ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இலவச சட்ட உதவி யாருக்கெல்லாம் பயன்படும் ? | Sattam Solavadhu Enna ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2020
  • இலவச சட்ட உதவி என்றால் என்ன ? அது எந்த மாதிரியான மக்கள் பயன்படும் ? இலவச சட்ட உதவிக்கான தகவலை நமக்கு தருகிறார் வழக்குரைஞர் கனிமொழி அவர்கள்.
    FreeLegalAid இலவசசட்டஉதவி SattamSolvadhuEnna
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne

ความคิดเห็น • 38

  • @lalithalalitha5890
    @lalithalalitha5890 ปีที่แล้ว +1

    மேடம் என் பெயர் லலிதா. என் மகள் பெயர் ரேவதி. ரேவதி யை 2019ம் வருடம் கார்த்திக் என்ற வீரனுக்கு பெரியவர்கள் முன்னிலையிலும் பெற்றோர்கள் முன்னிலையிலும் சிறப்பாக திருமணம் செய்து வைத்தோம். அதன் பிறகு மாப்பிள்ளை யும் சம்மந்தி யும் என் மகளை கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டார் கள். அதன் பின்னர் ரேவதி கருவுற்றாள். அந்த நேரத்தில் கூட பத்து நிமிடங்கள் கூட அம்மா வீட்டிற்கு அனுப்பி யது இல்லை. 2020 செப்டம்பர் மாதம் 7ந் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதுமுதல் ரேவதி யின் தாயான நானும் என் குடும்ப உறவுகள் யாரும் பேச கூடாது மற்றும் பார்க்க கூடாது என்று மாப்பிள்ளை யும் சம்மந்தி யும் சொல்லி விட்டார் கள் அன்றைய தினம் முதல் என் மகள் ரேவதி யை பார்த்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. மாப்பிள்ளை என்னையும் 85வயது முதிர்ந்த என் தந்தையும் மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தை சொல்லி திட்டி விட்டார். இப்போது நான் மொபைல் போனில் அழைத்தால் கூட அவர்கள் கால் எடுப்பதில்லை. ரேவதி எனக்கு ஒரே மகள். நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். தினமும் மகளை நினைத்து அழுது கொண்டே இருக்கிறேன். இதற்கு நான் நீதி மன்றத்துக்கு போகலாமா அல்லது மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா என் மகள் எப்படி தான் பெற்ற அம்மா வை பார்க்காமல் இருக்கிறாள் என்று தெரியவில்லை. இதற்கு என்ன தீர்வு. எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இதற்கு தயவு செய்து பதில் அனுப்பவும்

  • @revathipandi6379
    @revathipandi6379 3 ปีที่แล้ว +3

    Mam இடப்பிரச்சனைக்கு ஆலோசனை கூறுவீங்களா?

  • @mahithmanikandan9026
    @mahithmanikandan9026 ปีที่แล้ว +3

    Pls help me pls save my life enakku family problem mam

  • @user-og8sz4ux5q
    @user-og8sz4ux5q หลายเดือนก่อน

    Na unga kitta peasanum Madam

  • @MownikaMownika-ju8qt
    @MownikaMownika-ju8qt 3 หลายเดือนก่อน

    Mam lawer thappu panna cash file panna mudiuma

  • @silambarasans002
    @silambarasans002 8 หลายเดือนก่อน

    Section 366
    Section 354A
    Section 342
    Section 376(2)(1)
    Section 92(d)
    இந்த பிரிவின் கீழ் ஒருவர் 110 நாட்கள் மேல் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
    இதுவரை அவருக்கு பிணை வழங்கவில்லை ஏன்.?

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 ปีที่แล้ว +2

    அரசு பெண்களுக்கு உதவி செய்தாலும் அரசு வக்கீல் பணம் கேட்கத்தான் செய்யுராங்க மேடம் நா அனுபவித்து இருக்கேன்

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 ปีที่แล้ว

      I agree with you they are asking money. Better people don't come to know about this. Govt's worst plan wating peoples tax.

  • @user-hv7mg9lm2b
    @user-hv7mg9lm2b 8 หลายเดือนก่อน

    Thappu pannunathu oru lawyer avara yarume yathum ketka mudiyatha

  • @SahayamSelvi
    @SahayamSelvi ปีที่แล้ว +1

    Uga pone namber kuduga medam

  • @suriyain1134
    @suriyain1134 9 วันที่ผ่านมา

    இலவச சட்ட ம் ப்ற்றி பேசாமல் வ்க்கிலை பாருங்க என்று கூறி கொண்டே உள்ளீர்கள் ஏன்

  • @ranichokalingam
    @ranichokalingam 10 หลายเดือนก่อน

    திருமணமாகி இருபது வருடங்கள் ஆனாலும் இதன் மூலம் உதவி பெற முடியுமா?

  • @herclothdesign308
    @herclothdesign308 4 ปีที่แล้ว +3

    Unga phone number kidaikkuma madam pls.doubt clear pannanum pls mam

    • @balasubramanianbalasubrama4899
      @balasubramanianbalasubrama4899 4 ปีที่แล้ว +3

      உங்கள் போன் நம்பர் கிடைக்குமா மேடம் ப்ளீஸ்

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 ปีที่แล้ว +1

      Once you receive the number you forward the same to me. But I assure you you won't. Even if you got you cannot get any help from them

  • @chinnadurairamesh1096
    @chinnadurairamesh1096 7 หลายเดือนก่อน

    ஒப்படை பட்டாவை ரத்து செய்வது விட்டார் RDO
    RDO உத்தரவைக்கொண்டு ஆவனத்தை எப்படி ரத்து செய்வது

  • @silambugowtham783
    @silambugowtham783 ปีที่แล้ว

    இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

  • @user-hv7mg9lm2b
    @user-hv7mg9lm2b 8 หลายเดือนก่อน

    Yellarukum kaasitha madam

  • @gamesinflames6292
    @gamesinflames6292 3 ปีที่แล้ว

    Hi

  • @rajaraju1278
    @rajaraju1278 3 ปีที่แล้ว

    சட்டம் சமமே உண்மை யே வெல்லும்

  • @Robin16899
    @Robin16899 3 ปีที่แล้ว

    Anchorah pathale siripu than varthu🤣🤣🤣

  • @rajaraju1278
    @rajaraju1278 3 ปีที่แล้ว

    சேத்து வைப்பதே சட்டத்தின் கடமை எழிதில் பிரிக்காது சட்டம்

  • @abiramiabirami8844
    @abiramiabirami8844 3 ปีที่แล้ว +3

    உங்கள் தொலைபேசி எண் வேண்டும் மேடம்

    • @rajendran1797
      @rajendran1797 ปีที่แล้ว +1

      Madam phone number message

    • @ganesanc8630
      @ganesanc8630 ปีที่แล้ว

      மன்னிக்கவும்போன்நம்பர்

  • @dhandapanit6071
    @dhandapanit6071 7 หลายเดือนก่อน

    ஏண்ஜாயாதெண்டபாணிஎணாக்குஉதாவிவெண்நும்செட்டூல்மெணீநு

  • @kirushnavenikirushnaveni3470
    @kirushnavenikirushnaveni3470 4 หลายเดือนก่อน

    என்கணவர்அடிகடிடைவஸ்கேட்கறார்நான்எப்படிஅனுகுவதுஎப்படி

  • @s.shanmugapandian
    @s.shanmugapandian ปีที่แล้ว

    TNEB ஓப்பந்த தொழிலாளர் பற்றி பேசனும்

  • @mathanagopal193
    @mathanagopal193 ปีที่แล้ว

    Madam neenga kadavual thaan

  • @vishnuvardhan6987
    @vishnuvardhan6987 3 ปีที่แล้ว

    Ithu saathyamaa... free ah pandravangaa nambala respect pannu vanglaaa

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 ปีที่แล้ว

      There is no respect this is the truth. My experience and my co person's experience.

  • @vijayakumar.gkumar4204
    @vijayakumar.gkumar4204 8 หลายเดือนก่อน

    Contect number madem

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 6 หลายเดือนก่อน

    Vetumanai.pata.natham.help

  • @user-hv7mg9lm2b
    @user-hv7mg9lm2b 8 หลายเดือนก่อน

    Thappu pannunathu oru lawyer avara yarume yathum ketka mudiyatha