பஸ் ஓட்டுவது தான் கஷ்டம் ரயிலில் யார் குறுக்க வந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் பஸ்ஸின் நிலைமை 😢 பேருந்து வரும் போது மதிக்காமல் குறுக்க யாராவது வருவாங்க பேருந்தில் இருந்து யாராவது கீழே விழுந்ததால் மற்றும் இறந்தால் டிரைவர் மீது வழக்கு அரசு பேருந்துகள் என்றால் சஸ்பென்ட் இரயில் ஓட்டுநர்களுக்கு அப்படி கிடையாது
@@predictiontamil1879 sir na goods alp sir work panuga teriim nala salary but ucha poi parunga terium summer season la ratha color la pogum heat +sound la nothu poiduvinga
Oru ponnu train or busa run pandrathe super,ivangala avangalanu compare pannathinga.ellame kastam than aana athaum familyaum handle pandrangale athu than semma, super mam
ரொம்ப வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு எனக்கும் ட்ரெயின் ஓட்டணும்னு ஆசை ஆனா கொஞ்சம் பயமா தான் இருக்கு எனக்கு எக்ஸ்பிரஸ் ட்ரெயின் டிராவல் பண்றது ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற அனுபவம் எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கா ஐ லைக் யு வாழ்க வளமுடன் பல்லாண்டு
She radiates utmost sincerity and truthfulness ,..... is absolutely simple straightforward in her replies even to those probing questions A wonderful human being Tamil Nadu's pride
Road traffic & train traffic is not the same. So road drivers job is very difficult, mainly bus & lorry drivers. Salute to all the drivers who help everyone for a safe journey.
Bro😂😂😂 Anga accident na maximum 50-60 people.. oru train accident na minimum 40-1300 passenger oda life.. neega bus,lorry visibility illaina konja neram halt pannitu pogalam train apdi illa rain,snow,fog,heat entha condition nallum timing maintain pannum illaina memo... Goods train la middle of the route la 30-1 hour wait pannum innum neraiya risk iruku bro summa ethavathu peasanum peasathinga..ella job risk irukum but ithula eppovum 1300 person oda life daily risk life than
Any girls studied with and remind her in Muruga Dhanushkodi Girls' Higher secondary school at Tondiarpet. Congrats Savitha. You are inspiration for women to be achieve in any field like men. 💕
@@kvahitha246evaloda husband rombo nallavar ana Eva husbandku theriyuma oru paiyankuda bike la Katty pidichukitu pora,,,atha na pathuta,,so enakku evala pidikkathu
Oru ponu bus otita avala thirumba thirumba kamikraga video eduthu Ivaga padichi kasta patu oru position vanthu irukaga ivagala en entha society periya level la kandukamatraga 😭. Antha ponu veda evaga job tough Dead body na pakanum Nenacha nepatitu rest room po kuda mudiuathu. Loco horrn heat evolo kastam teriuma
இது கடினமானது,,train என்ஜின் ல நான் டிராவல் பண்ணி இருக்கேன்,,தண்டவாளத்தில் மனித உடல் சிதைந்து கிடக்கும்,, தலை தனியாக,, உடல் தனியாக,, ஒரு வித பயம் இருக்கும்,, சில உடல் கண் திறந்த படி கிடக்கும்,, நீங்கள் தைரியமான பெண் vaazhtugal
நண்பா interview முழுவதும் பாருங்கள். முதலில் assistant then senior assistant ippa wds irrukanga, இனிமேல் goods la pilot a poranga then express or mail la pilot poganum nu sonnaga
@@megavannanm6734 அவங்களே ஓட்டுவதுபோலத்தான் கூறியுள்ளார், தான் உதவியாளராக இருந்தபொழுதென்று எந்த இடத்திலும் சொல்லவேயில்லை. பொறுப்பு ஓட்டுநருக்குத்தான் உதவியாளருக்கு மிகவும் குறைவுதான்.
GOOD CHALLENGE DAUGHTER...EXPLAIN PLEASE THE THE WAYS OF EXAM SELECTION METHOD EXAM PAPERS TRAINING TO ALL OF OUR YOUNGERS... 1 ERROR IN SENTENCE ..2 TIMES THE...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Please put this type of content
In railway more tough jobs it's one of that only , ask about open line , 3 more tough jobs there
Good
வாழ்த்துக்கள் சகோதரி
Hii
ஆண்களை விட பெண்கள் மனதளவில் மிக வலிமையான வாக இதில் இந்த பெண் 👍👍👍ஒரு உதாரணம் ஆகும் ❤️❤️😊
Very nice sister
simp
ஒரு பொண்ணு கோயம்புத்தூர் ல பஸ் ஸ ஓட்டிட்டு எங்கள பாடா படுத்துது நீங்க வேற மாறி மன தைரியம் இப்படி இருக்கனும் ❤
பஸ் யாரு வேணாலும் ஓட்டலாம்... ட்ரெயின் ஒட்டுறது தான் கஷ்டம்... நீங்க தான் சிங்க பெண்
NO. பஸ் ஓட்டுவதுதான் கஷ்டம். அதுவும் பெண்களுக்கு.
Bus otradhum kastamdhaan
Yaru venalum okalam first tu namma okanum
பஸ் ஓட்டுவது தான் கஷ்டம்
ரயிலில் யார் குறுக்க வந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் பஸ்ஸின் நிலைமை 😢 பேருந்து வரும் போது மதிக்காமல் குறுக்க யாராவது வருவாங்க பேருந்தில் இருந்து யாராவது கீழே விழுந்ததால் மற்றும் இறந்தால் டிரைவர் மீது வழக்கு அரசு பேருந்துகள் என்றால் சஸ்பென்ட் இரயில் ஓட்டுநர்களுக்கு அப்படி கிடையாது
@@predictiontamil1879 yow enaya solra
This is grill 💯this is women 💯this is good attitude 👍👍👍 Ayan lady 💯💯💯
I can see that she enjoys her work. All the best to become an express loco pilot soon
மன தையிரியம் வேண்டும். மிக கடுமையான பணி. அதிலும் Goods loco pilot பணி மிகவும் kadinamanadhu.
வாழ்த்துக்கள் 🎉
Sir ku rempa therium pola
@@predictiontamil1879 sir na goods alp sir work panuga teriim nala salary but ucha poi parunga terium summer season la ratha color la pogum heat +sound la nothu poiduvinga
Nenga yentha insitute la bro padichinga
@@allconductchannel1140 suresh ias accademy tuticorin
@@SureshBabu-mx7ty saringa Sir
5:52 that air noise from engine…Loco pilot look😍 she is ALERT
Oh
உங்கள் தைரியத்திற்கு நன்றி சகோதரி அவர்களே.
Super D.Savitha sister hats off you sister great salute sis🙏🙏🙏👍👍👍
Oru ponnu train or busa run pandrathe super,ivangala avangalanu compare pannathinga.ellame kastam than aana athaum familyaum handle pandrangale athu than semma, super mam
ரொம்ப வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு எனக்கும் ட்ரெயின் ஓட்டணும்னு ஆசை ஆனா கொஞ்சம் பயமா தான் இருக்கு எனக்கு எக்ஸ்பிரஸ் ட்ரெயின் டிராவல் பண்றது ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற அனுபவம் எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கா ஐ லைக் யு வாழ்க வளமுடன் பல்லாண்டு
நிறைய interesting ஆன question கேட்ட தொகுப்பாளர் க்கு வாழ்த்துக்கள்
On
She radiates utmost sincerity and truthfulness
,..... is absolutely simple straightforward in her replies even to those probing questions
A wonderful human being
Tamil Nadu's pride
Train pilot is a tough job 💪 All the best sister. 👍
அதிவிரைவு ரயில் இயக்க வாழ்த்துக்கள் 👍
Great Effort ; Dedicated Hardwork .. 🌈💯 Hats off Sister .. 🙏🙇♂️ # Sema .. 👌👌💕💕
சிறப்பான நன்றிங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Wonderful! Takes real guts, patience, dedication, sincerity, and enormous skill to be in this job. Hats off Madam and to all your fellow LPs
14:44 chain pulling back side train..what would be the reason?
Great woman hard work job
உங்க விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் சகோதரி! மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Road traffic & train traffic is not the same. So road drivers job is very difficult, mainly bus & lorry drivers. Salute to all the drivers who help everyone for a safe journey.
Bro😂😂😂 Anga accident na maximum 50-60 people.. oru train accident na minimum 40-1300 passenger oda life.. neega bus,lorry visibility illaina konja neram halt pannitu pogalam train apdi illa rain,snow,fog,heat entha condition nallum timing maintain pannum illaina memo... Goods train la middle of the route la 30-1 hour wait pannum innum neraiya risk iruku bro summa ethavathu peasanum peasathinga..ella job risk irukum but ithula eppovum 1300 person oda life daily risk life than
Wow lady ur so inspiring ..alertful job she manages
The real Iron lady
Hatts off to u
எங்கள் கோவை To சென்னை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் லோகோ பைலேட் கூட பெண்தான் வசுந்தராதேவி ..
HATS OFF TO SISTER SAVITH. GOD BLESS YOU.
I am very proud of my Sis ❤❤❤
Proud of you , brave sister!
14:45 Evano chain pull pannittan 😂😂 Loco Warning Sound....
Ungalukkku epdi theriyum sir chain pulling epdi kandhuupidichinga ??
Any girls studied with and remind her in Muruga Dhanushkodi Girls' Higher secondary school at Tondiarpet. Congrats Savitha. You are inspiration for women to be achieve in any field like men. 💕
Yes here..which batch please let me know
@@sujithajoyce 1996 to 2003 batch
6 th to 12th std
Our location near by school
வாழ்த்துக்கள் சகோதரி 💐
Very good sister, congratulations
My dream ALP
Valuthakkal sister hats off to ur job 🎉🎉🎉
Iam also my dream to be ALP I 🫡 Salute
Respected ma super ma vazthughal vazhavalamudhan ma hats ✋ off ma
konjam kooda gethu attitude illama romba coolah azhaga pesuringa super ma👍🏻👍🏻👍🏻👍🏻
😢😢😢evala coolava pesura,,,sir God promise Eva oru kevalamana jenmam
@Priya-jw5nu apadiya enaku ivangala pathi theriyala... Videola nalla pesuranganu sonnen
@@kvahitha246evaloda husband rombo nallavar ana Eva husbandku theriyuma oru paiyankuda bike la Katty pidichukitu pora,,,atha na pathuta,,so enakku evala pidikkathu
@@Priya-jw5nu ennanga sollringa
@@kvahitha246 promise
Good luck sister
This lady is 🔥 inspiring ❤️
கேள்விகள் அனைத்தும் அருமையாகவும் , எதார்தமாகவும் இருந்தது ....🎉🎉🎉🎉
Oru ponu bus otita avala thirumba thirumba kamikraga video eduthu
Ivaga padichi kasta patu oru position vanthu irukaga ivagala en entha society periya level la kandukamatraga 😭.
Antha ponu veda evaga job tough
Dead body na pakanum
Nenacha nepatitu rest room po kuda mudiuathu. Loco horrn
heat evolo kastam teriuma
Chi
Theriyum...Adhukku enna ?
Big salute to you mam
14:46 Chain Pulling 🤣🤣
All the best akka ❤️🩹
I am 59 years old.Je in southern railway unless you have a dedication you cannot work as a loco pilot. All the best for the entire service. Jai hind
Good,good. Really i am very proud about it. She is very lean. She wants to take care of her health.
நல்ல நிகழ்ச்சி, குழந்தைக்கும் புாிகிறமாதிாி விவாித்தது நன்றாக இருந்தது. கவனத்துடன் பணி புாிய வேண்டும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Brave women. Congratulations 🎉
Superrr akka🎉 ur look like acters priyabavani ❤
Good God bles you take care akka your interview super 👍👏👏👏👌 in Mysore
ALL the best 🎉
Great effort
Dedicated
Hard work
Hatts off
Hats off you akka unga voice bigg boss Julie mari iruku ❤
God bless you Jesus 🙏
🎉super 👌 👍 ma Savitha stay blessed always ❤
அருமை சகோதரி. ❤ வாழ்த்துக்கள்
Thanks Kiruthika.
I am very proud of my friend great job
Hat's off 🎉🎉🎉🎉🎉🎉🎉
இது கடினமானது,,train என்ஜின் ல நான் டிராவல் பண்ணி இருக்கேன்,,தண்டவாளத்தில் மனித உடல் சிதைந்து கிடக்கும்,, தலை தனியாக,, உடல் தனியாக,, ஒரு வித பயம் இருக்கும்,, சில உடல் கண் திறந்த படி கிடக்கும்,, நீங்கள் தைரியமான பெண் vaazhtugal
Congratulations madam 🎉🎉
Perfect Speech 💯❤️
Ava nallava pesuva pathini
எல்லாத்தையும் கேட்டியே அந்த தேர்வு பற்றி ஏதாவது கேட்டியா ....
😂😂
Ellamae avanga solla mattanga ungaluku vennum na neethan check pannum.. ellaium yaravathu pannita nee enada pannuva
@@PriyaRamu234semaiya keteenga , 😄
Control Room Part 2 WAITING
Thanks for behindwood for taking reports
Nice madam ❤❤❤❤❤
Waiting for next recruitment rrb alp u r such a inspiration Akka❤
Enaku thaan kuduthu vaikala bcz my ambition locopilot but my age 29 gone if I marry my babies join
Good. Good. Good. Beautiful. Job. Beautiful. Words. Good. Rayilway. Keattukalai. Navinamayamakkaveandum. Good. Good.
Akka super akka
This lady has the guts to drive steam locomotive..
Duty time epadie
Thanks Behindwoods.
VAZTHUKKAL VAZGA VALAMUDAN 👍👍👍
You should not be absent minded and should not have mind problem or worries for ladies many will give direction anyway great
The inspiration of my sis ❤🫂
Naanum loco pilot dhan... Proud to be a loco pilot🤩
Enna book bro padikunum Nanum ipa tha bro rrb padika start panra
Sollunga anna
Nanum ipo than padikuren plss eppdi padikanum ena books nu sollunga plsss brooooooooo
Super 👍👍👍👍👍
Congratulations sister
Bravo to singappen.
Your great thalavi singapennai really
Chi evala singapen,,, asingam pen
Hi saveetha sister unga kooda naan work panniiruken cms megavannan tvt. All the best .u reach more hight . I pray for god
Nenga Ava kuda work panni gala,,, apo ungalukku theriyum Ava evlo kevalama jenmam nu
Proud of you loco pilots
Hats off ma .🎉
Great madam
என்ன படித்தால் ரயில் ஓட்டுநர் ஆகலாம் கொஞ்சம் சொல்லுங்கள் அக்கா
பெண் சிங்கம் 🚦🚈🚃🇮🇳
Train eandrala happy tha😊
ஆயிரக்கணக்கானவர்களின்
உயிர்உங்ககைகளில்
ஆமாம், WDS ன்னாலே ஷண்டிங்தான், அதிலெப்படி 110 கிமீ வேகம், சீனியர் அஸிஸ்ட்டென்டா இருந்திருப்பீர்கள், இப்பொழுது ஷன்டராக உள்ளீர்கள்
நண்பா interview முழுவதும் பாருங்கள். முதலில் assistant then senior assistant ippa wds irrukanga, இனிமேல் goods la pilot a poranga then express or mail la pilot poganum nu sonnaga
@@WebsTamil சகோ, ஷண்டிங் லோகோ பைலட்தான், கூட்ஸ் கிடையாது, அப்படியே ஷண்டிங், கூட்ஸ்னாலும் 110 கிமீ வேகத்தில் செல்லாது.
@@Gannappazham ஆமா ப்ரோ. அது correct than.
Hello alp ya irukkumpothunu sonnanga shuntingla 110 nu sollavillai
@@megavannanm6734 அவங்களே ஓட்டுவதுபோலத்தான் கூறியுள்ளார், தான் உதவியாளராக இருந்தபொழுதென்று எந்த இடத்திலும் சொல்லவேயில்லை. பொறுப்பு ஓட்டுநருக்குத்தான் உதவியாளருக்கு மிகவும் குறைவுதான்.
akka rrb exam eppo nadakum nu konjam atha pathi video poduga ka
GOOD CHALLENGE DAUGHTER...EXPLAIN PLEASE THE THE WAYS OF EXAM SELECTION METHOD EXAM PAPERS TRAINING TO ALL OF OUR YOUNGERS... 1 ERROR IN SENTENCE ..2 TIMES THE...
Real hero🙏🙏🙏🙏♥️
Avala kevalamana jenmam
Salute mamm
Ithae mathri EB la work pandravangala interview edunga.. 24hrs duty tha
Thiruttu Pasanga..
Inspired🔥
Madam bike eh 110 speed la drive panna stop panna mudiyathu slip agi kila vilunthu injury than agum some time deadly kooda agum
Few secs la stop pannalam but train sudden brake pottalum below 30 vara 1min kitta akum da.. yaaru da neegalam brain oda than irukingala
Good job Saveetha.
My student jyothi ,piolet in aeroplane. Principal James Rajkumar india 🇮🇳
Question & answer 👍
Hat's of to you Mam