Sakkarai Muthe Santhana Pottu சக்கரை முத்தே சந்தன பொட்டே Christmas Carols HD Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 181

  • @ThomasA-w3l
    @ThomasA-w3l 9 หลายเดือนก่อน +8

    My 8 month babyku intha song potu thoogiduva Super song Love you Jesus ❤

  • @churchiljerin
    @churchiljerin 5 หลายเดือนก่อน

    உண்மையை பாடல்களாக பாடிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @pushpachristy2739
    @pushpachristy2739 5 ปีที่แล้ว +26

    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ.....
    ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......
    சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே
    கண்ணே கண்ணுறங்கு
    முத்தமிழ் சொத்தே
    முல்லை பூ மொட்டே
    கண்ணே கண்ணுறங்கு
    அன்னை மரியின் செல்வமே
    விண்ணக தேவ திலகமே
    கண்ணே நீயும் கண்ணுறங்கு
    ஆரிராரிரோ.... ஆரிராரிரோ...
    ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.......
    கந்தையில் நீயும்
    மகிமை கண்டாய்
    கண்ணே கண்ணுறங்கு
    தந்தையின் அன்பை
    எமக்கு தந்தாய்
    கண்ணே கண்ணுறங்கு
    மந்தையின் ஆயர்கள்
    தோழமை கொண்டாய்
    கண்ணே கண்ணுறங்கு
    விந்தையில் வந்து
    வேந்தர்கள் நின்றாய்
    கண்ணே கண்ணுறங்கு
    ஆரிராரிரோ..... ஆரிராரிரோ..
    ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.......
    விண்ணிலே தூதர்
    கீதங்கள் கேட்க
    கண்ணே கண்ணுறங்கு
    மண்ணிலே மாந்தர்
    நாதங்கள் சேர்க்க
    கண்ணே கண்ணுறங்கு
    கண்கவர் விண்மீன்
    உன்புகழ் பாட
    கண்ணே கண்ணுறங்கு
    தென்றலும் மெல்லிய
    தேனிசை மீட்ட
    கண்ணே கண்ணுறங்கு
    ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....
    ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.......

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 11 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் செம்ம இயேசு புகழ் 💞💞

  • @XavierRobert30
    @XavierRobert30 หลายเดือนก่อน

    Thank you jesus for your blessings , Keep my family happy always

  • @philemonrajah5366
    @philemonrajah5366 6 หลายเดือนก่อน +4

    என் தமிழும் என் பாலனை புகழும் என்றும் 🌺💐🌺💐🙇🏿‍♂️🧎🏿‍♂️🙏🏿

  • @acdass4136
    @acdass4136 2 ปีที่แล้ว +2

    காலத்தால் அழியாத கிறிஸ்துமஸ் பாடல் அருமை.மரியே வாழ்க.

  • @rajakumarpakyaraj8358
    @rajakumarpakyaraj8358 ปีที่แล้ว +1

    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு
    முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டு கண்ணே கண்ணுறங்கு ....... (2)
    அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு
    தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு ....... (2)
    மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு ..........(2)
    விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு
    மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு ......... (2)
    கண்கவர் விண்மீன் உன்புகழ் காட்ட கண்ணே கண்ணுறங்கு ......... (2)
    தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு
    முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டு கண்ணே கண்ணுறங்கு ....... (2)
    அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
    ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......

  • @achuinfant
    @achuinfant 6 วันที่ผ่านมา +1

    மாதவே அம்மா எங்களுக்கு குழந்தை வரம் தாரும் அம்மா 😭😭🙏🙏எங்களுக்கு குழந்தை வரம் அருள ஏசுவிடம் வேண்டிக்கொள்ளும் அம்மா 😭😭😭🙏🙏🙏

  • @janoravi
    @janoravi 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்... அருமையான எடிட்டிங்

  • @maryleena493
    @maryleena493 4 ปีที่แล้ว +9

    Intha song ketta uyire pothu...god is love 😭 Amen..

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 4 ปีที่แล้ว +5

    கண்ணே!தாலேலோ..❤
    கண்மணியே❤!தாலேலோ....கண்ணுறங்கு❤ தாலேலோ.......❤

  • @suganyamary2497
    @suganyamary2497 11 หลายเดือนก่อน +1

    My favourite one this song ❤❤❤I love Jesus ❤❤❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள். அற்புதமான குரல்வளம்.

  • @jancyrani7788
    @jancyrani7788 11 หลายเดือนก่อน

    Wawww super nice songs words my fevaret song🎉🎉🎉 advance happy Christmas all every body

  • @sharmz8266
    @sharmz8266 3 ปีที่แล้ว +48

    ஆரிராரிரோ ஆரிராரிரோ -2…சர்க்கரை முத்தே சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே. கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ ஆரிராரிரோ -2
    கந்தையில் நீயும் மகீமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் (2). கண்ணே கண்ணுறங்கு ... மந்தையின் ஆயர்கள் தோழமை ... (2) கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு. ஆரிராரிரோ ஆரிராரிரோ -2
    விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு. மண்ணிலே மாந்தர் நாதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு கண்கவர் விண்மீனகள் உன்புகழ் காட்ட. கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு …ஆரிராரிரோ ஆரிராரிரோ -2
    Sharmini Satgunam !

    • @deogratias9442
      @deogratias9442 2 ปีที่แล้ว +2

      Tku

    • @sharmz8266
      @sharmz8266 2 ปีที่แล้ว +2

      Deo Gratias ! Thanx ! Happy 2022 !

    • @deogratias9442
      @deogratias9442 2 ปีที่แล้ว

      @@sharmz8266 Glory to jesus

    • @sharmz8266
      @sharmz8266 2 ปีที่แล้ว +1

      TQ Deo Gratias ! If interested got many uploads of such Christian songs under - Sharmini Satgunam - ! God Bless ! Happy, Safe, Healthy & Blessed. 2022 !

    • @Vettavalamparishchurch
      @Vettavalamparishchurch  2 ปีที่แล้ว

      ♥️🙏

  • @stefi4967
    @stefi4967 ปีที่แล้ว +3

    I always play this song for my son…..he sleeps so well with this song ❤️ thank the almighty for giving us the gift of musics and prayer

  • @Bondofus
    @Bondofus 2 ปีที่แล้ว +25

    Without this song my 2 year old daughter doesn’t sleep .

    • @Vettavalamparishchurch
      @Vettavalamparishchurch  2 ปีที่แล้ว +4

      1990’s Childhood Christmas carol Songs 😍😍😇🙏

    • @jincypeter7938
      @jincypeter7938 11 หลายเดือนก่อน

      Merryl,chirtmas❤❤❤❤❤❤❤❤

  • @monishav8007
    @monishav8007 11 หลายเดือนก่อน

    Beutiful song jesus❤❤

  • @Arputharaj-hi2rn
    @Arputharaj-hi2rn 11 หลายเดือนก่อน

    Wonderful song❤❤❤❤❤

  • @Ap.pillaiMelvin-rs5iv
    @Ap.pillaiMelvin-rs5iv ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @nayagampradeepa2287
    @nayagampradeepa2287 2 ปีที่แล้ว +2

    paattu kekkum pothu santhosama eruku

  • @felixrajraj3122
    @felixrajraj3122 4 ปีที่แล้ว +38

    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @bershiyakarthik516
    @bershiyakarthik516 2 ปีที่แล้ว +5

    My baby ku intha song podu thoongavaipan my baby thoonkiduvan

    • @sowshalu3486
      @sowshalu3486 3 หลายเดือนก่อน

      🙌🙌🙌

  • @arokiyaramyaarul2445
    @arokiyaramyaarul2445 11 หลายเดือนก่อน

    Beautiful song...

  • @PriyaPriya-xt8bc
    @PriyaPriya-xt8bc 21 วันที่ผ่านมา

    Jesus.....love....you.....✝️🕎📖✝️

  • @niroshkumarkumar942
    @niroshkumarkumar942 2 ปีที่แล้ว +6

    What a song and what a lyrics

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 11 หลายเดือนก่อน +3

    பாடலைக் கேட்க மிகவும் ஆவலாய் இருந்தேன்

  • @richardasirvatham1876
    @richardasirvatham1876 2 ปีที่แล้ว +3

    Without this song 1 month child not sleep

  • @johnjeya7771
    @johnjeya7771 2 ปีที่แล้ว

    Super Rojer

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 ปีที่แล้ว +1

    பாடல் அருமை
    இயேசு ராஜாவுக்கு மகிமை

  • @rexlinflora8094
    @rexlinflora8094 4 ปีที่แล้ว +13

    One of my favorite song

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @josepharavind1450
    @josepharavind1450 3 ปีที่แล้ว +2

    Super nice lines

  • @sahayamary7635
    @sahayamary7635 ปีที่แล้ว

    Beautiful meaningful song 🙏🙏❤️❤️ lyrics and music is superb ❤️ video making is nice 🙏🙏 totally amazing song 🙏🙏❤️❤️💐💐 ketka ketka inimaiya iruku 🙏🙏❤️❤️

  • @leenavinothleenavinoth8549
    @leenavinothleenavinoth8549 11 หลายเดือนก่อน

    Happy christmas❤❤

  • @freefiregame6383
    @freefiregame6383 ปีที่แล้ว

    Jesus I trust in you

  • @amalicharles3695
    @amalicharles3695 3 ปีที่แล้ว +1

    Verynice and sweet blessings song

  • @Thiravi
    @Thiravi 2 ปีที่แล้ว +12

    What an amazing soulful song😌😌

  • @yesuchellam2928
    @yesuchellam2928 2 ปีที่แล้ว +3

    This is very good song and after some years I hearing back

  • @meenaganesh5508
    @meenaganesh5508 2 ปีที่แล้ว

    Advance happy Christmas 💫🌠⭐🌟✨💫🌠🌟

  • @lillymalar6158
    @lillymalar6158 4 ปีที่แล้ว +2

    Very nice song

  • @s.nelsoncristofersekarseka4484
    @s.nelsoncristofersekarseka4484 3 ปีที่แล้ว +3

    🥰😘fav song.....

  • @leotube123
    @leotube123 ปีที่แล้ว +1

    Superb song🎉

  • @sjcsjc-ej4el
    @sjcsjc-ej4el ปีที่แล้ว

    Happy Christmas 🎄

  • @sundarsundar1589
    @sundarsundar1589 4 ปีที่แล้ว +2

    Happy christmax all ad

  • @antonyraj6539
    @antonyraj6539 3 ปีที่แล้ว +1

    Wonderful song.....!!!

  • @pradhapdoss8661
    @pradhapdoss8661 4 ปีที่แล้ว +3

    good song and nice to hear

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

    • @raistark4823
      @raistark4823 ปีที่แล้ว

      Amen

  • @RobertEdison1984
    @RobertEdison1984 ปีที่แล้ว +1

    Evergreen song ❤

  • @srinivasankesavan3964
    @srinivasankesavan3964 4 ปีที่แล้ว +38

    Yarukku intha song pudikkum like pannuga

  • @johnsakar2117
    @johnsakar2117 4 ปีที่แล้ว +2

    My son thunga padum. Pattu.

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

    • @vijut2cd0hanojahanoja10
      @vijut2cd0hanojahanoja10 3 ปีที่แล้ว

      @@joseprabakaran9949 T7877778 lojjjggfttfj.myr

  • @nirmalavanarasi234
    @nirmalavanarasi234 4 ปีที่แล้ว +11

    Advance happy christmas to all... most memorable song in my school days..,

  • @AlexAlex-dc9xd
    @AlexAlex-dc9xd 3 ปีที่แล้ว +1

    Happy Christmas 😍😍

  • @Shortsonly007.
    @Shortsonly007. 2 ปีที่แล้ว +1

    Very nice iam singing the song 😋

  • @jayanthibabu7999
    @jayanthibabu7999 3 ปีที่แล้ว

    Nice song Amen

  • @jvkodaijoanalgt8189
    @jvkodaijoanalgt8189 3 ปีที่แล้ว

    கிறிஸ்மஸ் wishes to All. God wits us. Meaning f song

  • @michelmichel9375
    @michelmichel9375 2 ปีที่แล้ว +1

    Advance happy Christmas 🎂🎄💙🛐

  • @anithaelangovan5543
    @anithaelangovan5543 4 ปีที่แล้ว +4

    My fav songs

  • @Welcome-channel
    @Welcome-channel 2 ปีที่แล้ว +1

    Still in my church this song paduvanga

  • @gomathiselyn7817
    @gomathiselyn7817 5 ปีที่แล้ว +3

    I heard this song once I was doing school at Tindivanam...

    • @Vettavalamparishchurch
      @Vettavalamparishchurch  5 ปีที่แล้ว

      Gomathi Selyn 💝💝💝

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @Arockiasamy-vr9pt
    @Arockiasamy-vr9pt 2 ปีที่แล้ว

    Super

  • @aaronnevesj.5529
    @aaronnevesj.5529 5 ปีที่แล้ว +4

    My favourite song

    • @Vettavalamparishchurch
      @Vettavalamparishchurch  5 ปีที่แล้ว

      Surya Kennedy ❤️❤️❤️

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @jesusandjesus8440
    @jesusandjesus8440 ปีที่แล้ว +1

    I love tha song I love you appa

  • @RaniRani-xt7hk
    @RaniRani-xt7hk 3 ปีที่แล้ว

    My sons thunga vaika intha padalai than paduven ....

  • @subha2440
    @subha2440 ปีที่แล้ว

    Amen

  • @vincydoss2990
    @vincydoss2990 ปีที่แล้ว +1

    Wow 😘😘😘😘

  • @sujithkumarsp8848
    @sujithkumarsp8848 5 ปีที่แล้ว +2

    Super song

    • @Vettavalamparishchurch
      @Vettavalamparishchurch  5 ปีที่แล้ว

      Sujithkumar super like et song ❤️❤️❤️

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @entrainmenthappyfeelingson7178
    @entrainmenthappyfeelingson7178 2 ปีที่แล้ว +2

    Love you jesus

  • @Godsmedia3
    @Godsmedia3 5 ปีที่แล้ว +15

    We are singing this song for our Christmas program 😍😍

    • @Vettavalamparishchurch
      @Vettavalamparishchurch  4 ปีที่แล้ว +1

      FRANKLIN SURYA ❤️❤️❤️🙏🏽

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @KittuSamayal
    @KittuSamayal 3 ปีที่แล้ว

    Very nice

  • @RajuS-pm8by
    @RajuS-pm8by 3 ปีที่แล้ว

    இவைவிதகாவியங்கள்அற்புதங்கலைஅலங்கறிக்கின்றன.எம்மை.அவறைநோக்கிஅலைப்பதாக.என்றுநாம்அவர்வழியில்.நலம்.

  • @PriyaPriya-ho5xx
    @PriyaPriya-ho5xx ปีที่แล้ว

    I like tha song

  • @srakesh6227
    @srakesh6227 3 ปีที่แล้ว

    Merry Christmas

  • @paulraj7271
    @paulraj7271 3 ปีที่แล้ว

    Happy Christmas

  • @nisharaja9985
    @nisharaja9985 3 ปีที่แล้ว +1

    Ya koodave irunga appa yepaum Pleasea appa

  • @kalaikovan2997
    @kalaikovan2997 4 ปีที่แล้ว +3

    chellamey en chellamey album any one upload all the song from that plsssssss

    • @dreammusic143
      @dreammusic143 4 ปีที่แล้ว

      Koodiya seekiram ellam songs um upload aagum...from Fr.K.A.Jesu Nazarene channel...composer of this song

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @clemenciaarputharaj9350
    @clemenciaarputharaj9350 3 ปีที่แล้ว +5

    Ear appealing song...
    Advance Merry Christmas to all 🎄

  • @VeluVelu-wj7hr
    @VeluVelu-wj7hr 3 ปีที่แล้ว

    Happy Christmas 2020

  • @amalicharles3695
    @amalicharles3695 3 ปีที่แล้ว

    Super,

  • @srinivasansuresh1689
    @srinivasansuresh1689 3 ปีที่แล้ว +1

    I like this songs my life to end

  • @bershiyakarthik516
    @bershiyakarthik516 2 ปีที่แล้ว

    I like this song

  • @Benjaminxavierc
    @Benjaminxavierc 3 ปีที่แล้ว

    Na ithu Vara en life la happy anupavichathila....unga Mela than pasam vachurken....neenga ethume seiyala enga family ku....enga Amma 28 varusama unga koviluku nadanthu vanchu ana kastatha matume Inna Vara kudukuringa yen ipdilam.....kastama iruku rompa..

    • @allsaintsarul2488
      @allsaintsarul2488 3 ปีที่แล้ว +1

      Unga hope vidathinga. Nambikai oda kelunga. Nichaiyam peruvinga.

  • @albertcandy8240
    @albertcandy8240 5 ปีที่แล้ว +3

    Own house pray father

  • @anishyougen9279
    @anishyougen9279 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepajoji
    @deepajoji 3 ปีที่แล้ว +1

    Very nice song. Where can I get the karaoke for this song.

  • @arunlaru2121
    @arunlaru2121 2 ปีที่แล้ว

    I love song😍😍😍

  • @johnijoseph7634
    @johnijoseph7634 5 ปีที่แล้ว +4

    Thanks

  • @arockiamary9141
    @arockiamary9141 3 ปีที่แล้ว +1

    Super very super fantastic but kuzhnthai yesu silai alla bible

  • @jeromeantrew6008
    @jeromeantrew6008 2 ปีที่แล้ว +2

    AVEMARIAAVEMARIAAVEMARIA AVEMARIAAVEMARIAAVEMARIA AVEMARIAAVEMARIAAVEMARIA AVEMARIAAVEMARIAAVEMARIA SAGAYAMATHAVALGAA.JEROME ANTREWBEVELAKANNEIMATHA VALGAAMEN

  • @miltanprathapraj8693
    @miltanprathapraj8693 3 ปีที่แล้ว

    Nice

  • @nisharaja9985
    @nisharaja9985 3 ปีที่แล้ว

    Amen appa

  • @SuryaSurya-qo4zn
    @SuryaSurya-qo4zn 2 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤😘😘😘😘

  • @jerryb7252
    @jerryb7252 4 ปีที่แล้ว +12

    What a soul melting song ❤️❤️❤️

  • @infantprabhu6457
    @infantprabhu6457 4 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @joseprabakaran9949
      @joseprabakaran9949 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4m2xGfLBc2A/w-d-xo.html
      🌲Mankulirum kaalam
      🌲Famous Christmas song
      Please share and support ❤️

  • @ashwinsavio7093
    @ashwinsavio7093 4 ปีที่แล้ว +3

    Can you send the musical notes for this song?

  • @juliejenifferp7388
    @juliejenifferp7388 3 ปีที่แล้ว

    This is fr.k.a.jesu nazarene song...

  • @-NIKCOLASTB
    @-NIKCOLASTB 4 ปีที่แล้ว +2

    ❤️

  • @parkavikavi8937
    @parkavikavi8937 4 ปีที่แล้ว

    Memerasing song

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 2 วันที่ผ่านมา

    ❤💒🎂

  • @SantoAnto-np5md
    @SantoAnto-np5md ปีที่แล้ว

    Melody s

  • @leostalinleostalin639
    @leostalinleostalin639 3 ปีที่แล้ว

    Love you so much god