169
      @killerboy1169 2 ปีที่แล้ว +1

      Super

    • @bharathmrb7200
      @bharathmrb7200 2 ปีที่แล้ว +2

      1:46 Bro that's not Gandhi mandapam
      that is Vivekananda Rock

  • @mano1388
    @mano1388 2 ปีที่แล้ว +112

    உங்கள் லடாக் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் தம்பி .Mano from France 🇫🇷

    • @praveen306
      @praveen306 2 ปีที่แล้ว +3

      I love france...💙💙💙

    • @mano1388
      @mano1388 2 ปีที่แล้ว +2

      Thanku 🙏

    • @yuvarajr107
      @yuvarajr107 2 ปีที่แล้ว +1

      Immanuel macron

    • @Nishanga
      @Nishanga 2 ปีที่แล้ว +1

      Bro neenka Srilanka thane

    • @mano1388
      @mano1388 2 ปีที่แล้ว +1

      @@Nishanga Pondicherry

  • @Natu-im1ro
    @Natu-im1ro 2 ปีที่แล้ว +11

    தங்கள் பயனம் இனிதே நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். திருவள்ளுவர் சிலைக்கு பக்கத்தில் இருப்பது விவேகானந்தர் பாறை.

  • @p.chandru3253
    @p.chandru3253 2 ปีที่แล้ว +14

    உங்க பயணம் தொடரட்டும் கருப்பசாமி உங்களக்கு dunayakaerrukkum pro

  • @turbomodification9176
    @turbomodification9176 2 ปีที่แล้ว +3

    வேற லெவல் நண்பரே... என்னால இத நம்பவே முடியல.. உங்களோட நம்பிக்கைக்கும்.. மற்றவர்கள் ஸ்கூட்டர் மீது உள்ள கீழ்த்தரமான பார்வைக்கும் முற்றுபுள்ளி வையுங்கள்.. வாழ்த்துக்கள் நண்பரே...

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள்.. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.. 🇦🇪🇦🇪 துபாயில் இருந்து எமிரேட்ஸ் தமிழ் நியூஸ் 🇦🇪🇦🇪

  • @praveenr3044
    @praveenr3044 2 ปีที่แล้ว +28

    It's not going to be ride only. You are going to prove that anyone from lower CC bike can go Ladakh. Proud of you bro.

    • @TrillionaireDiary
      @TrillionaireDiary 2 ปีที่แล้ว

      Let's see. How his bike can move in ladak

  • @southwind4u
    @southwind4u 2 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள்..
    ஒரே லாடாக் தான் எங்க பார்த்தாலும்..🤣

  • @ajayjoelouis8722
    @ajayjoelouis8722 2 ปีที่แล้ว +4

    நண்பா வாழ்த்துக்கள் ....
    நண்பா இது காந்தி மண்டபம் இல்லை... விவேகானந்தர் பாறை... இரண்டாவது வந்தது காந்தி மண்டபம்.... பயணம் சிறக்க வாழ்த்துகள்.. 🔥🔥🔥

  • @jksview5744
    @jksview5744 2 ปีที่แล้ว +2

    நீங்கள்தான் ரியல் ஹீரோ ....பயணம் இனிதாய் அமைய நல்வாழ்த்துக்கள் ...

  • @alltype6972
    @alltype6972 2 ปีที่แล้ว +13

    Congratulations ungaloda payanam yarum pannathathu athuku all the best
    Aprem small request Gandhi mandavam illanga vivekananda mandapam Anna

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 ปีที่แล้ว +19

    அருமை நண்பரே..... தொடரட்டும் உங்கள் பயணம்.... வாழ்த்துக்கள்

  • @bala9767
    @bala9767 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் ஜெய் முனி அண்ணா 💐💐🥰

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 2 ปีที่แล้ว +1

    யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க காலப் பாட்டு இருந்தாலும் மக்கள் மொழி மதங்களால் வேறு பட்டு வாழ்ந்தாலும் மனித நேயம் என்னும் அன்பே அனைவரையும் இணைக்கிறது. தமிழன் அன்பு செலுத்துவதில் வல்லவன் என்ற உணர்வுடன் வேற்றுமையை பாராட்டி அவருக்கு எல்லோரும் நம் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் சென்று வருக, வாழ்த்துக்கள்!

  • @sivakumarrj5352
    @sivakumarrj5352 2 ปีที่แล้ว +8

    Bro today உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி 💐💐💐💐 உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் BRO 'S

  • @gowthamangowthaman9998
    @gowthamangowthaman9998 2 ปีที่แล้ว +2

    உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள் கவனமாக சென்று வாருங்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய. முனீஸ்வரர்துணை இருப்பார்

  • @VinothViews
    @VinothViews 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நாள் அப்பறம் ladakh series i watching 🔥🔥🔥🔥XL Thaan Main Highlight 🤩Super brother 😍

  • @solomonrajareekam2792
    @solomonrajareekam2792 2 ปีที่แล้ว +15

    I am watching your videos for first time
    I never seen such a responsible guy in my life
    I mean the way you talk and share the info"s
    Anyway you deserve my subscription
    😃😎

  • @manimanib9714
    @manimanib9714 2 ปีที่แล้ว +8

    உங்கள் லடாக் பயணம் மகிழ்ச்சியுடன் அமைய வாழ்த்துகள் நண்பா ❤️❤️❤️🛵🛵🛵

  • @OnlineAnand
    @OnlineAnand 2 ปีที่แล้ว +8

    பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว +10

    குமரேசன் அண்ணன் யையும் உங்களோட ladak கூட்டிட்டு போயிருக்கலாம்... Bro

  • @sureshmurugan1392
    @sureshmurugan1392 2 ปีที่แล้ว +5

    Bro தங்கள் பயணம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். BEST WISHES.Please use red colour reflector on your pillion load. KEEP SAFETY RIDE ALWAYS.

  • @Johnpranu
    @Johnpranu 2 ปีที่แล้ว +2

    90's Kids-ங்குறது சரிய இருக்கு TVS பாத்தாலே ஒட்டி பாக்க கேக்குறாங்க.. Drive Safe சகோ

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 ปีที่แล้ว +9

    That yamaha scooter has the R15 v3's engine bro. It can definitely do ladakh😁

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 ปีที่แล้ว +6

    The mandabam near valluvar statue is Vivekanandar mandabam bro.

  • @mkscarnation
    @mkscarnation 2 ปีที่แล้ว +20

    Congratulations bro 💐
    Drive safe and responsible 🖤

  • @suriyailanchezhian3275
    @suriyailanchezhian3275 2 ปีที่แล้ว +7

    Have a great journey bro and come back with amazing memories....suriya from Italy🇮🇹

  • @RamThanu1127
    @RamThanu1127 2 ปีที่แล้ว +2

    Ipdi poarathukku romba porumai vanum bro eny way all the best and safe drive brother God bless you 💥💥💥💥💥💥

  • @Vivek_View
    @Vivek_View 2 ปีที่แล้ว +5

    Safe journey bro, all the best.. pona ladakh trip la inspire aagi subscribe panna.. ippo next trip...

  • @Tamilology_OutofBox_
    @Tamilology_OutofBox_ 2 ปีที่แล้ว

    நெல்லையப்பா அருள் நிறைய வாழ்த்துக்கள்

  • @pubgnoobplayers151
    @pubgnoobplayers151 2 ปีที่แล้ว +2

    TVs bs6 Vera level vandi bro my first vandiyee TVs taa my work kuda daily naa use panraa summa sollanam naa semmaa TVs fans like here

  • @ganesanmahesh3457
    @ganesanmahesh3457 2 ปีที่แล้ว +4

    வணக்கம் நண்பரே...பயணத்தின் ஊடே எமக்கு மெயிலில் பதில் அளித்தமைக்கு நன்றி நன்றி ...உங்களுடன் நானும் பயணம் வர ஆசை என்ன செய்ய என் வயது 64....ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...இளமை...இடிக்கிறது...

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 ปีที่แล้ว +1

    வணக்கம், வாழ்த்துகள்
    வெற்றிகரமாக, பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.
    முக்கியமான இடங்களில் தேதி,நேரம் போடுங்கள் எங்களுக்கும் உங்களுடன் வரும் உணர்வு தெரிகிறது.

  • @masterplay3r228
    @masterplay3r228 2 ปีที่แล้ว +1

    Subscribed , Liked ,Commented Motivating Journey bro

  • @senthilk8653
    @senthilk8653 2 ปีที่แล้ว +6

    Hi bro happy to see so many subscribers meeting u . Happy & safe journey K to L. Hope to see many exciting videos🎥.

  • @sukumaransukumaran5257
    @sukumaransukumaran5257 2 ปีที่แล้ว

    எனக்கும் இரு சக்கரவாகனம் நான்கு சக்கரவாகனம் ஓட்டுவதில் அலாதிப்பிரியம் என்னால் முடியவில்லை.வயது 58.தம்பிகள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @ManiMani-do7mm
    @ManiMani-do7mm 2 ปีที่แล้ว +3

    இனிய மாலை வணக்கம் அண்ணா 👍

  • @sarankumar925
    @sarankumar925 2 ปีที่แล้ว +10

    Expected video correct notification varuthu 🔥🔥🤙🤙🤙🤙👌👌👌Safe ride bro

    • @Hi-ui2oc
      @Hi-ui2oc 2 ปีที่แล้ว

      👍👌🙏

  • @karthikeyank9312
    @karthikeyank9312 2 ปีที่แล้ว +1

    Congratulations bro Karthik from Ukraine

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 2 ปีที่แล้ว

      Neenga safe ah bro India vanthutingilaa

    • @karthikeyank9312
      @karthikeyank9312 2 ปีที่แล้ว

      @@thirupathipalaniappan8675 innum illa bro i miss my passport

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 2 ปีที่แล้ว

      @@karthikeyank9312 brother safe ah irukkingilaa ippa situation better ah irukkungla? Namma aalungalaam pakkathila irukanglaa

  • @m.senthilkumarkumar9131
    @m.senthilkumarkumar9131 2 ปีที่แล้ว

    ஜி நீங்க இந்த எக்ஸெல் வண்டி லடாக் போறததான் பெரிய ஒரு ஆர்வமா இருக்கு நீங்க ஸ்போர்ட்ஸ் பைக் ல போய் இருந்ததைவிட இந்த வீடியோவை பார்க்க பயங்கரமா இருக்கு வலிமை பட அப்டேட் மாதிரி நீங்க போடுற வீடியோவை பார்க்க பயங்கரமாக ஆர்வமாக இருக்கும்

  • @kowsalyasankar6050
    @kowsalyasankar6050 2 ปีที่แล้ว +2

    பயணம் சிறப்பாக வாழ்த்துக்கள்

  • @noormohamed7796
    @noormohamed7796 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வீடியோ முடிவில் அந்த இசை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் 👍🎉🎉

  • @Anonymous-xy6nh
    @Anonymous-xy6nh 2 ปีที่แล้ว +4

    11:44 Bro indha spot pakathula thaan en veedu. Tirunelveli Reddiarpatti hills 🖤🔥

  • @sivavlogstamil6242
    @sivavlogstamil6242 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ... வாழ்த்துக்கள்....❤️❤️👍👍 காரைக்குடி அல்லது தொண்டி பக்கம் வந்தால் பார்க்க வாரேன் ப்ரோ...

  • @nizambro1876
    @nizambro1876 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா.......from dubai🇦🇪

  • @karthikvictor3333
    @karthikvictor3333 2 ปีที่แล้ว +2

    So many try I'll travelled in my Dio bike but I think this is not to travel to long drive vehicle but I impressing you actually is not impossible to drive xL Ladakh but you drive vehicle try is possible Bro today I go to diobike in sengotti I watch bro jesus bless you bro

  • @nithish7298
    @nithish7298 2 ปีที่แล้ว +3

    Bro pondicherry vanga bro meet up kandipaa podunum bro I am waiting bro

  • @masterplay3r228
    @masterplay3r228 2 ปีที่แล้ว +1

    When you came back You saw 3+ Lakh subscribers

  • @mathi..
    @mathi.. 2 ปีที่แล้ว

    பயணம் சிறப்பாக அமையட்டும் என்று நானும் வாழ்த்துகிறேன்

  • @geniustradingpoint4150
    @geniustradingpoint4150 2 ปีที่แล้ว +4

    Best of luck . Waiting for new happy ride always and adventure.and new places bro

  • @murugesan1991
    @murugesan1991 2 ปีที่แล้ว +1

    Happy to see you at my home town shankar nagar 14:46

  • @techmahi3426
    @techmahi3426 2 ปีที่แล้ว +3

    Best wishes brother. Drive carefully

  • @saransha9256
    @saransha9256 2 ปีที่แล้ว +6

    Fix xl visor to avoid wind blast bro...

  • @lokavlogs7191
    @lokavlogs7191 2 ปีที่แล้ว +3

    All the best bro.. Have a safe journey.

  • @selvadamodaran7986
    @selvadamodaran7986 2 ปีที่แล้ว +6

    Bro athu GANDHI Mandapam ila, VIVEKANANDAR ROCK...... Just for information

  • @remionrex
    @remionrex 2 ปีที่แล้ว +1

    Please have a safe ride. It's definitely a worthy and memorable moments for your rest of life.
    Congratulations brother. Sending love from Madras ❤️ 🇮🇳

  • @sekarg3873
    @sekarg3873 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்

  • @ponnusamys4765
    @ponnusamys4765 2 ปีที่แล้ว +2

    Congratulations All the best safe ride bro

  • @madanchander6335
    @madanchander6335 2 ปีที่แล้ว +4

    Congrats bro, please inform, when you come to Bangalore ring road.

  • @AravindBoss
    @AravindBoss 2 ปีที่แล้ว +4

    Tvs xl value enna nu etha series la therichitum 💯😎

  • @Mrgiantrider
    @Mrgiantrider 2 ปีที่แล้ว +1

    Super brot.. naa antha singam movie edduta place ku 4 time vantturuka brot.. 💚💚😍😍

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 2 ปีที่แล้ว +5

    Congratulations bro be safe

  • @roksaranyt2284
    @roksaranyt2284 2 ปีที่แล้ว +3

    Mic problem but is not a big problem plz check your mobile settings and on mono audio after see that vlog is audio wonderful
    9:36 scooty type la Jupiter long ride ku super ah irukum bro.. pertol tank danger light kita dhan irukum ⚡

    • @janakiramans2298
      @janakiramans2298 2 ปีที่แล้ว

      Congratulations on your travel. Good luck

  • @mohankannappan7828
    @mohankannappan7828 2 ปีที่แล้ว +3

    ALL THE BEST BRO, TAKE CARE AND ENJOY ADVENTURE.

  • @watchappstatus1364
    @watchappstatus1364 2 ปีที่แล้ว +1

    Bro 3 days ago I ga kanakumari I viset all placce sun 🌄 is very havey and I victe false toti palam king place and more super bro....

  • @yuvaraj2248
    @yuvaraj2248 2 ปีที่แล้ว

    மீண்டும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பா ❤️❤️❤️

  • @ark7625
    @ark7625 2 ปีที่แล้ว +3

    Superb bro you are rocking 🔥🔥🔥
    Waiting for your next video 👍

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன்

  • @RuggedKing9190
    @RuggedKing9190 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணாத்த ❤️miss panniten Tirunelveli vanthu irukinga pakka mudiyala 😭 suppose tirupur vantha sollunga anna

  • @ashoknallasamy194
    @ashoknallasamy194 2 ปีที่แล้ว +2

    Bro unga kooda raasipurarathula inaiku photo eduthen Ashok from Erode 😍

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 ปีที่แล้ว

    உங்களால் முடியும் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.தம்பி.

  • @vinuthewarrior
    @vinuthewarrior 2 ปีที่แล้ว +1

    All the best Bro. I have subscribed your channel just for the level of confidence you have. Simply amazing. Many of my friends finding excuses for not exploring the places in bike ride and capacity of bike is also one of the reason. But you break the barriers to achieve your goals.. You definitely inspire me for the ladakh trip. Hats off and all the best Bro...
    Note: please post the plan, expenses and tips for us to plan for the ladakh Trip 🙏🏻

  • @marichamysamy7800
    @marichamysamy7800 2 ปีที่แล้ว +4

    Happy journey brother, take care

  • @baskarswapna
    @baskarswapna 2 ปีที่แล้ว +4

    best of luck good riding enjoy trip. bro some time your voice not getting in video

  • @satiszz109
    @satiszz109 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்❤️ bro from Australia🇦🇺

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... இனிய பயணம்...

  • @SAMSOBITHARAJ
    @SAMSOBITHARAJ 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.. நீங்கள் முதலில் சொல்லும் , அது காந்திமண்டபமில்லை, விவேகானந்தர் மண்டபம்

  • @shunmugamani7224
    @shunmugamani7224 2 ปีที่แล้ว

    Welcome thala i m thoothukudi super bro yepadiyo nama yeriya vanthutinga pola inaiku antha rettiyarpatti fridge thandithan ponen bro, antha fridge 1st,nightlam valipari problems irunthuchi ipo good, ungala pakama vitenei😢 anyway valthukal bro,💐🤝

  • @jktamilsongs2503
    @jktamilsongs2503 2 ปีที่แล้ว

    Bro நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் நானும் கன்னியாகுமரி தான் இப்போது சவுதி அரேபியாவில் வேலை பாக்குறேன் சீக்கிரமா உங்கள நான் மீட் பண்ணுவோம்

  • @abishekr2899
    @abishekr2899 2 ปีที่แล้ว +4

    Congratulations 👏

  • @kannanskannan2870
    @kannanskannan2870 2 ปีที่แล้ว

    உங்கள் பயணம் வெற்றி பெற வேண்டும்💪💪💪

  • @m.inbaraj.3099
    @m.inbaraj.3099 2 ปีที่แล้ว +1

    Reddiyarpatti hills bro athu enga orruthan bro congratulations Bro ❤️

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 ปีที่แล้ว

    பார்த்து பாதுகாப்பா போய்ட்டு வாங்க.
    நம்ம தம்பிய நல்லா கவனிச்சிக்கிங்க.

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 2 ปีที่แล้ว

    May26இந்த இடத்தில் ஃபோட்டோ எடுத்தேன் ப்ரோ👌👌👍

  • @abdhulkalamkalamazoo9677
    @abdhulkalamkalamazoo9677 2 ปีที่แล้ว

    Payanam vetri pera vaalthukal from Australia

  • @MANAGER-b3
    @MANAGER-b3 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா 🤝
    ரெட்டியார்பாளையம் இல்லை ரெட்டியார்பட்டி

  • @mdeepan7479
    @mdeepan7479 2 ปีที่แล้ว +1

    I like this

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    இனியபயணம்நல்வாழ்த்துக்கள்அருமையானபயணம்தெளிவானவிளக்கம்மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்புவாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்

  • @SriramRavi471
    @SriramRavi471 2 ปีที่แล้ว

    All the best bro... bro ladakh reach aagitu.. take pics and tag TVS motor company in linkedin .. they will recognize you bro... travel safely.. all the best again ..

  • @ramudeen
    @ramudeen 2 ปีที่แล้ว

    All the best. 1 small correction. The one which you pointed next to Thiruvalluvar Statue at the start of the video is not Gandhi Mandapam, it is Vivekanandar Rock.

  • @mohanbabu1333
    @mohanbabu1333 2 ปีที่แล้ว +3

    Happy journey bro 💕💕💕

  • @praveenkumar-cr6xw
    @praveenkumar-cr6xw 2 ปีที่แล้ว

    use pandra all materials all coming from lorry but u get all goods given from xl u r a super man

  • @navaneethan9740
    @navaneethan9740 2 ปีที่แล้ว +1

    Front side konjam load vinga bro
    Vibration control aagum

  • @sapthagiri85
    @sapthagiri85 2 ปีที่แล้ว

    லடாக் பயணத்துக்கு எங்களுடைய மிகப்பெரிய வாழ்த்துக்கள்

  • @purusothprabu967
    @purusothprabu967 2 ปีที่แล้ว +1

    தர்மபுரி எந்த location சொல்லுங்க bro...

  • @sivatn6540
    @sivatn6540 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்! சகோதரா!.

  • @vedivlogstamil
    @vedivlogstamil 2 ปีที่แล้ว +2

    Congratulations 🎊 👏 💐 bro

  • @Aravinth-rw3lx
    @Aravinth-rw3lx 2 ปีที่แล้ว +3

    Congrats bro

  • @spvideocanal7432
    @spvideocanal7432 2 ปีที่แล้ว

    உங்கள் பயணம் இனிதாக அமைய வேண்டும்

  • @asirjothi
    @asirjothi 2 ปีที่แล้ว +4

    All the best 🔥🔥🔥👍👍👍😍😍