கன்னி ஈன்ற செல்வமே (Kanni Eendra Selvame) - Acapella Style - Famous Tamil Catholic Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 156

  • @urfriend5244
    @urfriend5244 ปีที่แล้ว +27

    இந்த திருவருகை காலத்தில் இன்று நான் இந்த இனிமையான பாடலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்கும் தாய் திருச்சபை அன்னை மரியாவுக்கும் அனைத்திற்கும் நன்றி

    • @arokiapraba3796
      @arokiapraba3796 ปีที่แล้ว +3

      அனைவருக்கும் கிறிஸ்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் அமைதியை தருவார் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மறிய வாழ்க

  • @maryrita1139
    @maryrita1139 2 ปีที่แล้ว +19

    கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வரும் அருமையான பாடல் .Very nice singing

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +25

    மிகவும் அருமையான பாடல்

  • @ThadeusAnand
    @ThadeusAnand ปีที่แล้ว +4

    The creator of this song, Rev. Fr. Maria Sigamani SJ, passed away today (July 6, 2023) at Dindigul. May his soul rest in peace. This beautiful song will live forever, honoring his memory.

  • @marthamaarulappu8652
    @marthamaarulappu8652 2 ปีที่แล้ว +13

    மிக அர்த்தம் நிறைந்த அழகான இசையில் உருவான பாடல் இறைனுக்கு நன்றி

  • @nilaamathy
    @nilaamathy ปีที่แล้ว +9

    மிக அழகான பாடல். வெகு சிறப்பாக பாடிய முதன்மைபாடகிக்கும் குழுவினருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும். தற்போதைய என் முதுமை பருவத்தில் என் இளமையில் பாடியதை நினைத்துப்பார்க்கிறேன். இனிமையான காலம்.

  • @devaprincesa9708
    @devaprincesa9708 ปีที่แล้ว +4

    The lyricist of this song Rev. Fr. A. Maria Sigamani passed away today (06.07.2023) due to oldage. May his good soul rest in peace. He was a much committed Teacher and Headmaster in his academic carrier, very punctual and too sincere in his works. He is a true role model.

  • @elizabethranijoseph3394
    @elizabethranijoseph3394 ปีที่แล้ว +3

    இறைவனை தாலாட்டும் இப்பாடலை கேட்க்கும் போது மனதில் இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி ஜானகி அம்மாவின் குரலின் இனிமையும் சேர்ந்து என் மனதை எங்கோ கொன்டு செல்கிறது திரும்ப திரும்ப , திரும்ப கேட்டுக்கொன்டே இருக்கிறேன் . மரியே வாழ்க

  • @lgtravelskanyakumari4255
    @lgtravelskanyakumari4255 2 ปีที่แล้ว +3

    Fr. Sigamani SJ a well known priest for his humbleness and he was our headmaster during the period of 1997 - 2000 in Carmel Higher Secondary School, Nagercoil. His personality describes his spirituality and the way he handled the school after Don Boscan team's misruling was excellent. He was born in Vattalagundu famous for tomatoes. I still remember this great priest. A great song we will include in our choir years after years in all our christmas mass.

  • @thexiangrace
    @thexiangrace ปีที่แล้ว +12

    after many years I am excited to hear this amazing song from a soul, splendid, and superb singer

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 ปีที่แล้ว +3

    இடையில் காணாமற் போனாலும் காலத்தீல் அழியாத கவின்மிகு பாடல்.

  • @TonyTalkies
    @TonyTalkies 4 ปีที่แล้ว +14

    பல நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்க வந்தேன்..... மிக அழகான குரலில். .மிகவும் இனிதாய் இருக்கிறது...god bless you...all of you..

  • @kenyasm70
    @kenyasm70 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத காவியப் பாடல். எத்தனை ப்பாடல்கள் வந்தாலும் என்றும் உயிரோட்டமுள்ள அர்த்தம் பொதிந்தப்பாடல். ஒவ்வொரு வரியும் இறைவனின் அன்பையும் அன்னைமரியின் மேன்மையையும் உணர்த்தும். எங்கள் உயிரில் கலந்த பாடல்🙏🙏🙏

  • @georgeb8555
    @georgeb8555 ปีที่แล้ว +3

    DEAR SISTER, EXCELLENT CHRISTMAS SONG. GREAT. CONGRATULATIONS. GOD BLESS YOU.

  • @SuperLeoraj
    @SuperLeoraj ปีที่แล้ว +2

    சிறப்பான ஒரு பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாலன் குழந்தை இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வந்து நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பாரக ஆமேன்

  • @prabhurani3328
    @prabhurani3328 10 หลายเดือนก่อน +1

    ஆண்டவர் எத்துணை வல்லமை உள்ளவர் என்பதை யும் தாழ்ச்சி நிறைந்த கடவுள் என்பதையும் இனிமை யான குரலில் பாடல் மற்றும் இசையும் அருமை ❤🙏🌹👍

  • @mariadossjosepj8258
    @mariadossjosepj8258 ปีที่แล้ว +2

    மிக அருமையான பாடல்.கேட்க கேட்க இனிமை சேர்க்கும் பாடல்

  • @Arockiavanan
    @Arockiavanan 6 หลายเดือนก่อน

    நான் ஆண்டவரை நாடியது ரொம்ப தாமதம் இப்போதாவது வந்தேன் என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்

  • @arulabisheak1782
    @arulabisheak1782 4 ปีที่แล้ว +18

    Wow, such a fantabulous performance ! Good singing :) Did a great job folks. Love you all. GBU 🥰💜

  • @frankboyz6763
    @frankboyz6763 ปีที่แล้ว

    Madha channel melum valara Blue dress Akka rasigar mandram sargaaba vaazhthukkal 💥🤘

  • @punitharani3663
    @punitharani3663 2 ปีที่แล้ว +1

    எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது,இனிமைமாறாமல்.கண்கள் கசிய இயேசு பிறப்பினை மனக்கண்களில் காண்கிறேன்.கடவுளுக்கு நன்றி.

  • @vinlove
    @vinlove ปีที่แล้ว +2

    Heart touching ...peaceful voice ...editing ...camera ...visual .....Youth performance beautiful ...congratulations and go forward

  • @claramary4452
    @claramary4452 ปีที่แล้ว +1

    வாக்குமனுவுருஎடுதத்ததைஉள்ளத்தால்உணரும்பாடல்.வேறுஎந்தபாடலும்இதற்குஈடாகாது.வாழ்த்துக்கள்.

  • @joseseeli7541
    @joseseeli7541 2 ปีที่แล้ว +1

    இன்ப வாழ்வின் மையம் நீ. துன்ப வாழ்வை தேர்ந்ததுயேன்

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 ปีที่แล้ว +1

    Infant Jesus Christ is the light of the world...😍🤍💖

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +6

    Praise the lord, we have celebration The king of king lords lords birthday 🎉🎉🎉🎉🎉❤️ hallaliyaa ❤️🎉❤️ , amazing song, they are beautiful voice and background humming music.

  • @joseseeli7541
    @joseseeli7541 2 ปีที่แล้ว +1

    The Greatest KING was born like a SLAVE for REDEEM to his people... used by the WEAPON IS LOVE.

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 2 ปีที่แล้ว +7

    காலத்தால் அழிக்க முடியா ஆண்டவரின் காவியம்... கேட்கும் போதெல்லாம்.. சொல்ல முடியா பேரின்பம். ஆனந்தக் கண்ணீர்.. படைப்பாளிக்கு க்கு 🙏🙏🙏👏👏👏👏👏 பாடல் தந்த அருள் தந்தை க்கு 🙏🙏👑

  • @paulajayakumar2187
    @paulajayakumar2187 4 ปีที่แล้ว +4

    மிக மிக அற்புதமான முயற்சி.
    Frnd.பிரவீன் அருள்பணி.ஜாக்சன் வாழ்த்துக்கள்.
    இது நமது மாதா tv yin சொத்தாக TH-cam உள்ள வரை உங்கள் புகழ் பேசும். Thanks a lot.

  • @Raja-ut6yn
    @Raja-ut6yn 2 ปีที่แล้ว +6

    From my childhood whenever i listen this song a drop of water comes from my eyes. Praise the Lord

  • @stellarajakumari3647
    @stellarajakumari3647 2 ปีที่แล้ว +3

    Morning when I get up and also in the bedtime in the night I like to hear this song daily 🌹💗🌹
    I love this old song in the new style now , my heartful congratulations to all those who are involved in this team, especially credit goes to the singer 👌
    In the same way u can post the one old MATHA Song Amalyien Thayien Azaghen Solvean. This song I used to sing 50 years back in Perambur and Ayanavaram Church,but no where to sing this song, better you try. All the best.🙏◾

  • @tsrao3805
    @tsrao3805 ปีที่แล้ว

    Eeneya perandanal valtkal to madha tv on completing 9yrs tqsm Lord for giving us this madha tv channel

  • @dannyjeol.e9559
    @dannyjeol.e9559 ปีที่แล้ว

    உருகும் மெழுகாய் உலகில் வாழ இறைவா .... இந்த பாடலும் அருமையான பாடல் இப்போ கேட்கவே முடியல ...பாடுவிங்கல

  • @maryvinoba7607
    @maryvinoba7607 ปีที่แล้ว +3

    Super song my favourite 😍😍

  • @TonyTalkies
    @TonyTalkies 4 ปีที่แล้ว +3

    ஆரிறோ.....ஆராரோ.....
    ஆரிறோ.....ஆராரோ.....

  • @arunmatthew25
    @arunmatthew25 ปีที่แล้ว +2

    Beautiful Song. Beautiful Voice ✝️✝️✝️❤️❤️❤️

  • @haivelan
    @haivelan 2 ปีที่แล้ว +2

    Great effort of Acapella. Thanks to the original composer the Jesuit Priest, Fr.Sigamani SJ.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +2

    Acapella Style -Fabulous Performance ♨️🙏♨️Lyrics -So Meaningful and Powerful 🙏♨️🙏. Jesus Christ Bless U All and Your Future. May U all be A Shining Star

  • @aruljeyaseelanjeyaseelanta201
    @aruljeyaseelanjeyaseelanta201 ปีที่แล้ว

    இனிமையான பாடல் மகிழ்ச்சி மகிழ்ச்சியூட்டும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  • @julianpaulraj395
    @julianpaulraj395 ปีที่แล้ว +1

    Super

  • @anniealeyna1747
    @anniealeyna1747 14 วันที่ผ่านมา

    அருமை

  • @dr.virginiavictor2396
    @dr.virginiavictor2396 ปีที่แล้ว +1

    It’s ok igonality has gone
    . Original version is so so beautiful and melody. Please don’t change

  • @rainbow289
    @rainbow289 ปีที่แล้ว +3

    Awesome song ❤️Infant Jesus bless you all 🎉

  • @jenistanaijay768
    @jenistanaijay768 4 ปีที่แล้ว +3

    Happy birthday JESUS DADDY

  • @rosalialphonse1611
    @rosalialphonse1611 ปีที่แล้ว +1

    Praise the lord Amen nice voise

  • @frritchievincent
    @frritchievincent 4 ปีที่แล้ว +10

    Beautifully Sung.

  • @vincentmariya9595
    @vincentmariya9595 4 ปีที่แล้ว +4

    நல்ல வேளை செய்தீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @sandysiva6178
    @sandysiva6178 2 ปีที่แล้ว +2

    I'm melt in this song

  • @jesmarjoearul
    @jesmarjoearul 4 ปีที่แล้ว +6

    This is the famous song by S.Janaki. The singer sings well to a greater extent. It is pity that you have not mentioned the name of the singer. I very much appreciate the singer as well as the whole group for the strenuous effort. Very pleasing. Congratulations.

    • @madhatelevision
      @madhatelevision  4 ปีที่แล้ว +6

      Thanks for the reminder, updated the credits.

  • @georgeb8555
    @georgeb8555 ปีที่แล้ว

    DEAR MADAM,
    EXCELLENT SONG BY YOU.
    GOD'S BLESSINGS BE WITH YOU.
    OUR BEST WISHES AND GREAT FUTURE AHEAD,
    GOD BLESS YOU,
    B GEORGE

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +3

    பாடல் மிகவும் அருமை இனிமை 🌹

  • @vijayaranistella2610
    @vijayaranistella2610 ปีที่แล้ว +1

    Super song

  • @kavinkishore3309
    @kavinkishore3309 ปีที่แล้ว +1

    Please do more this kind of praise songs 🎵 🙏 God bless you all , great praise 👏

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 ปีที่แล้ว +1

    Happy Christmas song super old is gold nice voice

  • @SarajSaraj-jn6pr
    @SarajSaraj-jn6pr ปีที่แล้ว +1

    Very nice song 👌👌👌👌

  • @prabhurani3328
    @prabhurani3328 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடல் 👍

  • @divyachandran8632
    @divyachandran8632 2 ปีที่แล้ว +4

    Meaningful song, I always admire...

  • @d.jancyrani8112
    @d.jancyrani8112 3 ปีที่แล้ว +4

    Nice voice

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 ปีที่แล้ว +1

    beautiful song and voice

  • @josephkk3451
    @josephkk3451 2 ปีที่แล้ว +3

    Great voice

  • @princysebastian1536
    @princysebastian1536 ปีที่แล้ว

    Annaiye!!! Vazhga mariye iraibalanidam engalukaga vendikollum

  • @myallvlogs8247
    @myallvlogs8247 4 ปีที่แล้ว +3

    Always my favorite song 🎶

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 2 ปีที่แล้ว +1

    Thank you have à wonderfull songs I wish you all thé best n my prayers

  • @aaveykannan10
    @aaveykannan10 4 ปีที่แล้ว +6

    Excellent Acapella Style, very nice music arrangements and singing..... congrats to the whole team.....especially Prawin Antony

  • @vikneswarankanagasingam1582
    @vikneswarankanagasingam1582 2 ปีที่แล้ว

    Present digital world youngsters vibration for the Christmas wave, very nice artist, perfomance & grow more & more in future. Amen.

  • @premakarthickprema9563
    @premakarthickprema9563 ปีที่แล้ว +1

    Very nice song

  • @catherinegladius7243
    @catherinegladius7243 2 ปีที่แล้ว +2

    Mind blowing performance. Congrats Team💐

  • @jadanharry5010
    @jadanharry5010 3 ปีที่แล้ว +2

    Lyrics is very much beautiful

  • @jasvocal3856
    @jasvocal3856 ปีที่แล้ว

    Arumai. Nice old song.

  • @amudaamary5143
    @amudaamary5143 4 ปีที่แล้ว +3

    Nice song

  • @amuthamary2544
    @amuthamary2544 ปีที่แล้ว

    I enjoyed very much the creative non instrumental music and the meaningful song and the wonderful voice. Well done you all Gods beloved children. Keep it up. God bless you all abundantly with His grace and goodness.

  • @santoshkumar8663
    @santoshkumar8663 2 ปีที่แล้ว +2

    Beautiful voice's 👌👍 God bless you all 🙏❤️

  • @mr.goodman5352
    @mr.goodman5352 ปีที่แล้ว +1

    Very good song....

  • @divyapatil6583
    @divyapatil6583 ปีที่แล้ว

    my favourite song

  • @a.jeraffinfemina2472
    @a.jeraffinfemina2472 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @jagathkumar1236
    @jagathkumar1236 2 ปีที่แล้ว

    Madha TV my family
    Very nice song

  • @vincent.svincent.s8182
    @vincent.svincent.s8182 3 ปีที่แล้ว +1

    I prayer for madha tv song singer

  • @mariaponnudurai9778
    @mariaponnudurai9778 ปีที่แล้ว

    Very beautiful song executed brilliantly. God bless you all! Love it!

  • @AndreaSweate-zy6kk
    @AndreaSweate-zy6kk 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @mariaanitha3333
    @mariaanitha3333 ปีที่แล้ว

    Nice lyrics awesome songs always keep rocking 👌👍

  • @sekar2292
    @sekar2292 2 ปีที่แล้ว +1

    Mind blowing

  • @cyrilmathiew7235
    @cyrilmathiew7235 3 ปีที่แล้ว +1

    Nice song very nice 👌👌👌👌👌👌👌 Amen

  • @mariajesiah5951
    @mariajesiah5951 4 ปีที่แล้ว +2

    My Favourite Christmas Song Beautiful Words

  • @jsjames5332
    @jsjames5332 ปีที่แล้ว

    Melodious and excellent song in this time of Advent. Thank you Jesus. We also thank you mother Mary 🌹

  • @jayarajcruz4984
    @jayarajcruz4984 ปีที่แล้ว

    Excellent 🙏👍 melodies

  • @vincent.svincent.s8182
    @vincent.svincent.s8182 3 ปีที่แล้ว +1

    I like song

  • @devasagayam3226
    @devasagayam3226 ปีที่แล้ว

    My favorite beutiful song god bless your team

  • @rosarymary8069
    @rosarymary8069 2 ปีที่แล้ว

    Marvellous song . I love this song very much . This song will simply mesmerise my heart and mind . Thank you very much . Beautiful singing.

  • @savarirajsbs3168
    @savarirajsbs3168 4 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @thaami8844
    @thaami8844 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @JosepinmaryM
    @JosepinmaryM 9 หลายเดือนก่อน

  • @vincejoshy6399
    @vincejoshy6399 2 ปีที่แล้ว

    Glory be to God, congratulation team what a wonderful song, a old song became more than a new song, may I know the singer name 💐

  • @martindeng1411
    @martindeng1411 2 ปีที่แล้ว +1

    Nice performance 🙂

  • @salaitsonia8393
    @salaitsonia8393 2 ปีที่แล้ว

    Thank you jesus

  • @russelocd
    @russelocd 2 ปีที่แล้ว

    Good song with rich Theological implications on the mystery of Incarnation.

  • @maryantonymaryantony7145
    @maryantonymaryantony7145 2 ปีที่แล้ว +1

    Excellent singing 💐

  • @kokikokila6854
    @kokikokila6854 4 ปีที่แล้ว +2

    Nice one

  • @lamrinjar5383
    @lamrinjar5383 4 ปีที่แล้ว +2

    Very nice sing and execution

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 2 ปีที่แล้ว +1

    Beautiful voice's all, God bless you all

  • @jesuraja2187
    @jesuraja2187 ปีที่แล้ว

    Super💖💖