இவரைப் போன்ற மனித நேயமினக்க உண்மையான ஹீரோக்களை பாராட்டி வாழ்த்துங்கள். திரையில் ஹீரோவை தேடாதீர்கள். நிஜவாழ்க்கையில் இவர்களைப் போன்றவர்களை தேடிகண்டுபிடித்து தோள்கொடுப்போம்.
நானும் திருமால்பூர், ரயிலில் பயணம் செய்கிறவன் எனக்கு தெரிந்த வரை ரயில் ஓட்டுநர்களில் இவர் பெயர் மட்டுமே அனைவருக்கும் தெரியும் காரணம் இவர் வந்தால் வண்டி வேகமாக சென்றடையும் மேலும் வண்டி எடுத்த பிறகு யாராவது வந்தாலும் வண்டியை நிறுத்தி ஏற்றி செல்வார் ...இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
இவர் தன்னை பற்றி மட்டுமே பேசவில்லை சக ஓட்டுநர்களையும் பற்றி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் இவர் மனம் போல் இருப்பவர்கள் உலகில் மிக குறைவு வாழ்த்துக்கள் அண்ணா
சிற்றரசின் நல்ல பண்பு தன் பயணிகளிடம் காட்டும் மணித நேயமும் தன் சக ஊழியர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் சிறித்த முகத்துடன் கூடிய இளமைகுன்றா பேச்சும் மக்களுக்கு உதவி செய்யும் பாங்கும் கேட்டு பாராட்டுகிறேன் உண்மையில் நல்ல அழகான மணத்துக்கு சொந்தக்காரர் அவரும் அவருடைய குடும்பத்தினரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிராத்தனை செய்கின்றேன்
நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்...மனித நேயம் இன்னும் மிச்சமிருப்பது இவரை போன்ற நல்ல மனிதர்களின் குணங்களால்தான்...இவர் முகத்தை பார்க்கும் போதே நமக்குள் ஒரு Positive Energy. வருகிறது.
❣️❣️❣️🥰 ஆன்ம நேயம் கொண்ட நபர்கள் எந்த வேளை செய்தாலும் அதில் எப்படி மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற எண்ணத்திலே இருப்பர்கள்.... உங்கள் எண்ணம் மிக அழகு ...... ரயில்வே exam எழுதும் என்னை போன்ற நபர்களுக்கு நீங்க ஒரு எடுத்துக்காட்டு
ஓர் வேண்டுகோள் : உங்கள் நிகழ்ச்சியில் முடிந்தவரை சிறப்பு விருந்தினர்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் மட்டும் அதிகமாக கேளுங்கள். இந்த பதிவில் அதிகமாக கசப்பான கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. சிறப்பு விருந்தினருக்கு ஒரு பெரிய நன்றி!! வாழ்க வளமுடன்!!
நீங்கள் எனக்ககளித்த கௌரவ பேரரசுக்கு தலை வணங்குகிறேன் ஆனாலும் எனக்கு சிற்றரசன் பெயரே மிகவும் பிடித்தது என்றென்றும் நான் சிற்றரசனாகவே இருக்க விரும்புகிறேன் நன்றியுடன் சிட்டு சிற்றரசன்
@@chittusittarasan9627 ஐயா உங்களை பார்த்தால் என்னைவிட இளையாக இருக்கிறீர்கள் எனக்கு வயது 34 நீங்கள் இதுபோலவே என்றும் இளையாக நிறைய சேவைகள் செய்து உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்...
போன ஜென்மத்தில் அரசரா பிறந்து இருப்பார் இவர் பெயருக்கேற்ப சிற்றரசர் பொதுமக்கள் நலன் கருதி கொண்டு எப்பொழுதும் இருப்பவர் 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏Tut சந்திரன்
இந்த youtube-ல் அரசியல் செய்தியாக திரும்பிய இடம் எல்லாம் அனைத்து சேனல்களும் போடுவதை விட நீங்கள் இது மாதிரி சாதனையாளர்கள் நல்ல உள்ளங்களை பற்றி போடுவது மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறது உற்சாகம் பெறுகிறது வாழ்த்துக்கள்
நானும் லோக்கல் ரயிலில் பயணம் செய்து இருக்கிறேன் தாம்பரம் டு பீச் சென்ட்ரல் டு கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் டு அரக்கோணம் ரயில் பயணம் மிகவும் ஜாலியான பயணம் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Tut சந்திரன்
என் மனதில் அதிக நாட்கள் ஓடிக் கொண்டிருந்த ட்ரெயின் ஓட்டுபவர்களின் மனநிலை அவர்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள ஆசை இருந்தது.அவர் ஒரு சிறந்த மனிதர் .வாழ்த்துக்கள் சார்
Im from kanchipuram I used to go to college by the train..that time sitrarasu anna was the pilot.. all kanchipuram train travelers know him very well.. good hearted person
இவரைப் போன்ற சிறந்த மனிதரை பேட்டி எடுப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இரக்க மனம் கொண்ட நல்ல மனிதர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞Tut சந்திரன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
பணிகாலத்தில ஆக சிறந்த, மனிதாபிமானம் மனிதநேயத்தோடு பணிபுரிந்து பல்லாயிரம் ரயில்பயணிகளின் உள்ளங்களில் இடம்பெற்று ,பணிநிறைவுபெறும் ரயில் ஓட்டுனர் திரு சிற்றரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின ஓய்வு காலம் முழுதும் மகிழ்ச்சியும் சந்தோசமும் தொடரட்டும் நிலைத்திருக்கட்டும்.வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.
Inniki than behindwoods உருப்படியான vlog yeduthanga . அவரோட face la yenna oru passion theriyuthu. Train ah avalo love pandraru . Chance say illa. Hats off to the real human beings ❤🙏
I too travelled in thirumaalpur train , he is a genuine driver, once he stopped the train in vandalur,usually it will not stop in that station (mornings) but on seeing my sister was there missed the previous train, he just stopped n she boarded the train. my sister proudly narrated his good character , hats off, v have seen him many times, but now had a chance to thank him for his good work. God bless u sir...
வாழ்க பல்லாண்டு. .......உங்களைப்போல் பலரை உருவாக்க நீங்கள் கடமைபட்டுள்ளீர்கள்.....பணிகளில் உள்ள பலரை உங்களைப் போல் உருவாக்குவதில் தமிழர்களாக நாங்கள் பெருமைப்படுவோம்.
சிற்றரசன் ஐயா அவர்களுக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் தாங்கள் பணி நிறைவு உபசார விழாவில் நான் தாம்பரம் ரயில் நிலையத்தில் பார்த்தேன் ஆனால் தாங்கள் புகழ் இவ்வளவு பெரியது என்று எதிர்பார்க்கவில்லை வாழ்த்துக்கள்
மற்ற உயிர்களையும் தன் உயிரை போல் எண்ணும் உங்களைப்போல் சில மனிதர்களால் தான் எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் நண்பா....
It's very happy to see you here sir. And you made Railways and Railway men to proud by your words... It's happy to work with you sir. Happy retirement Life 🎉🎉
இவர் ஓய்வு பெற்று விட்டாரா? அதிர்ச்சியாக இருக்கிறது. நான் இவருக்கு ஒரு 40 அல்லது 45 வயது இருக்கும் என்று நினைத்தேன். எப்பொழுதும் வண்டியை எடுத்த பிறகு யார் ரயிலில் ஏற வந்தாலும் வண்டியை நிறுத்தி பொறுமையாக இயக்கி செல்லுவார் நல்ல மனம் படைத்த மனிதர் 🤝
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Great job we r proud of u
@@suronmanipadmanaban2168 ppp
Ok
நான் இவரை நேரில் பார்த்து இருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை
இவர் போன்ற சாமானியர்களை பேட்டி எடுப்பது சூப்பர் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Well said. Real inspiration. Please interview REAL heros like these
Saamaniyar nu soldradha vida real hero sonna correct ah irukkum.
ivaru samaaniyar ah salary minimum 60k mela irukum ya
Salary 70k above
இவரைப் போன்ற மனித நேயமினக்க உண்மையான ஹீரோக்களை பாராட்டி வாழ்த்துங்கள்.
திரையில் ஹீரோவை தேடாதீர்கள்.
நிஜவாழ்க்கையில் இவர்களைப் போன்றவர்களை தேடிகண்டுபிடித்து தோள்கொடுப்போம்.
நானும் திருமால்பூர், ரயிலில் பயணம் செய்கிறவன் எனக்கு தெரிந்த வரை ரயில் ஓட்டுநர்களில் இவர் பெயர் மட்டுமே அனைவருக்கும் தெரியும் காரணம் இவர் வந்தால் வண்டி வேகமாக சென்றடையும் மேலும் வண்டி எடுத்த பிறகு யாராவது வந்தாலும் வண்டியை நிறுத்தி ஏற்றி செல்வார் ...இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
நன்றி
@@chittusittarasan9627 anna 🧡
God bless you sir
🔥❤️🔥❤️🙏🙏🙏🔥❤️
அதில் நானும் ஒருவன் ❤️..... இவரை இதற்கு முன்னாடி யார் என்று கூட தெரியாது 🙄... இருந்தாலும இவரின் ரசிகர்களின் நானும் ஒருவன் ❤️
பெயரில்தான் சிற்றரசன்
செயல்பாட்டில் பேரரசன்
வாழ்த்துகள்
ரிட்டையர்ட் ஆகிட்டாருனு நம்பவே முடியல...சிற்றரசன் சார் எப்பவும் இதே போல இளமையா, இனிமையா இருக்கனும்
S 35 age face Good boy 👦 God blessing you family 👌👍🤲🙏🌴
👌
யோவ் யாருயா நீ இவ்வளவு நல்லவனா இருக்க❤️
இவர் தன்னை பற்றி மட்டுமே பேசவில்லை சக ஓட்டுநர்களையும் பற்றி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் இவர் மனம் போல் இருப்பவர்கள் உலகில் மிக குறைவு வாழ்த்துக்கள் அண்ணா
சிற்றரசன் சார் உங்களை பார்த்தால் ஓய்வு பெற்ற மாதிரி தெரியல உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் சார்
முதல் முறையாக ஒரு "மாமனிதனின்" பேட்டியை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
சிற்றரசின் நல்ல பண்பு தன் பயணிகளிடம் காட்டும் மணித நேயமும் தன் சக ஊழியர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் சிறித்த முகத்துடன் கூடிய இளமைகுன்றா பேச்சும் மக்களுக்கு உதவி செய்யும் பாங்கும் கேட்டு பாராட்டுகிறேன் உண்மையில் நல்ல அழகான மணத்துக்கு சொந்தக்காரர் அவரும் அவருடைய குடும்பத்தினரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிராத்தனை செய்கின்றேன்
தங்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் நன்றி ஐயா
இந்த நபரை நானும் கண்டு வியந்துள்ளேன் ரொம்ப நல்ல மனிதர் ரொம்ப தங்கமான வர்
தலைக்கனம் இல்லாத மனிதாபிமானவர்
நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்...மனித நேயம் இன்னும் மிச்சமிருப்பது இவரை போன்ற நல்ல மனிதர்களின் குணங்களால்தான்...இவர் முகத்தை பார்க்கும் போதே நமக்குள் ஒரு Positive Energy. வருகிறது.
தொடர்வண்டி இயக்குவது சிற்றரசன் என்றால் ட்ரெய்னே ஒரு குதூகலம் தான்.. காஞ்சிபுரம் டு சென்னை பீச் அண்ணன் அழிக்க முடியாத நினைவுகள்.. ❤️
1st time I salute Indian railways 🇮🇳💪
எங்கள் tirumalpur train hero... நல்ல மனிதர்... Happy retirement sir🙏🏾
இவர் ரிடயர்ட்டா🙄🙄🙄🙄 கடவுளே...இவரைப்போல இளமையாக இருக்க எல்லாருக்கும் வாய்ப்பு கொடுப்பது இல்லை.. இவரை பார்த்தால் 35 தான் என்று சொல்ல முடியும்❤️
S crt 👌
U r not சிற்றரசன்...u r பேரரசன்🔥
இவர் இவர பத்தி மட்டும் பேசாம அவரோட சக ஊழியர்கள் பற்றியும் பேசறது நல்லார்க்கு.. சூப்பர் சார்
எவ்வளவு எளிமையாயா பேசுகிறார் மிகச்சிறப்பான பணியாளர் எல்லா விதங்களிலும் பல்லாயிரம் உதவிகளை எங்களுக்கு செய்திருக்கிறார்
ரொம்ப உண்மையா இருக்காரு. மனிதன் எப்படி இருக்கணும்னு ஒரு உதாரணம்
நல்ல மனிதர், இவருடைய ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
❣️❣️❣️🥰 ஆன்ம நேயம் கொண்ட நபர்கள் எந்த வேளை செய்தாலும் அதில் எப்படி மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற எண்ணத்திலே இருப்பர்கள்.... உங்கள் எண்ணம் மிக அழகு ...... ரயில்வே exam எழுதும் என்னை போன்ற நபர்களுக்கு நீங்க ஒரு எடுத்துக்காட்டு
மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்
ஓர் வேண்டுகோள் : உங்கள் நிகழ்ச்சியில் முடிந்தவரை சிறப்பு விருந்தினர்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் மட்டும் அதிகமாக கேளுங்கள். இந்த பதிவில் அதிகமாக கசப்பான கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
சிறப்பு விருந்தினருக்கு ஒரு பெரிய நன்றி!! வாழ்க வளமுடன்!!
யதார்த்தமாக பேசுகிறார்.... ❤️
He is my favorite uncle... He love to help everyone
இதைபோல் சாமானிய மக்களின் நேர்காணல் நன்றி. அதை விட்டு விட்டு புனிதம் girl புண்ணாக்கு girl என்று திரிய வேண்டாம் . Behindwoods.
🤣🤣punidham girl
இவரை பணியில் பார்த்தாலே எங்களுக்கு தைரியம் வரும் சரியான நேரத்தில் வேலைக்கு போயிடலாம் மிகசிறப்பான பைலட்
இதுபோன்று Real Life ல சாதித்த திரு. சிற்றரசர் போன்ற மனிதர்களை தேடி கண்டுபிடித்து நேர்காணல் எடுப்பதுக்கு வாழ்த்துக்கள்....!! Behindwoods❤️💥
❤நல்ல பதில் சிரிக்கும் முகம் உங்க குழந்தைகள் மனைவியுடன் நீண்ட ஆயுள் உடன் சந்தோஷமாக வாழணும் அண்ணா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
அருமை, அருமை! சிற்றரசன் அல்ல! மனதால் பேரரசன்!! வாழ்க பல்லாண்டு.
S crt 👌
Spr bro spr timing
நீர் பேரரசன் ஐயா!!
ஐயா நீங்கள் தான் பெரிய மனிதர், மாமனிதர். வாழ்த்துக்கள்
எனக்கும் ஒரு அனுபவம் காட்டான்குளத்தூரில் ஒடிவந்து டிரையினை நிறுத்தி டிரைவர் பொறுமையாக எங்களை அழைத்து சென்றார் நன்றி
அருமையான மனிதர் மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் ❤❤❤
உண்மையான திறமை உடையவர்கள் பெரும்பாலும் எளிமையாகவே இருப்பார்கள் என்பதற்கு இவர் நல்ல உதாரணம்
தன்னை மட்டும் புகழ் படுத்தி கொள்ளாமல்
அனைத்து ஓட்டுநர்களையும் பெருமை படுத்தியதற்கு நன்றி அய்யா..... 🙏
உருவத்தில் தான் நீங்கள் சிற்றரசு...
மனதளவில் நீங்கள் பேரரசு ஐயா..💐💐💐
நீங்கள்
எனக்ககளித்த கௌரவ பேரரசுக்கு தலை வணங்குகிறேன் ஆனாலும் எனக்கு சிற்றரசன் பெயரே மிகவும் பிடித்தது என்றென்றும் நான் சிற்றரசனாகவே இருக்க விரும்புகிறேன் நன்றியுடன் சிட்டு சிற்றரசன்
@@chittusittarasan9627 ஐயா உங்களை பார்த்தால் என்னைவிட இளையாக இருக்கிறீர்கள் எனக்கு வயது 34 நீங்கள் இதுபோலவே என்றும் இளையாக நிறைய சேவைகள் செய்து உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்...
இவரைப்போன்ற மனிதர்களால்தான் உலகம் இயங்குகிறது!
கருத்துக்கு நன்றி❤
Paah ovorru kelkvikum badhil ellam naan endru varavillai enga drivers, enga railway nu solranga sir .... Hats off to Indian Railway 🇮🇳 🛤️ drivers
போன ஜென்மத்தில் அரசரா பிறந்து இருப்பார் இவர் பெயருக்கேற்ப சிற்றரசர் பொதுமக்கள் நலன் கருதி கொண்டு எப்பொழுதும் இருப்பவர் 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏Tut சந்திரன்
Hats off sir! you are a real hero! Happy retirement ❤
இந்த youtube-ல் அரசியல் செய்தியாக திரும்பிய இடம் எல்லாம் அனைத்து சேனல்களும் போடுவதை விட நீங்கள் இது மாதிரி சாதனையாளர்கள் நல்ல உள்ளங்களை பற்றி போடுவது மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறது உற்சாகம் பெறுகிறது வாழ்த்துக்கள்
சமுதாயத்துக்கு நேர்மையில்லாத சினீமா நடிகனையும் அரசியல்வாதிகளையும் விரட்டிவிடுங்க ..இவரைப்போன்ற மனிதர்களை ஆதரவு குடுங்க
உங்களின் அன்பான பேச்சு மிகவும் அருமை அண்ணா 🥰🥰🥰
S.. correct...i know him.
@@Praveen51 மிக்க நன்றி 💐🙏👍
தற்பெருமை இல்லாமல் எல்லோரும்... எல்லா ஓட்டுனரும் நல்லவர்கள் என்று அழகான புன்னகையுடன் பேசுகிறார்...
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சகோ.. பேட்டி அருமை.. பெருந்தன்மை யாக பதில் சொன்னீர்கள்.. ரயிலுக்கு பெருமை சேர்த்தீர்கள் ! 👍
உங்கள் மனித நேயத்துக்கு வாழ்த்துக்கள் சார்
Miss u sir , iam also your fan
Super sir. 🎉 உங்கள் பேட்டியை பார்த்தேன் கண்களில் ஆனந்த கண்ணீர். 👍🏼
நன்றி
@@chittusittarasan9627 hi Anna
உங்களுக்கும் இந்தியன் ரயில்வே பணியாளர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 🤝👍🏻👍🏻👍🏻
நானும் லோக்கல் ரயிலில் பயணம் செய்து இருக்கிறேன் தாம்பரம் டு பீச் சென்ட்ரல் டு கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் டு அரக்கோணம் ரயில் பயணம் மிகவும் ஜாலியான பயணம் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Tut சந்திரன்
நன்கு சரித்த குழந்தை முகத்தோடு பேசுகிறார்..தன்னால் முடிந்ததை மற்றவருக்கு செய்கிறார். வாழ்க வளமுடன்...
நன்றி
பிறருக்கு உதவும் உள்ளம் தெய்வத்திற்கு மேலானது❤️🙏
சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்.
வாழ்துகளுக்கு நன்றி
பஸ் ஹ நிருத்தியே எத்த மாற்ரானுங்க நீ ஹ வேற லெவல் ❤️😍
நீங்க சிற்றரசன் இல்ல உங்க மனசுதான் பேரரசன் 🙏
என் மனதில் அதிக நாட்கள் ஓடிக் கொண்டிருந்த ட்ரெயின் ஓட்டுபவர்களின் மனநிலை அவர்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள ஆசை இருந்தது.அவர் ஒரு சிறந்த மனிதர் .வாழ்த்துக்கள் சார்
நன்றி
Enakkum than
நம்ம ஊரு வேலைய நாமதான் வாங்கனும் , நல்ல தேவையான கருத்து சார் .
Kindly try to follow catch d fish
Im from kanchipuram I used to go to college by the train..that time sitrarasu anna was the pilot.. all kanchipuram train travelers know him very well.. good hearted person
இவரைப் போன்ற சிறந்த மனிதரை பேட்டி எடுப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இரக்க மனம் கொண்ட நல்ல மனிதர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞Tut சந்திரன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
எதார்த்தமான மனிதர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஐயா
Proud of you chithappa...Tq for everything
Unga chitthappa va?
பணிகாலத்தில ஆக சிறந்த, மனிதாபிமானம் மனிதநேயத்தோடு பணிபுரிந்து பல்லாயிரம் ரயில்பயணிகளின் உள்ளங்களில் இடம்பெற்று ,பணிநிறைவுபெறும் ரயில் ஓட்டுனர் திரு சிற்றரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின ஓய்வு காலம் முழுதும் மகிழ்ச்சியும் சந்தோசமும் தொடரட்டும் நிலைத்திருக்கட்டும்.வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.
நான் இவரைப்பற்றி கேள்வி பட்டுள்ளேன்....இன்று தான் இவரை பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது...திருமால்பூர் ரயில் பயணத்தின் சிற்றரசன் இவர்...
Inniki than behindwoods உருப்படியான vlog yeduthanga . அவரோட face la yenna oru passion theriyuthu. Train ah avalo love pandraru . Chance say illa. Hats off to the real human beings ❤🙏
அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி
ஒவ்வொரு நபரும் கதாநாயகன் தான் அவர்அவர் தொழில்..... இந்த கதாநாயகனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏
I too travelled in thirumaalpur train , he is a genuine driver, once he stopped the train in vandalur,usually it will not stop in that station (mornings) but on seeing my sister was there missed the previous train, he just stopped n she boarded the train. my sister proudly narrated his good character , hats off, v have seen him many times, but now had a chance to thank him for his good work. God bless u sir...
👏
நானும் இவரது ரசிகன்... நல்ல மனிதர்...
அண்ணா உங்கள் சேவை தொடர வேண்டும்....
நன்றி நண்பர் மாரிமுத்து
வாழ்க பல்லாண்டு. .......உங்களைப்போல் பலரை உருவாக்க நீங்கள் கடமைபட்டுள்ளீர்கள்.....பணிகளில் உள்ள பலரை உங்களைப் போல் உருவாக்குவதில் தமிழர்களாக நாங்கள் பெருமைப்படுவோம்.
நன்றி ஐயா
ஐயா உங்க நல்ல மனசுக்கு நல்லதா நடக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
சிற்றரசன் ஐயா அவர்களுக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் தாங்கள் பணி நிறைவு உபசார விழாவில் நான் தாம்பரம் ரயில் நிலையத்தில் பார்த்தேன் ஆனால் தாங்கள் புகழ் இவ்வளவு பெரியது என்று எதிர்பார்க்கவில்லை வாழ்த்துக்கள்
நல்லுள்ளத்திற்கு நன்றி
மற்ற உயிர்களையும் தன் உயிரை போல் எண்ணும் உங்களைப்போல் சில மனிதர்களால் தான் எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் நண்பா....
I thank Sittrarasan. Very informative and sacrifice.
சுத்த தங்க மனசுகாரர்...
🙏👍👏💐🚎
நன்றி.. behind woods
இவரிடம் திறமை, மனித நேயம், உதவும் மனப்பான்மை. இவை அனைத்தும் சிற்றரசன்........
Hats off to u Sir and very thankful message to all the teenagers who is lacking in train footboard
மிக. மிக. எதார்மாக. பதில். தருகிறார். மிக்க. நன்றி
நல்ல மனிதர்... தன்னடக்கம்,தெளிவு❤️✨
தமிழக அரசு பஸ் டிரைவர்கள் இவரைபோல் 100ல் ஒரு சதவீதமாவது மணிதாபிமாணம் மென்மையான பணிசெய்தீர்களென்றால் பல.லட்சம் மக்கள் உங்களை மணமார வாழ்த்தவார்கள்
ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அய்யா
நல்ல சமாரியன்
God bless you and your family
சிறப்பான பேட்டி சிற்றறசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி
Endurume ilamai edrume puthumai....hats off Anna..happy retirement life
இவர் மிகவும் அருமையாக பேசினார்... இவர் கலக்கப்போவது யார் கோதண்டம் போன்று உள்ளார்..
அப்படியா அன்புக்கு நன்றி
Real Hero...Happy Retirement ♥️
அனைத்து துறைகளிலும் ஆபத்துகள் உண்டு... இத்தகைய பேட்டிகள் அனைத்து துறைகளை பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்..... நல்ல பதிவு 👏🏻👏🏻
Simply Superb..
Real hero..
உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா..
💙💙💙🙏
Love you Sir..
நன்றி ஐயா
நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா
Brother is explaining clearly. GOD bless him.
Happy to see u in behindwoods.....was very Happy to work with u sir... Happy retirement...
No skipping full video informative and interesting shows his love towards humanity and workmanship hats off👏👏
நல்ல மனிதர் ..இது போன்ற மனிதர்களை பேட்டி எடுக்கவும்...........
It's very happy to see you here sir. And you made Railways and Railway men to proud by your words... It's happy to work with you sir. Happy retirement Life 🎉🎉
நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை.....
Proud of you chittu Have a happy life ahead.
Thanks da
A complete, complete ,
Interview,
A mindtouch interview ✋🔆🌞
நன்றி அண்ணா நிறையதகவல்கள் பகிர்ந்தீர்கள்🙏
இவர் ஓய்வு பெற்று விட்டாரா? அதிர்ச்சியாக இருக்கிறது. நான் இவருக்கு ஒரு 40 அல்லது 45 வயது இருக்கும் என்று நினைத்தேன். எப்பொழுதும் வண்டியை எடுத்த பிறகு யார் ரயிலில் ஏற வந்தாலும் வண்டியை நிறுத்தி பொறுமையாக இயக்கி செல்லுவார் நல்ல மனம் படைத்த மனிதர் 🤝
அழகான அன்பு நண்பரே நன்றி
@@chittusittarasan9627 மிகவும் மகிழ்ச்சி அண்ணா. நீங்கள் இதில் கமெண்ட் செய்ததற்கு🤝
Happy to see you sir in Behindwoods. Wishing you a happy retirement life please.
சினிமா நடிகர் பின்னால போகாம இது போல interesting வீடியோ போடுங்க ❤️ ....
Simply Superb..Good human being..
he is a real time HERO
Evergreen energetic super star . Happy retired life sir