Ladakh Budget 💸 💰| இதை தெரிந்து கொண்டால் 😲 Ladakh பயணத்தை என்னை போல் குறைந்த செலவில் முடிக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 222

  • @3jautoexpert
    @3jautoexpert  2 ปีที่แล้ว +14

    App download now
    shareto.bharat-option.com/nO36gK
    #BharatOption
    #hdmediaagencyteam
    Manage by- Ravi Purwar
    hdmideaagency.in
    (hg4585572@gmail.com)

    • @sreesree8569
      @sreesree8569 2 ปีที่แล้ว

      Bro income sollu bro

    • @kamalamurugesan5420
      @kamalamurugesan5420 2 ปีที่แล้ว +1

      Bro please intha mari application ah promote panni name spoil pannathiga.
      My wishes for u to reach 1 million

    • @sdsenterprises626
      @sdsenterprises626 2 ปีที่แล้ว

      Bro entha app ellam fack entha mari referred pannathinga please

    • @sdsenterprises626
      @sdsenterprises626 2 ปีที่แล้ว

      @@kamalamurugesan5420 yes bro

  • @kayal92riders
    @kayal92riders 2 ปีที่แล้ว +93

    அருமை bro... இதை பாக்கும்போது எனக்கும் ladhak போகணுமின்னு ஆசை வருது... 😜

  • @johnvargheeser4567
    @johnvargheeser4567 2 ปีที่แล้ว +3

    எல்லோரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த பதிவு. வாழ்த்துக்கள் நண்பா.

  • @SpDharshan
    @SpDharshan 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரதர் அருமை
    நீங்க அடுத்து லதாக் போகும் போது நானும் வருகிறேன்

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ங்க சகோதரரே உங்கள் லதாக் பயணம் மிகச்சிறந்த காணொளி பதிவுகளாக அமைந்துள்ளது.
    இனிய நல்வாழ்த்துக்கள் ங்க சகோதரரே..
    அடுத்த பயணமாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கின்னௌர் மற்றும் சிப்டி பகுதிக்கும் இமாச்சலில் உட்பகுதிகளில் பயணம் சென்று சிறப்பாக காணொளி யை காட்சிப்படுத்துங்கள் சகோதரரே-நன்றி

  • @Mr_Vinod_1937
    @Mr_Vinod_1937 2 ปีที่แล้ว +2

    Thank you for your valuable Travelling experience Bro 🙌❤️🙏👏

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 2 ปีที่แล้ว +4

    உங்கடைய பயணம் நல்ல படியாக நிறைவு செய்தற்கு வாழ்த்துக்கள்

  • @mohammedthasik.s464
    @mohammedthasik.s464 2 ปีที่แล้ว +3

    ❤ nice video anna ❤ himalayan vatchu ride panni epoo videos podu poringal anna eagerly waiting plz konjam seekiram poduingal ❤lov from palani ❤

  • @RaviShankar-ty6hs
    @RaviShankar-ty6hs 2 ปีที่แล้ว +4

    வாங்க ஹிரோ (சுரேஷ் )👍

  • @rameshrocks5701
    @rameshrocks5701 ปีที่แล้ว

    Which sim card network is best for ladakh ...if possible pls make network related separate video. it will useful for all of us.

  • @sathiyaseelanseelan621
    @sathiyaseelanseelan621 2 ปีที่แล้ว +1

    Athalam ok bro aduthu yega bro porika atha soilluga bro sekarama adutha trip planpannuka😁😁😁😁👍👍👍😍😍😍😍😍

  • @pearlcityrider4864
    @pearlcityrider4864 2 ปีที่แล้ว +1

    Super explanation bro🙏🎊🎉

  • @kalpanarajaesh1214
    @kalpanarajaesh1214 2 ปีที่แล้ว +2

    Video finishing music Vera level jaimuni Sir keep it up God bless you

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 ปีที่แล้ว +1

    நண்பா அருமை அற்புதம் அபாரம் அதிசயம் வாழ்த்துக்கள்
    எனக்கும் போகனுமுன்னு பேராசை நான் யமாஹா
    155. Cc.ஏரோக்ஸ் மான்ஸ்டர்
    ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல்
    வாங்கி இருக்கேன் ஜனவரியில் எடுத்தேன்
    ஆனால் அதில் ஒரு சிக்கல்
    என்னான்ன எனக்கு வயது 62
    இப்ப சொல்லுங்க உங்க ஆலோசனைய பாக்கலாம்
    நன்றி (பின்குறிப்பு )
    நான் உங்க பயனத்தை புல்லட்டலும்,டீவிஎஸ்சிலும்
    தொடர்ந்து பார்த்தவன்
    எப்புடி🙏 😃 🤠 😆 💪🏼

  • @dearfriends6506
    @dearfriends6506 2 ปีที่แล้ว +2

    Super anna intha mathri innum neriya raide pogunum anna unga videokku Nan wait panren thanks anna enn na nanga inga irunthu ladakh pathttom thanks ❤️❤️🙏

  • @sivakumar98offl
    @sivakumar98offl 2 ปีที่แล้ว +6

    Hai Anna Love from Nagercoil ❤️

  • @vsdjtamilvideoediting7424
    @vsdjtamilvideoediting7424 2 ปีที่แล้ว

    ரியல் ஹீரோ நீ தான் ப்ரோ சூப்பர் வீடியோ போடு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் புரோ

  • @palaniselvam8377
    @palaniselvam8377 2 ปีที่แล้ว +3

    ஜீ இங்கு இருந்தே நம்ம bike ஐ train ல எடுத்து போய் hills ல மட்டும் நம்ம ride பண்ணுன இன்னும் பட்ஜெட் கம்மியாகுமா ஜீ அதைப்பற்றி உங்கள் கருத்து கூறுங்கள் ஜீ

  • @DudeNaresh
    @DudeNaresh 2 ปีที่แล้ว +1

    Vera level info bro, Thanks

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว +21

    bro இங்கு இருந்து Train or flight la Delhi போய் அங்கு Rental bike எடுத்து லடாக் போனா இன்னும் Money Save பன்னலாமுல அதை பற்றியும் தெளிவாக சொல்லுங்கள் புரோ......

    • @prasgold7496
      @prasgold7496 2 ปีที่แล้ว +2

      இப்படி பணம் செய்து லடாக்போக வேண்டுமா அப்படிப்பட்ட எண்ணம் என்னிடம் இல்லை

    • @baranisakthii
      @baranisakthii 2 ปีที่แล้ว

      @@prasgold7496 எப்படி

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 2 ปีที่แล้ว +3

      லாடக்ல டெல்லி மணலி பைக் விடமாட்டார்கள் அங்கு போய் வேறு பைக் எடுக்க வேண்டும்

    • @kavi1190
      @kavi1190 2 ปีที่แล้ว

      @@lovetotravelenjoyltte7453 ஆம் லடாக்கில் உள்ள உள்ளூர் bike rental agent's DL வாடகை வண்டியை நிறுத்தி அனுமதிக்க மாட்டோம் என்று பிரச்சினை செய்வார்கள் ஆனால் நம் சொந்த வாகனத்தை நிறுத்த மாட்டார்கள் அது போல self drive rented கார்களையும் விட மாட்டார்கள்.

  • @ryansam3819
    @ryansam3819 2 ปีที่แล้ว

    Thank u very much for the video bro....is it okay to go in R15 V3......no modification is done to the bike......plzz suggest

  • @vairankuttyxpupg
    @vairankuttyxpupg 2 ปีที่แล้ว +1

    All the best Anna. 200k soon. ❤️❤️❤️❤️love from Malli ❤️

  • @cdgamer5698
    @cdgamer5698 ปีที่แล้ว +1

    Bro petrol station la stay pannalama bro pls sollunga

  • @solotraveller1735
    @solotraveller1735 ปีที่แล้ว

    Very useful vdo bro❤❤❤❤❤

  • @md.haniffazal
    @md.haniffazal 2 ปีที่แล้ว +3

    Very thanks bro, requested video bro we are 3jfamily

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 2 ปีที่แล้ว

    Nice love you from Bangalore be happy it's very great in XL super congratulations for ur journey

  • @sashikumarmurugesan6683
    @sashikumarmurugesan6683 2 ปีที่แล้ว

    அய்யா நான் உங்கள் subscriber 🙏🙏🙏🙏

  • @r.shariff4454
    @r.shariff4454 2 ปีที่แล้ว

    Thank you for you peaceful video

  • @Senthil.dharsan
    @Senthil.dharsan 2 ปีที่แล้ว

    நண்பரே வண்டியில போயிட்டு வண்டியிலே வந்தா என்ன செலவு ஆகும் சொல்லுங்க நண்பரே

  • @rmohan_47
    @rmohan_47 2 ปีที่แล้ว +1

    Super anna...keep rocking 👌 😎 🙌

  • @ashura4335
    @ashura4335 2 ปีที่แล้ว +6

    Following since your first Ladakh ride brooo ❤️❤️❤️❤️❤️❤️

  • @noorulaynnaureen327
    @noorulaynnaureen327 2 ปีที่แล้ว +1

    Ji unkal T-shirts super ji

  • @karthirkks1993
    @karthirkks1993 2 ปีที่แล้ว

    Super bro very nice 👍👏👏👏👏👏👏👏😊😊😊😊

  • @ramprakashc9999
    @ramprakashc9999 2 ปีที่แล้ว +3

    Ji am also planning in future with Suzuki access 125

  • @sssathishcreations3817
    @sssathishcreations3817 2 ปีที่แล้ว

    Very very budget bro😍😍Namakkal Fan 😍 😍 😍

  • @yamaharaj896
    @yamaharaj896 2 ปีที่แล้ว +1

    Romba Nall Ah Oru Doubt Bro Leh Porathukku Hindi Therinja Mattum tha Poga Mudiyuma Bro

  • @akmemes9056
    @akmemes9056 2 ปีที่แล้ว

    Bro ladakh pogum pothu bike la poitinga ana varum pothu flight and train nu soldringa......... Return bike la vara mudiyatha bro

  • @RuggedKing9190
    @RuggedKing9190 2 ปีที่แล้ว +1

    😍 Good morning Annatha ❤️

  • @rockbrock6846
    @rockbrock6846 2 ปีที่แล้ว +1

    Super bro tnx your explain

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว

    Superup Bro good video

  • @santhoshammu8100
    @santhoshammu8100 ปีที่แล้ว

    Vara 11 I'm waiting bro

  • @adhinarayanand3099
    @adhinarayanand3099 2 ปีที่แล้ว +5

    Waiting for nxt ride vdo bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @aruneditz1500
    @aruneditz1500 2 ปีที่แล้ว +1

    Superb Na 🙂👌

  • @kuttyazartn68
    @kuttyazartn68 2 ปีที่แล้ว

    Up and down (return) seathu Rs.50,000 aakumma

  • @3rdeye686
    @3rdeye686 2 ปีที่แล้ว +1

    நண்பா நீங்க போன ரூட்டை பத்தி ஒரு விரிவான வீடியோ போடுங்கள்

  • @arivuselvan1234
    @arivuselvan1234 2 ปีที่แล้ว +6

    பாரத் மணி ஆப்ப பற்றி நீங்க சொல்றீங்களே அதில் எங்களுக்கு ஆசை ஆகிவிட்டால் அந்தக் காசு உடன் நஷ்டத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்ன மாதிரி போலியான ஒரு விளம்பரத்துக்கு நீங்கள் நடிக்காதீர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் நீங்கள் அதற்கு உத்தரவாதம் கொடுக்க இருந்தால் நீங்கள் அதற்கு விளம்பரம் கொடுங்கள் உங்களுக்கு வருமானம் வரும் என்று நினைத்து மக்களை வருமானத்தை ஏமாற்றாதீர்கள்

  • @senthilkumar7831
    @senthilkumar7831 2 ปีที่แล้ว +1

    Bro, "King Bull" nu vainga.

  • @kalpanarajaesh1214
    @kalpanarajaesh1214 2 ปีที่แล้ว +2

    Hi Sir Chennai La oru meet up plan pannuka jaimuni sir

  • @MrUlaganayagan
    @MrUlaganayagan 2 ปีที่แล้ว +1

    Return two wheeler la vanthaalum intha expense thaan aaki irukkumaa i mean 46000 totally up and down throgh TVS XL

  • @raj1234kumar1
    @raj1234kumar1 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ. 2 வாரங்களுக்கு முன்பு தான் உங்கள் சேனல் எனக்கு பரிட்சயம் ஆனது, நான் பார்த்த முதல் xl லடாக் வீடியோவில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்து போனது மற்றும் வண்டி ஓட்டும் போது நீங்கள் விவரித்து பேசிக்கொண்டே செல்லும்போது கூடவே நானும் வருவது போல் உணர்ந்தேன். தினமும் உங்கள் xl லடாக் விடியோவோடுத்தான் மதிய உணவு. 😊 அடுத்த பயணம் எப்போ எந்த ஊர் bro?
    அப்புறம் அந்த குட்டிப்புல்லுடன் இன்னொரு பயணம் நிகழுமா?

  • @Anbazhagan-wf2qf
    @Anbazhagan-wf2qf 6 หลายเดือนก่อน

    Super 🔥 bro😊😮❤🎉🎉🎉🎉🎉

  • @UghanTalkies
    @UghanTalkies 2 ปีที่แล้ว

    Big bull super name bro 👍👍👍

  • @bheema8844
    @bheema8844 2 ปีที่แล้ว

    Great bro.👏👏👏👏👏👏👏

  • @mohamedali-qk7re
    @mohamedali-qk7re 2 ปีที่แล้ว +1

    29 வது கமான்ட் காலை வணக்கம் அண்ணனா

  • @jegathram9678
    @jegathram9678 2 ปีที่แล้ว +1

    Vera level bro🧡🧡🧡🧡

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 2 ปีที่แล้ว +1

    Good explanation

  • @ravichandran2273
    @ravichandran2273 2 ปีที่แล้ว

    Barath trading la யாரும் டிரேடிங் பண்ண வேண்டாம் அதில் நிறைய பணம் இழக்க தான் முடியும்

  • @rafiulthebest9558
    @rafiulthebest9558 2 ปีที่แล้ว +1

    Bro Hero extreme 160r Ladakh right ok va bro

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 ปีที่แล้ว +1

    Nanbaa. Himalayan cost evlo Aachu solla mudiyumaa.

  • @vibewithrio3753
    @vibewithrio3753 2 ปีที่แล้ว

    Bro nenga vanakam aprm etho word solringa la athu ennathu konjam intro ah type pannunga bro

  • @81v.vasanthmechb34
    @81v.vasanthmechb34 2 ปีที่แล้ว

    bro ladhakல பர்மிட் cancel ஆகிடுசினு சொண்ணாங்க only forinarsகு மட்டும் தான் பர்மிட் எடுக்கணும்னு நமக்கு இல்லனு சொண்ணாங்க bro

  • @bharthsenthilvlog161
    @bharthsenthilvlog161 2 ปีที่แล้ว

    nice bro , usefull video

  • @prabhus3737
    @prabhus3737 2 ปีที่แล้ว

    I can understand advertisement is not avoidable, please try to avoid quick money earn related advertisement or atleast specify the RISK in the video itself.. All the best bro for your next travel.

  • @kirans2078
    @kirans2078 2 ปีที่แล้ว +2

    Waiting for your vedio bro I'm always big fan of you brother ❤

  • @mullaisathish3890
    @mullaisathish3890 2 ปีที่แล้ว +1

    Good morning 🙏

  • @arunmozhi8258
    @arunmozhi8258 2 ปีที่แล้ว +1

    Iam waiting for Himalayan video

  • @AshokAshok-bj7id
    @AshokAshok-bj7id 2 ปีที่แล้ว

    Spl +100 cc la 2 Peru poga mudiyma bro atha sollunga bro comments la

  • @bykchannel7974
    @bykchannel7974 2 ปีที่แล้ว

    ப்ரோ லடாக் போறதுக்கு எத்தனை நாள் ஆகும் கொஞ்சம் சொல்லுங்க

  • @karuppuraja3107
    @karuppuraja3107 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @ramprakashc9999
    @ramprakashc9999 2 ปีที่แล้ว

    I carry tomato chutney for chapathi

  • @mrbossnevis
    @mrbossnevis 2 ปีที่แล้ว

    BATTERY CHARGER BIKE 🏍 PONA SELAVU KAMMY AGUMA

  • @bala2579
    @bala2579 2 ปีที่แล้ว

    Nxt adventure trip enga...waiting ...

  • @elangop1316
    @elangop1316 2 ปีที่แล้ว +1

    Super boss

  • @mahendranc22
    @mahendranc22 2 ปีที่แล้ว

    Pompothu ahara selavu appo varumpothu ahara selavu ❓🤔 neega yeppo ponalum thirumpi varumpothu parcel pannariga apparam yeppadi ladakh total selavu sollariga 🤔

  • @akbarrsp6585
    @akbarrsp6585 2 ปีที่แล้ว

    Bro return varumpothu bike vantha petrol selavu kanakku pannala

  • @clarence4vinod
    @clarence4vinod 2 ปีที่แล้ว +3

    Hello bro, Please plan trip for EVEREST. PLEASE 🙏

  • @rabiakil1313
    @rabiakil1313 2 ปีที่แล้ว +1

    This is budget travel 👍👍👍

  • @ktmkarthik6647
    @ktmkarthik6647 2 ปีที่แล้ว

    Covid vaccine podala na allowed illayaaa

  • @MrUlaganayagan
    @MrUlaganayagan 2 ปีที่แล้ว +1

    up and down through vehicle how many days aakum

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 ปีที่แล้ว

    Super pro 👌👌🔥🔥

  • @ImranKhan-yp4sv
    @ImranKhan-yp4sv 2 ปีที่แล้ว +1

    Super super bro 👌

  • @suganthsurekha8648
    @suganthsurekha8648 2 ปีที่แล้ว

    Thanks you bro ....😍😍😍😍

  • @pari1998..
    @pari1998.. 2 ปีที่แล้ว

    போறதுக்கு மட்டும் 45000 என்றால் திரும்பி வரவும் ஒரு 45000 தானே சார்

  • @ajaybabuom
    @ajaybabuom 2 ปีที่แล้ว

    Your videos were relaxation after a hectic day at office

  • @VinothViews
    @VinothViews 2 ปีที่แล้ว

    செம details 🔥🔥🔥❤️

  • @REELSBOY-7
    @REELSBOY-7 2 ปีที่แล้ว

    All the best bro super ride

  • @chandang656
    @chandang656 2 ปีที่แล้ว

    Health eppadi bro paathukuradhu… cold fever varaama

  • @yamaharaj896
    @yamaharaj896 2 ปีที่แล้ว +7

    Enakku Kandippa Use Full Ah Irukkum Bro Naa Dec La Leh Kelambura ❤️💖❤️

    • @rajvinrajiv450
      @rajvinrajiv450 2 ปีที่แล้ว

      Congratulations bro and enjoy 🔥🔥🔥🔥😍😍😍😍😍

    • @lonelykingff1683
      @lonelykingff1683 2 ปีที่แล้ว +1

      Congrats bro...god bless you...👍🤍

    • @yamaharaj896
      @yamaharaj896 2 ปีที่แล้ว +1

      Thank You Nanbargaley ❤️ neenggalum Vaangga Polam

    • @life2_explore
      @life2_explore 2 ปีที่แล้ว +1

      Dec Road close agum bro

    • @yamaharaj896
      @yamaharaj896 2 ปีที่แล้ว +1

      Nov la Start Panni Dec La Mudikiram Bro

  • @balajik5932
    @balajik5932 ปีที่แล้ว

    in which month u done this ride

  • @chiranjeevithanapal7074
    @chiranjeevithanapal7074 2 ปีที่แล้ว

    ungaloda adventure video romba pidichi irukku, but ninga promate pandra APP's naala unga mela irukka iruka mariyathai konjam konjama koraithu,!

  • @bharathraj2282
    @bharathraj2282 2 ปีที่แล้ว

    Katpadi junction 😍

  • @lifestyle1322
    @lifestyle1322 2 ปีที่แล้ว

    Bike rant eaka kitikuma solluga

  • @craftingideas1450
    @craftingideas1450 2 ปีที่แล้ว

    Bro இந்த ட்ரிப் மூலம் யூடியூப் இல் பணம் வந்ததா இல்லையா..

  • @lifetotravler58
    @lifetotravler58 2 ปีที่แล้ว +2

    Anna cycle la trainla parsel potu kondu poga mudiyounana pls pries detail soluingana

  • @srinisrinivasan4230
    @srinisrinivasan4230 2 ปีที่แล้ว

    Super bro

  • @rajkumarg444
    @rajkumarg444 2 ปีที่แล้ว

    Bro waiting for ur himalayan customisation videos please upload it

  • @drprabhu9814
    @drprabhu9814 2 ปีที่แล้ว

    Any theft problem in petrol pump near

  • @ILoveU69
    @ILoveU69 ปีที่แล้ว

    பல கோடி நன்றிகள்

  • @syedafzar1911
    @syedafzar1911 2 ปีที่แล้ว

    anna neenga epidi ellam edit pannrenga enna software ella use pandringa nu vdo pannuga anna 💞

  • @hariprasanth6511
    @hariprasanth6511 2 ปีที่แล้ว

    Return bike laiye vanthaa.. Petrol and other expensive serthu sollirukalam