"கை தனியா, இடுப்பு ரெண்டு துண்டா இருக்கும்" ரயிலில் அடிபட்ட பிணங்களை எடுப்பவர் கண்ணீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ரயில் தண்டவாளங்களில் விழுந்து உயிர் விடும் நபர்கள், ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை எடுத்து கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் BODY முருகன் அவர்களின் அனுபவங்கள் கண்ணீர் பேட்டியாக...
    #போஸ்ட்மார்ட்டம் #Emotional #medical #ticketbooking #trainissues #onlineticketbooking
    ------------------------
    G MARK INNOVATIVE APPLIANCES
    ONLINE ORDER-FREE DOOR DELIVERY
    Website okoffers.in/
    Smart Grinder imojo.in/smart...
    Mosquito killer imojo.in/GTRAP...
    Live DEMO@10 AM 8PM
    -SUNDAY HOLIDAY
    G MARK APPLAINCES
    34,KUPPUSAMY BUILDING
    Raja bather street
    (Behind Naidu Hall)
    Pondy bazzar, T.Nagar
    Chennai -600017
    (NEAR-RATHNA FAN HOUSE)
    ▶️ / @gmarkshoppingtv7368
    Location map
    g.co/kgs/Z5Yyq2
    Enquiry: 9789343434/9790343434
    What's App
    wa.me/91979134...
    Website www.okoffers.in
    ---------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.6K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +217

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @themasktamil2322
    @themasktamil2322 2 ปีที่แล้ว +1910

    இவரை போன்ற நல்ல மனிதர்களுக்கு மாதம் rs 30000 salary வழங்கி முன்னேற்ற வேண்டும் ஸ்டாலின் ஐய்யா

    • @lesaloki6664
      @lesaloki6664 2 ปีที่แล้ว +20

      Sure....government idha senja nalla irrukum ....God ah vendikiren 🙏🙏🙏Eshwara 🙏🙏🙏

    • @gomathiparthiban4706
      @gomathiparthiban4706 2 ปีที่แล้ว +5

      Yes

    • @selvibaskar3026
      @selvibaskar3026 2 ปีที่แล้ว +7

      Yes everybody can't do the job they are great encourage them

    • @thajbasi2291
      @thajbasi2291 2 ปีที่แล้ว +3

      Ama sir

    • @PRIYA-sv1qw
      @PRIYA-sv1qw 2 ปีที่แล้ว +13

      Oru Kodi kuduthalum pathathu sir ivangalukulam .ivangala hurt pani pesura jenmangalalam ena sola thuka nathi ilama pona than therium ivanga arumai athu vara ivangala thapa pesuravanguluku theriyathu

  • @karthikeyan5247
    @karthikeyan5247 2 ปีที่แล้ว +155

    பாடி முருகன் அண்ணா உங்களை சென்னை ரயில் நிலையத்தில் சந்தித்தது நினைவிற்கு வருகிறது ... ஈரோடு ரயில் எந்த நடைமேடை என்று கேட்ட போது 11 வது நடைமேடை சென்னை to எர்ணாகுளம் ரயில் க்கு வழி காண்பித்தீர்கள்.இப்பொழுது உங்கள் காணொலி கண்ட பிறகு கண்ணீர் வருகிறது.மீண்டும் சந்தித்து உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வேன். நீங்கள் சிறந்த மனிதர்.

  • @lakshmishanker5916
    @lakshmishanker5916 2 ปีที่แล้ว +1728

    இவர் பேசும் பொழுது கண்ணீர் வந்துவிட்டது இவர் நன்றாக இருக்க கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @alienx9978
    @alienx9978 2 ปีที่แล้ว +102

    😭 குடும்பம் அவரை ஒதுக்கியது மனம் உடைந்துவிட்டது

    • @ranjithr3698
      @ranjithr3698 หลายเดือนก่อน

      velai panam iruntha kudambam

  • @jyotiannadurai7453
    @jyotiannadurai7453 2 ปีที่แล้ว +860

    அய்யா நீங்க தெய்வம் உங்கள் சேவைக்கு கோடனகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @joeprasath1991
      @joeprasath1991 2 ปีที่แล้ว +5

      @jyothi annadurai.. ஒரு சிறிய திருத்தம்... அய்யா என்பது தமிழில் பொருள் அற்றது...
      ஐயா என்பதே சரி...
      ஐ.... இந்த எழுத்தை நாம் அனைவரும் மறந்து விடுகிறோம்

    • @parthycp8768
      @parthycp8768 2 ปีที่แล้ว +1

      @@joeprasath1991 dai enda...

  • @ajays886
    @ajays886 2 ปีที่แล้ว +63

    POOR BY MONEY ...RICH BY HEART ❤️, His words are 🥺🥺 respect 🙌

  • @amuthaannamalai7394
    @amuthaannamalai7394 2 ปีที่แล้ว +759

    இது என்ன அநியாயம், இவர் செய்வது மிகவும் ஒரு புனிதமான செயல், இது ஒரு தொழிலும் கூட ஏன் மக்கள் இதை கேவலமான செயலா பார்த்து இவர அவமதிப்பு செய்கிறார்கள், மன உறுதி உள்ளவர் மட்டும் தான் இப்பணி செய்ய முடியும். கொண்டாட விட்டாலும் இவரை நோகடிக்கதீர், பாவமா இருக்குங்க . அரசு தரப்பில் இவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும்.

    • @mageshwaridinesh507
      @mageshwaridinesh507 2 ปีที่แล้ว +6

      Muthalvar iya ethai paarthu help pannuga pls🙏

    • @marygpragasam9182
      @marygpragasam9182 2 ปีที่แล้ว +6

      அதானே பாவம்பா அந்த சகோதரர்🙏

    • @thansinghk8463
      @thansinghk8463 2 ปีที่แล้ว +6

      முதல்வர் இவருக்கு தேவையானதை செய்து கொடுத்து சராசரி மனிதனாக வாழவைக்க வேண்டும்

    • @thiruvasakamm1667
      @thiruvasakamm1667 2 ปีที่แล้ว

      2000rs anuppunga ne manithana ennru da

    • @முட்டபோண்டாசிக்கா
      @முட்டபோண்டாசிக்கா 2 ปีที่แล้ว

      @@thiruvasakamm1667 gommmala... Unala mudinjaa nee anupu da modhalla... Thevdiya paiyaa... Una track la potu konnu naai ah thinga vidanum da un body ah

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +47

    சமூகத்தில் உண்மையான உயர்ந்த மனிதர் நீங்கள் தான்

  • @umarfarook4222
    @umarfarook4222 2 ปีที่แล้ว +449

    பாவம் அவர் எவ்வளவு மன வேதனையுடன் பேசுகிறார்😔

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว +80

    எந்த நாயோ என்னமோ சொல்லிட்டு போகட்டும்°°°
    நீங்க "கங்கை மகன்"!!!
    வாழ்த்துக்கள் சகோதரா!!!.

    • @devaprabue5788
      @devaprabue5788 2 ปีที่แล้ว +2

      Naai nantri ullathu ..... 🥺🥺🥺🥺🥺🥺

  • @beautifullife6221
    @beautifullife6221 2 ปีที่แล้ว +624

    இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துனையா இருப்பான்....முதலமைச்சர் அவர்கள் ஏதாச்சும் இவங்கள்க்கு உதவி பன்னனும்.

  • @mania7411
    @mania7411 2 ปีที่แล้ว +61

    நீ கண்ணீர் விடாத தலைவா நீ தான் உண்மையான தெய்வம் நீ தெய்வத்தின் மகன் 🙏🙏🙌🙌🤝🤝😭

  • @kputube75
    @kputube75 2 ปีที่แล้ว +526

    இவரு திருடல, எவனையும் ஏமாத்தல... அவரையும் மனிதராக மதிக்க வேண்டும்..

    • @devaprabue5788
      @devaprabue5788 2 ปีที่แล้ว +4

      Yaaru paarka poranga paa......😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub 2 ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் திருடி பிளைப்பவன் அல்ல மாண்டவர்களின் உடல் பக்கம் போகமுடியவில்லை என்று .உங்களை நாடுகிறார்கள் என்றால் நீங்களும் ஒரு உண்மையான கடவுளுக்கு சமம் தான் ஐயா.🙏

  • @balasubramanimam9803
    @balasubramanimam9803 2 ปีที่แล้ว +745

    உயிருடன் இருக்கும் தெய்வம் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @masstamilan1191
    @masstamilan1191 2 ปีที่แล้ว +46

    இவர்களுக்கு அரசு வேலை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😭😭😭

  • @ishwarya9533
    @ishwarya9533 2 ปีที่แล้ว +389

    அண்ணா கவலைப்‌படாதீங்க...மனதளவில் நீங்கள் மிகவும் நல்லவர்... இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்... 😢👍

    • @mr.6750
      @mr.6750 2 ปีที่แล้ว

      th-cam.com/video/UvLjhQ1OtDE/w-d-xo.html பாடி முருகன்

  • @immech5044
    @immech5044 2 ปีที่แล้ว +24

    கடவுளின் அற்புத படைப்பு இந்த மாமனிதர்

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 2 ปีที่แล้ว +215

    நீங்கள் செய்வதும் ஒரு சேவை தான் ஐயா... நல்லாயிருப்பிங்க... சாமி...🙏🙏🙏

    • @marudhamalaiyan37
      @marudhamalaiyan37 2 ปีที่แล้ว

      டெட் டவர் ட கட்ட கட்டடம் ட கட்ட ட்ட்டடடடடணட்ணணணணணணணணடணடடடணணடடணணடணடணடடணடணடணடணடடடடடடடடணடடடணணடடண டெட்டடடணடண்டணணடடணணண

    • @marudhamalaiyan37
      @marudhamalaiyan37 2 ปีที่แล้ว

      ட்ட்டடடடடணட்ணணணணணணணடட ணணணணணணணணணடணண

    • @marudhamalaiyan37
      @marudhamalaiyan37 2 ปีที่แล้ว

      ணணண

    • @teamreflexsamp6665
      @teamreflexsamp6665 2 ปีที่แล้ว +1

      @@marudhamalaiyan37 Ennada venum unaku

    • @mr.6750
      @mr.6750 2 ปีที่แล้ว +2

      th-cam.com/video/UvLjhQ1OtDE/w-d-xo.html பாடி முருகன் பேட்டி இவர் கடவுள்

  • @galattaultimate2260
    @galattaultimate2260 2 ปีที่แล้ว +100

    மனசு வலிக்கிறது ஏழையின் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் தமிழக அரசு தரவேண்டும் உழைக்கும் மக்கள் வாழ்க்கை உயர வேண்டும்

  • @rajeshpooja2525
    @rajeshpooja2525 2 ปีที่แล้ว +160

    அண்ணா நீங்கள் தான் தெய்வம் 💐

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 ปีที่แล้ว +20

    அண்ணா உங்கள் பேட்டி அழுகை வருகிறது.உங்கள் சேவை போற்றுதற்குரியது.இறந்த உடல்களை இறைவனாக நினைக்கும் நீவீர் பல்லாண்டு வாழ்க!.அண்ணா பிச்சை எடுப்பதை விட உழைத்து வாழ்வது மேல்.

  • @sakthijayakamalan2910
    @sakthijayakamalan2910 2 ปีที่แล้ว +315

    அப்பா... நீங்கள் சிவனின் மறு உருவம்....🙏🙏

    • @elangovisva5176
      @elangovisva5176 2 ปีที่แล้ว +3

      அய்யா நீங்கள் தெய்வம்

    • @myasin724
      @myasin724 2 ปีที่แล้ว +3

      @@elangovisva5176 dei, ava just human dhan.

    • @sanjay4485
      @sanjay4485 2 ปีที่แล้ว +6

      @@myasin724 neengalu....Human dhaneyy....Neenga indha work haa pannuvingalaaa...bro..... sollunga...

    • @myasin724
      @myasin724 2 ปีที่แล้ว +3

      @@sanjay4485 naan ethuku pannanum? Solluga.
      Naan educated and own beef biryani restaurant. Then why i should. Ungaluku beef biryani free ya venuma??

    • @sanjay4485
      @sanjay4485 2 ปีที่แล้ว +4

      @@myasin724 ohhhhhh......Appo..Neenga laa...solla koodathu....ava just Human dhaa nu.....Avangala....Kadavuluku.. Samamanavanga....nanba......Adha purijikonga....seriya......Enna nanba ....kettinga ..free yaa.... Briyani...venuma ...illa nanba...neengaley vechikonga...adhu enakku theva padathu....

  • @pfprince1524
    @pfprince1524 2 ปีที่แล้ว +16

    இப்படி ஒரு ஜீவன்கள்இருப்பதனால்தான் நாட்டில் மழை பொழிகிறது.இதை செய்யபெரிய மனசு வேணும் God Bless you பாடி முருகன்

  • @prasanataraj5948
    @prasanataraj5948 2 ปีที่แล้ว +275

    இந்த மனசு தான்யா கடவுள் 🙏🙏

    • @edin692
      @edin692 2 ปีที่แล้ว +2

      😳

  • @navinavi9240
    @navinavi9240 2 ปีที่แล้ว +3

    Nammala thukki podurathu oruthanathu irukana illaya - that words broken me💔 and shows his pure heart 👏

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 2 ปีที่แล้ว +202

    " Behindwoods " Channel க்கு மிகப்பெரிய நன்றிகள்.... இது போல பேட்டிகள் எடுப்பதற்கு மிகவும் நன்றி 🙏

    • @mr.6750
      @mr.6750 2 ปีที่แล้ว

      th-cam.com/video/UvLjhQ1OtDE/w-d-xo.html

  • @brksk4309
    @brksk4309 ปีที่แล้ว +10

    No text book can teach what this gentleman's life teaches us. When even the powerful people cannot help him, what can a common man do except pray for a better future for this humble man. The world is still fit to live because of such people.

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 2 ปีที่แล้ว +163

    மனதிற்கு உள்ள வலிகள் சொல்லுகிறார்.மிகவும் வருதாமகிறது.உங்கள் கஷ்டம் போக வேண்டும் அண்ணா.நீங்களும் எங்கள் குட பிறகத உறவு.வருத படதிகா 🙏🙏🙏

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 ปีที่แล้ว

      onnum theriyaatha vaathiyarku 80000 90000 salary kudukuthu govt ivaruku kudunga

  • @sureshr4637
    @sureshr4637 2 ปีที่แล้ว +46

    நானும். நிறைய ஜாம்பவான்கள் பேட்டி பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களுடைய பேட்டி தான். என்னை கண்கலங்க செய்தது. கவலை வேண்டாம் அண்ணா.

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 ปีที่แล้ว +75

    இவ்வளவு பெரிய ஞானியை அறிய வைத்த வலைத்தளம் வாழ்க.

  • @kenadyv7706
    @kenadyv7706 2 ปีที่แล้ว +8

    அவருடைய வேதனையை கேட்கும்போழுது அழுகை வந்து விட்டது கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்

  • @mohanrajm1662
    @mohanrajm1662 2 ปีที่แล้ว +160

    கடவுள் உங்களுக்கு நீண்ட அரோக்யத்தையும், ஆயுளையும் கொடுத்து ஆசீர்வதிப்பார்...

  • @princesanthosh1186
    @princesanthosh1186 2 ปีที่แล้ว +37

    அண்ணா நீங்கள் மற்றும் உங்கள் மனைவி மற்றும் உங்கள் பிள்ளைகள்...நீடூடி வாழ .... வாழ்த்துக்கள்... அண்ணா...❤️❤️❤️

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 2 ปีที่แล้ว +224

    இவர்கள் அனைவரையும் அரசின் கௌரவ ஊழியர்களாக அறிவித்தது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว +9

    பாவம் கேட்க கேட்க மனது கஷ்டமா இருக்கு இறந்து போன எலிக்கு தரும் பயம் கலந்த மரியாதை கூட மனிதனுக்கு இல்லை இத்தனை கஷ்டத்திலும் இவரின் தொழில் பக்தி வியக்கவைக்கிறது... முதல்வர் சீக்கிரம் இவருக்கு உதவி செய்யவேண்டும்...

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 2 ปีที่แล้ว +107

    ஐயா நீங்கள் உயர்ந்த மனிதன். உங்களை வணங்குகின்றேன் .

  • @selvamselvam6539
    @selvamselvam6539 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 ஐய்யா நீங்கள் இறைவன் படைப்பில் ஒரு மனித தெய்வ அவதாரம் 🤝🙏🙌

  • @afrosebasha3144
    @afrosebasha3144 2 ปีที่แล้ว +78

    இறந்தவர்களின் அனைத்து ஆத்மா உங்களை ஆசீர்வதித்து கொண்டிருக்கும் 👏👏👏

  • @designingrangolis3324
    @designingrangolis3324 2 ปีที่แล้ว +5

    அல்லாஹ் உங்களை வாழ வைப்பார்

  • @jesuityj6728
    @jesuityj6728 2 ปีที่แล้ว +241

    Give him a govt job with more than 40k Salary. He deserves it. Give him all benefits like medical, retirement and pension. This work needs lot of guts and mental and physical strength. CM should definitely keep up his promise.

  • @ranjithpudukkottairanjith661
    @ranjithpudukkottairanjith661 2 ปีที่แล้ว +1

    என்ன பொறத்தவரை,,, தெய்வம் இருக்கு 🙏அதை ப்போல் பிறர் மனிதனுக்கு உதவவும் உண்மையான தெய்வம் தா 👍

  • @pondsdeva3953
    @pondsdeva3953 2 ปีที่แล้ว +253

    இவர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும்,அல்லது அரசு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும்

  • @maharajachelasamy5209
    @maharajachelasamy5209 2 ปีที่แล้ว +7

    ஐயா முதல்வர் அவர்களே இந்த அண்ணனுக்கு உதவுங்கள்.

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +213

    எத்தனை வலிகள் இருக்கும் இவருக்கு, தயவுசெய்து அரசு இவருக்கு அரசு பணி தந்தால் இவருக்கு மிகவும் பயனளிக்கும்,கேட்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது, இவரைநீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளை வணங்குகிறேன்

  • @senthilkumaran5317
    @senthilkumaran5317 2 ปีที่แล้ว +14

    யாரையும் ஏமாற்றாமல் உழைக்கும் அனைவரும் மதிக்கப் பட வேண்டும்.

  • @habeebekitchen7305
    @habeebekitchen7305 2 ปีที่แล้ว +72

    அண்ணா அழாதீங்க .உங்களை கேவலப்படுத்தி ஒதுக்கி வைத்தவர்களும் இறக்கதானே செய்வாங்க

  • @jeyachandraninfo9378
    @jeyachandraninfo9378 2 ปีที่แล้ว +3

    இந்த விதமான வேலையை செய்கிறவர்கள் மனிதனே இல்லை கடவுள் தெய்வங்கள் ரொம்பவே நன்றி அண்ணா

  • @vasanthkumar-qi4xi
    @vasanthkumar-qi4xi 2 ปีที่แล้ว +51

    எந்த தொழிலும் இழிவானது என்பது இல்லை.......
    சேவை என்பது அனைவருக்கும் வாய்பது இல்ல. ..
    நல்ல மனிதர் ஆனால் நல் மணங்கள் தான் ஏற்க்க மறுக்கிறது.......
    கடமையை செய் பலனை எதிர்பாராதே......
    உங்கள் வாழ்க்கை மாறும்.....
    @முருகன்
    @பாடிமுருகன்

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we 2 ปีที่แล้ว +1

    அனைத்து பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்பது ஒரு பக்கம்..... இந்த பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது மிகவும் தெய்வீக மனது தான்... மனித நேயம்... இந்த சிறந்த தொழிலில் ஈடுபடும் செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு ஆறுதல் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா....மிகவும் வருத்தமான உங்கள் நிலை மாற கடவுளை வேண்டி கொள்கிறேன்

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว +70

    CM ஐயா அவருக்கு உதவி செய்யுங்கள் 👍 அவர் நல்ல இருக்கனும்

    • @prakashvelusamy233
      @prakashvelusamy233 2 ปีที่แล้ว +2

      இதை பேட்டி எடுத்தவர் செல்வராஜின் வங்கி கணக்கு விலாசம் விபரங்களை டிஸ்கிரிப்ஷனில் வெளியிட்டு யூ டியூப் பார்வையாளர்கள் மூலமே உதவியிருக்கலாம். இப்பவும் காலம் தாழ்ந்திடவில்லை.உடனடியாக இதை வெளியிட்டவர்கள் செய்தால் பாடி முருகனுக்கு குறைந்த பட்ச உதவியாவது கிடைக்கும்.

    • @shaktirajan939
      @shaktirajan939 2 ปีที่แล้ว +1

      Please give us the details of Mr. Murugan... We are ready to help

    • @JaiHind-ub9vi
      @JaiHind-ub9vi 2 ปีที่แล้ว

      @@shaktirajan939 hats off to your first step , god bless you shakti, please help and if you get his number , do share so that whatever i can do i will for sure.

  • @kimjong-un4954
    @kimjong-un4954 2 ปีที่แล้ว +24

    i would like to give this man a hug and absolute respect

    • @vasantharaghpathy5858
      @vasantharaghpathy5858 ปีที่แล้ว +1

      கடவுள் ஆசிர்வாதம் கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் குழந்தைகள் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm 2 ปีที่แล้ว +29

    ஐயா மனசு ரொம்ப வேதனையா இருக்கு. நீங்க நல்லா இருப்பிங்க. கடவுள் துணையாக இருப்பார்

  • @cvajaleel1181
    @cvajaleel1181 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் மனிதப் புனிதர்
    நீங்க நல்லா இருப்பீங்க...

  • @bilalb8793
    @bilalb8793 2 ปีที่แล้ว +48

    நீங்கள் செய்யும் செயல்கள் மிகவும் உயர்ந்தது இறைவன் உங்களுடன் என்றும்...👍👍👏👏👏

  • @PrabaKaran-zu8ot
    @PrabaKaran-zu8ot 2 ปีที่แล้ว +11

    உண்மையான hero💔💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @yogeshvaran7642
    @yogeshvaran7642 3 หลายเดือนก่อน

    மிகவும் உன்னதமான பணி தெய்வத்துக்கு நிகரான பணி நல்ல மனிதர் பாடி முருகன் அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 2 ปีที่แล้ว +17

    நீங்க கடவுள்ளோட தூதன் அண்ணா உங்க தாயோட பாதத்துக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bskumarsvg5161
    @bskumarsvg5161 2 ปีที่แล้ว +1

    உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் வாழ்க வளமுடன்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 ปีที่แล้ว +16

    இது புனிதமான வேலை அண்ணா. இறந்து வர்களுக்கு நிங்கள் செய்யும் மிக பெரிய உதவி செய்கிறிர்கள் உங்களுக்கு மன தைரியம் அதிகம் வாழ்த்துக்கள்

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 ปีที่แล้ว +1

    இந்த நல்ல மனிதன் மக்கள் போற்ற வேண்டிய தொழில் செயகிறார், ஒரு ஏழை மனிதன், அவரை நாம், கண்ணியப்படுத்துவோம், from sri lanka ❤️❤️❤️👍

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot 2 ปีที่แล้ว +51

    மனிதர்கள்உங்கள் பக்கத்தில் இல்லைனா என்ன...அந்த இறைவன் இருக்கிறார் உங்களுடன்....

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 ปีที่แล้ว +5

    100% மனதின் உண்மையான வார்த்தைகள்.... பேசும் போது பல இடங்களில் நம் மனதை கரைய வைக்கிறது.... மேலாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் வாழும் மண்ணில் நாங்கள் வாழ்வது.... நடமாடும் தெய்வம் அண்ணா... 🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 ปีที่แล้ว +31

    நன்றி ஐயா. யாராலும் அரைமணி நேரம் நிற்க முடியாது. உங்களை இறைவன் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கிறார். மனித குலம் கடமைப் பட்டுள்ளது.

  • @praveenpradeep9157
    @praveenpradeep9157 2 ปีที่แล้ว

    Unghala maathiri erukaravanghaluku mattum tha 100%ella 200% vaazharathuku thanguthi eruku salute ayya

  • @boopathyswaminathan7418
    @boopathyswaminathan7418 2 ปีที่แล้ว +12

    சகோதரா நீங்கள் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்

  • @பூக்கள்-ற1ற
    @பூக்கள்-ற1ற 2 ปีที่แล้ว +8

    இந்த உலகத்தில் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களா 😭 பாவம்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว +69

    கேட்கும் போதே அழுகை வருது😭😭😭😭🙏🙏🙏🙏

  • @viratfamily8979
    @viratfamily8979 2 ปีที่แล้ว +1

    Annan neenga than kadavul🙏

  • @meenarevathi5012
    @meenarevathi5012 2 ปีที่แล้ว +28

    முருகா இந்த ஐயாக்கு துணையா இருங்க 🙏

  • @vanithacolombus7844
    @vanithacolombus7844 2 ปีที่แล้ว +1

    கலவை படாதீர்கள் அண்ணா. உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் கடவுள் ஊங்களூக்கு துணை யிருப்பார்

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    இவர்கள் போன்ற தூய்மையான மனிதர்கள் வாழ்வதால் தான் மனித நேயம் வளர்கிறது
    நானும் நல்ல நிலைக்கு வந்தால் இவருக்கு ஏதாவது உதவி செய்வேன்
    🙏🙏🙏🙏🙏

  • @gunasekar291
    @gunasekar291 2 ปีที่แล้ว +2

    உங்களின் தங்கமான மனதிற்க்கு கடவுளின் அருள் என்றும் உண்டு. வாழ்க பல்லாண்டு அண்ணா...

  • @santhoshkumar4297
    @santhoshkumar4297 2 ปีที่แล้ว +169

    பாராட்ட வார்தையில்லை 🙏🙏🙏🙏

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 2 ปีที่แล้ว +22

    கடவுளின் ஆசீர்வாதமும் அரவணைப்பும் பாதுகாப்பும் எப்போதும் உங்க கூட இருக்கும்

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 2 ปีที่แล้ว +86

    வலிநிறைந்த இவர் வாழ்க்கை கஷ்ட்டங்கள் மறைய இறைவணை வேண்டுகிறேன்..

  • @ca.uvaraj9509
    @ca.uvaraj9509 2 ปีที่แล้ว +10

    உடலும் உயிரும் உள்ள ஒரு தெய்வம்...

  • @shamikshak2369
    @shamikshak2369 2 ปีที่แล้ว +44

    11:22 I didn't expect this reply from him. The best... 🙏🙏🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 2 ปีที่แล้ว +3

    வாழும் தெய்வங்கள் ....வாழ்க வளமுடன் ஐயா

  • @vinodhinim1246
    @vinodhinim1246 2 ปีที่แล้ว +35

    இவர் மாதிரி தொழிலாளிகள் உலகத்துல இல்லைனா இந்த உலகம் சுத்தமா இருக்காது... கவலை படாதிங்க அண்ணா... செய்யும் தொழிலே தெய்வம் 🙏

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 2 ปีที่แล้ว +2

    தெய்வப் பிறவி தம்பி நீ..சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ...சொல்ல வார்த்தை இல்லை.🙏🙏🙏

  • @anushasundar7720
    @anushasundar7720 2 ปีที่แล้ว +73

    This type of work needs lot of psychological strength. Needs lots of guts. One small request, if any one come across such type of person pls praise them and give them some financial support and Government should give importantance and pay them high. Imagine if these people are not there ?!!!!!!!!!!

  • @jeonjksr2161
    @jeonjksr2161 2 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க நல்லா இருக்கணும். கடவுள் கிட்ட உங்களுக்கு நீண்ட ஆயுள் காலம் கொடுக்கணும்னு வேண்டுகிறேன் 💞💞💞💞

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 2 ปีที่แล้ว +39

    பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வருவதில்லை இறந்த பிறகும் ஒன்றும் கொண்டு போவதில்லை நீங்கள் ஒரு தெய்வம் உலகத்தில் மனிதனை மனிதனாக பாருங்கள் யாரும் உயர்ந்தவர்கள் இல்லைதாழ்ந்தவர் களும் இல்லை 🙏

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว +2

    இவர் படும் கஷ்டத்திற்கு முன் நாம பட்ட கஷ்டம் லா ஒண்ணுமே இல்லை...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தெய்வம் ஐயா நீங்க என்றும் அந்த முருகன் துணை இருப்பான் ❤️❤️❤️❤️

  • @c.arunachalamc.arunachalam3885
    @c.arunachalamc.arunachalam3885 2 ปีที่แล้ว +30

    உயர்ந்த மனிதர்.உங்களை மதிக்காதவர் மனிதர் இல்லை.வாழ்த்துகள் பிரதர்👌👍

  • @mohamednazir2725
    @mohamednazir2725 2 ปีที่แล้ว +5

    நல்ல மனசு அண்ணுக்கு புரியாதவர்களுக்கு புதிர்

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 2 ปีที่แล้ว +46

    Behindwoods vara vara vera level pandrenga..konja days ah inthamari topic podurenga really superb..ivangala ellam kandipa velila kaatanum.avanga padura kastatha puriya veikanum ellarkum.

  • @sridharamoorthyvenkatrao4264
    @sridharamoorthyvenkatrao4264 2 ปีที่แล้ว +7

    What a matured talk by this great man. He definitely deserves recognition

  • @arunirh
    @arunirh 2 ปีที่แล้ว +32

    நல்லா இருப்ப அண்ணா... உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது... அக்கா அண்ணாவ நல்லா பாத்துக்கங்க....

  • @rajeshb4925
    @rajeshb4925 2 ปีที่แล้ว +4

    நீயும் ஒரு படைப்பு அண்ணா கவலை வேண்டாம் ❤️❤️❤️‍🩹

  • @swethashankar2089
    @swethashankar2089 2 ปีที่แล้ว +26

    நீங்க தான் கடவுள் நீங்க ஏன்னா கண்ணீர் விடுறீங்க 🙏🙏🙏🙏🙏

  • @pushpalatha210
    @pushpalatha210 2 ปีที่แล้ว

    Anna neengaley Oru deivapiravi dhayavu seithu neenga vedhana padaadheenga. God will bless you always throughout ur life.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว +27

    உயிரற்றவர்களைசுமக்கும்கடவுள் நிச்சயம் சகோதரா உங்களுக்கு எப்பவுமேஅனைத்துமக்களின்வாழ்த்துக்கள்வந்துகொண்டேஇருக்கும் பணியைதொடருங்கள் வாழ்த்துக்கள்சகோதரா

  • @darvinpaulrajs959
    @darvinpaulrajs959 ปีที่แล้ว +2

    Greatmen of the world 🌎 ♥️ proved of anna

  • @habeebekitchen7305
    @habeebekitchen7305 2 ปีที่แล้ว +22

    இவர் நல்ல மனிதர் இவரை நம் முதலமைச்சர் கவுரவித்து இவருக்கு நல்ல மாத வருமானம் வரும் படி கேட்டு கொள்கிறேன்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞💞உண்மையுள்ள மனுஷன் பரிப்பூரண ஆசிர்வாதங்களை பெறுவான் 💞💞💞💞💞GOD BLESS YOU BROTHER தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக அப்படியே ஆகட்டும் 💞💞💞💞💞

  • @mnsmanasmadurai827
    @mnsmanasmadurai827 2 ปีที่แล้ว +35

    👌 தலைவா ஓங்க வார்த்தை கேக்கும் போது கண்ணீர் வருகிறது

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க நல்லா இருக்கனும் அண்ணா வாழ்க வளமுடன்