Idulla many dept same basic facilities dont have ( idai ellam usa dept kitta இருந்து learn saiyyanum ( that is why they r in first quality performance ( in all sec
வெகு நாட்களாக எதிர்ப்பார்த்த காணொளி... மக்கள் நாங்கள் படும் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்... Thanks to Behindwoods🙏🙏🙏 #_One_of_the_Track_Maintainer
நான் இந்த வேலையை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி கொண்டுருக்கிறேன்.sse permanent way namakkal section.thanks for behinwoods.தற்போது gangmate .
They expect only respect...கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க படுவதில்லை...இது தான் நிதர்சனமான உண்மை...அதிகாரிகள் கடவுள் போல செயல் படுவார்கள் ...
இந்திய ரயில்வேயின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய தண்டவாள பராமரிப்பாளர்களைப் பற்றிய ஒரு காணொளியை வெளியிட்ட சேனலுக்கு மிக்க நன்றி இந்திய ரயில்வேயில் இந்திய ராணுவத்திற்கு இணையான ஒரு வேலையை செய்கின்ற ஒரு பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அது தண்டவாள பராமரிப்பாளர்கள் மட்டுமே அவர்களின் பணியானது வெயில் ஆனாலும் சரி பணியானாலும் சரி மழையானாலும் சரி அனைத்து சீதோசன நிலைகளிலும் பணியாற்றக்கூடிய ஒரே பணியாளர்கள் தண்டவாள பராமரிப்பாளர்கள் மட்டுமே அவர்கள் பதவி நிலையை பொறுத்து கேங் மேன், கீ மேன், மேஸ்திரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவர் ஒரு கீமேன் ஆனவர் ஒரு ராணுவ வீரரை போல 35 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று தண்டவாளத்தில் ஓடக்கூடிய ரயிலில் உள்ள பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பவர் என்றால் மிகை ஆகாது தண்டவாளத்தில் ஓடக்கூடிய ரயிலை வெடி கட்டி நிறுத்தக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்திய ரயில்வேயில் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் டி பணியாளர்களில் நல்ல உடல் தகுதி ,பார்வை திறன் நன்றாக உடையவர்களை மட்டுமே இன்ஜினியரிங் துறையில் தண்டவாள பராமரிப்பாளர்களாக பணியமற்றப்படுவார் ஆனால் அவர்களை மட்டுமே இன்றுவரை இந்திய ரயில்வேயில் புறக்கணிக்கப்படுபவர்களாக இருந்து வருவது அவர்களின் துரதிஷ்டம் ஆக இருந்து வருகிறது இந்திய ரயில்வேயில் அதிக பணியாளர்களாக உள்ள பணியாளர்கள் என்றால் அது தண்டவாள பராமரிப்பாளர்கள் மட்டுமே இவர்களின் பணியின் தன்மையை பொறுத்து ரயில்வே துறையில் வேறு துறைக்கு மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கினால் அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக இருக்கும்🙏
கடவுள் கண்ணுக்குத் தெரியமாட்டார்.அதுபோல் இவர்களது சேவையும் உணரப்படுவதில்லை.கொட்டும் மழையில் ஒரு கையை மேலே உயர்த்திப் பார்வையைத் தெளிவாக்கி விசில் கொடுத்து ஓட்டுநருக்கு இங்கு எல்லாம் சரியாக இருக்கிறது என்றுதெரிவித்த கீமேனைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறேன்.மனிதர்களில் யாரும் உயர்வு தாழ்வு இல்லை.ரயில்வே பணிகளில் இவர்களின் பணி அர்ப்பணிப்பானது.
இதுல எங்க பங்கும் இருக்கு behind woods signal Department வண்டிய சரியான பாதையில் சீராக விபத்து நடைபெறாமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல Signal, block, BPAC, point இது மாதிரி பல சாதணங்களை உள்ளடக்கியது எங்கள் Department இப்படிக்கு மதுரை Signal Department Technician Karthi Keya
@@aswinmaddy1533 brother enga department la oru nal velai parunga appo theriyum enga kastamum unga body pain but engaluky brain pain and torture iruku circuit, interlocking yethana failure ku first phone unga department ku vanthuruku apditea vanthalum kadai sila atha enga thalaila than poduvinga enga yarukum easy ya 4200 gp kudukala apdi 4200 gp vanguravaruku JE response kuduthuruvanga apram 24 hours la yeppo phone varumnu theriyathu phone edukalena charge sheet than ok othukuren engg dept effort neraiya poduringa athukutha ungaluku risk allowence kudukurangalea
Evlo kasta patdu work pannuvaanga aana evanga salary kambiya irukum namma naatoda thala yezhuthu sari aakanum apdina intha political parties illama oru nadu venum
For the Interviewer - walking 1/2 KM is healthy, he is healthy and being active because of this. The cycle rickshaw drivers pedal minimum 10Km per day at Delhi and UP , rickshaw puller s at Calcutta do minimum 15kms pull almost in running . They have limited health issues and healthy life. Few years back most in the society were walking mostly if they need to commute. I remember my uncle do only walking daily to office 6ms who was in railway, at Hindu temples people used to do 12 rounds daily by foot. All these help our body in good health.
Most of the employees doing this work are capable enough to carry this job. But they are not getting enough recognition and JE,SSE,AE treat them as slaves. They are not even getting enough respect for the work they are doing. Only dept in indian railways getting risk allowance is Engineering dept (because of the high risk involved)
Is India Digital???? Is there No other way to rectify this Day to day routine very serious Job???? How other developed countries with trains maximum Speed than India Runs maintaining this sort of Job????
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
cameraman Nagarajan is unfit to be a cameraman .If the lineman name a part of fittings is it not his duty to show the part.If nt what is the use of this video. The cameraman just focusing only the two persons, not the parts. I am strongly recommend you to put him as a asst.cameraman , not a main cameraman .If not in due course your channel will go back to your starting stage .
Sir,I think you are a great person in photography,will you open an institute for training to others.If you are going to do that then you are a dmmypiece
நீங்க இவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு உங்களுக்கு என்ன செலலையா வைக்க போறாங்க. ஆளு பாக்காத அப்ப நாலு தண்டவாளத்தை எடுத்துனு போயிட்டு காயலான் கடைல போட்டு நாலு காசு பார்க்க பாருனா. 😌😌😌😌😔
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Signals patthi video make pannunga
@@FearforGod 00
Www e d to
SWEATHA and w
DGGDGVXVXGDCGXV
இவ்வளவு கஷ்டப்பட்டு ஜனங்களை பாதுகாப்பாக பயணித்து செல்வதற்கு மூலக்காரணமாக இருக்கும் உங்களை போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் மதிக்க வேண்டிய நபர்கள் , இவர்கள் சேவை பொதுவாக வெளியில் தெரிவதில்லை
அப்படி taan டிராபிக் constable regullate middle road ( no safty no water bottle no safty cabin some place etc
Idulla many dept same basic facilities dont have ( idai ellam usa dept kitta இருந்து learn saiyyanum ( that is why they r in first quality performance ( in all sec
சேவை இல duty kasu ilama freeya panathan sevai 😊
வெகு நாட்களாக எதிர்ப்பார்த்த காணொளி...
மக்கள் நாங்கள் படும் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்...
Thanks to Behindwoods🙏🙏🙏
#_One_of_the_Track_Maintainer
Hm mm
Thanks anna
நான் இந்த வேலையை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி கொண்டுருக்கிறேன்.sse permanent way namakkal section.thanks for behinwoods.தற்போது gangmate .
Congratulations sir 👏🎉
உங்கள் சேவைக்கு நன்றி ஐயா
நன்றி சார் 👏👏👏💐💐
நன்றி நன்றி நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க. வாழ்த்துக்கள்
எனக்கும் பிடித்த வேலைதான் இது. சேவையாற்ற உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்.
இந்த வேலை எங்கள் அப்பா செய்தார். 1990 ல் ஆனா இப்ப தான் தெரிந்தது இவ்வளவு கஷ்டம் என்று. 🙏🙏🙏🙏
Mm
They expect only respect...கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க படுவதில்லை...இது தான் நிதர்சனமான உண்மை...அதிகாரிகள் கடவுள் போல செயல் படுவார்கள் ...
அனைத்து வேலை தான். அனைவரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். உழைப்பாளிகள்.
Honestly very good interview. I liked the man's honesty and dedication to his job.
பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் 👍
You peoples are like a ARMY..Hwo saving the Country ...DAY &NIGHT
💚🙏🙏🙏🙏🙏🙏🧡
இந்திய ரயில்வேயின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய தண்டவாள பராமரிப்பாளர்களைப் பற்றிய ஒரு காணொளியை வெளியிட்ட சேனலுக்கு மிக்க நன்றி இந்திய ரயில்வேயில் இந்திய ராணுவத்திற்கு இணையான ஒரு வேலையை செய்கின்ற ஒரு பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அது தண்டவாள பராமரிப்பாளர்கள் மட்டுமே அவர்களின் பணியானது வெயில் ஆனாலும் சரி பணியானாலும் சரி மழையானாலும் சரி அனைத்து சீதோசன நிலைகளிலும் பணியாற்றக்கூடிய ஒரே பணியாளர்கள் தண்டவாள பராமரிப்பாளர்கள் மட்டுமே அவர்கள் பதவி நிலையை பொறுத்து கேங் மேன், கீ மேன், மேஸ்திரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவர் ஒரு கீமேன் ஆனவர் ஒரு ராணுவ வீரரை போல 35 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று தண்டவாளத்தில் ஓடக்கூடிய ரயிலில் உள்ள பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பவர் என்றால் மிகை ஆகாது தண்டவாளத்தில் ஓடக்கூடிய ரயிலை வெடி கட்டி நிறுத்தக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்திய ரயில்வேயில் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் டி பணியாளர்களில் நல்ல உடல் தகுதி ,பார்வை திறன் நன்றாக உடையவர்களை மட்டுமே இன்ஜினியரிங் துறையில் தண்டவாள பராமரிப்பாளர்களாக பணியமற்றப்படுவார் ஆனால் அவர்களை மட்டுமே இன்றுவரை இந்திய ரயில்வேயில் புறக்கணிக்கப்படுபவர்களாக இருந்து வருவது அவர்களின் துரதிஷ்டம் ஆக இருந்து வருகிறது இந்திய ரயில்வேயில் அதிக பணியாளர்களாக உள்ள பணியாளர்கள் என்றால் அது தண்டவாள பராமரிப்பாளர்கள் மட்டுமே இவர்களின் பணியின் தன்மையை பொறுத்து ரயில்வே துறையில் வேறு துறைக்கு மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கினால் அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக இருக்கும்🙏
வாய்ப்புகள் உள்ளது ஆனால் பதிதாக படித்தவர்கள் நல்ல நிலையில் போயிவிடுகின்னர் 10 முடித்தவுடன் சேர்ந்தவர்கள் அப்படியே உள்ளனர்
எச்சில் துப்பாமலிருந்த நல்ல இருக்கும்னு அந்த அண்ணா சொல்லும்போது,
என் மனம் மிக வேதனை கொண்டது.
My grandfather worked more than 30 year service in trackman
Great job god bless you
Hats off To There Jobs❤️
உண்மையான ஹிரோக்கள்
புதிய தகவல்கள். முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Greatwork,hardworker,salute to workers
Thanks for this usefull message 💯🔥
Valuthakkal anna we are proud of you u are the real gods every day ur saving 1000 of people for train hats off u anna 🎉🎉🎉❤❤❤
Sir great salute your god
Behind woods. ல ஒரு Beautiful wood.... I love smart enough not to mention that you... Sandalwood 😊😊😊😊
Thanks for interview to glow their hard work sister
Real Heroes. ✅ 🏁.
Well done. Behindwoods.
Hats off these people who are really really hardworking for the safety of passengers..
மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🙏
Akka romba help full msg and information thanks for your upload videos..it's too much touch good...BW's...
Hands off
அடுத்து Assistant locopilot பற்றி போடுஙக
Earkanavea pootrutkanga check panni parunga. 👍
th-cam.com/video/V9qn6fdwfcY/w-d-xo.html
@@bharathithasanp124 that is locopilot
Govt of India should bring in easy way to these Workers
Thanks very much Key man
அருமையான பதிவு
En appa um keyman than eppo ridaid aayittaaru romba kastam than naanum baathurikken♥️♥️🙏🙏🙏
👏👏👏👏
Thanks Kiruthika.
God bless u
அருமை அருமை அருமையான பதிவு சகோதரி
Thanks Behindwoods.
God bless you 🙏🙏🙏🙏
அடுத்து control room பற்றி video போடுங்க❤❤
nice super real hero
Nadamaadum Deivangal🙏🙏🙏
Well-done, Good job.Sir.
Great sir
Superb
Respect that persons
Vvvvvgood super great working all works good gift and save
Gangman🙏
I salute them
Vaazhthukkal anna
Hands up ❤
Hat'sup to their work and dedication towards work day and night because of them train runs without any issues
Chennai ku mattum tha 6 km vera ella section um minimum 10 km to 12 km varum
Salute our heroes
Aunty unga voice nalla irruku 👌
கடவுள் கண்ணுக்குத் தெரியமாட்டார்.அதுபோல் இவர்களது சேவையும் உணரப்படுவதில்லை.கொட்டும் மழையில் ஒரு கையை மேலே உயர்த்திப் பார்வையைத் தெளிவாக்கி விசில் கொடுத்து ஓட்டுநருக்கு இங்கு எல்லாம் சரியாக இருக்கிறது என்றுதெரிவித்த கீமேனைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறேன்.மனிதர்களில் யாரும் உயர்வு தாழ்வு இல்லை.ரயில்வே பணிகளில் இவர்களின் பணி அர்ப்பணிப்பானது.
Very hard work 👍
Nalla manasu.aya
Good 👍👌🙏
(Bsf) ராணுவத்துக்கு இணையான வேலை
👌🙏🙏🙏
ஆயிரக் கணக்கான உயிா்களைக் காக்கும் காவலா்கள்.
🙏🙏🙏🙏
Odisha விபத்தினால்......இவர்கள் உழைப்பு மிகவும் மரியாதைக்கு உரியது
9:20
My father same work very difficult trackman work
LEARNT NEW SUBJECT TODAY - THANKS
இதுல எங்க பங்கும் இருக்கு behind woods signal Department வண்டிய சரியான பாதையில் சீராக விபத்து நடைபெறாமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல Signal, block, BPAC, point இது மாதிரி பல சாதணங்களை உள்ளடக்கியது எங்கள் Department இப்படிக்கு மதுரை Signal Department Technician Karthi Keya
Adhaan 4200 GP easy a vandhirumae. Ella dept contribution um irukku. But Engineering dept employees maari evanum kashtapadala.
@@aswinmaddy1533 brother enga department la oru nal velai parunga appo theriyum enga kastamum unga body pain but engaluky brain pain and torture iruku circuit, interlocking yethana failure ku first phone unga department ku vanthuruku apditea vanthalum kadai sila atha enga thalaila than poduvinga enga yarukum easy ya 4200 gp kudukala apdi 4200 gp vanguravaruku JE response kuduthuruvanga apram 24 hours la yeppo phone varumnu theriyathu phone edukalena charge sheet than ok othukuren engg dept effort neraiya poduringa athukutha ungaluku risk allowence kudukurangalea
Aaga motham yarum free ah vela pakkala atha accept pannunga.....darmathuku work panna ok hats off ellam money thaney aprm innaaaaa feeelinguu
@@sivarajanr8692 thalaiva dharma prabhu free ya neenga venumna vanthu Vela parunga apram theriyum
@@karthikeya1993 ahan aprm yen officer buildup kudukuringo work ku salary kudukuranga thaney 🤷🏻♀️
🎉🎉❤
Cine Heroes are Zeros 🚩 🚩 🚩
🙏💐
💯🙏
This location is near Villivakkam station
Hots of the work
Train❤
Nan 11 yeara work panren but namma nilamaya yarum purinukkala but relationship purinjukala pa
Please interview a station master and his duties..
Evlo kasta patdu work pannuvaanga aana evanga salary kambiya irukum namma naatoda thala yezhuthu sari aakanum apdina intha political parties illama oru nadu venum
For the Interviewer - walking 1/2 KM is healthy, he is healthy and being active because of this. The cycle rickshaw drivers pedal minimum 10Km per day at Delhi and UP , rickshaw puller s at Calcutta do minimum 15kms pull almost in running . They have limited health issues and healthy life. Few years back most in the society were walking mostly if they need to commute. I remember my uncle do only walking daily to office 6ms who was in railway, at Hindu temples people used to do 12 rounds daily by foot. All these help our body in good health.
Walking in ballast is not a easy and advise ,
Most of the employees doing this work are capable enough to carry this job. But they are not getting enough recognition and JE,SSE,AE treat them as slaves. They are not even getting enough respect for the work they are doing. Only dept in indian railways getting risk allowance is Engineering dept (because of the high risk involved)
Show the permission letter
akka rrb exam pathi oru video potuga akka
Milk item eppadi manufacturing pandranga nu video podunga next.
Is India Digital????
Is there No other way to rectify this Day to day routine very serious Job????
How other developed countries with trains maximum Speed than India Runs maintaining this sort of Job????
❤🫶🏻
Bro ithukaella evlo sambalam😢
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
நான் தான் அந்த அய்யா🤣
Valumkadaul
Anchor name ena sema fig ah iruka?
Track la niinu yen interview it's illegal pls put warnings in video.
PLEASE do not ASK PERSONAL QUESTIONS ASK TECHNICAL QUESTIONS HEREAFTER OTHERWISE IT IS GOOD
Please give more salary than tubakoor engineers
cameraman Nagarajan is unfit to be a cameraman .If the lineman name a part of fittings is it not his duty to show the part.If nt what is the use of this video. The cameraman just focusing only the two persons, not the parts. I am strongly recommend you to put him as a asst.cameraman , not a main cameraman .If not in due course your channel will go back to your starting stage .
Sir,I think you are a great person in photography,will you open an institute for training to others.If you are going to do that then you are a dmmypiece
அந்த அலவுக்கு டாமாலு சத்தம் வராது 😃.எடிட்டிங்க நீங்க அலப்பரை தாங்க முடியல்
THY ARE PAID A PEANUT SALARY AND FURTHER THEY WORK HEAVYLY- THEIR WEIGHT CARRYING MUST BE REDUCED ON HUMANITARIAN BASIS.
Road Kum ithu mari key man iruntha kuzhiyil bike oda viluvathai thadukkalam🤔 Idea illatha arasu 😏
நீங்க இவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு உங்களுக்கு என்ன செலலையா வைக்க போறாங்க. ஆளு பாக்காத அப்ப நாலு தண்டவாளத்தை எடுத்துனு போயிட்டு காயலான் கடைல போட்டு நாலு காசு பார்க்க பாருனா.
😌😌😌😌😔
Cut saiduvittu makkal sethupooona போடும் illa???? சூப்பர்???
Yeeemba நல்ல vaarthai நாளு பேசுங்கள்??????
Varisu pinnadi suthitu irukku behind woods
kootiyum kudupom, kaatiyum kudupom. adham la behindwoods