இப்படியும் ஒரு ஊர் ஆ 😲 | யாழில் பணக்கார ஊர் இதுவா! | Thirunelveli Tour | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • #jaffna #jaffna_vlog #thirunelvely #ks_shankar

ความคิดเห็น • 71

  • @elizabethrani5695
    @elizabethrani5695 14 วันที่ผ่านมา +28

    இலங்கையில் வியக்கத் தகுந்த ஒரு விஷயம் சுத்தம் சுத்தம் எல்லா இடங்களிலும் சுத்தம்👍👍👌🥰

  • @thutha1978
    @thutha1978 13 วันที่ผ่านมา +13

    திருநெல்வேலி பல்கலைக்கழகங்களுக்கும் விவாசய நிலத்திற்கும் பெயர் பெற்ற இடம். அதிலும் திருநெல்வேலி புகையிலை அதி சிறப்பு. மிகப்பெரிய விவசாய நிலங்களாக இருந்தெல்லாம் இப்போது வீடும் கடைகளுமா இருக்கு, அதிலையும் கோணாவலை ஒழுங்கை முழுசாவே சீமெந்து தரை, 😢😢, சுன்னக்கல்பாறைக்கு மேல் அமைந்துள்ள இந்த யாழ்ப்பாணத்தில் இந்த நிலை இப்படியே மாற்றங் களின்றி இன்னமும் ஒரு 10 வருசம் தொடர்ந்தால் யாழ்ப்பாணம் தண்ணியே இல்லாத வரண்ட நிலமா தான் போகும். முறையான நிர்வாக ஒழுங்கமைப்பு இல்லாமல் வெளிநாட்டு காசுக்கெல்லாம் வீடுகளும் கடைகளுமாக கட்டுவதால் ஒரு புகழும் கிடைத்து விடாது. இப்படியான "பணக்கார ஊர்" என்று அடைப்புக்குள் எழுதலாமே தவிர ஊரிற்கான பெருமை அந்த மண்ணுக்கே உரிய கல்வியாலும் விவசாய விளைபொருட்களாளுமே கிடைக்கும். இந்த மண்ணின் மைந்தனாக இதை பார்க்கவே மிக வருத்தமாக உள்ளது.

    • @kirubakarannagarajan1600
      @kirubakarannagarajan1600 10 วันที่ผ่านมา +1

      மழைநீர் சேமிப்பு வசதி இந்த சாலைகளில் இல்லை முழுவதும் கான்கிரீட் சிமெண்ட் கலவை கொண்டு கற்கள் கொண்டு பதித்து மழைநீர் பூமிக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டு இருக்கின்றது மழைநீர் சேமிப்பு வசதி இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும் வருங்காலங்களில் குடிநீர் பிரச்சனை இருக்காது இதை இந்த ஊரில் இருக்கும் பணக்கார தமிழ் மற்றும் சிங்கள வாதிகள் உணர வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉 இந்தப் பெரிய வீடுகள் எல்லாம் தமிழர்களுடைய தானா என்பதை தெளிவுபடுத்தவும்

    • @kokijey4179
      @kokijey4179 3 วันที่ผ่านมา

      மிகவும் நல்ல கருத்து

  • @naganathersathianathan95
    @naganathersathianathan95 14 วันที่ผ่านมา +5

    Thirunelvely is changed alot & it's superising to see it where i lived in 70s with my parents 👍👍👍💖

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 12 วันที่ผ่านมา +4

    கிடுகு வேலிகளும் வேம்பும் ,மாவும் ஒழுங்கைகளும் தான் அழகு. வெளிநாட்டுப்பணத்தில் கொங்கிறீட் காடாக மாறுவது அவலம்

  • @ngpranavan7553
    @ngpranavan7553 14 วันที่ผ่านมา +11

    200% Yes rich place in jaffna

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 14 วันที่ผ่านมา +1

      Possible that they were island oriented. 🏝

  • @jonappaSamy
    @jonappaSamy 13 วันที่ผ่านมา +8

    இந்தியாவில் தமிழ் நாட்டில் (மலிவு விலையில்) அம்மா உணவகம் இருப்பது போல் இலங்கையில் அம்மாச்சி உணவகமா?

  • @user-gp3kk2ks4o
    @user-gp3kk2ks4o 13 วันที่ผ่านมา +4

    Super video 📹 shankar.❤🎉

  • @rkmix9910
    @rkmix9910 14 วันที่ผ่านมา +6

    இதே யாழ்ப்பாணத்தில தானே திருவிழாவுக்கு கூடின மாதிரி தியாகிஐயாட இடத்திலும் சனம் முட்டிமோதினது

  • @Gordi_B
    @Gordi_B 14 วันที่ผ่านมา +4

    Nice little town. Looks to be more developed than Jaffna.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 14 วันที่ผ่านมา +3

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @mathysiva1425
    @mathysiva1425 14 วันที่ผ่านมา +2

    Thirunelveli, Navalar Road, Nallur, Brown road, KKS road Pallali road, other places close to town - all rich place. I never seen any small houses while I was living there. Not much changed!!! :) NICE

  • @sridharansri7812
    @sridharansri7812 14 วันที่ผ่านมา +3

    Thirunelvely la than anna. Sri Lanka la large printing lab iruku. Arissona Pvt. Sri Lanka la ithan number one lab

  • @v.m9504
    @v.m9504 11 วันที่ผ่านมา +3

    யாழ்ப்பாணத்தில்தான் இலங்கையில் சாப்பாட்டிற்கு விலைவாசி அதிகம் . மலிவான யாழ்ப்பாணம் இயக்கம் இருந்தகாலத்துடன் முடிஞ்சுபோச்சு.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 13 วันที่ผ่านมา +8

    தாய்த் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மற்றும் தற்போதைய தென்காசி மாவட்டங்களில் இருந்து வெகு காலத்திற்கு முன்னர் இங்கு வந்து குடியேறியவர்களின் வழித் தோன்றல்களே யாழ்., திருநெல்வேலி மக்கள். எனினும், தமது மூதாதையர்களின் தாயகத்தை மறக்காமல் 'திருநெல்வேலி' என தமது கிராமத்துக்கு பெருமிதத்துடன் அழகாக பெயர் சூட்டி வைத்துள்ளனர். கடும் உடல் உழைப்பும் அப்பாவித் தனமும் பாசம், நேசம், பரிவு நிறைந்தவர்கள்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 14 วันที่ผ่านมา +3

    மாற்றம் ஒன்றே மாறாதது ❤🌹

  • @user-ux6he1zj5y
    @user-ux6he1zj5y 14 วันที่ผ่านมา +2

    தின்னவேலி சோ சூப்பர்🎉சங்கர் 👌👌👌

  • @mathysiva1425
    @mathysiva1425 14 วันที่ผ่านมา +3

    Thank you! Happy memories!!!

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr 14 วันที่ผ่านมา +10

    எங்கள் திருநெல்வேலியில் அல்வா பேமஸ். உங்கள் திருநெல்வேலி குறுக்கன் ரொட்டி பேமஸா

  • @anton23900
    @anton23900 12 วันที่ผ่านมา +1

    Thamby, It is worth you and your team organise a motorcycle tour like in Vietnam

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 14 วันที่ผ่านมา +10

    Hi shankar kokuvil railway இடப் பக்கம்
    திரும்பி போனால் எங்கள் வீடு வரும் அழகான ஊர்.
    காட்சி படுத்தியமைக்கு நன்றி.

    • @ajenkaran
      @ajenkaran 7 วันที่ผ่านมา

      கொக்குவில் , பொற்பதி ரோட்

  • @vithurshavithu5734
    @vithurshavithu5734 13 วันที่ผ่านมา +2

    Campus pin pakkam. Enga veedu ethukka Ryan irukku

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 14 วันที่ผ่านมา +2

    Rice,, village, video 📷📸, very nice 👍🙂 from, France kannan.😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @anandili8292
    @anandili8292 13 วันที่ผ่านมา +1

    Very clean🤩

  • @3vo989
    @3vo989 14 วันที่ผ่านมา +1

    Super Shankar 👌👌👌

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 14 วันที่ผ่านมา +2

    Thanks for the video 🇨🇰👍👍👍❤️

  • @user-ed7px3yd2i
    @user-ed7px3yd2i 12 วันที่ผ่านมา +1

    Nanum Tirunelveli than bro eppavum enkaludaiya idam alakuthan

  • @punithavathyrajasingam9194
    @punithavathyrajasingam9194 13 วันที่ผ่านมา +1

    Hello Shankar thank you for showing our place. I also specifically thank you for saying the name correctly (Thirunelvely)🙏🏽🙏🏽🙏🏽. My father and mother both are from Thirunelvely but unfortunately I am living in UK now. I miss my village. You have shown all of my relatives houses. I am your subscriber too.

    • @ksshankar
      @ksshankar  11 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ♥️

  • @rockyrocky8026
    @rockyrocky8026 7 วันที่ผ่านมา

    என் பிறப்பிடத்தை இந்தியாவில் இருந்து ரசிக்கிறேன் ❤❤

  • @KumaraswamyKumaraswamy-gm1gu
    @KumaraswamyKumaraswamy-gm1gu 14 วันที่ผ่านมา +2

    Super Anna ❤

  • @Rani-yl3fu
    @Rani-yl3fu 7 วันที่ผ่านมา

    நல்லூர் பிரதேச சபை அமைந்திருக்கும் இடம் கொக்குவில்.
    காட்சிப்படுத்தியமைக்கு நன்றி👍

  • @kokijey4179
    @kokijey4179 3 วันที่ผ่านมา

    பொது மக்களுக்கும் மாணவர்களுக்குமான விஞ்ஞான கண்காட்சி நடைபெறும் போது medical facaltry யுள் சென்று பார்க்கலாம்

  • @balujaya669
    @balujaya669 13 วันที่ผ่านมา +1

    ❤❤❤ mikavum Alagana Nagaram sir ❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @selvarajah6752
    @selvarajah6752 13 วันที่ผ่านมา +1

    Beautiful ❤

  • @pma1775
    @pma1775 14 วันที่ผ่านมา +1

    super 👌

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 13 วันที่ผ่านมา +1

    Super 👌 👍 😍

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 12 วันที่ผ่านมา +1

    Vidiyo super naser parappangadi qatar hai

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 13 วันที่ผ่านมา +1

    Super

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 13 วันที่ผ่านมา +1

    Nice❤❤❤🎉🎉🎉

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 14 วันที่ผ่านมา +1

    Hi ks from Australia 🇨🇰👍

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 13 วันที่ผ่านมา +1

    😍😍

  • @sujithabalasingam2811
    @sujithabalasingam2811 14 วันที่ผ่านมา

    Enkada edam ethu

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 14 วันที่ผ่านมา +1

    நன்றி🎉!

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 วันที่ผ่านมา

    NanriTambl ❤💜💙💚💛

  • @user-yp3sg7sp5w
    @user-yp3sg7sp5w 14 วันที่ผ่านมา +1

    My home ❤❤❤

  • @abelth4595
    @abelth4595 13 วันที่ผ่านมา +1

    Kokuvil east podungo🎉

  • @suganthyabey7383
    @suganthyabey7383 14 วันที่ผ่านมา +2

    🙏🙏

  • @sukisri9199
    @sukisri9199 14 วันที่ผ่านมา

    👍👍👏👏

  • @raguraja9294
    @raguraja9294 14 วันที่ผ่านมา

    Thank you my second home area miss being there thank you Sangar brother ❤

    • @ksshankar
      @ksshankar  14 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி ♥️

  • @NadarajahVijayathasan
    @NadarajahVijayathasan 13 วันที่ผ่านมา

    ❤❤

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 5 วันที่ผ่านมา +1

    ஏனப்பன் பவனீசன் வீட்டு திருமணத்துக்கு போகாமல்,அப்படி தொழில் முக்கியமா??? பின்னா வருந்த வேண்டி வரும்( கர்மா😂😂😂)

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 10 วันที่ผ่านมา +3

    என்னை பொறுத்தவரை படிப்பில் அறிவில் சித்தி பெற்ற ஒரே மாநிலம் வடமராட்சி நெல்லியடி தமிழர்கள் மட்டுமே .

    • @Travelwithkugan
      @Travelwithkugan 7 วันที่ผ่านมา

      Yeahhh brooo naangalum nelliady tha broo😅😅😅😅whole family either teachers or doctors 😆😆😆😆😂😂🤣🤣🤣 naan maddum illai😅😅😅I escape doing something else 😂😂😂don’t forget karaveddy 😅😅😂😂😂

  • @Gajaananvlog18
    @Gajaananvlog18 14 วันที่ผ่านมา

    Bro unka address thara mudiuma?

  • @ThayaKumaraswamy
    @ThayaKumaraswamy 14 วันที่ผ่านมา +2

    Sri Lanka government not very good

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 วันที่ผ่านมา

    ❤🎉❤🇱🇰💚🏕📚📚🇫🇷

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 13 วันที่ผ่านมา

    உங்குள்ளவர்கள்தான் ஊர் ஊராக , நாடு நாடாக சென்று கொல்லையில் ஈடுபடுகின்றனராம்.. கவனம் தம்பி

    • @vaishnavisrirangan5607
      @vaishnavisrirangan5607 13 วันที่ผ่านมา +1

      காலம் காலமாக உடல் உழைப்பால் முன்னேறிய மக்கள். கல்வியும் விவசாயமும் இரு கண்கள் இம்மக்களுக்கு...

  • @majeedkasim8677
    @majeedkasim8677 14 วันที่ผ่านมา +1

    Srilanka la pattukkottai irukka?

    • @ngpranavan7553
      @ngpranavan7553 14 วันที่ผ่านมา +4

      வட்டுக்கோட்டை இருக்கு