L4 L5 பிரச்சனைகள் அறுவை சிகிச்சையின்றி குணமாக கால்களை இது போல் வைத்து நடந்தால் போதும்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024
  • #sadhguru
    #முதுகுவலி
    #முதுகு_தண்டுவலி
    #இடுப்புவலி
    #spine_problems
    #Hipdisk_prolapse
    #Hip_dislocation
    #L4_L5_problems
    #backpain
    #lowerbackpain
    #lowerbackpaintreatmentathome
    #mayansenthil
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬
    FOR ADVERTISEMENTS : 9940552808 / 8072852994
    Please Subscribe :
    / @sadhgurusaicreations
  • บันเทิง

ความคิดเห็น • 140

  • @santhirajmohan1141
    @santhirajmohan1141 หลายเดือนก่อน +10

    உங்கள் சேவை தொடரட்டும்
    Thank u

  • @jannabegam3966
    @jannabegam3966 หลายเดือนก่อน +6

    ரொம்ப பயன்னுள்ள மருத்துவ குறிப்பு மிகவும் நன்றி

  • @mahi2625
    @mahi2625 หลายเดือนก่อน +6

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 หลายเดือนก่อน +5

    Nandri Dr ..🙏🙏🙏

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 หลายเดือนก่อน +4

    நன்றி!

  • @user-jj3bd8cy8s
    @user-jj3bd8cy8s หลายเดือนก่อน +4

    Mikka nandri ayya.

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i หลายเดือนก่อน +1

    Mava Sava 🎉🦚🙏👍🌴👌🐘🌙 great guruji saranam God bless u guruji god bless u 🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா 🎉🎉🎉

  • @joellemazarin7942
    @joellemazarin7942 19 วันที่ผ่านมา +1

    Good morning , very important remédie👍, thank you so much sir 🙏🙏🙏

  • @pandianpudur8950
    @pandianpudur8950 27 วันที่ผ่านมา +3

    Very good message thank you sir 💐❤️🙏

  • @vijaymr6642
    @vijaymr6642 20 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு சிறக்க வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @venkatasubramaniamramanath9679
    @venkatasubramaniamramanath9679 หลายเดือนก่อน +1

    Sivoham Deergha yushman Bhava Sowmya Welcomes to msg from Mayan Sir tks

  • @vbfilmmakers3280
    @vbfilmmakers3280 หลายเดือนก่อน +2

    Informative speech from Mayan senthil..

  • @packialakshmi8269
    @packialakshmi8269 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா

  • @sudhaprapusudhaprapu2586
    @sudhaprapusudhaprapu2586 29 วันที่ผ่านมา +2

    ரொம்ப நன்றி

  • @SathiyamanoAthiyamano-bn1fm
    @SathiyamanoAthiyamano-bn1fm หลายเดือนก่อน +4

    நன்றி

  • @user-pd8yt3oz3m
    @user-pd8yt3oz3m หลายเดือนก่อน +2

    நன்றி தம்பி

  • @vijisundar406
    @vijisundar406 หลายเดือนก่อน +3

    Thank you so much🙏

  • @mohankishormm8689
    @mohankishormm8689 หลายเดือนก่อน +27

    அண்ணா நூற்றாண்டு காலம் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் அண்ணா 🙏

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 21 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 5 วันที่ผ่านมา +1

    நன்றிகள் கோடி 🎉

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 หลายเดือนก่อน +3

    Enakku very, very useful information.🙏🏽 Thank you. bro..❤️💙

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 25 วันที่ผ่านมา +1

    Divine Doctor

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 15 วันที่ผ่านมา +1

    வணக்கம் வாழ்க வளமுடன்

  • @hemalathaj5691
    @hemalathaj5691 28 วันที่ผ่านมา +2

    VAZHGA VALAMUDAN

  • @umakb1450
    @umakb1450 หลายเดือนก่อน +2

    Thank s thambi

  • @remadevi6884
    @remadevi6884 หลายเดือนก่อน +1

    Very informative Thanku sir

  • @muruganathanshanmugasundar7726
    @muruganathanshanmugasundar7726 11 วันที่ผ่านมา +1

    நன்றிநன்றிநன்றிஐயா

  • @user-fh8nt3yg5w
    @user-fh8nt3yg5w 26 วันที่ผ่านมา

    Vanakkam sir en muthugu elumbu nil paguthi pasa nazhuvi ullathu but operation vendam endru any treatment for your suggest ion pls tell me

  • @alagurajann2550
    @alagurajann2550 หลายเดือนก่อน +1

    I❤u. Ayya

  • @hannahruth.r1610
    @hannahruth.r1610 28 วันที่ผ่านมา

    Thank you Anna

  • @SuganyaRamesh-tf1uz
    @SuganyaRamesh-tf1uz หลายเดือนก่อน +1

    Thank you sir 👍

  • @Narpavi2020
    @Narpavi2020 16 วันที่ผ่านมา +1

    Sir vanakam en ponnuku age 13 sinnavayasula keela vilunthuda 10 age ku mala avalala samanam kotta mudiyathu 3 cm orukaluku innoru kunkalukum different irruku intha excerise senja sariagitumnu ninaikiran en ponnuku oneside kai manikattum antha kal mootum konjam konala iruku hip allignment sariillanunsonaga now varma panitunirukom.sir mariurrukununsolranga rompa nantri sir

  • @muruganantham3303
    @muruganantham3303 15 วันที่ผ่านมา

    Ayyaa silajith. Paspam ungaludam kidaikkuma

  • @heinebursch8940
    @heinebursch8940 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @jenitta6373
    @jenitta6373 หลายเดือนก่อน +1

    Wonderful sir 👏👏👍👌

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 15 วันที่ผ่านมา

    வாழ்க வாழ்க வாழ்க 💜🙏

  • @Avion870
    @Avion870 หลายเดือนก่อน +1

    Thank u sir please say about varicose vein

  • @joycemeary3564
    @joycemeary3564 22 วันที่ผ่านมา

    Sir enakku keel muthugu vali naan inglish marunthu eadukkerean neega sonna sitha marunthu eadukkalam ma please solunga sir

  • @sathyasaman5219
    @sathyasaman5219 หลายเดือนก่อน +1

    Thank you sir, bulky uterus ku sollunga sir plz

  • @JayaShankar-te6ob
    @JayaShankar-te6ob หลายเดือนก่อน +3

    Sela sethu parppam

  • @rajeswarirajeswari7706
    @rajeswarirajeswari7706 12 วันที่ผ่านมา

    Sir antha maruthu peru thaliva solluga sir enakum entha prabalam eruku pls solluga

  • @lalithar5546
    @lalithar5546 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i หลายเดือนก่อน +2

    Ñit bave 🎉

  • @esakkimuthu2002
    @esakkimuthu2002 หลายเดือนก่อน +6

    ஐயா என் வீட்டுக்காரருக்கு இப்படி தான் இருக்கிறது ஐயா நாங்கள் ஸ்கேன் எடுத்து எல்லாம் பார்த்து விட்டோம் அவங்க ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க எங்களுக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல ஐயா ஆனால் இந்த வீடியோ என் கண்ணில் இப்பதான் பார்த்தேன் இது செய்தால் சரியாகிவிடும் நீங்கள் தான் எனக்கு நல்ல ஒரு பதில் சொல்ல வேண்டும் ஐயா இந்த பிரச்சினை இருக்கிறது கால் வலி எல்லாம் வருது உங்களால நின்னுட்டு இருந்த கூட வேலை பார்க்க முடியல நாங்க ரொம்ப ரெண்டு மாதமா அவசப்பட்டுக்கிட்டு இருக்கிறோம்ஐயா அவங்களால ரொம்ப நேரம் நின்னுட்டு இருக்க முடியலஎன்னதான் பண்றதுன்னு தெரியல ஆபரேஷன் பண்றதுக்கு அவங்க ரொம்ப பயப்படுதாங்க ஏன்னா திரும்ப நின்னு என்னால வேலை பார்க்க முடியவில்லை அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க அவங்களுக்கு வயது 39 தான் ஆகுது அதனால எனக்கு ரொம்ப பயமா இருக்கிறது ஐயா இதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன் இப்படி செய்தால் குறைந்து விடுமா நீங்கள் தான் எனக்கு ஒரு நம்பிக்கை கொடுக்க வேண்டும் ஐயா

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน +1

      இந்த பதிவில் சொல்லியுள்ளது போல் செய்யவும்

    • @hariz9489
      @hariz9489 28 วันที่ผ่านมา

      enakum intha problem iruku..L4 L5 my age 24😢

    • @hariz9489
      @hariz9489 28 วันที่ผ่านมา

      operation panna sonnanga..naa pannala..Live with pain over 4 years till now,simple exercise,diet helps little

    • @anbulakshmi7930
      @anbulakshmi7930 16 วันที่ผ่านมา

      I have lot of pain doctor said operation ​@@hariz9489

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 26 วันที่ผ่านมา

    வணக்கம்டாக்டர்.நான்இரண்டுவருடம்முன்னாடிகிழேவிழுந்துபின்னாடிஇடுப்புஎலும்புகிராக்ஆகிஜவ்வுவிலகிஇருக்குவயதுஆனதால்ஆப்பரேசன்செய்யமுடியாதுஎன்றுசொன்னார்டாக்டர்.ஆனகயால்இந்ததெறபிசெய்யலாமா.எனக்குவயது72ஆகிறது.

  • @devisundar4864
    @devisundar4864 หลายเดือนก่อน +1

    Roopa naanri anna

  • @kamalavalli7750
    @kamalavalli7750 หลายเดือนก่อน +1

    சிலாசெத்த பற்பம் or சிலா சத்து பற்பம்
    இது ok வா sir.

  • @sankarapandian.s.pandian484
    @sankarapandian.s.pandian484 28 วันที่ผ่านมา +1

    Thank you Sir 😂

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 18 วันที่ผ่านมา

    சிலாஜித்பற்பம். சரியா

  • @thenmozhim8951
    @thenmozhim8951 27 วันที่ผ่านมา

    Intha marunthu engu kidaikum

  • @farzanasherin5083
    @farzanasherin5083 หลายเดือนก่อน +1

    Sir alsarku marunthu sollunga

  • @rajeshwarip5086
    @rajeshwarip5086 23 วันที่ผ่านมา +1

    Hi anna kal mutti javvu kayathriku ku ethachum solution solluga anna please🙏🏻

  • @dr.sankaragomathis3468
    @dr.sankaragomathis3468 12 วันที่ผ่านมา

    Type the marunthu,where it’s available. Reply pls

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  12 วันที่ผ่านมา

      Silajith parpam.. available in all siddha medicine stores

  • @JastaJASTA-zn9wq
    @JastaJASTA-zn9wq หลายเดือนก่อน +8

    அய்யா எனக்கு வயது 40 + எனக்கு 13 வருடமாக இடுப்பில் வலி இருந்தது. ஆனால் இப்போது படுக்கையில் கூட வலி நிற்கவில்லை. நான் இந்த மருத்துவம் செய்யலாமா? நன்றி

  • @SriSathvika-zs5nj
    @SriSathvika-zs5nj หลายเดือนก่อน +2

    Anna elumbu theimanam iruku, muscles stiffnes iruku nan indha walking panalama

  • @user-sv7kd9ij9j
    @user-sv7kd9ij9j 28 วันที่ผ่านมา +1

    Hello sir disk bulge proplem life long aa irukuma pls ans me sir

  • @tamilselvitamilselvi2344
    @tamilselvitamilselvi2344 หลายเดือนก่อน +1

    Pregancy try pandra ladies ashwakanadha powder use pannalama

  • @sudhaprapusudhaprapu2586
    @sudhaprapusudhaprapu2586 29 วันที่ผ่านมา

    அண்ணா எனக்கு l4'l5பிரச்னை இருக்கு நான் விலா எலும்பு வலி, கீழ் முதுகு வலிக்குது

  • @aishwarya.d8539
    @aishwarya.d8539 หลายเดือนก่อน +1

    Sir TMJ problem sollunga sir please please please iam waiting Sir please

  • @rpriyanka6792
    @rpriyanka6792 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா 🙏 வெரி கோஸ் வெயின் பிரச்சினை சரியாக வழி கூறவும்.
    நன்றி ஐயா 🙏

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763 หลายเดือนก่อน +9

    மருந்து பெயர் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு புரியல,

    • @ramaswamysooriyagandhi5238
      @ramaswamysooriyagandhi5238 18 วันที่ผ่านมา

      சிலாஜித்பற்பம்(நாட்டு மருந்து கடையில்)

  • @JagadesvariBalasubramani-bc2db
    @JagadesvariBalasubramani-bc2db หลายเดือนก่อน +4

    அண்ணா நீங்கள் சொன்ன மருந்தின் பெயர் என்ன அது எங்கே கிடைக்கும்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน

      சிலஜித் பார்ப்பம் - நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @vasanthyv6458
    @vasanthyv6458 หลายเดือนก่อน +1

    மூக்கில் சதை இருப்பதை போக்க ஒரு தீர்வு சொல்லவும்.நன்றி

  • @purusothpurus4595
    @purusothpurus4595 24 วันที่ผ่านมา

    Sir enaku L4 L5 nerve weakness iruku nu solitanga ennala support ilama steps era mudila support ilama floor la utkanthutu enchika mudila fast ah nadaka mudila nanum itha try panalama pls solunga

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 หลายเดือนก่อน +4

    தாங்கள் கூறுவது எல்லாம் சரி. கூடவே தாங்கள் கூறும் மருந்துகள் கிடைக்கும் இடங்களையும் டிஸ்கிரிப்ஷனில் தெரிவித்தால் பலருக்கு உபயோகமாக இருக்கும். நன்றி.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน

      அனைத்து சித்த மருத்து விற்பனை நிலையங்களில் கிடைக்கும்

  • @Tulasi586
    @Tulasi586 15 วันที่ผ่านมา +1

    பால் கொடுக்கும் தாய்மார்கள் சிலா சித் பற்பம் மருந்து எடுக்கலாமா ஐயா

  • @Newtrichytimes
    @Newtrichytimes หลายเดือนก่อน +4

    சிலாசித் கற்பம் எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน +1

      சிலாஜித் பர்ப்பம் 10 days

    • @Newtrichytimes
      @Newtrichytimes หลายเดือนก่อน

      @@Sadhgurusaicreations Thank you Sir

  • @rajalakshmir7895
    @rajalakshmir7895 20 วันที่ผ่านมา

    😅😊🎉🎉🎉🎉

  • @SelvisKitchen-ls2qg
    @SelvisKitchen-ls2qg 21 วันที่ผ่านมา

    சிலஜித் பற்பம் கற்பூரம் கலந்தா அல்ல வேற எதும் உண்டா .நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் இது தேர்வதில்லை என்ன சொல்லி கேட்பது தயவு செய்து சொல்லுங்க

  • @sk-zh5jz
    @sk-zh5jz หลายเดือนก่อน

    நடக்கும் போது தள்ளுவது போன்று வருகிறது எல்லா ரிப்போர்ட் நார்மல் என்று வருகிறது ஆனால் சரியாக வில்லை அலோபதி சித்தா ஹோமியோபதி பாத சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார்

  • @chitraa5227
    @chitraa5227 หลายเดือนก่อน

    ஐயா ,எனக்கு சளி பிடித்தால் ஒரு காது மட்டும் அடைத்திருக்கிறது , நார்மலா இருக்கும்போதும் காது அடைச்ச மாதிரியே இருக்குது , மற்றவர்கள் பேசும்போது எனக்கு சவுண்ட் ரொம்ப கம்மியா கேக்குது,எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா ,

    • @chitraa5227
      @chitraa5227 หลายเดือนก่อน +1

      ஐயா தயவுசெய்து எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน +1

      Nichayam

    • @chitraa5227
      @chitraa5227 หลายเดือนก่อน +1

      @@Sadhgurusaicreations 🙏

    • @hajibasha5130
      @hajibasha5130 13 วันที่ผ่านมา +1

      ​@@chitraa5227காது டாக்டர்கிட்டே போனாலே சரியாயிடும்...சிஸ்டர்...கவலைப்படாதிங்க

  • @priyadharshinim3811
    @priyadharshinim3811 หลายเดือนก่อน +3

    எனக்கு முதுகு வலியும் சோல்டர் வலியும் அதிகமா இருக்குதுன்னா தீர்வு சொல்லுங்கள்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน

      நிச்சயம்

    • @NallavanNallavan-ls4tm
      @NallavanNallavan-ls4tm 29 วันที่ผ่านมา

      வணக்கம் மா நான் எனக்கு கேரளா ஆயிர்வேத மசாஜ் நன்றாக தெரியும் நீண்ட நாட்களாக இருக்கும் முதுகுவலி மூட்டுவலி இடுப்புவலி கைகால் வலி கழுத்து வலியை சரிபண்ணமுடியும் கவலை வேண்டாம்

    • @priyadharshinim3811
      @priyadharshinim3811 22 วันที่ผ่านมา

      @@NallavanNallavan-ls4tm ஃஃ

    • @NallavanNallavan-ls4tm
      @NallavanNallavan-ls4tm 22 วันที่ผ่านมา

      @@priyadharshinim3811 புரியல என்ன சொல்ல வறிங்க

    • @hajibasha5130
      @hajibasha5130 13 วันที่ผ่านมา

      ​@@NallavanNallavan-ls4tmநீ மூடிட்டுபோனு சொல்றாங்கடா

  • @akvenkatesh4455
    @akvenkatesh4455 23 วันที่ผ่านมา +1

    Silasathu Parpam( 10g Rs 55 only Ayush care available)

  • @nandhinim843
    @nandhinim843 หลายเดือนก่อน

    Hai sir. Enaku 3 years a neck and low back pain iruku. Neck la irunthu finger varaikum pain spread aguthubback la irunthu leg varaikum spread aguthu niraya doc pathachu clear agala. Siddha medicine etuthutu iruken full body oil massage pannanga 4 days vali ila again pain spread aguthu sir 5 min kooda samanakal poda mudiyala any solution sir

    • @gurumoorthi3248
      @gurumoorthi3248 หลายเดือนก่อน

      Same problem sister
      Oil massages naa varamaakali yaee sister????
      Back pain ku naa panna sister ippo cure aidichiii

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  หลายเดือนก่อน

      Will upload soon

    • @imayamm6096
      @imayamm6096 หลายเดือนก่อน

      ​@@Sadhgurusaicreations🎉

    • @nandhinim843
      @nandhinim843 หลายเดือนก่อน

      Thanks sir please update ​@@Sadhgurusaicreations

    • @nandhinim843
      @nandhinim843 หลายเดือนก่อน

      ​@@gurumoorthi3248enna treatment??

  • @AnusuyaRamesh-zc9ei
    @AnusuyaRamesh-zc9ei 29 วันที่ผ่านมา +1

    கழுத்து வலிக்குது சார் அந்த ஒரு சைடு வலது பக்கம் இங்குட்டு அங்குட்டு திருப்ப முடியல சார் எதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் சார்

    • @AnusuyaRamesh-zc9ei
      @AnusuyaRamesh-zc9ei 28 วันที่ผ่านมา

      ​@@NallavanNallavan-ls4tmஎனக்கு ஹீட் தெரப்பி கொடுக்க முடியாது சார்

    • @AnusuyaRamesh-zc9ei
      @AnusuyaRamesh-zc9ei 28 วันที่ผ่านมา

      உங்க அட்ரஸ் வேணும் சார் இல்ல எப்படி செய்யணும்னு சொல்லுங்க சார்

    • @AnusuyaRamesh-zc9ei
      @AnusuyaRamesh-zc9ei 28 วันที่ผ่านมา

      எனக்கு கழுத்து வெளியிடு வேற இருக்கு கழுத்து வலி இடுப்பு வலி இருக்கு கழுத்து வலி தான் சார் அதிகமா இருக்கு லூஸ் மோஷன் பிரச்சனை இருக்கு உங்க போன் நம்பர் குடுத்தா நான் பேச முடியுமா சார்

    • @NallavanNallavan-ls4tm
      @NallavanNallavan-ls4tm 28 วันที่ผ่านมา

      @@AnusuyaRamesh-zc9ei எட்டு இரண்டு ஏழு 0 ஏழு மூன்று ஏழு ஐந்து ஒண்பது ஒண்பது கால் பண்ணுங்க நூறு சதவீதம் சரிபண்ணமுடியும்

    • @AnusuyaRamesh-zc9ei
      @AnusuyaRamesh-zc9ei 28 วันที่ผ่านมา +1

      சார் இந்த நம்பருக்கு போட்டா ராங் நம்பர்னு வருது சார்

  • @sumalatharanjith.e.r.6362
    @sumalatharanjith.e.r.6362 24 วันที่ผ่านมา +2

    Thank you sir

  • @radhakrishnansherly7090
    @radhakrishnansherly7090 22 วันที่ผ่านมา +1

    Thank you sr