On TVS XL| Low Budget 💸💸 ladakh preparation| இதை செய்தால் நீங்களும் LADAKH போகலாம் 👍Ep-1

แชร์
ฝัง

ความคิดเห็น • 501

  • @praveenlakshmanan3009
    @praveenlakshmanan3009 2 ปีที่แล้ว +33

    பாதை முடிந்த பிறகும்
    இந்த உலகில் பயணம்
    முடிவதில்லையே , இந்த வரிகள் உங்களுக்கு பொருந்தும் அண்ணா உங்கள் பயணம் இனிதே அமையட்டும்.

  • @nijamk287
    @nijamk287 2 ปีที่แล้ว +86

    அண்ணா இந்த பயணம் வெற்றிகரமாக அமையும் வாழ்த்துக்கள்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 ปีที่แล้ว +17

    பயணம் சிறப்பாக, வெற்றிகரமாக, பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்.
    குறைந்த செலவில், 100cc வாகனத்தில் லடாக் செல்ல முடியும் என்பதை நீங்களும் சாத்தியம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு பைக் ரைடரின் கனவு"கார்துங்கலா பாஸ்"செல்ல வேண்டும் என்பது தான்.

  • @prasgold7496
    @prasgold7496 2 ปีที่แล้ว +2

    முயற்சி திருவினையாக்கும் பக்கத்து கல்யாணத்துக்கு போறதுக்கு எல்லாரும் யோசிப்பாங்க நீங்களா கடைக்கு போறீங்க உண்மை சல்யூட் பிரவுசர் உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களை இருக்கிறார்கள் இந்த அன்பு நண்பரே நல்வாழ்த்துக்கள் கவனமா போயிட்டு நல்லபடியா திரும்பி வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 2 ปีที่แล้ว +7

    நெசமாவே பெரிய விஷியம் Bro XLல லடாக் வர போறது...! 👌🔥

  • @sivac8412
    @sivac8412 2 ปีที่แล้ว +24

    You are best example to middel class people . It's not easy . But you doing . Congratulations & hants off bro. Happy journy.

  • @ourbucketlist1995
    @ourbucketlist1995 2 ปีที่แล้ว +15

    jerry can(fuelcan) onnu vangi vechukanga for fuel tank capacity 4 litre thana brother !

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +1

    Excellenty explained. Thanks Thambi. This is Raja ranipet 72 years old still riding Apache.

  • @mythclustergamingff2105
    @mythclustergamingff2105 2 ปีที่แล้ว +14

    Bro xl a vibrasion irkum so Athuku any solution pathukonga ride safe enjoy ur ride

  • @Sasikumar_Vellingiri
    @Sasikumar_Vellingiri 2 ปีที่แล้ว +22

    Let's create a milestone brother,
    Huge respect ❤

  • @govindvenkat7797
    @govindvenkat7797 2 ปีที่แล้ว +5

    Nescafe coffee 3 in 1 statchets easy ah irukkum. Just hot waterle mix panna coffee ready.

  • @loganathanv6271
    @loganathanv6271 2 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் தன்னம்பிக்கை வேற லெவல் நீண்ட தூர பயணத்திற்கு tvs xl பயன்படுத்தி செல்வது சிரமம் தான் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍 all tha best

  • @kannaperuman
    @kannaperuman 2 ปีที่แล้ว +13

    Ellam ok bro. Service stations availability and oil change, chain lubrication ellam okaya bro.

  • @manojkumarm2651
    @manojkumarm2651 2 ปีที่แล้ว +14

    Bro, add some led fog lights for your safety. Since the headlight in XL won't be sufficient during foggy moutain rides.

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 2 ปีที่แล้ว +3

    All the best 3J. I have Yamaha Fascino and Hero Maestro Edge both 110 cc. I ride only low cc bikes or scooters. In a single day we can cover 400 to 600 kms easily.

  • @p.soundarrajan6261
    @p.soundarrajan6261 2 ปีที่แล้ว +7

    Intha budget video pakarapavea Oru confidence varuthu Bro namalalyum mudium nu seriously nice... And all the best for your ladakh ride...

  • @sriram-sl3lc
    @sriram-sl3lc 2 ปีที่แล้ว +3

    Congratzzz anna ,... Be a safe and happy journey....வாழ்க வளமுடன்...

  • @therainbow.
    @therainbow. 2 ปีที่แล้ว +19

    As usual excellently planned & execution also will be amazing based on prev episodes.

  • @chandruvegatajalabathi13
    @chandruvegatajalabathi13 2 ปีที่แล้ว

    No money ,no facilities but have a fearless confidence mindset that is mass

  • @nallasivam182
    @nallasivam182 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @sarathKumar-hv3vw
    @sarathKumar-hv3vw 2 ปีที่แล้ว +3

    All the best bro👍🏻👍🏻👍🏻
    ellarum onu panuvinga nu nenikura po neanga oru decision eduthingala antha gutts iruku la hatts of bro. i am very impressed 👏🏻👏🏻

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 2 ปีที่แล้ว

    வேற லெவல் தம்பி லடக் டிரிப் வீடியோ நன்றாக நன்றாக இருந்தது உண்மையிலே நல்ல திறமைசாலி நீங்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @rameshk8479
    @rameshk8479 2 ปีที่แล้ว +2

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணே

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว

    Excellent video sir. Thanks. Very useful. I am 73 years old still riding Apache RTR 160 old model. Spead 60 to 70 kms/ hour . Every 30, 40, or 50 kms small rest for 3 to5 minutes. Every 100 kms 10 to 20 minutes rest for engine and human. Pp food quality. Pure drinking water.

  • @pravinraj7350
    @pravinraj7350 ปีที่แล้ว

    நன்பா இந்த விடியோ யு டியூப்ல் நான் பல முறை தேடியிருக்கிறேன் ௮ப்படி யாரும் செய்தது இல்லை விலையுயர்ந்த வாகனம் ௮திக தூரம் பயணம் செய்வதில் ௭ன்ன ஆச்சரியம் சாதாரண ஒரு வாகனத்தை ௮திக தூரம் பயணம் செய்வது தான் உன்மையில் சவாலாக இருக்கும் உன்மையில் நன்றி களுடன் ௯டிய வாழ்த்துக்கள்🎉🎊

  • @2kboykarthikrajviews499
    @2kboykarthikrajviews499 2 ปีที่แล้ว +1

    அண்ணா 🥰🥰🥰உண்மையாகவே நீ வேர மாதிரி 😍😍😍safe ride brother❤❤❤ always my support💪💪💪

  • @ganeshsd24
    @ganeshsd24 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள் நான் என்னுடைய rx 135 ல் போக திட்டமிட்டுள்ளேன்

  • @vengatnkb
    @vengatnkb 2 ปีที่แล้ว +3

    Congrats for ladak travel in xl 100 I will very appreciative

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว +14

    *Keep rocking bro..... Safe Ride and happy journey bro.... Waiting for your upcoming video* 👍 💐

  • @rajkumar.1987
    @rajkumar.1987 2 ปีที่แล้ว +1

    Video la sound disturbance irukka koodadhunu verkkuradhu kooda poruthukittu fan podama video pannuringa... Hats off to your dedication nanba
    All the best
    God Bless 🙏

  • @Rods_From_God
    @Rods_From_God 2 ปีที่แล้ว +1

    Bro its a adventure with Verithanam...🙂🙃 athuvum XL Super'la... 🔥🔥

  • @tamilmaran5451
    @tamilmaran5451 2 ปีที่แล้ว +1

    Viewer from Canada, Amazing effort

  • @sairambalu5412
    @sairambalu5412 2 ปีที่แล้ว

    Great. Take petrol two cans 5 lts.

  • @gokulanjoshua9167
    @gokulanjoshua9167 2 ปีที่แล้ว +3

    All the best brother and eagerly waiting for the winter ladakh series episodes 🎊🎊❤️🤩🎊💥🙌

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +1

    இந்த பயனம் சிறப்பா அமைய பிறத்திக்கிறேன் புரோ

  • @vinothsasikaran171
    @vinothsasikaran171 2 ปีที่แล้ว

    Paathu bathrama erunga soltu last laugh super bro..🤩🤩

  • @maniruthselva353
    @maniruthselva353 2 ปีที่แล้ว +3

    All the best bro trip romba nalla enjoy panni romba safe ah return vanga 👍👍👍👍

  • @anto008
    @anto008 2 ปีที่แล้ว +4

    All the best bro...keep rocking. ..we always with you...god bless you...

  • @lokesh04041984
    @lokesh04041984 2 ปีที่แล้ว +1

    I am following your trips from your last Ladakh trip, I watched all your trip videos without fail on the same day. Wish you for 10M subscriber soon

  • @balakrishnanrs3883
    @balakrishnanrs3883 2 ปีที่แล้ว

    இந்த பயணம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்

  • @rsnengineering6387
    @rsnengineering6387 2 ปีที่แล้ว

    Excel super back pain is coming very carefully and good luck your journey I will go to Mars 16 2022 Srinagar gulmarg and sonmark going

  • @RamKumar-yj7lm
    @RamKumar-yj7lm 2 ปีที่แล้ว

    Congratulations Anna. I'm new subscribers Unga video full ah pathutu iruken ni8 9 maniku start pannune eppa mani 1 maniku mela... xl ride video semma 🔥

  • @ananddsethumadhavan1342
    @ananddsethumadhavan1342 2 ปีที่แล้ว +3

    Advance congratulations for your ladakh ride by TVS xl. Ride safely. Take care of you. All the best.

  • @AdversaryViswa
    @AdversaryViswa 2 ปีที่แล้ว

    Oru reason oda than pannuvinga 👍 al the best bro

  • @nkviewsofficial
    @nkviewsofficial 2 ปีที่แล้ว

    This very good Idea and good video.....for poor people like who is willing to start ladakh ride

  • @ganeshamoorthim7747
    @ganeshamoorthim7747 2 ปีที่แล้ว

    Super bro neenga poitu vanthathum unga video paathuttu naanum poha pora eppo

  • @SivaKumar-fj4jk
    @SivaKumar-fj4jk 2 ปีที่แล้ว +4

    All the best for Excellent journey experience 💕

  • @haridanger6131
    @haridanger6131 2 ปีที่แล้ว +8

    Gud luck bro 🔥🔥🔥 vara lvl adventure are waiting ahead ❤️ we are fastening our seatbelt travel along with u in this travel by your chennal ❤️

  • @praksh1986
    @praksh1986 2 ปีที่แล้ว

    Hi bro i seeing this video tdy only... But you derivated all the things are very clear and loved it.... Your efforts will never fail..

  • @tamilselvan1404
    @tamilselvan1404 2 ปีที่แล้ว

    நாங்களும் TVS XL வச்சிருக்கும் சூப்பர் அன்னா🥰😍

  • @saravananvloger8037
    @saravananvloger8037 2 ปีที่แล้ว +1

    Ennoda dream place bro ladakh❤ nanum 2years try Pandean amount Ready pannave mudila bro😌intha year kandipa poidanum nu erukan bro👍neenga vera level pandringa you are my inspiration bro🤗

  • @SENTHILKumar-yf7wg
    @SENTHILKumar-yf7wg 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி பயணம் தொடரட்டும்

  • @shanmuamshan8096
    @shanmuamshan8096 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @mrslow0112
    @mrslow0112 2 ปีที่แล้ว

    Ungal payanam inidhe nandraaga nanmaiyaga amaya enadhu vaalththukkal have a great and safe journey ❤️❤️👍👍

  • @raguram5441
    @raguram5441 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா tvs super xl உங்கள் பயணம் ♥️🏍️🏍️🏍️

  • @thanigathaniga4772
    @thanigathaniga4772 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥 congratulations bro ladakh trip la TVs xl 100 vachi mass Pannunga ❤️😀🔥

  • @aslamjasm4754
    @aslamjasm4754 2 ปีที่แล้ว +2

    All the best for your journey+ waiting for your ultimate ride Anna 😇😇😇

  • @akashakash-hb9qh
    @akashakash-hb9qh 2 ปีที่แล้ว +3

    Vera level bro 🤩..safe ride bro ❣️

  • @baladineshbabu
    @baladineshbabu 2 ปีที่แล้ว

    All the best bro after ur XL bike trip to ladakh i started to follow your videos. Keep rocking bro ❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @suresh-yg5nd
    @suresh-yg5nd 2 ปีที่แล้ว

    Super anna nega pathu ponga na pra pannura all the best 🤝👍

  • @whysoserious2730
    @whysoserious2730 2 ปีที่แล้ว +2

    Ji this Karthik from harayana . Last week tha unga videos pathen ji 63 videos . Ladhk trip .

  • @divya4097
    @divya4097 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் bro👏i am waiting your video🥰🥰🥰

  • @rajubayautorider477
    @rajubayautorider477 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் I am waiting

  • @team_mfcians_
    @team_mfcians_ 2 ปีที่แล้ว +1

    Manaivi kidaipadhu ellam kadavul kudutha varam bro❤️

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💥💥🔥🔥

  • @mohammedthasik.s464
    @mohammedthasik.s464 2 ปีที่แล้ว

    Semmaya seiroom videova rasikiroom
    All the very best make a happy journey
    Love from palani

  • @saravanasgavlogs7246
    @saravanasgavlogs7246 2 ปีที่แล้ว

    இந்த பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

  • @jokrish6582
    @jokrish6582 2 ปีที่แล้ว +4

    Waiting for your vlog eagerly bro...have a safe ride

  • @wastefellow8524
    @wastefellow8524 2 ปีที่แล้ว

    Valtthukkal bro

  • @sBabu-qb8yn
    @sBabu-qb8yn 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா 🤩❤️😇

  • @aravindshakthi2438
    @aravindshakthi2438 2 ปีที่แล้ว +1

    Massive growth bro :) keep rocking :)

  • @chitraselvang
    @chitraselvang 2 ปีที่แล้ว

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @sankarayyalusamy3703
    @sankarayyalusamy3703 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ எனது சொந்த ஊர் சங்கரன்கோவில் இருப்பது கோயம்புத்தூரில் மேட்டுப்பாளையம் நான் XL 100 CCTV BS 6 எனது வண்டியில் லடாக் செல்ல நானும் என் பிரன்டும் முடிவு செய்தோம் உங்கள் பயணம் செய்யும் வீடியோவை பார்த்து எங்கள் பயணம் தொடரலாம் என்று முடிவை தற்காலிக மாக நிறுத்தி வைத்து இறுக்கிறோம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anishraja7555
    @anishraja7555 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @tamild486
    @tamild486 2 ปีที่แล้ว

    Wel come back happy driving bro

  • @naveenkumark575
    @naveenkumark575 2 ปีที่แล้ว +1

    Bro unga video aha than ivalo nal wait pannen 😇😇

  • @Abokhilly
    @Abokhilly 2 ปีที่แล้ว

    BRO very interesting bro One I'm in Le Ladakh bro .... Super bike or naked bike some Himalayan royal Enfield .. okay .. but tvs XL Vera Level traffic Bro
    Ellathum mela guts venum bro sema I'm watching all video Ladakh episode bro I'm supporting bro ..... Keep going ❤️
    Greetings from Kuwait

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว

    Wow super Anna video sema sema valdhukkal 🙏🙏🙏🙏💪💪💪💪👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️🇱🇰

  • @DriverFromSalem
    @DriverFromSalem 2 ปีที่แล้ว +1

    Hi. ஜீ ஏங்கீட்டையூம் TVS XL 100
    இருக்கு வியோடிவு முலுவதும்
    பார்க்க ஆவழுடன் இருக்கேன்.
    மதுரைகான் பயணம் தொடரத்தும் 🤠🤠🤠🤠

  • @aalaporantamizhan694
    @aalaporantamizhan694 2 ปีที่แล้ว +1

    Marana waiting Anna Ladakh trip🔥🔥🔥

  • @jasonvicky
    @jasonvicky 2 ปีที่แล้ว

    en thalaivan vanthutan ya inime vera level thaan va thala

  • @sakthivel-kv3we
    @sakthivel-kv3we 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
    அண்ணா நீங்க சைக்கிள்ல லடாக் போனா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா இந்த TVS XL 100 ல போறீங்க அதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்த வண்டியை ஓட எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு நிறைய இருக்கு இதில் எல்லாம் long drive பண்ணுவது ரொம்ப கஷ்டம் அதுவும் புது வண்டியில ரொம்ப ரொம்ப கஷ்டம். ரொம்ப கோளாறு கொடுக்கும். ஒரு முறை நல்லா ரொம்ப யோசிச்சு இந்த வண்டிய முடிவு பண்ணுங்க.... All the best. 😘

  • @venketramanm7023
    @venketramanm7023 2 ปีที่แล้ว

    Congrats jai.....

  • @SakthiVel-zx7bm
    @SakthiVel-zx7bm 2 ปีที่แล้ว

    பட்ஜெட் உங்கள் வீடியோ தான் ப்ரோ middle class family ரொம்ப உதவியா இருக்கும்

  • @babuu8674
    @babuu8674 2 ปีที่แล้ว

    ❤👍பணயம் சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ 👍

  • @Salm86549
    @Salm86549 2 ปีที่แล้ว

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...

  • @koolkodai6025
    @koolkodai6025 2 ปีที่แล้ว +1

    All the very best bro 👍
    Hope you have puncher kid and type inflator. Better to keep these kits with you.

  • @Youtu674
    @Youtu674 ปีที่แล้ว

    I am 1 year la yamaha crux la pora anna support for me anna 😍❤️..u r great 😊 anna tq for budget video

  • @selvakumarjayadurai9141
    @selvakumarjayadurai9141 2 ปีที่แล้ว

    3j மிகவும் அற்புதம் நான் CBR 250 வரலாமா உங்கள் பதிவுகள் முக்கிய அம்சங்கள் சூப்பர்

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 ปีที่แล้ว +2

    All the best for ur great trip bro.. 🤝

  • @bullettraveller6204
    @bullettraveller6204 2 ปีที่แล้ว +2

    Congratulations 🎉👍

  • @hifisheik3688
    @hifisheik3688 2 ปีที่แล้ว

    All the best brother🤝

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 ปีที่แล้ว

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @splartentertainment7712
    @splartentertainment7712 2 ปีที่แล้ว

    🥳🥳💟அண்ணா நான் உங்கள் புதிய SUBSCRIBER ...இனி தினமும் உங்கள் வீடியோக்களை பார்க்க நான் காத்து கொண்டு இருப்பேன் அண்ணா... LADAK FULL start to end video...உங்க கூட நானும் பயணிக்கிறேன்..

  • @harishkanna7817
    @harishkanna7817 2 ปีที่แล้ว +1

    Ride Safe bro. All the best for your challenge bro. Save memories bro

  • @deepansvision
    @deepansvision 2 ปีที่แล้ว +1

    Im ur new subscriber bro i am also Vlogger, but beginner Ladakh is my Dream bro🤩🤩🤩🤩

  • @Venusvlogs86
    @Venusvlogs86 2 ปีที่แล้ว +1

    Congratulations for your ride

  • @rubanchakkaravarthi4138
    @rubanchakkaravarthi4138 2 ปีที่แล้ว +6

    bro extra cane for petrol

  • @kennadyvijay8742
    @kennadyvijay8742 2 ปีที่แล้ว

    All the best brother 👍

  • @maheshh7937
    @maheshh7937 2 ปีที่แล้ว +3

    All the best for your journey bro happy to see you ride again ride safe bro, my prayers for you always ❤🙏🔥🔥🔥 chennai la oru vaaati meet up veinga bro ungala pakanum🙌