எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் இன்றைய நிலை | Srilanka | Ep 6 | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @Way2gotamil
    @Way2gotamil  3 ปีที่แล้ว +260

    வணக்கம் நண்பர்களே. நான் காணொளியில் கூறியது போலவே யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிட முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
    Here is the contact for Yalpanam Municipal office +94 212222275
    ************************************************************
    You may contact GT holidays for Srilanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************

    • @bharathshiva7895
      @bharathshiva7895 3 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி அண்ணா 😇🙏 காணொளி சூப்பர் !!! அருமையான விளக்கத்துடன் 😊❤️❤️
      நன்றி இலங்கையில் இருந்து 😊🙏🙏🇱🇰🇱🇰

    • @sasishekaran
      @sasishekaran 3 ปีที่แล้ว +2

      Super bro👌 From Jaffna srilanka

    • @kaderwavoo
      @kaderwavoo 3 ปีที่แล้ว +2

      If possible Try to go Pedro Point & other nearby places which is near to Dhanush Kodi. Would love to see those places. Thanks

    • @Gokul_AKG
      @Gokul_AKG 3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா🤗😇

    • @jaffnaulaavlogs5779
      @jaffnaulaavlogs5779 3 ปีที่แล้ว +11

      பொருத்தமான நபரால் ஆவணப்படுத்தப்படுகின்றது என்ற திருப்தி. நன்றி. கண்கள் எதையும் மறைப்பதும் இல்லை. பொய் உரைப்பதுமில்லை.

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 3 ปีที่แล้ว +161

    Librarian அவருடைய பெயர் "பிரபாகரன்" என்று சொன்னவுடன் எனக்குள் ஒரு சிலிர்ப்பு.

    • @dhanalakshmidhanalakshmi2726
      @dhanalakshmidhanalakshmi2726 3 ปีที่แล้ว +14

      ஆம் எனக்கும் ஒரு சிலிர்ப்பு வந்தது...... மாதவன் சார்

    • @praveenkumar-nt1bp
      @praveenkumar-nt1bp 3 ปีที่แล้ว +11

      @@dhanalakshmidhanalakshmi2726 வீடியோ பார்த்த அனைவருக்கும் சிலிர்த்து இருக்கும்.

    • @venkatesharunarun6370
      @venkatesharunarun6370 3 ปีที่แล้ว +3

      அது உண்மைதான் தமிழினத் தலைவன் பிரபாகரன் அவர் பெயரை சொல்லும் போது சிலுக்கு தான் செய்யும் உடம்பு ஏனென்றால் அவர் மாவீரர் அல்லவா

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +7

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

    • @shaaneditingdrowning1502
      @shaaneditingdrowning1502 2 ปีที่แล้ว +3

      தலைவர் பெயர் கேட்டாலே அப்படிதான்

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 3 ปีที่แล้ว +40

    எம் தொப்புள்கொடி உறவுகள் நம்மையே சிறு அச்சத்துடனே பார்க்கிறார்கள் ,..மனம் ரணமாகிறது

  • @esakkirajpalanichamy9461
    @esakkirajpalanichamy9461 3 ปีที่แล้ว +226

    இலங்கை பயணம் அருமை! நீங்கள் தூய தமிழில் நன்றாக கதைக்கிறீர்கள்!

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว +11

      தமிழன் தமிழில் பேசுவது உங்களுக்கு அதிசயம் தமிழ்நாட்டில் .

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +12

      @@sweet-b6p ஈழதமிழ் மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்பை அவர் பெருமையாக சொல்வதில் என்ன குறை
      அதிசயம் தமிழ் சொல் இல்லை தமிழில்(ஆச்சரியம் அல்லது புதுமையான அல்லது வித்தியாசமான .விந்தை
      வியப்பு
      தாய் மொழியை நேசிக்கும் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகளின் பதிவுக்கு நன்றி

  • @niromax7328
    @niromax7328 3 ปีที่แล้ว +248

    நான் படிக்கிற காலத்தில இந்த நூலகத்திற்கு வாரம் வாரம் போவன். இப்போ மலேசியால வேலை பண்றன். நன்றி மாதவன்.

  • @vigneshs8569
    @vigneshs8569 3 ปีที่แล้ว +111

    இலங்கை சீரிஸில் இதுவரை நீங்க பதிவேற்றிய வீடியோக்களில் இதுதான் தி பெஸ்ட்.. தமிழ்நாட்டில் இருந்து பார்க்கும் என்னுள்ளும் அந்த வலியை உணர்த்துகிறது உங்களின் இந்த காணொளி.. நன்றி என்ற வார்த்தையில் இதை சுருக்கிவிடமுடியாது‌, உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ. 👏👏

  • @PaulRaj-jt1nd
    @PaulRaj-jt1nd 3 ปีที่แล้ว +84

    எரிக்கப்பட்டது no comments
    அங்க இருக்குற தமிழ் மக்கள் எல்லாரிடமும் ஒரு வேதனை பயம் சுதந்திரமின்மை உள்ளது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ...

    • @ramamoorthyramamoorthychin4429
      @ramamoorthyramamoorthychin4429 3 ปีที่แล้ว +2

      Yes

    • @NewChat_p
      @NewChat_p 3 ปีที่แล้ว +2

      Yes

    • @kumarkitusna7191
      @kumarkitusna7191 3 ปีที่แล้ว +5

      வேதனையான மௌனம் 😢

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +9

      ஆசியாவிலேயே பெரிய நூலகம்
      தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஏட்டுச்சுவடி மிகவும் பழமையான ஆதாரங்கள் அனைத்தையும் தாங்கி நின்ற ஒரு லட்சம் புத்தகங்களை உள்ளடக்கிய தமிழர்களின் இதயம் சிங்கள பௌத்த இனவாதிகளால் தீ மூட்டி எரிக்கப்பட்டது உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு மீளமுடியாத துயரம்
      இதயத்தை பிழியும் மனவேதனை

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 3 ปีที่แล้ว +3

      உண்மை

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 ปีที่แล้ว +12

    நான் சுஜாதா அவர்களின் சிறு கதையை படித்ததிலிருந்து யாழ்பாண நூலகம் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது. நூலகத்தை காட்டியதற்காக மிகவும் நன்றி. ஆனால் உள்ளே பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. அரிதான மருத்துவ நூல்கள் அழிக்கப்பட்டன என அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். கண்ணீர் வந்து விட்டது. மக்களும் மர்மமான முறையிலே தயங்கி தயங்கி பேசுவதை காட்டினீர்கள்..இது உங்கள் vlog களில் உணர்வு பூர்வமாக என்னை பாதித்த மிக சிறப்பான பதிவு. மிக மிக நன்றி மாதவன்

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 3 ปีที่แล้ว +139

    யாழ்ப்பாணம் நூலகத்தை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா...!நான் யாழ்ப்பாணத்திலிருந்து இராகவன்🙋🏻‍♂️🖤

  • @venugopal5796
    @venugopal5796 3 ปีที่แล้ว +205

    நம் தமிழ் வரலாற்றை எரித்த இடம். நன்றி மாதவன்

    • @venugopal5796
      @venugopal5796 3 ปีที่แล้ว +5

      @Madhavan சென்னை - இலங்கை trip pakage details lam oru video la podunga.

    • @hariprasatht9082
      @hariprasatht9082 3 ปีที่แล้ว +2

      @@venugopal5796 at the end of srilanka series

    • @venugopal5796
      @venugopal5796 3 ปีที่แล้ว

      @@hariprasatht9082 ya, thanks bro👍

    • @hariprasatht9082
      @hariprasatht9082 3 ปีที่แล้ว

      @@venugopal5796 ✌️

    • @malaramma5510
      @malaramma5510 3 ปีที่แล้ว +1

      சிங்கள அரக்கன்களால்எரித்து அழிக்கபட்ன

  • @chinnaraja5961
    @chinnaraja5961 3 ปีที่แล้ว +159

    தமிழினத்தின் அடையாளத்தை உலகிற்கு அறிய கொடுத்த உங்கள் மீது மரியாதை கூடுகிறது அண்ணா 🌹🌹

  • @ksshankar
    @ksshankar 3 ปีที่แล้ว +27

    அருமையான காணொளி அண்ணா. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கர்

  • @senthilchinnasamy1750
    @senthilchinnasamy1750 3 ปีที่แล้ว +15

    அவர் பெயர் பிரபாகரன் சொன்னபோது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது.. நல்ல பதிவு. நன்றி...

  • @sureshr6519
    @sureshr6519 3 ปีที่แล้ว +32

    யாழ்ப்பாணம் நூலகம் பார்பதற்கு உயிர் ஓட்டமாக இல்லை தன் கலை இழந்து வெறும் காட்சி பொருளாக நிற்கிறது..கணத்த மனதுடன்.. கண்ணில் கண்ணீர் மட்டுமே ...

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +41

    மாதவன் நீங்கள் கடைசியில் சொல்வது உண்மை தான், மக்கள் பேச தயங்குகிறார்கள், யாழ்ப்பாணம் இவ்வளவு அழகாய் இருந்து மனதில் தானாக ஒருவித சோக உணர்வு வருகிறது, நம் இன உணர்வு...♥😭

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @ONLYSELVAM
    @ONLYSELVAM 3 ปีที่แล้ว +14

    நண்பா ஒரு தமிழனா எனக்கும் அந்த வலி இருக்கிறது. அதிலும் பெயர்பலகை பார்க்கும் போதும் நம் உறவுகள் பேசும் தமிழும் கேக்கும் போதும் வரும் உணர்வுதான் தமிழின் பெருமை.

  • @ranbarivu9615
    @ranbarivu9615 3 ปีที่แล้ว +71

    தங்களது யாழ்ப்பாணத்தின் காணொளிகளை பார்க்கும் போது எனது கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. தங்களது யாழ்ப்பாண காணொளிகளுக்கு நன்றி

    • @navaneethanrathnasingam7589
      @navaneethanrathnasingam7589 3 ปีที่แล้ว +1

      Me to bro.

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @balajibabu70
    @balajibabu70 3 ปีที่แล้ว +11

    தங்களுக்கு மிக்க நன்றி. தமிழ்நாட்டில் இருந்து ஏக்கத்துடன் இந்த காணொலியை பார்த்தேன்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 3 ปีที่แล้ว +81

    நூலகர் விவரிக்கும்போது எனக்குக் கண்கள் கலங்கின! ஆண்ட இனம் இப்படி அடிமையாக கிடக்கிறதே இந்தியாவிலும் இலங்கையிலும் எல்லாம் இந்த ஆங்கிலேய காலணியாதிக்க விளைவு!

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +7

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

    • @karansrilankaampar7804
      @karansrilankaampar7804 2 ปีที่แล้ว

      ௨ண்மை

  • @itsthamin1701
    @itsthamin1701 3 ปีที่แล้ว +48

    முடிவில் நீங்கள் கூறியது உண்மையே.. வெளியே கூற முடியாத வலி வேதனை... அத்தகைய வலியை புரிவதால் தான் நீங்களும் தமிழன்... புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +1

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +17

    இலங்கை தமிழ் மற்றும் தமிழனின் அறிவு அடையாளம் இந்நூலகம்...அறிவு சூரியனைப்போன்றது..கிரகண காலத்தில் மறைக்கப்படுவது போல, சில கிரக(ணக)ங்களால் ம(எ)ரிக்கப்பட்டுள்ளது... பொறாமைத்தீயினால் பொசுக்கப்பட்டது உண்மை. நல்ல பதிவிற்கு நன்றியும் வணக்கமும்...உதிரம் உணர்வுகளால் உலுக்கப்பட்டு, கண்ணீரை வெளிப்படுத்தும் அறிவுப்பதிவு.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 ปีที่แล้ว +109

    யாழ் பொதுசன நூலகத்தின் காணொளியை தந்ததற்கு நன்றிகள் 😇😇😇🙏🙏🙏

  • @உலகத்தமிழன்-ய8ச
    @உலகத்தமிழன்-ய8ச 3 ปีที่แล้ว +163

    தலைவர் வீடு மற்றும் முள்ளி வாய்க்கால் பதிவு உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் 🙏🏽🙏🏽🙏🏽

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +57

      pappom bro but Mulli vaikkal war memorial destroy pannittanga

    • @PaRtHiBaN982
      @PaRtHiBaN982 3 ปีที่แล้ว +9

      @@Way2gotamil kandipa ponga bro na pathadu illa

    • @vinothmaster1265
      @vinothmaster1265 3 ปีที่แล้ว +8

      @@Way2gotamil pls காட்டுங்க மாதவன்🙏📡🌠

    • @prasannam2534
      @prasannam2534 3 ปีที่แล้ว +5

      @@Way2gotamil marupadiyum bulit panalaiya bro....poga try panunga bro

    • @chandhart4601
      @chandhart4601 3 ปีที่แล้ว

      @@Way2gotamil please watch the video I shared below and let me know your comments

  • @sibiindia22
    @sibiindia22 3 ปีที่แล้ว +8

    அவர்களின் ஆறாத வடுக்கள் நீங்கள் பேசும் போது ஒவ்வொருவரிடமும் ஒரு ஒரு விதமாக அவர்களின் கண்களில் உணர முடிகிறது .. அந்த இடத்தை பார்க்கும் போது ஏதோ ஒன்று.. வித்தியாசமாக உணர்வு வருது.. நல்ல பதிவு.. ப்ரோ..

  • @bharanidharan7059
    @bharanidharan7059 3 ปีที่แล้ว +21

    அந்த நூலகர் அவர் பெயரை கூறியவுடன் ஒருவித சிலிர்ப்பு . கடைசியில் தரமான முடிவு 🔥🔥 . That stop.❤️

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 3 ปีที่แล้ว +40

    தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள்களை விட ஈழத்து தமிழ் மக்கள் மிக அன்பாக பழகுகிறார்கள்

  • @marsh8939
    @marsh8939 3 ปีที่แล้ว +31

    As a son born to a Sinhalese father and a Tamil mother I understand the pain of dark history. Both ethnic groups suffered a lot from the civil war. Thanks a lot showing me the Jaffna and I am glad to see that infrastructure facilities in former war torn areas have been developed.

  • @karthikgurukarthikguru9631
    @karthikgurukarthikguru9631 3 ปีที่แล้ว +29

    ஈலத்தில்(Sri Lanka) உள்ள எனது சொந்தங்கள் முகத்தில் பொய்யான சிரிப்பை மட்டுமே பார்க்கிறேன்

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 ปีที่แล้ว +70

    நூலக வரலாறு அறிவித்தமைக்கு மிக்க நன்றி. நாங்களும் நூலகத்தின் வெளித்தோற் றத்தை தான் கண்டோம்.வெண்மை நிறத்தில் மிக கம்பீரமாக காட்சி அளித்தது.நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள வெளிப்படையாக பேசாதது அவர்களின் பாதுகாப்பு கருதியே
    நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. .

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @bvn7781
    @bvn7781 3 ปีที่แล้ว +12

    13:51 நமது இனத்தின் வீரம் விளைந்த மண்... ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த ஊர்...... கனத்த இதயத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன் எப்போது தமிழ் ஈழம் பிறக்கும் என்று....,.......

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

    • @anandapadmanaban1081
      @anandapadmanaban1081 2 หลายเดือนก่อน

      No Born the tamil eealam.

  • @newtamilboy
    @newtamilboy 3 ปีที่แล้ว +25

    நன்றி மாதவன் ஈழத்து யூரியுப்பர்ஸ் செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள். எங்களவர்களின் நெஞ்சில் எழுதப்பட்டது அந்த விடயம். 4வது தமிழாராய்சி மாநாட்டை குழப்புவதற்காக அந்த நூலகம் எரியூட்டப்பட்டது. திறந்த வெளி சிறைச்சாலையில் இருப்பவர்கள் உங்களிடம் எதையும் பகிரமாட்டார்கள். அதற்கு திட்டமிட்டவனும் ஒரு துரோக தமிழன் அந்த வரலாற்றின் படிப்பினைதான் ******மேதகு*****

  • @rjshanth1215
    @rjshanth1215 3 ปีที่แล้ว +17

    .இலங்கையில் நிறையவே இயற்கை சூழல் உள்ளது அதையும் தாண்டி பல தமிழர் தனித்துவ அடையாளங்கள் உள்ளன அதை உலக தமிழர்களுக்கு காண்பியுங்கள்.
    இலங்கையில் மட்டக்களப்பு மண்ணிலிருந்து Rj Thushanth

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 3 ปีที่แล้ว +12

    தீயிட்டு எரித்து விட்டால் வீழ்வேன் என்று நினைத்தாயோ🔥🔥🔥🔥

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 3 ปีที่แล้ว +11

    கனத்த இதயத்துடனும் கண்கள் கலங்க பார்த்த வரலாற்று சிறப்பு மிக்க நூலகத்தை பதிவிட்ட மாதவன் தம்பி வாழ்க என்றும் வளமுடன்👌🏻எம் இனம் அடக்குமுறையிலிருந்து விரைவில் விடுபட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க தெய்வங்கள் தான் துணை🙏🏾

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +8

    சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
    இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
    எத்தனை பேரைத் தீய்த்து
    இந்த தீ வளர்த்தோம்.
    எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
    அணைய விடக்கூடாது
    ஊதிக்கொண்டேயிரு...
    தாயகக்கவிஞன் 🙏🏿

  • @mohamedharees505
    @mohamedharees505 3 ปีที่แล้ว +18

    திருகோணமலை நூலகமும் இதே சாயல் தான்❤️❤️

  • @redrock4782
    @redrock4782 3 ปีที่แล้ว +8

    நான் வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடம் இந்த நூலகம். இதை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் மூலமாக கண்டு ரசித்தேன். மிக்க நன்றி நண்பரே. நிச்சயம் ஓர் நாள் நேரில் சென்று பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு நன்றி🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.

  • @usamasham2434
    @usamasham2434 3 ปีที่แล้ว +24

    Srilanka ரொம்ப சுத்தமாக பசுமையாக உள்ளது😊👍👍👍

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 3 ปีที่แล้ว +45

    தமிழர்கள் அனைவரும் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நூலக காணொளிப் பதிவு.
    மிக்க நன்றி தோழர் திரு மாதவன் அவர்களே!!!

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @creative_tamil
    @creative_tamil 3 ปีที่แล้ว +15

    வல்வெட்டித்துறையில் இருக்கும் தலைவர் மேதகு பிரபாகரன் வீட்டை காட்டுங்க... ❤️👍
    யாழ்ப்பாணம் நூலகம் எரிப்பு அதிக வலிகளும் கோபமும் வேதனையாகவும் உள்ளது...
    அருமையான காணொளி நண்பா வாழ்த்துக்கள் ❤️

  • @domyosprabhuprabhu1535
    @domyosprabhuprabhu1535 3 ปีที่แล้ว +5

    நீங்கள் யாழ்ப்பாணம் ரயில் நிலையம் மற்றும் நூலகம் காட்சிகளை எடுக்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது மாதவன்..... நன்றி

  • @marimarimuthu4867
    @marimarimuthu4867 3 ปีที่แล้ว +10

    நூலகம் எரிக்கப்பட்ட நாள் தான் நாம் உண்மையாக அஞ்சலி செலுத்த வேண்டிய நாள்
    மிக மிக அருமையான தகவல் brother

  • @vijikumar266
    @vijikumar266 3 ปีที่แล้ว +34

    பொதுவா மனித இனத்தின் வரலாறு எரிக்கப்பட்டது என்பதை கேட்டதும் மனம் வலிக்கிரது. இது தீராத வலி. தமிழர்களின் கண்ணீர் வற்றி விட்டதால் சுவடுகள் கூட இன்னும் புகையாக எமது நெஞ்சில் உள்ளது.

    • @rajaniyer6144
      @rajaniyer6144 3 ปีที่แล้ว

      Exactly Bro

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @suryakannan3930
    @suryakannan3930 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது போல இந்த இடங்கள் எல்லாம் ஏதோ வெளிப்படுத்த முற்படுகிறது...... தமிழ் வெல்லும்.... வாழ்க தமிழ்

  • @nishanth3492
    @nishanth3492 3 ปีที่แล้ว +6

    எமது தேசத்தில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சோகமான சுமையை சுமந்து நிற்கின்றது...

  • @sasikumarkumar9170
    @sasikumarkumar9170 3 ปีที่แล้ว +30

    பிரபாகரன் மகிழ்ச்சி உங்கள் இலக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @yogeshs9898
    @yogeshs9898 3 ปีที่แล้ว +62

    உங்கள் காணொளிகள் மற்றும் உச்சரிப்பு அனைத்தும் மிக அருமை. Super Brother. Keep up the good work.

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்! முதலில் பார்த்த யாழ் சந்தையில் காய்கறிக் கடையில் வளசரவாக்கம் எனக் கூறிய சகோதரனும் அப்புறம் செகப்பு டீ சர்ட் தம்பியும் உங்களிடம் நீயும் நானும் ஒன்னு தமிழ் தாயின் ஒரே மண்ணு என மனதில் கூறுவது தெரிகிறது. எங்களுடன் ( தமிழ் நாடு) கூடுதல் மாவட்டமாக இனைய முனையுங்கள் சகோதரர்களே ஆண்டவன் அருள் தரட்டும். திங்கிற சோறு ஒன்னு , பேசும் மொழி ஒன்னு, ஏன் எல்லாரும் முக்கியம் பாராத சாதி பிரிவுகளும் கூட ஒன்னு கடலால் பிரிக்கப்பட்டுள்ளது அய்யா.நமது தமிழ் அன்பும் பாசமும்....... ஸ்ரீமஹா கணபதி அருள் தருவார்.

  • @pandimurugan479
    @pandimurugan479 3 ปีที่แล้ว +17

    நூலகம் மட்டும் இல்லை யாழ்ப்பாணம் முழுவதும் தமிழ் மக்களால் அருமைதான் ❤️

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோ, யாழ் பொது நூலகத்தைக் காட்டியதற்கு நன்றி. ஒரு யாழ்ப்பாணத் தமிழர் என்ற முறையில் எனது கருத்து என்னவெனில், நூலகத்திற்குள் காணொளி எடுக்க நூலகர் உங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் மற்றும் பிரபலமான யூடியூப் சேனல் வைத்திருப்பவர். யாழ்ப்பாணத்தைப் பற்றிய மேலும் பல காணொளிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  • @arasuma3071
    @arasuma3071 3 ปีที่แล้ว +9

    தன் பெயரை சொல்ல கூட தயக்கத்துடன் தான். சொல்கிறார். இந்த நிலை மாறும். தமிழ் இனம் உண்மையான விடுதலை பெரும். தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் பிரபாகரன். வரலாறு அவர் பெயர் சொல்லும்.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 ปีที่แล้ว +5

    பண்பு பணிவு அடக்கம் சிறந்த பண்பாளர் மொழி உச்சரிப்பு அருமை மாதவன் வாழ்த்துக்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +5

    ஆங்கிலத்தில் மிகவும் புலமை பெற்ற மனிதர்கள் வாழும் ஊர் . ஆங்கிலேயரை விட ஆங்கிலத்தை அழகுடன் பேசுவார்கள் ஈழ மக்கள் எங்கே வாழ்ந்தாலும் வெற்றியுடன் வாழவேண்டும் நமது மக்கள் 🙏🙏🙏

  • @மட்டுநகர்-ம8ர
    @மட்டுநகர்-ம8ர 3 ปีที่แล้ว +30

    Way 2go bro எங்கள் நாட்டில் மக்கள் பேசமுடியாத நிலை.,எங்களுக்கும் காலம் வரும், கவலைவேண்டாம்.

    • @mathankumar4678
      @mathankumar4678 3 ปีที่แล้ว

      😪😪😪😪

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 3 ปีที่แล้ว +83

    Writer Sujatha has written a short story named " Oru Latcham Puthakankal" based on burning down of the Jaffna library. The short story was published by Vikatan as a cover story with a painting on the cover. It could be read in Sujatha's " Thernthedutha Sirukathaikal ", a collection of short stories by Sujatha. It is a good short story. Read it if u can get hold of it.
    Rev. Fr. David, a Tamil scholar & the author of " Tamil Soll Pirapu Akarathi " had a heart attack & passed away when hearing the news that Jaffna library was burnt down.
    Your vlog is bringing back the old memories & making my heart ❤ bleed.

    • @vjy0037
      @vjy0037 3 ปีที่แล้ว

      Thanks, I am big fan of writer sujatha

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +1

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @RARA-j2i7v
    @RARA-j2i7v 3 ปีที่แล้ว +9

    பேட்டி அளித்தவர் பெயர்
    பிரபாகரன் வாழ்க அவர் புகழ்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +30

    அருமை மாதவன் சகோ,அருமையான பதிவு,நூலக பாதுகாப்பவறின் பெயரை பார்த்தீர்களா,அதுதான் இயற்கை ய்ன் நேர்மை,மனம் பேசுகிறது வாய் தயங்குகிறது,வரும் தமிழ்,வாழும் தமிழ் வாழ்த்துகள் 💪👏👏👏👍🙋‍♂️🙏

  • @tambaramshajagan983
    @tambaramshajagan983 3 ปีที่แล้ว +6

    Hi மாதவன்
    தங்கள் இலங்கை பயண வீடியோ மிகவும் அருமை நான் நேரில் பார்த்த ஒரு பீலிங் ஏற்படுகிறது! மகிழ்ச்சி

  • @jkvlog7289
    @jkvlog7289 3 ปีที่แล้ว +8

    Sir நானும் PSG Tech ல படித்தேன்... டிப்ளமோ. நான் உங்கள் அனைத்து வீடியோ பார்த்திருக்கிறேன்... மிகவும் அற்புதம். நான் கோவையில் வசிக்கிறேன். நன்றி...

  • @kovithan4504
    @kovithan4504 3 ปีที่แล้ว +5

    நீங்கள் பேச,பேச நினைவலைகளால் இதயம் கனத்து கண்களில் கண்ணீர் கசிகிறது மிக்க நன்றி திரு மாதவன் அவர்களே!!!

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +3

    ஆசியாவிலேயே பெரிய நூலகம்
    தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஏட்டுச்சுவடி மிகவும் பழமையான ஆதாரங்கள் அனைத்தையும் தாங்கி நின்ற ஒரு லட்சம் புத்தகங்களை உள்ளடக்கிய தமிழர்களின் இதயம் சிங்கள பௌத்த இனவாதிகளால் தீ மூட்டி எரிக்கப்பட்டது உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு மீளமுடியாத துயரம்
    இதயத்தை பிழியும் மனவேதனை

  • @sajeevan26
    @sajeevan26 3 ปีที่แล้ว +52

    எதுவுமே இங்கு வெளிப்படையா கதைக்க முடியாது .. வேண்டும் என்றால் OFF Camera கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @nimalramgandhi7000
    @nimalramgandhi7000 3 ปีที่แล้ว +5

    13:51 .... ஆயிரம் அர்த்தங்கள் .... 👌👌
    வரலாறு திரும்பும் ....

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 ปีที่แล้ว +1

    இதற்குகூட ஒரு கொடுப்பினை வேண்டும் இதனை நீங்கள் செய்ய ஆண்டவன் உங்களை அனுப்பியீருக்கிறார் இவ்வளவு ஆர்வமாக விருப்பமாக நீங்கள் செய்வது மகிழ்ச்சியும் பெருமையுமாக உள்ளது

  • @mdhayanithi9259
    @mdhayanithi9259 3 ปีที่แล้ว +18

    அண்ணா முன்னாள் போராளிகள் நிறைய பேர் இன்னும் ஈழத்தில் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு செல்லுங்கள். உருக்கமான பதிவாக அது அமையும். முன்னாள் போராளிகளை தொடர்பு கொள்வதற்கு paraparappu media வை அணுகுங்கள். பாவம் முன்னாள் போராளிகள் இன விடுதலைக்காக பாடுபட்டு இன்று கை கால்களை இழந்து உதவி கூட செய்ய ஆட்கள் இல்லாமல் வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.

  • @sumathig8322
    @sumathig8322 3 ปีที่แล้ว +1

    கனத்த இதயத்துடன் காணொளி யை கண்டேன். எவ்வளவு அமைதியான சூழலில் பிரமாண்ட நூலகம். தமிழ் மருத்துவ குறிப்புகள் எரிந்தது நினைத்து வேதனையுற்றேன். தமிழ் மொழியும், தமிழ் மக்களும் வாழ்க. நன்றி கள் பல மாதவன்.👐👐👍👍😟😟🙏🙏🙏🙏

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +27

    தமிழையம், தமிழர்களையும் யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இங்குள்ள மக்கள் ஓர் உதாரணம்

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +2

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 3 ปีที่แล้ว +6

    நம் தமிழ்நாட்டில் காணமுடியாத "தூய்மை தமிழை "கண்டது ...ஆனந்தம்!

  • @logeshks9033
    @logeshks9033 3 ปีที่แล้ว +5

    @13:52 வல்வெட்டிதுறை 🔥🔥🔥

  • @kirugasthannavakulan1018
    @kirugasthannavakulan1018 3 ปีที่แล้ว +1

    காணொலி, நூலகம், இடம் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் வெளிப்படுத்திய உணர்விற்கு நன்றி. இலங்கையில் வசிக்கும் எனக்கும் இதயம் கணத்தது .
    உங்கள் கேள்வி ஒன்று கேட்டீர்கள் பதில் கிடைக்குமா என்று ,
    ஆம் , இறந்த தன் மகனை நினைத்து பார்ப்பதை கூட தடுப்பவர்கள் மத்தியில் வாழவேண்டுமெனில் நாவடக்கிதான் ஆக வேண்டும்.
    (No comments)
    இதுவே வரலாறு, வீரம், பற்று அனைத்தையும் தாண்டிய யதார்த்தம் .

  • @Ram-yn1re
    @Ram-yn1re 3 ปีที่แล้ว +3

    You are great bro. சொல்லாமலே புரிஞ்சுகிட்டீங்க.ஒரு இனத்தை அழிக்கனும்னா முதல்ல அதோட வரலாற்று ஆதாரங்களை அழிக்கனும்.

  • @pushpakarankaran924
    @pushpakarankaran924 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப அழகாக இருக்கின்றது,
    இதைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது

  • @MrJvsivakumar
    @MrJvsivakumar 3 ปีที่แล้ว +4

    Madhavan, very nice coverage. You are doing great job for நமது தமிழ். எரித்த ஓலை சுவடிகள், உலகின் பொக்கிஷம். முட்டாளுக்கு புரிய வாய்பில்லை.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 ปีที่แล้ว +36

    Love u Madhavan
    என் அன்பு தமிழ் நெஞ்சங்களின் மண்❤️❤️❤️❤️

  • @vinothsmart1
    @vinothsmart1 3 ปีที่แล้ว +53

    loving every second of this series.. its giving me lot of emotions

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +1

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 3 ปีที่แล้ว +7

    அற்புதமான பதிவைத்தந்த மைக்கு நன்றி.காணொழி அருமை.இலங்கையில் பிறந்து வளர்ந்தும் அங்கு பார்க்க வில்லை.ஆச்சரியமாக இருக்கிறது.எரிக்கப்பட்டது வேதனை.பாதுகாக்கப்படவேண்டயபொக்கிசம்.உங்கள் முயற்சிக்கு இறையருள் துணை யருளட்டும்.நன்றி. மதுரையிலிருந்து

  • @maheshpandian7130
    @maheshpandian7130 3 ปีที่แล้ว +6

    நானும் ஒரு இலங்கை தமிழ் பெண்ணை manathten

  • @nallaiyanallaiya5818
    @nallaiyanallaiya5818 3 ปีที่แล้ว +12

    ஏதையொ இழந்த மனநிலை சொல்ல வார்த்தைகள் வர வில்லை

  • @rajku9300
    @rajku9300 3 ปีที่แล้ว +11

    என்றும் இலங்கை அரசன் பிரபாகரன் தலைவர்

  • @TamilBros
    @TamilBros 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @yogisantosha5672
    @yogisantosha5672 3 ปีที่แล้ว +37

    Emotions increased day by day in this Srilanka series.....

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 3 ปีที่แล้ว

      நம் இனத்தை அழித்து விட்டார்கள் வாழ்க நம் நூலகம்

  • @julianraj7361
    @julianraj7361 3 ปีที่แล้ว +11

    தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து..... தமிழீழம் மலரும் 🐯

  • @economicsteacher6698
    @economicsteacher6698 3 ปีที่แล้ว +4

    உங்கள் ஆயுள் மென் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்

  • @steaventhurai4344
    @steaventhurai4344 3 ปีที่แล้ว

    நான் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் இந்த நூலகம் எரிக்கப்பட நல்லாவே நினைவு இருக்கின்றது, அதன் பின் 1990 யாழ்பாணம் கோட்டையை கைப்பற்றும் சமரின்போது போரினால் சிதைந்து கிடந்த இந்த கட்டிடத்தினுள் முதன் முதலாக காலடி எடுத்து வைத்து சில காலங்கள் இங்கிருந்து போரிட்டோம். அதன் பின் நாட்டை விட்டு வெளியேறி 25 வருடங்களின் பின்னரே மறுபடியும் இந்த கட்டிடத்தை நேரில் சென்று பார்க முடிந்தது அதன் பின் இந்த வீடியோ மூலமாக மீண்டும் ஒரு தடவை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு .

  • @gowthamram7563
    @gowthamram7563 3 ปีที่แล้ว +12

    I got emotion when librarian told 'no comments' . I can understand there pain ☹️

  • @thirumalaigunasekaran9227
    @thirumalaigunasekaran9227 3 ปีที่แล้ว +6

    Madhavan, Tears on eyes automatically. They are our blood. Hope now they living peaceful life.

  • @singlesoul3153
    @singlesoul3153 3 ปีที่แล้ว +17

    Very impressed with all your videos, particularly the historical places of Sri Lanka. The real Tamil speakers. Your videos are very informative.. Best wishes to you.. From Malaysia.

  • @vinodhkumar8959
    @vinodhkumar8959 3 ปีที่แล้ว +24

    Felt emotional different when librarian said his name and you started saying “ayya” after that…. Also Valvettithurai freeze… Vera level… Kandipa vidai kedaikum bro… Last 1 minute in repeat mode bro.. 👌👍

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @sumithrarosaline8622
    @sumithrarosaline8622 3 ปีที่แล้ว +3

    நன்றி மாதவன் சார், தமிழனின் மற்றும் தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்து சொன்னதற்கு 🙏

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 ปีที่แล้ว

    அண்ணா சிறப்பான வரலாற்று பதிவுகள் இந்த இடங்களை பார்க்கும்பொழுது தமிழ் தாய் மகன் என்ன இழந்து விட்டோம் என்று புரிகிறதா நம் மக்களின்
    கண்களில் தெரிகிறது
    தமிழ் மரத்தின் வேர்களை இழந்து விட்டோம்
    இந்த பதிவுகளை பார்த்தவுடன்
    உங்கள் இனயத்தில் இனைத்து விட்டேன் வாழ்த்துக்கள்

  • @karthikk3976
    @karthikk3976 3 ปีที่แล้ว +9

    No words Madavan. Very emotional. Doing something in my heart....Librarian Name!, He is there in every Tamil people's Heart..

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @rajvinoth1735
    @rajvinoth1735 3 ปีที่แล้ว

    முக்கியமான பதிவேடுகள் , ஓலை சுவடிகள் , நூல்கள் யாழ்ப்பாண பல்கலைகழக நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது பாதுகாப்பு நோக்கம் கருதி

  • @donyjames14
    @donyjames14 3 ปีที่แล้ว +46

    தலைவர் வாழ்ந்த வீடு பற்றி மற்றும் புலிகளின் யானை இரவு சன்டை (the battle of elephant pass) பற்றியும் போடுங்கள். Even the CIA was surprised about tamil tigers attack on elephant pass

    • @pathminipathmini468
      @pathminipathmini468 3 ปีที่แล้ว +9

      But அவருக்கு ஏதும் பிரச்சனை வரும் உங்களுக்கு தெரியும் நாட்டு நிலமை

    • @kannan-we1ot
      @kannan-we1ot 3 ปีที่แล้ว +4

      ஏதாவது உசுப்பேத்தி இலங்கையில் மாதவனின்
      பாதுகாப்பை கேள்வி குறியாக்கி
      விடுவார்கள் என்று தோன்றுகிறது.
      சுற்றுலா விசாவில் தான் சென்று இருக்கிறார்.

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +1

      இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว

      @@kannan-we1otஇத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

    • @mercyprakash952
      @mercyprakash952 3 ปีที่แล้ว +1

      @@pathminipathmini468 இத்தனை கருத்துக்கள் இந்த காணொலியில் பதிவேறியுள்ளதில் வியப்பு ஒன்றுமில்லை ஆனால் நம் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் அத்தனை அரிய பொக்கிசங்களை இந்த கயவர்கள் எரித்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நமது சொத்தின் மதிப்பு நம்மை காட்டிலும் பிறருக்கு தான் தெரியும் அதாவது இருப்பவனுக்கு அருமை தெரியாது இல்லாதவன் தான் ஒரு பொருளின் அருமையை அறிவான்... எனவே இந்த கயவர்கள் நமது ஓலைச்சுவடிகளை இந்த உலகின் மூலையில் ஏதோ ஒரு இடத்தில் ஒளித்து வைத்து தான் இருக்கிறார்கள்..... எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தர மறவாதீர்கள்.... பிற்காலத்தில் எல்லாம் மாறும்.... தமிழ் சந்ததிகள் தொலைந்ததை தேடடட்டும். உள்ளுவது உயர் உள்ளல்.... வாழ்க தமிழ் !!!

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை ! யாழ் நூலகத்தை சகோதரர் மாதவன் மூலம் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ! ! எதிகாலத்தில் நாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறையச் செய்யலாம் சிந்திப்போம் செயலாற்றுவோம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @sundareshkumar3822
    @sundareshkumar3822 3 ปีที่แล้ว +11

    Librarian Prabaharan Ayya Mass 🔥🔥🔥🔥🔥

  • @annierhy8122
    @annierhy8122 3 ปีที่แล้ว

    நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். எமது இடங்களை, சிறப்பாக நூலகத்தைக் காட்டியமைக்கு நன்றி. நீங்கள் கடைசியாக சொன்ன விடயத்தைக் கேட்டு நான் அழுது விட்டேன் (13:19). உண்மை ஏனெனில் காலங்கள் கடந்தாலும் மாற்றங்கள் தோன்றினும் போரும், போர் தந்த வலிகளும் என்றுமே மாறாதவை.

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 3 ปีที่แล้ว +4

    தமிழர்களை அளித்த... ஷைத்தான்கள்..... ஆனால்.. நம்ம தமிழ் நாட்டுல இருக்கும் சில பண்ணிகள்.. நாங்க அதை பண்ணுறோம் இதை பண்ணுறோம் னு... சொல்லிட்டு தமிழ் நாட்டை விட்டு எங்கயும் போகல தமிழர்களுக்கு எதுவும் செய்யல.. இனியும் செய்ய மாட்டானுங்க... மக்களா பாத்து அவுங்களுக்கு உதவுவோம்..... நன்றி

  • @velkanthchinnasamy6463
    @velkanthchinnasamy6463 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதர்ரே. யாழ்பாணத்தின் நூலகத்தை பற்றி கூறிய இத்தருணத்தில் நீங்களும் PSG Tech கல்லூரியில் பயின்றவர் என்று அறிந்ததில் மிக்கமகிழ்ச்சி. உலக அரங்கில் நமது கல்லூரியின் கட்டிங்களை பற்றி ஒரு முன்னாள் மாணவன் கூறிகேட்டபதில் இருக்கும் சந்தோசமே தனி.
    #Way2Go

  • @துரைகோகிலன்
    @துரைகோகிலன் 3 ปีที่แล้ว +5

    மறக்க முடியாத நூலகம் சிறுவயதில் சென்றவன். எரிக்க முன்னும், எரித்த பின்னும் சாம்பல் மேடாக பத்தகங்களை பார்தவன். கண்ணீர் நினைவுடன்🙏

  • @jeyahash25
    @jeyahash25 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவிற்கு நன்றி. பணிதொடர வாழ்த்துக்கள்.