Benefits of Eating Crab in Tamil: How to buy crab | Types of crab | Nandu Pidipathu Eppadi

แชร์
ฝัง

ความคิดเห็น •

  • @manivannan6495
    @manivannan6495 2 ปีที่แล้ว +80

    நண்பர்களே நண்டு வாங்கும்போது அதன் பின்புற ஓட்டினை அழுத்தி பார்த்து வாங்கவேண்டும். அதன் ஓடு உறுதியாக இருந்தால் நல்ல நண்டு..கடலோர பகுதிகளில் இருந்து நகர்புறங்களுக்கு அவை விற்பனைக்கு வருவதற்குள் அதன் தன்மையை இழந்து விடுகின்றன. அவற்றின் உண்மையான சுவையை நீங்கள் உணர இயலாது உள்ளது..நான் ஒரு மீனவன்

    • @MadheshWaran-sd1dn
      @MadheshWaran-sd1dn 5 หลายเดือนก่อน +1

      ப்ரோ எனக்கு நண்டு கிடைக்குமா

    • @rajendranraja8035
      @rajendranraja8035 4 หลายเดือนก่อน

      Super

  • @yabasshann3933
    @yabasshann3933 2 ปีที่แล้ว +132

    Nalla nandu epdi vangurathunu solva illa bro...you mentioned in thumbnail

    • @udhayakumar.v005
      @udhayakumar.v005 2 ปีที่แล้ว +26

      That's called "Click Bait" bro .. Bad to see, even this channel are also following such immoral ethics for the sake of "Views" 😏😏

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh 2 ปีที่แล้ว +3

      Wow athan first eh sollitare😅... avaru quality dhan mention pannirukaru...

    • @smkartic
      @smkartic 2 ปีที่แล้ว +3

      That's why I give dislike

    • @sivakumart9262
      @sivakumart9262 2 ปีที่แล้ว +2

      Correctaa sonninga

    • @udhayakumar.v005
      @udhayakumar.v005 2 ปีที่แล้ว +4

      @@mr.unknown-uj9nh Thumbnail correct uhh vaikanum... should not mislead the viewers/ giving only half of the content (or) information 🙏🏽

  • @prabharaj89
    @prabharaj89 2 ปีที่แล้ว +60

    I am fisherman, nice informations for peoples who doesn’t know already. All informations are correct… especially nandu (crab) very tasty. Variety of dishes we can make. Only thing when you are buying you have to check if its shell soft when pressing that’s not perfect one. Its shell should be hard.

  • @parthispk7974
    @parthispk7974 2 ปีที่แล้ว +15

    Brother, unga video back side la work panra pasanga naanganthan ... yesterday 👍 sonnaney ... ur telling is good information...

    • @groupuladoopu3718
      @groupuladoopu3718 2 ปีที่แล้ว

      Ethuku intha vilambaram raasa.

    • @parthispk7974
      @parthispk7974 2 ปีที่แล้ว +1

      @@groupuladoopu3718 yow, nethu paathatha sonnaya...

    • @smartdude4574
      @smartdude4574 2 ปีที่แล้ว

      @@groupuladoopu3718 shoot pannadha nerla patha avungaluku than bro andha excitement irukum,
      Adhanala solraru

    • @Manobalan7
      @Manobalan7 ปีที่แล้ว

      ​@@groupuladoopu3718kiruku payale...😂😂

  • @yuvathi2704
    @yuvathi2704 2 ปีที่แล้ว +9

    அழகா தெளிவாக தேவையான தகவல்களை தருகிறீர்கள் ந‌ன்றி

  • @snoopycomen7550
    @snoopycomen7550 2 ปีที่แล้ว +5

    நல்ல தமிழும் நல்ல பேச்சிதிறமையும் உங்களுக்கு
    உண்டு,வெள்ளித்திரயில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
    From Malaysia 🙏🙏🙏

  • @kannanfarmerchannel2313
    @kannanfarmerchannel2313 2 ปีที่แล้ว +28

    தேநீர் இடைவேளை வேற லெவல் 👌👌

  • @mesiya777
    @mesiya777 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே கருத்துள்ளதா❤ நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 2 ปีที่แล้ว +1

    களிநண்டு ருசியே வேர லெவல்👌 உடலுக்கு அபாரபலம் தரக்கூடியது ஒரு ஆளுக்கு ஒரு கிலோ பத்தாது ருசி பட்டையகிளப்பும் வீடேமனக்கும் அதற்குதான் அந்த விலை

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 2 ปีที่แล้ว +51

    ஆண் நண்டு பெண் நண்டு தெரிந்து என்ன பயன். எது சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்தால் நல்லது.

    • @ananthan7920
      @ananthan7920 2 ปีที่แล้ว +5

      நண்டு சாப்பிட்டால் நல்லது தான் ப்ரோ ஆனால் ஆண் நண்டு பெண் நண்டு தெரிந்து கொள்வது நல்லது 👍

    • @sakthipmk7815
      @sakthipmk7815 2 ปีที่แล้ว

      @@akshayasuresh5360 🙄

    • @kuttyttfarmy8783
      @kuttyttfarmy8783 2 ปีที่แล้ว

      @@akshayasuresh5360 therinjikiitu milk ah eduka porom,,,, rendayum sapdathaaney porom

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 2 ปีที่แล้ว

      @@kuttyttfarmy8783 first time nandu sapdravunga Or seiravunga atha waste nu nenachu kalaivanga. That's y I said it's an edible part

    • @venkatesh820
      @venkatesh820 2 ปีที่แล้ว

      which is best...?
      male or female...?

  • @Rajamb1231
    @Rajamb1231 12 ชั่วโมงที่ผ่านมา

    இவ்வளவு தெளிவாக யாராலும் விளக்க முடியாது. இந்த அணிக்கு ஹாட்ஸ் ஆஃப்.

  • @johanap5564
    @johanap5564 2 ปีที่แล้ว +4

    ஆண் பெண் நண்டு இப்போ முக்கியம் இல்லை கடல் நண்டு ரொம்ப சத்து அதிகம் இருக்கும் இப்படிக்கு திருச்செந்தூர் மீனவன்

  • @tamilselvan567
    @tamilselvan567 2 ปีที่แล้ว +15

    Excellent channel with a passion for accurate Tamil pronounciation, awesome work

  • @guhanrajsb1020
    @guhanrajsb1020 2 ปีที่แล้ว +4

    Sathya Raj, gounda mani Meena comedy niyabagam varuthu 😂😋

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv ปีที่แล้ว +1

      Amam bro. Senthil ah sakkadai nandu nu solluvaru

  • @sahibdhanush733
    @sahibdhanush733 2 ปีที่แล้ว +1

    entha video shooting pannum pothu spot laaa na irntha bro 🔥🤩

  • @bharathiraja7713
    @bharathiraja7713 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌தெளிவான விளக்கம்.

  • @jhansirani8416
    @jhansirani8416 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @ammuv
    @ammuv 2 ปีที่แล้ว +1

    Wonderful information super...crab lover😋😋😋

  • @michealthimothy3457
    @michealthimothy3457 2 ปีที่แล้ว +1

    Arumai 👍👍 kadal vaal uuiringal la ethu udambuku romba nallathu nu video podunga bro 💥

    • @user_5843
      @user_5843 6 หลายเดือนก่อน

      Ennoda pee ahh uruvi thinnu un odambuku romba nallathu

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว +1

    மற்றபடி.வீடியோ
    அருமை.அருமை.அருமை

  • @jenkline4205
    @jenkline4205 2 ปีที่แล้ว +6

    Keep rocking 🤗🎉

  • @jeeva3210
    @jeeva3210 2 ปีที่แล้ว +6

    Hi Brother... Oru doubt .. namma theatre la padam paarkarathuku kudukura amount yepdi producer ku pogudhu.yepdi avanga hit and flop aa nu soldranga.. idhu Neenga thaniya content aa pottalum seri.. enaku reply pannalum seri.. illa unaku edhuku theviyilladha question nu nenachalum sari... Indha comment padichavangaluku thanks..🤗

  • @manikandanmanikandan-jz1xq
    @manikandanmanikandan-jz1xq 2 ปีที่แล้ว +1

    Hai 1 st comment

  • @dxavier3370
    @dxavier3370 2 ปีที่แล้ว +3

    Nice info. However, in the U.S to support population growth, it is unlawful or at least discouraged to take female crabs in many fisheries. Hope our Country too follows the same.

  • @johanap5564
    @johanap5564 2 ปีที่แล้ว +1

    கடல் உணவு பத்தி சொல்லுங்க உங்களால மீனவன் நலம் பெற முடியும்

  • @Mekala370
    @Mekala370 5 หลายเดือนก่อน

    U r doing great job ma.God bless u 🎉🎉🎉🎉🎉

  • @billubilal5375
    @billubilal5375 2 ปีที่แล้ว +1

    Anna name or religion change panna change பண்றதுக்கு முன்னாடி படித்த degree la name change panna mudium ah atha pathi Oru videos போடுங்க .

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว

    Super 👌👏😄🤩🥰. I love this video...

  • @thenmozhij7898
    @thenmozhij7898 ปีที่แล้ว +1

    Super na....

  • @kumar-tw8dj
    @kumar-tw8dj ปีที่แล้ว

    Meen vikura paiyan sema alaga irukan 😂. Baniyan oda apdiye ❤❤❤

  • @gopinath6565
    @gopinath6565 2 ปีที่แล้ว +1

    Fish pathiyum solunga bro...

  • @sajithram5499
    @sajithram5499 2 ปีที่แล้ว +1

    Bro aan nandu vanaganuma Ila pen nandu vanganuma nu sollalayae bro plzzz sollunga bro

  • @nivisathoorappan
    @nivisathoorappan 2 ปีที่แล้ว +4

    Investment la interest irundha en channel kula poi paarunga... daily basics videos upload panren...thank you

  • @ganesanp5764
    @ganesanp5764 2 วันที่ผ่านมา

    நல்ல நண்டு 🦀🦀🦀🦀🦀 எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள் நண்பரே❤

  • @sreevarthan2929
    @sreevarthan2929 2 ปีที่แล้ว

    Thampi vera level 🥰🥰😍😍

  • @thiruvlogs6097
    @thiruvlogs6097 2 ปีที่แล้ว

    1st like 😌

  • @jallikattuzoom
    @jallikattuzoom 2 ปีที่แล้ว +1

    Unga channela mattum than thumbnail vachatha video la irukkum ... Aana intha video la illaiye bro

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 ปีที่แล้ว +4

    Did not mention in which days nand will be more fleshy and how to find out fresh nand and old nand🤷🏽🤔🤔

  • @anjalianbu7644
    @anjalianbu7644 2 ปีที่แล้ว

    Useful information pa keep rocking👍

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว +7

    unknown facts about college universities broo plzz

  • @suhilSRsuhil
    @suhilSRsuhil 2 ปีที่แล้ว

    Jiii fish epdi vaangurathu nu podunga jii

  • @RanjithKumar-fd2wb
    @RanjithKumar-fd2wb 2 ปีที่แล้ว +4

    நண்டு வகை பற்றி சொன்னீங்க...நண்டு எப்படி பார்த்து வாங்கனமுனு கடைசி வர சொல்லலையே.......

  • @balaji6310
    @balaji6310 2 ปีที่แล้ว

    Anna anganwadi workers evolo naal maternity leave nu konja sollunga anna plz government la 1year ni solranga aana anganwadi office la 6 months dhan nu solranga.. kolandahaiya vachitu alaiya veikuranga.. konja help pannuga anna plz..🙏🙏🙏

  • @inforocker6424
    @inforocker6424 2 ปีที่แล้ว

    Vayal Nandu semmaya irukum...... 🤤🤤🤤🤤🤤

  • @027manasb.s7
    @027manasb.s7 2 ปีที่แล้ว

    Nandu is my favourite ☺️☺️☺️

  • @davidpeter2548
    @davidpeter2548 ปีที่แล้ว

    All videos so beautiful

  • @RameshKumar-by7st
    @RameshKumar-by7st 5 หลายเดือนก่อน

    Very nice explanation

  • @raviponniah
    @raviponniah 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @jayaceeliimmaculate6397
    @jayaceeliimmaculate6397 2 ปีที่แล้ว

    Bro unga vedio paths udanea ipovea poi nandu vangi samachu sapdanum nu aasaya iruku

  • @janakishetty1997
    @janakishetty1997 ปีที่แล้ว

    Ipo cook panitu iruka thanks

  • @sainr2131
    @sainr2131 ปีที่แล้ว

    Useful information ji

  • @mariaraquella3322
    @mariaraquella3322 2 ปีที่แล้ว +1

    Nandu pathi sona nanrie( thanks) thambi , cudaway adai hayppadi clean panaradu soliirundal , nanraga irundirukum, , nandu/yera cleaning avasiyama, soli kattu, niraya payruku , clean panna thayriyadu.

  • @umachandarvenuganam2436
    @umachandarvenuganam2436 2 ปีที่แล้ว +1

    Useful information

  • @mohamedazarudeen5438
    @mohamedazarudeen5438 2 ปีที่แล้ว

    Bro neega nandula protin vitamins ellam irukuthunu solluringa. aana enaku nandu saapta odamu ellam thaduchu poiruthu idu eathanala sollava.

    • @raja12345
      @raja12345 2 ปีที่แล้ว +1

      You might have allergy consult with your doctor

    • @mohamedazarudeen5438
      @mohamedazarudeen5438 2 ปีที่แล้ว +1

      @@raja12345 ok tanks bro

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 ปีที่แล้ว

    clear cut explanations nice !

  • @பகலவன்
    @பகலவன் 2 ปีที่แล้ว +11

    யோவ் கடைசிவரை நல்ல நண்டு வங்குறதுன்னு சொல்லவே இல்ல..

    • @maduraitobanglore_3366
      @maduraitobanglore_3366 7 หลายเดือนก่อน

      நண்டை கால்களை பிடித்து தூக்காமல் வயிற்று பகுதியை பிடித்து தொட்டு தூக்கி பார்த்தால் எடை நன்றாக தெரிந்தால் நல்ல சதை உள்ள நண்டு.எடை மிக குறைவாக ஓடு போல் இருந்தால் சதை இருக்காது.நண்டின் பின்பகுதியில் ஒரு சிறிய பிரிவு போல இருக்கும்.அதை அழுத்தி பார்த்தல் கனமாக இருக்கும் அப்படி இருந்தால் ஃப்ரெஷ் நண்டு

  • @ilalmadeena6283
    @ilalmadeena6283 2 ปีที่แล้ว

    I am in Karnataka
    Super bro

  • @karthicks7495
    @karthicks7495 2 ปีที่แล้ว

    Best wishes team

  • @albikaralis2548
    @albikaralis2548 ปีที่แล้ว

    மீன், கோழி,ஆடு, மாடு, நண்டு, இறால், கருவாடு, ஆட்டுக் குடல் இதையெல்லாம் எப்படி சரியான முறையில் சுத்தம் செய்வது? மேலும் நல்ல இறால்|, ஆட்டுக் குடல், கருவாடு மற்றும் உப்பு/உப்பில்லாத கருவாயை சரியான முறையில் எப்படி கண்டுபிடிப்பது?

  • @JAY_0807D
    @JAY_0807D 2 ปีที่แล้ว +1

    Superb

  • @urimai_kural
    @urimai_kural 2 ปีที่แล้ว +2

    Vera eppadi kaasu kuduthu than

  • @Prabha_028
    @Prabha_028 2 ปีที่แล้ว

    ulagathulayey periya nandu vagai ethu?

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 2 ปีที่แล้ว +1

    Ungalu Daya anaithu video payanullatha ga ullthau ethu ponru nerya video podugaa naa

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 ปีที่แล้ว

    Super, thanks a lot

  • @sharpvideos302
    @sharpvideos302 2 หลายเดือนก่อน

    Excellent

  • @ramjee18
    @ramjee18 2 ปีที่แล้ว

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.

  • @vimalveerapandianballb388
    @vimalveerapandianballb388 2 ปีที่แล้ว

    Anna... Tattoo vs government jobs .. kidaikuma kidaikatha pls

  • @mohamedabuthahir-oy3gp
    @mohamedabuthahir-oy3gp ปีที่แล้ว

    Nanbaa very well this video for touched my knowledge

  • @menahameenu8208
    @menahameenu8208 2 ปีที่แล้ว

    Very nice....

  • @brindenvijayathomas7544
    @brindenvijayathomas7544 2 ปีที่แล้ว

    Good details bro

  • @venkatesh820
    @venkatesh820 2 ปีที่แล้ว

    which is best...?
    male or female...?

  • @Anitha8508
    @Anitha8508 2 ปีที่แล้ว

    Very useful....

  • @karthickumar5166
    @karthickumar5166 2 ปีที่แล้ว

    Thumbnail pota mathri nalla nandu eppadi vangurathunu sollavea illayea

  • @nightinthemorning1
    @nightinthemorning1 2 ปีที่แล้ว

    Bro male vaaganuma illa female vaaganuma

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว +5

    ஆண் நண்டை விட பெண் நண்டு பார்த்து வாங்குவதே சிறந்தது. காரணம் பெண் நண்டில்தான் சதை அதிகம்.
    பெளர்ணமி காலங்களில் நண்டு வாங்குவதை தவிர்ப்பது நலம். அந்த நாட்களில் நண்டு வளையை விட்டு வெளியே வராது பட்டினி இருக்கும். அதனால் சதை அதிகம் இருக்காது.
    தமிழகத்தில் கடலோரம் வசிப்பவர்களை தவிர மற்றவர்கள் நண்டு சாப்பிடுவது கிடையாது , அவர்களுக்கு அதை எப்படி உண்பதென்பதே தெரியாது.
    நண்டை உடைத்து சாப்பிடுவதென்பது ஒரு கலை.
    அது ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் அடங்காதது.

  • @ramjee18
    @ramjee18 2 ปีที่แล้ว

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

  • @jakkadevi1853
    @jakkadevi1853 2 ปีที่แล้ว

    Super bro

  • @MuthuKumarsasha
    @MuthuKumarsasha 2 ปีที่แล้ว

    Expired toothpaste பற்றி தகவல் போட முடியுமா

  • @ilayacracy
    @ilayacracy 2 ปีที่แล้ว

    Which is best for flush male or female?

  • @MubarakVlogger
    @MubarakVlogger 2 ปีที่แล้ว

    I saw this shooting and asked you Thalaiva....How are you nu.? Did u remember?

  • @nkseafood260
    @nkseafood260 2 ปีที่แล้ว

    Spr brother

  • @krishvicky6191
    @krishvicky6191 2 ปีที่แล้ว

    Thank you bro 😍

  • @vimbilmaestan4687
    @vimbilmaestan4687 2 ปีที่แล้ว

    நல்ல நண்டு பார்ப்பது நண்டு காற்று போல இருக்கும் அப்புறம் நண்டு ஒடில் கருப்பு படலம் இருக்கும் துர்நாற்றம் வீசும்

  • @vishalimothika2252
    @vishalimothika2252 2 ปีที่แล้ว

    Thanks anna 🙏🙏🙏

  • @boopathyd6131
    @boopathyd6131 2 ปีที่แล้ว

    Hi Good fish how to buy sir

  • @muruganammasi788
    @muruganammasi788 3 วันที่ผ่านมา

    Best. Mandy. Ethu

  • @sebastinalwinrajs4550
    @sebastinalwinrajs4550 2 ปีที่แล้ว

    Super

  • @SrihariSugumar
    @SrihariSugumar 10 หลายเดือนก่อน

    Third grade Nandi close Apple kattave Illa kadaisi Varai

  • @ramjee18
    @ramjee18 2 ปีที่แล้ว

    அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
    பொருளல்ல தவ்வூன் தினல்.

  • @AkashK-jg6vc
    @AkashK-jg6vc ปีที่แล้ว

    Nanga 3 sport crap nu solluvom

  • @mohamedhussain8865
    @mohamedhussain8865 2 ปีที่แล้ว

    ஆண் நண்டில் சதை அதிகமாக இருக்குமா.? பெண் நண்டில் சதை அதிகமாக இருக்குமா...?

  • @ramjee18
    @ramjee18 2 ปีที่แล้ว

    தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

  • @krishnarajpurushothaman5632
    @krishnarajpurushothaman5632 ปีที่แล้ว

    Sema pa. No more

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว

    தெரியாத தகவல். NANDRI

  • @johanap5564
    @johanap5564 2 ปีที่แล้ว

    இன்னும் கடல் உணவு பத்தி சொல்லுங்க

  • @velmuruganp4539
    @velmuruganp4539 2 หลายเดือนก่อน

    கடைசிவரை நல்ல நண்டு எப்படி வாங்குவதுனு சொல்லவில்லை

  • @geethanjalis7757
    @geethanjalis7757 2 ปีที่แล้ว

    Say benefits of prawns

  • @masterview7865
    @masterview7865 2 ปีที่แล้ว

    Atha blue 🔵 shirta...

  • @sankarkdk3629
    @sankarkdk3629 2 ปีที่แล้ว

    U should put back female crabs into the sea that carries eggs....

  • @Mrthabalkaran
    @Mrthabalkaran 2 ปีที่แล้ว

    இது நமக்கு தெரியமா போச்சே 😁😁