இடுப்பு வலி, முதுகு வலி குணமாக இயற்கை வைத்தியம் | Dr.Sivaraman speech on hip and back pain treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 290

  • @manilic3531
    @manilic3531 ปีที่แล้ว +10

    ❤❤❤நன்றி🙏💕 ஐயா அருமையான விளக்கம்..❤❤

  • @shivajiguna7649
    @shivajiguna7649 2 ปีที่แล้ว +22

    தெளிவான விளக்கம், மிக்க நன்றிங்க ஐயா.

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு நன்றி

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 2 ปีที่แล้ว +10

    இன்றை காலகட்டங்களில் பயன் பெறும் வகையில் கூறி தாங்களுக்கு நன்றி.

  • @Jeevitha1224
    @Jeevitha1224 4 ปีที่แล้ว +8

    மிகவும் சரியாக சொல்றீங்க....👍👍👍👍👍👍👍

  • @tamil_pillai45
    @tamil_pillai45 ปีที่แล้ว +9

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல ❤️❤️🙏🙏🙏

  • @velukumaravel9159
    @velukumaravel9159 3 ปีที่แล้ว +15

    உங்கள் விடியோ அனைத்துக்கும் நன்றி சார்

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 หลายเดือนก่อน +10

    எனக்கு என்னவோ covie sheild injection போட்ட பிறகுதான் அதிக வலி தெரிகிறது

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 2 ปีที่แล้ว +5

    Sir siyatika nerve pain theervu koorungal. Tks.

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 10 หลายเดือนก่อน +2

    Thanks sir, useful information mss Rpt Dist

  • @KarthiKarthi-kd3mo
    @KarthiKarthi-kd3mo 2 ปีที่แล้ว +103

    எனது எதிர்க்கும் இந்த வலி வரக்கூடாது

    • @balagurunarayanan8129
      @balagurunarayanan8129 9 หลายเดือนก่อน +2

      😊

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 3 หลายเดือนก่อน +2

      சகோதரரே சரியாக சொன்னீர்கள் நான் இடுப்பு மற்றும் வலது கால் வலியால் மருத்துவம் பார்க்க கேரளா சொரனூர் விஸ்னு ஆயுர்வேதா மருத்துவமனையில் 32 நாள் தங்கி வைத்தியம் பார்த்தேன்
      வைத்தியம் பார்க்க போய் 30 சதவீத வலி70 சதவீதமாகி வீட்டிற்க்கு திரும்பினேன் கொடியவேதனை இறைவன் எல்லோறையும் எல்லா வலிகளையும்விட்டு பாதுகாக்கனும்...

    • @ajithajith5987
      @ajithajith5987 28 วันที่ผ่านมา

      ​@@jainulabudeensh9443ippo yapadi iruku

  • @SivagamiPichappan-g2c
    @SivagamiPichappan-g2c ปีที่แล้ว +3

    Back pain.. kaanchu poyirukku. Oil sathu illa vit d minerals calcium venum ninaikiren tab irukku potten ..exercise pannanum .. dr sharmika avanga sollirukaga .. dr.karthik solliirukkar..theedir nnu vali.. sathu illa
    .parppom dr poyitu Saturday parthuttu varanum.. nallennai apply .. work. Irukku. Cream use pannanu. Aloevera naturals use pannanum..
    Food sollunga sir tab sollungal firm ah medicated bed

  • @srmurugan9838
    @srmurugan9838 2 ปีที่แล้ว +6

    நன்றி டாக்டர்.

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல் சார் மிக்க நன்றி

  • @dhanabakiam3934
    @dhanabakiam3934 8 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒருவருடமாக இருக்குங்க சார். நாமக்கல் மாவட்டத்தில் ஈரோடுக்கு அருகில் வசிக்கிறேன்.உங்களுக்கு தெரிந்த சித்த மருத்துவரை சிகிச்சைக்காக பரிந்துரைக்கும் சார்.

  • @shanthichidambaram879
    @shanthichidambaram879 ปีที่แล้ว +7

    Sir, சென்னையில் முதுகு வலிக்கு வர்ம சிகிச்சை எங்கு உள்ளது? தயவு கூர்ந்து reply பண்ணுங்கள் Sir

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna ปีที่แล้ว +1

    Romps.. thanga..mudeyala.very
    Very.pain.rompa.nandri.sir

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +330

    வலிக்கும் போது உயிரே போகிறது. 😥

  • @askriyasthaifoods1932
    @askriyasthaifoods1932 3 ปีที่แล้ว +6

    Keel muthuku vali iruku thoongittu eluntha pain atifama iruku pls solutions sollunga

  • @ArunachalamC-jo8yk
    @ArunachalamC-jo8yk 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 หลายเดือนก่อน +5

    எனக்கு கழுத்து வலி மற்றும் இடுப்பு வலி 24 மணி நேரமும் இருந்து கொண்டு உள்ளது 😢

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 หลายเดือนก่อน

      You visit Dr.JayaChandran.Sun Physiotherapy.Madurai

  • @prabhakaranb114
    @prabhakaranb114 4 ปีที่แล้ว +10

    தகவலுக்கு நன்றி அய்யா

  • @rangarajaryan
    @rangarajaryan 3 ปีที่แล้ว +5

    Correct sir...shock absorber la thaan ...ennaku back pain and bonela gap illama pochu sir... 😭😭😭

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm ปีที่แล้ว +3

    Sir while awaking up i getting hip pain/low back pain, what is the reason. Please tell me sir

  • @shanmugamt5283
    @shanmugamt5283 ปีที่แล้ว +3

    தங்களின் நெற்றியில் தெரியும் கருப்பு நிறத்திற்கு பித்தப்பை சக்தி குறைவு என்பது தெரிகிறது ஆகவே பித்தப்பையை சரி செய்து உங்கள் நெற்றியை நிறம் மாற செய்யுங்கள் டாக்டர்

  • @mesvaran9177
    @mesvaran9177 3 ปีที่แล้ว +5

    நன்றிஜயா

    • @geethathangaraj409
      @geethathangaraj409 3 ปีที่แล้ว

      நன்றி சார்.நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்.உங்கள மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் இன்னும் சித்த மருத்துவம் அழிந்து போகாமல் இருக்கிறது.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 หลายเดือนก่อน

    Wonderful doctor my father has been affected so much for past 3 days thankyou very much for remedies

  • @shivasakthi1281
    @shivasakthi1281 4 หลายเดือนก่อน

    உங்கள் தகவல் உண்மையாக உள்ளது

  • @muthamilmarimuthu3476
    @muthamilmarimuthu3476 ปีที่แล้ว +2

    varma doctor ariyalur near sollunga sir

  • @JananiPanneer
    @JananiPanneer 2 หลายเดือนก่อน +3

    ஐயா எனக்கு எனக்கு ஊசி போட்டு இருக்காங்க ஆனாலும் வலி குறையவே இல்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @narmadhan2694
    @narmadhan2694 9 หลายเดือนก่อน +1

    Sir, mri disc l4l5 disc bulge but not nerve compression enna treatment panna cure agum? Chiropractic try pannalama?

    • @yamunakandavel3150
      @yamunakandavel3150 5 หลายเดือนก่อน

      Same for me rest and physio or yoga therapy can cure

  • @Chocolate-v1c
    @Chocolate-v1c 10 หลายเดือนก่อน +3

    Sir, rheumatoid arthritis க்கு என்ன செய்வது?

  • @ravis9972
    @ravis9972 ปีที่แล้ว +1

    நன்றி..!!!

  • @mohamedmusammilmohamedmusa5103
    @mohamedmusammilmohamedmusa5103 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் Dr

  • @haveshnu
    @haveshnu 8 หลายเดือนก่อน

    Sir subtalar arthritis surgery panna fear jasthi. Any alternative

  • @norajoe5834
    @norajoe5834 4 ปีที่แล้ว +6

    Very Very Thanks Sir

  • @shanjanashrishanjanashri4881
    @shanjanashrishanjanashri4881 4 หลายเดือนก่อน +14

    சார் எனக்கு நீங்க சொல்ற வலி எனக்கு இருக்கு சார் 30 வயது கூட எனக்கு ஆகல இப்ப எனக்கு 28 வயது தான் ஆகுது ஆனால் எனக்கு எந்த ஒரு வேலைக்கு போக முடியல நிம்மதியாக இருக்க முடியல ரொம்ப ரொம்ப வலி அதிகமாக இருக்கு எனக்கு முழங்கைவலி கழுத்து வலி இடுப்பு வலி முதுகு வலி இவை எல்லாமே எனக்கு இருக்கு கொஞ்சம் சீக்கிரமாக சரி பண்ண முடியுமா சொல்லுங்க சார்

    • @RamSethu-w2d
      @RamSethu-w2d 2 หลายเดือนก่อน +1

      Ithe pole thn enakum iruku

    • @shanjanashrishanjanashri4881
      @shanjanashrishanjanashri4881 2 หลายเดือนก่อน +1

      @@RamSethu-w2d o my god

    • @Priyaceline
      @Priyaceline 2 หลายเดือนก่อน

      Enakum 28yrs than aaguthu,but neenga sonna ella painum iruku,x-ray eduthu pathen,kazhuthu,iduppu elumbu theiymanam iruku,then muthugu elumbu light ah crack ah irukkunnu sonnanga, medicine daily eduthittu than iruken no improvement.

    • @Priyaceline
      @Priyaceline หลายเดือนก่อน

      @@madhanvaithi2916 Naa ayurvedic la than treatment eduthittu iruken,romba varsham medicine edukkanumnu sollitanga,naanum daily table pottutu than iruken,no improvement,life long ithu namma koodave than irukum pola

    • @Priyaceline
      @Priyaceline หลายเดือนก่อน

      @@madhanvaithi2916 aana oru vishayam ennala continues ah treatment edukka mudiyala,athu than enaku improvement ilama ponathuku reason ah irukalam, neenga once ayurvedic la consult panni parungalen

  • @balun6158
    @balun6158 3 ปีที่แล้ว +4

    Very useful information. Thanks a lot

  • @SuseelahBoss
    @SuseelahBoss 9 หลายเดือนก่อน

    Very very thank you sir

  • @selvikalidas5099
    @selvikalidas5099 3 หลายเดือนก่อน +1

    AVN பற்றி சொல்லவும்

  • @mani-w5r9v
    @mani-w5r9v 4 หลายเดือนก่อน +1

    Intra iduppu vali mudhugu vali yen varukirathu theriyuma

  • @KarthigaM-p2k
    @KarthigaM-p2k 9 หลายเดือนก่อน

    நிமோனியா சளிக்கு எந்த நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம் ஐயா

  • @sakthivelselvaraj9705
    @sakthivelselvaraj9705 ปีที่แล้ว +5

    மிகவும் வேதனை அளிக்கிறது இந்த இடுப்பு வலி

    • @muthualagar1926
      @muthualagar1926 ปีที่แล้ว +2

      Madhurai Alanganallor ponga

    • @anandhapandiyan6927
      @anandhapandiyan6927 11 หลายเดือนก่อน +1

      ​@@muthualagar1926bro...madurai...melur...anga treatment iruka....idupu vali over

    • @Jeya-tk3tg
      @Jeya-tk3tg 8 หลายเดือนก่อน

      Contact address pls brother

    • @Jeya-tk3tg
      @Jeya-tk3tg 8 หลายเดือนก่อน

      Back pain

  • @samrosechannel
    @samrosechannel 3 ปีที่แล้ว +6

    Very useful post sir TQ so much

  • @JohnJohn-hb3lb
    @JohnJohn-hb3lb 2 ปีที่แล้ว +3

    Sir 4 years ya back disc prolapse iruku and cervical disc buldge iruku back to legs varai erichal iruku mosamana road and old bus la travel pannunan ippa rompa erichal and pain iruku standing la nirkum pothu pain iruku sitting pannum pothu pain iruku stright ya sleep pannum pothu pelvic pain varuthu back bone ya massage pannuna back to pelvis varai pain varuthu

    • @subashsubash4738
      @subashsubash4738 2 ปีที่แล้ว +1

      Enakum idhey problems thaan

    • @kaleelrahman8736
      @kaleelrahman8736 2 ปีที่แล้ว +1

      படுக்கும் போது முட்டிக்கி கீழ தலையனை வச்சிகோங்க
      கட்டிவஸ்தி மருத்துவம் செய்ங்க
      முதுகு core strength அதிகமாக்க உடற்பயிற்சி செய்ங்க
      1‌0 நாள் rest எடுத்து காலை வெரும் வயிற்றில் வெற்றிலை அமுக்குரனம் பொடி திப்பிலி ஆப்பில் தாளை விழுது அதிமதுரம் கருப்பட்டி சேர்ந்த கலவையை சாப்பிட்டு வர வலி நீங்கும்

    • @JohnJohn-hb3lb
      @JohnJohn-hb3lb 2 ปีที่แล้ว

      Ok sir

  • @karthikak9996
    @karthikak9996 2 ปีที่แล้ว

    Patham varai vali ullathu sir romba nandri

  • @masiladinesh3170
    @masiladinesh3170 2 ปีที่แล้ว +4

    நா ஒரு டைலர் உக்கார்ந்து வேலை பார்த்துகொன்டு இருக்கின்ரேன் அதனால வழி அதிகமா இருக்கு சார்

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 7 หลายเดือนก่อน

    Na height aa irukura chair la romba neram sittings la irukan sir system work dan, chatnu lower back pain a iruku,, kunuji ethachum eduka mudiyala

  • @shakeenkeen4868
    @shakeenkeen4868 3 ปีที่แล้ว +6

    நன்றி சார்

  • @Fantacygirl93
    @Fantacygirl93 3 ปีที่แล้ว +6

    Sir I am 108staff female travel over 1month pain overa iruku sir thank you for information sir

  • @9600623625
    @9600623625 3 ปีที่แล้ว +5

    சார் வயது 33 நீங்க சொன்ன பிரச்சனை இருக்கு

  • @kathiravanj5914
    @kathiravanj5914 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா

  • @abidon6733
    @abidon6733 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @MohammedFazil-pw3yu
    @MohammedFazil-pw3yu 4 ปีที่แล้ว +5

    Thank you sir....ninga enga clinic vechiruki ....

  • @saravanajo62
    @saravanajo62 ปีที่แล้ว +4

    Sir enaku back pain + cal patham
    Pain adhikam iruku

  • @vimaljas888
    @vimaljas888 ปีที่แล้ว

    SI joint pain ku treatment solunga sir ungaluku romba puniyama pogum. Heavy pain iruku sir

  • @RRHKGAMINGTAMILAN33
    @RRHKGAMINGTAMILAN33 2 ปีที่แล้ว +3

    Super msg sir

  • @kishorjeeva3957
    @kishorjeeva3957 ปีที่แล้ว

    ரொம்ப அருமையா சொன்னிங்க சார் 🙏🙏🙏🙏

  • @KVEJAIYAKUMARKumar
    @KVEJAIYAKUMARKumar 3 หลายเดือนก่อน

    I am 72 years old. My ortho doctor after seeing my xray is telling that my discs are Thaithu poi vittadhu yenru.
    Any cure, precautions and medicines doctor?

  • @rajisk6053
    @rajisk6053 4 ปีที่แล้ว +5

    Thank you so much sir

  • @sasirekha6664
    @sasirekha6664 4 ปีที่แล้ว +5

    Sir PL remedy for siciatic pain

  • @abinayasis4003
    @abinayasis4003 8 หลายเดือนก่อน +2

    எனக்கு kize உக்காரும் போதும் தலை குனிந்த போதும் வலிக் கிறது.

  • @divyaselvam453
    @divyaselvam453 4 ปีที่แล้ว +8

    Sir வணக்கம் எனக்கு கடந்த 9 மாதங்களாக கழுத்துக்கு கீழ் புறம் கடவை பற்கள் கீழ் பகுதி சேரும் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது வலி இதுவரை இல்லை நான் என்ன செய்வது.

    • @priyas8027
      @priyas8027 3 ปีที่แล้ว +2

      திருவான்மியூர் - இன்காப்ஸ் அல்லது அரும்பாக்கம்-இயற்கை மருத்துவம் - இந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள்... இங்கு சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவம் என பாரம்பரியமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் உண்டு.. காலம் தாழ்த்த வேண்டாம்..

  • @விடாமுயற்சி-ல6ய
    @விடாமுயற்சி-ல6ய 2 ปีที่แล้ว +2

    எனக்கு 25 age thann midhugu Valli தாங்க mudilaa வேலைக்கு kudaa pogama இருக்கேன் ரொம்ப கஷ்டமாக இருக்கு

    • @vvv3892
      @vvv3892 2 ปีที่แล้ว +1

      Muttu vali eruka bro

    • @விடாமுயற்சி-ல6ய
      @விடாமுயற்சி-ல6ய 2 ปีที่แล้ว +2

      @@vvv3892 முதுகு வலி low and center முதுகு and கை முட்டி வலி

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 2 ปีที่แล้ว +2

    Dr. எனக்கு 62 வயசு ஆகிறது. Right side hip ல் பயங்கரமாக வலி தாங்க முடியலை. ட்ரஸ் எல்லோரும் கை விட்டு விட்டார்கள். என்னை MRI Scan எடுக்க சொல்கிறார்கள். எனக்கு MRI Scan எடுக்க பயமாக இருக்கு. இரண்டு தடவை scan mechine உள்ளே போய் விட்டு பயந்து வெளியில் வந்து விட்டேன். வேறு (MRIscan ) இல்லாமல் மருந்து இருக்கிறதா Dr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @snidhishasnidhisha8622
    @snidhishasnidhisha8622 2 ปีที่แล้ว +1

    Delivery apparam 6 month la ennala nadakka mudila , iduppu kila full ah irukka elumbu sema vali , nadakka mudila

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 10 หลายเดือนก่อน +1

    Arumaiyanapathivoo Vaalthukal

  • @SivagamiPichappan-g2c
    @SivagamiPichappan-g2c ปีที่แล้ว

    OK OK IRUKKU TRY PANNUROM

    • @SivagamiPichappan-g2c
      @SivagamiPichappan-g2c ปีที่แล้ว

      Dry grapes .🍊 lemon eduthen
      . Apple banana edukkanum palapazham pomegranate madurai must .. kadaikku poganum.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 หลายเดือนก่อน

    ஐயா, தயவுசெய்து " அருகாமை " வார்த்தையைத் தவிர்க்க வேண்டுகிறேன். அது " அருகில் இல்லை " என்ற பொருள் தரும்.

  • @madn333
    @madn333 3 ปีที่แล้ว +6

    முடவாட்டு கிழங்கு, நாட்டு மருந்து கடையில் வாங்கி தினம் ஒரு முறை சூப் வைத்து குடித்தல் &
    யோகா.,
    கூடுமானவரை.,
    முதுகு மற்றும் உடல் வலிகளில் இருந்து குணமளிக்கும்..

  • @SLatha2110
    @SLatha2110 2 ปีที่แล้ว +1

    Doctor, neengal dye poduvadhal, ungal netriyil karupu padigiradhu. Neengale ippadi seiyalama

    • @a.kannan6177
      @a.kannan6177 7 หลายเดือนก่อน

      Ninga poda mattingala dye

  • @maheshwariraman2390
    @maheshwariraman2390 2 ปีที่แล้ว +3

    Useful msg thank you sir

  • @sumathisuma928
    @sumathisuma928 3 ปีที่แล้ว +6

    I have heavy back pain sir .I can't bend out easily.I'm photographer sir.I have to work in the system very long time.please what shall I do now.some times I feel like crying too

    • @a.klovemomentos8696
      @a.klovemomentos8696 3 ปีที่แล้ว +1

      Bro anna nagar la oxyplus center treatment ponga, youtube search pani parunga,nan 8 yrs ha pain la kasta patan,2 times session ponan nalla result ipo 🙂

    • @domnicraj9550
      @domnicraj9550 3 ปีที่แล้ว

      How much for a sitting?

    • @priyavk157
      @priyavk157 2 ปีที่แล้ว

      @@a.klovemomentos8696 ipo epdi irukinga pls reply enaku rembha severe condition

    • @sankarmis
      @sankarmis 2 ปีที่แล้ว

      You can fix it easily. It could be due to muscle weakness. Try to do streching and strengthen exercises

  • @rrrlifestyle857
    @rrrlifestyle857 9 หลายเดือนก่อน

    How to contact dr sivraman

  • @happylifestyle98
    @happylifestyle98 4 ปีที่แล้ว +2

    Sir cmv and rubella virus oru vedio pannunga sir

  • @prasathmanokaran9012
    @prasathmanokaran9012 2 ปีที่แล้ว +13

    இந்த தொந்தரவிற்கு சரியான மருத்துவம் எங்கு கிடைக்கிறது

    • @iraimozhi668
      @iraimozhi668 7 หลายเดือนก่อน

      இது பயப்பட வேண்டிய தொந்தரவு இல்லை. அக்கு பங்சர் ( ஒற்றைப் புள்ளி) சிகிச்சை சரியாகும். life long வராது

    • @Btsarmy-jw8sp
      @Btsarmy-jw8sp 5 หลายเดือนก่อน

      ​​@@iraimozhi668 really ? mam I have disc buldge l3,l4,l5 ,l5s1, ippo extra buttocks la oru mathiri valiyoda sound (cramps ) irruku mam ithu akku panchair la sari aguma mam😢

  • @r.narayanan3542
    @r.narayanan3542 2 ปีที่แล้ว +2

    நன்றி மருத்துவர் ஐயா நன்றி

  • @murugank1109
    @murugank1109 2 หลายเดือนก่อน +1

    Tanks. Sir.

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 2 ปีที่แล้ว +5

    எனக்கு கொரனா வந்துவிட்டு போய் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் வலதுகை தோள்பட்டை மற்றும் கெண்டைக்கால் தசையின் பக்கத்திலும் வலி அதிகமாக உள்ளது கால் கால் நன்றாக மடக்க முடியவில்லை. இது சயாடிகா ப்ராப்ளமா சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்

  • @asrafakasrafkhan7716
    @asrafakasrafkhan7716 ปีที่แล้ว

    Sir கால் பெரு விரல் முள் முள் குத்துது எண்ணபன்றது

  • @rasool6986
    @rasool6986 3 ปีที่แล้ว +6

    Very Useful video 🙏🙏

  • @udhayasuriyap1054
    @udhayasuriyap1054 3 ปีที่แล้ว +1

    Vatham muthugu valiku therivu soluga sir

  • @ranjithkumarranjithkumar7929
    @ranjithkumarranjithkumar7929 3 ปีที่แล้ว

    Tq sir unga video payanullathaga ullathu

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 หลายเดือนก่อน

    வழக்காடும் வேலையில் ஈடுபட்டிருக்கும் என்னை கடந்த ஆறுமாதங்களகப்படுக்கப்போட்டு விட்டது. படிப்பதே அரிதாகி விட்டது.

  • @brotherschannel2699
    @brotherschannel2699 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது வயது 36குடம் தூக்கி வைத்தால் மிகவும் வலிக்கிறது. தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள்.

  • @MargaretLourdhu
    @MargaretLourdhu 6 หลายเดือนก่อน +1

    Thanku sir

  • @user-AadhiSiva1236y
    @user-AadhiSiva1236y 4 หลายเดือนก่อน

    Back pain kku marunthu pottu pottu aluthuruchu sir oru 10 maththanu irukku marupatiyum vanruchu sir😢😢😢😢😢😢😢😢😢😢 23 age vanruchu sethralam Pola irukku 😢😢😢😢 ennala kimiya mutiya

    • @vicky_km_
      @vicky_km_ 3 หลายเดือนก่อน +1

      Chinna problem than bro

    • @gypsyyt6540
      @gypsyyt6540 3 หลายเดือนก่อน +1

      ​@@vicky_km_ Valila uyirey pogiruthu bro

    • @RamSethu-w2d
      @RamSethu-w2d 2 หลายเดือนก่อน

      எழும்பு முறிவு வைத்தியரிடம் காமிங்க

    • @vicky_km_
      @vicky_km_ 2 หลายเดือนก่อน

      @@gypsyyt6540 proper ah rest eduthu physiotherapy pannunga seri aaitum

  • @loganayagik2767
    @loganayagik2767 9 หลายเดือนก่อน

    Clinik Address please

  • @alexalex3194
    @alexalex3194 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @nasmaumma3297
    @nasmaumma3297 5 หลายเดือนก่อน

    Super😊

  • @punithavanin2083
    @punithavanin2083 3 ปีที่แล้ว +3

    Very useful and clarified all our doubts.
    Which is the best hospital forl spinal chord problem? My toe is feelinglèss after lying down. Now I am undergoing treatment under ortho doctor. Is it correct? Please explain.

    • @ksgharry9269
      @ksgharry9269 ปีที่แล้ว

      How is now??cure aagita?

  • @rightmoveadyar9323
    @rightmoveadyar9323 ปีที่แล้ว +1

    ஐயா, நுங்கு சாப்பிடாலாமா? Siddha Dr sharmila சொல்றாங்க

  • @skchannel7484
    @skchannel7484 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว +3

    ஐயா, என் அப்பா ஒரு வருடத்திற்கு முன்பு வண்டியில் இருந்து விழுந்து விட்டார். இடுப்பில் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டது.ortho Dr இடம் பார்த்தபோது முதுகுத் தண்டு கீழ் உள்ள எலும்புகள் , இரண்டு கொஞ்சம் திரும்பி இருக்கிறது என்று கூறினார்.ஆப்ரேஷன் மூலம் சரி செய்ய 2 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளார்.அப்பாவுக்கு வயது 70 ஆகிறது. இயற்கை மருத்துவ முறையில் இதற்கு தீர்வு உள்ளதா ? தயவுசெய்து கூறவும்.நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

    • @a.klovemomentos8696
      @a.klovemomentos8696 3 ปีที่แล้ว

      Bro anna nagar la oxyplus center treatment ponga, youtube search pani parunga,nan 8 yrs ha pain la kasta patan,2 times session ponan nalla result ipo 🙂

    • @a.klovemomentos8696
      @a.klovemomentos8696 3 ปีที่แล้ว

      Any doubts askme,i rply to u bro

    • @madialagan7022
      @madialagan7022 3 ปีที่แล้ว +1

      @@a.klovemomentos8696 L4L5 disc pludge
      Best treatment idea sollunga bro

    • @domnicraj9550
      @domnicraj9550 3 ปีที่แล้ว

      @@a.klovemomentos8696 sitting cost?

    • @sk-zh5jz
      @sk-zh5jz 3 ปีที่แล้ว

      @@domnicraj9550 1sitting 2000

  • @MohanMohan-fg8mw
    @MohanMohan-fg8mw 2 ปีที่แล้ว +1

    Enaku delivery aagi 4 months aaguthu operation pani baby poranthathu sir but back pain athigama iruku ethathu remedy soluga sir

  • @santhoshsiva7759
    @santhoshsiva7759 4 ปีที่แล้ว +3

    Nandri Aya 🙏🙏🙏

  • @shiva......7326
    @shiva......7326 2 ปีที่แล้ว +2

    Which treatment is best for back pain. Ortho or physio. Can anyone please explain

  • @muthum1584
    @muthum1584 2 ปีที่แล้ว

    அறுவை சிகிச்சை நான் பன்னிருக்கேன் சார் எப்படி இருக்கனும் எந்த எந்த வேலை செய்யலாம் முழுமையாக சரியாக எத்தனை நாட்கள் ஆகும் சார் சொல்லுங்க சார் pls

  • @sathiyamoorthypackianathan1853
    @sathiyamoorthypackianathan1853 4 ปีที่แล้ว +2

    I am in aboard how to handle this

  • @luckyjewellery4963
    @luckyjewellery4963 3 ปีที่แล้ว +3

    நடை பயிற்சி பண்ணலாமா