Kandha Sashti Kavasam Padal | கந்த சஷ்டி கவசம் | Kantha Sasti Kavasam | Kanda Sasti Kavasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rajimani4602
    @rajimani4602 ปีที่แล้ว +74

    முருகா மன நிம்மதியான வாழக்கை வேனும் முருகா எல்லா கஷ்டமும் திர்த்து என்னை ஒதுக்கியவர் முன்னாடி நல்லா வாழ வை முருகா 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +117

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @rathisakthi491
    @rathisakthi491 ปีที่แล้ว +53

    முருகா சீக்கிரம் நான் சொந்த வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏

    • @MDeena-z7l
      @MDeena-z7l 2 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢

    • @prabakalai203
      @prabakalai203 15 วันที่ผ่านมา

      முருகா என்றும் உன் அருள் வேண்டும்

  • @DeepaM-u1k
    @DeepaM-u1k 2 หลายเดือนก่อน +33

    Muruga enakku nalla padiya normal delivery aganum muruga today ✨🙏🙏✨

  • @ThangaPonnu-ux8oz
    @ThangaPonnu-ux8oz 7 หลายเดือนก่อน +30

    முருகா என் கஷ்டங்கள் எல்லாம் உன் பாதத்தில் வைத்து விட்டேன் நீ தான் என்னை காக்கவேண்டும் முருகா கந்தா வேலா

  • @geethakannan3020
    @geethakannan3020 ปีที่แล้ว +126

    என் வயிற்றில் வளாரும்
    குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த குறைபாடு இல்லாமல் பத்துமாதத்தில் பிறக்கவும் நல்ல எடையோடு குறைபாடுகள் இல்லாமல் பிறக்கவும் வழிகாட்டு முருகப்பா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @NagaArjunEt-js3gz
      @NagaArjunEt-js3gz ปีที่แล้ว +7

      Check up olunga poi nature food sapdunga! Unavey maruntgu

    • @konesarajah9946
      @konesarajah9946 ปีที่แล้ว +1

      அமுதா

    • @Brightindiatv
      @Brightindiatv ปีที่แล้ว +5

      தாயே தங்களின் பிராரத்தனையில் குறைபாடு என்ற வார்த்தை தேவை அற்றது. அதற்கு பதிலாக நேர்மறையான் வாக்கியம் செய்க . நலமுடன் மற்றும் முழுமையாக வளர்ச்சியுடன் குழந்தையை யாம் பெற்று எடுக்க அருள்புரிவாய்.!

    • @nivaskrishnan7568
      @nivaskrishnan7568 ปีที่แล้ว +1

      Murugan Thunai

    • @Lathafeli4655
      @Lathafeli4655 11 หลายเดือนก่อน

      Kozhanthai piranthutana ma

  • @thirisayanthiru4160
    @thirisayanthiru4160 ปีที่แล้ว +43

    முருகா நோய்நொடிஇன்றி நல்வாழ்வு வாழ அருள்புரியப்பா எல்லாம் உன்தெய்வீகமே

  • @LM3BDHARANEESHWARAN
    @LM3BDHARANEESHWARAN 11 หลายเดือนก่อน +54

    முருகா.... கந்தா ...என்னோட கஷ்டங்களில் இருந்து சீக்கிரமே நா வெளி வர அருள் புரிவாயாக🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏

    • @PadminiNatesh
      @PadminiNatesh 6 หลายเดือนก่อน

      Murugan arulz anivarivyum kaktum

    • @SmartMobike5566-cs3pk
      @SmartMobike5566-cs3pk 5 หลายเดือนก่อน

      @@PadminiNatesh 🙆

    • @TamilselviselviSelvi
      @TamilselviselviSelvi 4 หลายเดือนก่อน

      R😂r😂😂😂😂😂🎉😂😂🎉🎉😂🎉🎉tw🎉😂🎉🎉😂😂😂😂w😂😂😂🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉🎉😂😂😂​@@PadminiNatesh

  • @RajeshwariRajeshwari-fr7hz
    @RajeshwariRajeshwari-fr7hz ปีที่แล้ว +34

    முருகா என் குழந்தைகளை நலமுடன் வைத்துரு

  • @rathinamr8424
    @rathinamr8424 10 หลายเดือนก่อน +31

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் அப்பா 🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 10 หลายเดือนก่อน +20

    முருகா என்மகன்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்.எங்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும்.
    ஓம் முருகா போற்றி கந்தா சரணம் சரணம் 🙏💗🎉🙏🏽👌👌👌

    • @r.saranya1003
      @r.saranya1003 หลายเดือนก่อน

      Muruga kulathai varam venum muruga

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 หลายเดือนก่อน +49

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @NithyaSankar-be6kw
    @NithyaSankar-be6kw 6 หลายเดือนก่อน +19

    முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் கடவுளே ஓம் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +63

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

    • @raphfriendly2206
      @raphfriendly2206 3 หลายเดือนก่อน

      😅 z b8ibh 0:49 ,6fxh hi ghh 8b
      K

  • @lakshmis4327
    @lakshmis4327 2 ปีที่แล้ว +16

    முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி

  • @ponerulan.1986
    @ponerulan.1986 7 หลายเดือนก่อน +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @azhaguranjani9263
    @azhaguranjani9263 8 หลายเดือนก่อน +60

    முருகன் இந்த வருடம் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @vaithianathana7799
      @vaithianathana7799 2 หลายเดือนก่อน +7

      கண்டிப்பாக குழந்தை பிரக்கும் நண்பா

    • @jayakumardivya3107
      @jayakumardivya3107 18 วันที่ผ่านมา

      Murugan Iruka payam ean

    • @VimalRaj-l3n
      @VimalRaj-l3n 2 วันที่ผ่านมา

      Murugan maganaga pirappan murugan name vaikka pogirai.ithu nadakkum yenbathu murugan aanai

  • @KalaiSelvi-m1b
    @KalaiSelvi-m1b 8 หลายเดือนก่อน +16

    முருகா நோயிலாமல் நீண்ட ஆயிலோடு வாழவேண்டும் முருகா❤❤❤❤❤❤

  • @DeivamDeivam-k4z
    @DeivamDeivam-k4z หลายเดือนก่อน +4

    ஓம் முருகா ஓம் முருகா வேல் முருகா கந்தவேல் முருகா சுப்ரமணியன் சண்முகநாதன் இன்றைக்கு இவளுக்கு ஒரு நல்லது நடக்கணும் எனக்கு ஒரு பிரச்சனையே இருக்கு அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கணும் முருகா நீதியா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @LeelaDevi-vs1fb
    @LeelaDevi-vs1fb 8 หลายเดือนก่อน +8

    முருகா நீதான் எனக்கு துணையாய் இருந்து காப்பாத்தனும் ஓம்முருகா ஓம்முருகா

  • @devithiruna8830
    @devithiruna8830 2 หลายเดือนก่อน +7

    முருகனின் அருளால் என் பையனுக்கு சிக்கிரம் வேலை கிடைக்க வேண்டுகிறேன்

  • @varatharasanmathuka
    @varatharasanmathuka ปีที่แล้ว +8

    ௭௩்கள் வீட்டில் சந்தோசம் ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் முருகா

  • @kumutha5034
    @kumutha5034 ปีที่แล้ว +34

    முருகா எல்லோரும் இன்புற்றிருக்க அருள்வாய் முருகா🙏
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் முருகா சரணம் 🙏🙏

  • @sankarsavan9899
    @sankarsavan9899 2 ปีที่แล้ว +21

    ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி உன்னை வணங்கும் நாங்கள் பொன்.பொருளோடு நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அய்யனே முருகா....சிவசங்கர்

  • @KannanPradeepa1622
    @KannanPradeepa1622 หลายเดือนก่อน +1

    நீங்கள் என் கருவறையில்உருவாக்கிய எனது குழந்தைகள் நல்லா ஆரோக்கியமாக வளர வேண்டுகிறேன் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepikamalli4740
    @deepikamalli4740 ปีที่แล้ว +8

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய்
    மலராய் மணியாய் ஒளியாய் கருவாய்
    உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய்
    வருவாய் அருள்வாய் குகனே🙏🪔🪔 அப்பா முருகா நான் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நடக்கனும் உங்கள் அருள் எப்பவும் இருக்கனும் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைகள் எல்லா நீங்க அருள் தரனும் அப்பா 🙏 🌺

  • @villanmassgaming1221
    @villanmassgaming1221 หลายเดือนก่อน +2

    முருகா என் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதி மையும் கொடுப்பா.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....

  • @stp769
    @stp769 ปีที่แล้ว +10

    ஓம் முருகா போற்றி என் கடன்கள் நிவர்த்தி செய்து காத்து காப்பாற்றவும்.
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏 போற்றி 🙏🙏போற்றி🙏🙏

  • @YokiiMohan
    @YokiiMohan 6 หลายเดือนก่อน +4

    முருகா எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன் முருகா எனக்கு உதவி செய் முருகா

  • @harinimanickam8734
    @harinimanickam8734 10 หลายเดือนก่อน +5

    முருகா என்னுடைய மகள்10 th. நல்ல மதிப்பெண் எடுக்க நீங்கள் தான் அருள் புரியனும்.🙏🙏🎉

  • @ramlalas5842
    @ramlalas5842 10 หลายเดือนก่อน +6

    எங்கள் குடும்பம் சிறப்புடன் இருக்க அருள் புரிய வேண்டும் கோவிந்தா முருகா

  • @shankarr551
    @shankarr551 4 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப கஷ்டம் மற்றும் இதர பிரச்சினைகள் அதி விரைவாக முடிக்க வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்

  • @ramank3733
    @ramank3733 11 หลายเดือนก่อน +2

    முருகா உன் ஒளிபாய்ச்சி எனது வாழ்வை புதிதாக்குவாய். புதியபாதை புதிய களம் தருவாய். சூழ்ச்சிகள் செய்பவரை சிதறடிப்பாய். மிக்க நன்றி முருகா. பேரன்புடன்... ராம்

  • @navaneethamn3465
    @navaneethamn3465 6 หลายเดือนก่อน +5

    அப்பா முருகா என் பிள்ளைகளை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்

  • @shankarr551
    @shankarr551 5 หลายเดือนก่อน +2

    முருகா கந்தா கடம்பா
    தாங்கள் எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றேம்

  • @dhivyamurugeswari1264
    @dhivyamurugeswari1264 2 ปีที่แล้ว +9

    முருகா ஜப்பசிக்குள்ளே ஏ மனசுக்கு புடிச்சமாதிரி நல்லவேளையிலே. நல்ல வேளைக்காரமாப்பிள்ளையா அமையனும் நல்ல இடமா நல்ல குணமா அமையனும்

  • @RavichandranA-tu3hr
    @RavichandranA-tu3hr 9 หลายเดือนก่อน +5

    கந்தா என் மூத்த மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுகிறேன்.

  • @e.kathiresh101
    @e.kathiresh101 2 ปีที่แล้ว +10

    அப்பா..முருகா என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் ..அரோக்கியத்தையும் குடுக்கனும் முருகா...

  • @pjanakipjanaki5151
    @pjanakipjanaki5151 5 หลายเดือนก่อน +2

    ,ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்

  • @shankarr551
    @shankarr551 4 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்

    • @MathiKani-v6u
      @MathiKani-v6u 3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ ஓம்

  • @ponnambalamselvam4883
    @ponnambalamselvam4883 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் செந்தூர் வேலவா போற்றி ஓம் குகனே போற்றி 🙏🙏

  • @rajithavasi6792
    @rajithavasi6792 8 หลายเดือนก่อน +3

    அப்பா முருகா நீதான் என்னோட வாழ்க்கையில சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் நிம்மதியான வாழ்க்கையும் கொடுக்கணும் அப்பா முருகா

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 2 หลายเดือนก่อน +1

    அருள்மிகு..முருகனின்..பல..ஆலயங்களை..பார்த்து..பரவசமடைந்து..வணங்கினோம்..மிக்க..நன்றி

  • @chachiraja2830
    @chachiraja2830 2 ปีที่แล้ว +10

    செந்நீரில் கலந்த செந்தமிழ்த் தலைவா போற்றி
    செவ்வாய் செப்பிடும் செம்மொழித் தலைவா போற்றி
    செங்கண்ணில் உதித்த சித்தமகா பிரபுவே போற்றி
    செந்தூர் முருகப் பெருமானே போற்றி போற்றி. !

  • @melmonavoorvellorerural5772
    @melmonavoorvellorerural5772 11 หลายเดือนก่อน +12

    முருகா என் பிள்ளைகள் நோய்நொடி இல்லாமல் வளர எல்லா செல்வமும் வளமும் பெற அருள் புரிக

  • @vpathyvaradarajan6351
    @vpathyvaradarajan6351 2 ปีที่แล้ว +21

    ஓம் தத்புருஷாய வித்மஹே - ஓப் மகாசேணாய தீ மஹி - தன்னோ ஓம் சண்முகா ப்ரசோதயாத்
    ...........

  • @rathinavelasr1740
    @rathinavelasr1740 2 ปีที่แล้ว +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்தி வடிவேலனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @niraayi7927
    @niraayi7927 15 วันที่ผ่านมา

    அப்பா முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அளியுங்கள் அப்பா முருகா

  • @Sivan-d7q
    @Sivan-d7q ปีที่แล้ว +18

    என் மகளின் வெளிநாட்டு பயணம் தடயைின்றி நடை பெற உன் அருள் வேண்டும் முருகா🙏🙏🙏

  • @Pugal.gowtham
    @Pugal.gowtham 14 วันที่ผ่านมา +1

    முருகா என் குழந்தைகளையும் அம்மா அப்பா தங்கை நல்லாஇருக்கனும்

  • @sumathiramesh4999
    @sumathiramesh4999 2 ปีที่แล้ว +9

    முருகனுக்கு ஹரஹரோஹரா
    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
    காப்பாற்று வாய். முருகா

  • @ARYABHAVAN-h6d
    @ARYABHAVAN-h6d 16 วันที่ผ่านมา

    திருச்செந்தூர் முருகன் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @kumaresanmkr1719
    @kumaresanmkr1719 2 ปีที่แล้ว +11

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் வாய் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 8 วันที่ผ่านมา

    முருகா எல்லோரும் நல்லா இருக்கனும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @arajakaleeswari6904
    @arajakaleeswari6904 ปีที่แล้ว +12

    என் அம்மாவுக்கும் என் தம்பிக்கும் என் மேல உள்ள கோபம் குறைந்து என்கிட்ட பேசனும் முருகா..

  • @chinnasamy8298
    @chinnasamy8298 5 หลายเดือนก่อน +6

    முருகா தொழில் வளர்ச்சி அடைய அருள் புரிவாய் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @gajulakshimi9461
    @gajulakshimi9461 หลายเดือนก่อน

    காக்க காக்க கனகவேல் காக்க ......
    நோக்க நோக்க நொடியினில் நோக்க ....
    சண்முகா சரணம்.

  • @kamalachelliah5500
    @kamalachelliah5500 2 ปีที่แล้ว +84

    முருகா மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடு அப்பா🙏✡️🌺

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +16

    செந்தூர் முருகா! கந்தா! கடம்பா! கார்த்திகேயா! அழகா! என் அப்பா! ஆறுமுகா! மயிலேறி வரும் வேந்தனே! சஷ்டி நாயகனே! செந்தூர் அரசே

  • @ponerulan.1986
    @ponerulan.1986 ปีที่แล้ว +3

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @sunithaj7040
    @sunithaj7040 2 ปีที่แล้ว +91

    முருகா நாங்கள் வீடு கட்ட நீதான் அருள்புரிய வேண்டும் முருகா

    • @selvaranis5091
      @selvaranis5091 2 ปีที่แล้ว +7

      அப்பனே முருகா சரணம்

    • @sampathn1236
      @sampathn1236 ปีที่แล้ว

      @@selvaranis5091 zenn

    • @SjsTAMizh.com1
      @SjsTAMizh.com1 ปีที่แล้ว

      ​@@selvaranis5091😊😊4
      A

    • @gunabai4292
      @gunabai4292 ปีที่แล้ว

      ​@@selvaranis5091🎉0😅😊😊8000⁰08ú00q

    • @soundharyamani2003
      @soundharyamani2003 ปีที่แล้ว

      ​@@selvaranis5091ni ni hu

  • @ShenbagavalliM-bc5cp
    @ShenbagavalliM-bc5cp 11 หลายเดือนก่อน +2

    சாமி கடனை அடைத்து நிம்மதியாக இருக்கணும் முருகா goverment work கிடைக்கணும் தீர்ப்பு செக்கரம் கிடைக்கணும் முருகா

  • @anukamlesh807
    @anukamlesh807 2 ปีที่แล้ว +14

    வேல் வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏 இதைக் கேட்டால் நிம்மதி வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் 🙏🙏🙏

  • @vijayakumarimurugaiyan2877
    @vijayakumarimurugaiyan2877 2 ปีที่แล้ว +20

    எட்டு குடிமுருகா என்கணவர் உண் வசம் தத்து கொடுத்தது அவர் உண்பிள்ளை நீ நோய் ஒன்றும் இல்லாமால் ஆயூ லோடும நீடூடி வாழவை முருகா என்றும் எங்கள்🙏🙏🙏🙏🙏

  • @abinayakanagasabai5159
    @abinayakanagasabai5159 2 ปีที่แล้ว +2

    முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுப என் மகனுக்காக நீ அதை செய்து கூடு முருகா .
    இதை பார்க்கும் அனைவரும் எனக்காக வேண்டிக்கெள்ளுங்கள்

  • @r.saranya1003
    @r.saranya1003 หลายเดือนก่อน +3

    Kulathai varam venum muruga

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா என்னுடன் நீங்கள் இருந்தால் போதும் எல்லாம் நன்றாக நடக்கும் ஓம் சரவணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhigamuthu6467
    @radhigamuthu6467 ปีที่แล้ว +86

    எனக்கு திருமணமாகி 17 வருடங்களாக குழந்தை செல்வம் இல்லாமல் ஏன் எங்களை தவிக்க வைக்கிறாய் முருகா உன் அருள் எங்களுக்கு கிடைக்காதா எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடு முருகா 🙏🏼🙏🏼🙏🏼😢😢😢 ஓம் சரவணபவ போற்றி

    • @IamLavanya
      @IamLavanya ปีที่แล้ว +9

      Kandipa Varum😊Vetri Vel Muruganukku Arogaraa

    • @sathiyan4691
      @sathiyan4691 ปีที่แล้ว +1

      What. Your health. Problem

    • @tamilarasi8660
      @tamilarasi8660 ปีที่แล้ว +5

      சஷ்டி விரதம் இருக்க 👍🙏ஓம் முருகா🙏

    • @palaniappans.r.7474
      @palaniappans.r.7474 ปีที่แล้ว +1

      நம்பிக்கையுடன் தாம்பத்திய வாழ்க்கையை நடத்துங்கள். நிச்சயம் குழந்தை பேறு உண்டாகும்

    • @rameshking4843
      @rameshking4843 ปีที่แล้ว +1

      Kantippaga kulanthai pirakum

  • @thiruverkadumgrmagarvilliv1991
    @thiruverkadumgrmagarvilliv1991 17 วันที่ผ่านมา

    முருகாஎன்நோய்குணமாக அருள் புரிவாய் முருகா குடும்பத்தில் உள்ள பிரச்சனை ஏற்படும் வேண்டும் முருகா முருகா முருகா போற்றி முருகா முருகா போற்றி முருகா போற்றி

  • @santhiselvam2174
    @santhiselvam2174 2 ปีที่แล้ว +31

    ஓம்முருகா என்று கூறினால் நாம்நினைத்த அனைத்தையும் நடக்கும்

    • @poorniselvam9109
      @poorniselvam9109 2 ปีที่แล้ว +1

      ஓம்முருகாசரணம் சரணம் சரணம்

    • @mahalakshmielangovan508
      @mahalakshmielangovan508 2 ปีที่แล้ว +2

      @@poorniselvam9109 ...

    • @kNoW_iT_sHaRe_iT
      @kNoW_iT_sHaRe_iT 2 ปีที่แล้ว

      @@poorniselvam9109 ms.x.xxmnxxmxxnxnxmxmxmxmxmxmxm.xxmxmxmxmxmxmxmxmxxkxkzzzalaallasllslal\lmamssmskskz;zmmmsmsmsmdkdkdkdkdkdkdoppqppppksdksmsnsZzs00000000088?8?88:4:5(5)🤩😍😍😍😍"?8?88?54555?8?8?8?7!77?8?88?8😍444😍4😍47?8!5😍

    • @radhakumari8873
      @radhakumari8873 2 ปีที่แล้ว +1

      @@mahalakshmielangovan508 d wa

    • @sedr0001
      @sedr0001 2 ปีที่แล้ว

      Qa

  • @shankarr551
    @shankarr551 4 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய பையனுக்கு விரைவாக புத்திர பாக்கியம் பெற வேண்டி ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்

  • @NareshKumar-ko9md
    @NareshKumar-ko9md 2 ปีที่แล้ว +170

    இந்நாளில் நீங்கள் வேண்டிய அனைத்தும் விரைவில் முருக பெருமான் அருளால் உங்களை வந்தடையும்.... ஓம் முருகா போற்றி

  • @muthumalai-d9d
    @muthumalai-d9d 2 หลายเดือนก่อน

    🙏🙇🦚🐓🦚 என் அப்பனே முருகா 🦚🐓🙇🙏🦚🦚🦚🦚

  • @akshayajagadeshan5519
    @akshayajagadeshan5519 2 ปีที่แล้ว +5

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் வாய் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @DhivyaC-z1j
    @DhivyaC-z1j 8 หลายเดือนก่อน +5

    முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் அப்பனே முருகா நீ தா முருகா துணையா இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 எந்த குறையும் இல்லாம எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா

    • @RajaK-y6z
      @RajaK-y6z 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤🎉🎉🎉

  • @ravijothi757
    @ravijothi757 2 ปีที่แล้ว +12

    முருகா எங்கள நீ தான்பா காப்பாத்தணும் முருகா எப்பயுமே அருள் வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vinothkumar-bt2ng
    @vinothkumar-bt2ng 2 ปีที่แล้ว +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sharathi5433
    @sharathi5433 ปีที่แล้ว +4

    முருகா என் குழந்தைகள் வகுப்பில் முதலில் வர வேண்டுகிறேன் ஓம் சரவணபவன❤🙏🙏🙏

  • @buvibuvi5571
    @buvibuvi5571 2 ปีที่แล้ว +211

    முருகா எனக்கு மனசு குழப்பமா இருக்கு எந்த முடிவு எடுக்க என்று தெரியல என்ன நீங்க தந்தாலும் அத மனசார ஏற்றுக் கொள்வேன்.என்ன நடந்தாலும் பொறுமையாக இருப்பேன்.எப்போதும்எனக்கு நீங்க துணை இருக்கிங்க என்று நம்புகிறேன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @PriyaPriya-sb6gz
      @PriyaPriya-sb6gz 2 ปีที่แล้ว +5

      .

    • @pandipandi7895
      @pandipandi7895 2 ปีที่แล้ว +2

      Family problem irukku Neega tha thunai

    • @radhikasilks4338
      @radhikasilks4338 2 ปีที่แล้ว

      Murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mithunvishnu398
      @mithunvishnu398 2 ปีที่แล้ว +1

      Nnnnñ

    • @gourisankar9842
      @gourisankar9842 2 ปีที่แล้ว

      I am waiting for printing only nothing is there to delay
      Sponsor card required
      I will update you

  • @dhivyamurugeswari1264
    @dhivyamurugeswari1264 2 ปีที่แล้ว +28

    முருகா அம்மா அப்பாவுக்கு கை கால் சொகத்தை குடுங்க நிண்ட ஆயுள்குடுங்க நோய் நொடியில்லாத வாழ்க்கைய கொடுங்க முருகா

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 9 วันที่ผ่านมา

    கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujithdon485
    @sujithdon485 ปีที่แล้ว +3

    அப்பனே முருகா என் குடும்பத்தை காத்து அருள்வாய் முருகா முத்து குமரா🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌺🌺🌺🌺

  • @mathanmathan723
    @mathanmathan723 2 ปีที่แล้ว +18

    நான் நினைத்த காரியம் நிறைவேற நல் அருள் தாரும் அப்பா ஓம் முருகா கந்தா வேல் முருகா

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 2 หลายเดือนก่อน

    நன்றி முருகா 🙏👍🙏

  • @durgasuseelamani8049
    @durgasuseelamani8049 2 ปีที่แล้ว +80

    Muruga enaku kulanthaikudunga muruga enaku romba kastama irukku enakaga ellarum pray pannikonga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @govindarajvaishnavi6188
      @govindarajvaishnavi6188 ปีที่แล้ว +6

      Kandipa maa😊😊

    • @durgasuseelamani8049
      @durgasuseelamani8049 ปีที่แล้ว +3

      @@govindarajvaishnavi6188 Tq so much 🙏🙏🙏

    • @sai547
      @sai547 ปีที่แล้ว +2

      Kulanthai sikiram. Pirakum

    • @kannammal8220
      @kannammal8220 ปีที่แล้ว +1

      Sasti sasti marakama Kovilku poi dhippam pottu vanga sikaram baby pirakum

    • @geethzzgeethzz
      @geethzzgeethzz ปีที่แล้ว +1

      Kandipa kedaikum 🙏🙏🙏🙏

  • @s.kalpanasuresh
    @s.kalpanasuresh 11 หลายเดือนก่อน +78

    முருகா என் மகளுக்கு இந்த வருடம் குழந்தை பிறக்க வேண்டும் உனது அருளால். 🙏🙏🙏🙏🙏

    • @AjanthanAchuthan
      @AjanthanAchuthan 10 หลายเดือนก่อน

      நிச்சயம் நல்ல செய்தி வரும் தாயே🙏

    • @KowseKowse-j7l
      @KowseKowse-j7l 10 หลายเดือนก่อน +20

      Valarpirai sasti viratham irruka sollunga kandipa nadakum akka

    • @RockyChicken-yg8im
      @RockyChicken-yg8im 9 หลายเดือนก่อน +5

      Qq❤❤❤mm❤

    • @kuttiyappan1430
      @kuttiyappan1430 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அஅஈ​@@RockyChicken-yg8im

    • @kuttiyappan1430
      @kuttiyappan1430 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 ปีที่แล้ว +4

    மன அமைதி வேண்டும் முருகா
    🙏🙏

    • @vanikabi273
      @vanikabi273 ปีที่แล้ว

      ஆமாம் முருகா

  • @lemoncityponnu2765
    @lemoncityponnu2765 2 ปีที่แล้ว +16

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.... எல்லாம் நல்லதே நடக்கட்டும் முருகா.....

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 11 หลายเดือนก่อน +14

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏👃🙏🙏

  • @muthuvinoth3603
    @muthuvinoth3603 2 ปีที่แล้ว +20

    அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 ปีที่แล้ว +17

    ஓம் கந்ததா முருகா கடம்பா போற்றி

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 24 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா

  • @FreedaRamesh
    @FreedaRamesh 2 ปีที่แล้ว +10

    வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 15 วันที่ผ่านมา

    முருகா என் பிள்ளைகள் மருமகள்கள் என் பேத்தி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 ปีที่แล้ว +11

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகா போற்றி 2.

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf ปีที่แล้ว +11

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanavelunagappapillai9739
    @dhanavelunagappapillai9739 หลายเดือนก่อน

    Velum mayilum sevalum enakku thunai 🙏

  • @sundharisundhari8123
    @sundharisundhari8123 2 ปีที่แล้ว +21

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா கடாவுளே ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rathishkumar6366
      @rathishkumar6366 2 ปีที่แล้ว

      Neengal ketathai kudupar. Shasti viratham irugal mulu nambigaiyodu...en kanavarum nanum serunthu viratham irunthom. Shasti viratham muditha adutha madhamae conceive whiten.now 3yrs old boy baby antha muruganae piranthirukaru...sis ungaluku kandipa kulandhai undu sister.. muruganai nambungal.....

    • @sivamurugan678
      @sivamurugan678 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக உங்களுக்கு என் அப்பன் அருள்மிகு ஸ்ரீ. பழனியாண்டவர் அருளாசிகள் முழுமையாக கிடைத்து என் அப்பன் பழனியாண்டவரே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் சகோதரா வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! !💐💐🔱🔱

    • @pannerselvam4872
      @pannerselvam4872 2 ปีที่แล้ว

      kandipa kuduparu nananum ean wife'yum erundhom next month nalla visayam nadandhuchu

    • @ambujammani1920
      @ambujammani1920 2 ปีที่แล้ว

      @@rathishkumar6366 h..

    • @meenabhava6649
      @meenabhava6649 2 ปีที่แล้ว +1

      Ungalukku kandippa kidaikkum

  • @ganesans.sannasipillai3491
    @ganesans.sannasipillai3491 2 ปีที่แล้ว +3

    🌹Aum ❤Maha, Shri Velu Mayelum❤MurugaPeruman, 🌹Aum AruMugam Appanei Namaskaram,❤Aum AROKARA, Thunai Appa Aum❤Aum !!!!!🌹

  • @sssvragam
    @sssvragam 4 ปีที่แล้ว +11

    முருகா ,விரைவில் அடியேன் சேனலில் நினைத்தது நடக்க அருள்புரிவாய் ஐயா