கன்னி ஈன்ற செல்வமே! | தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்| பாடல் வரிகளுடன் - Kanni eendra selvame with Lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 137

  • @posatha65
    @posatha65 ปีที่แล้ว +6

    Message received from a WhatsApp group about the demise of the Father
    Dear friends in the Lord, Christ's peace!
    I regret to inform you that Fr. A. Maria Sigamani, S.J. (MDU 83/64) passed away at 1:30 p.m. on Thursday, 6 July 2023, at St. Joseph Hospital, Dindigul. His funeral will be held at Beschi Illam, at 3:00 p.m., on Friday, 7 July 2023. Let us pray that God may grant unto him eternal rest and let perpetual light shine upon him, and may he rest in peace.
    May I request MDU Jesuits to offer a Mass for the repose of the soul of A. Maria Sigamani , S.J.
    Fraternally,
    M. Devadoss, S.J.
    Socius (MDU)

  • @sagathomasemil145
    @sagathomasemil145 9 หลายเดือนก่อน +1

    எம்மை உருகவைக்கும்
    பாடல்
    யேசுவிற்கே புகழ்
    மரியே வாழ்க

  • @udaykumar2454
    @udaykumar2454 หลายเดือนก่อน

    Very good devotional song

  • @thomasch28
    @thomasch28 3 ปีที่แล้ว +23

    கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே
    கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே
    எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன்
    ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
    1. எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய்
    ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய்
    தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்
    2. வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய்
    ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய்
    இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்

    • @nydiasanjayan7802
      @nydiasanjayan7802 3 ปีที่แล้ว +1

      Thanks

    • @dominicxavier9853
      @dominicxavier9853 3 ปีที่แล้ว

      இந்த பாடலை ரசித்தாலும்....ருசித்தாலும்......
      போதும் போதும் என்ற
      நிலைக்கு வரமுடியாது..
      நன்றி

    • @nilaamathy
      @nilaamathy ปีที่แล้ว

      பாடலுக்கும்,தங்கள் பாடல் வரிகளுக்கும் மிக்க நன்றி .வரிகளைத் தேடிக் கொண்டிருந்தேன் இளமைக் காலத்தை இரை மீட்க. குழந்தை இயேசுவின் சமாதானம் உங்களுக்கும் உரித்தாகுக

  • @kilavansethupathy3317
    @kilavansethupathy3317 9 หลายเดือนก่อน

    சிறு வயதில் கேட்ட பாடல்
    இன்றும் கேட்கும் போதெல்லாம் மனம் சிலிர்க்கிறது

  • @antonyraj5721
    @antonyraj5721 9 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏

  • @sam-bx2dg
    @sam-bx2dg ปีที่แล้ว +11

    எனது மகன் கருவிலிருந்தது முதல் இன்று வரை யில் நாங்கள் தாலாட்டும் குழந்தை இயேசுவின் தாலாட்டுப் பாடல் இதைக் கேட்ட பின்னர் எங்கள் குழந்தை தூங்குவார்❤️❤️❤️🙏🙏🙏

  • @jeromeirudayaraj2685
    @jeromeirudayaraj2685 ปีที่แล้ว +3

    அருட்தந்தை சிகாமணி ஜானகி அம்மா குரல்வளத்தில் சூப்பர்

  • @sthanishraj9935
    @sthanishraj9935 2 ปีที่แล้ว +8

    கிறிஸ்து பாலகர் மேல் எவ்வளவு அன்பிருந்தால் இந்த அழகான செழுந்தமிழும் இனிமை மிகு குரலும் மனம் வருடும் இசையும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வைர வரிகளை வடிவமைத்தவர்க்கு இன்பத்தமிழ் வணக்கம் இயேசுவுக்ககே புகழ்.

  • @stephenstephen5092
    @stephenstephen5092 ปีที่แล้ว +1

    இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வை தேர்ந்தேன் அருமையான வரிகள்

  • @RajuS-pm8by
    @RajuS-pm8by 3 ปีที่แล้ว +9

    இந்த ஒளிக்கதிர்ரானவைஎம்மை.தாய்.பில்லைஇருவருக்கும்உல்லபாசம்போல.ஆண்டவருக் கேஎம்வாயிலாகதாலாட்ட்டும்விதமாக அமைந்துருப்பதாக இருக்கிறதுஎப்போதும்அவர்நம்உள்ளத்தில்.மேலும்வாழ்த்துக்கள்.நன்றி.

  • @jolishrose8911
    @jolishrose8911 2 ปีที่แล้ว +1

    Kadavule indha song ketka koduthu vachi irukanum

  • @sagayajoel9997
    @sagayajoel9997 5 ปีที่แล้ว +41

    ஜானகி அம்மாவின் குரலில் மெய் சிலிர்க்கும் பாடல் , அருட்தந்தை சிகாமணி அவர்களால் எழுதி உருவாக்கப்பட்ட பாடல் , காலத்தால் அழியா பாடல் வரிகள் !! ஆரிரோ ஆராரோ என்ன அழகாய் ஜானகி அம்மா கூறிகிறார் கண்ணீர் தான் ஆரிரோ கேட்கும்போதெல்லாம்.....

    • @dansinnathurai5783
      @dansinnathurai5783 4 ปีที่แล้ว +3

      உண்மை தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @subeshrangi9469
      @subeshrangi9469 4 ปีที่แล้ว +1

      melting voice

    • @antonyselvakumar373
      @antonyselvakumar373 3 ปีที่แล้ว +2

      I can proudly say we were the first choir to sing this song on 1974 Christmas Mass at St. Xavier's College Church., Palayamkottai. Rev. Father Sigamani is still staying at St. Xavier College Father's house at Palayamkottai.

    • @alvinmerolin1576
      @alvinmerolin1576 ปีที่แล้ว

      @@antonyselvakumar373o

    • @jerrymessi8241
      @jerrymessi8241 10 หลายเดือนก่อน

      Ever green song lyrics music voice ❤❤❤❤

  • @georgesamy7470
    @georgesamy7470 2 ปีที่แล้ว +3

    அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே ❤️❤️❤️🥰🥰🥰🙏🙏🙏🌹🌹🌹

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +8

    சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல். ஜானகி அவர்களின் குரலில் அருமையான பாடல்.

  • @முத்தமிழ்-வ3ஞ
    @முத்தமிழ்-வ3ஞ 3 ปีที่แล้ว +12

    காலத்தால் அழியா பாடல். My favorite song

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 4 ปีที่แล้ว +15

    Nice voice ...ஆழமான விசுவாசத்தைக்கொடுக்கின்ற அருமையான பாடல் ராகம் ...நன்றி பகிர்ந்தமைக்கு

  • @jeyaseelan9394
    @jeyaseelan9394 2 ปีที่แล้ว +1

    இந்தபாடல் நான் 1982.ல் திண்டுக்கல் I t I யில் படித்தேன் அப்போது வாஈடன் பாடிய பாடல்

  • @arulabisheak1782
    @arulabisheak1782 2 หลายเดือนก่อน

  • @gracyjohnlouis7669
    @gracyjohnlouis7669 10 หลายเดือนก่อน

    Praise the lord Ave Maria

  • @sivakamimeera3580
    @sivakamimeera3580 ปีที่แล้ว

    My school prayer song

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 3 ปีที่แล้ว +4

    SUPER SONG Nice Song Thankyou

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 ปีที่แล้ว

    என் கைபிள்ளை என் கணவர் அருமை பேரருமை

  • @maryedvijammal7879
    @maryedvijammal7879 4 ปีที่แล้ว +10

    Super song. My favourite song.
    Singing competition.30 years ago
    I got a first prize. So song super.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Super song.. Erulana vulakil arulana mariae song podunga.

  • @Suganyabharath93
    @Suganyabharath93 2 ปีที่แล้ว +2

    ..ஆ.ரோ...
    ஆ..... ஆ.... ஆ.ரோ...
    ஆ...... ஆ.ரோ...
    ஆ ரி ரோ ஆராரோ
    கன்னி ஈன்ற செல்வமே
    இம்மண்ணில் வந்த தெய்வமே
    கன்னி ஈன்ற செல்வமே
    இம்மண்ணில் வந்த தெய்வமே
    கண்ணே மணியே அமுதமே
    என் பொன்னே தேனே இன்பமே
    எண்ணம் மேவும் வண்ணமே
    என்னைத் தேடி வந்ததேன்
    ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
    BREAK
    SONG BROUGHT TO YOU BY LEON
    CONTINUE SINGING
    எங்கும் நிறைந்த இறைவன் நீ
    நங்கை உதரம் ஒடுங்கினாய்
    ஞாலம் காக்கும் நாதன் நீ
    சீலக் கரத்தில் அடங்கினாய்
    தாய் உன் பிள்ளை அல்லவா
    சேயாய் மாறும் விந்தை ஏன்
    கன்னி ஈன்ற செல்வமே
    இம்மண்ணில் வந்த தெய்வமே
    RELAX
    DON’T FORGET TO LOVE YOUR RECORDING
    UPLOAD BY LEON
    GET READY TO SING
    வல்ல தேவ வார்த்தை நீ
    வாயில்லாத சிசுவானாய்
    ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
    அன்னை துணையை நாடினாய்
    இன்ப வாழ்வின் மையம் நீ
    துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்
    கன்னி ஈன்ற செல்வமே
    இம்மண்ணில் வந்த தெய்வமே
    ஆ ராராரோ ஆ ரி ரோ ஆராரோ
    ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
    ஆரிரோ ஆராரோ
    Download the app:
    See who else is singing “Kanni Eantra Selvame - கன்னி ஈன்ற செல்வமே”
    See All
    Kanni Eantra Selvame -…
    DhanarajRaj5
    21
    Kanni Eantra Selvame -…
    Josephinemary196
    9
    Kanni Eantra Selvame -…
    jmesmin + LeonUni
    37
    4
    Kanni Eantra Selvame -…
    _TIK_OFFICIAL + 11 singers
    273
    89
    69

  • @mr-gk3xl
    @mr-gk3xl 2 ปีที่แล้ว +1

    நல்ல பாடல்

  • @mohanrajraj896
    @mohanrajraj896 ปีที่แล้ว

    Love you Amma 💗

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையான பாடல்

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 2 ปีที่แล้ว

    Ennakku migaum piditha padal

  • @jayavelraja8925
    @jayavelraja8925 ปีที่แล้ว

    Kanneerai varavalaikkum thalattu

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 2 ปีที่แล้ว

    Ettanai murai kettalum very happy

  • @josephxavier627
    @josephxavier627 10 หลายเดือนก่อน

    Rev. Fr. Sigamani is no more. But the Marian lyrics and the heavenly tune will linger in our hearts for ages....
    May his soul Rest In Peace.

  • @georgeleenus
    @georgeleenus 10 หลายเดือนก่อน

    Fr. Sigamani was the Assistant Head Master in Palayamkottai Xavier's Higher Secondary school . I was a student there during that time. we sang this song very beginning before recording in Chennai
    what a nice melody

  • @sunithamary2548
    @sunithamary2548 2 ปีที่แล้ว +2

    Nice & super & beautiful mm

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 4 หลายเดือนก่อน

    ஏசுவை பிரார்த்தனை மட்டும் செய்துவிட்டு சென்றுவிடாதீர்கள். அதனுடன் வாழுங்கள். நமக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. 🙏

  • @ThadeusAnand
    @ThadeusAnand ปีที่แล้ว +6

    The creator of this song, Rev. Fr. Maria Sigamani SJ, passed away today (July 6, 2023) at Dindigul. May his soul rest in peace. This beautiful song will live forever, honoring his memory.

    • @CandleRay-Annie
      @CandleRay-Annie  ปีที่แล้ว +1

      Thank you for your information. May his soul rest in Peace.

  • @Innasiammal
    @Innasiammal 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @pamilathayal836
    @pamilathayal836 10 หลายเดือนก่อน

    Super voice

  • @arunmatthew25
    @arunmatthew25 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல் ❤✝️

  • @prabhurani3328
    @prabhurani3328 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் 🙏 தீந்தமிழ் குரல் 👍

  • @lavanyajayaraman3492
    @lavanyajayaraman3492 2 ปีที่แล้ว +3

    Ave Mariya Mother Of GOD Pray For Us..Amen Praise The Lord Amen..🌷👐

    • @josephrajan2131
      @josephrajan2131 2 ปีที่แล้ว

      My favorite songbeatiful music I love this song

  • @priyankamuhil7933
    @priyankamuhil7933 4 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் கன்னி மரியே வாழ்க!

  • @valarmathijayaseeli4273
    @valarmathijayaseeli4273 2 ปีที่แล้ว +2

    My school days choir song

  • @kuppaimani8030
    @kuppaimani8030 2 ปีที่แล้ว

    Fr. Sigamani was the Assistant Head Master in Palayamkottai Xavier's Higher Secondary school and Britto hostel warden. I was a student there during that time. Those are lifelong memories. This song was a regular during breakfast time when everybody was silent.
    Fr. சிகாமணி பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகவும், பிரிட்டோ விடுதி காப்பாளராகவும் இருந்தார். அப்போது நான் அங்கு மாணவனாக இருந்தேன். அவை வாழ்நாள் நினைவுகள். அனைவரும் மௌனமாக இருந்த காலை உணவின் போது இந்த பாடல் வழக்கமாக இருந்தது.

  • @jaklinmary808
    @jaklinmary808 2 ปีที่แล้ว +3

    Heart touch song super voice and music

  • @premaprema4417
    @premaprema4417 ปีที่แล้ว +1

    Good and nice song

  • @yasothastany8379
    @yasothastany8379 4 ปีที่แล้ว +1

    வந்தருளும் என் இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கப்பா

  • @k.leemarose9059
    @k.leemarose9059 ปีที่แล้ว

    பொருள் நிறைந்த மிகவும் இனிமையான பாடல்

  • @jacinthashanthi9762
    @jacinthashanthi9762 ปีที่แล้ว

    My favourite song

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 3 ปีที่แล้ว +4

    2016 only I Heard this song first time what a wonderful beautiful song and music word's.daily iam listening this song

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 2 ปีที่แล้ว +3

    my favorite Song🙏🙏

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 ปีที่แล้ว

    Amma your blessing songs I loved very nice voice God bless you always your loving voice God will protect you 🙏🙌👏🌹❤🤝👏

  • @arokyasamy4518
    @arokyasamy4518 2 ปีที่แล้ว +1

    ஆகா என்ன ஒரு அருமையான, இனிமையான பாடல் வரிகள் !

  • @rohitsharmafan5374
    @rohitsharmafan5374 3 ปีที่แล้ว +3

    Super song I love Jesus

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว

    Yesu nathar fan 1980

  • @murugant4590
    @murugant4590 2 ปีที่แล้ว +1

    God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bascamary.j7236
    @bascamary.j7236 3 ปีที่แล้ว +2

    Sema song nice 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @manjukethees1352
    @manjukethees1352 3 ปีที่แล้ว +3

    My Favourite Christmas Song Beautiful Words

  • @mariajayasinghs1112
    @mariajayasinghs1112 4 ปีที่แล้ว +3

    super song

  • @jesinthamary8468
    @jesinthamary8468 2 ปีที่แล้ว +2

    This song is my favorite song My family loves my favorite song What is Happy Christmas Happy Christmas to all the Christian people in this world

  • @vinothkumarl973
    @vinothkumarl973 4 ปีที่แล้ว +1

    Amen Amen Amen

  • @annerubini8307
    @annerubini8307 6 ปีที่แล้ว +6

    nice sr

  • @martinmdoss4460
    @martinmdoss4460 ปีที่แล้ว +1

    Rest in peace Fr Sigamani.. 😢

  • @ebi_dop
    @ebi_dop 3 ปีที่แล้ว +2

    Amen

  • @vasanthvasanth4646
    @vasanthvasanth4646 4 ปีที่แล้ว +3

    super songs

  • @venomgaming-xz9pn
    @venomgaming-xz9pn 2 ปีที่แล้ว +2

    Super

  • @manashiprasanna777
    @manashiprasanna777 3 ปีที่แล้ว +2

    This is the famous song by S.Janaki. very pleasing

  • @johnbritto4441
    @johnbritto4441 2 ปีที่แล้ว +1

    My favorite 😍😍😍

  • @dharunvelan5169
    @dharunvelan5169 5 ปีที่แล้ว +4

    song music song lyrics janaki mam voice super 👌

  • @praveenrajpraveenraaj817
    @praveenrajpraveenraaj817 3 ปีที่แล้ว +1

    Mind.and.heradreaxingsong

  • @veerasingamm.sanjeevi9529
    @veerasingamm.sanjeevi9529 3 ปีที่แล้ว +2

    very good song

  • @rajeswarir6820
    @rajeswarir6820 ปีที่แล้ว +1

    Ave Maria pray for us RajiBabu

  • @dravindranath7064
    @dravindranath7064 4 ปีที่แล้ว +3

    Nice song

  • @gayu_edits4694
    @gayu_edits4694 ปีที่แล้ว

    Miss you Sigamani Appa😭

  • @irudayarajshawaraiah4962
    @irudayarajshawaraiah4962 ปีที่แล้ว +1

    May Fr Sigamani rest in peace.

  • @praveenrajpraveenraaj817
    @praveenrajpraveenraaj817 3 ปีที่แล้ว +1

    My.ammafavaritesong

  • @sreejamanuel934
    @sreejamanuel934 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @a.antonyrajantony7203
    @a.antonyrajantony7203 4 ปีที่แล้ว +2

    inimaiyana kural alagana lyrics nice

  • @selvamani3808
    @selvamani3808 5 ปีที่แล้ว +3

    Super bro 👌👌👌👌👌👌

  • @ashokanac9709
    @ashokanac9709 3 ปีที่แล้ว +5

    Whenever I happen to hear this soft gentle song my heart feels good. Thank you Madam S. ஜானகி. May God bless you!

  • @amudhay7295
    @amudhay7295 2 ปีที่แล้ว

    🙏 Amma Mari valga 🙏

  • @aniveni4817
    @aniveni4817 3 ปีที่แล้ว +1

    FREEZING song...voice....music

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 3 ปีที่แล้ว +1

    Super tune super voice super lyrics super song

  • @MariaMaria-fl5fn
    @MariaMaria-fl5fn 3 ปีที่แล้ว +4

    Amazing!

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 ปีที่แล้ว +3

    nice

  • @leemarose5823
    @leemarose5823 2 ปีที่แล้ว

    Babe of Bethlehem Bless the whole world

  • @christianbeulajeyakumar6703
    @christianbeulajeyakumar6703 2 ปีที่แล้ว +1

    The song by writer respected sir sigamony is really wonderful and biblical 👍🏼 God bless you

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 2 ปีที่แล้ว +5

    Glory to Almighty JESUS.
    Beautiful song composed by Rev Fr Sigamani, s.j., a Jesuit priest, a talented musician. He is a pious priest and our Britto Hostel (St. Xavier's College, Palayamkottai) Choir Master.
    Wr are proud of him and thank God.

    • @russelocd
      @russelocd 2 ปีที่แล้ว +1

      Good song with rich Theological implications on the mystery of Incarnation.

  • @russelocd
    @russelocd 2 ปีที่แล้ว

    Good song with rich Theological implications on the mystery of Incarnation.

  • @vianneycoimbatore1968
    @vianneycoimbatore1968 2 ปีที่แล้ว +1

    Very Nice Song...

  • @gnanamaniraju5435
    @gnanamaniraju5435 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️

  • @sybiljesuthasan4970
    @sybiljesuthasan4970 6 ปีที่แล้ว +3

    Thank you sr g

  • @valarmathijayaseeli4273
    @valarmathijayaseeli4273 2 ปีที่แล้ว +1

    🤗🤗🤗🤗❤❤❤

  • @kodaicomputers
    @kodaicomputers 2 ปีที่แล้ว

    Merry Christmas 2021

  • @arockiamraj3106
    @arockiamraj3106 3 ปีที่แล้ว +1

    We are waiting for these kinds of songs in S janaki's voice. Please upload them. Ethai naan tharuven iraiva Catholic song.

  • @yesurajaraja751
    @yesurajaraja751 2 ปีที่แล้ว

    🙏🙏💥

  • @arokiammary5344
    @arokiammary5344 3 ปีที่แล้ว

    Felt very calm.thanks.

  • @langdoncollet5348
    @langdoncollet5348 4 ปีที่แล้ว

    Nice song praise the Lord

  • @jeyarani.a1475
    @jeyarani.a1475 2 ปีที่แล้ว

    Glory to God. Amen 🙏