Mangala Nilave Maamari Annaiye | மங்கள நிலவே மாமரி அன்னையே | Matha songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 215

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 3 หลายเดือนก่อน +11

    மரியே வாழ்க 🎉 மரியே வாழ்க 🎉 மரியே வாழ்க 🎉 மரியே வாழ்க 🎉 மரியே வாழ்க 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +27

    எங்கே தேடியும் கிடைக்காத மன நிம்மதி உங்களிகளிடம் கிடைத்தது ஆரோக்கிய மாதாவே🎉

  • @noelaruldas1152
    @noelaruldas1152 ปีที่แล้ว +31

    அம்மா மரியே! மாதாவே! உம் கனிந்த பார்வையும் புன்னகையும் எத்துணை அழகு! கனிந்த பார்வையுடன் புன்னகைக்கும் உம் முகத்தைப் பார்க்கிற போது என் வேதனையை மறந்து ஆறுதல் அடைந்து அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறேன்.

  • @santhosekumarsanthosekumar107
    @santhosekumarsanthosekumar107 4 ปีที่แล้ว +37

    என்றுமே அம்மா நீயே எனக்குத் துணை தாயே

  • @RaghuRaghu-ue1ko
    @RaghuRaghu-ue1ko ปีที่แล้ว +21

    வாழ்க வாழ்கவே என் தாயே... அருமையான வரிகள் ✝️

  • @nila3628
    @nila3628 2 ปีที่แล้ว +34

    Intha song kekkum pothelam manasula avlo happiness 😍....avlo energy😘....Ave Maria....🙏🙏

  • @devilblacktop4582
    @devilblacktop4582 2 วันที่ผ่านมา

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +5

    குழந்தை இயேசு உன் வயிற்றில் தான் பிறக்க வேண்டும் மாமரியே அதற்கு தான் உங்களை நான் என் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +6

    ஒழுக்கம் மீறாமல் வாழ்ந்தாலே போதும் அதுவே சிறந்தது

  • @deogratias9442
    @deogratias9442 ปีที่แล้ว +7

    இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +4

    இரரண்டாவது முறையாக என் உயிரை எடுக்க துணிந்து விட்டார்கள் என் மதத்தினர் மேரியே🎉

  • @ajithanand7856
    @ajithanand7856 4 ปีที่แล้ว +30

    மரியே வாழ்க🥰🥰🥰

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +4

    என்னை பெற்ற என் தாய் உங்களின் உருவத்தில் இருப்பதாக உணர்கிறேன் ஆரோக்கிய மாதாவே ❤️

  • @malligababu4777
    @malligababu4777 3 หลายเดือนก่อน +2

    அம்மா மரியே உன்னுடைய சாந்தமான முகத்தையும்
    மகன் இயேசுவை கையில் வைத்துக் கொண்டு பார்க்கும் அந்த கருணை நிறைந்த பார்வையும்
    என் மனதில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி உன்னுடைய அந்த அமைதி யான முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
    தாயே வேளாங்கண்ணி மாதா வே ஆமென்

  • @pichandipichandi3308
    @pichandipichandi3308 2 หลายเดือนก่อน +2

    amma❤enpilllaigalai❤ummidam❤opukodukiren❤avarkal❤kalvil ❤ sirathu vilainga vendum❤amen❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    உண்ணுடைய கண்காணிப்பில் இருந்ததால் தான் நான் பாதுகாக்க பட்டுள்ளேன் மரியே என் பாதுகாப்பு கவசமே மரியாள் தான் எனக்காக அனைத்தும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறாய் மரியே❤️ ஒரியுர்இரூடலாக இருக்கிறோம் என்னை போலவே யோசிக்கும் நீங்கள் தான் எனக்கு பொருத்தமான வர்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    என் பரிசுத்த மான வாழ்க்கையை அசிங்கபடுத்த பார்க்கிறார் கள் மற்றவர் தெரிந்தே செய்த தவறிற்கு என்னை பலிகடா பார்க்க பார்க்கிறார்கள் மரியே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +2

    இறைவனின் உண்மையான தாய் என்பதை நிறுபித்து விட்டாய் மரியே

  • @ParthipanParthipan-mr8bk
    @ParthipanParthipan-mr8bk 2 หลายเดือนก่อน +4

    அம்மா வாழ்க மரியே வாழ்க அம்மா நான் சாட்சி உள்ள மகள்

  • @georgesamy7470
    @georgesamy7470 2 ปีที่แล้ว +9

    மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்க வாழ்கவே 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞 அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞💞

  • @tamizhkadhali
    @tamizhkadhali ปีที่แล้ว +2

    வருமுன் காத்திட வருபவளே🙏🏽💯✨

  • @pricimeenu4861
    @pricimeenu4861 3 ปีที่แล้ว +11

    மங்கள நிலவே மாமணி அன்னையே வாழ்க வாழ்க வாழ்கவே 🙏🙏🙏🙏💐💐💐💐💖💖💖💖🤍🤍🤍🤍♥️♥️♥️♥️♥️

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 2 หลายเดือนก่อน +2

    மரியே.வாழ்ழ.வாழ்க.வாழ்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    மற்ற எல்லோருக்கும் ஒரு தேடல் இருந்தது உனக்கும் எனக்கும் ஒரே தேடல் உண்மையான அன்பு மட்டுமே அதற்கு நம் இருவரின் கண்ணீரே சாட்சி🎉

  • @fernandasc3651
    @fernandasc3651 9 หลายเดือนก่อน +8

    மழை பொழிந்து முடித்த பிறகு இப்பாடலை எதறச்சயாக கேட்டேன்
    மிகவும் அருமையாக இருந்தது
    வழிகளை காட்டியே முன் சென்றாய்
    அவர் வழி நடப்பதே முறை என்றாய்
    இந்த இரு வரிகள் மிகவும் பிடித்த வரிகள்

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +6

    Mariye valga amma pls pray for us amma 🙏🙏🙏❤❤❤

  • @spechergopi3169
    @spechergopi3169 หลายเดือนก่อน +1

    Intha song ketta manasu rempa relax ah irukku amen mariye valga mariye valga

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 หลายเดือนก่อน +1

    உன் இறைமகன் இயேசு உன் வருகைக்காக காத்திருக்கிறேன் மரியே நாம் இருவரும் இணைந்து இருக்க வேண்டும் இதுவே இறைவனின் திட்டம்

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 6 หลายเดือนก่อน +6

    மரீயே வாழ்க

  • @R_Arockiasamy
    @R_Arockiasamy 3 ปีที่แล้ว +87

    மரியே வாழ்க. நல்ல இசை. பாடல் ஆசிரியர் வாழ்க. சிறந்த முறையில் இசை அமைத்த இசை ஆசிரியர் வாழ்க.

    • @Divakar-yn1bm
      @Divakar-yn1bm ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️

    • @sumathy4408
      @sumathy4408 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 7 หลายเดือนก่อน +5

    ❤மரியேவாழ்க❤❤❤🎉❤

  • @paulinaarokiadas6075
    @paulinaarokiadas6075 8 หลายเดือนก่อน +5

    மரியே வாழ்க ! இயேசுவே உமக்கே புகழ்

  • @gayathripalani798
    @gayathripalani798 5 หลายเดือนก่อน +3

    அம்மா 🙏மரியே வாழ்க 🙏

  • @cinthiyacinthu7864
    @cinthiyacinthu7864 2 หลายเดือนก่อน +1

    Amma Arokiya Thayer yengalugaka vendikollum Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AlbertAlbertChennai
    @AlbertAlbertChennai 20 วันที่ผ่านมา +1

    Avai mari ❤❤❤❤❤❤❤

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 2 หลายเดือนก่อน +1

    மரியே.வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 11 หลายเดือนก่อน

    அம்மா மரியே வாழ்க ❤❤❤🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    எனக்காக எப்போது கண்ணீர் சிந்தினீர்களோ அப்போதே என் அண்ணையாக மாறி விட்டீர்கள் ஆரோக்கிய மாதாவே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +2

    காலில் பட்ட காயத்தினால் வலியும் வேதனையையும் அனுபவித்து வருகிறேன் மேரியே🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    உன் இறைமகன் இயேசு உன் கைகளில் மட்டுமே சந்தோஷமாகவும் பத்திரமாகவும் இருப்பேன் ❤️

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +28

    அழகான மாதா பாடல். சிறந்த கருத்துக்களை கொண்ட பாடல் வரிகள்.

  • @hello-zj7fw
    @hello-zj7fw 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாடல்கள்

  • @ShanthiMaria834
    @ShanthiMaria834 ปีที่แล้ว

    மரியே வாழ்க
    யேசுவுக்கே புகழ்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    சுகம் தரும் சுந்தரியே மேரியே உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது மரியே ❤️

  • @IndianJone971
    @IndianJone971 3 ปีที่แล้ว +12

    Ave Maria

  • @SudhaKaviya-kv3hu
    @SudhaKaviya-kv3hu 20 วันที่ผ่านมา +1

    Mariye valga

  • @AnneVincent64
    @AnneVincent64 ปีที่แล้ว +1

    Dear mother Mary bless us and help us to grow close to Jesus 😊

  • @jenorajen697
    @jenorajen697 4 ปีที่แล้ว +14

    Marie vaĺka valka valka thaye amen🙏🙏🙏🙏

  • @George-k2f2j
    @George-k2f2j 3 หลายเดือนก่อน +1

    Super favourite song,paadalai ketalea manathu uruhuthu,

  • @s.nelsoncristofersekarseka4484
    @s.nelsoncristofersekarseka4484 2 หลายเดือนก่อน +1

    🙏🫂😘😘😘Amma punidha adaikala annaiyee engalukaaga vendikollum...

  • @RobertEdison1984
    @RobertEdison1984 ปีที่แล้ว +1

    wonderful song மரியே வாழ்க 🎉❤

  • @singhthekingh5003
    @singhthekingh5003 ปีที่แล้ว +2

    அழகான மாதா பாடல்

  • @இதுகதைஅல்லஉண்மை
    @இதுகதைஅல்லஉண்மை 2 หลายเดือนก่อน

    மரியே வாழ்க ✝️

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 10 หลายเดือนก่อน +2

    பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க

  • @sibip4732
    @sibip4732 2 ปีที่แล้ว +3

    Vaalga vaalga Thaye........

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 3 ปีที่แล้ว +10

    Thank you Jesus Amen 😭

  • @mr_XLR
    @mr_XLR ปีที่แล้ว +1

    🌹🌸 மரியே வாழ்க 🌸🌹

  • @KuttyP-lj7py
    @KuttyP-lj7py หลายเดือนก่อน

    Mariye vazhga✝️✝️✝️✝️

  • @rupanrupan5731
    @rupanrupan5731 8 หลายเดือนก่อน +1

    ❤❤mangala nilave ma mary annaije valka valkave thaje❤❤❤❤mother mary💒💒💒💒😊😊😊

  • @suriyabeeja3019
    @suriyabeeja3019 ปีที่แล้ว

    மரியே வாழ்க என் அம்மா❤❤

  • @theriyalavathiyarey7753
    @theriyalavathiyarey7753 4 ปีที่แล้ว +10

    Ave Maria🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏⛪🙏

  • @vijayantonybarnabash9694
    @vijayantonybarnabash9694 3 ปีที่แล้ว +13

    Krishna Raj sir ,God bless you for singing the song.

  • @MarieStella-f6i
    @MarieStella-f6i ปีที่แล้ว

    மரியே வாழ்க அம்மா மரியே போற்றி தாயே 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HenryHenrycr7-ns4jq
    @HenryHenrycr7-ns4jq หลายเดือนก่อน +1

    Good song

  • @sofiasofisofia9120
    @sofiasofisofia9120 4 ปีที่แล้ว +18

    Semmaaa feel...sg 🙏❤️

  • @wilsonsa900
    @wilsonsa900 ปีที่แล้ว +3

    Love you ❤marry ma❤❤

  • @jasminsheela5924
    @jasminsheela5924 ปีที่แล้ว +1

    மரியே வாழ்க

  • @juliuschristopher7794
    @juliuschristopher7794 8 หลายเดือนก่อน +1

    Maria vazhga 🙏🙏🙏

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 2 ปีที่แล้ว +1

    அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க

  • @raniraja754
    @raniraja754 ปีที่แล้ว +3

    அருமையான அழகான பாடல் 🙏

  • @tamilpasagacreation7732
    @tamilpasagacreation7732 ปีที่แล้ว

    அ௫மையான வரிகள்❤

  • @irudayaraj8661
    @irudayaraj8661 หลายเดือนก่อน

    Mariye vazhga

  • @irudhayaashaa8621
    @irudhayaashaa8621 2 ปีที่แล้ว +1

    🙌🙌🙌🙌🙌🙏 Mariye vazhga🙏🙏🙏🙏🙏

  • @juliegeorge1812
    @juliegeorge1812 ปีที่แล้ว +1

    மரியேவாழ்க

  • @geethas1650
    @geethas1650 3 ปีที่แล้ว +7

    So nice song

  • @RamyaDeva-u2e
    @RamyaDeva-u2e หลายเดือนก่อน

    Amen amma mariye❤❤❤❤❤❤❤❤

  • @nirmalarani1856
    @nirmalarani1856 8 หลายเดือนก่อน

    மரியே வாழ்க வாழ்க வாழ்கவே 🙏

  • @fashionhub....3279
    @fashionhub....3279 4 หลายเดือนก่อน +1

    Such a beautiful song .❤

  • @SundarArockiapriya-lq5tl
    @SundarArockiapriya-lq5tl 2 หลายเดือนก่อน +1

    Amma unnaiya nambi ellarum irukkom

  • @johnbose1035
    @johnbose1035 ปีที่แล้ว +1

    ❤ Amma Amen Allah st Anthony Joseph ❤🎉😊

  • @raviram2911
    @raviram2911 2 ปีที่แล้ว +3

    Mother Mary pray for us 🙏🙏🙏

  • @sobikasobika8966
    @sobikasobika8966 3 ปีที่แล้ว +4

    Maria vazhga....

  • @santhakavi1453
    @santhakavi1453 6 หลายเดือนก่อน +1

    Amma ❤

  • @arockiadoss3159
    @arockiadoss3159 2 หลายเดือนก่อน

    AVE MARIYA 🙌🙏

  • @hestiaheaven9649
    @hestiaheaven9649 ปีที่แล้ว

    அருமையான பாடல் மரியே வாழ்க

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 2 ปีที่แล้ว +2

    Ave Maria Ave Maria Ave Maria

  • @divs6599
    @divs6599 ปีที่แล้ว +4

    Ave Maria 🙏❣️

  • @ashiialex1327
    @ashiialex1327 ปีที่แล้ว

    Pls always be with me❤❤❤😢ave maria and help me

  • @jmariya4412
    @jmariya4412 2 ปีที่แล้ว +2

    Ave Mariya.. Mother Of God Pray For Us..🌺🙏

  • @deepa6332
    @deepa6332 5 หลายเดือนก่อน +2

    Thank You.❤❤. Dear, Jesus Christ Our Saviour For The Lord Whom One's, Glory To His Favourable Parents Be Adored, Loved Glorified In The Dociled Touches In Serving To Love His Merciful Obedience As He Usually Pays As He Himself Is Love And Serve. Love All Whom He Loves. God Bless All. Amen In Thy Holy Mother's Will In Rejoicing Happiness Oh! Dear Master One! In A Peaceful Reunion Resuming To A New Era To Reality At Dawn With Your Free Will In Calm, Silent Ways We All Sing Our Holy Silent Night In A Praiseful Beginning. Thank You.❤❤. Love All.

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว +3

    Governments jobs penngalukku hundred percentage edaothikidu vendum madhavae penngalin nilai mara vendum in the village areas

  • @vijaydias3465
    @vijaydias3465 2 ปีที่แล้ว +1

    Amma thaye enkalukkaka Vendi kollum

  • @jairishjai6088
    @jairishjai6088 ปีที่แล้ว +1

    Feast booster

  • @jerrymessi8241
    @jerrymessi8241 ปีที่แล้ว +3

    Amma blessed our family

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ ปีที่แล้ว +1

    Ave Maria 🙏
    Amma 🙌👑✝️🕯

  • @mossvlogs294
    @mossvlogs294 2 ปีที่แล้ว +2

    Ave mariya..

  • @stalinjesuraj8073
    @stalinjesuraj8073 8 หลายเดือนก่อน

    Mariyae vazka vazka...🎉

  • @HelenJasmine-v8e
    @HelenJasmine-v8e 9 หลายเดือนก่อน

    உம் தாய்

  • @joyeljohn8044
    @joyeljohn8044 ปีที่แล้ว +1

    Mangala nilave🙏